ஈழத் தமிழ் புலி Elango அவர்களின் வாயில் இருந்து கலைஞர் பற்றி சரியான புரிதலை கேட்டது மனதிற்கு, நிம்மதியாக உள்ளது. மன நிறைவான நேர்காணல். ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எப்போது இதனை உணர்வார்கள் என்று தெரியவில்லை. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@sharafdeen976410 күн бұрын
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை பிரபாகரனுக்காக ஈழ மக்களுக்காக ஈழத்தில் இருந்த அல்லவோ சீமான் போராட வேண்டும் ஏன் தமிழ்நாட்டில் நின்று கொண்டு போராடுகிறார்
@a.stalinstalin242310 күн бұрын
ஈழத்திற்காக இரண்டு முறை கலைஞர் ஆட்சியையே கலைத்தது தான்டா இங்கு வரலாறு
@balaramanr531110 күн бұрын
இரண்டு முறை அல்ல. ஒரு முறை தான். ஆனால் ஈழத்தமிழர்களுக்காக நிறைய இழந்தவர் கலைஞர்.
@arulselvama897710 күн бұрын
கலைஞர் போல் இனி ஒரு தலைவர் கிடைப்பாரா?
@nishnishanthan48428 күн бұрын
Ththuuuu
@KumarKumar-kp4yo7 күн бұрын
வாய்ப்பு குறைவு
@valarmathisivaprakasam204210 күн бұрын
நன்றி சகோதரா. உண்மையை விளக்கிச் சொன்னீர்கள். தலைவர் தம்பியை வைத்து ஒரு தவளை இங்கு அரசியல் செய்கிறது. அது செல்லாக்காசு என்பதை மிகத் தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஈழத்து சகோதரா.
@hopestarjesusministries594510 күн бұрын
பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்? பிரபாகரன் ஈழத்திற்கு தேவை... இங்க பிரபாகரனை வைத்து என்ன பண்ண போரார் சீமான்? இங்க பெரியார் போன்ற எண்ணற்ற தலைவர்கள் இந்த மண்ணுக்கு ஆற்றிய பங்கை மறக்க முடியாது...
@harinipaperstoreharinipape15210 күн бұрын
அருமை தோழரே. சரியாக சொன்னீர்கள்...இந்த பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு என்னத்த கிழிச்சார்....நாதாரி பயல்களா
@shayanifs10 күн бұрын
Thirukonamalai (srilankan) navy base aah america kattupaatuku konduvara Ltte prabakaran help aah kettanga.. atharkku pathil thani eelam naadu petru tharen yendru koorinar. But prabakaran athai maruthaar. Yen yendru ketta bothu.. Ingu thirukonamalai america vasam pona india va easy ya alichidalaam but Muthal alivathu thoppul kodi uravugal vaalum nam Tamil Nadu.. so athai mutrilum marthu vittar. So ithan moolam yen prabakaran tamil ina thalaivan yenbathu puriyum. Yen tamilnadu tamil makkalukku mukkiyam. Intha eela ilango senja throgam puriyama pesuraan. Ivan Ltte galukku throgi..
