அண்ணன் சீமான் சொல்வது 100% உண்மை தியாகி இம்மானுவேல் சேகர் அண்ணா ுருபூஜைக்கு முன்பெல்லாம் முக்குலத்தோர் எதிரியாக பார்த்தார்கள் எங்கேயாவது ஒரு இடத்தில் சண்டை நடந்துவிடும் தேன் மாவட்டங்களில் ஆனால் இப்ப இம்மானுவேல் சேனா குருபூஜைக்கு முக்குலத்தோர் சேர்ந்தவர்கள் வரத் தொடங்கி விட்டார்கள் முத்துராமலிங்கம் தேவர் குருபூஜைக்கு தேவேந்திர குல மக்கள் வீரவணக்கம் செலுத்த சென்று வருகிறார்கள் அண்ணன் சீமான் வந்த பிறகு இந்த ஒற்றுமை ஏற்பட்டு வருகிறது நம் முப்பாட்டன் அனைவரும் எடுத்துக் கூறுபவர் சீமான் மட்டும் தான்
@bad_boy_creatian15473 күн бұрын
போதும் போதும் 200 ரூபாய்க்கு மேல பேசுறீங்க
@muruganp38423 күн бұрын
தேவர் குருபூஜை முதலில் தேவேந்திரர் பூஜை செய்த பின்புதான் தேவர் சமுகம்.இதுவே ஒற்றுமை
@bad_boy_creatian15473 күн бұрын
@@muruganp3842 இது புது உருட்டா இருக்கே 😂😂🦷🦷🥥🥥
@shanmuganathanm83302 күн бұрын
தம்பி இது புது உருட்டு இல்லை நாளை முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வந்து பாருங்கள் தெரியும்
@Ramnodvideos2 күн бұрын
@@shanmuganathanm8330இதுக்கு சீமான் காரணம் இல்ல. மக்கள் படிக்க ஆரம்பிச்ச அப்பறம் அவங்களுக்குள்ள மாற்றம் வந்துருச்சு. ஒரே பள்ளி.. ஒரே கல்லூரி இந்த மாதிரி ஒண்ணா travel பண்ணுன பசங்க அவன்களுக்குள்ள சண்டை போட விரும்பல. அது இந்த generation ல மாற்றத்தை கொண்டு வந்துருக்கு அவளோ தான். சீமானுக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல
@vadivelmurugan104 күн бұрын
நீங்க இல்லைனா தமிழ்நாட்டு தலைவர்களை எல்லாரும் மறந்திருப்பாங்க.
@sekarp62192 күн бұрын
Super bro
@ThangaCsbp2 күн бұрын
Correct 💯
@ravananathi9374 күн бұрын
அண்ணன் சீமான் இல்லைன்னா தமிழ் தேசிய தலைவர்கள் பத்தி தமிழர்களுக்ு தெரிய வாய்ப்பில்லை ராஜா
@mskdbravo3 күн бұрын
தேவர் திருமகனாரின் பேரன் சீமான் வருவார் !!!🔥🔥❤️❤️❤️❤️💯💐💐💐💐
@Shanmuganathan-t1b3 күн бұрын
Sanan Simon Sebastian nadar
@arumugams39542 күн бұрын
சீமான் தனி ஆள் இல்லை. தமிழினத்தின் ஆகச் சிறந்த தலைவன்.
@creativemachine72332 күн бұрын
😀😀😀😀
@pradeepkumar-sv7tr2 күн бұрын
😂😂😂😂
@ayyappasamy92052 күн бұрын
Unakku than thalaivan...
