Seeman Fire Speech | எனக்கு பாதுகாப்பு வேண்டாம்.. செத்தாலும் பரவாயில்லை.. சீமான் ஆக்ரோஷ பேச்சு

  Рет қаралды 571,796

News Clock 24x7

Жыл бұрын

Seeman Fire Speech at Erode Election campaign | எனக்கு பாதுகாப்பு வேண்டாம்.. செத்தாலும் பரவாயில்லை.. சீமான் ஆக்ரோஷ பேச்சு #Seeman, #ntkvsdmk, #dmkntkclash, #evkselangovan, Seeman_Today_Full_Speech_At_Erode,
#erodeelection, #Naam_Tamilar_Katchi, #dmkvsntk, #Seeman_Live
Follow us on NewsClock1

Пікірлер: 843
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Жыл бұрын
தயவுசெய்து தமிழ் இனத்தின் துரோகிகளை தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழரை ஆதரியுங்கள்
@hanifashahib8172
@hanifashahib8172 Жыл бұрын
Vaaippu illa raajaa
@Tris774
@Tris774 Жыл бұрын
@@hanifashahib8172 maama ji
@rakeshrakeshkumar5940
@rakeshrakeshkumar5940 Жыл бұрын
@@hanifashahib8172 dei punda nee yaruda potta kudhi
@hanifashahib8172
@hanifashahib8172 Жыл бұрын
@@rakeshrakeshkumar5940 ithaanda seemaan thumbigal. Nee nirubichitta. 🖕
@rakeshrakeshkumar5940
@rakeshrakeshkumar5940 Жыл бұрын
@@hanifashahib8172 aama daa adhuku nee oombu
@isaicreation7351
@isaicreation7351 Жыл бұрын
மறுமுறை இந்த காணொளியை பார்ப்பவர்கள் சார்பாக விவசாயி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰👍🏼
@tamilselvanselvan1503
@tamilselvanselvan1503 8 ай бұрын
😊
@ashokg908
@ashokg908 8 ай бұрын
🚩🚩...சிமான் அண்ணா. ....🙏🙏
@PalanisamyV-sp4fw
@PalanisamyV-sp4fw 6 ай бұрын
​@@tamilselvanselvan1503😢😢🤩 , !9😅
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
பல பேர் சீமான் அவர்களை ( கட்சித்தலைவர் அல்ல !! இயக்கத்தலைவர் ) இன்று வரை புரிந்து கொள்ளவே இல்லை !! அவர் அவ்வப்போது பிராமணர்களையும் இந்துக்களையும் குறிப்பிட்டு பேசுவதில் உண்மை இருக்கிறது !!காரணம் இரண்டு பேருமே மூட நம்பிக்கைகளில் மூழ்கி தமது கடமைகளை மறந்து விடுகிறார்கள்!! பத்து மணிக்கு அமைச்சரிடம் வேலை சம்பந்தமான கையெழுத்து வாங்க குறிப்பிட்ட நேரத்தில் வரச்சொன்னால் "அது ராகு காலம் ! போப்படாதுடா!" என்கிறான் பிராமணன் ! "அய்யா அந்த நேரத்துல அவரு இல்லேனா நாம அடுத்த நாளும் அலயணுமே!" என்கிறான் இந்து தமிழன் !! காரியம் எப்படி சாத்தியமாகும் ?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
இறைவன்---"மனிதா, உனக்கு நான்காயிரம் கோடி தருகிறேன் !! அதை வைத்து என்ன செய்வாய் ? " நாம் தமிழர்கள்- பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோவை ஆதாரபூர்வமாக வைத்து பண உதவி பொருள் உதவி செய்வோம் , ஏன்னா எவனும் "மாப்ள! கிராஃபிக்ஸ் பண்ணிருக்கானுகடா!" னு கூச்சல் போடப்படாதுல்ல !! ஆதாரம் இல்லாம பேசவும் மாட்டோம்!! ஆதாரம் இல்லாம செய்யவும் மாட்டோம், மனசாட்சி தான் எங்க ஆசான் !" ரஷ்யப்பிள்ளை--"எங்கப்பா கலைஞர் பயன்படுத்திய செருப்புக்கு கடல் நடுவே ஐநூறு அடி உயர சிலை வைப்போம் !! பரதன் ராமரின் காலணியை பூசை செய்தான் என்பார்கள் ! நாங்கள் தலைவர் செருப்பை சிலையாக வைக்கக்கூடாதா?" ரஷ்யப்பிள்ளை வாரிசு ஒத்தய்யன்---" நெரிய தமிள் படோம் எடுத்து ஒலகம் பூரா வெளியிடுவேன், அதுல அம்புட்டும் நயன்தாராதான் ஈரோயின் !" 😅😅😅😅!!
