நீங்க நடிச்ச படம் மருதுபாண்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ♥️♥️♥️...
@prabhug8480 Жыл бұрын
உளுந்து வடை நாட்டுக் கோழி குழம்பு சூப்பர் 😋💐💐
@anusuyaravi6512 Жыл бұрын
சீதா மேம் எங்க கோழி பண்ணையில் நல்ல ஒரு வெடக்கோழி முட்டை விடுத்த கோழி பிடிச்சி சமைச்சி நீங்க சமைச்ச மாறி நாங்கள் சமைச்சி சாப்பிட போறோம் உங்க ஃபேமிலி எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு சீதா மேம்
@ThivagarThiva-cc4ql3 ай бұрын
Hiii
@BalaramanBalaraman-k5m3 ай бұрын
9
@rajamanickamr4991 Жыл бұрын
வித்தியசமான காமினேசனா இருக்கு சிக்கன் குழம்பும் மெதுவடையும்.... But Super சீதா மேடம்❤
@kanikani1930 Жыл бұрын
அருமை அருமை அம்மா நீங்கள் சாப்பிடுவது அழகு கண்டிப்பா நான் சமைத்து எனது குழந்தைகளுக்கு கொடுப்பேன் அம்மா.
@ravichandrananusuya9 Жыл бұрын
சீதா மேம் நீங்கள் நாட்டிக் நாட்டுக்கோழி குழம்பு சூப்பர் குழம்பு கூட வடை சாப்பிடுவீங்களா நாங்க சாம்பாருக்கு சட்னிதான் வட வைத்து சாப்பிடுவோம் நீங்கள் சாப்பிடுவது வித்தியாசமா வித்தியாசமா இருக்குது சீதா மேடம்
@manimegalai6624 Жыл бұрын
சீதா அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் ரொம்ப மிஸ் பண்றோம் உங்க தீவிர ரசிகை நான் இப்ப பார்த்ததுல சந்தோஷம் சமையல் சூப்பர் நீங்க என்ன செய்தாலும் அழகுதான்
@dumilstar8526 Жыл бұрын
அருமை உங்கள் நாட்டு கோழி குழம்பு
@krishnavenimuthurethinam1756 Жыл бұрын
Home made masala really make the foods very tasty n it's good for health too . Chicken gravey with vada is something different. Nice
@vanitha1974 Жыл бұрын
Combination is so different, but so nice and super
@adityabala7786 Жыл бұрын
Amma pesum pothu navil suvai ooruketathu 😋😋😋😋😋😋😋
@nbu1812 Жыл бұрын
Madam you’re looking so beautiful, im inspired by your videos gardening,cooking, multitalented mom, you motivate me, thank you so much for your videos.love and respect from Malaysia .
@sudhasriram7014 Жыл бұрын
அம்மா உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் மா மெதுவடை சூப்பர் சூப்பர் மா
@anusuyaravi6512 Жыл бұрын
சீதா மேம் சூப்பர் இந்த சேரி உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்குது அப்படி ஒரு தேவதை மாரி இருக்கிறீங்க இந்த சேரி உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குது மேம்
@IndhujaR-bs9ku Жыл бұрын
Nenga Ella videos laium comment pandringa but avanga reply ye pandringala ethuku waste ah time waste pandringa
@krishmurthy9459 ай бұрын
Nice nattukhozhi recipe and vada recipe with good combination madam thanks lot.