@Jeeva_life_style.786Күн бұрын
😂
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கேКүн бұрын
😂😂😂😂😂
@PalaniappanP-tb5yr2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்
@துரை.நம்பிராஜன்2 күн бұрын
நான் கொண்டையன் கோட்டை மறவன். அண்ணன் சீமான் உடன் பசும்பொன்னுக்கு வருகிறேன் . என்னை போன்ற தம்பிகளை தாண்டி பாருங்கள்
@rajmohan45368 сағат бұрын
Athan adichi oda vittutangaley
@rajrani85084 күн бұрын
சீமான் வருவாரு டா
@ganesanganesan-bn8gw4 күн бұрын
Serupadi undu
@ananthganapathy86334 күн бұрын
@ganesanganesan-bn8gw let's see.
@mayandi31133 күн бұрын
நாடார் ல
@SureshPonnusamy-s3kКүн бұрын
உண்மை👍👍👍
@kannanm-vo8mz3 күн бұрын
💯💯உண்மையானா பேச்சு 🙏
@S.Magendiran2 күн бұрын
சீமான் சரியான கேள்விகள்.
@Honor90-d2z2 күн бұрын
ஊடகம் ஊடகமாகவே இல்லை அதுதான் உண்மை
@GLogan-y3e2 күн бұрын
வரலைற்ற பேசவைத்தவர் சீமான்.. மட்டுமே
@praveenpraveen3703 күн бұрын
சீமான் சொல்வது 100 சதவீதம் உண்மை
@selvamkathan95572 күн бұрын
செந்தமிழன் சீமான் அண்ணனின் அரசியல் அனைத்து தமிழருக்குமானது
@annadurai12412 күн бұрын
சுதந்திர போராட்டதியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜைக்கு முதலமைச்சர் அவர்கள் வரவில்லை. ஆனால் தேவேந்திர குல வேளாளர் மக்களை மதித்து தியாகியருக்கு அஞ்சலி செலுத்திய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி
@Mp.Pandiyan-kd3sp3 күн бұрын
அண்ணன் சீமான் உண்மையான தமிழன் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதியான ஒரே தலைவன் சீமான் மட்டுமே
@Enadaneee5 сағат бұрын
True speech
@srisudalaiandawartemplethi86884 күн бұрын
மரியாதைக்குரிய சீமான் அவர்களே தற்போது வரை ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 30 வருடம் வருடம் வரலாறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது அய்யா
@MarimuthuRaj-l3r4 күн бұрын
முக்குலத்து மக்களின் எதிராக பேச்சு - தேவையில்லா பேச்சு🎉
@aathisokkar31524 күн бұрын
தம்பி நான் சீமானுக்கு ஆதரவானவன் அல்ல. ஆனால் நீ முக்குலம் மக்களுக்கு எதிரான பேச்சு என்று போட்டிருக்க பாரு அதுக்கு தான் இந்த பதிவு. முதலில் முக்குலம் என்றால் என்ன பொருள் என்று தெரிந்துகொள். கங்கா, யமுனா, சரஸ்வதி இதற்கு பெயர் தான் முக்குலம். முதலில் நீ கொரோனா ஊசி போட்டிருக்கியா இல்லையா?
@davidprakashpackiasamy75083 күн бұрын
அப்படி நீங்கள் நினைப்பது தவறு... அவர் தமது தமிழின தலைவர்களை சாதி வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம். முன்னோர்கள் எல்லோரும் சொந்தம் ...கொண்டாடபட வேண்டியவர்கள்
@rameshm72083 күн бұрын
தமிழன் என்று தான் பேசுகிறார்..
@BalaJaya-iz5tb3 күн бұрын
உண்மை
@AjithKumar-un1xd3 күн бұрын
அப்படி என்னடா பேசுனாரு.
