Schengen visa Europe job awareness tamil part 1 |

  Рет қаралды 19,368

Sivakumar

Sivakumar

Күн бұрын

Пікірлер: 372
@nagendrannagarajan8716
@nagendrannagarajan8716 Жыл бұрын
வணக்கம் தம்பி.நாகேந்திரன் சேலம்.வெளிநாட்டு வேலை சம்பந்தமான நிறைய வீடியோ பார்த்துள்ளேன்.தற்போதுதான் உங்களின் பதிவை பார்த்தேன்.வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோ.அருமையான விளக்கம்.வாழ்த்துகள் தம்பி.தங்களின் நல்ல நோக்கம் வாழ்க.
@indiangene
@indiangene Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி
@நித்திvsபிரணவ்
@நித்திvsபிரணவ் 3 ай бұрын
Ellathukum comments pannirukking super bro,,,,nan patha KZbinr unga response speach ellamea super,,,,,,
@indiangene
@indiangene 3 ай бұрын
Thanks pa
@arunachalam6124
@arunachalam6124 2 жыл бұрын
Intha video pottathukku nandri bro
@counasegarane2528
@counasegarane2528 Жыл бұрын
Trustworthy person. I appreciate your video and you. God bless you
@indiangene
@indiangene Жыл бұрын
You are so welcome. Thank you
@ManiKandan-zq9hr
@ManiKandan-zq9hr 2 жыл бұрын
உங்களுக்கு தெரிஞ்ச trust agency iruntha sollunga bro...
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sorry bro, naan yaaraiyum recommend Panna maten. Ellarum money neraiya vaanguranga. Sila per thirumbi kudukuranga. Sila per yemathidranga
@indiangene
@indiangene 2 жыл бұрын
மற்ற காணொளிகள் இந்த இணைப்பில் உள்ளன kzbin.info/aero/PLlm7tpGV4wQAsD28rBNu-mDAbQvy_gj3x
@indiangene
@indiangene 2 жыл бұрын
Ovvorutharuku ovvoru style irukum. pidikalama skip pannirunga bro ean unga time waste panreenga?
@indiangene
@indiangene 2 жыл бұрын
@VK INTERNATIONAL ungalukaga indha video la oru visayam solliruken bro. Puriyala na sollunga unga office nera vandhu explain panren.kzbin.info/www/bejne/mHKQhHuprbWsY6c
@hemavasudevan4250
@hemavasudevan4250 Жыл бұрын
அருமை தோழர்
@indiangene
@indiangene Жыл бұрын
மிக்க நன்றி
@kannata6363
@kannata6363 2 жыл бұрын
அண்ணன் அருமையான பதிவு அருமையாக கூறியுள்ளீர்கள் நன்றி
@indiangene
@indiangene 2 жыл бұрын
நன்றி. தேவைபடுபவர்களுக்கு பகிர்ந்து உதவவும்.
@gomathisethumadhavan9971
@gomathisethumadhavan9971 2 жыл бұрын
Siva anna solrathu seri than... Namma கஷ்டமான situation ahh use பண்ணிக்கிறாங்க...2.5 laks கட்டுனா na அனுப்புறேன்..4.5 laks கட்டுனா na அனுப்பறேன் nu சொல்லுவாங்க Thayavu senju yaarum yaarkittyum kasu kuduthu yemarathinga... யூரோப் country la நம்ம கிட்ட காசு வாங்கி தான் அவங்க நம்மள வேலைக்கு எடுப்பாங்களா என்ன? யோசிச்சு பாருங்க.. இப்போ புதுசா onnu, actula இது புதுசு இல்ல, நிறைய பேர் நீங்க இப்போ காசு குடுக்க வேண்டாம் after விசா அதாவது விசா வந்தது அப்புறம் நீங்க full amount pay பண்ணா போதும்னு சொல்லுவாங்க நம்பாதீங்க... Pls 🙏🙏🙏 உங்களுக்கு முடிஞ்சா direct ahh apply பண்ணுங்க... இல்ல உங்க கைல 2.5 laks விசா process ku வெச்சுருக்கீங்க அப்டினா சொந்தமா ஒரு பிசினஸ் பக்கவா plan போட்டு friends கூட counselt panni இல்ல அம்மா அப்பாகிட்ட கலந்து ஆலோசிச்சு சின்னதா உங்களுக்கு தெரிஞ்சத பண்ணுங்க 🙏🙏🙏 வட்டிக்கு கடன் வாங்கி யார்கிட்டயும் குடுத்து ஏமாராதீங்க 🙏🙏🙏
@indiangene
@indiangene 2 жыл бұрын
நன்றி. இந்த விஷயத்தை செல்ல மறந்துவிட்டேன்.
@pbarathan2740
@pbarathan2740 2 жыл бұрын
உங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@indiangene
@indiangene 2 жыл бұрын
நன்றி
@sudarmanigandans9482
@sudarmanigandans9482 Жыл бұрын
Nice video Brother...
