இப்பதான் செகனண்ட் பைக் பற்றி ஒரு வீடியோ கேக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே ஒரு வீடியோ போட்டுட்டீங்க நன்றி ப்ரோ🔥
@usilaiananth34174 жыл бұрын
அண்ணா நான் தான் கேட்டுருந்தான் நன்றி அண்ணா
@TN61Bharathiyan4 жыл бұрын
தலைவா உங்க ஒவ்வோரு வீடியோவும் ரொம்ப அருமையான விளக்கம் தருகிறீர்கள் உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thenappanthenan18584 жыл бұрын
Gm supee
@ramnikul77794 жыл бұрын
செகண்ட் ஹேண்ட் பைக் பத்தி இந்த அளவுக்கு நுணுக்கமான வீடியோ இப்ப தான் சகோ பாக்றேன்.. பக்கா👌👌
@balamurugan31404 жыл бұрын
Happy new year bro. உங்கள் தாெழில் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@user-ek9wi6vx1z4 жыл бұрын
2021ல் நான் பார்த்த முதல் வீடியோ 🔥
@ARUNKUMAR-nq8hr4 жыл бұрын
2021 year oda 1st video inum inum inum Mel valara valthukal and happy new year Anna
@gmmuthamil84694 жыл бұрын
Thanks for the detailed information bro. I appreciate your work 🙏👏
@prabhumcc93273 жыл бұрын
Middle class pasanga. Nambala madhiri pasanga 💕
@ArunKumar-rd1bw4 жыл бұрын
Bro ...innoru main matter solla marandhutenga... Engine block nut lite ah spanner Potta madhri nelinju poirunchy na engine la Vela pathurkanga nu artham...mukkiyamana point 😅😁💓
@Alp-u6y4 жыл бұрын
அண்ண நா Hero honda splendor pro 2012 model 23000 வாங்குன Rete அதிகம் தான
@chandrasekar84503 жыл бұрын
Bro second hand bike xl old vs 100 ethu best bro and scooty vangalama
@v.prakashkumar23614 жыл бұрын
இணிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@sampathkumar43934 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு தங்கள் குறிய அனைத்து தகவலும் மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி 🙏🏼
@vetrir16434 жыл бұрын
Spark plug problem vandha dhan mathanuma or summave mathanuma bro cbr 150r
@mugeshkanna4992 жыл бұрын
Anna En pulsur 220f 2017 model Good condition Chainspracket problem Engine oil change pannanum Elvo rate pogum sale panna sollunga
@mr.allnewsyt35303 жыл бұрын
Hero honda extreme CBZ 2011 model one year standing la nikuthu not starting.but not engine work.my mechanic test the bike is best.rate is 6500 for last end.please tell to buy the bike or not
@SriniVasan-gl2ho4 жыл бұрын
ரொம்ப அருமை சூப்பரான விளக்கம் 🙏🙏🙏🙏...
@sundravelsundravel11313 жыл бұрын
பழைய வாகனம் வாங்க நினைக்கும் மக்களுக்கு தேவையான பயனுள்ள சரியான தகவல்கள்...👏👏👏👍
@Thamiz.h_4 жыл бұрын
Bro duke200 2016 model vangalama 1l
@rathishkumr19873 жыл бұрын
👌அருமை , 2hand la Suzuki Hayte and Slingshot bike vangalama Bro
@praveenvenkadachalam31794 жыл бұрын
Hi bro vanakkam naa royal enfield thunderbird 350 use pandrean. Thunderbird digital meter failed aachu epdi ready pandrathu
@ganeshkumar66024 жыл бұрын
Thanks for information bro keep going 👍👍
@SJSKRISH074 жыл бұрын
என் வண்டில white smoke or black smoke வரல. ஆனா engine oil இரண்டு மாசத்துல சுத்தமா காலி. ஒரு மாசத்துக்கே 300 கி.மீ தான் வண்டி ஓட்டுறன். என்ன பிரச்சனை சொல்ல முடியுமா?