@StalinStalin-n2j Жыл бұрын
My mom every diwali prepare vada mutton greavy tip the greavy vada it's amaize
@vikikarthik4483 Жыл бұрын
After long time I am seeing you after your early garden videos .. spellbound by your transformation..so happy to see you like this..keep rocking 👍
@Kanagaraj-bv6xo3 ай бұрын
சீதா அக்கா உங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு சாப்பிடுறதுக்கு தான் பார்த்திபன் மாமா வர மாட்டேங்குறாரு
@UmaKaleeswari5 ай бұрын
நீங்களே ஒரு அழகு அழகு தேவதை நாட்டுக்கோழி செய்வது மிக அருமை உளுந்து வடைக்கும் நாட்டுக்கோழி குழம்பும் சூப்பர் எங்க வீட்டில் இப்படித்தான் நாட்டுக்கோழி குழம்பு அம்மியில் அரைத்து செய்வோம்🙏🙏🙏🙏🙏🙏
@athambevi297 Жыл бұрын
Amma romba supera ah eirku unga samayal. Nega cook panratha pakkum pothu romba asaiya eirkum namalum cook pananum
@anusuyaravi6512 Жыл бұрын
சீதா மேம் வந்துட்டீங்களா உங்கள் சமையல் தான் எதிர்பார்த்து இருந்தோம் நாட்டுக்கோழி குழம்பு வைக்கப் போறீங்களா வைங்க சீதா மேடம் பாப்போம்
@divyakarthik3810 Жыл бұрын
செம்ம நாட்டுகோழி குழம்புமா செம்மயா செய்றீங்க🤤😍
@lathar4753 Жыл бұрын
Very nice preparation👌👌👌👌 Delicious😋😋😋
@seekimheng8929 Жыл бұрын
It's really mouth watering very delicious 😋👍👌🙏
@simblesamyalvanga. Жыл бұрын
நானும் இந்த வாரம் வாங்கிட்டு வரசொல்லி இருக்கேன் நாக்கு ஊறுது😋😜😛
@kalieswarikannamma7169 Жыл бұрын
Na pure vegetarian ana nega non veg seium pothu full ah papen atha vida atha nenga rasichu sapdura alaga papen ayo unmaiyave manusan valurathukaga sapdura nu soluvanga ana nenga sapdura alaga patha sapdurathukagave valalam Pola wow avalo alagu nenga atha avalo love pani samaikurenga atha rusikurenga😍😍😍😍😍😍
@sivan9388 Жыл бұрын
முடி சாப்பிட்டால விழும் கட்டிகொண்டுசெய்யவும்👌
@OmMenavi3 ай бұрын
அக்கா நிங்க சிக்கிரம் நடிக்க வாங்க உங்க சமையல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaiselvimuthusami4833 Жыл бұрын
Your way of cooking style is super mam❤❤❤❤
@amudhaprabhu9930 Жыл бұрын
Seetha Amma dish super Amma. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@SrdSrd-pc3xs6 күн бұрын
Amma sari super.Amma romba Azhagarkk.Hair style very beautiful.. Amma recipis ellame Superb.na veetkulle Ammave orth Amma recipis pannuve. Amma love you.Amma uyir❤
@stoggystones82623 ай бұрын
Mam you become more famous lady in tamilnadu or whole world very soon. Your videos touching gardening, Agriculture,receipes. Next i expect the videos of personality development, motivational speeches, health tips and tourism
@Blackvs6lf2 ай бұрын
Hai mam I am Ragu how are you your cooking and recipes so good and delicious food 😊
@saranyasaran9887 Жыл бұрын
Ayyooooh 🙄😊😮 mam really my mouth is watering 🤤😋 supperr mam❤
@malathimalathi4097 Жыл бұрын
80களின்.எங்கள் கனவுக்கன்னியே....உன் அழகை மிஞ்ச. ஆளில்லை...ஏன் இப்படி முடியை விரித்துபோட்டு உங்கள அழகை கெடுக்கிறீங்க.உன் ரம்மியமான அழகு தெரியலை....நன்கு பின்னல் அல்லது தலையதலை இறக்க கி ஃபோனிடைல் கூட போடலாம்..எவ்வளவு அழகான உங்களை இப்படி பார்க்கலாமா?ஏன் அழகை கெடுகீகிறீர்கள்....
@nallathambi59657 ай бұрын
ஹாய் சீதா மேம் எப்படி இருக்கீங்க நான் சேலம் சின்னத்தம்பி தற்பொழுது உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்க்கின்றேன் நான் இதுபோல முன்பு நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் ராமராஜன் சாருடன் இணைந்து நடித்த திரைப்படம் எனக்கு பிடிக்கும் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்
@shantiarumugam410 Жыл бұрын
Nice saree color combination with maruthani❤❤
@padmavathisivanantham4030 Жыл бұрын
உங்கள் மகனோடு நீங்கள் சாப்பிடுவது பார்க்க வேண்டும். உங்கள் சமையல் அருமை.
@vetrimages9219 Жыл бұрын
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க.அரைத்து வைத்த நாட்டுக்கோழி குழம்பு சூப்பர். உளுந்தவடை சூப்பர் 👍👍 உங்கள் சிரித்தமுகம் என்றும் அழகு.😊
@athviksuganyag8884 Жыл бұрын
Wow yummy 😋 very tasty neenga senjadha vida sapdumbodhu romba vaai oorudhu seetha ma
@yvijayalakshmi4015 Жыл бұрын
Super ma mouth started water 💧 fall's 😊
@ktrivikram2 ай бұрын
You were once an excellent actress, but also a good cook whose culinary skills in the preparation of delicious Andhra-related non-vegetarian dishes.