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks bro 😊
@pbarathan2740
@pbarathan2740 2 жыл бұрын
ப்ரோ நான் இப்போது வெளிநாடுகளில் வேலை தேட ஆரம்பித்துள்ளேன் எனக்கு unskilled jobs venum. Athuku move pandradhu
@indiangene
@indiangene 2 жыл бұрын
முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்
@user-sakshith
@user-sakshith 2 жыл бұрын
Bro nanumtha
@indiangene
@indiangene 2 жыл бұрын
Neraiya vali iruku. Ella videos paarunga. Ungalukey ideas kidaikum
@mobilefox955
@mobilefox955 Жыл бұрын
Thanks for ur information sir....
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks for comments
@suthakareee4534
@suthakareee4534 2 жыл бұрын
அண்ணா போர்ச்சுக்கல் நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடியுமா. அப்படி முடியும் என்றால் எந்த மாதிரியான தகுதி வேணும். எவ்வளவு செலவு ஆகும். மேலும் unskilled ஜாப் கிடைக்கும் மா
@indiangene
@indiangene 2 жыл бұрын
Qualifications perusa edhuvum thevai illai. Selavu pathi Matha videos la solliruken
@ramas_59
@ramas_59 Жыл бұрын
correct and useful info.....thanks
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 2 жыл бұрын
Honesty speech brother, i am working in Saudi Arabia
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks brother
@futureworldview2023
@futureworldview2023 2 жыл бұрын
Nice meet you very nice loveable message
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks
@bestwoodstamiltv4694
@bestwoodstamiltv4694 2 жыл бұрын
சகோதரரே நான் கம்பெனி பம்ப்ஸ் ஸ்டேசன் ஆப்ரேட்டர் பிட்டர் கேட்டகிரி துபாய் வேலை இருந்து வந்தேன் நான் போர்ச்சுக்கல் வேலை கிடைக்குமா வயது 46
@indiangene
@indiangene 2 жыл бұрын
Unskilled வேலை தேடுகிறீர்களா?
@durairajk6830
@durairajk6830 2 жыл бұрын
Trustful information bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks and welcome
@dhatchanamoorthy6487
@dhatchanamoorthy6487 Жыл бұрын
Poland job ku epadi apply pandra dhu
@indiangene
@indiangene Жыл бұрын
Awareness Part 2 video la kadaisila solliruken
@sakthivelchandrasekaran6290
@sakthivelchandrasekaran6290 Жыл бұрын
Super brother 👍🙏
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks bro
@safan351
@safan351 Жыл бұрын
U r good person sir
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks a lot 👍
@mubarakalimubarakali7259
@mubarakalimubarakali7259 2 жыл бұрын
அண்ணா டிரைவர் வேலை லுத்வேனியாவில் கிடைக்குமா ஏஜன்சிகள். இங்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஆனால் அங்கு லுத்வேனியாவில் டிரைவருக்கு வாய்ப்புகள் எப்படி வெளிநாட்டினரை எடுப்பார்களா தயவு செய்து சொல்லுங்க அண்ணா
@indiangene
@indiangene 2 жыл бұрын
வாய்ப்புகள் உள்ளது. ஆனால் செலவு போக சேமிப்பு எவ்வளவு கிடைக்கும் என்று தீர விசாரியுங்கள்
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mHKQhHuprbWsY6c
@mohansenba4547
@mohansenba4547 2 жыл бұрын
@@indiangene hi
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sollunga
@ravichinnathambi5282
@ravichinnathambi5282 2 жыл бұрын
சார் நான் என் இரண்டு மகன்களை கணடாவுக்கு அனுப்ப இருக்கிறேன் 1 BCA ug 2Diplomo animationமுடித்தவர்கள் ஆனால் வேளை கூரியர் கம்பெனி ஸ்கேனிங்வொர்க் ceva logistic Ontario என்ற இடத்தில் வேலை இருப்பபதாக கூறி மாத சம்பளம் 3500டாளர் என கூரி 400000/கட்டணம் அதில் இருந்து200000/இங்கேயும் மீதம் 200000/உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்வார்கள் என சொல்லி 100000/உடனே கட்டுங்கள் கேட்கிறார்கள் facebook add only pls help me sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
facebook.com/indiangene
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sir, ஏஜெண்ட் பற்றி ஒரு பதிவு இருக்கும் பாருங்கள். ஒவ்வொருவராக அனுப்பலாமே? மேலே என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய link கெடுத்துள்ளேன்
@futureworldview2023
@futureworldview2023 2 жыл бұрын
Nice information sir keep it ur nice loveable information ...
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks, please share to your WhatsApp groups too
@futureworldview2023
@futureworldview2023 2 жыл бұрын
@@indiangene bro job searching website send
@indiangene
@indiangene 2 жыл бұрын
Bro, I will prepare a separate video about this.