@SJSKRISH074 жыл бұрын
@@vaganaviyaltamil oil லீக்கேஜ் இல்லை. கருப்பு புகை இல்லை. வெள்ளை புகை வருது. இப்போ தான் சோதித்தேன்.
@இளையராஜா-ய7ம4 жыл бұрын
I think that you must be a legend in this field. Keep it up
@balakumarg16993 жыл бұрын
2014 model splender plus enna vilaikku vangalam
@devilsaari2464 жыл бұрын
அண்ணா 220f வாங்கிருக்கன் Nov 2020 Reg Bike எனக்கு Backdisk Shake ஆகுது பிரேக் புடிக்கும்போது மர்ர் னு சத்தம் லாம் வருது இதனால Problem வருமா இல்ல இருக்கட்டுமா ? அண்ணா
@menakaselvakumar57622 жыл бұрын
Apache 160 4v vangalama ila 200 vangalama ethu best
@nandhakumars46234 жыл бұрын
அருமை, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழரே🤝🤝
@guruprakash31414 жыл бұрын
Bro my Yamaha szrr bike eruku ethulla oil cooler set pannalama Bro evala cost varum
@parthibanparthiban28863 жыл бұрын
Best milage bike ethu bro
@hardwork744 жыл бұрын
Thanks bro, old jawa seconds la vangalama bro plz sollunga
@logeshmanickam73684 жыл бұрын
Anna apache RTR 160 4v family use set ahkuma solluga please
@PinkInfo2 жыл бұрын
Name transfer kku buyer , seller rendu perum RTO office kku pogavendi varuma? or, seller sign mattum podhuma?
@marketingpower51674 жыл бұрын
Xtreme160r BS6, vechu irukken ...Bangalore la bike thefts neraiya nadakkuthu athum TN bikena sollave venam...GPS set panava illa Roots alarM fix panava...konjam sollunga... GPS best na suggest some products plz , bike ku 5yrs warranty irukku athukku ethathu problem varuma.
@marketingpower51674 жыл бұрын
GPS ethu vangalam suggestion sollunga bro
@mahaelectricalandplumbings4703 жыл бұрын
Bro nice video nalla explain panriga vera level bro
@kathireshkani61284 жыл бұрын
அருமையான பதிவு தம்பி உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் நன்றி
@SathishKumar-zg3id2 жыл бұрын
Super explanation vedio bro thank you 👍👍👍
@srinivasanveeramani39834 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍👍👍
@yunus_mech_0073 жыл бұрын
Bro r15 v3 bs4 2018 model 2 owners ena rate ku bro aedukulam 1,20 soluraga
@gopalkrishnan38853 жыл бұрын
super beautiful golden words thanks
@yuvaraja1393 жыл бұрын
Document verification paathi solluga ji Naa olx la oru bike number pootu RTO app la RC check pannan athula bike colour change aguthu( bike red colour but RC la grey nu irruku) what I do? Please reply for comment.....
@muhammath3323 жыл бұрын
Bro engine oil fire avuthu enral spark plug la theriyumthane
Annan.. ipa cbz la new piston and re-bore panni engine work pana nalla irukuma...?Illa waste a...?Konjam sollunga annan....Enna price agum piston and re-bore panna cbz ku..
@MuthuKumar-sw7pe4 жыл бұрын
@@vaganaviyaltamil thanks bro
@vipinmurali6274 жыл бұрын
Super bro very informative
@pradeepvpp95003 жыл бұрын
Bro en ns 200 la eana problem nu yaralaium kandu pudika mudila bro eanaku help panuga pls...bro unga kita pesanum
@ram.m63824 жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா....
@ashmikumar97584 жыл бұрын
En life eninum yamathunaga bro 2012 discover 125cc pusuthusa na madum use panan ana ennuku pulsar mela asai so 2 years due kati noc vanki otana koduthudu exchange 2010 pulsar vankidu athukku 10000 kasu kati nalla yamutan bro
@dhineshk12184 жыл бұрын
Bro bike chain la grease apply panalama
@aravintharavinth19134 жыл бұрын
Bro ct100 es bs4 bro head light main wire yanna color bro
@imayavaramban.r75554 жыл бұрын
Bro smoke test certificate iruntha than accident ana insurance cover aguma..??