@PaakkiyanPaakkiyan2 күн бұрын
Ntk❤❤❤❤
@jegadeeshjega99544 күн бұрын
தேவேந்திர குல வேளாளர்களே பாண்டியர்கள் என்று சொன்ன மாவீரன் சீமான் வாழ்க
@RoyalPandiyan4 күн бұрын
ஆமாம் சைமாண்டி சொல்லிட்டாரு உலக மக்கள் அனைவரும் சந்தோசம் 😄😄😄😄
@balacivil184 күн бұрын
தீட்டு தீண்டத்தகாதவன் 😂
@chelladurai19844 күн бұрын
Vairu eriyutha@@balacivil18
@jaikarthik45194 күн бұрын
@@balacivil18sanar pathalae teetu .mulai vari ethalam pazaya kathai. Epo Nadar tan da maas
@vellaisamy50634 күн бұрын
அன்றும் இன்றும் சீமான் மற்றும் ஆவார்கள் முன்னோர்கள் சகுனி வேலை செய்கிறார் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@yasraja8154 күн бұрын
தமிழர் தமிழர் என்று பேசி தமிழ்கள் தமிழ் குடிகளுக்குள் சண்டைய இழுத்து விட்டு பாண்டியன் பிரச்சனையை இழுத்ததன் விளைவு சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது இது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது
@massmalai24344 күн бұрын
😂😂😂😂😂 என்னப்பா வைத்தரசில் பேசுற மாதிரி இருக்கு
@ratnakumar70394 күн бұрын
வரலாறு தெரியவேண்டும், வரலாறு படிக்காமல் நாங்கதான் எல்லா ராஜாவும் என்று கண்மூடி தனமாக பேசுவது வேடிக்கை, பாண்டியர்கள் பள்ளர்களில் இருந்து பாண்டியர் அரசவம்சம் வந்த காலத்தில் இவர்கள் சொல்லுவது போல கள்கர் மறவர் இருக்க வாய்ப்பு இல்லை அப்படித்தான் வரலாறு சொல்லுகிறது பிற்காலத்தில் இவர்கள் இப்பெயரில் குடிகள் ஆனார்கள், வேட்டை சமூகம் பரையர்களில் இருந்து ஒரு பிரிவு குரவர் ஆனது மலை வாழ்வில் இருந்தமக்கள் காட்டு வாழ்கை அதில் இருந்து நிலங்கள் சீர் செய்து விவசாயம், விவசாயம் காட்டில் தொடங்கி விட்டது அங்கே தான் தானியங்கள் கண்டரியப்பட்டது அப்போது நடந்த போர் தான் இன்று சொல்லப்படும் மகாபாராதப்போர் இப்போது உள்ள கதையில் முக்கால் வாசி இடையில் சேர்க்கைப்பட்டது.
@SENTHILBALAJIS-f5fКүн бұрын
நாம் தமிழர் ❤
@jebarathnam12334 күн бұрын
அது தான் திரள் நிதி பற்றி விமர்சனம் செய்யத்தானே செய்கிறார்கள் / நீங்கள் வாங்கும் காலம்/ அவர்கள் கொடுக்கும் காலம்
@SelvaKumar-vv9nrКүн бұрын
👍
@nareshrrr60892 күн бұрын
👍👍தமிழன் என்று அனைவரையும் ஒன்றினைப்பது அண்ணன் மட்டும் தான் 👍👍
@Damo1969119 сағат бұрын
அரசியல் super star அண்ணா சீமான் சொல்லுவது உண்மை தான் ❤❤❤❤❤
@antonyjose40562 күн бұрын
நாம் தமிழர்
@AjithKumar-fo7zj4 күн бұрын
நாங்கள் உயிர் விட்டோம் போர் செய்தோம் சீமான் உங்க முன்னோர் எங்கே இருந்தார்கள்
@PoleStar-e7r4 күн бұрын
கேரளாவில் தான்.