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
எப்போதும் எல்லா இடங்களிலும் சரியான புரட்சித் தலைவர்; சமூகப் பொருளாதார அரசியல் சீர்திருத்தவாதியும், தமிழக மக்களின் பாதுகாவலருமான நாம் தமிழர் கட்சியின் மாபெரும் செந்தமிழன் சீமான்!
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
ஈரோடு மக்களே தயவுசெய்து ஒரு மாற்றத்தை விதையுங்கள் தமிழக அரசியலில். அந்த விருட்சத்தின் நிழலில் தமிழக மக்கள் ஒரு புதுமாற்றமான அரசியலையும் பார்க்கட்டும்.
@prabhubhuvana9505
@prabhubhuvana9505 Жыл бұрын
please Makkal your Support NTk seeman Anna ..change to political..good start to Erode 👍
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 Жыл бұрын
பதிவு சிறப்பு.வாழ்த்துக்கள் மகளே.!
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
@@baskaranshanmugam9398 நன்றி சகோதரரே.
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Жыл бұрын
Thayavu seithu yosinga makkale aatchila illathappave manal sorandravankittiruthu panatha vangi galla katran ijathi mathamnu pesi onnairukura makkal kitta nanja vithaithu aariya samuthayathuku sombu thookitirukan Tamil Nadu thukkunoorayidum jakkirathai puriyitha nadu ozhunga poitiruku semana nambathi ga
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Жыл бұрын
@@prabhubhuvana9505 yemma history padikave mattiya 50yrs la nattiku nallathu senjavangala theriyama ivanpechuku mayangare 10yrs la car veedu vangunatha thavira enna panniyirukan ippo jathimathamnu ellaraiyum pirikiran ivanala oru aaniyum pudunga mudiyathu.makkupayan
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
சீமான் அன்னான் பேச்சை கேட்க எந்த அரசியலும் விதிவிலக்கல்ல எல்லாரும் கேட்டு தெளிவடைய வாழ்த்துக்கள்
@sasipraba7208
@sasipraba7208 Жыл бұрын
தயவு செய்து நாம் தமிழர் கட்சியில் வாக்குஅளியுங்கள் ஒரு மாற்றத்தே தாருங்கள்
@rajmatrimony2160
@rajmatrimony2160 Жыл бұрын
ஈரோடு இளைஞர்களே மக்களே சிந்திக்க முயலுங்கள்🙏🙏🙏🙏🙏
@muralimahendran5939
@muralimahendran5939 11 ай бұрын
தமிழின வரலாற்று தலைவன் அண்ணன் சீமான்...🤴💪👍🙏
@vajravelumachari4542
@vajravelumachari4542 Жыл бұрын
இதைப் போன்ற நல்ல கருத்துகளை கூறுபவர்கள் காண்பது அரிது. தமிழ் நாட்டை இவர் ஆள நேர்ந்தால் உண்மையலேயே உலகத்தின் தலை சிறந்த நாடாக மாற்றி விடுவார் தமிழ் நாட்டை, உயர்திரு சீமான் அவர்கள். ீ
@kumarraj6863
@kumarraj6863 8 ай бұрын
அண்ணா எப்போதும் உங்கள் கருத்துக்கள் மனமகிழ் ச்சியாக ஏற்றுக் கொண்டு டேன் இதில் ஒரு தவறும் கிடையாது அண்ணா உங்களை எப்போதும் மதிற்ரேன் வாழ்த்துகள் நாம் வெல்வோம் நீங்கள் சுதந்திரமாக பேச வேண்டும்
@jmohan1108
@jmohan1108 Жыл бұрын
பேச்சாற்றளில் கலைஞரை மிஞ்சி விட்டார் சீமான் அவர்கள். இது போல வலிமை மிக்க பேச்சை தமிழகம் கண்டதில்லை. ஆனாலும் தமிழ் குடிகள் பணத்திற்கும் , பண்டத்திற்கும் அடிமைகள் ஆகி விட்டனர். அதிலிருந்து மீண்டு, மனசாட்சியோடு வாககளிக்க வேண்டும் நல்லாட்சி மலர.
@vaseer453
@vaseer453 6 ай бұрын
கருணாநிதி அடுக்கு மொழியில் மட்டுமே பேசினார்.அதைத்தவிர ஆக்கப்பூர்வமான விஷயமிருக்காது.ஆனால் சீமானின் பேச்சில் நவரசமும் பொங்கி வழியும்.கேட்கும் கூட்டத்தினரை வினாடிக்கு வினாடி ஆர்ப்பறிக்கச்செய்யும்.கரவொலி எழுப்பச்செய்யும். எத்தனை மணி நேரம் பேசினாலும் மக்களுக்கு அலுக்காது.அதுதான் சீமான் பேச்சின் சிறப்பம்சம்.
