தன்னிடம் இல்லை என்று வருந்தாமல் இருப்பதை சிறப்பாக மாற்றி பெருமை கொள்ளும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@Perfectdriving Жыл бұрын
நன்றி
@lalithan2147 Жыл бұрын
Vennandur govt boyz higher secondary school boy bro apditha
@srmchannel4616 Жыл бұрын
Ithu than unmayana karuthu
@jillamassmassjilla5090 Жыл бұрын
@@lalithan2147Sir correct a sollura inga Enna thriuma ❤
@Mr_NOBITA_Afficial Жыл бұрын
Anncycle
@mohamedalijinnah6562 Жыл бұрын
திறமையான பையன் பெரிய அளவிலான நிலைமைக்கு நிச்சயமாக வருவாய் வாழ்த்துக்கள்
@mayavanshara3536 Жыл бұрын
மரியாதை தெரிந்த சிறுவன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா.....
@chandranramachandran6190 Жыл бұрын
Supr
@SPSaamy Жыл бұрын
True
@rengaraj4233 Жыл бұрын
Very beautiful iniya valthukkal brother
@davedt4283 Жыл бұрын
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே காட் பிளஸ் யூ தம்பி👍👍👍👍👍
@saravanansaru4196 Жыл бұрын
My allways favorite moped TVS 50 super thambi valthukal 👌
@Rose-rb2td Жыл бұрын
இதே போல் cycle ம் ரெடி செய்தால் அனைவரிடமும் மாற்றம் ஏற்படும் தம்பி உண்மையில் இந்த வண்டி அருமை🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
@Surya-k9l Жыл бұрын
❤🙏👌♥️♥️💞💕🌍சூப்பர் தமிழன்
@srivelcardsflex Жыл бұрын
மொபைல் போனில் மூழ்கி இருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு இடையே இந்த மாதிரி தனிப்பட்ட முயற்சியில் சாதனை படைத்த தன்னம்பிக்கை துளிரே ...உன் முயற்சி திருவினையாக்கும் .
@@samyofficial1574 சோசியல் மீடியால எப்படி பேசணும்னு தெரியாத அறிவு கெட்ட உன்ன மாதிரி கிறுக்கன்களும் இருக்காங்க தான்டா சொல்லி இருக்கேன் chinna thaili,😂😂😂
@san-tq1nv Жыл бұрын
Appo nee use pannatha comment panatha
@haridhamirali3768 Жыл бұрын
Wow amazing 👏👏👏👏😊✨
@kannank9427 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மேன்மேலும் வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு மனமார வாழ்த்துகிறேன் தம்பி
@RaviRavi-xk3gq Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி வெரி குட்
@suriyaprakash2793 Жыл бұрын
நம்ம ஊர் விஞ்ஞானிக்கு வாழ்த்துகள்
@m.palanimurugan2523 Жыл бұрын
தம்பியிடம் திறமை உள்ளது.வளர்க வாழ்த்துக்கள்
@nashspots1866 Жыл бұрын
YENAKKU,VANDIYAVIDA AVAR SATTAYILA IRUKKUM PEN INK,ROMBHA PUDICHIRUKKU,MY OLD SCHOOL MEMORY'S,AND ALSO I LIKE YOUR INVENTION,KEEP IT UP THAMMBHI❤
@jillamassmassjilla5090 Жыл бұрын
❤
@milldleclasspaiyan11 ай бұрын
Erukkara vandiya modify panni vaichurkkala avatha pa vera 11 enngayoooooo poittttaaaa🩷🩷🩷🩷
@zakeerhussain133 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாப்பிளை 🌹💐 நல்ல படி மா உனக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் ❤ வாழ்த்துக்கள் ராசா 😊
@vidhyodaytreentreen1200 Жыл бұрын
Thambi nee Semma👌🏾❤️ Vera Level paa....👌🏾🔥 anegama TVS Company GM idha oru Nalla Kannotathula parthaar naa Kandippa TVS50 Sport nu ithayeh modela yeduthu launch panni.. indha Thambikeh Designing Analsyst JOB kudukkanum nu Yellam Valla Iraivanai Vendikkiren....🙏🏽🙏🏽 Video post pannavarku Nandri.. appadiye Thambi Peyarayum Ourayum kurupittirndha rombaveh Nalla Irundhirukkum...👌🏾❤️
@Perfectdriving Жыл бұрын
Kishore
@vidhyodaytreentreen1200 Жыл бұрын
@@Perfectdriving Andha Bike Design Pannavaroda Channelaa Idhu????
@Perfectdriving Жыл бұрын
No
@DevaShaliniJanani Жыл бұрын
Super da❤❤❤
@sathiyasivat0509 Жыл бұрын
என்னடா 30 sec க்கே இப்படி வெக்கப்படுற..அடுத்த 30 min நேர்க்காணலுக்கு சேனல்ஸ் காத்துகிட்டு இருக்கேடா...
@speakingtosomeoneelsearun6161 Жыл бұрын
correct bro
@radhakrishnanadheedhanpava5768 Жыл бұрын
அழகாச் சொன்னீங்க.
@ShankarShankar-sq6it Жыл бұрын
Ayyoo enakku andha vandi romba pidichirukku 😍😍😍😍
@D.SugumarJoshua Жыл бұрын
தனித்திறமை வாய்ந்த தமிழ் மகன் மிக்க மகிழ்ச்சி மென்மேலும் வளரும் படியாய் வாழ்த்துகிறேன் 👍🏼💪🏻
சூப்பர் முயற்சி என்றும் தோற்பதில்லை வாழ்த்துக்கள் தம்பிக்கு
@raja.sraja.s9948 Жыл бұрын
இது போன்ற பிள்ளைகளை வாழ்த்து ங்கள்👌👌👌👌👍👍👍
@renuka5940 Жыл бұрын
Super boy.. and polite attitude 🎉 and appreciate pani video potta anbarukum valthukkal 🎉
@pothishm3425 Жыл бұрын
இருப்பதை வைத்து வாழத் தெரிந்த தம்பி... நன்றாக இருக்க வேண்டும்
@Village_Entertainment_channel Жыл бұрын
super da thambi
@Sunnambukatti7810 Жыл бұрын
தம்பியின் திறமைக்கு வாழ்த்துக்கள் 💐🏵️
@muruganmurugan7989 Жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் அதே மாதிரி பாத்தீங்கன்னா மேலும் மேலும் நீ வந்து உயரணும் இந்த மாதிரி விஷயம் பண்றதுக்கு எல்லாம் உன்னை தடுக்குறதுக்கு நிறைய பேர் வருவார்கள் நீ பயப்படாம துணிஞ்சு நில் மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
@mugeshwaran3442 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர நீண்ட நாள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 🎉❤❤❤
@jaganraj4516 Жыл бұрын
Iruka ratha vachi vasathiya vazanumnu nenikeranda ❤❤❤❤thambi vera level
@ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி,நீ மென்மேலும் வளர்ச்சி அடைந்து வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்
@SaravanaManis-i6v Жыл бұрын
உன் அறிவியல் திறன் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி