Call it whatever.. review, decoding or roast. We have the sixth installment of the Muthaiah Cinematic Universe - 'THE TIGER STABBER' here.. பண்டிகையை கொண்டாடுங்களே..! #இயக்குனர்முத்தையா #புலிக்குத்திபாண்டி PulikuthiPandi
Пікірлер: 706
@devsya3 жыл бұрын
1.Muthiyah cinematic universe. 2.Padathula kalai irukkathu kolai thaan irukkum 3.Naanum madurakaran bit 4. Ramba paandi (ROFL) 5 .Adhu ella padathulayume varum 6. Kutti Puli = Pulikuththi ( Dead ra) 7. 9 flashbacks 8. MMA , Javilon throw Pandian store annan Molagapodi assistants
@abhisheksidhu43913 жыл бұрын
😂🙌🏾🙌🏾
@monieshram23383 жыл бұрын
Madurai = Florida
@GOCLOGS3 жыл бұрын
Cringedyalan
@violet87433 жыл бұрын
Mass
@nimalhema31103 жыл бұрын
படத்தை கழுவி ஊத்தி எதற்கு நன்றி... நீ ஒரு சரியான ஆண்மகன் என்றால் இது மாதிரி எல்லா படத்தையும் கழுவி ஊத்த தைரியம் இருக்கா... அனைத்து படமும் இப்படித்தான் இருக்கிறது...
@ராவணன்முத்து3 жыл бұрын
பூமி படத்தோட விமர்சனத்தின் போது கேட்டேன் புலிக்குத்தி பாண்டி விமர்சனம் தரமான செய்கை 🔥🔥
@abimanyup8853 жыл бұрын
தன்னோடு சமூகத்திற்கான படம் 🤣. இவன் அந்த சமூக இளைஞர்களை அடியாள் மாதிரி தான் காட்டுகிறான். படித்த இளைஞர்கள் போல் இதுவரை எடுக்கவில்லை.
@dheenasure97493 жыл бұрын
Super'a sonna Bro....
@sabeshhardy3 жыл бұрын
அவங்க சமூகத்தையம் ஜாதியையும் சொல்ல வெக்கபடல ஆனா நீங்க சக்கிலியன் என்னு பெருமையா சொல்ல கூச்சப்படுறீங்க
@deepakh46143 жыл бұрын
@@sabeshhardy ena ya solra
@abimanyup8853 жыл бұрын
@@sabeshhardy இங்கு ஒடுக்கப்பட்டோர் என்று சொல்வதில் பெருமையோ அல்லது சிறுமையோ அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்து வரும் படமெல்லாம் சமூகத்தை நல்வழி படுத்தும் வகையிலும் குறிப்பாக கல்வி தான் சிறந்த முன்னேற்றத்தை தரும் எனக் காட்டுகின்றன. ஆனால் இந்த முத்தையா வகையறாக்கள் அவர்கள் சமூக இளைஞர்களை கலி திண்ண வைக்காமல் ஓய மாட்டார் போல.
@AM_Rj3 жыл бұрын
@@abimanyup885 semma broo alaga sonninga
@nallavanukunallavan17563 жыл бұрын
என் மனசுல உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வச்சுட்ட தம்பி
@Anandad6072 жыл бұрын
முத்தையா : நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது 2nd show team : உண்மையிலேயே செருப்பால தான்டா அடிச்சேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@S.DINESHKUMAR-f2e4 ай бұрын
👍
@exalmed3 жыл бұрын
செம்ம பங்கம் ப்ரோ! சட்டியில் இருப்பதை தானே முத்தையா ஆப்பையில் எடுத்து கொடுக்கிறார்.
@sanjayvijay92303 жыл бұрын
9:45 என்னபா குசு னு வெளிப்படையா சொல்லிட்ட 🤣🤣🤣
@commonmanalphaman66783 жыл бұрын
ரம்பா பாண்டி...😄😄😄😄😄 அய்யக்கோ...புலிக்குத்தி பாண்டியம்மாக்கு வந்த சோதனைஸ்😄
@user-wx8nk6wt8p3 жыл бұрын
அது தெரிஞ்சா நா ஏன் இங்க வர்றேன் வேர லெவல் தோழர்...
