கோவை வட்டார பேச்சு மிகவும் அருமை மா...(அம்மா கேரக்ட்டர் ) நீங்கள் மற்றும் குழுவினர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐... உங்களின் கதை, 80,' களின் நினைவுகளை அசை போட வைத்தது.. நன்றி
@sathyamaruthani9855 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு... உங்க டீம் கூட வொர்க் பண்ணது.. கலகலப்புக்கு பஞ்சமில்லை... ஸ்கிரிப்ட் இயக்கம் ஷான் மிக அருமை.. அரவிந்தின் ஒளிப்பதிவு நடிப்பவர்களை மிக அழகாக காட்டியது.. காமிரா கோணம் அருமை.. ராஜேஷ் வேற லெவல்... எக்ஸ்பிரசன்ஸ் அருமை .. மாப்பிள்ளை டேனியின் நடிப்பில் சிறுப்பிள்ளைதனமாக நடித்தது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது... சாரா அக்காவின் நடிப்பும் ஷீபாவின் அறையும் அதற்கேற்ப கோவாலு சரத் தோட அழுகை😂😂 செம்மை.. முத்துலட்சுமி அத்தை மற்றும் வைபவ் குட்டி நடிப்பு சிறப்பு... மொத்தத்தில் அனைவரின் நடிப்பும் அருமை.. வாழ்த்துகள் see saw team... வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி 🎉🎉🎉 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
@sathyasril2477 Жыл бұрын
எங்கூட்டு தீவாளிய பாத்தமாதிரியே ஒரு பீலிங்கு.... மச்சான் நடிப்பு நெம்ப நல்லாயிருக்குது.. என்ற மவ அம்மா நடிப்பு அவளை நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.. ஆனா நேர்ல இப்டி இல்ல எல்லாருக்கும் குடுத்துட்டுதா அவ சாப்பிடுவா... மகனோட நடிப்பு அழகா இருக்கு ரசிக்க.. மொத்தத்தில் எல்லாரும் நல்லா நடிச்சு இருக்காங்க.. வாழ்த்துகள் ..
@arulnarayana Жыл бұрын
குழுவிற்கு வாழ்த்துகள் 💐💐💐 கோவை வட்டார வழக்கில் அம்மாவாக அசத்தும் சத்யா மருதாணி தோழருக்கு இரட்டிப்பு வாழ்த்துகள் 😍😍😍
@Jonee-kids Жыл бұрын
Amma acting very natural superb
@bsb118 Жыл бұрын
Arun and Sasi anna kaga than intha channel subscribe panen... Yaen rendu perum illa😢 I'm disappointed without them Avanga varuvangla maatangla??
@dinesh-lh3gz Жыл бұрын
Me too
@v.maithreyan8473 Жыл бұрын
All artists performed well in this concept.
@lavanyakumar4810 Жыл бұрын
நடிப்புத்துறையில் கோவைசரளா அவர்களை நகலெடுத்த சத்யாமருதாணி அவர்களின் இயல்பான நடிப்பு அருமை நல்ல என்டர்டைர் டீம் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
@Animeupdates-sg9cj Жыл бұрын
Rajesh and arun anna fans oru attendence podunga ❤️❤️
@vikaskalidas749 Жыл бұрын
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️naanuuu❤❤
@dcgameryt6749 Жыл бұрын
Present sir😅
@ManeeshRam Жыл бұрын
❤❤
@thalarockygugan7419 Жыл бұрын
உள்ளேன் ஐயா😊
@KathirrajaRaja-y9w Жыл бұрын
,🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@beuladevadarshini2314 Жыл бұрын
Happy to see Dharshan.... In seesaw channel.... As a vimalite very proud... God bless you da🎉🎉🎉
@suryadharshan9107 Жыл бұрын
💚😍
@Dev57658 Жыл бұрын
அருமையான நடிப்பு சத்யா மருதாணி
@dineshm6342 Жыл бұрын
Daniel sir happy to see in see saw channel love from karaikudi - Dinesh
Please dont use last video amma character he is a pakka item character. This amma suits well😊
@MohammadNilfan Жыл бұрын
Hi anna 🙋🙋🙋🙋
@ranjithkumar2257 Жыл бұрын
Hai Guys, Channel active ah irukkanumna Sasi and Arun Vanthatha Illana 10+1, 11 so Think Pannunga Bro, Concentrate on Content, All the best for Next one, I'm Expecting More and Waiting for your Success....,
@saradhak2028 Жыл бұрын
All acting super
@manojkumar.r2301 Жыл бұрын
Arun sasi illamaye videos varuthu ... Even manoj ah kooda kaanom ...
@mohan3237 Жыл бұрын
Big fan pro
@haffifdhoni Жыл бұрын
Bro I am first like bro
@theprofessor5579 Жыл бұрын
Waiting for Arun Sasi Combo
@MakkalSelvan_Insights Жыл бұрын
தல தீபாவளி 🎉wishes to the entire team SEESAW மக்களே ❤ thanks for your kind reviews subscribers of SEESAW ❤
@NareshKarthick-w5z Жыл бұрын
Always sasi
@mysteryman80007 Жыл бұрын
டிக்கெட் விலையை சொல்லாம இருந்து கடைசில பத்தாயிரம் மிச்சம் ஆயிடுச்சுன்னு அதையும் சொல்லிட்டீங்களே ப்ரோ
@ambikapathi440 Жыл бұрын
Lorry Traivor ku vishul la podu
@padmapadma3118 Жыл бұрын
கொங்கு Belt க்கு இந்த அம்மா செட்ஆகல பா நாம்ல பார்த்தாவே தனியா தெரியும்
@O-O-ODivyaK Жыл бұрын
Advance Happy Diwali to see saw channel team members 🎇🧨🪔
@Mr.Deesh_ Жыл бұрын
2:54 😂
@manimagal9298 Жыл бұрын
Reality bro....
@abhiramiabhirami4366 Жыл бұрын
Rajesh acting is nice
@pandianpandi7100 Жыл бұрын
First comment 🎉
@aakash7818 Жыл бұрын
How are you all
@hariramhari3847 Жыл бұрын
❤
@jayarajtharun8149 Жыл бұрын
Arun and sasi fan video la add pannuga
@pathupaisaTN29 Жыл бұрын
What's more, Sasi Pro doesn't come to play the video