உண்மையை சொன்ன d w தமிழ் ஊடகத்திற்கு நன்றி❤❤நாம் தமிழர்💪🐅🔥
@dhanabalan98957 ай бұрын
f oyycyyy
@navarajahnadeshan92147 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@gracekamalanathan39897 ай бұрын
@@navarajahnadeshan92144r😊 by
@sekar-mr6xg7 ай бұрын
மலையாளி
@arunajay037 ай бұрын
Thank you
@devasahayamp55487 ай бұрын
ஜெர்மன் ஊடகமான DW தமிழக செய்திகளை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு வெளியிட வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் விரும்புகிறார்கள்
@shudharsank37667 ай бұрын
Ikr 😂😂
@byshankar7 ай бұрын
இது உலகத்த தமிழகள் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன். தமிழரின் ஒற்றுமை எங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். இல்லாவிடில் தமிழர்கள் அடையாலம் தெரியாமல் அழிந்துவிடுவோம்.
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்7 ай бұрын
தமிழனை சுலபமாக ஏமாற்ற முடியாது ஆனால் மொழிபெருமையை இனப்பெருமையை தமிழை வைத்து உணாச்சி வசப்படுத்தி பேசினால் தமிழனை சுலபமாக ஏமாற்றலாம், மலையாலத்தான் சீமான் உணர்ச்சி வசப்படுத்தி பேசி,உணர்ச்சி வசப்படுத்தி பேசி தமிழனை ஏமாற்ற ஆரம்பிக்க பட்ட கட்சி தான், நாம் தமிழர், கோடம்பாக்கத்தில் 19 வருடம் வாடகை கொடுக்க வக்கில்லாமல் ஏமாற்றி கொண்டிருந்த சீமானுக்கு இன்று கோடைகாணளில் கோடிக்கணக்கில் சொத்து மதுரையில் காம்ப்லெஸ் மனைவி கயல்விழிக்கு 500பவுனுக்கு மேல் தங்கநகை சொகுசு வாழ்கை, இது வெள்ளம் சீமான் உழைத்து சம்பாரித்ததா? கட்சிக்கு தேர்தலுக்கு வந்த நிதியை ஆட்டைய போட்டு சேர்த்தது , இந்த கட்சி ஆரம்பித்து தம்பிமார்கள் யாராவது இவ்வளவு சொத்து வசதி அடைத்திருக்கிறார்களா ? இப்பொது அவனுடைய சொகுசு வாழ்க்கைக்கு மாதம் 15 லட்சம், இதில் வாடகை 2.5 லட்சம் வீட்டு செலவு 5 லட்சம் 2 லக்ஸ்சரி பாரின் கார் செலவு 2லட்சம் தினமும் அண்ணண் குடிக்கும் RS 15 ஆயிரம் பாரின் விஸ்கி செலவு மாதம் 4.5 லட்சம் மற்றும் இதர செலவுகளோடு சேர்த்து மொத்தம் 15 லட்சம்(இதில் அண்ணியின் டிரஸ் செலவு நகை செலவு அடங்காது ) இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழ்வாதற்கு மாதம் 5 ஆயிரம் 10 ஆயிரம் உழைக்கும் ஏழை தம்பிகளிடம் திரள் நிதி (உருட்டு நிதி) கேட்கிறான் அயோக்கியன் சீமான்
@Selvaraj-dc7sz7 ай бұрын
தமிழ்நாட்டில் எந்த கட்சியாவது தனித்து நின்று நாம் தமிழர் கட்சியை விட ஓரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா முடியாது இல்ல 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி
@premrajk69877 ай бұрын
Ethu sinthikanumaa...? Antha pazhakkam than tamilanukae kedayathe...
@jenishkumar277 ай бұрын
Bjp b team
@premrajk69877 ай бұрын
@@jenishkumar27 saringa BJP a team
@navarajahnadeshan92147 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@thiruvengadamm65727 ай бұрын
கடைசி வரைக்கும் தனியாத்தான் நின்னாகணும்.. உன்கே பேச்சு செயல் எவனுக்கும் பிடிக்கலே ..உங்கலேயெல்லாம் ஆட்சியிலே உக்காரவெச்சா என்னாகுமோன்னு பயப்படறாங்கே மக்கள் அத்தான் உண்மை..வன்மு
@rajadurai80677 ай бұрын
சின்னத்தை பறித்து தேர்தல் ஆணையம் அநீதி இழைத்த சூழலில் புது சின்னம் பெற்று இந்த அளவு வாக்கு பெற்று அங்கீகாரம் பெறுமளவு ஓட்டு வாங்கியது சாதனையே.