@sreevijayan96939 сағат бұрын
Wow my favorite nattu kozhi chicken........
@johnsunder Жыл бұрын
New combination, no rice. Wow !!
@mallika.a4390 Жыл бұрын
உங்களுடைய சமையல் கனிவாக விளக்கம் கொடுத்து செய்வது மிக அருமை. ஆனால் பொருட்களின் அளவு சரியாக சொன்னால் எல்லாரும் சரியான அளவில் செய்ய வசதியாக இருக்கும்.
@omanavarkala261221 сағат бұрын
Adipoli.❤❤❤Supper
@sridevi-wu4mx Жыл бұрын
wow semaya eruku mam😍😍
@PriyaPriya-yg6tu4 ай бұрын
Koli kolambu super but neenga saaptra azhagu supparo super 😊
@ravinadasen1156 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
@jayaganesh8696 Жыл бұрын
Seetha so sweeta pesureenga super sapadu ❤❤❤❤❤❤
@nishavalli2280 Жыл бұрын
Suppar seetha mam ungala eanga ammavukku rompavum potikkum eankku rompavum potikkum mam I like you vedios
@30Gayathri Жыл бұрын
Superb Ma'am, you are such a foodie. You really are an amazing cook and love the way you present. It's mouth watering....
@JJ-zx2tk Жыл бұрын
Hello mam , I didn't expect that you are so soft spoken person
@M.Parthiban5A Жыл бұрын
👌 Seetha amma.i like your cooking.
@meenakumarik2040 Жыл бұрын
Hi mam May I know, which brand oil r u using and where did u brought?.
@Ananyastimes Жыл бұрын
Your cooking style very super mam❤❤❤
@prakasamgovindaswami8134 Жыл бұрын
The way you cook is delicious 👌
@MuthuIyathurai Жыл бұрын
sister you are doing well.good to seeing you
@chandrusekar8161 Жыл бұрын
Seetha it's a si yummy receipe
@gayathris9076 Жыл бұрын
இப்படி சட்டியில் மணக்க, மணக்க குழம்பு வைத்தால் சட்டியோடு தூக்கி கொண்டு போய் சூடான இட்லியுடனும், முட்டை தோசையுடனும், சப்பாத்தியுடனும், பரோட்டாவை பிச்சி போட்டு அதனுடனும் சாப்பிட்டால் ருசி சூப்பராக இருக்கும். உங்களுக்கு சமைப்பது இவ்வளவு பிடிக்குமா, செய்யும் ஒவ்வொரு சமையலையும் இவ்வளவு பக்குவமாக நன்றாக சமைக்கிறீர்கள்.
@rajant.g.5071 Жыл бұрын
Enga varuthu manam sethaa varuthu suvaiya irrukum pola omma saptungkoo 😘👍 congratulations 👏 Happy 😊
@MyilavathiMyilavathi Жыл бұрын
SHE IS Very Simple Seetha mam
@manjulaparthasarathy2339 Жыл бұрын
Hi Seetha, how r u? Yummy nattukkozhi kolambu & vada , u looks beautiful with red combination Saree , I luv u
@devikhandare7486 Жыл бұрын
தட்டுகிற வேகத்தில் மண்சட்டி உடைந்து விட போகிறது
@luxcika74574 ай бұрын
Amma seetha amma paatharatha otaivitathinga.thatti thatti udaithuvituvinga pola😂.then cook super ❤❤❤
@aayishariyanarohailhashib2924 Жыл бұрын
I am very much inspired by your videos mam I am so happy
@shanthakumarikumari2891 Жыл бұрын
Very delicious mam ..but the expression u give is tempting to eat ❤️❤️
@prasannakumari6654 Жыл бұрын
Super... delicious casa n naatu kozhicurry..so yummy..thank u so much ..😊👌👌👍👍❤️❤️
@deivamr3932 Жыл бұрын
Nice to see mam.superbm.
@Gomathi-n9l3 ай бұрын
புடவை ரொம்ப அழகுடா செல்லம்
@sudhav1889 Жыл бұрын
Uzhundha vadaila konjam achum salt podunga intha tip ah ellorukum solunga illati sappa vadai vaaila vaika mudiyathnga komatti kittu varum 😢 GA
@whatifiknew8497 Жыл бұрын
From childhood, I really love you ma'am!!!! You are sooo sweet and cute!!!! Love you loads!!!!
