second hand car Engine ,body எப்படி பார்த்து வாங்குவது?|tamil24/7

  Рет қаралды 396,800

Tamil 24/7

Tamil 24/7

Күн бұрын

Пікірлер
@muke7509
@muke7509 6 жыл бұрын
கார்ர ஒரு 6 டைம் ஆப் பண்ணி ஷ்டார்ட் பண்ணணும். இப்படி பண்ணும் போது 3தடவையாவது கார் free ஷ்டார்ட் ஆகனும். செல்ப் மோட்டார் சுத்து வாங்குச்சுனா பேட்டரி வீக். செல்ப் மோட்டார் டக் டக் சவூண்ட் வந்தா செல்ப் மோட்டார் வீக்.
@skumar5469
@skumar5469 6 жыл бұрын
nice
@mahalahshmi1955
@mahalahshmi1955 6 жыл бұрын
Xuv 500 w8
@raghavendranr1427
@raghavendranr1427 6 жыл бұрын
சார் நான் 2006 மாடல் alto 800lxi கார் 2வருஷத்துக்கு முன்ன வாங்கினேன் அத பத்தி உங்ககிட்ட பேசனும் உங்க போன் நம்பர் சொன்னிங்கன பேசலாம்.
@muke7509
@muke7509 4 жыл бұрын
@@raghavendranr1427 8838866340 what's app please
@magesvari8880
@magesvari8880 3 жыл бұрын
Amount கொடுத்து
@muke7509
@muke7509 6 жыл бұрын
டயருக்கும் டயர் கவருக்கும் cluster இடையில கை விரல்களை நீட்டி உள்ள வச்சு பாக்கனும் எத்தன விரல் உள்ள போகுதுனு பாக்கனும் இப்படி எல்லா வீல் டயர்லயும் வச்சு பாக்கனும் சமமா இருக்கனும் விரல்களின் எண்ணிக்கை. இல்லைனா சஷ்பன்சன் ல ஏதோ பிரச்சனை push, antirod push or rod bend. Wheel alignment, இப்படி ஏதாவது காரணம் இருக்க வாய்ப்பு உண்டு
@சுந்தர்ராஜ்-ய6ண
@சுந்தர்ராஜ்-ய6ண 6 жыл бұрын
அருமை 👌
@melvin891
@melvin891 5 жыл бұрын
சகோ நீங்க எந்த ஊர் உங்க தொலைபேசி எண்
@kavinbalaji8487
@kavinbalaji8487 4 жыл бұрын
எங்க ஜி... cluster னா?
@pacilhabibulla1075
@pacilhabibulla1075 4 жыл бұрын
Petrol engine car la engine oil decrease aana ena problrm
@pacilhabibulla1075
@pacilhabibulla1075 4 жыл бұрын
Aprm white smoke varuthu
@saravanansakthivel6403
@saravanansakthivel6403 5 жыл бұрын
எலேய்! வீடியோ.சூப்பர்.லேய்... நம்ம ஊரு பசங்க நம்ம ஊரு பசங்க தான்... Originality Originality! #Lolz
@sevaibharathi5961
@sevaibharathi5961 6 жыл бұрын
அண்ணா maruthi alto 2010 model car வாங்கும் போது கவனிக்க வேண்டிய து என்ன என்று சொல்லுங்க....pls
@kimyangKo
@kimyangKo 5 жыл бұрын
car adipaturkunu epdi kandupidikrathu vilumbai parthu ? oru adipatta carum adipadatha carum video la katunga apo than easya purium, unga efforts ku romba nanri bro
@jagadeesh3387
@jagadeesh3387 5 жыл бұрын
Swift car old model ah epdi vangarthu nu slunga bro
@ayufkh55
@ayufkh55 6 жыл бұрын
Pinnadi silencer la thanni varum apudi vantha engine nalla erukunu adutham. Then gear oil vandi engine on panni pakanum Vandi ottum pothu kaiya vittu pakanum aliment correct a erukanum one side a elukum... Then break a full a press panni slow a release pannum pothu sound vantha break show problem nu adutham Oil leak a erukanu check pannanum ...