@thiruvasakam10 күн бұрын
@@shayanifs ஒன்றரை லட்சம்அப்பாவி தமிழ் மக்கள் மண்டியிடவைத்து தானும்சரணடைந்து முழங்காற்படியிட்டுமூள் மூழை வெளியில் வந்து செத்த மாவீரன் பிரபாசு ரனுக்கு வீர வணக்கம்.கரும்புலிகள் என்ற பெயரில் சிங்களவர்களயும் தமிழ் மக்களயும் சாகடித்த பிரபாபாகர னுக்கு வீரவணக்கம்.சயனைட்டுக் கடிக்காமல் சரணடைந்த பிரபாகரனுக்குவீரவணக்கம்.1987 இலும் 1989 இலும் உயிரைக்காப்பாற்றி ய ராஜீவ் காந்தி யைக் கொன்றுல் கொலைசெய்து பிரபாகனுக்கு வீரவணக்கம். ஐநா வே எதிர்த்து நின்ற பிரபாகரனுக்கு வீரவணக்கம்.மாணவி மதிவதனி யைக் கடத்தி கல்யகற்பழித்த மணம்முடித்த மாவீரனுக்கு வீர வணக்கம்.பிரபாகரனுக்கு ஆயுதல் பகி பயிற்சி கொடுத்த இந்திரா காந்தியை கொன்ற பிரபாகரனும் கு வீரவணக்கம்.அடைக்கலம் கொடுத்து சோறும் போட்டு முதல் பிஸ்டல்கைத்துப்பாக்கிவாங்க காசு கொடுத்த அமிர்த லிங்கத்தை கொலை செய்ததங்க மகனுக்கு வீரவணக்கம்.வடகிழக்கு முஸ்லீம் கள் ஒரே இரவில் உடுத்த துணியோடுதுரத்திவிட்டவீரனுக்கு வீர வணக்கம். நூற்றுக்கணக்கானபோராளிகளயும் மாத்தை யாவையும் போட்டுதள்ளிய புதல்வனுக்கு வீரவணக்கம்.யானை யிறவை வெற்றி கொண்ட கிடிக்கு மாகாண போராளிகள் கொன்றுவெருகல் படுகொ லைசெய்த போர்வீரனே உனக்கு வீர வணக்கம் துரோகத்தின் திருவுருவமே உனக்கு வீரவணக்கம்.ஆயுதல் பகி பயிற்சி கொடுத்த இந்திரா காந்திமகன்ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரனும் கு வீரவணக்கம். கிளாரா கிளிண்டனுக்கு நல்லுரில் ஆயிரம் தேங்காய் உடைக்சி சொன்னியே உŮவணக்கம்..நம்பிவந்தபதின் மூன்றயிரம்போராளிகள்ஆமியின்ர கையிலகொடுத்து த்விட்டுப்போனியே வீரவணக்கம்சயனெட் கடிக்கப்பயந்துகோடாரியால்கொத்துண்டுமண்டை பிளந்து செத்தாயே வீரவணக்கம்.கூட இருந்தவன்ை யெல்லாம் பயத்திலேதூரோகி யென்று சொல்லி போட்டுத்தள்ளி தமிழ்மக்களுக்கு துரோகம் செய்தாபேவீரவணக்கம்.வடகிழக்கைப்பிரித்தாயே வீரவணக்கம். பிரேமதாஸாவின் கோமணத்தில் ஒளிந்து வாழ்ந்தாயே வீரவணக்கம்
@arumainayagam920110 күн бұрын
தந்தை செல்வா அவர்கள் காலத்திலிருந்து நாங்கள் ஈழவிடுதலைக்கு ஆர்வம் காட்டி வருகிறோம் அதன் பின் விடுதலைப் போராளிகள் ஜெகன் குட்டிமணி தங்கதுரை ஆகியோருக்கு விதிக்கப் பட்ட மரணத் தண்டனைக்கு எதிராக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்திருக்கிறோம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறோம் நாங்கள் திமுக இயக்கத்தில் செயல் படுபவர்கள் எங்களுக்கு தமிழின உணர்வை ஊட்டி வளர்த்தவர் தலைவர் கலைஞர் அப்படிப் பட்டத் தலைவர் குறித்து உண்மைக்கு மாறானத் தகவல்களை சீமான் சொல்லிக்கொண்டுத் திரிகிறார் குட்டிமணி தமிழ் நாட்டில் வேறு ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு அப்புறம் விடுதலைப் பெற்று ஈழம் சென்றார் அங்கு அவர் கைது செய்யப் பட்டு மரணத் தண்டனைத் தீர்ப்புளிக்கப் பட்டது குட்டி மணி சம்பந்தமாக செய்திகள் கலைஞருக்கு கிடைத்து அவரை விடுதலை செய்யச் சொல்லி இலங்கை அரசுக்கு வலியுறுத்தமாறு இந்திய அரசுக்கு மனுக் கொடுத்து போராட்டமும் நடத்தினார் அப்போது குட்டி மணி ஒரு ஈழ விடுதலைப் போராளி என்பதை அறிந்து அவர் சென்னையில் கைது