Sathya | Valai Osai | Ilaiyaraaja | S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar | Kamal Haasan

  Рет қаралды 24,821,808

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to the melodious song, Valai Osai sung by S. P. Balasubrahmanyam and Lata Mangeshkar from the movie Sathya only on Ilaiyaraaja Official.
Song: Valaiyosai
Singers: S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar
Lyrics: Vaali
Cast: Kamal Haasan, Amala, Rajesh, Nassar
Director: Suresh Krishna
Music Director: Ilaiyaraaja
Production Company: Raaj Kamal Films International
Click Here To Watch :-
Ilaiyaraaja Classic Hits : • Ilaiyaraaja Official 📼...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 : • Ilaiyaraaja 1980-84 Hi...
Ilaiyaraaja 80's 90's Youth Hits Jukebox : • Ilaiyaraaja 80's 90's ...
Ilaiyaraaja Classical Songs Jukebox - Vol 2 : • Ilaiyaraaja Classical ...
Ilaiyaraaja Disco Songs Jukebox : • Ilaiyaraaja Disco Song...
Ilaiyaraaja Iniya Payanangalil Songs Jukebox : • Ilaiyaraaja Iniya Paya...
For more updates:
Subscribe to: / @ilaiyaraajaofficial
Like Us: www.facebook.c...
Follow Us on: plus.google.co...

Пікірлер: 3 600
@كلشيمنهناوهناك
@كلشيمنهناوهناك 4 жыл бұрын
OMG !!! I Finally found it 😭😭😭 I just can't stop my tears it's been more than 25 years I've searched for this song ... I heard it through the Radio since i was little girl #iraq 🇮🇶
@gopinathramanathan
@gopinathramanathan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rWm8h6R4qJuer6c
@gopinathramanathan
@gopinathramanathan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/aqmWoGyggJuAo9U
@gopinathramanathan
@gopinathramanathan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rmemp4ScZ91_hNU
@كلشيمنهناوهناك
@كلشيمنهناوهناك 4 жыл бұрын
@@gopinathramanathan Thanks a lot I have more songs in my mind still searching for them ❤🥰
@gopinathramanathan
@gopinathramanathan 4 жыл бұрын
My pleasure.. 🙏🙏🙏 I am a die hard fan of Maestro Ilayaraja.. I will keep sending some of his other hits
@suryakumarp304
@suryakumarp304 4 жыл бұрын
இன்னும் 100 ஆண்டுகள் வந்தாலும் யாரும் இந்த மாதிரி இசை அமைக்க முடியாது.King of music.
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Adu taaaaan nijam
@massprakash6693
@massprakash6693 4 жыл бұрын
God of music
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
@@massprakash6693 where as msv Kvm many songs r repeat ( air taaan music) can proved by raja sir (
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍
@seemasmusicparadiseenlight7838
@seemasmusicparadiseenlight7838 3 жыл бұрын
Wrong.....God of Music... Illayaraja Sir
@Rolex-1211
@Rolex-1211 2 жыл бұрын
நீண்ட தூரம் பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஹெட்போன்ல இந்த பாடல் மற்றும் இளையராஜா பாடல்களை கேட்டால் அதான் சுகமே தனிதான் 💙🦋
@chitraramaraj9599
@chitraramaraj9599 2 жыл бұрын
Exactly
@abinayaranjith3891
@abinayaranjith3891 2 жыл бұрын
Thala ippa na antha feella poittu irukka...🤣❤️
@vetrinitchayam9063
@vetrinitchayam9063 2 жыл бұрын
Same feel❤️❤️❤️❤️
@cmvinoth
@cmvinoth 2 жыл бұрын
Yes...same feeling brother...
@Lithika-lc8qg
@Lithika-lc8qg 2 жыл бұрын
👌👍
@krishmoorthy6032
@krishmoorthy6032 5 жыл бұрын
முப்பது வருட வாழ்வில் ..ஆறாயிரம் தடவை ..கேட்டாச்சு .....இனி ..ஆயுசு வரைக்கும் ..கேட்கவேண்டிய பாட்டு .....
@hussainsikkandar5106
@hussainsikkandar5106 5 жыл бұрын
each time feels fresh
@latharamesh1258
@latharamesh1258 5 жыл бұрын
Yes
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
வெறும் 6000 முறைதானா? அடபோங்கப்பா
@RAVIKUMAR-uv1wn
@RAVIKUMAR-uv1wn 5 жыл бұрын
Melting lyrics
@ManiKandan-cl9er
@ManiKandan-cl9er 5 жыл бұрын
exactly same as me ... na just 1 year kammi ...
@shivagurusubramani5882
@shivagurusubramani5882 4 жыл бұрын
உலகிலேயே தமிழிசைதான் மிகச்சிறந்த இசை.. அதிலும் சிறப்பானது ராசாவின் மந்திர இசை. தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் கொள்வோம்• 💪🏽
@lazydreamer3391
@lazydreamer3391 2 жыл бұрын
Thambi, most of the instruments used in this song are western.. tune n nature of the song also western. Idhu tamil isai kidaiyadhu. Idhu oru tamil paattu, avlo dhan pa. Ovvoru naatirkum inathirkum oru isai undu, naam adhai marandhu pala kaalam aagi vittadhu. Ulaga medaigalil nam cinema paadalgalai kondu niruthi idhu dhan yengal mannin isai yendru sonnaal sirithu viduvaargalappaa..
@Anand-dr8zm
@Anand-dr8zm 2 жыл бұрын
எனது சந்தோஷம் கண்ணீர் எல்லாவற்றிலும் இந்த படுபாவி இளையராஜாதான் இருக்கிறார்
@balakrishnakumar1588
@balakrishnakumar1588 4 жыл бұрын
This song was composed at 1988, exactly 32 years later we are still listening it and it's much more better than any other songs today. That's what makes Raja sir a legendary composer.
@devmahashivaay1643
@devmahashivaay1643 3 жыл бұрын
Those days Music Directors were very less and countable. They had so much of respect for the position they held. Now a days theruvuku theru Music director who comes out with lifeless music which becomes dead in a day or 2. But ARR is exceptional.