@Tamil24cars
@Tamil24cars 6 жыл бұрын
super bro
@rangarajansaravanakumar1214
@rangarajansaravanakumar1214 6 жыл бұрын
Really very nice information in simple language. Encouraging us to learn about buying. I would like to hear about X trail Nissan 1.00 Lakh km over 2006 model. How to fix price and what to check
@johnp4249
@johnp4249 6 жыл бұрын
Omni 2008 model petrol van second car eppadi paathu vaakurutha sir solluga how is it please tell me
@aravinthraj1971
@aravinthraj1971 5 жыл бұрын
Fiesta petrol review or yeppadi check panna sollunga
@lionelsuthar4961
@lionelsuthar4961 5 жыл бұрын
Fiestra soluga bro
@Saro2829
@Saro2829 6 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா
@nithiyanithiya5642
@nithiyanithiya5642 5 жыл бұрын
Super bro
@nandhabtw
@nandhabtw 6 жыл бұрын
Battery Check panalam. Indicator lens la pakalam. Green ah irunthuchu na good condition. white ah irunthuchu na. bad condition. Before starting check it
@bendbrunoministry3038
@bendbrunoministry3038 6 жыл бұрын
நல்ல தகவல் ...,., நன்றி
@selvakannan1576
@selvakannan1576 6 жыл бұрын
Z Super
@SARAVANANSARAVANAN-pz6ln
@SARAVANANSARAVANAN-pz6ln 4 жыл бұрын
சார் அருமையான பகிர்வு இது போன்ற கார் மெக்கானிக்கல் விசயங்களை நீங்கள் சொல்லும் போது எங்களை போன்ற கார் பிரியர்களுக்கு ரொம்ப பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👍👌👍
@vigneshp230
@vigneshp230 6 жыл бұрын
milage cars bro list of milage cars bro plz
@Ghff4611
@Ghff4611 5 жыл бұрын
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் bro எனக்கு ஒரு சந்தேகம் bro ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருக்கு ஆனா 60000 கிலோமீட்டர் தான் ஓடி இருக்குனு சொள்றாங்க ஆனா கிலோ மீட்டர் change பன்னலாம்னு சொல்றாங்க சப்போஸ் Change பன்னி இருந்தா நான் எப்படி பாக்கறது bro கொஞ்சம் சொல்லுங்க
@MRBS-uu5bt
@MRBS-uu5bt 6 жыл бұрын
Swift pathi sollunga
@balajiaircons738
@balajiaircons738 4 жыл бұрын
Very good explanation best video.. Keep it up..
@ThufailAD2009
@ThufailAD2009 6 жыл бұрын
Bro. LPG car வாங்குவதைப்பத்தி சொல்லுங்களேன்
@trickytuitions2158
@trickytuitions2158 6 жыл бұрын
Chevrolet beat epdi paathu vanganum.. and petrol vaangurathu best aah ilanaa diesel vaangurathu best aah
@suthakars428
@suthakars428 6 жыл бұрын
Swift dzire tour...car epadi pathu vangkalam..2nd hand car
@mathankumar8178
@mathankumar8178 5 жыл бұрын
mahindra max van engion yepdi check pandrathu van yepudi check pandrathu sollunga sir
@thavasumuthu6355
@thavasumuthu6355 6 жыл бұрын
Nice bro your expelion.
@bala14683
@bala14683 5 жыл бұрын
Ford ikon 2004 1.3 மாடல் கார் பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணன். இது பத்தியெல்லாம் நான் தெரியாம வாங்கிட்டேன். இப்போ அடிக்கடி fuse போகுது.
@guruprasath5809
@guruprasath5809 6 жыл бұрын
Ford Figo epd bro pakanum
@RajKumar-fc4pg
@RajKumar-fc4pg 5 жыл бұрын
Anna maruthi Ritz diesel engine vdi 2010 model ithu epdi pathu vangurathu
@kesavamoorthy5706
@kesavamoorthy5706 6 жыл бұрын
Ford ikon in petrol vand secnend car eapped vanguradu g
@ymsarvesh4708
@ymsarvesh4708 5 жыл бұрын
Ikon pathil fiesta vangalam. Ikon drive panna thrill kidaikum ana pinnadi ukarnthu vara mudiyathu.
@arockiaswamygnanamuthu3128
@arockiaswamygnanamuthu3128 6 жыл бұрын
நன்றாக உள்ளது.வேகன்.ஆர் பற்றி.கூறவும்
@muke7509
@muke7509 6 жыл бұрын
கார் மேஐர் அடி வாங்கிருக்கு னா முன்பக்க கண்ணாடி ல ஓரமா கார் கூர்ந்து பார்த்தா கம்பேணி manufacturing details இருக்கும். அப்படி இல்லனா கார் அடிபட்டு கண்ணாடி மாத்திருக்காங்க அர்த்தம். என்னதான் ஒரிஐினல் கண்ணாடி வாங்கினாலும் manufacturing details இருக்காது.
@ashiq0477
@ashiq0477 6 жыл бұрын
கண்ணாடி மீது கல் அல்லது பந்து பட்டு உடைந்திருந்தாலும் கண்ணாடி மாற்றிருக்க் வாய்ப்பு உள்ள்து சகோ..