@muthuMuthu-cd3ll
@muthuMuthu-cd3ll Жыл бұрын
சிவா anna Hungary nattukku factory helparukku 500000 kekkuranga aanaal ennakku patippu ille enakku visa. Kidaikkuma anna aanal gulf le work pannathu nal en passport ecnr than engency moolama try panren salary 70000 Solange enna ithu unmaiya anna please reply pannunge
@indiangene
@indiangene Жыл бұрын
Vaaipugal iruku pa. Factory worker ku degree thevai illa. But ECNR stamp irundha immigration checkup kandipa irukum. Documents correct ah prepare pannunga
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 2 жыл бұрын
நன்றி நன்பறே
@indiangene
@indiangene 2 жыл бұрын
நன்றி. மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்
@sripathin2934
@sripathin2934 2 жыл бұрын
Sir neenga irukaradhu than enakku thairiyama iruku..edhavadhu problem na help kekaradhu oruthanga irukanganu nenachutu iruken sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Ennala mudinja varaikum, kandipa naan help panren. Bayapadatheenga.
@sripathin2934
@sripathin2934 2 жыл бұрын
Nambithan sir iruken..Thank u soo much sir
@karuppaiyakaruppaiya6104
@karuppaiyakaruppaiya6104 Жыл бұрын
Hlo sir good morning,I have one doubt offer letter salary&work permit salary is different any problem in vfs sir please reply
@indiangene
@indiangene Жыл бұрын
They will consider Work permit salary only. If possible, ask them to give new offer letter. Actually they can give.
@src49s86
@src49s86 2 жыл бұрын
Croatia unskilled job ku vanthutu anga irruka agency mulama namma padicha core field ku pogamudiyuma.
@indiangene
@indiangene 2 жыл бұрын
Try pannunga. Assurance konjam kastam than
@SrimouneshSri
@SrimouneshSri 4 ай бұрын
பிளஸ் டூ பாஸ் அன்ஸ் கில்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா
@indiangene
@indiangene 3 ай бұрын
I am not agent pa. Sorry
@varatharajan4913
@varatharajan4913 2 жыл бұрын
அண்ணா நான் catering technology பண்ணிருக்கேன் kitchen experience 4years இருக்கு job கிடைக்குமா
@indiangene
@indiangene 2 жыл бұрын
Try pannunga, neraiya per work panranga
@lifeofworld32164
@lifeofworld32164 2 жыл бұрын
Thank you brother true information
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thank you sister
@sripathin2934
@sripathin2934 2 жыл бұрын
Valuable informations sir.. After this video i feel lite jerk
@indiangene
@indiangene 2 жыл бұрын
Brother.... Unmaigal Sila neram kasakkathan seiyyum.
@suryatamilan576
@suryatamilan576 2 жыл бұрын
Bro anga mall ah vela paakura maatika sinna job aachum try pannalama bro solluga naa degree holder businesses management
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hKbOZneJgMuHn5I
@arunpandil10
@arunpandil10 2 жыл бұрын
Hi bro na Slovenia la eruken card apply panni cancel agituchu bro visa -vum muduchuruchu france vantha job kedaikkuma bro ....
@indiangene
@indiangene 2 жыл бұрын
Card illama eppadi border cross pannuveenga? Cancel ku reason parthu sari pannunga
@arunpandil10
@arunpandil10 2 жыл бұрын
@@indiangene hai na bus la porathukku vaipu erukku nu sonnagga atha try pannalanu ... Jop Details eruntha sollugga bro please.......
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thambi it's illegal entry. Sila samayam border check pannuvanga. Take care. Nan agent illa, so job pathi enaku theriyathu
@arunpandil10
@arunpandil10 2 жыл бұрын
@@indiangene ok na thanks...
@bgmlove8203
@bgmlove8203 2 жыл бұрын
Bike mechanic work tha anna theriyum but unskilled work ku oru anna anupivakiranu solranga enga oorula oru 3 Peru ivaru anupivachirukaru irunthalum 3 lcs kekuranga so konja bayama iruku enna pannalam nu. Solunga anna
@indiangene
@indiangene 2 жыл бұрын
Endha country ku pa, anupuraru?
@booss8667
@booss8667 Жыл бұрын
Super pro
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks bro 😊
@tamiltigers8093
@tamiltigers8093 2 жыл бұрын
Hotel housekeeping job ku eapdi try padrathu bro, job kidaikkuma
@indiangene
@indiangene 2 жыл бұрын
Contacts moolama thedunga. Illa na agents ku kaasu kuduka vendi irukum
@nareshbabug9908
@nareshbabug9908 2 жыл бұрын
Naanga 4peruu oru consultant ku visarichom Poland country ku unskilled labour avangaa 3lac kekuranga avanga naanga epdii namburadhuu
@indiangene
@indiangene 2 жыл бұрын
Messenger la vaanga, pesalam
@gethuvinoth6270
@gethuvinoth6270 2 жыл бұрын
Super sir tq
@arumugamop5773
@arumugamop5773 2 жыл бұрын
Sir amsterdam la en friend oruthavanga irukanga.. 5lacks ketkaranga job ku.. +12 than mudichurukean. 1lack salary kidaikum nu solranga.. mobile service experience iruku.. pls tell me sir.. first time. Seeing ur video and new subscriber..
