🔴 LIVE PREGNANCY TEST🤰பயமா இருக்கு😢2 Years of Waiting😕

  Рет қаралды 940,395

Seetha Vivek

Seetha Vivek

Күн бұрын

#pregnancy #livepregnancytest #livestream #pragnent #revealing #trending #viral #new #baby #howtotakepregnencytest #pregnancysymptoms #symptoms

Пікірлер: 2 100
@silampoova2195
@silampoova2195 6 ай бұрын
Enaku 8 years agudhu innum baby illa indha month positive varanum enakaga pray pannunga frnds😢
@Lovely._.queen__31
@Lovely._.queen__31 4 ай бұрын
Kandipa ka❤
@vaidegkikrithish632
@vaidegkikrithish632 3 ай бұрын
Karaikudi Kavitha hospital ponka akka
@MS_ammu_official
@MS_ammu_official 3 ай бұрын
Kandipa pray pannikarom sis initha month enna intha week ehh good news varun sis
@silampoova2195
@silampoova2195 3 ай бұрын
@@MS_ammu_official thanks sister
@MS_ammu_official
@MS_ammu_official 3 ай бұрын
@@silampoova2195 ☺
@rajikalimuthurajikalimut-il8js
@rajikalimuthurajikalimut-il8js 6 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகுது இன்னும் குழந்தை இல்லை எனக்கவும் எல்லாரும் வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum.
@SrojaSroja-jz2ye
@SrojaSroja-jz2ye 5 ай бұрын
God bless u sis ❤❤
@ananyamakeupartist43
@ananyamakeupartist43 4 ай бұрын
God bless you
@kpn7587
@kpn7587 4 ай бұрын
Don't worry sister . Seekarama child unga life la irukum .
@user-qn7nv8fh8b
@user-qn7nv8fh8b 4 ай бұрын
Yennakum
@indrakumari5695
@indrakumari5695 6 ай бұрын
😢 எனக்கு இதை பார்க்கையில என்னோட லைஃப் தான் ஞாபகம் வருது எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது எனக்கும் 🤰🤰🤰🤰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭குழந்தை இல்ல நானும் மசாம் மாசம் 💐இந்த கார்டு செக் பண்ணி அழுதுகிட்டே தான் இருப்பேன் 😭😭😭😭😭என்னங்க வேண்டிக்கா 🙏🙏🙏🙏 குழந்தை இல்லாதவர்களுக்கு முருகன் அருளால் சீக்கிரமா குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகன் அருளால சீக்கிரமா குழந்தை பிறக்கும் முருகா ஓம் முருகா 😭😭😭😭😭🙇‍♀️
@bhuvibhuvi5152
@bhuvibhuvi5152 6 ай бұрын
Olljà
@LoguSiva-sq2fk
@LoguSiva-sq2fk 6 ай бұрын
God bless you
@poongodit4321
@poongodit4321 6 ай бұрын
Maasani amma koil ponga pa.kandippa nallthu madakkum
@Aboorvan
@Aboorvan 6 ай бұрын
Kavalaipadathinga Naa prayer pannikuren 😢
@indrakumari5695
@indrakumari5695 6 ай бұрын
@@poongodit4321 ok ரொம்ப நன்றி 🙏🙏போறேன் 🙇‍♀️
@user-mw8bn5ng7c
@user-mw8bn5ng7c 6 ай бұрын
சேலத்து சமயபுரம் அம்மா தாயே கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவாங்க சமயபுரம் மாரியம்மன் கோவில்
@Chandiran-qn3gq
@Chandiran-qn3gq 4 ай бұрын
Aama anga pona baby kandippa irukkum
@sumandora6145
@sumandora6145 Ай бұрын
Ama
@suyambuduraimeena5594
@suyambuduraimeena5594 6 ай бұрын
கவலை வேண்டாம் மகலே சஷ்டி விரதம் இரு முருகன் உன்னை கை விடமாட்டேன்
@Soniya-wn7yx
@Soniya-wn7yx 6 ай бұрын
ஷஷ்டி விரதம் இருங்க அக்கா கண்டிப்பா குழந்தை பிறக்கும் எனக்கும் இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் ஷஷ்டி விரதம் இருந்து இப்போது குழந்தை பிறந்து உள்ளது முருகர் கண்டிப்பாக துணையாக இருப்பார்
@SuruthiKrishnan
@SuruthiKrishnan Ай бұрын
Aama na 2 months dhan sashti viradham irundhan enaku andha Murugar arul baby form aagitu now I'm in my 3rd month pregnancy
@SaranyaSaranya-ve7uy
@SaranyaSaranya-ve7uy Ай бұрын
I​@@SuruthiKrishnan
@Dailydiarytamil
@Dailydiarytamil 6 ай бұрын