@suriyathevan3548
@suriyathevan3548 4 жыл бұрын
Anna onga number venum Anna nanum oru seconds car vangalam nu erukan Anna but enaku avalo mechanicas yarum theriyathu Anna please onga number kudu GA Anna illa na onga mail id Ila my number Ku nivi traders nu mes panuga Anna my number 9600864894 Anna
@muke7509
@muke7509 4 жыл бұрын
@@ashiq0477 yes இதுவும் ஒரு தகவல் மேலும் கண்காணிக்க....
@muke7509
@muke7509 4 жыл бұрын
@@suriyathevan3548 8838866340 what's app only ok
@kuttyram3762
@kuttyram3762 5 жыл бұрын
Chavarlat CRUZE எப்படி check panni வாங்குவது
@karthisri5030
@karthisri5030 6 жыл бұрын
Scorpio vlx
@thavam.r3999
@thavam.r3999 5 жыл бұрын
Second hand dhosth & Tata ace eppadi parthu vanguvathu enru sollunga pro? 2 vandi vangi emantu vitten! Please pro sollunga
@natarajannatarajan550
@natarajannatarajan550 6 жыл бұрын
Figo bro
@praveenspeilberg5637
@praveenspeilberg5637 6 жыл бұрын
Anna Chevrolet spark 2011 model vaankaurathu epadi
@vmanivel23
@vmanivel23 6 жыл бұрын
நண்பா நீங்க ரொம்ப நல்ளவங்களா இருக்கீங்க
@MrBaskr5
@MrBaskr5 6 жыл бұрын
🤗 True
@kannapiran3753
@kannapiran3753 4 жыл бұрын
Anna Nan Indica Vista diesel 2011 vangalmnu irukke vangalama pls sollunga
@navinkumarnavinkumar204
@navinkumarnavinkumar204 6 жыл бұрын
மாருதி சுசுகி சிப்ட் பத்தி சொல்லுங்க
@velmurugank31
@velmurugank31 5 жыл бұрын
Navinkumar Navinkumar Supper race car
@priyapandiyanpandiyan3564
@priyapandiyanpandiyan3564 4 жыл бұрын
அருமை அண்ணா .... Alto 800 lxi எப்படி பார்த்து எங்குவது?
@anandrajathi1607
@anandrajathi1607 6 жыл бұрын
உங்களுடைய நம்பர் கிடைக்குமா அண்ணா
@thenraj7774
@thenraj7774 6 жыл бұрын
9944007924
@anandrajathi1607
@anandrajathi1607 6 жыл бұрын
நன்றி
@tamilarasanmaster5110
@tamilarasanmaster5110 6 жыл бұрын
Thank you anna
@entertainmenttv9898
@entertainmenttv9898 6 жыл бұрын
Mahindra Xylo car eppadi check pannrathu
@arunsathiya97
@arunsathiya97 6 жыл бұрын
நல்ல சொல்லுறீங்க மெக்கானிக் வேலை பற்றி வீடியோ சொன்ன நல்லாருக்கும்
@muke7509
@muke7509 6 жыл бұрын
அடிபட்ட வண்டி காண டோர் அடைச்சு இருக்கும் போது. சமமா இருக்காது அத சரி பண்ணவே முடியாது..
@jetjega9038
@jetjega9038 5 жыл бұрын
தெளிவான ஆள் செய்வான். நான் பாத்துருக்கேன். அதுவும் புதியது போல
@askarsubi3341
@askarsubi3341 4 жыл бұрын
Petrol vandi check panrathu pathi sollunga
@svramesh7269
@svramesh7269 6 жыл бұрын
ஜி உங்க போன் நம்பர் குடுங்க
@RajKumar-sy2rh
@RajKumar-sy2rh 5 жыл бұрын
Anna Ford fiesta car diesel epudi paathu vangurathu
@ravishanmugam8956
@ravishanmugam8956 6 жыл бұрын
அண்ணா en keta indigo ecs top model iruku 2014 make 2015 reg own bord 2nd owner veichale sale pananum my no 6383612938 and car evolu pogum athu value solluga அண்ணா and car finance la iruku
@Tamil24cars
@Tamil24cars 6 жыл бұрын
contact pannuvamka
@mayakrishnan5793
@mayakrishnan5793 6 жыл бұрын
How do you make a home make fryrice
@KumarKumar-jc3gw
@KumarKumar-jc3gw 6 жыл бұрын
நன்றி 7 சீட் நல்ல கார் எதுங்க
@mjvgopal
@mjvgopal 6 жыл бұрын
Nanba evalo rate? Innum irukka sale ayuducha?