@seemasmusicparadiseenlight7838
@seemasmusicparadiseenlight7838 3 жыл бұрын
@@devmahashivaay1643 ARR is a good sound Engineer....Music is something that should be soulful....not just sound....in that Case... Illayaraja is vera level...God of Music
@Harish__witty
@Harish__witty 3 жыл бұрын
Raja means king I think this explains everything 😌😌😌
@djajay3593
@djajay3593 3 жыл бұрын
​@@seemasmusicparadiseenlight7838 So you are saying ARR music doesn't have soul? I think you need to get your ear drums checked lol. He literally changed the whole music industry when he debuted in Roja. I will definitely say that ARR is the BEST musician / music director right now in India
@delwinignatious1096
@delwinignatious1096 3 жыл бұрын
@@djajay3593 yes ARR is definitely best nowadays......but Raja sir is different...can't compare....but my fav is mastero Raja sir.....
@sankardharsh6738
@sankardharsh6738 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இத் தமிழ் திருநாட்டில் பிறந்ததற்கு ♥️
@kumareshview
@kumareshview 3 жыл бұрын
I'm 99 liker
@aravindhdan
@aravindhdan 3 жыл бұрын
@@kumareshview 99 na 🙄
@navathanamvrutha5549
@navathanamvrutha5549 3 жыл бұрын
@@thalaivar169 q
@navathanamvrutha5549
@navathanamvrutha5549 3 жыл бұрын
@@thalaivar169 l
@navathanamvrutha5549
@navathanamvrutha5549 3 жыл бұрын
@@thalaivar169 p
@manikamvimala1108
@manikamvimala1108 2 жыл бұрын
1000 தடவைகள் கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்
@n9688
@n9688 11 ай бұрын
ஒரே பாடல் என்று சொல்ல முடியாது, அவர் இசை அமைத்த பாடல்களில் இதுவும் ஒன்று❤
@ramalingam406
@ramalingam406 8 ай бұрын
true
@yuvarajkutty3320
@yuvarajkutty3320 4 жыл бұрын
இளையராஜாவை நான் வெறுக்கிறேன்..ஏனென்றால் அவர் என்னை எப்பொழுதும் போதையில் வைத்துள்ளார் அவர் பாடல்களின் மூலம்..
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@amalaruben2958
@amalaruben2958 3 жыл бұрын
Ada amamba
@vaseekaran2327
@vaseekaran2327 3 жыл бұрын
💙💙💙💙
@padmabalaji3652
@padmabalaji3652 3 жыл бұрын
Hahahaha
@kumarimr9048
@kumarimr9048 3 жыл бұрын
True
@mushu1474
@mushu1474 3 жыл бұрын
നമ്മുടെ തമിഴ് മക്കളുടെമ്യൂസിക്ആസ്വാദന രീതിഒരു വേറെ ലെവൽ തന്നെയാണ്!!!♥️♥️എത്ര ബഹുമാനത്തോടെ കൂടിയാണ് അവർഓരോ സംഗീത സംവിധായകരെയും അവരുടെ ഗാനങ്ങളെയും ആസ്വദിക്കുന്നത്...♥️♥️
@ImranKhan-cz8re
@ImranKhan-cz8re 3 жыл бұрын
എനിക്ക് ഈ പാട്ട് വളരെ ഇഷ്ടമാണ്
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 3 жыл бұрын
Tamil and malayalam not different. Karutha penne ninte kanacintorunalunde... Ee songm valare istamanu enikk. Love from TN.
@vinu3575
@vinu3575 3 жыл бұрын
Adicted 🥰🥰🥰
@binijijeeshjb8569
@binijijeeshjb8569 3 жыл бұрын
Addiction...
@xaviervinod6065
@xaviervinod6065 3 жыл бұрын
💯 സത്യം
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
மறைந்துவிட்டார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். ஆழ்ந்த இரங்கல். ஆனால், அவரது தேனிசைக்குரல் என்றும் மறையாது.
@sln7839
@sln7839 2 жыл бұрын
No one will say a non-tamilian sang this song. Must’ve been hard for lata ji. Kudos to her dedication to learn this song and sing it perfectly
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
@deepacn9084
@deepacn9084 2 жыл бұрын
We lost both the singers but they still entertain us.
@ravim4263
@ravim4263 2 жыл бұрын
Anna i am bescily telugu but Iike tamil
@sathishp3697
@sathishp3697 2 жыл бұрын
வாலியும் இறந்துவிட்டார் அவர் வரிகள் மூலம் வாழுகிறார்.
@ijoj1000
@ijoj1000 3 жыл бұрын
പാടിത്തീരുന്നതിനു മുന്നേ നമ്മെ വിട്ടു പോയ ..SPB അനശ്വരമാക്കിയ അനേകം മനോഹര ഗാനങ്ങളിൽ ഒന്ന് .... നന്ദി ....GR8
@maniprabu6260
@maniprabu6260 4 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.. இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள்.. நீங்களும் தானே?
@naganathanp4748
@naganathanp4748 2 жыл бұрын
இளையராஜா ஒரு கற்சிலை கடவுளாக நான் பார்க்கிறேன்.ஏனென்றால் நாம் தூவும் மலர்கள் யாவும் அவரை மெய் சிலிர்க்க வைக்காது... அவர் தொழிலை நேசித்து ருசித்து செய்கிறார் அதுதான் சிறப்பு. நாமும் அதை போன்று நம் தொழிலை கடமையையும் சிறப்பாக செய்ய முயல்வோம்.. நன்றி வாழ்த்துகள்....
@senthil74anand
@senthil74anand 4 жыл бұрын
முதல் முதலாய் கேட்டபொழுது ஒரு சிலிர்ப்பான உணர்வு வந்த பொழுது 14 வயது இருக்கும்.இன்றும் அதே உணர்வை தரும் அற்புதம்.இன்று வயது 46.
@thazlicreating9707
@thazlicreating9707 3 жыл бұрын
Yenakku ipa ketta kuda silikkura feel agum pa apdii oru song
@twosidegamer4331
@twosidegamer4331 3 жыл бұрын
That's beginning... chance illai Raja Sir🙏🙏🙏
@vani5522
@vani5522 3 жыл бұрын
Yes
@vani5522
@vani5522 3 жыл бұрын
Yes
@ragumanragu2564
@ragumanragu2564 3 жыл бұрын
First time I heard this song - 2003 , now my age is 32,feelins no change.
