ஐயா வசமா மாட்டிட்டாங்க இனி ரொம்ப கஷ்டம் சவுக்கு sir இன் வாதம் ஆணித்தரமாக உள்ளதை வைத்தே உணர முடிகிறது. நம் தமிழகத்திற்கு நல்லது விரைவில் நடக்கட்டும்
@KarthikBasker-de2ir10 ай бұрын
சங்கர் மற்றும் பெலிக்ஸ் நீங்கள் இருவரும் சேர்ந்து பேசுவது மிக மிக நன்றாக உள்ளது....... தொடரட்டும் உங்களுடைய நட்பு .......
@soundararajanvenkataraman144510 ай бұрын
Their profession. They are having a professional relationship between themselves.
@srinivasanr567010 ай бұрын
🙏💚🪷 2024-^BHARAT ^(Hindustan)-PM-BJP-MODI-Only🙏🪷Another 50 years BJP Govt.Only In^BHARAT^ (Hindustan)🪷🙏BJP will win above 356 Seats*wait & see* *Great MODI^Great BJP^🪷🙏2026-Tamilaga- CM- BJP- ANNAMALAI-IPS* Only-Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*💚🙏 🪷*தாமரை-மலரும்*🪷 *தமிழகம்-வளரும்*🪷🙏*Our Vote*(BJP-LOTUS)-*THAMARAI^🪷🙏🪷*எங்கள் ஓட்டு* (பா.ஜ.க)*-^தாமரை^🪷🙏*Jai BHARAT*🪷*Jai Hindustan*🪷 Bharat Matha Ke Jay*🪷🙏*JAI SRI RAM*🪷💚🙏
@Dr.kc.Gowtham.mds-prostho10 ай бұрын
உண்மை...
@srinivasanr567010 ай бұрын
@@Dr.kc.Gowtham.mds-prostho 🙏💚🪷 2024-^BHARAT ^(Hindustan)-PM-BJP-MODI-Only🙏🪷Another 50 years BJP Govt.Only In^BHARAT^ (Hindustan)🪷🙏BJP will win above 356 Seats*wait & see* *Great MODI^Great BJP^🪷🙏2026-Tamilaga- CM- BJP- ANNAMALAI-IPS* Only-Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*💚🙏 🪷*தாமரை-மலரும்*🪷 *தமிழகம்-வளரும்*🪷🙏*Our Vote*(BJP-LOTUS)-*THAMARAI^🪷🙏🪷*எங்கள் ஓட்டு* (பா.ஜ.க)*-^தாமரை^🪷🙏*Jai BHARAT*🪷*Jai Hindustan*🪷 Bharat Matha Ke Jay*🪷🙏*JAI SRI RAM*🪷💚🙏
@KarthikBasker-de2ir10 ай бұрын
@@Dr.kc.Gowtham.mds-prostho நன்றி நண்பா
@sudalaimuthu512210 ай бұрын
பிலீக்ஸ் சார் எத்தனை நெறியாளர்களிடம் உங்கள் பேட்டி இருந்தாலும் சவுக்கு சாரிடம் செய்யும் பேட்டி என்பது தனித்துவமாகவே உள்ளது வாழ்த்துக்கள்
@shobanasridharan355810 ай бұрын
கேட்க கேட்க ரொம்ப பயமா இருக்கு. எங்கே நாம் போய் கொண்டு இருக்கிறோம்?