@manokalaikalai6948
@manokalaikalai6948 Жыл бұрын
தமிழ் இனத்திற்கும் மற்றும் தமிழ் மொழிக்கும் பாடுபடும் என் உறவுக்கு வாழ்த்துக்கள்
@sreenivasan5020
@sreenivasan5020 Жыл бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும் என்ற திருவள்ளுவர் வாக்கு தங்களின் முயற்சியின் பலன் நிச்சயம் பெறுவாய். என் சகோதரர் சீமான், வரும் தேர்தலில் நீங்கள்தான் தமிழ்நாட்டின் கோமான். உங்களால் விடியட்டும் தமிழ்நாடு. உன்னுயிர் வாழ என் இன்னுயிர் அளிப்பதில் பெருமிதம் கொள்வேன். என்னுள் எரிமலைவாய் கொதிக்கும் தீ தங்களின் பேச்சில் கேட்ட எனக்கு பத்து ஆண்டுகள் பிறகு பத்தே நாட்களில் நடந்தே தீரும். என் வாக்கு, என் குடும்ப வாக்கு என்னை சார்தோர் வாக்கு நாம் தமிழர்க்கே. என் தமிழ்நாடு நான் தமிழன், இனி நாம் தமிழர் வாழ்க! வாழ்க! வெல்க! வெல்க! தங்கள் துனிந்த விடாமுயற்சி.
@anandhantmcp2789
@anandhantmcp2789 11 ай бұрын
தமிழ் இணத்தைகாக்க இறைவனால் படைக்க பட்டவர் எங்க அண்ணன் செந்தமிழன் சீமான் வீரமகனே விரைவில் தமிழகம் நம் கையில்
@thangarajsangappillai2656
@thangarajsangappillai2656 Жыл бұрын
தமிழர்கள் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கு "தமிழ் தேசியம்" மட்டுமே தீர்வு🙏🙏
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Жыл бұрын
Tamil patient mattum parunga veru entha patient m pakkamattennu promise pannunga
@s.elumalais.elumalai1659
@s.elumalais.elumalai1659 Жыл бұрын
@@sumathinandeeswaran8418u
@s.elumalais.elumalai1659
@s.elumalais.elumalai1659 Жыл бұрын
@@sumathinandeeswaran8418 உயி ym
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Жыл бұрын
@@s.elumalais.elumalai1659 barber Shop poda parathesi
@mohanrajs9555
@mohanrajs9555 Жыл бұрын
​@@s.elumalais.elumalai1659 8
@rajmatrimony2160
@rajmatrimony2160 Жыл бұрын
அண்ணன் அவர்களே உங்கள் உயர்வு எத்தகையது என்பதை உலகம் விரைவில் வெளிவர இருக்கிறது 👌🙏
@srinivasanmanjula6016
@srinivasanmanjula6016 Жыл бұрын
Amavada
@harichandrandran9615
@harichandrandran9615 Жыл бұрын
@@srinivasanmanjula6016 amaanda ozhal peruchali.travida telungga.
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
வியந்து உற்றுநோக்கு இருக்கிறது..உற்று நோக்கி வருகிறது என்று சொல்லுங்கள் தம்பி...!!
@muthumaniramalingam5233
@muthumaniramalingam5233 Жыл бұрын
நீங்கள் என்னை தேடுவீர்கள் - நீங்கள் மட்டுமா அய்யா தமிழினம், உங்கள் மனதில் உங்கள் பின்னால் அணிதிரண்டுள்ள திரளான தமிழ்ச் சொந்தங்கள் உங்கள் வார்த்தைகளில் வரவேண்டும் அய்யா
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
நெல்லை--தெருவில் எதிரே வந்த தெரிந்த ஆட்டோ நண்பர் , " சார், ரொம்ப வெறுத்துப் போய்ட்டேன் சார் " நாம்--என்னாச்சு மாரி ? அவர்---எங்க குடும்பமே அப்பா காலத்லருந்து தி.மு.க வுக்கு ஓட்டுப்போட்டு வந்திருக்கோம் !! உங்களுக்கு தெரியும்லா ? ஆனா, இது வரைக்கும் பக்கத்து வாய்க்கால் ல அவனுக தூர் வாரல, பாலம் பாதி இடிஞ்சு கெடக்கு !! பல தடவ கம்ப்ளெயிண்டு பண்ணியாச்சு !! ஒண்ணும் செய்யல!! மள பேஞ்சா வாய்க்கால் அமலை செடியால அடைச்சு சாக்கடை தண்ணி கலந்து எங்க தெருவுக்குள்ள வருது !! ஒரு பயலும் கேக்கல !! அதனால தான் மாறிட்டேன் !! நாம்-- யாருக்கு ? அவர்-- எந்த கட்சி மக்களுக்காக இரவு பகலாக பாடு பட்டு உதவி செய்து மக்கள் உரிமைக்காக பேசுகிறதோ அதற்கு ! நாம்-- நா.த.க ? அவர்-- ஆமா !! நாம் -- சரியான முடிவு !!