@praveenkuruppath
@praveenkuruppath 3 жыл бұрын
എന്താ ഒരു വൈബ് ന്റെ പൊന്നു രാജാ സാർ 👌👌👌👌ഒരു പാട് ഇഷ്ട്ടപ്പെട്ട പാട്ട്
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான ரெக்கார்டிங் ! இப்போ கேட்டாலும் புதிய பாடல் கேட்பதுபோல் இருக்கு! இசை ஞாநி நமது பொக்கிஷம்!
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 4 жыл бұрын
நம்முடைய ராஜா(இசை)க்கு ஒரு லைக் போடுங்கள்.... என்றும் இளையராஜா தீவிர#பக்தன்....
@ramyaashok1852
@ramyaashok1852 4 жыл бұрын
like a pichai eduthu poi enna panna pora :D:D povia
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 4 жыл бұрын
@@ramyaashok1852 அவர் ராஜாவின் இசை தந்த மயக்கம் அந்த சந்தோஷத்தில் சொல்வது இது ரசிர்களின் இயல்பு
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Raja sir endral oruvar taan this world adu ilayaraja taaaan 35 yrs ksdandum how many times hear also not fedup
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Raja sir bgm no one can't???
@aishwaryam5881
@aishwaryam5881 4 жыл бұрын
@@ramyaashok1852 🤣🤣🤣
@maheshwaran87
@maheshwaran87 2 жыл бұрын
இசைஞானியின் அருமை அறியாதோர் அவரின் பேச்சை குறை கூறுவர், இறைவனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் அவரின் இசையை அறிந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக அவரின் இசையை ரசிப்பர்🎶🎵🎼👍👌😍😘🤗😇
@jananisundhar3473
@jananisundhar3473 Жыл бұрын
Super Bro..Innaikkudhaan yenga ammakitta sollikittu irundhen
@selvamani5215
@selvamani5215 Жыл бұрын
Unmai than bro nanum apdithan
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Well said
@mrizwan2937
@mrizwan2937 Жыл бұрын
அவரின் திறமை வேறு திமிரு வேறு
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 10 ай бұрын
பரதேசி அரசியல் நாய்கள் அஅவரை பார்த்து குரைக்கும் நாம் அதைதான்டி போகனும்
@sajitgopinath8369
@sajitgopinath8369 5 жыл бұрын
I am a malayalee, started my career in coimbatore which I considered to be one of my best moments in life, got close to so many tamilians get to know them, their culture and get to hear some of the best songs composed by this maestro first and till now am still his ardent fan. Ilayaraja and spb to me is one of the best jodi, like kishore kumar and sd and rd burman...
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 4 жыл бұрын
Malayalam is none other than " mani pravala method of tamil " (use of Sanskrit words in routeen ) Cherlam will converts into keralm.. Ur our blood...❤️
@ajeshmadhavan63
@ajeshmadhavan63 3 жыл бұрын
Yeah , tamil people are very kind , its like my second home
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 жыл бұрын
Sanjit gopinath no comparison to spb sir and ilayaraja.
@vickyjothi1169
@vickyjothi1169 3 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்... பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... ..... 😍😍😍😍
@chellamd8849
@chellamd8849 2 жыл бұрын
❤❤❤
@jbr_gaya_3
@jbr_gaya_3 2 жыл бұрын
Thanks 👍
@murugank7239
@murugank7239 2 жыл бұрын
@@chellamd8849 ❤️❤️❤️❤️❤️
@ιιαιυ
@ιιαιυ 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@KathirvelThoughts
@KathirvelThoughts 2 жыл бұрын
💯
@hasshwinikrishnan7308
@hasshwinikrishnan7308 2 жыл бұрын
Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu Male : Chinna penn pennalla vanna poondhottam Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu Male : Oru kaadhal kadidham vizhi podum Unnai kaanum sabalam vara koodum Female : Nee paarkkum paarvaighal poovaaghum.. Nejukkul thaikkindra mullaaghum.. Male : Kannae en kan patta kaayam kai vaikka thaanaaga aarum Female : Munnaalum pinnaalum thallaadum Sem maeni en maeni un thozhil aadum naal Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu Male : Chinna penn pennalla vanna poondhottam Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Laala laaala laaalaa.. Male : Hmmmmmm Laaala laaaala laaaala..laaalaa..Male : Heyyyyy… La la la la laala la…. la lala laala… Female : Unnai kaanaadhurughum nodi neram Pala maadham varudam ena maarum Male : Neengaadha reengaaram naan dhaanae Nenjodu nenjaaga nindraenae Female : Raagangal thaalangaloodu Raaja un per sollum paaru Male : Sindhaamal nindraadum sendhaenae Sangeedham undaagum nee pesum pechil dhaan Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu Male : Chinna penn pennalla vanna poondhottam Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu Female : Sila neram silu silu silu ena siru viral pada pada th
@rajeshkrishnasamy5506
@rajeshkrishnasamy5506 2 ай бұрын
❤❤
@sanjaymacwan1604
@sanjaymacwan1604 3 жыл бұрын
I am a Gujarati I don't know a single word in this song but this song touched my heart SP sir Lata didi and Illiya raja sir. Great music. Right now such a song cannot be expected. Salute to the creator of this song. Kamal Hassan & Amla have given a heart touching expression.
@Termsandconditions1234
@Termsandconditions1234 2 жыл бұрын
Wow my name also sanjai
@mohammedmuneer5632
@mohammedmuneer5632 Жыл бұрын
This song is a creation of none other than the great Mr Ilayaraja sir. One of the greatest in world. He composes mainly Tamil, Telugu, Kannada songs but also has worked in Hindi and several other languages. A great Musician. My favorite.
@kannalikesverifyit6849
@kannalikesverifyit6849 Жыл бұрын
T m soundarajan ( saurashtra) sung 1000+ songs in Tamil
@notsoaverageslovenian
@notsoaverageslovenian Жыл бұрын
Trust me you will cry once you can understand the lyrics it's so beautiful.
