Рет қаралды 53,175
In this video, we are going to see how to make tasty and healthy Pachai Pattani kurma in Tamil (பச்சை பட்டாணி குருமா / Green Peas Kurma). Pattani kurma or green peas kurma is an ideal dish for chapathi, poori, idli, dosa, and even white rice. Pattani kurma is quick and easy to make and tasty side dish for breakfast and dinner recipes.
Pachai Pattani is a very nutritious food. Moreover, it contains lots is minerals, calcium, and potassium. So it gives more strength and energy to us. If you are bored with potato kurma, then prepare this tasty Pattani kurma and eat with your favorite food.
வணக்கம் நண்பர்களே... இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் சுவையை தரும் பச்சை பட்டாணி குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். பச்சை பட்டாணி குருமாவை குறைத்த நேரத்தில் மிக எளிதாக செய்யலாம்.
காலை மற்றும் மாலை நேர உணவிற்கு பட்டாணி குருமா அருமையாக இருக்கும். பச்சை பட்டாணி குருமா சுவை மட்டுமின்றி பல சத்துகளையும் நமக்கு தருகிறது. நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி பட்டாணி குருமா செய்து சுவைத்துப்பாருங்கள்.
If you like our tasty and healthy recipes, SUBSCRIBE to our channel and hit the bell icon for getting notified. Stay tuned for our upcoming healthy recipes.
Click here for Subscribe ➔ bit.ly/2R5wts1.
நாங்கள் இதுபோன்று குழம்பு / சட்னி / குருமா செய்முறைகளை பல கொடுத்துள்ளோம், அதில் சில
இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி குருமா😍 | Tomato Kurma for Idli Dosa | Thakkali Kulambu Seivathu Eppadi ➔ • தக்காளி குருமா மிக ருச...
காளான் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க | Kalan Kulambu in Tamil | Mushroom Curry in Tamil ➔ • காளான் குழம்பு இப்படி ...
சின்ன வெங்காய புளிக்குழம்பு | Vengaya Puli Kulambu in Tamil | Onion Puli Kulambu Recipe in Tamil ➔ • சின்ன வெங்காய புளிக்கு...
இனிமேல் இப்படி பீட்ரூட் சட்னி செய்ங்க😳😜| Beetroot Chutney in Tamil | Chutney Varieties in Tamil ➔ • பீட்ரூட் சட்னி சுவையாக...
ருசியான கொத்தமல்லி விதை சட்னி | Coriander Seed Chutney | Kothamalli Vidhai Chutney in Tamil ➔ • ருசியான கொத்தமல்லி வித...
#pattanikurma #பட்டாணிகுருமா #sathiyasamayal #pattanikurmaintamil #greenpeaskurmaintamil #pattanikurmarecipeintamil #pattanikurmaseivathueppadi #howtomakepattanikurmaintamil #howtomakegreenpeaskurmaintamil