Seeman | Theni Karnan | சீமான் தோல்வியால் துவண்டுவிட மாட்டார் - தேனி கர்ணன்!

  Рет қаралды 20,186

 Zee Tamil News

Zee Tamil News

Ай бұрын

சீமான் குறித்து தேனி கர்ணன் பேட்டி!
#zeetamilnews #seeman #thenikarnan #ntk #aiadmk #politics #tamilnews
இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
👉 : whatsapp.com/channel/0029Va5X...
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india.com/tamil
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/zeetamilnews
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

Пікірлер: 109
@sureshkarur1446
@sureshkarur1446 Ай бұрын
நன்றி அய்யா உங்களை போன்றோர் நாம் தமிழர் பயணித்து வழி நடத்த வேண்டும்
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e Ай бұрын
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@mohanayyavu628
@mohanayyavu628 Ай бұрын
NTK ❤❤❤❤❤
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t Ай бұрын
அண்ணன் தேனி கண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை ❤❤❤
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 💪🙏🙏
@RajaRaja-zh7un
@RajaRaja-zh7un Ай бұрын
நன்றி ஐய்ய
@balasubramaniyam-hh5li
@balasubramaniyam-hh5li Ай бұрын
புலியும் சிங்கமும் இணைந்து வேட்டைக்கு போனதும் இல்லை போவதும் இல்லை புலி புலியாகவே இருக்கட்டும் சிங்கம் சிங்கமாகவே இருக்கட்டும் நன்றி ஐயா
@manickammuthusamy6402
@manickammuthusamy6402 Ай бұрын
மனிதன் மனிதனாக இருக்கட்டும்
@lakshminarayanansuper8182
@lakshminarayanansuper8182 Ай бұрын
உண்மை உண்மை நாம்தமிழர்
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 Ай бұрын
Ntk ❤🔥
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉🎉
@balan8713
@balan8713 Ай бұрын
அருமையான கருத்துங்கய்யா... சீமான் என்றும் தன்னிலை மாறாமல் தமிழ் தேசியத்தை நகர்த்தி செல்கின்றார்.... ஐயா சொல்வது 100/100 உண்மை... 👍
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 Ай бұрын
தயவு செய்து நாம் தமிழரை ஆட்சிக்கு விடுங்கள் தமிழ்நாடு நல்லா இருக்கும்..
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
மற்ற மாநிலங்களில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட அந்த மாநிலங்களில் அனுமதிப்பதில்லை. அதற்கு உதாரணம் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள். இது நாம் கண்கூடாக பார்க்கும் வரலாற்று உண்மை ‌ தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுக்கே 90% வாய்ப்பு இருக்க வேண்டும். தெலுங்கர்களுக்கு தமிழ் நாட்டில் வாழும் உரிமை உண்டு ஆனால் ஆளும் உரிமை தமிழர்களுக்கே இருக்க வேண்டும். அதனால் தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இத்தனைக் காலமாக தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆண்டது போதும். இனிமேலாவது தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள தெலுங்கர்கள் வழி விட வேண்டும். அது தான் நியாயம் அது தான் அறம் அதுதான் இயற்கை.
@kanthan3691
@kanthan3691 Ай бұрын
எவ்வளவு அடக்குமுறைக்கும் ஐடி ரெய்டு நாம் தமிழர் கட்சியை விழித்த நினைத்த கட்சிகள் இன்றைக்கு விழுந்து போய் இருக்கிறார்கள் குதிரை பேரம் பேசி கூட்டணி அமைத்த கட்சிகள் வாங்கிய வாக்குகளை விட நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வாக்கு மாபெரும் வாக்காக அறியப்படுகிறது நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறது அடுத்தது நாம் தான்
@esakkirajanm3844
@esakkirajanm3844 Ай бұрын
அண்ணன் தேனி கர்ணன் அவர்களுக்கு நன்றி...🙏
@nalasakthivel3900
@nalasakthivel3900 Ай бұрын
Lot of thank you inga respected karnan. Congrats. Nam Thamilar.
@dinukumar8394
@dinukumar8394 Ай бұрын
அண்ணன் சீமான்
@dharmarajp7207
@dharmarajp7207 Ай бұрын
ஊடகவியலாளர்கள் மக்களிடம் தெளிவை உருவாக்குவதை விடுத்து அதிகாரம் மற்றும் பணபலம் படைத்தவர்களை காக்கும் வேலையை நிறுத்தினாலே மக்கள் தெளிவாக தங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்!
@MOHAMEDALIJINNA-zf9ou
@MOHAMEDALIJINNA-zf9ou Ай бұрын
தேனி கர்ணன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
@yogeshkumarr8353
@yogeshkumarr8353 Ай бұрын
அய்யாவுக்கு நன்றி. நாம் தமிழர் ஒரத்தநாடு
@princeprashanthan3758
@princeprashanthan3758 Ай бұрын
❤❤❤ nandri iya
@stalins4113
@stalins4113 Ай бұрын
Karnan Sir Valthukkal sir arumaiyana pathivu sir Seeman sir best leader in tamil nadu we support Seeman sir 💯💯💯💯🙏🙏🙏🙏
@rikanchristan1332
@rikanchristan1332 Ай бұрын
Aya super 🤩
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Ай бұрын
தமிழன் உணர்வால் எழ வேண்டும்.... நாம் தமிழர் கட்சி தமிழ் மண்ணிற்கான கட்சி
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
தனியாக நிற்க திராணிஇல்லாத இல்லாத கூட்டம் திமுக பாஜக அதிமுக வரும் காலங்களில் சீமான் அவர்கள் கிராமங்கள் தோறும் பரப்புரை செய்யவேண்டும் கிராமங்களில் சீமான் பேச்சைகேட்டால் மக்கள் தானாக முன்வந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்களிப்பார்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@__kutty_-_
@__kutty_-_ Ай бұрын
என்னிடம் ஒரு பாட்டி கூறியது நான் கடை வைத்திருக்கிறேன் என் கடைக்கு தினம் தோன்றும் ஒரு பாட்டி கடைக்கு வருவார்கள் அவர்கள் கூறியது காசு கொடுக்கிறாங்க இல்ல அவங்களுக்கு தான் ஓட்டு போடணும் அப்படின்னு சொன்னாங்க அப்புறம் அவங்களுக்கு ஓட்டு போட்டா தான் அடுத்த டைம் காசு கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. 😢 தமிழ்நாடு எங்க போகுதுன்னு தெரியல
@jegandharmaraj157
@jegandharmaraj157 Ай бұрын
நாம்❤தமிழர்!
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 Ай бұрын
ஐயா சொல்வது உண்மைதான் எனது அப்பாவே திமுக.விடம் காசு வாங்கிவிட்டு அவ்வாறுதான் சொன்னார்... நான் சூரியனுக்கு போடறேன் நீ ரட்டையிலைக்கு போடு என்று என் அம்மாவிடம் கூறினார்..
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g Ай бұрын
💪🏿நாம் tamila💪🏿வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿
@SureshM-qj7ed
@SureshM-qj7ed Ай бұрын
நன்றிங்க அண்ணா.. உங்கள் ஆதரவும் எப்பவும் வேண்டும்
@raholmodi6306
@raholmodi6306 Ай бұрын
தனித்து நில்லுங்கள் சிமான் ...
@vijayakumarnice5599
@vijayakumarnice5599 Ай бұрын
Super sir
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm Ай бұрын
Ayya rombo thanks 🙏🙏 naam tamiler
@settusettu5648
@settusettu5648 Ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@user-gm3bk6qv7s
@user-gm3bk6qv7s Ай бұрын
அயாதொண்டர்என்ருசொல்லாவேண்டாம்தமிழன்
@hari-kk1jd
@hari-kk1jd Ай бұрын
நாம் தமிழர் கட்சி புதிய சின்னத்தில் தனித்து போட்டியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது,
@skscreationyt123
@skscreationyt123 Ай бұрын
Thondargal illai, Tamizhargal
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Great 👍
@mammam-bg6cw
@mammam-bg6cw Ай бұрын
உண்மை, மிக சரியாக கூறுகிறார். நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Excellent 👍
@loganathanlok
@loganathanlok Ай бұрын
ஐயா தாங்கள் நாம் தமிழரில் இணைய வேண்டும்
@shashawperali5575
@shashawperali5575 Ай бұрын
ஒரு காசு கொடுக்காம நாம் தமிழர் கட்சி மக்களை நம்பி நின்றோம் மக்கள் அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் இன்னும் நாங்கள் விரைவாக ஓடுவோம் மக்களை நம்பி மக்கள் எங்களை வெல்ல வைப்பார்கள்
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 Ай бұрын
தடைகளை உடைத்து களம் காண்போம்,வெற்றிகரமான எதிர்காலம் நம் கையில். நாம் தமிழர்...