@sivaprasadsadanandan3397
@sivaprasadsadanandan3397 2 ай бұрын
@Balaphy06
@Balaphy06 4 жыл бұрын
நீ இருக்கும் வரை இசைக்கு அழிவே இல்லை....இசைக்கு உருவம் இருப்பது உண்மை என்றால்...நீ மட்டுமே.... எங்கள் ராஜாதி ராஜா
@நான்தமிழன்-ற8ழ
@நான்தமிழன்-ற8ழ 3 жыл бұрын
இசைக்கு உருவம் இல்லை அது ஒரு ஓலி அவ்ளோதான்
@Balaphy06
@Balaphy06 3 жыл бұрын
@@நான்தமிழன்-ற8ழ முழுமையாக படிக்கவும்...இசைக்கு உருவம் இருப்பது உண்மை என்றால் என்று தான் பதிவிட்டுள்ளேன்
@நான்தமிழன்-ற8ழ
@நான்தமிழன்-ற8ழ 3 жыл бұрын
@@Balaphy06 இசைக்கு உருவம் இருப்பது எப்படி உண்மை.?
@AshokKumar-jd3mb
@AshokKumar-jd3mb 3 жыл бұрын
பைத்தியாக்கரன் . நான் தமிழன் . நா??? நாங்கள்ள யாரு டா???
@reader1672
@reader1672 Жыл бұрын
@@நான்தமிழன்-ற8ழ ஐயா தமிழரே...தங்களுக்குத் தமிழ் தெரியுமா?
@VijayaKanth-tf1oq
@VijayaKanth-tf1oq Жыл бұрын
இந்தப் பாடலில் ஒரு வரி ராகங்கள் தாளங்கள் 100 ராஜாவின் பெயர் சொல்லும் பாரு இசைஞானி இளையராஜா பெயரை சொல்லும் இந்த பாடல் 🙏🙏🙏🙏
@user-ll8ct1ew8r
@user-ll8ct1ew8r 8 жыл бұрын
Respect from Australia
@kameswaranjayakumar7470
@kameswaranjayakumar7470 5 жыл бұрын
happy that our legend's song is appreciated worldwide
@sabarieesan4006
@sabarieesan4006 7 жыл бұрын
இளைராஜா அவர்கள் மட்டும் இல்லை என்றால் இசை துறையை நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை..ராஜா என்றுமே ராஜா தான்..ராஜாவின் இசை உலக முழவதும் பிரப்பலம்
@chander5k
@chander5k 7 жыл бұрын
sabari vs true bro
@selvanreelam
@selvanreelam 6 жыл бұрын
இசைக்கு எல்லாம் அரசன் எங்கள் இளையராஜா அவருக்கு பிறகுதான் மிச்ச எச்சா எல்லாம்
@antonykumar2401
@antonykumar2401 6 жыл бұрын
Selvan R ithaium dislike panra pannaadaigala yenna solrathu
@raghuramrb7986
@raghuramrb7986 6 жыл бұрын
SPB @ Raja air.... Great......
@nandakumar1480
@nandakumar1480 6 жыл бұрын
Super
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Жыл бұрын
இந்த பூவுலகில் பிறந்து காது கேட்கும் திறன் மற்றும் தமிழ் மொழி புரிந்து இந்த பாடலை கேட்கும் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்...
@FreeFire-se6df
@FreeFire-se6df 2 жыл бұрын
മലയാളം യേശുദാസ് keezhadakki....എന്നാൽ SPB എന്ന പ്രതിഭ ലോകം മുഴുവൻ keezhadakki...Love U SPB..
@bhuvanesharunachalam3877
@bhuvanesharunachalam3877 2 ай бұрын
Well said
@MusicLoverMars
@MusicLoverMars 3 жыл бұрын
Oh my God. என்ன ஒரு bass line. உலகின் ஈடு இணயற்ற Composer.
@AbhiAbhi-ui8kp
@AbhiAbhi-ui8kp 3 жыл бұрын
What
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
@@AbhiAbhi-ui8kp mm u👉goat கருப்பு ஆடு🤙
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
உண்மை❤
@alfiyarasheed
@alfiyarasheed 6 ай бұрын
Anyone in 2024?
@kughanamini618
@kughanamini618 6 ай бұрын
Me😊
@rajeshsingara6224
@rajeshsingara6224 6 ай бұрын
What is use this type of useless questions?
@srikanthmsrikanth1972
@srikanthmsrikanth1972 6 ай бұрын
Me
@girijasatheesh9270
@girijasatheesh9270 5 ай бұрын
Me ❤
@rajeshsiddabathini9011
@rajeshsiddabathini9011 5 ай бұрын
👍👍❣️🏋️
@fasalumuthu228
@fasalumuthu228 5 жыл бұрын
ഒരു രക്ഷയും ഇല്ല അടിപൊളി,,😍😘😍മലയാളികൾ ഇവിടെ കാമോണ്
@leelainstituteofhotelmanag3532
@leelainstituteofhotelmanag3532 4 жыл бұрын
Please translate in Tamil...
@ashnasalim1271
@ashnasalim1271 4 жыл бұрын
Evdundeeee
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 жыл бұрын
❤️😍
@movieliterati3437
@movieliterati3437 4 жыл бұрын
ഇളയരാജ മാജിക്‌ 😍😘
@jamsheedkhalid2203
@jamsheedkhalid2203 4 жыл бұрын
😍♥️
@johnrj7523
@johnrj7523 4 жыл бұрын
144 lockdown - no drinks no smoke....only drug (போதை)ur song... JBL music headphones
@balasubramaniamc1139
@balasubramaniamc1139 4 жыл бұрын
"
@ragumanragu2564
@ragumanragu2564 4 жыл бұрын
Awesome bro 🎧
@rkrishnamoorthy31
@rkrishnamoorthy31 4 жыл бұрын
Same drug feel.. Bose headphones
@sangrosechennai
@sangrosechennai 4 жыл бұрын
Krishnamoorthy Iyer mee too Bose head set + Raja sir music 👌🏼
@ramyaashok1852
@ramyaashok1852 4 жыл бұрын
oho... avlo periya apatuckera nee. ... en dhum vanga kasillaya :D:D povia
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத பாடல் இசை, இளையராஜா வாரி இறைத்திருக்கிறார்
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 8 жыл бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேரு சொல்லும் பாரு
@AshokKumar-gd4lz
@AshokKumar-gd4lz 6 жыл бұрын
Neeveen MARIA HENRY unmaithan bro
@gs5995
@gs5995 6 жыл бұрын
Neeveen MARIA HENRY ...... correct sir....... legend........