@santhoshkumarsan26963 жыл бұрын
10:11 That laugh makes us laugh😂😂😂
@commonmanalphaman66783 жыл бұрын
தர்மதுரை செம்ம்ம்ம படம்.. ஹரி படத்திலும் சாதிய பற்றுதல் தான் இருக்கும் சகோ.. பிராமிணர்களை மிக பவ்வியமா புகழ்வதில் ஷங்கருக்கு ஈடினை அவர்.
@vigneshnsamy22103 жыл бұрын
Hero va Naadar ah katuvan Hari
@commonmanalphaman66783 жыл бұрын
@@vigneshnsamy2210 ஆம்
@secondcopy84533 жыл бұрын
இல்லை அவர் கோவில் படம் நல்ல இருக்கும் சாமி படத்தில் அதிமாக நூலிபான்கள் தாக்கப்பட்டுள்ளார்
@ajayrouge70812 жыл бұрын
@@vigneshnsamy2210 thambirabarani
@simonreingsmks68352 жыл бұрын
அப்படி இருக்கும் ஆனால் ஜாதிக்கு ஆதரவாக எடுக்க மாட்டார் ஒரு கமர்ஷியல் டிரெக்டர் ஹரி
Cast bro cast..... avanga padangal la ye erukum , note panni parunga.
@memesaamiyar35263 жыл бұрын
@@HariKrishna-lk5wx eesan ku enna korachalu
@PENASINTHUJAS3 жыл бұрын
Sasi also pride about caste in public stage
@riyazudeenabdulrehman39553 жыл бұрын
@@PENASINTHUJAS if he is pride then how come he has acted in naadodigal 2
@thuvakku63953 жыл бұрын
அண்ணா ஜாதியை பாதுகாக்கிற இயக்குனர்களில் ஹரியும் ஒருவரே ....தனது படங்களிலும் நிறைய ஜாதிய ரீதியான காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் வரும் உன்னிப்பாக பாருங்கள் அன்ணா தெரியவரும் ...என்னுடைய சிறிய வேண்டுகோள் இது..
@selvaraj283 жыл бұрын
ஆனாலும் படம் பார்க்கும் நம்ம மேலயும் இரத்தம் தெரிக்கும் அளவுக்கு இருக்காது.... இந்த மூட்டையா போல...
Ramba pandi semmma😄😄😄😄I laugh like anything semma bro
@levan3183 жыл бұрын
Bro...I can't control to stop my laughing.... semmaaaiyaaa roast panringeee... HOLLYWOOD MCU : WE HAVE MANY SUPERHEROES KOLLYWOOD MCU : MAY I COME IN 🔥🔥🤣😂
@@theicon2132 எந்த ஊரில... நாடகக் காதல் நடந்தது... எத்தனை பெண்கள் ஏமாந்தாங்க... நீங்க சொன்ன OC BC MBC இவங்க நாடககாதல் செய்யமாட்டாங்களா.. இல்லை செஞ்சாலும் பரவாயில்லை யா... எல்லா ரிஜிஸ்டர் ஆபிஸிலும் அந்த படத்தில் சொன்னமாதிரி கல்யாணம் நடக்குது அதுல குறிப்பிட்ட சாதி, மதத்தினர் மட்டும் இல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கு....எல்லா சாதிகளிலும் மதத்திலும்... இந்த மாதிரி பிராடு நடக்குது...
@PradeepRaajkumar19812 жыл бұрын
VIRUMAN Review... I am waiting Bhai... same feel here. Cheers, Pradeep.