@インドのタミルトンボ7 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏
@MmKa-of6rf7 ай бұрын
Sivagangai ootu nanum 😊❤
@navarajahnadeshan92147 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@Manikamhhj7 ай бұрын
@@MmKa-of6rfsivangangai la mass pantinga bro❤❤❤❤ sivangangai people are much knowledgeable it seems🎉🎉❤❤
@prabathr18737 ай бұрын
AIDMK + NTK win = 2026 election against DMK, BJP clean sweep. At least thambi`s get councillor post when alliance with ADMK. Should build above strategy for betterment of NTK because ADMK will go against BJP in future.
@mohanamoorthia65647 ай бұрын
வீழ்த்தவே முடியாத தமிழனின் ஆயுதம் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
@rose1100K7 ай бұрын
2026ல் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இரண்டாவது பெரிய கட்சி ஆவார்கள்.
@KrishNan-yd8kf7 ай бұрын
ம்பிட போற😅😅
@bskm53227 ай бұрын
@@KrishNan-yd8kfbro wat does it mean ur dp?
@Jothibasschokkalingam19607 ай бұрын
அடுத்தவருடன் கூட்டு சேராமல் தனித்து நின்று மாநிலத்தில் தனிஅந்தஸ்த்து பெற்ற நாம் தமிழர் கட்சி 2026ல் கோட்டையில் அமர்வது உறுதி பாராளுமன்றதேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை சட்டமன்றதேர்தலில் நிற்க வைக்கவேண்டும் என்பது எனது விருப்பம் தேனி பாராளுமன்றம் சோழவந்தான் சட்டமன்றம்
@Tjinfr7 ай бұрын
I am not NTK but NTK is the real winner without corupting the voters with cash and free gifts.
@Ntk786807 ай бұрын
இன்ஷா அல்லாஹ் 2026ல நாம்தமிழர் ஆட்சி❤
@redyhkhan4 ай бұрын
👍👍👍
@abdulrazakrazak9177 ай бұрын
நாம் தமிழர்,, அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழர்களின் குரல்,, ஒரு நாள் வெல்வா ர் தமிழ் தேசியம் படைக்கும் ,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை,,,
@Bakiyam-b2v7 ай бұрын
பிபிசிஐ போலவே நன்றாகவே கட்டமைக்கிறீர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் விளங்கும் சீமான் அவர்களை வளர்த்து விடுகிறீர்கள். சீமானோடு சேர்ந்தால் நீங்களும் மிகப் பெரிய நடிகரை விடலாம்
@user-rollsram07rolex7 ай бұрын
2500 இல்ல.........நெல்லை NTK வேட்பாளர்க்கும்(சத்யா),(4) ஜான்சி ராணிக்கும் (ADMK)(3) வாக்கு வித்தியாசம் 1910 வாக்கு மட்டுமே....... சரியான தகவலை சொல்லுங்க ஊடகமே... இப்படிக்கு நெல்லை மாவட்ட VJ சித்து ரசிகர் மன்ற நிறுவாகி.. ரோல்ஸ் ராம்..
@lifelongfitnes7 ай бұрын
முதல் இடம் வெகுதூரம் வெல்லும் 💪🏻💪🏻
@antonyraj74837 ай бұрын
3வது பெரிய கட்சி இல்லை முதலாவது பெரிய கட்சியே... நாம் தமிழர் கட்சிதான்💪
@thiruvengadamm65727 ай бұрын
காவலைப் பாடாதே கண்ணா அடுத்த ஆட்சி நம்ம அதிபரோடுதான் தமிழ்நாட்டே உலக நாடுகளே திருப்பிப்பார்க்கிரமாதிரி செஞ்சிடுவாரு
@kannansasi63427 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் இதுவே காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்
@sivaramanjesuraj37377 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு வாக்கும் வலிமையானது. தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக சீமான் வளர்கிறார். வாழ்த்துக்கள்!