@balasubramanian288
@balasubramanian288 6 жыл бұрын
Really true Sir. But this RAAJA ANNA always makes me cry.
@rupesbhaskaran
@rupesbhaskaran 6 жыл бұрын
Neeveen MARIA HENRY
@christyantony156
@christyantony156 5 жыл бұрын
அது வாலியின் குறும்பு!!!
@AshokKumar-sh2ph
@AshokKumar-sh2ph 3 жыл бұрын
Bus + night travel + window seat, head set, Sema feel Raja Raja than
@sanandamohan2094
@sanandamohan2094 3 жыл бұрын
What a imagine
@mravatarshiva
@mravatarshiva 3 жыл бұрын
Same think bro I'm kannada but I love Tamil molodis❤️
@prabhuram1981ad
@prabhuram1981ad 3 жыл бұрын
Pakkathula namma thunai kaikothukittu, headphone share panni kekkanum boss
@AshokKumar-sh2ph
@AshokKumar-sh2ph 3 жыл бұрын
@@mravatarshiva thank you but Yennoda husband mobile avaruu Ippo illa Avaroda nabagam mattum than irugu
@AshokKumar-sh2ph
@AshokKumar-sh2ph 3 жыл бұрын
@@mravatarshiva thank you my husband mobile but avaru illa Avaroda nabagam mattum than irugu.
@kommireddysrinivasvis7212
@kommireddysrinivasvis7212 Жыл бұрын
I'm from Andhrapradesh..I don't know Tamil..But, i want to express one thing that..Ilaiyaraaja is the son of goddess Saraswati..he is music legend..his music gives us abstract ♾️ energy which we can't explain.. I'm 27 now..my age group people usually like manisharma, dsp, taman, chakri, sa rajkumar, yuvan, haris, arr, anirudh music..But now so many youth (18+) follow and fall in love 💕 with Ilaiyaraaja sir's music..We enjoyed his telugu albums.. Even i don't know Tamil but, I'm listening to his Tamil songs too.. Because music has no limit and Ilaiyaraaja sir's music is infinity & unmatchable & forever..🙏🙏🙏 ఇళయరాజా..🙏🙏🙏🙏💕,💕💕💕🎁🎁🎁🎁🎁
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Raja has his Best Albums in Telugu too which I binge listen often 😍😍 Divided by Language, United by Raja Sir 🥰
@umapathyumapathy1291
@umapathyumapathy1291 Жыл бұрын
Sir good morning ILAYARAJA is the legend of the music God bless him
@shansenani
@shansenani Жыл бұрын
He follows a genius inventor of many music patterns his name is Johann Sebastian Bach
@dr.arnaltstalin8847
@dr.arnaltstalin8847 4 ай бұрын
Geetanjali and shiva best album🙏in telugu from இளையராஜா sir🎉🎉❤❤❤
@feather3006
@feather3006 2 ай бұрын
music has no boundaries
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 3 жыл бұрын
இங்கே யார் இளையராஜா இசையை ரசிக்காதவர்கள் ? இளையராஜாவின் இசை பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் என்று இரண்டு வகை மட்டுமே உண்டு .
@nagendrana.b.6044
@nagendrana.b.6044 3 жыл бұрын
இந்தியாவில் தாஜ்மஹால் உலக அதிசயம் கிடையாது. எங்கள் தமிழன் ராசைய்யாதான் உலக அதிசயம்.
@vickyvignesh7921
@vickyvignesh7921 7 ай бұрын
Anyone in 2024???💗😻
@பாடும்ப்ரணவ்
@பாடும்ப்ரணவ் 5 ай бұрын
Yesh bro
@ramram6646
@ramram6646 5 ай бұрын
Yes
@ugaindransubramaniam9237
@ugaindransubramaniam9237 5 ай бұрын
ya..and we all will even in 2070 ! 😊😊
@ksundar6563
@ksundar6563 5 ай бұрын
Yes
@thanoshari4068
@thanoshari4068 4 ай бұрын
🙌🙌🙌
@aahaasuresh
@aahaasuresh 6 жыл бұрын
I've come here for watching after seeing a video explaining about flute how flutist Nepolean started the beginning. Then Ilayaraja wanted more accent on the flute that started beginning. Goosebumps listening. Please watch again the beginning flute.
@vigneshwaranm9163
@vigneshwaranm9163 5 жыл бұрын
Ever and ever hits of Melody
@aribaskar2247
@aribaskar2247 5 жыл бұрын
Me too bro
@indianindian8045
@indianindian8045 5 жыл бұрын
hahaha....same here
@muthusamyperiyasamy5306
@muthusamyperiyasamy5306 5 жыл бұрын
Me too
@sunilu5374
@sunilu5374 5 жыл бұрын
Me too! Unfortunately, I somehow feel still the first version was used not the improvised version as stated in the video... I could be wrong but not sure.
@navalantamizan1343
@navalantamizan1343 4 жыл бұрын
இசைஞானி அவர்களின் சிந்தனை முறையை அவர் இரசிகர்கள் சிறப்பாக கற்றுக்கொள்ள முடியும். அவர் ஒரு யூனிவர்சல் திங்கர். 10 நிமிடத்திற்குள் ஒரு முழு பாட்டையும் இசையமைத்துவிடும் படைப்பாற்றல் பெற்றவர். தம்தம் துறைகளில் அவர் போலவே நாமும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும்... இசைஞானியின் சிந்தனை முறையை கற்போம்.
@ommuruga6801
@ommuruga6801 2 жыл бұрын
🎵🎶 ராகங்கள் தாளங்கள் நூறு😍ராஜா உன் பேர் சொல்லும் பாரு🥰🥰 nice line........ இந்த வரிகளுக்கு ராஜா சார் அவர்களின் இசை மிகவும் சிறந்தது😍😍😍
@arjunjohn3066
@arjunjohn3066 4 жыл бұрын
ఇంత అద్భుతమైన పాటను మలచిన శ్రీ ఇళయరాజా గారికి...నా శిరస్సు వంచి నమస్కారం... మీ పాటలంటే మాకు ప్రాణం సార్.