@Asothamizh213 жыл бұрын
Bro, title pakkumbothe pakkanumanu yosichen ,but ippo no chance... Unga review ku romba thanks
@waransteelthunderbolt3 жыл бұрын
இல்ல போன படம் review பண்ணும் போதே advance வாங்கி இந்த படத்துக்கு positive commando பண்றான் அந்த பாண்டா
@muthupandiyan7211 Жыл бұрын
Tiger staber pandi
@laksman73193 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா தொடரட்டும் உங்கள் பணி
@positivity66263 жыл бұрын
ASURAN inspiration in PULIKUTHI PANDI 1.naatuvedikundu 2.heroine use panra EETI (lite aa maathirupainga😂😂) 3.climax la heoine ooda appa getup pa paarunga..apdiyae SIVASAAMI getup😂😂
@@theicon2132 SC girls ah kudayum than kolapanni Kenathula veesuranga love panitu..Pregnant aaki Gang rape pani abortion panranga ..Nandhini ,Roja,Devi,Rani,Jayapriya,Vasanthi,Hathras,Unaav rape murder cases lam theryuma?? And what about Pollaachi rape cases?? Adhupathi solunga..Sankar,Ilavarsan,Sudhakar,Ravi,Hari krishnan ivangalam love panathukagave..innocent boysa jaathiveriyans konnangalae..Adhupathi solunga..And idha kekrathala your dirty brain will think that i am Sc..Hello Nan General category and I know the sufferings of Many people espcly Sc people..Vetty jaathi peruma pesravna evaloo venalum kindal adiklam..thappe ilaa..And Boysa love pantu kadaseela Jathikaga appa vendam sonna..Kalati vitutu NRC Unclesa kalynm pantu sogusaa poiranga girls..Naadaga kaadhal Ladies pathi pesunga..Epopaaru boys tha thappu panuranganu overa pesakudathu...
@shivaprakash80603 жыл бұрын
@@shivasakthivel6318 👍👍👍 MASS
@sadhuryasankaransadhuryasa89513 жыл бұрын
நண்பா நீங்க வேற மாதிரி வச்சு செஞ்சிடீங்க...😂😂😂
@jomani37943 жыл бұрын
நான் அவனோட ஒரு படமும் பார்த்ததில்லை
@dineshkumaranvello75243 жыл бұрын
நல்லது சாகோதரே
@thangapandi.v31612 жыл бұрын
Bro na kallupatti than bro
@pskarthikeyan1163 жыл бұрын
Hari is rocking 🔥🔥🔥
@rotaryclubelitehosur83773 жыл бұрын
😂😂😂😂😂 semma review... because eppadi theliva yarum eppadi 😂😂 review pannathu illa... super..bro nan ice vaikkala
@balajibala30783 жыл бұрын
Muthiyah and vijayDEVERkonda is planning for a pan India movie😂😂😂
@simonreingsmks68352 жыл бұрын
Devarkonda Oru ooruda in Telengana
@mediamanstudio59773 жыл бұрын
நானும் பல வருஷமா சொல்லிக்கிட்டு திரியறேன்., கோலிசோடா... அங்காடித்தெரு... வழக்கு எண் 19/3 .. வெயில்.... காதல் ... காக்கா முட்டை மாதிரியாவது எடுத்து தொலைங்கடான்னு .... எவன் கேக்கறான்,. என்ன கருமமோ எடுக்கறானுங்க . கண்றாவி இதை சன்டிவி அலுங்காமல் வாங்கி டிவியில் போடறான் .. இதையெல்லாம் பொங்கல்ல போகக்கூடாது. போகியில போடணும் -- அட , போகி நெருப்புல போடணும்னு சொல்றேன் !
@sprvsprv-hk4nt7 күн бұрын
😂😂
@muralir79913 жыл бұрын
That nakkeerar parambara😂😂✌
@canadianthmilancanadiantha8393 жыл бұрын
ஆகட்டும் படையால்...ஐ அம் வெய்ட்டிங்....
@playersplatform77543 жыл бұрын
வடசென்னை படத்த பத்தி ஓன் கருத்து என்ன ?
@sharathkumar2176 Жыл бұрын
What You said About Director Hari is 100% Correct
@samkar57143 жыл бұрын
Ramba pandhi...🤣🤣🤣🤣
@brindhagopal42703 жыл бұрын
Bro seriously u deserve more views and subscribers.. U r better than the rest
@udhaysword58283 жыл бұрын
Finishing touch ultimate🤣🤣
@murugeshmuniraju74403 жыл бұрын
Cringe
@udhaysword58283 жыл бұрын
Cringe na enna nu sila sangi channels ah paathu therinjikonga
@jayamurugan60173 жыл бұрын
Thuthukudi sterlight lam atlee than mass ahh pannuvaru
@FN-qq4xm3 жыл бұрын
Samuthirakani acting pathi sollavey illa😂😂😂meesai il soodu vaangiya thaaney thalaivan
@karthicksaranya63033 жыл бұрын
கௌதம் மற்றும் விக்ரம் பிரபு தவிர்த்து யாரும் அவரது சாதி இல்லையே😉
@simonreingsmks68352 жыл бұрын
Vishal uhm also
@sureshadvocate63043 жыл бұрын
நான் மட்டும் மானம் ரோஷம் இருக்கின்ற முத்தையா வாக இருந்தால் இந்த விமர்சனத்தை கேட்ட பின்பு சினிமா துறையை விட்டு ஓடி விட்டிருப்பேன். பாவம் அவருக்கு நான் கூறிய மானம் ரோஷம் இருக்கா என்பது எனக்கு தெரியவில்லை.
