SCIENCE AND SIGNS || HLM || EPISODE 13

  Рет қаралды 10,652

HLM 04

HLM 04

Күн бұрын

Пікірлер: 55
@RamonaSharon-ur1cr
@RamonaSharon-ur1cr 14 сағат бұрын
இந்த நிகழ்ச்சி எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.. நிறைய விசயங்கள் இந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்து கொண்டோம். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விஷயங்கள் மூலம் வேத வசனத்தை இன்னும் தெளிவாக படிக்க உபயோகமாக இருக்கிறது.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற உங்கள் இருவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🤗 இன்னும் கர்த்தர் நிறைய‌ காரியங்கள் செய்ய ஜெபித்து கொள்கிறோம் 🙏
@jayabharathinandagopal5099
@jayabharathinandagopal5099 Күн бұрын
சரியாக புரிகிரது நன்றி தமிழில் இருப்பதால் நன்றி நன்றி நன்றி பாஸ்டர் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@issacnewton5335
@issacnewton5335 14 сағат бұрын
🔴 Each and every episodes are really more more precious for me. No words to describe God's magnificent works 😌 Heartly appreciating and thanking those who are taking so much effort to bring these marvelous truth's to us🙏🏼❤️ May God bless all your efforts! I will send this complete playlist to my friend's. As a youth, I want these episodes to reach every youth specially Christian youth's must want to know all these.
@muthuvimalankalyani5976
@muthuvimalankalyani5976 15 сағат бұрын
இவ்வளவு அற்புதமான விளக்கத்தை கொடுத்த சகோதரர்களுக்கும் நம்முடைய அன்பான தேவனுக்கும் நன்றி.
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 Күн бұрын
பிரதர் ஸ்தோத்திரம்.. நான் துத்துக்குடி பைபிள் கடை பிரதர்.. வாழ்த்துகள்..
@marysubburam8466
@marysubburam8466 Күн бұрын
Thank you Jesus Christ's thank you pastor 🎉🎉🎉🎉🎉🎉🎉 Amen alluluzha
@eissamuhammad9140
@eissamuhammad9140 15 сағат бұрын
Well Brothers I Appreciate Your's Conversation... எந்த மனிதனாலும் யூகிக்க முடியாத அளவுக்கு இன்னும் அதிகமான அண்டசாசரங்களில் உள்ளன . மரித்துப் போன ஒருவரை உயிர்ப்பிக்க வைக்கலாம் சாத்தானாலும் விஞ்ஞானினாலும் ஆகும்.. ஆனால் ? உருவாக்க முடியாது சிருஸ்டிக்கம் முடியாது ஆர்டிபீஷல் ஒரு தானியத்தை உருவாக்க முடியும் இவனால் . முலைக்க வைக்க முடியாது ஜீவன் தர முடியாது கண் இருதயம் செயற்கையாக செய்து இயக்க வைத்து காட்ட முடியும் . ஜீவன் ? உயர்‌‌ ? அது இறைவன் கரத்தில். ஆழம் அகலம் உயரம் அளக்க இயலாது . எகிப்திய மம்மி என்று சொல்ல படுகின்ற இந்த ஞானத்தால் கட்டிட நூனுக்கம் வேலை பாடுதள் இன்னும் இவர்களில் யூகிக்க முடியாத நிலை.. 5 ஆயிரம் ஆகியும் தலையை சொரிறா ‼️ இந்த கட்டிடம் கட்ட ஞானம் அறிவு புத்தி கூர்மை எப்படி ? இறைவன் அவனுக்கு தந்தவை ‼️ உலக விஞ்ஞானிகளுக்கு இறைவன் போட்ட பிச்சை மாதிரி.
@n.chandra1445
@n.chandra1445 Күн бұрын
Praise the Lord Jesus, Brother.
@earnestpatrick
@earnestpatrick 7 сағат бұрын
It is evident that man can't count the starts but Bible also mentions in "Psalms 147:4 He counts the number of the stars; He calls them all by their names. ". Oh how magnificent is our God. His knowledge and power can't be comprehend!
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 9 сағат бұрын
GOD BLESS ABUNDANTLY THIS MINISTRY BROTHER 🙏
@MEETPINTHUDHIVAASAL
@MEETPINTHUDHIVAASAL 14 сағат бұрын
Very nice next episode I'm waiting
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 3 сағат бұрын
அறிவியலேதேவனுடையமகத்துவங்களைஅறிகிறதற்குதான்என்றுநான்நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியைப்பார்த்து. ❤
@MariyaN-u7b
@MariyaN-u7b Күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@MariyaN-u7b
@MariyaN-u7b Күн бұрын
Amen
@sundaravallimdu
@sundaravallimdu Күн бұрын
Praise the Lord 🙏
@nnnr9571
@nnnr9571 23 сағат бұрын
Glory to Jesus ❤
@silviaij5758
@silviaij5758 Күн бұрын
Very interesting
@sjeyaraj6809
@sjeyaraj6809 Күн бұрын
Praise the Lord
@saradhamani5804
@saradhamani5804 13 сағат бұрын
We are how special with knowing God😮😮😮😮. Glory to god
@joshwaravi7964
@joshwaravi7964 Күн бұрын
Such a wonderful explanation ❤
@sundarmoorthy7772
@sundarmoorthy7772 14 сағат бұрын
🎉 Wonderful explanation dear brothers. God bless you all abundantly..
@Muthamizh04
@Muthamizh04 13 сағат бұрын
தேவனுடைய அன்பும் தேவனுடைய படைப்பும் அளவிட முடியாதவைகள் 🙏
@Christcrossministries
@Christcrossministries 15 сағат бұрын
Glory be to the name of God.. awesome words 👏 ❤❤❤