@sivakumar-ki4gp
@sivakumar-ki4gp Жыл бұрын
Maestro Magic
@vigneshvicky4697
@vigneshvicky4697 3 жыл бұрын
இசையின் அரசன், ராஜா , மேதை, கடல், இன்னும் எவ்வளவு வார்த்தைகள் இருந்தாலும் அது உமக்கு ஈடு ஆகாது அய்யா. பாலா அய்யா உன் குரலுக்கு சாய்க்காத செவி இல்லை. நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் குரலால் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்.
@sivanandhama1151
@sivanandhama1151 2 жыл бұрын
True 👍
@vishnuvichu2969
@vishnuvichu2969 2 жыл бұрын
RIP Lata Mangeshkar ,Let her Live through her Astonishing Voice🙏
@neelavathyneela9571
@neelavathyneela9571 2 жыл бұрын
So sad😭
@murali12121
@murali12121 2 жыл бұрын
பிறப்பு மொழி எதுவாகினும் எம் தமிழ் மொழியியல் பாடியது சிறப்பு தாயே வணங்குகிறேன்
@lovednature9229
@lovednature9229 2 жыл бұрын
உன் குரலுக்கு நான் அடிமை அம்மா
@kamalprem511
@kamalprem511 2 жыл бұрын
❤️🙏🏼 legacy is immortal
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 3 жыл бұрын
நமது மக்கள் வட இந்தியாவிற்கு போகாமல் வட இந்தியா பாடகர்கள் தமிழ் கத்துக்கிட்டு அழகாய் நேர்த்தியாய் பாட வைத்தார் பாருங்கள்.💖💖💖💖
@vinodraja3093
@vinodraja3093 3 жыл бұрын
ராசா ராசா தான் தமிழ் அமுது தான்
@ahareensaha5328
@ahareensaha5328 2 жыл бұрын
Most of the south singers struggled in Bollywood.. S janaki chithra all tried in hindi while no north Indian even cared
@rajaindia6150
@rajaindia6150 2 жыл бұрын
Perfection means ilayaraja sir 🙏
@rajupalliyil954
@rajupalliyil954 Жыл бұрын
2023ൽ തേടി വന്നവരുണ്ടോ ❤
@dhinagaranm2974
@dhinagaranm2974 3 жыл бұрын
I'm 20 years old....I feel that song ❤️❤️🔥🔥 Raja sir always great 🔥 "Raagangal thaalangal nooru, Raja un per sollum paaru"❤️❤️❤️
@RajeshRaghunathan-uu2fw
@RajeshRaghunathan-uu2fw 2 жыл бұрын
YES
@sangamrhythm8268
@sangamrhythm8268 2 жыл бұрын
I wonder that you like this song coz youngsters would like anirudh songs but good...
@MrNo-dc2wp
@MrNo-dc2wp Жыл бұрын
@@sangamrhythm8268 YoUnGtErS listen to anirudh while at Gym and parties. Raja and ARR for Night
@pbisht83
@pbisht83 Жыл бұрын
I am from Uttarakhand i don't understand tamil but i really love ilaiyaraaja music got to know about him after Sadma movie..
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Suggestion: * 'Rhim Jhim' from 'Mahadev' (1988) which is present only in album.. This song became Super hit in Tamil after being reused by his Son, whereas the original which is made for u, became unnoticed.. * 'Dheemi Dheemi' from Shiva 🥰🥰
@thangarajtuty1786
@thangarajtuty1786 3 жыл бұрын
இளைய ராஜா யாருய்யா நீ? இசைக்கு கடவுளா?
@santhininallusamy9488
@santhininallusamy9488 3 жыл бұрын
Yessss😇
@vskannanvskannan2389
@vskannanvskannan2389 6 жыл бұрын
அழகிற்க்கு ரோஜா. இசைக்கு இளையராஜா.
@karkkakasadarakalvikalam9487
@karkkakasadarakalvikalam9487 3 жыл бұрын
Sema
@பெர்ணான்டோஒகஸ்டின்
@பெர்ணான்டோஒகஸ்டின் Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை தேடி கேட்டீர்கள்
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
2050 la yum keapom
@rajeshmaloos
@rajeshmaloos 11 ай бұрын
Me
@MajaakooMaalukoo
@MajaakooMaalukoo 11 ай бұрын
Me too ❤ 28/10/23 Saturday 8.22pm Stoned
@Devipriya.N.RDevipriyaN.R
@Devipriya.N.RDevipriyaN.R 11 ай бұрын
Me ♥️✨
@AmmuPrema-kv9iz
@AmmuPrema-kv9iz 11 ай бұрын
Nanum ktenga ❤😃👍🤝
@rv.tamilselvan1543
@rv.tamilselvan1543 3 жыл бұрын
இசையின் ‌ஆசான் இளையராஜா அவர்கள் ....My great salute
@Krystalat
@Krystalat 2 жыл бұрын
OMG !! This song means alot although I don't understand it's language ..my dead uncle dedicated me a tape recording as a gift and i used to hear it .. big love from #iraq 🇮🇶
@Termsandconditions1234
@Termsandconditions1234 2 жыл бұрын
OMG 😱 it's miracle u found this masterpiece
@muralidharan4420
@muralidharan4420 2 жыл бұрын
You should listen all the songs of this maestro (ilayaraja). It'll be amazing
@kumaressanthiru7567
@kumaressanthiru7567 2 жыл бұрын
You are unlucky friend. If you understand the meaning of the song, then " Heaven 🥰"
@MannaiToChennai
@MannaiToChennai 2 жыл бұрын
அம்மாவின் உணவு எப்படியோ அப்படிப் போலத்தான் இசைஞானியின் இசையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் திகட்டவே திகட்டாது
@saurabhrathore1416
@saurabhrathore1416 6 жыл бұрын
Though i live in mp and cant understand a word but i love illayaraja sir, sp sir ,always love whatever composed by illayaraja sir a genius,always amazed to listen the layers he weave in a song
@PammalRaaja
@PammalRaaja 5 жыл бұрын
Saurabh Rathore watch my collections of ilayaraja songs just type in jayraj
@RCN713
@RCN713 5 жыл бұрын
Thanks for your gesture
@anuvenkatesh1
@anuvenkatesh1 5 жыл бұрын
Thank you Rathore. We feel proud
@narayanasamy6734
@narayanasamy6734 4 жыл бұрын
Thank for your command
@veeraraghavan5338
@veeraraghavan5338 4 жыл бұрын
ஐயா அவர்களின் திறமை அளப்பரியது !!! இளையராஜா அல்டிமேட்!! Music & song great!!