@soundarkrish54010 ай бұрын
திரு. சங்கர் அவர்களே, நீங்கள் CBI ல் இருக்க வேண்டியவர். இந்த அளவுக்கு துப்பு துலக்கி அரசியல் வாதிகளின் முகத்திரைகிழிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@ஆளவந்தார்நாதமுனி10 ай бұрын
ஆனால் சனாதனம் சட்டம் பற்றிய அறிவு வெகு குறைவு . ஏதோ தெரிந்தது போலப் பெனாத்துவது சங்கரின் பேதமை
@Asx00110 ай бұрын
he is naturally analysis minded.. many people like him are hidden
@udayakumar45009 ай бұрын
அரசு வேலையில் இருந்து ஆவணத்தை திருடி அதில் கைதாகி கலி தின்னவன் சவுக்கு . 1க்கு 2கல்யாணம் பண்ணி 2 மனைவிகளும் செருப்பால அடித்து விரட்டபட்டவன், திருச்சி மனைவி (லாயர்) சர்டிபிகேட் களை ஒளிச்சி வச்சி ட்டு இல்லை என்று நாடகமாடிய கயவன் அந்த அம்மா அனைத்து சர்டிபிகேட் டூப்ளிகேட் வாங்கி இப்ப திருச்சி கோர்ட்டில் லாயரா ப்ராக்டிஸ் பண்றாங்க இவனை சரியா புரியாம சில பேர் அலையறாங்க. ஸ்ரீமதி வழக்கில் குற்றவாளி ரவிக்குமாருக்கு ஆதரவாக பேசி காசு பாத்தான். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காவல் துறைக்கு ஆதரவா பேசி காசு பாத்தான். சேலம் விவசாயிகள் பிரச்சினை யில் ED க்கு ஆதரவா செயல்பட்டான் அப்புறம் இந்தியா பூறா விவசாயிகள் பெற்ற ஆதரவை பாத்து ஓடிபோய்ட்டான் இவனே அக்யூஸ்ட் இவன் சி பி ஐ முடிந்தால் கோர்ட்டு போலாமே இப்படி பேசி காசு வாங்கறது இவன் தொழில்.
@udayakumar45009 ай бұрын
ஏன் SBI பத்தி பேசல எசமான விசுவாசம் படிஅளக்கறது அவனுக தான.
@PMS19979 ай бұрын
@@Asx001😂😂😂😂 அவனே ஒரு பெரிய புரோக்கர்
@prakashrak490510 ай бұрын
உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க மக்களுக்கு நிறைய தெளிவு கிடைக்கும்..... உங்கள் இப்பணி மேன்மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்கள் 💐💐💐
@ManiKannaR10 ай бұрын
❤❤ சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் சொத்து❤ வெட்டியாக அவரை சீண்டினால் தமிழ்நாட்டில் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்❤. அவரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான மற்றும் அவசியமான ஒன்றாகும். அண்ணன் வாழ்க தமிழ் நாட்டின் மானம் காக்க போராடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤
@gozhi10 ай бұрын
ஆட்சியில் இருக்கிறோம் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத் திமிரில் நடந்த விஷயம் தான்
@senthil1eshwaramurthisenth63510 ай бұрын
👍👍
@RamuAntiques10 ай бұрын
திமுக அழிவதை என் வாழ்நாளில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் 😊😊😊😊 மிகவும் மனதிற்கு மகிழ்சியாக உள்ளது 😂😂😂😂
@sathiyamoorthy934510 ай бұрын
நானும்தான்...
@sakthivigneshmaharajan545210 ай бұрын
same same
@saraswathiranganathan922910 ай бұрын
This affects not only TN but whole of India as there is every possibility of the west declaring India as a grey area . So there will be ban on foreigners investing in India and Indian economy being affected. So this is a serious matter and those who supported drug trafficking should be declared as desh drohis and should be given highest punishment.
FSI is NOT just a number. There are Scientific Reasons. WHY they are 🙁 IGNORED by the "PAGUTHARIVU PAGALAVANGAL" in POWER ?
@ramkumar_97_00010 ай бұрын
We are waiting
@hussainabdullah771110 ай бұрын
Both fraud
@Sundaresan-gw2sq10 ай бұрын
சவுக்கு சங்கரின் பேச்சு மிக சிறப்பாக உள்ளது தொடரட்டும் அவரது பணி
@pspandiya10 ай бұрын
பேசி பேசியே செந்தில் பாலாஜி காலி😂😂. இப்போ திமுக கூடாரம்😂😂😂
@karunanithim364910 ай бұрын
உண்மையைதானே பேசினார்கள்.
@venkataramanramanathan365610 ай бұрын
z
@ஆளவந்தார்நாதமுனி10 ай бұрын
@@karunanithim3649 எந்த உண்மை . திருட்டு திராவிடப் பயல்கள் ஜாதிகளை ஒழித்தானுங்களா . ஈவேரா ஜாதிகளை ஒழித்தாரா . ஈவேரா செய்த சமூக நீதி தான் என்ன . கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருநிதியின் சமூக நீதி அல்ல . கருநிதியின் சமூக அநீதி . கருநிதியின் சமூக பேதி
@rameshkannan250010 ай бұрын
He spoken true things only
@rangarajank467710 ай бұрын
சவுக்கு சார் ஜமாய்ங்க ஆனால் யாரும் தப்பிக்க கூடாது .