@bhuvin150 Жыл бұрын
Tempt aaghudhu maa❤😋
@b.poongothaigothai333 Жыл бұрын
Amma Neenga sollumpothe Nakkula echill ooruthu👌👌👍❤🥰
@sumathykathiravan6598 Жыл бұрын
Graceful attitude seetha mam has🥰
@sabiyas96827 ай бұрын
entha karanti egga vaginiga madam pls sollu
@caviintema8437 Жыл бұрын
❤super 👌 mam vada and nattu kozhi kozhambu super 👌 your dressing style super 👌.
@gomathinetha1837 Жыл бұрын
So beautiful food Super Super food
@RajiEshwari-o3m18 күн бұрын
Hi Seetha ma Pls share kulambu podi ingredients
@tnpsctamiltest6632 Жыл бұрын
வாழ்க வளமுடன் நல்ல அருமையான சமையல்
@Kudkamandak Жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்னும் மணி மணியாக உள்ளது அருமையாக உள்ளது நீங்கள் ஆந்திராவை சார்ந்தவர்களா தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள தமிழ் அருமையான உச்சரிப்பு வாழ்த்துக்கள்
@jayanthijayakanth8292 Жыл бұрын
Looking very nice .still maintaining your skin. Glowing mam. Looking very beautiful ma'am
@kalanvijay Жыл бұрын
Mam neega cook with comaliku show ku contestant ah vaanga mam super ah erukkum
@joannamalini3878 Жыл бұрын
Hello mam, thank you once again for an authentic dish. It's always motivating and fresh to see you cooking & gardening.Lots of love from Europe. Small request, please share the exact amount of onion and tomato for the naatu kozhi chicken gravy since the taste changes radically if onion or tomato proportion goes high. God bless you !
@Sigan007-mk4sx10 ай бұрын
Super seetha
@dumilstar8526 Жыл бұрын
சீதா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடன் நான் நிறைய பேச ஆசைப்படுகிறேன் . எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேசுவீர்களா?❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@boinipellihaswitha5128 Жыл бұрын
Ee combination eh vere level... It is a must try recipe for everyone...you will sense the taste buds watering while you eat this...such a great combo it is.... And...ee vantalani Tamil vallaki cheppadam and maaku ee ingredients names ni Tamil lo em antaro cheppadam...you are educating all of us... thank you andi... And..,Mee ancestors telugu ani telusu...Mee hometown enti ani Google lo entha vethikina dhorakadam ledhu...just out of curiosity, Mee hometown ento Mee next videos lo chepthe baaguntundhi ma'am.. thank you 😇
@seethasbreeze7615 Жыл бұрын
My ancestors from Vijayanagaram memu velama doralu born and brought up in chenai
@boinipellihaswitha5128 Жыл бұрын
@@seethasbreeze7615 thank you for considering the message & replying ma'am... 😇
@rasnakhan2538 Жыл бұрын
@@seethasbreeze7615 super woman with super cooking kub mesti it's mean very sweet in Bangali kub mean very mesti mean sweet love for you and your super cooking Rasna
@madhan363 Жыл бұрын
Audio and Video not sink after 5:00
@chandranb44336 ай бұрын
Wow Yenamma iyppadi samaykiringa
@murugand4706 Жыл бұрын
நல்ல இருக்கு சகோதரி
@MuthulakshmiK-wp2vrКүн бұрын
உங்கள் கையால் வைத்த குழம்பு சாப்பிடனும் போல் உள்ளது மேடம்
@kandhimoonsamy3193 Жыл бұрын
Wow Seetha..everything about this is mouth watering..the recipe, presentation and your lovely personality that shines through. Watching from New Zealand..your recipes bring back wonderful memories of my grandmother growing up in South Africa ❤
@Sandyawm8 ай бұрын
Mam unga expression is very supper 👌👌👌
@usharanijs Жыл бұрын
Beautifully done recipes...
@arunat8472Ай бұрын
Super, seethechi
@ushaisha4480 Жыл бұрын
Purusanodu valla mudiyela rompa mukiyam
@sasikalap3103 Жыл бұрын
Super mam god bless u 💐👏
@lalithaloganathan8912 Жыл бұрын
HI MAM VERY NICE FOOD I LIKE YOUR COOKING AND STYLE VERY HELTHY FOOD TANKYOU ❤