@arulraj5711
@arulraj5711 2 жыл бұрын
Conjam quick reply pannuga enno da frds 10perukum mela ethula apply pannitanga so ethu unmaiya erutha OK but fake erutha financial la romba paathiga paduvanga athanala Conjam quick ka reply pannuga pls
@indiangene
@indiangene 2 жыл бұрын
Neenga messenger la contact pannunga, konjam detail ah pesalam. Unga query romba general ah iruku
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mHKQhHuprbWsY6c
@arumugamop5773
@arumugamop5773 2 жыл бұрын
@@indiangene enna name sir?
@indiangene
@indiangene 2 жыл бұрын
Video laiye link kuduthruken paarunga
@abdulhake6314
@abdulhake6314 2 жыл бұрын
Super good Thanku
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks, kindly share to your WhatsApp groups
@rajmc3412
@rajmc3412 2 жыл бұрын
Hi sir, unskilled job ku consultant 5L is it trusted? For all processing
@indiangene
@indiangene 2 жыл бұрын
Athigam than pa, konjam korachu keatu paarunga
@PrabakaraN-h6z
@PrabakaraN-h6z 2 жыл бұрын
Hi anna, I'm trying Europe jobs and I got a work permit for Czech republic through the agent. They helped me for all the way of process.. My work permit full of Czech language so i convert that to English language then I confirmed that my real work permit. So, VFS la book panni Delhi la irukka Czech Embassy ku next week poga poran. Visa rejection varathuku eathum chances irukka..? Or Sure visa kedaikkuma for Czech republic. Please tell me anna.
@indiangene
@indiangene 2 жыл бұрын
Supporting documents and financials correct ah submit pannunga. Kidaikum, all the best. Schengen visa video link keela kudukuren. Oru idea kaga. Schengen procedure and Czech procedures konjam changes irukum
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oWmWmJyZo8umj8k
@PrabakaraN-h6z
@PrabakaraN-h6z 2 жыл бұрын
@@indiangene ok anna thanks!
@anithaelavarasan1925
@anithaelavarasan1925 2 жыл бұрын
@@PrabakaraN-h6z VFS kedachiducha brother
@PrabakaraN-h6z
@PrabakaraN-h6z 2 жыл бұрын
@@anithaelavarasan1925 not yet bro.. it's too difficult to get. So i just left the process.
@arunachalam6124
@arunachalam6124 2 жыл бұрын
Bro Nan Draiver yengalukku yethum velai vaippu kidaikkuma konjam sollunga bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Direct ah apply pannunga
@lovelydaughterlovelyson8700
@lovelydaughterlovelyson8700 2 жыл бұрын
வயது எல்லா உண்டா 50 +வேலை கிடைக்கும்மா
@indiangene
@indiangene 2 жыл бұрын
சற்று கடினம். தங்களுது வேலை அனுபவத்தை பொருத்து முயற்சி செய்து பார்க்கலாம்
@krishnakrish949
@krishnakrish949 3 ай бұрын
வணக்கம் அண்ணா
@indiangene
@indiangene 3 ай бұрын
Vanakkam sollunga. Contact me through Instagram
@ssrealsaruppukottai
@ssrealsaruppukottai 2 жыл бұрын
Good job brother
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thank you 🙂
@lifeofsea6880
@lifeofsea6880 2 жыл бұрын
neenka ippadi solratha Vida yarukkathu oru velai vanki kuduthu atha video podunka .unkalala help panna mudiyum ana ninka ya pannama irukkenka,
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sorry pa andha velaiku Peru agent.
@MohammedAriefRaja
@MohammedAriefRaja 2 жыл бұрын
Hi brother, I have got job offer letter from Bayer corp science, Poland as Procurement Engineer. How to Identify whether it is genuine or not ? Pls help.
@indiangene
@indiangene 2 жыл бұрын
Did you get the work permit?
@karthikeyanr8251
@karthikeyanr8251 2 жыл бұрын
Sir.en peyar s.kumar naan Romania interview telphone select aayi work permit vanthu irukku enakku visa kidakkuma naan S S L C fail travels Linklater please your idea.
@indiangene
@indiangene 2 жыл бұрын
Enna job ku work permit vandruku? Evalo salary?
@arulraj5711
@arulraj5711 2 жыл бұрын
Anna eppa naa Qatar la driving field la work panra eppo enga fortunaskills travel Heavy-duty driver job for Poland vaccine interview open pannieruganga salary 1000euro and service charge 12000QR kekku ranga ethu unmaiya eilla fake ka and maximum 3-4 month aaguma work visa vangurathuku athukulla full amount pay pannanuma
@indiangene
@indiangene 2 жыл бұрын
Consultancy details neenga avanga kitta than enquire pananum pa, inga irundhu edhuvum Panna mudiyathu
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mHKQhHuprbWsY6c
@blackwithe6979
@blackwithe6979 2 жыл бұрын
Super anna
@mnhvtraj
@mnhvtraj 6 ай бұрын
European countries tourist visa to can work please explain thanks
@indiangene
@indiangene 5 ай бұрын
Legally, most probably we shouldn't work as tourists. If you have any particular question, ask me through Instagram id
@ramprasadkisvanth6292
@ramprasadkisvanth6292 2 жыл бұрын
I am madurai Working Experience 14 year In TYRE plant Pls any Enna country sir applying
@indiangene
@indiangene 2 жыл бұрын
Scandinavian countries try pannunga. Northern Europe nu oru video la mention panni irupen paarunga
@ramprasadkisvanth6292
@ramprasadkisvanth6292 2 жыл бұрын
Sir Thank for reply
@subburajmarisubburajmari908
@subburajmarisubburajmari908 2 жыл бұрын
Vankam bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Vanakkam sollunga
@sivan5827
@sivan5827 2 жыл бұрын
Friend Croatia la work panraru bro... Job la eaduthu vduran na sonnaru bro... production la cnc la eppudi bro join pannalam ma... after work permit amount pay panna sonnaru 2.5 laks....