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys Ай бұрын
மானமுள்ள தமிழனாக இருந்தால் அவன் நாம் தமிழர் கட்சியை மட்டுமே ஆதரிப்பான்.
@rsivakrishnan9474
@rsivakrishnan9474 Ай бұрын
Ntk❤❤
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 Ай бұрын
அது "நாம் தமிழர் கட்சி". இயக்கமாக இருந்து, கட்சியாக உருவாகி பலப்பல வருடங்கள் உருண்டோடிவிட்டன.
@Kumar-qu5gn
@Kumar-qu5gn Ай бұрын
Ntk 💪💪💪
@kumarayya9998
@kumarayya9998 Ай бұрын
பணம் வாங்கிவிட்டு துரோகம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் வாக்கு செலுத்திவிடுகின்றனர்..பாவம் மக்கள் ... படுபாவிகள் பணம் கொடுத்து வாக்கை பெற்றவர்கள் .
@vijaygille
@vijaygille Ай бұрын
👌🏻👌🏻👍
@user-mf3dq4cn3o
@user-mf3dq4cn3o Ай бұрын
👏👏👏👏
@msekar4221
@msekar4221 Ай бұрын
👌👌👌👍👍👍
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
சீமானைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை இன்றைய சூழ்நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு தான்
@TharaniNavee
@TharaniNavee Ай бұрын
Evm...இருக்கும் வரை ...யார் ? சேர்ந்தாலும்.. மட்டுத்தான்
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Ай бұрын
திராவிட கட்சிகள் தேசிய கட்சிகள் பணம் கொடுக்காமல் அவர்கள் செய்த நல்ல திட்டங்களை சொல்லி கொள்கைகளை சொல்லி தேர்தலில் நிற்கட்டும் பிறகு பாருங்கள்
@poongothaierode9070
@poongothaierode9070 Ай бұрын
பணத்திற்காக மாறுவது கொஞ்சம் தான். ஓட்டுக்கு ஒரு லட்சம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். வாக்கு சீட்டு முறையில் வெல்வார்களா என்பது தான் கேள்வி❓
@hameedrosenicereal6774
@hameedrosenicereal6774 Ай бұрын
இன்னும் அப்பாவி மக்கள் பணத்துக்காக நிறைய இருக்கிறார்கள்? காரணம் வேற வழி இல்லை
@thenrajan.m8913
@thenrajan.m8913 Ай бұрын
என்ன கர்ணா பேச்சு திசமாறுது சின்னம்மா அவ்வளவுதானா
@DharmaChakaram.
@DharmaChakaram. Ай бұрын
நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன்... தயவு செய்து விஜய் உடன் கூட்டணி வேண்டாம்... தனித்து களம் காண்பதுதான் நம் கட்சியின் சிறப்பு... சினிமா வெளிச்சம் தயவுசெய்து வேண்டாம்... கண்டிப்பாக இது சரிபட்டு வராது... பதினைந்து வருடங்களாக சிறுக சிறுக நாம் சேர்த்த கண்ணியத்தை இழக்க நேரிடும் என்பது எனது கணிப்பு...
@425walmer7
@425walmer7 Ай бұрын
Thalaivar Pirabhakaranum, Padukollai Seiyappatta Eelaththu Makkalum Illavittal Naam Thamilar ZERO KATCHCHI , But Simon is fine because his share(money) will increase according to the percentage of votes.Now simon needs more money because the kids are studying at English Medium Private School.
@KulasivelKulasivel
@KulasivelKulasivel Ай бұрын
80%மக்கள் பணத்தை வாங்கிவிட்டோம் அவர்களுக்கு வோட் போடனும் நினச்சு போடுகிறார்கள் 100%விஜய் கூட கூட்டணி உறுதி
@savariperumal7768
@savariperumal7768 Ай бұрын
நிச்சயமாக நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் , அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
@jayavelm6680
@jayavelm6680 Ай бұрын
நன்றி திரு தேனி கர்ணன் ஐயா அவர்களுக்கு.
@user-hl5nl9ip3s
@user-hl5nl9ip3s Ай бұрын
Josab Vijay and Sebastian rendum Christian
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 Ай бұрын
டேய் சும்மா ஏத்திவிடாத, எப்போதும் கூட்டணி கிடையாது.