செய்யப் போது இது எனக்குத் தெரியாமல் போய் விட்டதே அவரை வேறு குற்ற வழக்கில் அல்லவா கைது செய்யப்பட்டார் அவர் ஈழப் போராளி என்பதை அறிந்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு திமுக அவருக்கு உதவியிருக்குமே என மிகவும் வருத்தத்துடன் கூறிஇருந்தார் சீமானைப் பொருத்தவரை அவர் ஒரு சினிமா பொழைப்பாளர் அதில் அவர் முன்னுக்கு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் அந்த வகையில் அவர் திராவிட இயக்க மேடைகளில் பேசி தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார் சினிமா அவருக்குப் பெரிய அளவுக்குக் கைக் கொடுக்க வில்லை ஆகவே ஈழத்திற்கு சென்ற திராவிட இயக்கத் தோழர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுடன் எப்படியோ ஈழம் சென்றால் கதை சொல்லுவதில் கில்லாட்டியான சீமான் ஒரு முறை ஈழம் சென்று வந்ததை பெரிய சாதனையாக கதைக் கதையாக அள்ளி விட்டார் நான் திருமணம் செயதால் ஈழ கைம்பெண்ணையே திருமணம் செய்வேன் தமிழ் பெண்களை கெடுத்த சிங்களவன் வீட்டுப் பெண்களை நான் கர்ப்பழிப்பேன் அப்புறம் ஆமைக் கறி அண்ணன் பரிமாறினார் என்பது போன்ற பொன் மொழிகளிகளை சீமான் அவிழ்த்து விட்டார் அவர் பேச்சில் ஈழத்திற்கு தமிழ் நாட்டுக்கு தேவையான உருப்படியான விசயங்கள் ஏதாவது உண்டா? அடிப்படையில் சீமான் ஒரு பொம்பளப் பொறுக்கி குடித்து விட்டு உளறுபவன் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதெல்லாம் சீமானுக்குப் புரியாது
@ArunArumugam-mh1yl10 күн бұрын
இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்கு தெரியும் புது கதைகள்
@murugaaanand388810 күн бұрын
அருமையான நேர்காணல் இந்திரா. தேவையான நேரத்தில் தகுந்த ஒருவரிடம் நடத்திய நேர்காணல். இவரைப் போன்றவர்களின் உரையாடலை இங்கிருக்கும் ச்ச்சீமானின் பரிதாபமான தம்பிகள் நிறையப் பார்க்க வேண்டும். அதன் மூலமா வது உண்மை விளங்கி அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்பதால் இந்த நேர்காணலை அனைத்து ஊடகங்களும் பரப்ப வேண்டும். இந்த சீமானிடம் இனியாவது எந்த ஒருவரும் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பெரி யாரையும் பிரபாகரன் அவர்களையும் அவமானப் படுத்தி வயிறு வளர்க்கும் இவனைச் சிறையிலடைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும். நன்றி இந்திரகுமார்❤
@southernpaperpackaging335210 күн бұрын
ஈழத்தகாக்க வேண்டுமானால் அங்கேபோடா சைமன்.எங்கள் தலைவர்களை அவமானப்படுத்துவதை வெகுசனமாகிய நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம்.
@Deeepak75910 күн бұрын
சூப்பர்...😌👍🏾
@vinishm787210 күн бұрын
Karunagam Karunanidhi
@Arivu-mn2gt10 күн бұрын
@@vinishm7872உனக்கு அறிவு இல்லை என்று புரிகிறது.
@mmani19691810 күн бұрын
அதிகபட்சம் தமிழகத்தில் இருபது வீதம் இருப்பீங்களாடா? வட்டியும் முதலுமாய் நீ அல்ல உன் சந்ததிதான் அனுபவிக்கும்.
@arjunpc334610 күн бұрын
Our Leader Thanthai Periyar 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gmariservai377610 күн бұрын
மிக அருமை! தமிழீழ தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள்!