@devasahayam94797 ай бұрын
நல்லவர்கள் மகிழ நாம் தமிழர் வெல்வோம்.
@varadhansingh48937 ай бұрын
நீ வெற்றி பெற போறது இல்லை ராஜ .....ஓட்டு சதவீதம் தான்
@Teejay_shan7 ай бұрын
இந்த வீடியோ Million views போகும் எழுதி வச்சிக்கோ DW டிவி😎😍🥰😘🎉
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@LlEeMmOoNn2957 ай бұрын
அருமையான பதிவு 🎉
@a.n.cartoonz92407 ай бұрын
மிக சிறப்பான... இந்த சேனல் தேவை...வாழ்த்துகள் ... subscribed ❤❤❤❤
@Ravi345177 ай бұрын
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் சரியாக பண்ணவே இல்லை இருந்தாலும் மூன்றாவது இடம் பெற்றது மிகவும் சந்தோசம் பிரச்சாரம் தீவரம் படுத்திருந்தால் இன்னும் வெற்றி கூடியிருக்கும்
@aravinthprem23587 ай бұрын
*🔥Naam Thamizhar katchi is the only party in Tamil Nadu which can able to get more than 8% of the votes by contesting in Elections without its own symbol, without financial strength and without alliance.🔥*
@kajananth7 ай бұрын
❤
@user-info17 ай бұрын
நன்றி " DIW'
@muthukumardkumar10657 ай бұрын
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@farmers-voice_027 ай бұрын
❤❤❤❤❤❤ntk❤❤❤❤
@MuthuMari-gw7rh7 ай бұрын
முயற்சியுடன் இகழ்ச்சி அடையான்
@kalaivananj50847 ай бұрын
Thank you Brother......this video will reflect the people's opinion and the right choice that leads to Seeman is an emerging Leader and never skipped by any other parties....
@suba19117 ай бұрын
Thanks to DW
@prasannapichu60057 ай бұрын
வாழ்த்துக்கள். 2026 முதலமைச்சர் அண்ணன் சீமான்
@velmuruganvp31457 ай бұрын
❤❤ என் உயிரொடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற தாய்தமிழ் உறவுகளுக்கு நன்றி.❤❤
@hemaraghu52027 ай бұрын
Arumai🎉
@Manikandan-o2z2n7 ай бұрын
வாழ்த்துகள்
@vasantha84407 ай бұрын
சீமான்❤
@360ntktn437 ай бұрын
Ntk forever
@ponnampalamchandrakumar41827 ай бұрын
தமிழனின் தங்கத் தலைவன் சீமான் வாழ்த்துக்கள்
@sinnathambyvinothan66277 ай бұрын
Really you are king in Tamil nadu ❤️❤️❤️
@gvthiruppathiadvocate75777 ай бұрын
நல்வாழ்த்துகள்💐💐💐
@chinnathambichinnathambi17907 ай бұрын
❤❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤❤
@RaviRavi-rw4yr7 ай бұрын
Anbane Nanbane SEEMANE NTK iku valthukal TAMIZHAN
@Senthil4S7 ай бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@santhiramesh38607 ай бұрын
வெல்லும் நாம் தமிழர் கட்சி..💪💪💪💪💪🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🥰🥰🥰🥰
@manir19977 ай бұрын
🌴🌴ஒருநாள்வெல்லும்
@murugan30107 ай бұрын
அற்புதமான காணொளிப்பதிவு நன்றி
@KamarajKamaraj-d7n7 ай бұрын
❤🎉💥🔥
@インドのタミルトンボ7 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏
@navarajahnadeshan92147 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@சதீஷ்கண்ணன்7 ай бұрын
தேசிய தேர்தலில் இதுதானே நடக்கும். மாநில தேர்தல் வரும்போது மறுபடியும் சதவிகிதம் முந்தைய இடத்திற்கே சென்றுவிடும்..