@indiangene
@indiangene 2 жыл бұрын
Indha 2.5 lakhs than trend. Neraiya visayam pothu velila sonna Panchayat aagirum. Messenger la full details sollunga. Vera option irundha solren. Better straight ah try pannunga.
@sivan5827
@sivan5827 2 жыл бұрын
FB I'd solluga
@indiangene
@indiangene 2 жыл бұрын
facebook.com/indiangene
@gomathisethumadhavan9971
@gomathisethumadhavan9971 2 жыл бұрын
@@sivan5827 bro europe country la nammakitta amount vaangi tha avanga velaikku aal edukkanumnu avasiyamilla all fake 2.5 laks iruntha sonthama business pannuga bro
@manjusabari361
@manjusabari361 2 жыл бұрын
Dear bro iam 53 yrs old iam eligible for.which country please details bro thanks
@indiangene
@indiangene 2 жыл бұрын
Just be means of age, we cannot say. Watch all my videos, you will know clearly
@riyazmohamed3548
@riyazmohamed3548 2 жыл бұрын
Helo bro Yenaku Czech rebublic la oru vacant nu irukunu consultancy la sonaga but visa expence 5laksh ahum solranga so avlo ahuma
@indiangene
@indiangene 2 жыл бұрын
Hi bro, Avanga fees avlo charge panranga nu sollunga. Job ku Salary evalo solranga
@TheSanthosh1987
@TheSanthosh1987 2 жыл бұрын
Bro France tourist visa apply panna ippo varuma varatha cause cases or increasing in France
@indiangene
@indiangene 2 жыл бұрын
Delay iruku pa, France Tamil group la posts iruku paarunga. Before applying ask whoever applied recently. All the best
@abcdef12371
@abcdef12371 2 жыл бұрын
Thank you
@chandrasekarmn9467
@chandrasekarmn9467 2 жыл бұрын
Hi bro, I'm chandrasekar..i have experience in Singapore 6year for purchase department..bro. now I'm india.. i attend Pollard shengun visa process ..they explained me to work for chocolate packing..can u guide me bro..they giving 1hours 14 zloty..per hour bro..and agent fees need to pay 3.5L bro..need your guideness bro..please tq.
@indiangene
@indiangene 2 жыл бұрын
It's too low salary bro and the agent fees is also high
@chandrasekarmn9467
@chandrasekarmn9467 2 жыл бұрын
@@indiangene bro can send me messenger I'd..i was confused..i need to discuss with u bro..please
@stephenyesudosssv2336
@stephenyesudosssv2336 2 жыл бұрын
Slovakia country la ungalukku therinja frd yaarum irrukkaanagala sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sorry. I don't know
@mahi_patel1762
@mahi_patel1762 2 жыл бұрын
Hi sir hello.we need true information about Czech republic Long Term Work Visa / Residence Permit Appointment Slots In Delhi embessy ? I am looking forward for Long Term Work Visa / Residence Permit Appointment Slots? please tell me sure information thank you.
@indiangene
@indiangene 2 жыл бұрын
You mean type D visa - stay over 90 days?
@yazhsolarpowergeneration8173
@yazhsolarpowergeneration8173 2 жыл бұрын
Anna. Maltala Trc card apply panna eivalavu time yedukkum. Which country best for electrical job croatia or malta
@indiangene
@indiangene 2 жыл бұрын
Both countries are issuing within 2 months. Unga experience poruthu enga salary adhigama kudukurangalo, anga ponga
@yazhsolarpowergeneration8173
@yazhsolarpowergeneration8173 2 жыл бұрын
@@indiangene Anna salary low. But we can change the company is possible or not?