@annamalai819610 күн бұрын
பிரபாகரன் வைத்து பெரியார் ரை இகழ்ச்சி பேசும் சீமானை. தமிழ். இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் இளைஞர்கள் மத்தியில் புரிந்து கொள்ள வேண்டும்
@kumarvenkatachalam148910 күн бұрын
இந்தியாவில் விடுதலைபுலிகள் அமைப்பு தடை செய்யபட்ட அமைப்பாகும். சைமன் எப்படி புலி அமைப்பின் கொடியினை பயன்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதித்தது? உளவுதுறை மீது அரசியல் வல்லுநர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?
@lakshmimurugesan97110 күн бұрын
ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடியாள் அந்த சைமன் அதான் கண்டுக்கமாட்டீங்றாங்க
@parik282710 күн бұрын
1980ல்இருந்து ஈழத்து இறுதிப்போர் வரையில் சீமான் எங்கிருந்தார் ஈழந்திற்காக என்ன செய்தார் என்ற கேள்வியை நீங்கள் யாரும் பேட்டிகாண்பவர்கள் கேள்விகேட்பதில்லை ஏன்?
@பியே.முத்துராஜ்10 күн бұрын
இந்த தோழரை u2b மைனர் ஒரு நேர்காணல் செய்திருக்கிறார் வருடம் சரியாக தெரியவில்லை
@annamalai819610 күн бұрын
ஈழத்து. இளங்கோ கருத்து. இளைஞர்கள் மத்தியில் புரிந்து கொள்ள வேண்டும்
@manivannankrishnasamy884910 күн бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி நன்றி நண்பரே
@AnnaduraiEK10 күн бұрын
ஈழப் போர் ஆரம்பித்தபோது சாமான், அம்புலி மாமா படித்துக் கொண்டிருந் திருப் பான்.
@natarajanm48949 күн бұрын
ஈழத்தில் உச்சகட்ட போர் நடந்தபோது நடிகை விஜயலட்சுமியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்தான் என்று நடிகை விஜயலக்ஷ்மியே சொல்லி இருக்கிறார்!
@rajan904610 күн бұрын
சரியாக சொன்னீர்கள் தோழர் கண்டுக்காம விட்டாலே போதும்
@sureshjack349910 күн бұрын
மிகச்சிறப்பான விளக்கம் தோழரே வணக்கம் வாழ்த்துகள் ....
உண்மையை, ஈழ விடுதலை போராட்ட இழப்புகளின், வலியின் வழி, நன்றி மறவா தமிழ் பண்பிலிருந்து எடுத்துரைத்த உறவின் அறம் போற்றுதலுக்கு உரியது... போலிகள் சீக்கிரம் போகுமிடம் தெரியாது தடம் தெரியாமல் அழியும்.👍
@thatchanamoorthy56909 күн бұрын
ஊடகங்கள் புறக்கணித்தாலே அவன் செத்து போயிடுவான் அப்படிங்கறது மட்டும் நூறு சதவீதம் உண்மை
@harinipaperstoreharinipape15210 күн бұрын
இதை இங்கு வந்த உளருவதை விட்டு விட்டு...சீமானிடம் போன் செய்து பேசுங்கள்...இனிமேல் எங்களுக்கு பிரபாகரன் வேண்டாம்.. எங்கள் தந்தை பெரியாரை விமர்சிக்கும் எந்த நாயும் எங்களுக்கு வேண்டாம்... உங்களுக்கு தைரியம் இருந்தால் சைமனிடம் நேரடியாக சொல்லுங்கள்.சும்மா இங்கு வந்து புலம்ப வேண்டாம்...தந்தை பெரியார் எங்கள் உயிர்டா...அவருக்காக இந்த உயிர் போனாலும் போகட்டும்...என் தாய்..தந்தையை விட உயர்வான இடத்தில் எங்கள் தந்தை பெரியார் தான் உள்ளார்...பெரியாரா...பிராபகரனா என்றால் எங்களுக்கு தந்தை பெரியார் போதும்டா
@raghavanramanujam284310 күн бұрын
அருமை சகோ...