@aravintharavinth19134 жыл бұрын
Bro break apply pannuna bgm music sound varudhu illa adhu yanna name bro please soilluinga bro adhoda price yavalo bro
@DeepuParthibangsx3 жыл бұрын
So clear and crisp information 👌
@csSundar4 жыл бұрын
Bro suzuki fiero, honda CBz(old model) ku spare parts market LA available ah sollunga
@chinchan82894 жыл бұрын
நண்பா எனது splender பிளஸ் 3si மாடல் வண்டிக்கு company 10w30 engine oil recommend பண்ணிருக்கங்க anal kadaila ketta 20w40 சொல்றாங்க pls எந்த grade maathalam pls reply pannuga I'm waiting...
@vaganaviyaltamil4 жыл бұрын
20w40 ok bro
@chinchan82894 жыл бұрын
@@vaganaviyaltamil thanks bro semi sinthatic use pannalana illa full sinthatic use pannalana bro innaikku engine oil change pannanum pls reply எந்த பிராண்ட் use pannalam I'm waiting bro
@leojoseph47404 жыл бұрын
Anna splentor plus top gear la pona noise varuthuna enna problem solluga anna pls pls
@battlegroundsmobileindia10134 жыл бұрын
நண்பரே பல்சர் bs6 கிக்கர் இல்லை இதில் கிக்கர் வைக்க முடியுமா சொல்லுங்கள்
@pushparaj32404 жыл бұрын
Wish you New Year to all our family member and God bless you all. Special thanks to our Gopi sir
@murali2784 жыл бұрын
Bro உங்களை எப்படி தொடர்பு கொள்வது.. Bullet bike பார்ப்பீர்கள்
@muruganmt11434 жыл бұрын
Pulser 220 new bore madhunadhum epdy drive pananum bro
@pioletofapachertr34254 жыл бұрын
Bro I own apache 1604v new bike only 4 month over near piston head if I cross100 oil leakage starts. What's the problem.
@pioletofapachertr34254 жыл бұрын
@@vaganaviyaltamil but only 3 month new bike no problem will come to engine right if we open head
@natarajannatarajan95964 жыл бұрын
Bro low budget best brand bike எது bro செல்லுங்கள் pls pls
@Sakthivel-yc1wj4 жыл бұрын
Happy New year Anna 🎉👍
@devaraja81844 жыл бұрын
Yamaha crux இருந்தால் சொல்லுங்கள் அண்ணா..கண்டிசன்னா இருக்கனும்
@ashokkumaran12794 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா சூப்பர்
@mubarakalimubarakali72594 жыл бұрын
Super g great I learn to first time
@ponnambalamvasan68864 жыл бұрын
மிக முக்கியமா ன வீடியோ நன்றி 🙏
@PrithiviRajJK4 жыл бұрын
Brother Honda unicon bs6 review podunga plsss
@kathiravan.tkathiravan20594 жыл бұрын
அண்ணா என்னோட Yamaha fazer v2.0 2015 மாடல் 98640 கிமீ ஓட்டிட்டேன் இப்ப புல் சர்வீஸ் முடிச்சு திரும்ப ஓட்டிட்டு இருக்கேன் வண்டி அதே பிக்கப் மைலேஜ் இருக்கு ஆனா அடிக்கடி ஆப் ஆகுது ஓடோ மீட்டல அதுவா லைட் எரியுது 😒 திடீர்னு செல்ப் அடிக்காம மொத்தமா ஆப் ஆகுது இது என்ன பிரச்சனை வயரிங் மாத்தனுமா 😒
@taxi_boy4 жыл бұрын
Bro my bike pulsar 180 bro 110 above speed la poitu irukum bothu oru 5 km la bike off aguthu bro next 10 minutes kalichi tha on agthu bro enna problem nu theriyala bro mechanic kitta ketta seriya ( ans ). Panna matranga .. ithuku ena bro panrathu....