@Teejay_shan7 ай бұрын
இதுக்காகவே உன்ன subscribe பண்ற DW ❤😊
@DWTamil7 ай бұрын
நன்றி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@Teejay_shan7 ай бұрын
@@DWTamil நிச்சயமாக … உங்கள் பணிக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🤗🙏🎉🎉🎉
@ChellaswamyM-qh6iu7 ай бұрын
அருமை.வாழ்க.வளருக.
@ravichandrankathavarayan70607 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤ என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு நாம் தமிழர் கட்சி 💪🎙️💪
@TheTamilnwes7 ай бұрын
தவலையும் தன் வாயால் கெடும். நாம் தமிழன் சீமான் தன் வாயால் கெட்டான்.
@EParthiban-oy5ju7 ай бұрын
❤️ சீமான் ❤️
@rahwarahwarahwa12177 ай бұрын
தமிழ்நாட்டில் எந்தவித கூட்டணி பலமும் பொருளாதார பின்புலமும் அற்ற கொள்கையும் கருத்தியலையும் முன்வைத்து மான தமிழ் மக்கள் நாம் தமிழரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்துள்ளார்கள் மானத் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@TAMILANMAHAAN7 ай бұрын
தமிழ் இனமே உயிர் கொள் தமிழனே விழித்துகொள் தமிழ் தாய் மானத்தை காக்க தமிழனே எழுந்துவா❤❤❤❤❤❤
@alagusundaram4u7 ай бұрын
அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். நன்றி🙏
@maxraj87427 ай бұрын
கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி கிராமம் கிராமமாக கொள்கையை எடுத்துச்செல்ல வேண்டும். இனி வெற்றிக்காக உழைத்திடுவோம்.
@LakshManan-of2ul7 ай бұрын
ஆஹான்
@baskaranbas79307 ай бұрын
நாங்கள் வெல்வோம் உறுதியாக velvom✊🙏🇰🇬
@rajadurai80677 ай бұрын
வருங்காலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கு கட்சி ஆர்வமுடன் கலந்து கொள்ளும்
@karthikdeva27667 ай бұрын
Ntk 🔥🔥🔥🔥🔥🔥🔥
@navarajahnadeshan92147 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@arockiadass6687 ай бұрын
EVM is misused by Election Commission. It should be banned in India. Before the 2026 election Naam Thamizhar Katchi should file a case against EVM Machine and should take ban order for EVM.and should argue about the election commission's betrayal towards Naam Thamizhar Katchi.
@mraja98427 ай бұрын
Future of Tamil Nadu.... NTK!!!!
@PerumPalli7 ай бұрын
❤❤❤
@qatarvloggy7 ай бұрын
Am Emotional watching this
@jahneychriast21417 ай бұрын
My parents who watches KZbin videos were confused which symbol for seeman.. many people same way. 2026 election seeman will be sure atleast opp leader!!
@eluckelaki84417 ай бұрын
Super ❤
@comedykalai69297 ай бұрын
வருகின்ற 2026 பெரிய தக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் காலத்தில் NTK 💪🏻💪🏻💪🏻💪🏻
@nadukkaattunadukkaattu37067 ай бұрын
தமிழகத்தின் இயற்கை புரட்சியாளர் செந்தமிழன் சீமான் தமிழகத்தின் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு மிகப்பெரிய ஆளுமை செந்தமிழன் சீமான் இயற்கையை பாதுகாக்க வந்த மாபெரும் மிகப்பெரிய சக்தி செந்தமிழன் சீமான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாராலும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தவிர்க்க முடியாத ஒரு இயற்கை புரட்சியாளர் செந்தமிழ் சீமான் முதலமைச்சர் அவரது கட்டாயம் உறுதி 👍💯🔥🔥🔥💪🐅🐅🐅🤝👍
@Sundarin8du7 ай бұрын
நாம் தமிழர் கட்சி 💪💐✨
@sellaihariadurai46777 ай бұрын
வணக்கம் தம்பி அருமை
@kuralarasandakshinamurthy86657 ай бұрын
நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். நம் கருத்தியல் நம் பலம்****நம் கொள்கை நம் பலம***தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக.*** அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.***நாம் நிச்சயமாக வெல்வோம்***வாழ்க நாதக 🙏🙏🙏
அதிலென்ன சந்தேகம் ? தனித்தே போட்டியிட்டு 3வது இடத்தை பிடிப்பது அசாத்தியமான வெற்றி தான். எங்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். நான் பொதுவாக என் பதிவுகளை கண்ணியமாக பதிவிடுவேன். நாம் தமிழர் கட்சியினருக்கு கொஞ்சம் கெட்ட வார்த்தை பேசினால் கூட பிடிக்காது ஆனால் 8% தொட்டுவிட்ட சந்தோஷத்தில் அடக்கமுடியா மகிழ்ச்சியில் தான் என்னை அறியாமல் அந்த 0:27 த்தா போட்றா வெடிய! என்று பதிவிட்டேன். அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் எங்கள் சின்னத்தை பறித்தபோது ஏற்பட்ட வலி மற்றும் வேதனைகளுக்கு மத்தியில் 8% தகுதியை எட்டிவிட்டோம் என்ற குதூகலத்தில் வந்துவிட்டது.😁
@SAIKUMAR-yh3pp7 ай бұрын
Thanks DW❤❤😊
@DWTamil7 ай бұрын
Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!