@சீயோன்மீடியா10 күн бұрын
சீமான் நல்ல ஆண் மகனாக இருந்தால் இவரை ஈழத்தில் போய் போராட்டம் நடத்த சொல்லுங்கள்
@AnnaduraiEK10 күн бұрын
அம்புலி மாமா, காமிக்ஸ் புத்தகங்கள் படித்த சாமான், விடுதலை ப்போராட்டத் தலைவர்களை எப்படி தெரியும்.
@Chelladurai-p6w10 күн бұрын
♥️🌄♥️வாழ்க♥️🌄♥️🌅♥️
@jayakumardgeetha599410 күн бұрын
திரு. ஈழன் அவர்கள் ஒரே வார்த்தை சீமானுக்கு தேவை காசு வேண்டும் காசு யார் கொடுத்தாலும் பேசுவார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அவர் நோக்கம் அல்ல தேர்தலில் போட்டியிட்டால் எந்த கட்சி யாவது பணம் கொடுக்கும் எந்தவொரு தொகுதிக்கும் சீமான் ஒரு பைசா கொடுப்பது இல்லை அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர் தான் செலவு செய்ய வேண்டும் கட்சிக்கு வரும் பணம் மொத்தம் அவருடைய சொந்த செலவுக்கு தான் நன்றி
@AnnaduraiEK10 күн бұрын
ஈழ இளங்கோ சொல்வதைப் பார்த்தால் சாமான் பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை போல் தான் உள்ளது.இவர் சொல்கிறார் பிரபாகரனை ப்பற்றி சொல்ல எவ்வளவு இருக்கிறது, அதை விடுத்து ஆமை க்கறி கதை சொல்லும் சாமான்
@muhamedalijinnaa384310 күн бұрын
தமிழ் ஈழ இலங்கை மக்களுக்கு பிரபாகரன் அவர்கள் தலைவர் தமிழ் நாட்டுக்கு.பச்சை தமிழர் காமராஜர் தந்தை பெரியார் பேரறிஞர் அன்னா அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர்
@thurabhussain807610 күн бұрын
🙏🙏🙏
@KumarRajan-vw6hj10 күн бұрын
please arrange meetings in ALL district head quarters ...
@VetriKalam10 күн бұрын
உண்மை
@babumurgan10 күн бұрын
Very nice brother
@Ziptroll10 күн бұрын
கயல்விழி இரண்டாம் கணவர் சீமான் ஆதாரம் இருக்கு
@deepakaladeepakala157410 күн бұрын
முதல் கணவர் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே
@ramachandran662410 күн бұрын
👍
@raneguna57395 күн бұрын
👍👍👍👍👍👍👍
@HajaMuhaitheen10 күн бұрын
Super ❤❤❤❤
@sheriffsathulla419210 күн бұрын
Dear Indirakumar, Thanks buddy
@kuppusamymohanarajan2510 күн бұрын
NanriTambl ❤
@Stephenraj-tx1wj10 күн бұрын
சீமானை விடுங்கள் உங்கள் இருவர் மீதும் எனக்கு ஏற்படுகிறது வைகோவின் தியாகத்தை பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை திருமாவளவன் அறிமுகம் செய்தவர் வைகோ
@jayaramanvenugopal47878 күн бұрын
ஈழத்து தமிழர்கள் செய்த மாபெரும் தவறு
@baskarjosephanthonisamy64878 күн бұрын
*31:35* - *நாட்டுடமை பற்றி அடிப்படை கூட தெரியவில்லை. ஆனால்,தமிழ்த்தேசியத்தின் அதிபர் ஆகப்போகிறார்...!*
@sharafdeen976410 күн бұрын
உமாபதி அவர்கள் சொன்னது போல் கண்டிப்பாக ஒருநாள் பெரியாரைப் பற்றி இழிவாக பேசியது போல் காசுக்காக பிரபாகரனை பற்றியும் இழிவாகபேசுவார் காளியம்மாள் பற்றி கொசுறு பிசிரு என்று பேசியது போல் பொறுத்திருந்து பார்ப்போம்