@yazhsolarpowergeneration8173
@yazhsolarpowergeneration8173 2 жыл бұрын
@@indiangene reply pannathuku remba Santhosham
@indiangene
@indiangene 2 жыл бұрын
Ok, give it a try
@kalithasankalithasan4736
@kalithasankalithasan4736 2 жыл бұрын
Thanks bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Welcome
@rasikfareed8367
@rasikfareed8367 Жыл бұрын
Anna angea varathuku enna panna num unskill job Please
@indiangene
@indiangene Жыл бұрын
Awareness videos part 1, 2, 3 - full ah paarunga. Oru idea kidaikum
@shanmugammani5662
@shanmugammani5662 2 жыл бұрын
Sir please help me. Europe poga yarukitta apply panalam eppadi apply panrathu please solluga sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Next video la, agents pathi solren
@maheskumarmaheskumar1256
@maheskumarmaheskumar1256 2 жыл бұрын
Brother track driver in Lithuania 2500€ salary nu solranga 2500 € it possible or not
@indiangene
@indiangene 2 жыл бұрын
I don't think so, edhukum Lithuania la work panra drivers kitta Facebook group la ketu paarunga
@kathiresanm8277
@kathiresanm8277 2 жыл бұрын
Hii bro epdi irukinga na slawa la iruke bro onga video na pakre super bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks, poznan vandha message pannunga. Kandipa meet panalam
@kathiresanm8277
@kathiresanm8277 2 жыл бұрын
Kandippa bro thank you
@shyamshyam8417
@shyamshyam8417 2 жыл бұрын
@@kathiresanm8277 BRO ungakitta pesanum details Sollunga bro pls
@puliyampazham9920
@puliyampazham9920 2 жыл бұрын
Tourist visa vanthutu work permit mathamudiyuma
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/baubqX9oZsaLb68
@VijayKumar-kh2oh
@VijayKumar-kh2oh 2 жыл бұрын
Bro na 10th fail EcR passport Schengen visa kidaikuma?? Enna eligible venum account la eavlo money balance maintain pannanum
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oWmWmJyZo8umj8k
@indiangene
@indiangene 2 жыл бұрын
Indha video la solliruken paarunga. En channel la matha videos um full an paarunga, unga doubts ellathukum answer kidaikum
@VijayKumar-kh2oh
@VijayKumar-kh2oh 2 жыл бұрын
Brother na antha video pathutan but ecr passport pathi athula enaku thagaval kidaikavillai
@indiangene
@indiangene 2 жыл бұрын
facebook.com/indiangene Idhula Enaku message pannunga, nan call panren
@shelcyrejee6870
@shelcyrejee6870 2 жыл бұрын
Hello sir.....Meat industry job ku enga try panalam sir i mean which country good
@indiangene
@indiangene 2 жыл бұрын
Why particularly this job?
@mahindrakumar6408
@mahindrakumar6408 2 жыл бұрын
I am also
@mahindrakumar6408
@mahindrakumar6408 2 жыл бұрын
@@indiangene 1 year experience iruku bro meat cutting job
@mahindrakumar6408
@mahindrakumar6408 2 жыл бұрын
Intha jobku epti apply panrathu
@indiangene
@indiangene 2 жыл бұрын
Enga patheenga indha job? Yarrauchum sonangala?
@puliyampazham9920
@puliyampazham9920 2 жыл бұрын
Bro visit la vanthutu vela thedalama
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/baubqX9oZsaLb68
@puliyampazham9920
@puliyampazham9920 2 жыл бұрын
Hi
@BharathiTamil-p3d
@BharathiTamil-p3d 9 ай бұрын
Hii bro unskilled work month salary soluga bro
@indiangene
@indiangene 9 ай бұрын
2500 PLN / month. This is the minimum salary
@Periyamanagalam
@Periyamanagalam 2 жыл бұрын
Hi bro my name is Abdul Rashid BA graduate I before I worked Axis Bank 2015 to 2017 2 and half year relieved Axis Bank now I have small job I try to any Europe a job Office related but now Trichy consultancy approach me labour work Serbia available I will try or not good bro please give me guidance
@indiangene
@indiangene 2 жыл бұрын
Try for skilled jobs.
@Periyamanagalam
@Periyamanagalam 2 жыл бұрын
@@indiangene சரிதாங்க அண்ண நாட்கள் பொய்ட்டே இறுக்கு,செர்பியா க்கு ஏதோ சூ பேக்டரிக்கு லேப‍ர் சாப்பாடு ரூம் கொடுத்து 35 ஆயிரம் சம்ப்லம் ஆம் ஒன்றரை லட்சம் kattanumam வொர்க் parmit ota அனுப்பிறுவங்கலம் europ குதனே பரவல்லனு இதுக்கே வந்துட்டு மத்த நாடுகளுக்கு ஜம்ப் ஆய்கலம அண்ண
@indiangene
@indiangene 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oKebZWyZqst-p9U
@indiangene
@indiangene 2 жыл бұрын
Watch this video
@Periyamanagalam
@Periyamanagalam 2 жыл бұрын
@@indiangene வீடியோ pathutten anna na ingave real estate business pannava anna centrio குழுமம் intha job ok va அண்ண centrio la nampikkaiya work pannalama
@thanapalasingamthayaparan6658
@thanapalasingamthayaparan6658 2 жыл бұрын
good brother
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thank you 😊
@theneshkumarr4868
@theneshkumarr4868 2 жыл бұрын
Anna na b.tech .but unskilled job la vacant polama keebab job
@indiangene
@indiangene 2 жыл бұрын
That's upto you. But I recommend to do skilled job
@rasikfareed8367
@rasikfareed8367 Жыл бұрын
@indiangene
@indiangene Жыл бұрын
Thanks 🙏
@s.v.bharanis.bharani9023
@s.v.bharanis.bharani9023 Жыл бұрын
Sir eppadi apply panrathu Poland visa
@indiangene
@indiangene Жыл бұрын
Channel video potruken already, paarunga
@thirunavukkarasug3572
@thirunavukkarasug3572 2 жыл бұрын
Anna friend Italy irukuraru avar Polandku visit visa poi work edu inu soluraga inventions card thararu soluraru service charge 5.5 lak soluraru anna
@indiangene
@indiangene 2 жыл бұрын
Enna job ku vareenga? Ivalo panam thiurmba earn pannamudiyuma nu first yosinga.