@JeyarajVincent4 күн бұрын
Nadar Kerala
@JeyarajVincent4 күн бұрын
Ilayangudi Karnataka
@shunmugamvel86963 күн бұрын
சீமான் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் தான் சிலை உள்ளது சென்னையில் இல்லை சென்னையில் வ உ சி க்கு சிலை வைக்க வேண்டுமென்றால் நீ திமுகவிடம் கேட்க வேண்டும்
@velp51682 күн бұрын
திமுகவுக்கு இது தெரியாதா பெரியார் சிலை ஆயிரம் வைப்பானுக
@t.s.satyanarayanan8344Күн бұрын
Correct. Gujaratis have respected their freedom fighters. Whereas in TN freedom fighters are forgotten and only Evera blabbering is taking place. No point in pointing fingers at Sardar Patel. He also has played an important part in unifying India
@SivaPerumal-j6q4 күн бұрын
சீமான் வருவார் ❤❤
@jacksonjackson559811 сағат бұрын
சீமான் சொல்வது 100 சதம் உண்மை
@Jothirajshanmugam4 күн бұрын
எப்படியோ சாதி சண்டையை இழுத்துவிட முடிவு செய்துவிட்டாய்
@mahalakshmimaha11792 күн бұрын
நீங்க சண்டை போடாம இருங்க தானாக சண்டை வராது
@MuthuzhaguMuthuzhagu4 күн бұрын
பாட்டன் முப்பாட்டன் கதை இனிமேல் நடக்காது
@adavadi69344 күн бұрын
ஏன்?
@velp51682 күн бұрын
ஆமாங்க இது உதயநிதி காலம்ல
@chelliahvenkatesan75242 күн бұрын
வேற என்ன கதை நடக்கும் தம்பி
@kanagarajkanagaraj-gj6riКүн бұрын
Poem poem yellam POI
@PandyaMaran4 күн бұрын
எல்லா மக்களும் சண்டை செய்தால் எவனும் தமிழகத்தை கைப்பற்றி இருக்க முடியாது தண்டம்😂. உனக்கு போலி பெருமை தேவப்படுதோ😂
@Dummangi14 күн бұрын
சூப்பர் ஆ சொனானீங்க bro
@Bosepalani14054 күн бұрын
Seeman actober 30 pasumpon vadi
@PoleStar-e7r4 күн бұрын
என்ன செய்து விடுவீர்கள் அவனை ? அவன் தலையை வேண்டாம் பொய்களை மட்டுமே பேசி திரியும் அவனது நாக்கை கூட உங்களால் வெட்டி எறிய முடியாது.
@annadurai12412 күн бұрын
உண்மையான அரசியல் வாதி சீமான் தான்
@inbarajainbaraja76382 сағат бұрын
செயல் படுபவனே சிறந்த மனிதன்
@blamelessroyal4 күн бұрын
நீ அவனுக்கு முட்டு கொடுக்கிறத நிறுத்து தம்பி தம்பி என்று😂😂
@KaminiKamu-u6rКүн бұрын
ஊடகத்துறையை பற்றி பேசிய அண்ணன் சீமான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உண்மையிலேயே ஊடகம் என்பது இந்த மக்களுடைய ஒவ்வொரு குரல்களையும் நெரிக்கிறது
@Pandiyan_014 күн бұрын
அழுகாதன்னே 😢😢😢
@kalamegamkalamegam97683 күн бұрын
😅
@Jeyavel.KKumar4 күн бұрын
களவானிகள் கூட்டம் போக வேண்டிய அவசியம் இல்லை
@muniyasamy99404 күн бұрын
Thambi entha Mari comand potum pothu un mukavariya serthu potu
@pugazhenthi13004 күн бұрын
அவன் முகவரியோட போட்டா மூஞ்சிலயே போய் வெட்டுவானுங்க.. எதோ யூடியூப்ல கமெண்ட் போட்டுட்டு சந்தோச பட்டுட்டு போக வேண்டியதுதான்..