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
Please Vote for நாம் தமிழர். சீமான் அண்ணனுக்கு
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
Please Vote for Seeman.... நாம் தமிழர். சீமான் அண்ணனுக்கு
@rksatta9887
@rksatta9887 Жыл бұрын
சீமான் அண்ணா சல்யூட் 🔥🔥🔥🔥🔥
@sandyvishal7468
@sandyvishal7468 Жыл бұрын
ஈரோடு மக்களே ஒரு மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்திய முதல் தமிழ் மக்களாக நம் ஈரோடு மக்கள் இருக்க வேண்டும் வளர்க நாம் தமிழர் கட்சி.
@subasuba373
@subasuba373 Жыл бұрын
நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@yasararafath1946
@yasararafath1946 Жыл бұрын
அருமை அருமை அண்ணா தமிழ் வீட்டுத்தின்னயின் பெருமை
@ManojK-kc6xw
@ManojK-kc6xw Жыл бұрын
உண்மையை உரைக்க சொன்னார் எங்கள் செந்தமிழ் சீமான்
@umaparwathiindhu-dh3xr
@umaparwathiindhu-dh3xr 11 ай бұрын
பணத்துக்காகவும் மதுக்காகவும் கூடும் கூட்டம் எஙகே. அண்ணனின் பேச்சுக்கு கூடும் கூட்டம் எங்கே. கெட்டவர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களின் தமிழர்களின் கூட்டம் இது. சுய நிலையை அடைந்து நிற்கும் கூட்டம் இது. அழகு அத்தனை அழகு. தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடும் நேரம் விரைவில் வரும் 👍👍✊✊✊✊
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 Жыл бұрын
உணர்வுபூர்வமான பேச்சு. தயவு செய்து நாம் தமிழருக்கு வாக்களியுங்கள். தமிழரின் சிறப்பு திரு சீமான் அவர்கள். உறுதியான பேச்சு, தெளிவான சிந்தனை. நீங்கள் வெற்றி பெறவேண்டும்
@sivaganesh9997
@sivaganesh9997 Жыл бұрын
செந்தமிழன் சீமான் அண்ணன் முன்னிலையில் ஈரோடு தேர்தலில் தமிழ் வெல்வ வேண்டும்..💥🔥
@jebasheela4024
@jebasheela4024 Жыл бұрын
🙏🔥
@suriyam1954
@suriyam1954 Жыл бұрын
Seeman Seeman thaan."GETTHU".😊😊😊👌👌👌🙏🙏🙏
@sivamdinesh6921
@sivamdinesh6921 Жыл бұрын
🔥🔥🔥 தமிழ் இனத் துரோகிகளை இனம் கண்டு தந்த நம் விவசாயியை ஆதரியுங்கள் 👏👏👏👏👏👏
@kannankannan6870
@kannankannan6870 Жыл бұрын
நாம் தமிழர்💪💪💪
@ManojK-kc6xw
@ManojK-kc6xw Жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் வெல்க வாழ்க பிரபாகரன் நாம் தமிழர்
@kokilasiva2984
@kokilasiva2984 Жыл бұрын
புதிய உலகம் படைத்திடுவோம்.... மாற்றம் வேண்டும்... அதற்கு நாம் மாற வேண்டும்......
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
Always and everywhere the perfect revolutionery leader; socio-economic and political reformist, and the protector of TN people, the great Senthamizhan Seeman of Naam Thamizhar Katchi!
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
எப்போதும் எல்லா இடங்களிலும் சரியான புரட்சித் தலைவர்; சமூகப் பொருளாதார அரசியல் சீர்திருத்தவாதியும், தமிழக மக்களின் பாதுகாவலருமான நாம் தமிழர் கட்சியின் மாபெரும் செந்தமிழன் சீமான்!
@SaravananSaravanan-sk1qd
@SaravananSaravanan-sk1qd Жыл бұрын
Seeman anna.🙏🙏🙏👍👍👍👍👍
@manimarakpupati6024
@manimarakpupati6024 Жыл бұрын
Anna 💪 your speech 🔥🔥🔥 always Seeman Anna 💪
@laxmanannagarajan833
@laxmanannagarajan833 Жыл бұрын
நான் தமிழர் 👍👌🏽👌🏽👌🏽💐💐💐💐💪💪💪💪 மாற்றம் வேண்டும் நமது சினம் விவசாயம்
@MalarMuthu-ez1wx
@MalarMuthu-ez1wx Жыл бұрын
😊😊😅😮😢🎉😂❤❤❤❤😊
@pakiyarajraj1685
@pakiyarajraj1685 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾🌾🌾💯🐅👌
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
சரியான யதார்த்தத்த அரசியல் ஆற்றலும் திறமையும் துணிச்சலோடு கொள்கை மாறாமல் இருக்கும் எங்கள் அண்ணன் சீமான் சரியான தலைவர் 🙏
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
அருமை அருமை அண்ணா 👌👏👏💪💪💪🤗
@user-zz8kw2yo9b
@user-zz8kw2yo9b Жыл бұрын
அருமை அண்ணா🔥🔥
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕
@devac1044
@devac1044 Жыл бұрын
நாம் தமிழர் 🔥 தமிழன் 🔥
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
SEEMAN ♥️💛🔥🔥 Only hope for tamils🙏🙏
@prabakaranramalingam2694
@prabakaranramalingam2694 Жыл бұрын
Great speech. He is resembling our thoughts. Seeman is Good leader
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
அதற்கேனப்பா ஆங்கிலக் கொலை?