@thirunavukkarasug3572
@thirunavukkarasug3572 2 жыл бұрын
General worker job anna salary solala
@indiangene
@indiangene 2 жыл бұрын
Yosichu pannunga
@thirunavukkarasug3572
@thirunavukkarasug3572 2 жыл бұрын
Polama vandama
@indiangene
@indiangene 2 жыл бұрын
5.5 lakhs Romba adhigama iruku. Konjam pesi kammi panni paarunga
@kathalingamgobinath2679
@kathalingamgobinath2679 2 жыл бұрын
Bro Serbia la general labour ku 40000 to 60000 thousand salary nu sollranga 3 lak kekkuranga 6 months la TRC ketachirum apram neenga pakkathu country ku move pannikalanu sollaran bro unmaiiya
@indiangene
@indiangene 2 жыл бұрын
Schengen area kulla work Panna, Thirumba inga vandhu velai thedanum. So better, angaiye oru velai vangitu vanga
@kathalingamgobinath2679
@kathalingamgobinath2679 2 жыл бұрын
@@indiangeneilla bro Serbia la maximum evaloo salary tharuvanga bro general worker ku
@kathalingamgobinath2679
@kathalingamgobinath2679 2 жыл бұрын
@@indiangene Serbia la trc vankitta athaa vachii vera enna opportunity irukkummaa bro
@indiangene
@indiangene 2 жыл бұрын
after all expense you can below 35000
@indiangene
@indiangene 2 жыл бұрын
enna opportunity neenga ethirpakreenga? detail ah kelunga
@naturearun4042
@naturearun4042 Жыл бұрын
450000 work parimit Visa with out ticket solragga move pannalama bro trc bro
@indiangene
@indiangene Жыл бұрын
Konjam costly than pa
@naturearun4042
@naturearun4042 Жыл бұрын
@@indiangene uggalukku yarathu theriuma bro
@indiangene
@indiangene Жыл бұрын
Agents pathi video potruken paarunga pa. Solliruken
@naturearun4042
@naturearun4042 Жыл бұрын
@@indiangene link sent pannugga
@indiangene
@indiangene Жыл бұрын
kzbin.info/aero/PLlm7tpGV4wQAsD28rBNu-mDAbQvy_gj3x
@estherfashiondesginers
@estherfashiondesginers 2 жыл бұрын
Brother nan unskilled job ku trai pannuren
@indiangene
@indiangene 2 жыл бұрын
Dhaaralama try pannunga, all the best
@karthikarthik2678
@karthikarthik2678 2 жыл бұрын
Brother Romania cibiu country safety aana naadu thaana
@indiangene
@indiangene 2 жыл бұрын
Cibiu na Enna nu kekureenga, puriyala??? It's not Schengen country.
@karthikarthik2678
@karthikarthik2678 2 жыл бұрын
Romania la job eruku athula sibiu nu oru edam anga safety ha erukalama
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sibiu la iruka makkal than sollanum. Comparitively safe country than
@najithnajith8706
@najithnajith8706 2 жыл бұрын
Schengen visa la pooi residence yadukkalama sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Velai kidacha TRC apply panalam. Just entering inside Europe with visa will not help
@muthukrishnan7218
@muthukrishnan7218 2 жыл бұрын
Hi sir how are u? Try for portugal sir... how is job vacancy In portugal and how to get trc card... and how much we need to pay for month In trc card sir... can u please reply for me.. it useful for us....
@indiangene
@indiangene 2 жыл бұрын
Hello, I am good. There are too many questions, contact me in Facebook on Sunday. I will call you
@muthukrishnan7218
@muthukrishnan7218 2 жыл бұрын
@@indiangene OK sir.... If u have time please reply me sir......
@muthukrishnan7218
@muthukrishnan7218 2 жыл бұрын
Give ur email address I will text my question in ur email sir....
@indiangene
@indiangene 2 жыл бұрын
Sure, contact through messenger
@kalikarthik2145
@kalikarthik2145 2 жыл бұрын
Hi brother I hope you are well, is it legal to finding job With tourist visa in Portugal? And , is it possible to convert tourist visa to work permit Visa in Portugal? Please let me know, thank you
@indiangene
@indiangene 2 жыл бұрын
Both are possible. Some people are using tourist visa to find a job, there won't be any problem. Don't worry.