@kowsipandi25734 күн бұрын
😂 yes bro@@pugazhenthi1300
@muniyasamy99404 күн бұрын
@@pugazhenthi1300 super pro
@maheshk63374 күн бұрын
@@pugazhenthi1300பள்ள தலீத் அதுக்கு தா லாக்கி
@கணபதி-ர3ற3 күн бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் ❤❤❤❤
@eazhaiyinsirippil-1Күн бұрын
100 percent true
@சிவாயநமசிவாய4 күн бұрын
Simon Sebastian don't enter Devar ayya temple,you only create controversy with us
@k.gautham2464 күн бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️
@roughbull57924 күн бұрын
நீ வாடி தம்பி
@Lakshmi-ij2pf2 күн бұрын
Super 🎉
@RiyasK-xy1nsКүн бұрын
திரு,பசும்பொன் முத்துராமலிங்கம் சொல்லுங்கள்,பெரியார் மாநிலம்
@SureshSuresh-sf6pd3 күн бұрын
Suport seeman anna
@prabhakarnarayanasamy5314 күн бұрын
அவனோட உண்மையான மொகத்த இப்ப தான் எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க,, சூப்பர்
@nandaperarasumagadhaperara8476Күн бұрын
எடுபடல😂 விஜய் கட்சி ஆரம்பித்தும் உங்க பேச்சி எடுபடல அவ்வளவு தான்
@Tamil9065417 сағат бұрын
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் யை போட்டி பேட சொல்லு
@kalimuthusuppaiya58355 күн бұрын
விஜய் கட்சியால், விரக்தியின் விளிம்பில் சீமான்.
@rathinamgubenthiran99094 күн бұрын
😂😂😂😂😂😂😂
@arockiaraj78834 күн бұрын
யார் இந்த மண்ணிற்கு உண்மையாக நிற்பவன் என்று காலம் பதில் சொல்லும்!
@harish202024 күн бұрын
🤣🤣🤣🤣🤣
@PoleStar-e7r4 күн бұрын
அப்போ விரைவில் நல்ல செய்தி வரும் என்று சொல்லுங்கள்.
@துக்கைரஜ்3 күн бұрын
போங்க தம்பி..... 2026 பார்ப்போமே!!!
@sundaramurthys53214 күн бұрын
இவனுக்கு தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை
@maniarmaniar86394 күн бұрын
போற போக்கில் பேசும் பேர்வழி பாட்டன் பாட்டி பேரை வைக்காம பிரபாகரன் பெயரை ஏன் வைத்தாய் 😅
@thamizh-national-leader4 күн бұрын
தலைவன் ❤
@Manikandan-c4u3 күн бұрын
நாம் தமிழர்🎉🎉
@protamilgaming2707Күн бұрын
Anna Anna Anna ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala naigalukku puthi varathu anna 🎉
@ShanmuganathaPandian2 күн бұрын
Nayakkar சிலை வைக்கறதுனால 3கோடி ஒனக்கு எக்க வலிக்குது
@karuppaswamy1633 күн бұрын
வல்லவாய்பட்டேல், எனது, குடும்பர், இனம்
@muruganv61184 күн бұрын
சாதிப் பேச்சு மட்டும் பேசுவான்
@ManikandanMani-s8t4 күн бұрын
💯 true 👌💪👍
@alagara69182 күн бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@sakthiyalini24322 сағат бұрын
ஐயா சீமான் அவர்களே.....பாட்டன்,பூட்டன்,தாத்தன் என்று சொல்லுறீங்க....இவர்களெல்லாம் சாதிய தலைவர்கள் இல்லை....எல்லோருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லுறீங்க....எல்லாம் சரிதான்....வல்லபாய் பட்டேல் உங்களுக்கு பட்டேலாகத் தெரியுது.....ஆனால் எங்கள் ஐயா முத்துராமலிங்கத்தேவரை உனக்கு முத்துராமலிங்கனார்ன்னு தெரியுது.......வ.உ.சிதம்பரம் பிள்ளையை.....சிதம்பரனார்ன்னு தெரியுது....இப்பதை எப்படி பார்ப்பது சீமான் அவர்களே.....