சவுக்கு சங்கர் சார் இந்த விவாத மேடை சுவாரஸ்யமாகவும் சரியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் தேர்தல் காலத்தில் வாக்கு க்கு அதிக பணம் கொடுக்கும் கட்சி க்கு வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் உள்ள இந்த சமுதாயத்தில் நல்லது கெட்டது பற்றி மக்களுக்கு என்ன அரசியல் தெளிவு ஏற்பட போகிறது.
அடிக்கடி எங்க முன்னோர்கள் சொல்லுவார்கள்.. மன்னர் கால இளவரசர் எல்லாம் எங்க இருக்காங்கனு தெரியல.. இவங்க எல்லாம் அழிய எவ்ளோ நாள் ஆகும்.. முடுச்சிட்டு.. கதை
@sankarans263110 ай бұрын
சங்கர் பிரில்லியன்ட் நிறைய பொதுவான விஷயங்கள் சட்டம் ஆகியவையும் அரசியலோடு புரிந்து கொள்ள முடிகிறது.
@mri338410 ай бұрын
Very much. Especially given that he does not have formal education.
@SavukkuMani10 ай бұрын
உங்கா ரெண்டு பேரையும் ஒன்னா பாத்து எவளவு நாள் ஆச்சு 😍😍🤩🤩,சவுக்குஅண்ணா&பெலிக்ஸ் அண்ணா my Favorite combo😍
@SenthilKumar-y7g10 ай бұрын
Sathiyama solraen intha video ku oru kodi likes kodukanum Savukku is a god he speaks very important issues
@jaishreeram883210 ай бұрын
Superrr
@viveknataraja63169 ай бұрын
God ah ? 😂
@sudhirmaheara929710 ай бұрын
23:41 Most important point of this session and this too help for who are all waiting for buying new house.
@Sup3rmannn10 ай бұрын
5:53 🙏🏽
@logeshm389210 ай бұрын
Super ❤ thalaiva
@SharkFishSF10 ай бұрын
🎉🎉
@sathyaraj993710 ай бұрын
Daily oru aal ippadi timing podanum...enna koduma ithu...
@balavarshu110 ай бұрын
Itha thaan ethir parthen
@srinivasraj43310 ай бұрын
❤❤
@suriyathala805210 ай бұрын
Savukku & Felix awesome combo 🔥🔥🔥🔥keep Rocking 🎉🎉🎉
@thiru_asc110 ай бұрын
Loosu combo😅
@kumarprasath887110 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்/ பெலிக்ஸ்🎉🎉❤❤❤❤
@PravinChandran198310 ай бұрын
Good to see both together again , please continue the interview/ friendship etc 👍🙂
@c.sathiahsathiah367410 ай бұрын
சவுக்கு சங்கர் அவர்களே மூலப்பத்திரத்தை கேட்காமல் இருக்கிறீர்களே மறந்து விட்டீர்களா
@venkatesan872410 ай бұрын
மூல பத்திரம் தொலைந்து விட்டது. சும்மா சும்மா கேட்டா எப்படி கொடுப்பது?
@lalithasaran050710 ай бұрын
😂
@renganathanp428410 ай бұрын
மறைத்து விட்டீர்களா,❤❤😂🎉😢😮😅
@venkatramannarayanan91510 ай бұрын
Who knows ,the court may take to decide in another 100 years ?
@mseditz597510 ай бұрын
Ena issue nae
@myvizhiselvanyuvaraj274510 ай бұрын
2 hours ku munnadi unsubscribe pannen bz no savaku interview,again subscribed😅
@udayae156510 ай бұрын
Very happy to see both of you after a long time❤❤❤❤❤❤
@RAJA.A197610 ай бұрын
எடப்பாடி யார் மீதும் அண்ணாமலை மீதும் வழக்குதொடுத்த ஸ்டாலின் ஏன் நம்ப சங்கர் மீது போடவில்லை பயமா?
@mallikam166710 ай бұрын
Super,after along time this pair has come.very interesting and very important topic,keep it up
@madheswar697210 ай бұрын
Savuku anna unga combo super😅😅😅
@PradeepRaajkumar198110 ай бұрын
Waiting for this DUO Interview.. DYNAMITE with REALITY....