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv Жыл бұрын
Simon Sébastien Malayala paavaadaai vantheri vayil e malaathaai duppum kerala Malayala paavaadaai vantheri chirutuvaa missionary Kaikooli yahoop grand son urban nexalite anniyaaa nattu kaikooli oliyattum oliyattum moorasooli muttal kootaam inthaa 200 ups d. M. K b.team oliyattum
@Tamilian861
@Tamilian861 Жыл бұрын
One of the best speech of mr. Seeman
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
அதற்கேனப்பா ஆங்கிலக் கொலை?
@user-vp2we9wx7x
@user-vp2we9wx7x Жыл бұрын
அவனை பட்டி மன்றத்திற்க்கு போக சொல்லுங்கள்.அது தான் ஆமைக்கு சரியான இடம்.
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv Жыл бұрын
Not Seeman only Simon Sébastien Malayala paavaadaai vantheri vayil e malaathaai duppum ennapravee chirutuvaa missionary Kaikooli yahoop grand son urban nexalite vatikaan kaikooli poopuu andaavaar peran inthaa chirutuvaa missionary Kaikooli vayil e vadaa sudum ennapravee oliyattum
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Жыл бұрын
@@user-vp2we9wx7x அப்போ சுடலைய முதல்ல 1 வகுப்பு படிக்க சொல்லுங்கடா 😂😂
@user-ev6hf1yi1t
@user-ev6hf1yi1t Жыл бұрын
@@user-vp2we9wx7x நீ முதலில் வாடா வெளியே ....நீ முதலில் திருந்து
@tharam779
@tharam779 Жыл бұрын
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மாறுவார்கள் மாற்றம் வரும் நம்பிக்கை உண்டு
@B.mohamedrasul8516
@B.mohamedrasul8516 Жыл бұрын
Always SEEMAN Sir❤️❤️❤️❤️❤️❤️
@anandjananianandjanani7876
@anandjananianandjanani7876 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 💪💪🔥🔥
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
தற்போதைய அரசியல் நிலையை தோலுரித்த காட்டிய சீமான் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்
@saivamsaivam3746
@saivamsaivam3746 9 ай бұрын
ஒரெதலைவன் எங்கல் சிமான் அண்ணன்
@sakthivels3391
@sakthivels3391 Жыл бұрын
இப்படி ஒருவர் பேசுகிறார்.என்றால். தமிழ் மக்கள் மீது அன்பு அக்கறையும் ஆர்வமும் வைத்து இருப்பார் .என்பதை நாம் உணர வேண்டும்
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
கண்டிப்பா நாம் தமிழர் கட்சி தான் ஆல வேண்டும். இந்த தமிழ்நாட்டை..... Please vote நாம் தமிழர்.... தொடரட்டும் தமிழ் ஆட்சி.....
@sundarshanmuga1854
@sundarshanmuga1854 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐 நாம் தமிழர் கட்சி
@navarathnam3615
@navarathnam3615 Жыл бұрын
Neenga peasunga Annan tamilnadu tamilan ungaludan irukoom 👍👍👍
@sathiyaperiyasamy227
@sathiyaperiyasamy227 Жыл бұрын
#VOTE for Agriculture🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 pathugappom mannai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Naam Tamilar🙏🙏🙏🙏🙏
@janussugu1219
@janussugu1219 Жыл бұрын
Erode people pls vote for seeman anna💪💪💪💪💪naanga nenachalum avaruku vote poda mudiyadhu ungaladha mudiyum
@bhavanabiya2196
@bhavanabiya2196 Жыл бұрын
33.50 சீமான் அண்ணன் பேசுவது மிக மிக அருமை மக்கள் சிரிப்பார்கள் என்று அண்ணன் பேசவில்லை தம் இன மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காக வாழ்க நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪
@RajuRaju-xb7jk
@RajuRaju-xb7jk Жыл бұрын
என் ரத்தம் எல்லாம் கொதிக்கிறது இப்படி ஒரு தமிழ் தேசிய மகன் எங்கய்யா இருந்த இவ்வளவு நாள் இப்படி ஒரு அரசியல்வாதி தான் தமிழ்நாட்டுக்கு வேணும் கிழிச்சி எறிந்து விடு உன் வாழ்க்கை வரலாறு அடுத்த இளைஞர் தலைமுறைக்கு ஒரு பாடமாக அமையட்டும் உன்னை போல் மனிதன்தான் தமிழ் நாட்டுக்கு தேவை ஆயிரம் பேர் ஆயிரம் போற்றட்டும் கண்டிப்பா தமிழ்நாட்டு முதல்வரா வந்தால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்
@balamuruganr4299
@balamuruganr4299 11 ай бұрын
உண்மை.உண்மை.உண்மை.எங்கள்.அண்ணன்.சீமான்.
