தன்னிடம் இல்லை என்று வருந்தாமல் இருப்பதை சிறப்பாக மாற்றி பெருமை கொள்ளும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@Perfectdriving Жыл бұрын
நன்றி
@lalithan2147 Жыл бұрын
Vennandur govt boyz higher secondary school boy bro apditha
@srmchannel4616 Жыл бұрын
Ithu than unmayana karuthu
@jillamassmassjilla5090 Жыл бұрын
@@lalithan2147Sir correct a sollura inga Enna thriuma ❤
@Mr_NOBITA_Afficial Жыл бұрын
Anncycle
@mohamedalijinnah6562 Жыл бұрын
திறமையான பையன் பெரிய அளவிலான நிலைமைக்கு நிச்சயமாக வருவாய் வாழ்த்துக்கள்
@mayavanshara3536 Жыл бұрын
மரியாதை தெரிந்த சிறுவன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா.....
@chandranramachandran6190 Жыл бұрын
Supr
@SPSaamy Жыл бұрын
True
@davedt4283 Жыл бұрын
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே காட் பிளஸ் யூ தம்பி👍👍👍👍👍
@Rose-rb2td Жыл бұрын
இதே போல் cycle ம் ரெடி செய்தால் அனைவரிடமும் மாற்றம் ஏற்படும் தம்பி உண்மையில் இந்த வண்டி அருமை🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
@rengaraj4233 Жыл бұрын
Very beautiful iniya valthukkal brother
@saravanansaru4196 Жыл бұрын
My allways favorite moped TVS 50 super thambi valthukal 👌
@suriyaprakash2793 Жыл бұрын
நம்ம ஊர் விஞ்ஞானிக்கு வாழ்த்துகள்
@m.palanimurugan2523 Жыл бұрын
தம்பியிடம் திறமை உள்ளது.வளர்க வாழ்த்துக்கள்
@kannank9427 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மேன்மேலும் வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு மனமார வாழ்த்துகிறேன் தம்பி
@RaviRavi-xk3gq Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி வெரி குட்
@muruganmurugan7989 Жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் அதே மாதிரி பாத்தீங்கன்னா மேலும் மேலும் நீ வந்து உயரணும் இந்த மாதிரி விஷயம் பண்றதுக்கு எல்லாம் உன்னை தடுக்குறதுக்கு நிறைய பேர் வருவார்கள் நீ பயப்படாம துணிஞ்சு நில் மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
@zakeerhussain133 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாப்பிளை 🌹💐 நல்ல படி மா உனக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் ❤ வாழ்த்துக்கள் ராசா 😊
@srivelcardsflex Жыл бұрын
மொபைல் போனில் மூழ்கி இருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு இடையே இந்த மாதிரி தனிப்பட்ட முயற்சியில் சாதனை படைத்த தன்னம்பிக்கை துளிரே ...உன் முயற்சி திருவினையாக்கும் .
@@samyofficial1574 சோசியல் மீடியால எப்படி பேசணும்னு தெரியாத அறிவு கெட்ட உன்ன மாதிரி கிறுக்கன்களும் இருக்காங்க தான்டா சொல்லி இருக்கேன் chinna thaili,😂😂😂
@san-tq1nv Жыл бұрын
Appo nee use pannatha comment panatha
@vidhyodaytreentreen1200 Жыл бұрын
Thambi nee Semma👌🏾❤️ Vera Level paa....👌🏾🔥 anegama TVS Company GM idha oru Nalla Kannotathula parthaar naa Kandippa TVS50 Sport nu ithayeh modela yeduthu launch panni.. indha Thambikeh Designing Analsyst JOB kudukkanum nu Yellam Valla Iraivanai Vendikkiren....🙏🏽🙏🏽 Video post pannavarku Nandri.. appadiye Thambi Peyarayum Ourayum kurupittirndha rombaveh Nalla Irundhirukkum...👌🏾❤️
@Perfectdriving Жыл бұрын
Kishore
@vidhyodaytreentreen1200 Жыл бұрын
@@Perfectdriving Andha Bike Design Pannavaroda Channelaa Idhu????
Nice job, All the best to do more like these in your future
@JanuThanigachalam-wj9vw Жыл бұрын
Super anna
@selvarajselva58219 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள்🎉🎊
@naveenmarimuthu2970 Жыл бұрын
Vera level bro
@samsonsemson1237 Жыл бұрын
Super pa nee ooshara Eru God bless you ❤
@sundarammariappan1667 Жыл бұрын
அருமை அருமை
@PushpaPushpa-ys4fh Жыл бұрын
அருமையான வாகனம் சூப்பர் வாழ்த்துக்கள்
@sivaaiims-jx2zg Жыл бұрын
Super bro ❤😊
@SenthilKumar-rj3lk Жыл бұрын
Semma anna cuta irukku❤❤❤❤
@bussid_squad_chennai Жыл бұрын
Super thala
@suriyaprakashsprakash-rv2sj Жыл бұрын
Varugalathula nee oru periyala varanum thambi ❤
@SasiKumar-en6yt Жыл бұрын
Super❤
@vasudhananjeyiyan4867 Жыл бұрын
அருமை தம்பி.Weldone வாழ்க
@praveenkumarpraveen3789 Жыл бұрын
Super..bro
@saikarthick3795 Жыл бұрын
Semma ya irukku pa…. 💐💐💐👏👏👏👌🙏
@devirs9863 Жыл бұрын
Super bike bro
@vijaythiru6653 Жыл бұрын
God bless you da Thangam ❤❤❤❤
@PSAMY1STUDIO Жыл бұрын
Nice legend ❤❤
@raathibuvi6009 Жыл бұрын
Super ya thambi awesome 👍
@palanipalani706 Жыл бұрын
Talent pa 🔥
@arasuarunakavi1731 Жыл бұрын
இவர் போன்றவர்களை கண்டறிந்து பயிற்று வித்தால் சிறந்த விஞ்ஞானிகளாக வருவார்கள் சமூகம் இவருக்கு ஊக்கமளித்து உதவ வேண்டும்
@madhaviryp8654 Жыл бұрын
நல்ல அறிவுடா தம்பி, ஆக்கப்பூர்வமான வழியில் உபயோகப்படுத்தவும். நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@chandranchandran1580 Жыл бұрын
மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் 💯💯🔥🎉
@Ashwin.6547 Жыл бұрын
Excellent
@rameshs7339 Жыл бұрын
தம்பி உனக்கு நல்ல எதிகாலம் கார்த்திருக்கிறது. Mechanic வேலை நல்ல வருமானம் தரும் வேலை தம்பி மற்றும் கை தொழில் யாரிடமும் கை கட்டி பதில் சொல்லவேண்டியது இல்லை. வாழ்த்துக்கள் தம்பி