@subramaniveerasamy240710 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@shanthamary739810 ай бұрын
சங்கர் பாதுகாப்பாக இருப்பது அவசியம்
@elishadevaraj624610 ай бұрын
உண்மையை வெளியில் கொண்டு வந்ததிற்கு நன்றி
@sathishpk957710 ай бұрын
சவுக்கு அண்ணனின் ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் அதை சொல்லும்போதும் மிக பிரமாதம்
@narayanansrinivasan674310 ай бұрын
சவுக்கு அரசியல் கட்சிஆரம்பியுங்கள் ஒருவரும் உங்களைப்போல பேசுவதில்லை.உங்களுக்கு அதுதான் பாதுகாப்பு.
@iseeualways126610 ай бұрын
Most waited interview...
@RamanigopaalThangaraj10 ай бұрын
எனதருமை இளவல் சவுக்கு சங்கர்! அட்டகாசம் ! உங்கள் தைரியம் , மனவுறுதி கண்டு வியக்கிறேன்! தங்களின் தர்க்கங்கள் அறிவு பூர்வமாக இருக்கின்றன. ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றன! லாஜிகளாக இருக்கின்றன. முன்னர் சோ. ராமசாமி பேசுவதை கேட்பதுபோல் இன்பமாக உள்ளது. வாழ்த்துக்கள்! மென்மேலும் மிலிற்க!
@Vijay-b4o8b10 ай бұрын
சவுக்கு சாருக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவை என்று நினைப்பவர்கள் லைக் போடுங்க
@rajtigris10 ай бұрын
Kudos to both! One of the best interviews! Savukku Shankar is an invaluable asset to Tamilnadu
@sanjeevi.n221710 ай бұрын
Some NGO should file against this CMDA order
@Dr.kc.Gowtham.mds-prostho10 ай бұрын
ரொம்ப நாட்கள் ஆச்சு .... Seeing both of u....
@ATRRajan.31710 ай бұрын
நன்றி இருவருக்கும்...வாழ்க பாரதம்
@RameshBabu-ut9fj10 ай бұрын
Ivargal bharathathin Mel nambikai attravargal
@Some_Talkies10 ай бұрын
Vazhga India
@lakshmipathir538310 ай бұрын
Savukku and Felix Excellent combination. Good and true discussion Except sanathan dharm subject.
@gurunaveen264710 ай бұрын
But even that was true , For some a nationalist is something near patriotic and exhibiting patriotism but for some it can be something near to extremism, in general we should severe extremism and promote patriotism. Similarly, in Tamil Nadu we are majority hindus and there is nothing like we against Hinduism. For us tamilans in sanatan is like upholding caste system and we are brought up in such a manner and we are not against Hinduism but only against upholding caste system but for people in North sanatan dharma is like Hinduism they may not see it as something which is upholding caste system. We even call sangis as sanatani like governer , in a sentence i will praise Hinduism and degrade sanatanam our people can differentiate but North Indians won't . I am not supporting udhay but this is my opinion .
சவுக்கு சங்கர் மச்சான் திராவிட மாடல் குடும்பத்தை ஏறி அடித்து துவைத்து கொண்டு இருக்கான் 🎉🎉🎉🎉
@arunmanoharan956710 ай бұрын
Unstoppable laughing.. interview like healing therapy with valuable information
@sarathchandran-b9h10 ай бұрын
Annan Savukku shankar and Mr.Felix 👍 👍👍💐💐💐
@dharanidn59408 ай бұрын
சங்கர் பெலிக்ஸ். ஐயா. கோடன கோடி வணக்கம். வாழ்த்துக்கள் Dharani Poonamallee Chennai 56 மிக மிக நன்றி நன்றி 🙏🙏🙏
@taylordurdon487310 ай бұрын
ரெண்டு பழைய உபிகளை பார்க்கும் பொது மகிழ்ச்சி 😂
@arunb884110 ай бұрын
😂😅
@Muthanjv10 ай бұрын
Some peoples only makes perfect dual... This is the one of em...
@ArvindKumar-310310 ай бұрын
Analysis and explanation of the highest levellll❤️❤️. Witnessing peak journalism and whistleblowing🔥🔥 savuku ❤️
@swamykasinathana719810 ай бұрын
Namaskar sir super information
@MK-xf5gy9 ай бұрын
Sankar. Very good In this type of investigative journalism. வாழ்த்துகள்.