@vaseer453
@vaseer453 6 ай бұрын
💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👌👌👌👌
@SenthilKumar-cn1ku
@SenthilKumar-cn1ku Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சியில்.சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் ஆனால் மக்களை பாசத்தோடு நேசத்தொடு நேசிக்கும் ஒரு உண்மையான தமிழனை.தலைவனை முதல்வராக வருவார் .அவர் மக்களின் கஷ்டங்கள் தெரிந்த.மக்களின் பசியைப் உணர்ந்தவர். ஆக..அவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை படும்.ஒரு தமிழர் ஆக இருப்பார்
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 Жыл бұрын
தெளிவான பார்வை நண்பா
@hanifashahib8172
@hanifashahib8172 Жыл бұрын
Vaaippu illa raajaa
@Tris774
@Tris774 Жыл бұрын
@@hanifashahib8172 hare maama ji
@sivar1746
@sivar1746 Жыл бұрын
​@@hanifashahib8172 தம்பி 200ரூபாய்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
அப்போ. ஹிட்லர். போன்று. சர்வாதிகார. ஆட்சி தான். நாம் தமிழர். வந்தால். 💯
@GanesanGanesan-zu2hy
@GanesanGanesan-zu2hy Жыл бұрын
Semmai semmai semmai super very good Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 vetri nidchyam ondu
@adikalam5304
@adikalam5304 Жыл бұрын
Vettri Naam thamilarukkea💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@MrValluvan
@MrValluvan Жыл бұрын
தமிழகத்திற்கு வெளிப்படையான அரசியல் தேவை...
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
ஈரோடு கிழக்கு தேர்தல் _ அகில இந்தியாவுக்குமான, ஒரு மாபெரும் மாற்றம் என்பதை விட, மிகப்பெரிய இந்திய தேசத்தின் புதிய விடியலுக்கான. தீப்பொறி..பற்ற_ தொடங்கி விட்டது என்று, 61_ வயதில், ஓய்வு பெற்ற ஆசிரியராக என் உள்ளுணர்வு..உரக்க உணர்த்துவதை.. அறியமுடிகிறது..!! லெனின், கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ்,மாவோ.. நம் தமிழ் போராளிகள் _ வாட்டாகுடி இரணியன், ‌ஆம்பளாப்பட்டு ஆறுமுகம், கரம்பயம் அய்யாவு, களப்பால் குப்பு, தியாகி சிவராமன்.( எங்க ஊர் தளிக்கோட்டை _ நாட்டுச் சாலை, இடையில் தான் ஓடவிட்டு சுட எத்தனிக்கும் போது_ நான் கோழையல்ல..ஓடி ஒளிய, மார்பில்சுடு..என‌ சட்டை பொத்தானை கிழித்து காண்பித்து வீரமரணம் அடைந்தவர்). ஆகியோர் வரலாறுகளை என் அப்பா, அம்மா வாயிலாகவும், விபரம் தெரிந்தபின், புத்தகங்கள் மற்றும் தோழர் தியாகு ( இன்று நிலைமாறி பேசுகிறார்), தஞ்சாவூர் மணியரசன், நரங்கிப்பட்டி_ லெனின் ரெங்கசாமி ( தியாகு மருமகன்), பட்டுக்கோட்டை, தோழர் பக்கிரிசாமி,ஏ.எம்.என்கிற முத்துசாமி, போன்ற எண்ணற்ற தோழர்களிடமிருந்தும்.. (புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், போன்ற மாதமிருமுறை) பதிப்புகள், பலதரப்பட்ட பயிற்சி பட்டறைகள், கருத்துரு _ கலந்துரையாடல், குழுக்கள் மற்றும்,ஒத்த_ மாற்று கருத்து விவாதம் ஆகியவை வாயிலாக, என் சிற்றறிவுக்கு..எட்டியவகையில்..சொல்வது.." நாம் தமிழரே _ நாளைய.. ஆட்சியாளர் என்பது..தின்னம்.....நாம்_ தமிழர்...!!