@senthilkumar248
@senthilkumar248 5 жыл бұрын
Volkswagen polo epdi check panrathu?
@dazlerfrancz1879
@dazlerfrancz1879 6 жыл бұрын
Bro second hand petrol car epdi pathu vanganum solunga bro....
@vimalana1568
@vimalana1568 6 жыл бұрын
Anna Tata Indica Vista petrol car pathi sollunga
@car_freak
@car_freak 5 жыл бұрын
Chevrolet sail car vaangalama...konjam tips kudunga
@PrakashRaj-rp5iw
@PrakashRaj-rp5iw 6 жыл бұрын
Bolero Power plus zlx epdi paathu vangurathu bro
@balavarathan540
@balavarathan540 4 жыл бұрын
காரை பற்றிவிலக்கமாக சொன்னதுக்கு நன்றி .
@Tamil24cars
@Tamil24cars 4 жыл бұрын
Nantri
@புஷ்பாஅறம்அறக்கட்டளை
@புஷ்பாஅறம்அறக்கட்டளை 2 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா மாருதி 800 வீடியோ இருந்தா சொல்லுங்க அண்ணா
@jaishankarstube
@jaishankarstube 6 жыл бұрын
Second hand AEROPLANE OR TRAIN VENUMNAE... 1ST OWNER YARAAVATHU KUDUTHA SOLLUNGANNAE
@iyanarstephen6094
@iyanarstephen6094 6 жыл бұрын
sir candicabed drive pandramathri modified pannalamaa
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@YaluEdits
@YaluEdits 6 жыл бұрын
sago lancer car epdi condition paaththu vaankurathu......eppo Antha carode market prize yevalo ku2thu vaangalam...
@selvamSanthi-iw3gd
@selvamSanthi-iw3gd 4 жыл бұрын
Please, 2016 maruthi Baleno explain car conditions
@mjvgopal
@mjvgopal 6 жыл бұрын
Tata Indigo 2012 model T.Board 190000 km odirukkudhu bro vaangalama bro? Pls help me
@singlepasanga4738
@singlepasanga4738 6 жыл бұрын
Bro Scorpio Eppadi pathu vangarathu konjam sollunga
@shaunlee7131
@shaunlee7131 5 жыл бұрын
How to check Volkswagen Polo TDI diesel engine please explain
@karnatamilk6966
@karnatamilk6966 6 жыл бұрын
Honda city petrol & diesel vandiku solungana, engine condition epdi pakrathunu sollungana
@zuhairaffan335
@zuhairaffan335 4 жыл бұрын
The best way to check car ac is we have to accelerate for 2500rpm n check ac cooling fine or not
@scs1304
@scs1304 4 жыл бұрын
Bro All Tata nano car yappadi check panni vangurathu
@Vr-jx5mc
@Vr-jx5mc 5 жыл бұрын
bro swift dzire tour 2nd hand car eppadi vaganum sollunga g
@gowthamgowtham2173
@gowthamgowtham2173 6 жыл бұрын
maruthi 800 carbaretor fan odda matikith enne panalam anna. entha mathiri koolend oil use panalam
@murugan9090
@murugan9090 6 жыл бұрын
tata ace balaiya vandi eppadi bathu vankurathunu sollungal anna
@omygodnatural5163
@omygodnatural5163 6 жыл бұрын
Brother innove eppdi pathu vangkarathu solungka Brother pls
@kalaiselvam4951
@kalaiselvam4951 6 жыл бұрын
அருமை நண்பா என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@akanwarabdulkader21
@akanwarabdulkader21 6 жыл бұрын
Suzuki ecco Cng பற்றி கொஞ்சம் விபரம் சொல்லுங்கள்.