@abishekperiasami3 жыл бұрын
athu iruntha avan jathi veri illama oru padam edupana?
@haridass8254 Жыл бұрын
Ramba pandi 😅😅😅😅
@adithyachandrasekhar3 жыл бұрын
Super bro😂 naduvula vara dank meme content um vera level 😂 yellam videos kum indha madhiri dank templates use pannunga innum adhigama😁🙌
@arunvvk3 жыл бұрын
Kutti puli = pulikuthi ... Sathama sirichiten 😂😂😂
@gouthamanmayan22903 жыл бұрын
Sir, i always big fan of your reviews... Keep going sir.
@deenank57113 жыл бұрын
Hari Forever🔥💯
@chitu-iw5if2 жыл бұрын
Brilliant Rehman ☀🌈
@shivasakthivel63183 жыл бұрын
Bro My friend made suicide attempt bro.. i am sorry to say and ask this.. Please dont call me male chauvnist🙏..but a real feeling and sharing my experience.. adhenna bro..Pasanga thappu panna matum elaarum sandaiku varanga..Chauvnist,Womeniser,Drama Lover, Abuser nu solranga..But Girls panuna matum edhume solamatranga...Appaavi ponnu theryama emaandha adha Oodhi persaakranga...But Porukki thanama Pasangala love panitu nala ooru suthitu.. asaulta breakup panitu.. NRI paiyana kalynm panikrathu... Intercaste marriage panna Govt Fund kodupanga..some 2lakhs adhuku kalynm panitu..after getting that 2 yearsla Divorce panrathu... Middle class paiyna love panna..naalki nama vitutu ponakuda avan edhume seiyamatan..bcz He needs to take care of his Family..So breakup easya panlamnu palagarthu... Gym fit boysa Love pani Emaathrathu.. Sila lady HR bro😭.Youngsters ah Hotel book pana solranga..Project help panrom..Shall we go for a Weekout! 😭 Ipdilam ketta ena bro panrathu..my friend got stuck in this problem and he just 2 days back he resigned his job😭.. Selavu panrathukagave nala panakaara veetu paiyna palagitu suthranga...Ithumari narya lifela paathuten bro..Enga college,Office nu..Elaa edathlyum ipdii panranga..Veruppa irku vara vara..Nala ponungala paatha kuda Bayama irku..Ipolam yaaru epdii emaathuvanga namalanu theryala bro... Ithelam intha society pesaatha bro???...Boys naamalum thana bro kastapadrom.😭😭Abuse aagurom...Ithalam keka yaarume ilaya bro..I really respect good girls and i also have loyal Girl friend as I am also loyal to her. But I am also facing troubles with a Girl threatening me for not accepting her Love.adhu love ae panla bro..enaya vuda 3 vaysu periyavnga.. even I already said that I am committed for 6years. 😭 Sathyama mudila bro..Venune panraanga..Girls panna matum thappilaya..bro😩
Pesama unga GF ah kalyanam pannidunga. Idhu dhaaan yenaku therinja better solution
@shivasakthivel63183 жыл бұрын
@@shivaprakash8060 Ama bro sariya soninga...😭 Na kandipa en gf ah kalynm panipn...suree
@sudharsanm31953 жыл бұрын
Second Show Squad 🔥👍❤️
@sundarramasamy21493 жыл бұрын
Bro me also vathalagundu
@paulmanickamsridhar99063 жыл бұрын
After draupathi sema roast vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shahul198513 жыл бұрын
கரகாட்டக்காரன் படத்த பாத்தப்ப கூட இவ்ளோ சிரிக்கலேங்க சிரிச்சு முடியல இதுல அதிர்ச்சி தர்ற விஷயம் என்னன்னா பொங்கல் பட டிஆர்பி இந்த படம் தான் நம்பர் ஒன்னாம்.