@vijayakumar9488
@vijayakumar9488 Жыл бұрын
ஈரோடு மக்களே தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 Жыл бұрын
என் தமிழ் தாய் சொந்தங்களே என்றும் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் தமிழ்நாடு நாகர்கோவில்
@manikandanshanthosh5045
@manikandanshanthosh5045 6 ай бұрын
🎉🎉🎉
@rsrikanthprabhakaranrsrika2848
@rsrikanthprabhakaranrsrika2848 Жыл бұрын
தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்குமான இந்தப்போரில் வரலாற்றில் முதல் வெற்றியை ஈரோடு மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்
@aruljustin5853
@aruljustin5853 Жыл бұрын
வாழ்க வளர்க நாம்தமிழர்💪💪💪💪💐💐💐💐
@sekarp7925
@sekarp7925 Жыл бұрын
Super super very nice real speech seeman great man and leader
@s55santhosh65
@s55santhosh65 Жыл бұрын
ஈரோடு கிழக்கு மக்களே உங்களுடைய பொன்னான வாக்குகளை மானமுள்ள வீர தமிழர்களுக்கு வாக்கு செலுத்தி தமிழ் நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள் நாம் தமிழர் 🔥 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க .. 🔥💪 நாம் தமிழர் 🔥💪
@arokiadass7718
@arokiadass7718 Жыл бұрын
அண்ணன் சீமான் போல் பேச தமிழ்நாட்டின் அரசியலில் ஆள் யாருமே இல்லை
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி ஈரோடு கிழக்கு...🔥🔥🔥🔥
@k.sakthivel5658
@k.sakthivel5658 Жыл бұрын
புரட்சித் தீ அண்ணன் சீமான்
@sekarguna5292
@sekarguna5292 Жыл бұрын
Each and every member of the admk, please listen to seeman meaningful speech.
@Sakthigen
@Sakthigen Жыл бұрын
Seeman Anna super speech🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vp2we9wx7x
@user-vp2we9wx7x Жыл бұрын
ஆமா அந்த ஆமைக்கு சரியான இடம் பட்டிமன்றம் தான்.
@prabakaranarasappan
@prabakaranarasappan Жыл бұрын
💯💯💯
@prabakaranarasappan
@prabakaranarasappan Жыл бұрын
💪💪💪💪🔥🇪🇬
@prabakaranarasappan
@prabakaranarasappan Жыл бұрын
🌧️🌩️💧⚔️🥁🥁🥁🏹🌐⚓🍆🪱🦬
@KarthickKarthick-rs2tx
@KarthickKarthick-rs2tx Жыл бұрын
அந்த பயம் இனிமேல் சீமான் மேல் இருக்கும்.வால்லக வளமுடன் ntk..
@dhanraj1030
@dhanraj1030 Жыл бұрын
Kgf 2 dialogue Mari erukku .atha senjathum adhe Kai ,GST kondu vanthathu ethe Kai ,neet ku Kai yeluthittathu athe Kai . Vera level 🔥🔥🔥
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
மிக அருமை அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மாபெரும் மக்கள் புரட்சியாளர் ஒரே நேரத்தில் அனைவரையும் இருகரம் கொண்டு அரவணைக்கும் ஒரே கட்சி நாம்தமிழர் வாழ்வியல் விவசாயிகள் மகிழ்ச்சி நன்றி நாம்தமிழர்கள்
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 10 ай бұрын
நாம் தமிழர் போட்டியின்றி வெல்வோம்.
@soundarpandi1749
@soundarpandi1749 Жыл бұрын
எங்க தொகுதிக்கு இடை தேர்தல் வந்தா நல்லா இருக்கும், என்ன பண்றது😌
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 Жыл бұрын
எங்கள் தொகுதிக்கு
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செத்துப் போக மனமுருகி உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
@soundarpandi1749
@soundarpandi1749 Жыл бұрын
@@elumalaimunisamy3295 தமிழ்நாட்டில் இனி வரும் காலத்தில் அப்படிதான் அனைத்து மக்களும் வேண்டிக்கொள்ளனும் போல 😌😊
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
​@@tjoysheelaprema3894 Entha...thoguthi
@vaseer453
@vaseer453 6 ай бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁
@anthonyvimalprince7652
@anthonyvimalprince7652 Жыл бұрын
அருமை அருமை
@srirajaraja7458
@srirajaraja7458 Жыл бұрын
அனல்பறக்கும் பேச்சி இதுபோல பேச தமிழையும்,தமிழ்மண்னையும், தமிழ்மக்களையும், அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான்
@ayyappandhandapani4131
@ayyappandhandapani4131 Жыл бұрын
ஈரோடு மக்கள் நாம் தமிழர் ஆதரிக்கிறேன்
@mohamedkattubava2642
@mohamedkattubava2642 Жыл бұрын
நாம் தமிழர்🙋🙋🙋
@naganathan8754
@naganathan8754 Жыл бұрын
Anna your speech great absolutely true handsup you 💪💪💪💪💪
@blpandi7038
@blpandi7038 11 ай бұрын
அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@user-jc8kg9zn3x
@user-jc8kg9zn3x 10 ай бұрын
உண்மை உரையாடல் 🎉❤🎉
@guruarulsiddhamaruthuvam7267
@guruarulsiddhamaruthuvam7267 Жыл бұрын
அண்ணா அடுத்த ஆச்சியல நாம்தமிழர் தான் ஆச்சிதான் தமிழ் நாட்டில்
@user-nz1xj4bj1s
@user-nz1xj4bj1s Жыл бұрын
Super speech about anna❤
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
எங்கள் ஊர் எம்.எல்.ஏ எப்ப சாவார். சீமானின் நெத்தியடி.