@subramaniank76310 күн бұрын
🙏👍
@ravichandrann585010 күн бұрын
🖤❤️👍
@kavyaprince10 күн бұрын
One side srilankan said 20 countries joit the war to destroy them So How is possible as a state CM to stop it???? Once dmk support them after loss many Rajiv name of tiger dismandle our government
@maheshs114210 күн бұрын
2009 srilanka war time this dmk not support congress alliance continue this is droham for dravidam
இதில் பேசியவர்களுக்கு அறிவு இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். பிரபாகரன் உலகத் தமிழர் தலைவர்
@thiruvasakam10 күн бұрын
ஒன்றரை லட்சம்அப்பாவி தமிழ் மக்கள் மண்டியிடவைத்து தானும்சரணடைந்து முழங்காற்படியிட்டுமூள் மூழை வெளியில் வந்து செத்த மாவீரன் பிரபாசு ரனுக்கு வீர வணக்கம்.கரும்புலிகள் என்ற பெயரில் சிங்களவர்களயும் தமிழ் மக்களயும் சாகடித்த பிரபாபாகர னுக்கு வீரவணக்கம்.சயனைட்டுக் கடிக்காமல் சரணடைந்த பிரபாகரனுக்குவீரவணக்கம்.1987 இலும் 1989 இலும் உயிரைக்காப்பாற்றி ய ராஜீவ் காந்தி யைக் கொன்றுல் கொலைசெய்து பிரபாகனுக்கு வீரவணக்கம். ஐநா வே எதிர்த்து நின்ற பிரபாகரனுக்கு வீரவணக்கம்.மாணவி மதிவதனி யைக் கடத்தி கல்யகற்பழித்த மணம்முடித்த மாவீரனுக்கு வீர வணக்கம்.பிரபாகரனுக்கு ஆயுதல் பகி பயிற்சி கொடுத்த இந்திரா காந்தியை கொன்ற பிரபாகரனும் கு வீரவணக்கம்.அடைக்கலம் கொடுத்து சோறும் போட்டு முதல் பிஸ்டல்கைத்துப்பாக்கிவாங்க காசு கொடுத்த அமிர்த லிங்கத்தை கொலை செய்ததங்க மகனுக்கு வீரவணக்கம்.வடகிழக்கு முஸ்லீம் கள் ஒரே இரவில் உடுத்த துணியோடுதுரத்திவிட்டவீரனுக்கு வீர வணக்கம். நூற்றுக்கணக்கானபோராளிகளயும் மாத்தை யாவையும் போட்டுதள்ளிய புதல்வனுக்கு வீரவணக்கம்.யானை யிறவை வெற்றி கொண்ட கிடிக்கு மாகாண போராளிகள் கொன்றுவெருகல் படுகொ லைசெய்த போர்வீரனே உனக்கு வீர வணக்கம் துரோகத்தின் திருவுருவமே உனக்கு வீரவணக்கம்.ஆயுதல் பகி பயிற்சி கொடுத்த இந்திரா காந்திமகன்ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரனும் கு வீரவணக்கம். கிளாரா கிளிண்டனுக்கு நல்லுரில் ஆயிரம் தேங்காய் உடைக்சி சொன்னியே உŮவணக்கம்..நம்பிவந்தபதின் மூன்றயிரம்போராளிகள்ஆமியின்ர கையிலகொடுத்து த்விட்டுப்போனியே வீரவணக்கம்சயனெட் கடிக்கப்பயந்துகோடாரியால்கொத்துண்டுமண்டை பிளந்து செத்தாயே வீரவணக்கம்.கூட இருந்தவன்ை யெல்லாம் பயத்திலேதூரோகி யென்று சொல்லி போட்டுத்தள்ளி தமிழ்மக்களுக்கு துரோகம் செய்தாபேவீரவணக்கம்.வடகிழக்கைப்பிரித்தாயே வீரவணக்கம். பிரேமதாஸாவின் கோமணத்தில் ஒளிந்து வாழ்ந்தாயே வீரவணக்கம்
தமிழ் நாட்டில் ஈழ தமிழ் பிரபாகரன் என்ன டா சம்மந்தம்?????