@jothithangavelu191410 ай бұрын
Nice to see you both back after long time..rocking debates ❤❤
@rs.selvamabipmk.pnr.187510 ай бұрын
மிகவும் சிறப்பு சவுக்கு சார் அவர்களே உங்களைப் போல அவர்கள் தெய்வ அவதாரம் இவர்களை முகம் கிழிக்க உங்களை போல ஆட்கள் தான் தேவை
@nathanarumai109310 ай бұрын
Long time waiting interview
@geethasundararajan226310 ай бұрын
இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து பார்க்க விரும்புகிறேன்
@mariappane226810 ай бұрын
சவுக்கு & Co சூப்பர்
@premkumarv606410 ай бұрын
Super Sankar Sir I appreciate your logic, knowledge. This State requires investigative journalist like you. Keep rocking. My prayers: you should not be purchased by anyone.
@சின்னுசாமி-த5த10 ай бұрын
ஆளும் அரசியல் வாதிகள் தங்களுடைய மனைவியை கூட்டி கொடுத்தால் பதவியும் பல ஆயிரம் கோடி பணம் உறுதியாக கிடைக்கும் என நிலை வந்தால் அதற்கும் அரசாணை போட்டு தங்களுடைய மனைவியை அனுப்பி விடுவான்கள்.அந்த நிலையில் தமிழக அரசியல் நிலைமை இருக்கிறது
@balamurali515110 ай бұрын
இவ்வாளு சொல்லியும் தமிழக மக்கள் மறுபடியும் திமுகவிற்கு பாராளுமன்ற தேர்தல்யில் 51% ஆதரவு தருகிறார்கள். இதுதான் எனக்கு வேதனை தருகிறது. தமிழக மக்கள் எப்போது தான் திருத்துவர்கள்????
@VijiRaghu-mq4ue10 ай бұрын
Kaasu panam dhuttu money motto ! Jai Bharat!
@koushiknarayananravi670910 ай бұрын
was waiting for this combo for long time💃🔥🎆
@srinivasanv33153 ай бұрын
Your combination of conversation is so informative and interesting 👍👍
@sajeeshu928510 ай бұрын
Everyday I wait for this combo...now I am so satisfied...
@moorthyl520410 ай бұрын
அற்புதமான நேர்கானல்
@renganathanp428410 ай бұрын
❤😂😢😮😅❤ யேதனைகாளம்தான் எமற்றுவார் இந்த நாட்டிலே,! ❤😂😢😮😅❤
@reginaflorenceazariah882610 ай бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
@allinoneatoz661710 ай бұрын
After long time useful video
@bnews235410 ай бұрын
Savukku Shankar is rocking
@PKarthikeyan-b2r10 ай бұрын
சென்னை உயர்நீதிமன்றம் ரொம்ப யோக்யம்...நம்பவே கூடாது
@jayabalanduraisamy516110 ай бұрын
Savukku Sankar only one man expose the state govt I provide him
@ArunKumar-ny9zc10 ай бұрын
"Who is your audience".." who are you addressing"... Neat and clear statements to the DMK leader to understand not to make dramatic words like early days. Have a clear vision in the words that u speak . Super interview Comrades.
@vijayakumarc.k.112710 ай бұрын
Welcome savakku Shankar.🎉
@kongukolams523010 ай бұрын
அண்ணாமலை: இன்று ஆட்டை ஆள்பவர் நாளை நாட்டை ஆள்பவர். அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை அண்ணாமலை அவர்கள் வளர்க. வாழ்க. தமிழகத்தின் புதல்வன் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வன் அண்ணாமலை. வெற்றித் திருமகன் அண்ணாமலை அஞ்சா நெஞ்சன் அண்ணாமலை அரசியல் சுனாமி அண்ணாமலை புரட்சிப் புயல் அண்ணாமலை. ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை எங்கள் எதிர்காலம் அண்ணாமலை எங்கள் முதல்வர் அண்ணாமலை சிந்தனைச் செல்வன் அண்ணாமலை கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை எங்களின் அங்கம் அண்ணாமலை தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை எழுச்சி நாயகன் அண்ணாமலை ஏழைகளின் நாயகன் அண்ணாமலை. சாமான்யரின் நாயகன் அண்ணாமலை. நம்பிக்கை நாயகன் அண்ணாமலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை நவயுக நாயகன் அண்ணாமலை நற்கால நாயகன் அண்ணாமலை மக்கள் நாயகன் அண்ணாமலை ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ். ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக. இந்தியாவுக்கு அரணாக வடக்கே இமயமலை. தெற்கே அண்ணாமலை. அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை ஒரு தலைவன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும். தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார். ஆட்டையப் போடும் அமைச்சர்களை ஒழிக. ஆட்டைப் போற்றும் அண்ணாமலையை வாழ்க. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு அப்போதே ஆப்பு அடிப்பவர் அண்ணாமலை. அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் பத்து ரூபாய் பாலாஜி இன்னும் பவனி வந்து பந்தா செய்து கொண்டிருப்பார்.