@tharunrajtk4 жыл бұрын
Thanks from Kerala Big fan 😍😍😍
@mutharasur92714 жыл бұрын
#Happy New year 💐 Anna Ippo mechanic shop enga vachi irkinga anna
@azhaguthambi4174 жыл бұрын
Timing chain எத்தனை ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
@drum_brake4 жыл бұрын
Thala.. twin electrode spark plug explain pannunga. How it differs from single electrode.
@VelmuruganS-uk2jo4 жыл бұрын
Gud message bro... Happy New year sir....😊
@VelmuruganS-uk2jo4 жыл бұрын
❤️
@mohammadafshar16484 жыл бұрын
Happy New year Anna 🎉 family 👪 all
@pasupathi752 Жыл бұрын
Good analysis 👌👍👋
@pthangaraj34914 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நமது சேனல் இந்த ஆண்டில் பல இலக்கை எட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@thilakmurali1913 жыл бұрын
Second hand pulsar engine oil leak ana permanent aa repair panna mudiyuma bro 🙏 please reply
@sathiskumar15334 жыл бұрын
New bike vaangalamnu iruken Anna, Splendor plus/ Honda Shine For low maintenance and Long life, Ethu vaangalam sollunga Anna...
@sreehariteeyes4 жыл бұрын
Great bro.. Useful. Information❤️
@SelvaKumar-hm3xj4 жыл бұрын
Happy New Year nga Bro👍⚙️🔧My Best Wishes💐
@உழவன்மகன்-ந4ர2 жыл бұрын
Hero splendor+ 2016 model என்ன விலைக்கு வாங்கலாம் அண்ணா.
@arivukolundhu2 жыл бұрын
Lessthen 35
@vinothd70674 жыл бұрын
Thank you 😊 bro 👍👌
@kalaimsk10334 жыл бұрын
Anna 2017 model splendor plus 32000 km odirukku self work aagala back tyer unnam oru 6 month varalam priz 49000 rs soldranga yevlo kku vangalam sollunga bro
@kalaimsk10334 жыл бұрын
Reply பண்ணுங்க நா
@vaganaviyaltamil4 жыл бұрын
Maximum 40000 bro
@SMK904 жыл бұрын
அண்ணா என்னோட bike Honda shine automatic ah raise ஆகுது என்ன problem ah இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@SMK904 жыл бұрын
@@vaganaviyaltamil okay bro thanks
@DevaSPD-56974 жыл бұрын
Wish Happy Year anna💐🌹🌺🌺
@balamurugan31404 жыл бұрын
100✓✓✓✓✓✓✓ correct bro your information 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@mrdhamodharan57924 жыл бұрын
நான் பல்சர் 150 ug4 2017 மாடல் பயன்படுத்தி வருகிறேன்.அதுக்கு செய்ன் ஸ்ப்ராக்கெட் மாற்றணும்.ஒரிஜினல் போடலாமா இல்ல ரோலன் கம்பெனி போடலாமா?
@mrdhamodharan57924 жыл бұрын
@@vaganaviyaltamil ok.thanks
@jahabarsadthik60024 жыл бұрын
அண்ணாஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் Wish happy new years பலய விலையில் Yamaha RX 100 கிடைக்குமா Bro நல்ல கன்டிஸன் கிடைக்குமா மரு பதிவிடுங்கள் 🚻
@sandy_saro4 жыл бұрын
Anna honda hornet mirror in passion pro
@karthikkeyan37274 жыл бұрын
Hi Bro... White smoke yethunala varuthu.. Ena reason konjam sollunka Bro..
@sampathkumar43934 жыл бұрын
தங்கள் சேவை மேலும் தொடரட்டும் 👍🏼
@vigneshvijay43252 жыл бұрын
Bro NOC vanganuma seller kitta irundhu...tamilnadu kullayae 2nd hand bike vanguna??
@vaganaviyaltamil2 жыл бұрын
Finance irunthal NOC vanganum
@vigneshvijay43252 жыл бұрын
@@vaganaviyaltamil 🙏👍
@pirthivirajan4 жыл бұрын
engine kada kadathu poitu na diesel engine oil oothi manage panniruvainga engine performance lag agapora pa tha therium