@veeravagukiri985210 күн бұрын
😅😅😅😅😅
@Raj-dj10 күн бұрын
200rps
@eelamair10 күн бұрын
அப்பு இழங்கோ நீ யாரையா .உன் வயது என்ன. எப்ப நீ இடம்பெயர்தாய். ஐயா நான இரண்டாவது team இந்தியாக்கு பயிற்சிக்கு வந்தது.நீ ஈழத்திலேயே வாழ்தது இல்லையெ.
@samueldhinakar844210 күн бұрын
எனக்கு ஒரு doubt ராஜிவ் காந்தியை கொன்றது ஒரு துன்பியில் நிகழ்வு என்கிறீர்கள் அப்ப ராஜிவ் காந்தியை கொன்ற ஒற்றை கண் சிவராசன், மனித வெடிகுண்டு தாணு என்பவர்கள் யார்? காதில் பூ சுற்றுவது போல் உள்ளது.
Ippo vavuthu vanthingle Thanks for your information sir
@eelamair10 күн бұрын
உளறாதே
@eelamair10 күн бұрын
நீ உரும்பிராய்யா?
@கலைஅருவி10 күн бұрын
ஈழ போராட்ட வரலாறு இன்னும் வாழுவது சீமானால் .இதை புரியாதவன்.இவர் எமக்காக தியாகம் செய்த போராளிகள் நினைவு தினங்களை அனுஷ்டிப்பதில்லை..
@ksanand197410 күн бұрын
2009 க்கு பிறகு விடுதலைப் புலிகளின் பேரை வச்சி வயிறு வளர்த்த நாக்பூர் பீ நக்கி மலையாளி செபாஸ்டியன் சைமன் டா தற்குறி😂😂. ஈழத்துக்கு என்னடா செஞ்சு இருக்கீங்க? 1 விசயம் சொல்லு
@selvaradjek347310 күн бұрын
என்னாது! வரலாறு வாழ்கிறதா? நீங்கள் ஏமாற்றி வாழ்கிறீர்கள் . புரியுதா? புரியுனும்.
@veeravagukiri985210 күн бұрын
டேய்
@sumathikrishnan211910 күн бұрын
Prabhakaran didn't do anything for TN and B, like Seeman earned money by using his name.That B Seeman should be kicked out from TN.
@Shanmugam.M-n7t10 күн бұрын
Evanum..thiravidanaa..
@jeevanmini894110 күн бұрын
இது உன்னுடைய தனிப்பட்ட கருத்து
@madeswaran169010 күн бұрын
அவர் பிரபாகரன் இந்த விஷயத்தை சொல்லி பிரபாகரனை சிறுமை படுத்தினார் எப்படி அதைச் சொல்ல வரேன்னா மக்கள் இங்க என்ன வந்து பிரபாகரன் முல்லை பெரியாருக்கு போராடினாரா இல்ல மொழிக்கு போராடினார் எதுக்கு போராடினார் என்று திருப்பி கேள்வி கேட்டு அவரை சிரமப் படுத்துவதற்காக தான் அவன் வந்து இது பண்ணிட்டு இருக்கான் நாளைக்கு அந்த மாதிரி கேள்விகளை கேட்டாங்கன்னா என்ன பண்ண முடியும் அவரது தமிழ் இயலும் வேணும் தமிழ் தனி தமிழகம் தனி தனி ஈழம் வேண்டும் என்பதற்காக அவர் அங்கே இலங்கையில் போராடினார் அது தமிழ் தமிழ் உணர்வாளர்களுக்கு அது புடிச்சது ஆனா இங்க அவருடைய பிம்பத்தை உடைப்பதற்காக அந்த சீமான் பண்ணிட்டு இருக்காங்க
@eelamair10 күн бұрын
திலீபன் அண்ணன் இழங்கோவாக இருக்க வாய்பில்லை
@eelamair10 күн бұрын
அப்பு இழங்கோ நீ யாரையா .உன் வயது என்ன. எப்ப நீ இடம்பெயர்தாய். ஐயா நான இரண்டாவது team இந்தியாக்கு பயிற்சிக்கு வந்தது.நீ ஈழத்திலேயே வாழ்தது இல்லையெ.