@shrinivasanseetharaman962310 ай бұрын
DMK and admk same
@pandurangankannan431810 ай бұрын
அண்ணன் சவுக்கு அண்ணன் அவர்களே உங்கள் மக்கள் தொண்டு வளரவேண்டும் காரணம் முதல்வர் பேசிய உரை மக்களிடம் போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிப்போம் சங்கர் அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
@manoharanm960210 ай бұрын
Super. Interview
@veerajothi.r741410 ай бұрын
சரியாகக் கருத்து.இதுதான்சரியானபதிவு
@fyi222410 ай бұрын
In the mng ithought y savukku did not interview with red pix.. It's blissful to see u both..
@usharajagopalankannan8910 ай бұрын
Most awaited interview . So happy to watch.
@latham115410 ай бұрын
Wow ! What an interview ! Was waiting eagerly for this Hats off to you guys
@sunderapazhanik947010 ай бұрын
மனைவி ஆசைப்பட்டால் ரெட்ஜெயண்ட் நிறுவனமே எடுத்திருக்கலாமே!
@akshayamultiartyogananthar519610 ай бұрын
போக்குவரத்து தொழிலாளியின் கஷ்டத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி
@bhavanisubhagya357310 ай бұрын
Excellent words "LICENCE TO LOOT " SIMPLY superb
@kalaismart951610 ай бұрын
சாதாரண பொதுமக்கள் இந்த மாதிரி பன்னா Life Long ஜெயில், என்னைக்காவது கருணாநிதி உதயநிதி ஸ்டாலினின் குடும்பம் லா நிரந்தரமா மாட்டி ஜெயில் ல இருந்திருக்காங்க லா, 🙄🤔 எல்லாம் கொஞ்சநாள் news மட்டும் தா, திமுக விக்கு ஓட்டு போடுற அதே சாதாரண மக்கள் ah தா சொல்லனும் 😮🖕
@weqge2cy10 ай бұрын
Video starts at... நான் சொல்ல மாட்டேன். வொர்த் watching in repeat mode. Full ah பாருங்க😂😂😂😂
@Vigneswarivikki855610 ай бұрын
😂😂😂
@balasubramanian15010 ай бұрын
ஊழல் =திமுக. நல்ல பஞ்ச்சுகள் நிறைந்த து. சங்கர் நல்ல சீரியலா எடுத்தா சூப்பர் ஹிட். தெரியாமல் கேட்கிறேன். கிறிஸ்து க்கா உத்தய் நிதி இந்த படத்துக்கு முன் எத்தனை படம் இயக்கினார்/தயாரித்தார்.
@ondimuthujayapal138210 ай бұрын
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி பற்றி பேசிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி
@mohanrajshanmugam2310 ай бұрын
Eagerly waiting for this combo....
@thirumurthivivekanand941210 ай бұрын
Me too Bro 😂😂😂😂
@krishnaraosekhar315210 ай бұрын
Savuku sir deserves the best award for record breaking whistle blowing journalism
@eswar331110 ай бұрын
ஒருவேளை ஆட்சி மாறி case ல் இருந்து தப்பித்து விட்டால்
@anbukrishnan887910 ай бұрын
சங்கர் துணிச்சல் வியக்க வைக்கிறது ❤❤❤😢😢 ❤❤❤
@rajasubha112010 ай бұрын
Long waiting fine interview but missing Felix fine question
@sudhakarpartheepan421110 ай бұрын
44:28 Savukku is very correct. Modi will not leave his enemies just like that.
@nathanarumai109310 ай бұрын
My mind voice: வா மச்சான் வா மச்சான் உன்ன இப்டி பாக்குறதுக்கு எவ்ளோ நாளாச்சு