@brutallyhonest77183 жыл бұрын
Vikram prabhu ku sangu oothittar director. Antha payyanoda career re mudichittengla director sir. Enna sir ithu.
@selvaraj283 жыл бұрын
en manasula ulla baaram mothamum irankiduchu.... இவனோட படங்கல்ல மக்களுக்கு ஒரு நல்ல மெஸ்செஜ் இறுக்கா? இவன் படத்துக்கு போய்ட்டு வந்தால் ஒரே நேரத்துல 10 எழவு வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இறுக்கும்... அதுலயும் இவனோட படத்துல நடிக்குறதுக்குன்னே 100நாள் வேலை வாய்ப்பு கூட்டம் ஒண்ணு இறுக்கும்... அப்படியே பன்னாடை மூஞ்சி.... பரட்டை தலையோட கிளம்பி வந்துறுவானுங்க.... வளரும் ப்பிஞ்சிகளின் மனசில் நஞ்சி விதைக்கும் படம் எடுக்கும் பிழைப்புக்கு பதிலா வேற கேவலமான பிழைப்பு ஏதாவது பார்க்கலாம்....
@மனிதன்-963 жыл бұрын
"சாட்டை", "அப்பா", "அடுத்த சாட்டை" -- இந்தப் படங்களைப் பத்தி ஒரு case study video போடுங்க நண்பா.
@user-rajan-0073 жыл бұрын
ஏண்டா விக்ரம் பிரபு ஒரு படம்தான் ஓடுச்சினு சொன்னியே அப்பவே உன் தரம் தெரிஞ்சி போச்சி உன் யோகிதை, தெரிஞ்சி பேசுடா
@rajamani79113 жыл бұрын
ஆகா.... பெரிய லம்பாடியா இருப்பான் போலயே.... Director ah சொன்னேன்.....
@zenxmengaming40943 жыл бұрын
Thumbnail Vera Level Bro 👌
@adhithyacreations13363 жыл бұрын
Bro neenga Spotify la oru podcast arambinga bro nalla irukum
@kishansingh15243 жыл бұрын
Antha channels name enna ya🙄
@nagarjuna133 жыл бұрын
Bro, Your channel gives hope for better tomorrow. Very pointed criticism on caste based backwardness. The point on movies such as Dharmadurai was spot on.
@tamilsiva73863 жыл бұрын
Arumai anna
@tamilmkr12 жыл бұрын
இதுக்கே அசந்தா எப்படி 😂😂 அடுத்து வருது நாச்சியார் 😂
@hrpproductions533 жыл бұрын
Thalaivaaa❤️❤️❤️❤️❤️❤️❤️
@deepanarun25403 жыл бұрын
வாத்தியாரே செம செய்கை 😂😂
@natraj12033 жыл бұрын
கடைசியா க்ரிஞ்சோதயனை தானே சொன்னீங்க எனக்கு தெரியும் நான் கண்டுபிடிச்சிட்டேன்
@NithishKumar-nw2mc3 жыл бұрын
தர்மதுரை, கிழக்குசீமை
@kalai54713 жыл бұрын
சங்கதமிழன் சேனல் கொஞ்சம் பாருங்க சகோ முழு சாங்கிய ஆகிட்டார் ...
@rameshrameshtirupur48543 жыл бұрын
Semma comedy
@venkatvenki85733 жыл бұрын
Anna vaangana vaangana..ungalukutha waiting..
@robertraj14723 жыл бұрын
Director Hari Nadar caste perumai pesiruparu neriya movie la starting from Ayya to Singam
@kumaran-et8gc3 жыл бұрын
But he doesn't offend other caste ...
@veerakudivellalar20473 жыл бұрын
Sanaan paththi enna pesiiruku 😹
@robertraj14723 жыл бұрын
@@veerakudivellalar2047 Vaa da panaiku piratha panni
@HariKrishna-lk5wx3 жыл бұрын
@@robertraj1472 he never spoke against other caste He even had a comedy track in saamy movie against caste