@murugesan76777 ай бұрын
❤நாம் தமிழர் கட்சி
@karthikrenu18007 ай бұрын
💪🎙️நாம் தமிழர் 🎙️💪
@nadavindu90754 ай бұрын
தமிழ் தேசியம் 🙏💪🇳🇴🙏எப்போதும் வெல்லும்...ஹோல்டிகல் ஒலிக
@VetriVelC-st1zv7 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் நாம் தமிழர் கட்சி தனி சிங் கம் வெற்றி பெற்று ஆட்சி செய்தார்
@murugans85607 ай бұрын
திராவிடா ஏறி ஏறி வருவோம் டா உன்னை மிதிக்க சின்னத்தை இனி பறிங்கடா பார்ப்போம்
@HariKrishna-iy1zw7 ай бұрын
I support NTK
@kandasamys89947 ай бұрын
வாக்குக்கு பணம் கொடுக்காதது, கள் ள ஓட்டு போடாதது என்ற அடிப்படையில் நாம் தமிழர் தமிழ்நாட்டில் முதல் பெரிய கட்சி...
@dinukumar83947 ай бұрын
அண்ணன் சீமான் நாம் தமிழர்
@princeprashanthan37587 ай бұрын
Nandri DW
@DWTamil7 ай бұрын
Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!
@ThiruSanthosh7 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥🔥
@ramyaraj91487 ай бұрын
அண்ணா நம் அன்னை தமிழ் தாய்.. ஒரு நாள் நம்மிடம் வந்துவிடுவாள் 😊❤❤.. மக்களே.. யோசியுங்கள் 🙏
@インドのタミルトンボ7 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏
Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!
@t.s.a.t.v22567 ай бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏
@Vijay__JV7 ай бұрын
Naam Tamilar💪
@mageshlic8667 ай бұрын
இந்தக் கழுதை இன்னைக்கு ஒன்னு பேசும் நாளைக்கு ஒன்னு பேசும் இந்த கழுதை எல்லாம் ஏன்டா தூக்கி வச்சு பேசுறீங்க😊
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்7 ай бұрын
கோவேறு கழுதை
@aravindkrishna40847 ай бұрын
நாம் தமிழர் வெல்லும் 🔥🐅🎏🏹
@lakshmanaperumal58687 ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@kanasathees94887 ай бұрын
இந்திய அமைதி காக்கும் படைகள் ஏன் இலங்கைக்கு வந்தன என்பது எந்த இந்தியருக்கும் தெரியுமா? 1987 க்கு முன் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம், இப்போது நாங்கள் பயங்கரவாதிகளாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை முறையை வைத்து அரசியல் செய்கிறீர்கள். 34 வருடங்கள் இங்கிலாந்தில் எனது வாழ்க்கை, என் பெற்றோரை மிகவும் தவறவிட்டேன். உங்கள் அரசியல்?????
@phoenixhari51647 ай бұрын
ஒருத்தன் சும்மா சும்மா தோத்துகிட்டே இருக்கான்னா, அவனுக்கு ஒரு பெரிய வெற்றி காத்திருக்கு என்று அர்த்தம் 🎉🎉❤❤❤