@Sakthiveldevi-k9n
@Sakthiveldevi-k9n Күн бұрын
Samuvel ✝🙏aman
@KokulaV
@KokulaV 22 сағат бұрын
Very very good points, God bless you both
@Trapper-Warning
@Trapper-Warning 13 сағат бұрын
Excellent explain bible words .and science rupen @ jegan bro. Ur take 1 hours bro.
@user-tk9wg8lr3b
@user-tk9wg8lr3b 22 сағат бұрын
AMEN 🙏🏻🙏🏻
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 8 сағат бұрын
MRS.BEULAH THENNARASU HOSUR BROTHER 🙏 PRAISE THE LORD BROTHER 🙏
@SolomiRajadurai-so9fr
@SolomiRajadurai-so9fr 10 сағат бұрын
Very interesting more content paesunga
@vijayakumarsandanamary5160
@vijayakumarsandanamary5160 16 сағат бұрын
Praise the lord paster and brother . Can extend the hours atleast 1 hour.
@antonyvaz7631
@antonyvaz7631 21 сағат бұрын
Amen 🙏🏾
@maheswaryr1432
@maheswaryr1432 15 сағат бұрын
In English Bible, it is translated as circle.
@benjaminjohnvincent4889
@benjaminjohnvincent4889 23 сағат бұрын
🙏AMEN 🙏
@princyvincentjp2958
@princyvincentjp2958 2 сағат бұрын
Praise the Lord brother i want to know about the Matthew chapter 21 verse 2 to 4 here we can see that mention about 2 donkeys but this many days I was thinking that only one donkey please brother can you explain about this verses
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 9 сағат бұрын
PRAISE THE LORD 🙏 BROTHERS IN CHRIST.
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 23 сағат бұрын
Thanks brother very useful
@sarasadevakumar5040
@sarasadevakumar5040 11 сағат бұрын
Wonderful hallelujah 🙋
@beulahstarmoon5206
@beulahstarmoon5206 17 сағат бұрын
Amen amen
@dorathykanagarathinam5740
@dorathykanagarathinam5740 15 сағат бұрын
Glory to the GOD
@gnanashekaran7263
@gnanashekaran7263 Күн бұрын
🙏GTG🙏
@israveljayasing4379
@israveljayasing4379 21 сағат бұрын
Thanks the lord🎉🎉🎉🎉
@abishek5498
@abishek5498 4 сағат бұрын
ஒரு காரை பார்த்து இதை உருவாக்கியவர் எப்படி இருப்பார் என்று சொல்ல முடியாதோ அதைப்போல அவர் உருவாக்கிய physics ஐ பார்த்து இவர் இப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது
@KumarJacob-gg3nj
@KumarJacob-gg3nj 7 сағат бұрын
Bro jegan neengalay pesadithinga science patrri aver pesattum avarai pesavedunga sir
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 9 сағат бұрын
BROTHER, I THINK SO WE HAVE TO BELIEVE, HAVE FAITH AND TO BELIEVE AS IT IS WRITTEN IN THE BIBLE BROTHER. WE SHOULD NOT GET DOUBTS A ALL BROTHER.TAKE AS IT IS WRITTEN IN THE BIBLE BROTHER. PLEASE DONT GIVE ALL ANSWERS TO ALL UNNECESSARY QUESTIONS BROTHER 🙏 THANK YOU BROTHER. HEBREW 11:1 🙏
@jebaraj5734
@jebaraj5734 9 сағат бұрын
இதுக்குதான் பிரதர் சொல்ரது ஆராய்ட்சி பன்னி இருக்குற கொஞ்ச வாழ்க்கையும் பாழாக்க கூடாது இயேசப்ப சொன்ன சரியா இருக்கும்னு முழு விசுவாசத்தோட இருக்கிற வாழ்க்கை இயேசப்பாக்குள்ள சந்தோசம வாழ்ந்திட்டு பரதீசுக்கு போய் படுத்து விடவேண்டும்
@thirugnanamthiru3587
@thirugnanamthiru3587 14 сағат бұрын
நன்றி. ஆங்கிலத்திலும் பதிவிடலாம்
@mr_matt_black
@mr_matt_black Күн бұрын
Sir. I had many doubt in my personal life. Can you help me?
@sebastinraj1310
@sebastinraj1310 20 сағат бұрын
Plz ask to GOD.
@vasudavid1785
@vasudavid1785 13 сағат бұрын
​Exactly 100%
@mr_matt_black
@mr_matt_black 13 сағат бұрын
​@@sebastinraj1310amen😊
@sukumar777
@sukumar777 14 сағат бұрын
Sir plz upload in Telugu version
@eissamuhammad9140
@eissamuhammad9140 15 сағат бұрын
இன்னும் ஏன் ❓ பிரதர்ஸ்.. கடவுள் யார் ? எந்த கடவுள் ? இவர்களால் இன்னும் சரியான நிலைப்பாட்டுக்கு வர முடியாம தினருகின்றான் மனிதன் அதனால் தான் 1008 தெய்வங்களைத் தொழுது கொண்டு இருக்கான் மனிதன் . அதற்கு பெயர் தான் இறைவன் கடவுள் தெய்வம் .‌
@MeenaAlexander-ti3lv
@MeenaAlexander-ti3lv Күн бұрын
Amen
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 12
30:34
HLM 04
Рет қаралды 17 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 54 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 96 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН
நேற்று வரை || BRO.MD JEGAN
14:32
HLM 04
Рет қаралды 6 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 11
26:59
HLM 04
Рет қаралды 16 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 9
27:49
HLM 04
Рет қаралды 15 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 54 МЛН