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
3:38 ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு (இசைஞானி இளையராஜா) Hats off sir 🙏
@beloved657
@beloved657 3 жыл бұрын
பெரியவர் இசைஞானி தனது காதலால் இளைஞர்களின் இதய துடிப்பை கட்டிபோட்டுள்ளார் இசை யென்றும் காதலால் இப்படி ஒரு ஞானி கிடைத்ததே நாம் அவரை பார்த்து வளர்ந்ததே ஒரு வரம்.
@manisekar
@manisekar 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இந்த பாடல். தமிழ் திரைப்பட துறைக்கு கிடைத்த இரூ பொக்கிஷம் இசைஞானி மற்றும் பாடும் நிலா...🙏🙏🙏
@VikkiZizou
@VikkiZizou 2 жыл бұрын
Corona is cruel, it called our two great souls - SPB sir & Lata Mangeshkar mam RIP 🙏🏻🙏🏻🙏🏻
@suprajaainfotainment4411
@suprajaainfotainment4411 7 жыл бұрын
படம் : சத்யா பாடல் : வளையோசை இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது - ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம் கை வைக்க தானாக ஆறும் முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் - வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது - உன்னை காணாது உருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும் நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே ராகங்கள் தாளங்களோடு ராஜா உன் பேர் சொல்லும் பாரு சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான் - வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
@mani76335
@mani76335 7 жыл бұрын
Suprajaa Infotainment , it would be great if add the year too..
@suprajaainfotainment4411
@suprajaainfotainment4411 7 жыл бұрын
Sure Ji.
@selvanreelam
@selvanreelam 6 жыл бұрын
அண்ணா சின்ன திருத்தம். வலை என்றுதான் வாரிகள் வரும். வளை என்று வாரிகள் வராது. நன்றி
@manokarkrishnasamy1683
@manokarkrishnasamy1683 6 жыл бұрын
Suprajaa Infotainment Sir...s.p.p illa..mano sir paadunanga
@manokarkrishnasamy1683
@manokarkrishnasamy1683 6 жыл бұрын
Suprajaa Infotainment sorry sir....s.p.b than paadunanga....sry sir...
@manipandin7286
@manipandin7286 5 жыл бұрын
உலகம் உள்ள வரை இசை உண்டு இசை உள்ள வரை இளையராஜா இருப்பார்
@shanmugamk904
@shanmugamk904 2 жыл бұрын
இசையின் பிரம்மா. என்னை படைத்த பிரம்மனுக்கு நன்றி ஏன்என்ரால் என் வாழ்நாள் முழுவதும் இந்த இசை பிரம்மனின் இசை கேட்டு வாழ்வதற்கு
@prahladpv816
@prahladpv816 3 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരില്ല amazing
@vishnuktm5472
@vishnuktm5472 4 жыл бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு😘😘😘
@SureshKumar-ex9bu
@SureshKumar-ex9bu 3 жыл бұрын
ThalaivaàaAàaaaa spr thaaàllllivaaaaà 😊👌👌👌👌
@SureshKumar-ex9bu
@SureshKumar-ex9bu 3 жыл бұрын
Llllaaaaa llllaaaaa ..., mmmm llllllllaaaa llllllaaaaàa 😅😅😅😅
@kishors6340
@kishors6340 2 жыл бұрын
1:55 கண்ணே என் கண் பட்ட காயம்...கை வைக்க தானாக ஆறும்...வலையோசை கல கல கலவென😍😊🥰...Paah...what a romantic tone and vocal👌
@sarathbs5872
@sarathbs5872 3 жыл бұрын
From trivandrum Kerala What a song ഓടുപാട് ഇഷ്ടം ഇളയരാജ
@chat2irfaan
@chat2irfaan 3 жыл бұрын
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்!! What a lyric!!
@askarali584
@askarali584 2 жыл бұрын
നമ്മുടെ മനസ്സിൽ ഇന്നും ജീവിച്ചിരിക്കുന്ന ഒരു ഗായകൻ S P sir 🌹🌹
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
SPB சார் நீங்கள் போன பிறகு, உங்கள் புகைப்படத்தை பார்த்தாலே கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்... இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் கதறுகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து உங்களுக்கு இறப்பு வந்திருக்கலாம்... என்னைப் போன்ற எத்தனையோ ரசிகர்கள் மனதுக்குள் அழுதுகொண்டே இருக்கிறோம். உங்களின் பாடல்களை தினமும் கேட்டு , தாமரைப் பாக்கத்தில் துயில் கொள்ளும் உங்களுக்கு , கோடிக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி கொண்டே இருக்கிறோம்... SPB தாசன் சுப்பிரமணியன்...
@cvengadajothi5815
@cvengadajothi5815 3 жыл бұрын
😭😭😭😔 misss uuu SPB Sir😭😭
@mageskumar2649
@mageskumar2649 3 жыл бұрын
Yes anne
@saiharish958
@saiharish958 2 жыл бұрын
Duration 01:00 to 01:40 ultimate keyboard 🎉🎉🎉 Raja Raja dhan... 👍👍👌❤️
@Navaneeilayaraja
@Navaneeilayaraja 8 жыл бұрын
none can create such a tune in this universe..what a prelude and interlude...divine..divine ..divine ...
@rajeshgopal3571
@rajeshgopal3571 4 жыл бұрын
WELL SAID. NO ONE CAN EVEN COME CLOSER TO THIS SONG. RAJA IS THE REAL GOD OF MUSIC AND IT IS PROVEN FOR ALL OF HIS SONGS
@devarashido
@devarashido 4 жыл бұрын
True bro.
@youtube786youtube6
@youtube786youtube6 4 жыл бұрын
Vera level Sir.
@johndicruz
@johndicruz 4 жыл бұрын
Ar rahman I m suggesting
@sathyampesu9385
@sathyampesu9385 4 жыл бұрын
That's the sprit of THE TAMIZH
@KK-gi5rb
@KK-gi5rb 3 жыл бұрын
90's குழந்தைகள் இன்னும் 2021ல் கேட்டுக்கிட்டு இருப்பவர்கள்.... 😍😍😍 ராஜா ராஜா தான்.....