@anandraj4903
@anandraj4903 6 жыл бұрын
Mahindra xylo car la mhawk or crd eathu best sollunga bro
@aravinthan6324
@aravinthan6324 5 жыл бұрын
Bro Verna(petrol) Car Epdi Pathu Vaanganum
@VIGNESH_JAYABAL
@VIGNESH_JAYABAL 5 жыл бұрын
Bro na dzire car vachirukka 60 to 65 km speep'la porappa mattum pinnadi'la irudhu sound varudhu but tyre mathitta maathuna apparam kooda sound varudhu Enna problem'a irukkum
@foodietraveller5073
@foodietraveller5073 4 жыл бұрын
Bro Chevrolet beat diesel engine second hand eppudi vanguradhu bro review sollunga bro 2010 model bro enna price la vangala bro sollunga bro
@annamalaiannamalai8930
@annamalaiannamalai8930 5 жыл бұрын
T A TA indigo madel 2004 எப்படி. பாத்து இண்ஜீண் வேலை இருக்கா இல்லை எண்ண கண்டு பிடிக்க முடியும்
@Balajeeks13
@Balajeeks13 6 жыл бұрын
Arumaiayana video nanba.....gud help to others
@phonerestore7628
@phonerestore7628 5 жыл бұрын
Honda civic 2008 model Eppadi bro pakkanum
@cathouse7395
@cathouse7395 6 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.... பெட்ரோல் கார் பற்றி தாங்களுக்கு தெரிந்த விபரம் தெரிவிக்கவும்...pls
@Shalu9708
@Shalu9708 6 жыл бұрын
Scorpio epdi pathu vangarathu nu sollunga pls
@vijayfrank94
@vijayfrank94 4 жыл бұрын
TATA Nano epdi parthu vanganum nu sollunga bro
@balajiramesh256
@balajiramesh256 4 жыл бұрын
Accidental car vachu review panuga re modelling Kata epidi pathu vangrathu market value epidi kandupudipathu quotation kaga please Anna review panuga
@VigneshKumar-cn7jn
@VigneshKumar-cn7jn 6 жыл бұрын
Swift diesel check pani parthukiren vanguvathu epadi
@CPRABHAKARAN1
@CPRABHAKARAN1 6 жыл бұрын
பெட்ரோல் கார் எப்படி செக் பண்ணி வாங்குறதுன்னு சொல்லுங்க நான் 2006 மாடல் sandro கார் வாங்க முடிவு பன்னிறுக்கேன்
@ajithkumarv9412
@ajithkumarv9412 5 жыл бұрын
Datsun redi go epdi pathu vangarathu bro ..antha car pathi solunga ...pls bro... Petrol car bro 2016 model
@shaijuroaduvila
@shaijuroaduvila 6 жыл бұрын
Ford fiasta 2006 model vandiye pathi oru video pannunge
@antonydoss123
@antonydoss123 5 жыл бұрын
Ji Honda civic eppadi paarthu vaangurathu
@aravinthweddingfilmmaker7142
@aravinthweddingfilmmaker7142 6 жыл бұрын
Bro Suzuki Ritz car epdi pathu vankurathu
@annamalaiannamalai8930
@annamalaiannamalai8930 5 жыл бұрын
Indigo engine seking sekend
@johnclement9044
@johnclement9044 4 жыл бұрын
Sumo gold second hand vaanga plan panniruven .. pls enna na check pannanumnu sollunga bro pls pls plsss
@appugokul6735
@appugokul6735 4 жыл бұрын
Bro xuv 500 w8 eppadi pathu vangarathu bro
@Paulganeshbaskaran
@Paulganeshbaskaran 6 жыл бұрын
Tata Vista qurajet engine diesel car kadaikuma low budget la....
@abdulrazak5784
@abdulrazak5784 5 жыл бұрын
Brother how to check Volkswagen polo 2012.
@faizulms4086
@faizulms4086 6 жыл бұрын
Nalla thagaval nanbaa....
@anggietalks5858
@anggietalks5858 5 жыл бұрын
நன்றி சகோ. Hyundai getz prime (2007) மாடல் பத்தி சொல்லுங்களேன்.
@sivabalan7778
@sivabalan7778 4 жыл бұрын
Annan super pickup Tata Ace check pani vaguvathu pathi solugana
@mr.motivator5099
@mr.motivator5099 6 жыл бұрын
And nice super bro negga nala varuvenga all the best
@amarnathe1399
@amarnathe1399 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
@inbasekarkovaitamilan1654
@inbasekarkovaitamilan1654 4 жыл бұрын
Anna maruthe Esteem car pathie sollunga pls.
@syedfaisal7052
@syedfaisal7052 6 жыл бұрын
Please explain how to inspect Toyota Qualis?
@dhanapalk9422
@dhanapalk9422 5 жыл бұрын
Indica eCS Patti sollunga sir
@pc.velmurugan5583
@pc.velmurugan5583 4 жыл бұрын
Very use full video bro thanks
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
RP CARS USED CARS DEALER  ERODE / SPONSOR EPI 12 /KAMMANCHORU
14:48
Kammanchoru
Рет қаралды 1 МЛН
New CAR VS Used CAR | எதை வாங்குவது | YTK | Tamil
12:54
Bobcat Chasing a Squirrel around a Tree
0:18
ViralSnare Rights Management
Рет қаралды 12 МЛН
Как открыть двери машины без ключей
0:59
Brass Casting Vintage Iron With Amazing Skills
1:00
Amazing Technology & Skills
Рет қаралды 8 МЛН