@படிக்காதவன்-ழ8ட
@படிக்காதவன்-ழ8ட 2 жыл бұрын
Super
@indiangene
@indiangene 2 жыл бұрын
Thanks. Share to your WhatsApp groups
@idamadmcphase3460
@idamadmcphase3460 2 жыл бұрын
Bro I'm ac technician ippo than Europe country work visa try pantra
@indiangene
@indiangene 2 жыл бұрын
All the best. Nalla try pannunga
@iyappanl3669
@iyappanl3669 2 жыл бұрын
Enntha area bro i am ac techicain
@vijithkumar8400
@vijithkumar8400 2 жыл бұрын
Am vijith Sir am trying unskilled job uk storekeeper, can you guide me sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Saturday or Sunday messenger la text pannunga
@cheliyannatarajan1897
@cheliyannatarajan1897 2 жыл бұрын
Sir wwic s கத்தார் நாட்டில் உள்ளது இந்த ஏஜென்சி நம்பகத்தன்மை இருக்குமா தயவு செய்து கூறுங்கள்?
@indiangene
@indiangene 2 жыл бұрын
இந்த ஏஜென்சி நம் நாட்டிலும் உள்ளது. நண்பர்கள் அனுப்பி விசாரிக்கவும். அடுத்த பதிவில் இடைத்தரகர்கள் பற்றி பதிவிடுகிறேன்
@cheliyannatarajan1897
@cheliyannatarajan1897 2 жыл бұрын
அவர்கள் கூறுகிறார்கள் மூன்று வருடம் விசா அனைத்து சலுகைகளும் உண்டு மூன்று வருட விசா அந்த நாட்டு குடியுரிமை நம்மளால பெற எத்தனை வருட காலங்களாகும் உங்களுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு போகலாம் என்று கூறுகிறார்கள்
@cheliyannatarajan1897
@cheliyannatarajan1897 2 жыл бұрын
இது சாத்தியமா தயவு செய்து கூறுங்கள் நான் அந்த அலுவலகத்தில் நேரடியாக விசாரித்தேன் wwisc
@indiangene
@indiangene 2 жыл бұрын
எந்த நாடு என்று நீங்கள் குறிப்பிட்ட வில்லையே?
@cheliyannatarajan1897
@cheliyannatarajan1897 2 жыл бұрын
Poland மூன்று வருடத்திற்கு ஒர்க் பர்மிட் விசா ஈரோப்பில் எந்த நாட்டிற்கு நான் வேலைக்கு வரலாம்?
@TonyStark-nf5yt
@TonyStark-nf5yt 2 жыл бұрын
Sir Eppadi agency mooliyama porathu sir
@indiangene
@indiangene 2 жыл бұрын
Next video la agents pathi solren pa
@yuvith2988
@yuvith2988 2 жыл бұрын
Bro Graphic Designer Job irukuma
@indiangene
@indiangene 2 жыл бұрын
Bro, I am not agent. Thedi paarunga. Neraiya vacancies iruku
@simonsusai4236
@simonsusai4236 2 жыл бұрын
I am TIG MIG MAG Welder pls Age limit tell me boro
@indiangene
@indiangene 2 жыл бұрын
Age is not a problem.
@sathishkumarkumar5491
@sathishkumarkumar5491 2 жыл бұрын
Bro,no education how can i apply job. for eastern europe without agency, its possible ji
@indiangene
@indiangene 2 жыл бұрын
Try panni than parkanum bro. Evalo years experience iruku ungaluku? Enga work pannirukeenga? Idhellam vechu than oru mudivuku varamudiyum.
@sathishkumarkumar5491
@sathishkumarkumar5491 2 жыл бұрын
@@indiangene ...housekeeping supervisor 10 years experience in hospitality & IT field, industry field with English knowledge
@indiangene
@indiangene 2 жыл бұрын
Contacts mooliyama thedi paarunga, that's the best option for you. All the best
@rajendiranmechanical1568
@rajendiranmechanical1568 Жыл бұрын
Bro schengen la romania country join aaga poguda
@indiangene
@indiangene Жыл бұрын
Aama pa
@rajendiranmechanical1568
@rajendiranmechanical1568 Жыл бұрын
Thanks anna
@pandipandi483
@pandipandi483 Жыл бұрын
Bro. Ennakku Un gala la. Help panna mudiuma
@indiangene
@indiangene Жыл бұрын
Enna la mudinja panren. Kelunga
@pandipandi483
@pandipandi483 Жыл бұрын
Bro. Naan gulf’s naattula 10 varusama vela paakkuren. Naan Europe varuvathakku Neenga help panna mudiuma. Naan 8 st patithurukken.
@indiangene
@indiangene Жыл бұрын
Sorry, Nan agent illa bro. Nera per process panranga, try pannunga.
@rathanking1850
@rathanking1850 2 жыл бұрын
Annan unkalodu eppidi contact pannurathu
@indiangene
@indiangene 2 жыл бұрын
காணெளியில் Facebook link கொடுத்துள்ளேன்
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
Warehouse jobs in Poland 🇵🇱 Europe
45:53
No 1 Europe Tamilan
Рет қаралды 120 М.
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18