@rdasss
@rdasss Ай бұрын
Vijay natuku makal pannathil ennathai killaithaan vijay jaika seemaan kooda vijay searnthaal ithai vida mosa maana nilamaithaan ok
@user-qk4dj3ip1y
@user-qk4dj3ip1y Ай бұрын
தம்பி நெறியாளர் பணம் வாங்குது பெரிய குற்றம் நீங்கள் பணம் கொடுப்பவர்களுக்கு ஜால்ரா அடிகிரிங்கா இது தப்பு இல்லை யா தம்பி
@nravinravik7333
@nravinravik7333 Ай бұрын
8.31 % percent podhum Simon semaan c m Joseph Vijay A cm
@SampathKumar-sr1po
@SampathKumar-sr1po Ай бұрын
Poda... punda...😂😂😂
@nravinravik7333
@nravinravik7333 Ай бұрын
@@SampathKumar-sr1po all India daa any language any where only dravidam win in Tamil Nadu
@nravinravik7333
@nravinravik7333 Ай бұрын
Dea punnak NTK +TVK full total vote thandaa
@selvia6093
@selvia6093 Ай бұрын
விஜய் மலையாளி
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Ай бұрын
Poda dei
@DFSElite
@DFSElite Ай бұрын
நாம் தமிழர்🥰🥰🥰♥️♥️♥️♥️
@goutham1848
@goutham1848 Ай бұрын
நாம் தமிழர் அதிமுக தமிழக வெற்றி கழகம் மூன்றும் இணைய வேண்டும் ஏன் என்றால் மூன்று பேரும் தமிழர்கள் அதிமுக என்ன தான் திராவிடம் என்ற பெயர் இருந்தாலும் தலைவர் தமிழர் தானே அது மட்டுமல்லாமல் நம் தலைவர் மேதகுவை கூட எம்ஜிஆர் அவர்களை தனது தந்தை போல நினைத்தவர் தானே நாம் மூன்று பேரும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் இது எனது வேண்டுகோள் நான் களபனி செய்யும் கடை கோடி நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானின் தம்பி நான் 2019 ல் இருந்து களப்பணி செய்கிறேன்
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 Ай бұрын
NTK நன்றிகள் ஐயா. காசுகுடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெற்றி என்று சொல்வது அவமானம்.
@francisselvam5318
@francisselvam5318 Ай бұрын
2:50 அப்படியெல்லாம் இல்ல தம்பி... இங்க மக்களுக்கு மக்கள் நலன் என்றால் என்னவென்றே தெரியவில்லை.... இவர்களுக்கு தங்களுடைய தேவை பூர்த்தி ஆகிவிட்டால் போதும் அவ்வளவுதான் அது ஜாதியோ மதமோ, பணமோ... பதவியோ....
@Govindhasamy1
@Govindhasamy1 Ай бұрын
🙏👍👌😾நாம்தமிழர் கட்சி 🎉🎉🎉🎉
@Joseph-el1zh
@Joseph-el1zh Ай бұрын
எடப்பாடி மனது தளர்ந்து விட்டு கொடுத்தால்
@maduraiveeran8481
@maduraiveeran8481 Ай бұрын
இந்த தேர்தலில்.... விஜய் மைக்குக்கு போட சொன்ன... ஒட்டு தான ..... 8% ...
@marivelkannan4732
@marivelkannan4732 Ай бұрын
உன் வாயில வாழ்தினாலே அவனுக்கு சைத்தான்
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
விஜய் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை பற்றி பரிசு இருக்க வேண்டும்
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
இந்த வளர்ச்சியை வைத்து தம்பட்டம் அடிக்காதீர்கள் மக்கள் நீதி மையம் கட்சி தனித்துப் போட்டி இருந்தால் அந்த அந்த வாக்கு சதவீதம் எல்லாம் மாறி இருக்கும்
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
விஜய் வந்ததும் இவனது ஆட்டம் கிளோஸ் விஜயின் கட்டைவிரல் மயிருக்கு சமமாக மாட்டான் சீமான்
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
சின்னத்த மாத்துனத வச்சு இவன் நிறைய பில்டப் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டான்
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
A Day In The Life Of Trans Couple | Vlog With Sasha | Karun Raman
13:13
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН