I'm rajini fan but my vote for tvk...காரணம் விஜய் ரஜினியை எங்கேயுமே தப்பா பேசினது இல்ல...ரசிகர்களின் முட்டாள் தனமான சண்டைக்குள் நான் வரவில்லை...so விஜயின் அரசியல் தெளிவு என் குடும்பத்தை ஈர்த்து விட்டது...அதை விட அவரின் மெளனம் யாரை பற்றியும் தப்பா பேச கூடாது என்று சொன்னது💙💙💙 tvk🔥🔥🔥🔥🔥👍👍...சினிமா வேறு அரசியல் வேறு
@thanigaivelansampathkumar77343 күн бұрын
❤❤❤
@kavi10123 күн бұрын
சீமான் ரஜினியை கேவலமாக பேசியதை எல்லாம் யாரும் மறக்கல பச்சோந்தி 🦎சீமான்💯
@rajeshshanthamma42463 күн бұрын
Samayam news great
@UCCSASUKE-5k3 күн бұрын
இத்தனை வருஷகாலமாய் பார்காத சீமான் இப்போ ஏன் பார்க வேண்டும் அரசியல் லாபத்திற்காக
3 күн бұрын
Seeman. 😎 Comedy piece
@senthilperiyasamy16023 күн бұрын
நேற்றொரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு ...அதுதான் சீமான் அரசியல் வீச்சு... நம்பிய தம்பிகள் மனசு நர்சாக நாசமா போச்சு...
@DeepakKumar-or3dc3 күн бұрын
T v k 🎉Thalaivar 🦁 thalapathy 🔥 vijay❤
@RameshKumar-gx9bp3 күн бұрын
யாருக்கும் வெட்கம் இல்லை
@senthilperiyasamy16023 күн бұрын
சீமான் 15 வருசமா கட்சி நடத்தி ஒரு முனிசிபல் கவுன்சிலர் சீட்டுகூட ஜெயிக்கல... (பாஜக கூட சில சீட்டுகள் ஜெயித்தது. கட்சி ஆரம்பிக்காத விஜய் ஆட்கள்கூட சில இடங்களில் ஜெயித்தர்கள்.) பொது தேர்தல்களில் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த கட்சி நாதக. இப்ப விஜய் வேற கட்சி ஆரம்பிச்சிட்டாரு... நாதக 2026ல தனிச்சு நின்னு மீண்டும் மீண்டும் டெப்பாசிட் இழந்து ,வாக்கு வங்கியும் சரிஞ்சி கேவலப்படப்போறாரு...
@daviddavid6642 күн бұрын
அனைவருக்கும் ஆனா நலன் இதுதான் தவெக கொள்கை நிலைப்பாடு.... தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு வாழ்வதே சிறப்பு ... இதில் சாதி இனம் மொழி பாகுபாடு இருக்க கூடாது பார்க்கவும் கூடாது.... தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் தவெக சார்பில் அன்பான வேண்டுகோள் ❤❤❤💛💛💛🎉🏆
@ajaymani38163 күн бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth ❤❤❤
@daviddavid6642 күн бұрын
தவெக ❤❤❤💛💛💛🎉🏆
@RajeshKannan-fm9ep3 күн бұрын
T .V K ❤❤❤
@SubamakeswariMari2 күн бұрын
கழுகு யார் என்று 2026 சட்டமன்ற தேர்தலில் காக்கை கூட்டங்களுக்கு கழுகு பதில் சொல்லியே தீரும்
@daviddavid6642 күн бұрын
ம் காக்க எல்லாருக்கும் பகிர்ந்து உண்ணும் ...கழுகு...? இங்க யார் கெத்து... அனைவருக்கும் ஆனா நலன் இதுதான் தவெக கொள்கை நிலைப்பாடு.... தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு வாழ்வதே சிறப்பு ... இதில் சாதி இனம் மொழி பாகுபாடு இருக்க கூடாது பார்க்கவும் கூடாது.... தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் தவெக சார்பில் அன்பான வேண்டுகோள் ❤❤❤💛💛💛🎉🏆
@ksanand19743 күн бұрын
கன்னடர் காலை நக்க போன மர்மம் ஆர்எஸ்எஸ் ரவீந்திரன் துரைசாமிக்கு தெரியும். கூட்டி போனதே அந்த புரோக்கர் தான் 😂😂😂
@AshokKumar-c5b1t3 күн бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை உனர்ந்தவர் தனக்குள் இறைவன் இருப்பதை அறிந்தவர்
@vijayakumarm85003 күн бұрын
இனி எல்லா மீடியா யூ ட்யூப் சேனலில் பேசும் செய்தி சீமான் ரஜினி
@Rajatamilan-o3c3 күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தமிழக முதல்வராக ஐயா ரஜினிகாந்த் துணை நிற்க வேண்டும். இந்திய தேசிய இனங்களின் கூட்டமைப்பின் சார்பாக அய்யா ரஜினிகாந்த் பிரதமராக்கப்பட வேண்டும்
4% ஓட்டு வைத்து கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு என்று கூறுவது வடிவேலு முதல்வர் ஆவது மாதிரி முதலில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் அது தனியா போட்டி போட்டு வாக்கு சதவீதம் தெரிய வேண்டும் இல்லாமல் சினிமாவுக்கு வடை சுடுவது மாதிரி 1000 கோடி வடை முன்பு மாதிரி 🤣🤣🤣🤣🤣 சுட்டு கொண்டு இருக்கலாம் ஓட்டு ஆகாது
@pandiyanrajan53803 күн бұрын
Evan evaney partha engalukku enna enga family vote tvk than.
@KannappanPalani-oo1yk3 күн бұрын
Mr Samayam Seeman 30minuts meet Rajini nothing usually Rajini not support anybody
@balabalaji41463 күн бұрын
Seema ni oru saaman 😂😂🤣😂😂
@RamKumar-vh4ip3 күн бұрын
Then : BJB B-Team. Now : DMK B - Team 🐢 NTK DMK seeman + rajini வச்சு பெரிய Game விளையாட போகுது 😊
@@king-db2hd காக்கா பயலே .ஓ நீ அதே வேலையை அலைவதை போல இருக்கு
@ശ്രീമതി_ബിജു3 күн бұрын
சமயம் செய்திகள், இப்போ முழு நேரமா விஜய்க்கு ஜால்ரா தட்ட தொடங்கிட்டிங்க..
@SendhilKumarm-h7q3 күн бұрын
Seeman. Baindan. Goli. 😂😂😂😂😂😢😢😢😢😅😅😅😅my thalapathyvijay Anna only one king👑👑👑👑👑❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SelvamRangasamy-t3m3 күн бұрын
காமராஜர் அய்யா அவர்களுக்கு பிரகு திரைத்துறையில் உள்ளவர்கள் பார்வையில் தமிழகம். வாக்கு செலுத்தும் மக்கள் மனதில் என்ன என்று தேர்தல் களத்தில் பார்ப்போம்.
@peterlouis3093 күн бұрын
இந்த சந்திப்பு பற்றி இரு தினங்களில் சீமானே சொல்லுவான் வேற ஒன்றும் இல்லை என் அண்ணன் ரஜினி வேட்டையன் சூட்டிங் போன இடத்தில் ஒரு சிங்கத்தை பிடித்து வந்தார் எனக்கு தலைவர் பிரபாகரனோடு ஆமை, புலி, சிங்கம் சமைச்சி நல்ல புரிதல் இருப்பதால் என்னை அழைத்து விபரக்குறிப்பு கேட்டார் நான் சொல்ல அண்ணி சமைக்க ha ha ha..,. ஒரே பாச மழைதான் சாப்பிட்டு புறப்படும் போது அண்ணன் ஒரு வார்த்தை சொன்னார் நீதான் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் என்று ஏன்னா அய்யா ரஜினிக்கு நல்லா தெரியும் எனக்கு பொய்பேசுவது அல்வா சாப்பிடுவது போல என்று வரும் போது ஒரு டிபனில் அண்ணி சிங்க இரைச்சியை நிறைத்து தர அய்யா ரஜினி சென்றுவா வென்றுவா என்று கட்டி தழுவிக்கொண்டார்
@gandhishanmugam21353 күн бұрын
Seeman, Rajini velakidum😂😂😂😂😂
@vishnuvaishnavam55463 күн бұрын
Rajini ye vera vidamal adichom, THALAPATHY ye vera vechu adipom nu sonnadhe NTK tan. Ippo vote ku aka rajini fans vote kidaikanum nu ninaichu poyi pesuraru.. Ayyoo sir, 2026 TVK THALAPATHY VIJAY ANNA CM uruthi brrrrrrroooo.. Adhu makkal mudivu eduthittanga..
@srinivlogger17163 күн бұрын
😂😂😂😂
@JamesSelvakumar-fz6jv3 күн бұрын
Kaaka pudichalum en vote Vijay ku thaan. Ippadiku Rajini rasigan.
@prksable3 күн бұрын
This Rajanikanth should have least maturity to do this kind of Halka work .
@spspdinamalam4893 күн бұрын
2026..D. M. K.. 200..சீட் வெற்றி பெரும்.... இன்று ஸ்டாலின் அவருக்கு இணையான தலைவர் யாரும் இல்லை.
@ananthananth57903 күн бұрын
மக்கள் மனது வைத்தால் போதும்.யாரும் முதல்வர் ஆகலாம்.
@SubramaniYadav-lr8ph3 күн бұрын
கூமுட்டை விஜய் முதலில் பிரஸ் மீட் நடத்தட்டும் விஜய்