@user-nb5iv9le3k
@user-nb5iv9le3k 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் 💪
@rameshv3919
@rameshv3919 Жыл бұрын
என் அண்ணனை கலங்கச் செய்யாதீர்கள் மிகப் பெரும் பாவத்திற்கு ஆளாவீர்கள். கடவுள் நிச்சயம் ம மன்னிக்கமாட்டார் மக்களே
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
😰😰😰🤧🤧🤧🤧😰😰🐢
@prm.gaming5029
@prm.gaming5029 Жыл бұрын
27: 2: 2023 enoda piranthanal annan seeman jaikavendumm...
@SenthilKumar-wp1sc
@SenthilKumar-wp1sc 8 ай бұрын
அன்பு அண்ணா அவர்கள்ஆட்சியில்அமர்த்தா ல் மட்டுமே தமிழ்நாடு நன்றாக இருக்கும்.
@gruganeshgruganesh-nw2dm
@gruganeshgruganesh-nw2dm Жыл бұрын
Super Anna speech
@vincevs5359
@vincevs5359 Жыл бұрын
Seeman Annan vazhga
@balakrishnanbalan1
@balakrishnanbalan1 Жыл бұрын
விவசாயி சின்னதில் வாக்களியுங்கள் ஈரோடு தமிழர்களே நாம் தமிழர்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
எங்கள். சின்னம். விவசாயிகளின் கை. சின்னம். 🖐🇮🇪🇮🇪🌄🌄
@KumarKumar-ju4pq
@KumarKumar-ju4pq Жыл бұрын
காளியம்மாள் சொன்ன அந்த மந்திர தேசிகாவுடையதையும் பற்றி சொல்லுங்க சீமான் அண்ணா
@rajmatrimony2160
@rajmatrimony2160 Жыл бұрын
மக்கள் உரிமைப் பறிபோய் வெகுகாலம் அண்ணா 🙏🙏🙏
@dhanambrabhu2838
@dhanambrabhu2838 Жыл бұрын
ஸ்ரீமதி வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை பாவம் அந்த தாய்
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Жыл бұрын
Seman savukkaiyum kootitu poi kekka sollu ithuke poradamudiyala un thalaivanala
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 Жыл бұрын
ஸ்ரீமதி.வழக்கு.என்ன.ஆனது.என்றே.தெரியவில்லை.பாவம்.அந்த. தாய்.அந்த. தாய்க்கு..நீதியை.பெற்று.தாருங்கள்.பாவம்.அந்த. அம்மா
@thevankandasamy5286
@thevankandasamy5286 Жыл бұрын
ஸ்டாலின் உங்களுக்கு இந்த அவமானம் தேவையா?
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
என்ன விலை அது?? அவமானமே கூட அவமானடைந்து செத்துப்போகும்.ஆனால் இவர்களுக்கு அதுவெல்லாம் தூசு.
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
POLICE ஐ அரசு நடத்துகிறதா ::: ஏண்டா ஆமைக்கறி இதற்கும் தேர்தலுக்கும் என்னடா சம்பந்தம் , ஏதாவது உளறி வேலை வெட்டி இல்லாத வீணர் கூட்டம் கண்டால் இவன் காண்டு ஆகி உலர தொடங்குவான் , இது தான் இவன் வேலை
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
DEI STALIN MUDHALVARDAA IVAN THERU THERUVA SUTRUM NAAI DAA
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
@@sahadevannatesan9495 பெயரளவில் முதல்வர்.அவ்வளவுதான்.நானோ சுதந்திரப்பறவை.
@josephinjosephin5895
@josephinjosephin5895 Жыл бұрын
Wonderful speech, super Seeman
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
அருமையான பேச்சு... இனிய நல்வாழ்த்துக்கள்
@muthumuniyandi5571
@muthumuniyandi5571 Жыл бұрын
அருமையான பதிவு............
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 26 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 123 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 39 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 26 МЛН