@KK-gi5rb
@KK-gi5rb 2 жыл бұрын
🥳🥳
@DhanushS-be1pb
@DhanushS-be1pb 6 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறிர்கள்
@tamilram4198
@tamilram4198 5 жыл бұрын
அருமை..... என் கவலைகள் அனைத்தும் போய் விட்டன ராஜாவின் பாடலைக் கேட்டு.... அய்யா உங்கள் காலத்தில் நான் பிறந்ததே (1988) பெரும் பாக்கியம்
@PrasadManokaran
@PrasadManokaran 5 жыл бұрын
Theatre quality - ValaiOsai - Sathya (1988) | வளையோசை - சத்யா | kzbin.info/www/bejne/jpekYpWjhamEatU
@premkumarNadarajan
@premkumarNadarajan 8 жыл бұрын
Old is Gold. Raja is always the King of music.. how much variations. Sault to the genius and for the another national award for 2016.
@AshokKumar-gd4lz
@AshokKumar-gd4lz 6 жыл бұрын
Off course ur crct bro
@girinvr
@girinvr 6 жыл бұрын
He is a Living Legend .... Super Human.... Salute Raja Sir
@rabinrabin2049
@rabinrabin2049 3 жыл бұрын
8
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 10 ай бұрын
இப்படியான பாடல் எல்லாம் இனி வாராது ஆயிரம் ரகுமான் வந்தாலும் இளையராஜாவின் கிட்ட நெறுங்க முடியாது
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 3 жыл бұрын
ஆகச்சிறந்த பாடல்களை சர்வசாதாரணமாக போட்டுட்டு போய்விட்டார் இசைஞானி
@senthil74anand
@senthil74anand 3 жыл бұрын
Aaga sirantha karuthu
@ramramramram929
@ramramramram929 3 жыл бұрын
Isai kadavul
@ssaicool
@ssaicool 6 жыл бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா (இசைஞானி)உன் பெயர் சொல்லும் பாரு..👌👌👌👌 அருமை...
@PrasadManokaran
@PrasadManokaran 5 жыл бұрын
Theatre quality - ValaiOsai - Sathya (1988) | வளையோசை - சத்யா | kzbin.info/www/bejne/jpekYpWjhamEatU
@Sai_ishaa_73
@Sai_ishaa_73 11 ай бұрын
எனது அம்மாவிற்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசையும் குரலும் 🎶
@arulsudha.arulsudha.1485
@arulsudha.arulsudha.1485 4 жыл бұрын
எனது வாழ்நாட்களில் தவிர்க்க முடியாத தேடலாகிப் போனவர்கள இந்த இசைஞானியும் பாடல்ஞானியும்தான்...
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@achuthramr5767
@achuthramr5767 4 жыл бұрын
🤣😃🤗
@tamilcryptotrade1588
@tamilcryptotrade1588 3 жыл бұрын
தினமும் வாட்டி வதைக்கும் புல்லாங்குழல் இசை
@annto1971
@annto1971 2 жыл бұрын
லதா அம்மையாரை சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் பாட வைத்த இசைஞானிக்கு மனமார்ந்த நன்றிகள்
@ittiamgg
@ittiamgg 3 жыл бұрын
Outstanding Bass arrangement. Thank you Raja sir for such an exceptional song.
@kr.kamalnath6616
@kr.kamalnath6616 5 жыл бұрын
வாலியின் வரிகள் மிக அற்புதம்.., மிக மிக அற்புதம் ராஜா sir இசை..,
@dhanusm6297
@dhanusm6297 2 жыл бұрын
நான் அதிகம் நேரில் சந்தித்த ஒரு இசை கடவுள் அந்த நிகழ்வை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா வணங்குகிறேன் 💐 🙏🙏🙏
@mdineshkumarcs
@mdineshkumarcs 4 жыл бұрын
இசை, வரி, பாடிய விதம் இன்றும் என்றும்.... அருமை
@logalamu
@logalamu 5 жыл бұрын
Wipes 35 years of my age whenever I listen to this lovely masterpiece.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
எங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த இசை மேதை ராஜா சார் அவர்களை இந்த உள்ளவரை மறக்க முடியாது. இனிமையான பாடல்கள் தந்து அசத்தியுள்ளார்கள்.
@udayanvlogz2727
@udayanvlogz2727 3 жыл бұрын
Star magic കണ്ടു ജയസൂര്യ ettan പാടി കേട്ട് ഇവിടെ വന്നവർ..👍
@SampathSpeaks
@SampathSpeaks 5 жыл бұрын
One of The Best Combo of Lyrics + Music! Flute from 1:00 to 1:12 (Goosebumps) Rettaikilavi usage Tune that makes you feel that you're traveling somewhere Vera level. Raja = God of Music!
@abhilashma4u
@abhilashma4u 2 ай бұрын
ഈ സോങ് എന്നും ഇവിടെ ഉണ്ടാകും ഈ മനോഹര ഭൂമിയിൽ.. എനിക്കും നിനക്കും നമ്മുടെ ജീവിതത്തിനു ശേഷവും
@hajimbasha6135
@hajimbasha6135 3 жыл бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு... ராஜா உன் பேர் சொல்லும் பாரு.. (உண்மையான வரிகள்)
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
இரு மேதைகள் கமல் அண்ணா & ராஜா அண்ணா. இசையின் உச்சம் இந்த பாடல். உருகி கரைகிறது மனசு.
@vkombaiyapandian5812
@vkombaiyapandian5812 2 жыл бұрын
தனிமையின் ஒரே துணை இசைஞானி இளையராஜா மட்டுமே
@jukuin1179
@jukuin1179 4 жыл бұрын
ராஜா கைய வச்சா அது wrong ga போனதில்லை
@prabakaran7370
@prabakaran7370 2 жыл бұрын
இசைக்கடவுள் நம் இளையராஜா மட்டும் இல்லையென்றால் பலரின் தனிமை வெறுமை ஆகியிருக்கும்
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 5 жыл бұрын
என் தாய் தமிழும் இசைகடவுளும் மட்டுமே தர கூடிய அமிர்தம் இந்த பாடல்.
@PrasadManokaran
@PrasadManokaran 5 жыл бұрын
Theatre quality - ValaiOsai - Sathya (1988) | வளையோசை - சத்யா | kzbin.info/www/bejne/jpekYpWjhamEatU