@RKumarRKumar-jr4kf2 күн бұрын
❤🎉🎉🎉
@unknown198843 күн бұрын
He is true
@riionnsmartbusiness1534 күн бұрын
தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா நான் பிற கட்சியை சேர்ந்தவன் இருந்தாலும் தங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது வரவேற்கத்தக்கது🎉
@jdpandian60854 күн бұрын
Seeman brother Right claim Tamil Nadu. Others state peoples launguage faith. But Tamil Nadu peoples political interest.
@manipolladhavan93243 күн бұрын
நன்றாக சிந்தியுங்கள் மக்களே காலைல விஜய்ய பத்தி எப்படி பேசுகிறார் அதே பேச்சு மாலையில் எப்படி மாறுகிறது என்று பாடுங்கள்
@palaniraja271Күн бұрын
தலைவரே நீங்கள் இப்படியே பேசி கொண்டு இருங்கள் ஆனால் ஒன்னும் கதையாகாது
@Tamilmani-rl3pi20 сағат бұрын
Palani Bro Super Punch
@srinitamilan22204 күн бұрын
பின்னாடி இருக்கிற பெண் இப்படி என்ன முழிக்கிங்கறாங்க
@PoleStar-e7r4 күн бұрын
அவன் அடி வாங்கும் போது தன் மீதும் அடி எதுவும் விழுந்து விடுமோ என்கிற பயம் தான்.
@மாயோன்மறவர்4 күн бұрын
செபாஸ்டின் சைமன் அவர்களே தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டுமென்றால் இனத்தாலும் மொழியாலும் உணர்வாலும் ஒன்றுபடுத்து அதை விட்டுவிட்டு தமிழர்கள் வரலாறுகளை ஒன்று படுத்தாதே
@SSM-j1k2 күн бұрын
மக்களிடம் பிளவு ஏற்படுத்த இந்த பேச்சாளர்கள் போதும்
@rajagunasekaran4197Күн бұрын
கடவுளே இவன் எல்லாம்......
@tamilarasanmuthukrishnan54594 күн бұрын
Super
@YesuAntony-vu6go2 күн бұрын
அண்ணன் சீமான் 🔥🔥
@sieyamalamanickam46864 күн бұрын
நீ யார், எந்த வருனாசலம் என்பதை நீயே முடிவு செய்து பேசவும்
@ArulKumar-x7c7 сағат бұрын
இவன்தான் பேசுறது நாங்களும் பேசுகிறேன்
@VeeraVamsam1113 күн бұрын
சாதி அரசியல்வாதி🤡சீமான் உருட்டு அருமை திமுக அதிமுக போல💯😅🤣🤣🤣
@chandrannevilichamy81763 күн бұрын
Welcome
@Mimicrycobra3602 күн бұрын
சீமான் அண்ணா இதுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஜெயிக்கப் போவதில்லை தேவையில்லாம கத்த வேண்டாம்
@vigneshs47682 күн бұрын
8 % vangiyachu poda😂😂😂
@balasubramaniyan19464 күн бұрын
❤❤❤
@PeriasamyM-y7c2 күн бұрын
தமிழகத்தில் ஆகச் சிறந்த தலைவர் தமிழ் சீமான் மட்டுமே
@nagajothi-l9c3 күн бұрын
😊
@மாயோன்மறவர்4 күн бұрын
செபஸ்டின் சைமன் அவர்களே ஒவ்வொரு தமிழ் குடிகளுக்கும் ஒவ்வொரு தனிப்பெரும் வரலாறு உண்டு எல்லோருக்கும் ஒரே வரலாறு என்று சொல்ல நீ யார் ?
@senthilnathanp72712 күн бұрын
தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு., தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல், தமிழின மக்கள் தொகை அதிகரிப்பு செய்ய வேண்டும். ஓம் நமசிவாய🙏👍👍🙏🙏 , உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏 தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!......
@tmuruganantham95982 күн бұрын
யாருக்கு செருப்படி உறுதி என்றும் தெளிவாக சொல்லவும்