திருமணம் ஆகி 1 வருடம் குழந்தை இல்லாமல் மாதம் மாதம் இந்த card வாங்கி check பண்ணி ஏமாந்த நாட்கள் ஞாபகம் வருகிறது மா... அழுகை மட்டுமே அந்த வருடம் அனுபவித்தேன்...1 வருடம் கழித்து செக் செய்தேன் அந்த நாள் ஆனந்த கண்ணீர் இல் என் கண்கள் நனைந்தது... சீக்கிரம் உங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நம்பிக்கை வையுங்கள்.. இப்போ எனக்கு 2 பிள்ளைகள்
@balaswathi4
@balaswathi4 6 ай бұрын
1year feelings solriga ka..aana Nan 7yrs thaandi ipo varaikum antha feelings ah anubavikire...God irukaga solriga antha God iruntha ipdi ithana varuda yekkatha theerkalam ....solanum thonuchu ka sorry thappa soliruntha....Antha vali irukey...athelam vaarthai sola mudiyathu....😢
@Dailydiarytamil
@Dailydiarytamil 6 ай бұрын
@@balaswathi4 appadi illa ma ungal kashtam enakum purigiradhu muruganukku kandha shashti viradham irundhirukeengala?deepavali adhuthu varum 6 naal viradham irundhu muruganai valipadungal nichayam ungalukkum kuzhandhai bakiyam kidaikum..anubavapoorva unmai neraya perukku kai koduthirukku...seekiram ungalukku muruganey maganaga vandhu pirakka vaalthugiren maa..en magan sashti thidhiyil pirandhavan...unmayaana bakthikku muruganey varuvaar..nambungal vazhipadungal
@balaswathi4
@balaswathi4 6 ай бұрын
@@Dailydiarytamil kandip ka Nan irunthurukem varusham varusham...but intha year la irunthu monthly varum sashti ku viratham iruken nambikai yoda move panren nalathey nadakum nu...
@arulbhavani
@arulbhavani 6 ай бұрын
Mala vepilai sapdunga that 3days kandipa confirm agum dont worry vera treatment venam
@Priyadharshinivijayan
@Priyadharshinivijayan 5 ай бұрын
Same sis
@shanthik8916
@shanthik8916 6 ай бұрын
கவலை படாதீங்க சீதா சீக்கிரம் நல்லதே நடக்கும். கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் ❤❤❤❤
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 5 ай бұрын
ரொம்ப நன்றி கடவுளே எனக்கு கல்யாணம் ஆனதே பெருசு இதில் எனக்கு இரண்டு குழந்தைகள் கடவுள் போல் கிடைத்தது எனக்கு அம்மாவாக கிடைத்த என் குழந்தைகளுக்கு 👶👶🍼நன்றி கடவுளே அந்த சகோதரி க்கு குழந்தை பாக்கியம் தாருங்கள்❤❤❤❤❤❤❤❤❤
@user-gs8ux7hc2g
@user-gs8ux7hc2g 6 ай бұрын
கவலைபட வேண்டும் எனக்கு திருமணாக 13 வரும் ஆகிறது இயேசு வேண்டுகொள்ளவும்
@radhikav2500
@radhikav2500 6 ай бұрын
Hi sis after 8 years i blessed with boy baby entire journey of my pregnancy 🤰 i believed lord murugan i am so happy now , with my 5 months baby Thanks a lot to lord murugan
@saravanansumithra3113
@saravanansumithra3113 6 ай бұрын
Yes om saravana bava 😊
@Hema_hairstyles
@Hema_hairstyles 6 ай бұрын
Sister 8 years la ungalku athachum medical issue ila husbend ku athachum prblm irunthuchu enakum 6 years Achu baby ila adhn kekran pls replay ila nature ah ve pregnant agitingala without taking tablet nu
@imtiyazahmed2651
@imtiyazahmed2651 6 ай бұрын
I am 13 years I blessed with boy baby
@durair8421
@durair8421 6 ай бұрын
Sssssssssssssss
@durair8421
@durair8421 6 ай бұрын
Its true in my life
@sowntharyasowntharya1226
@sowntharyasowntharya1226 6 ай бұрын
ஐயோ தயவு செய்து கவலை படாதீங்க அக்கா.... நானும் marriage ஆகி 6 years கு அப்புறம் தா எனக்கு பேபி பொறந்தாங்க.... இது மாரி நெறைய டெஸ்ட் பண்ணி பாத்து அழுத்துருக்கேன், but என் husband சொன்னங்க ஒரு நாள்... நீ மொதல்ல positive வா இருந்தா தா நம்மளுக்கு பாப்பா கிடைக்குமுன்னு சொன்னாங்க.....ஊர்ல ஆயிரம் பேர் இல்ல கோடி பேர் சொன்னாலும் நம்ம மொதல்ல நம்மள நம்பனும் அக்கா....கண்டிப்பா ஒரு நாள் பாப்பா கெடப்பாங்க..... எனக்கு pcod problem இருந்ததுனால நான் prengnant ஆகவே முடியாதுனு சொன்னாங்க..... But அதெல்லாம் ஒடச்ச மாறி என் பையன் பொறந்தான்.... ஏன்னா நான் என்ன மட்டும் நம்பி treatment எடுத்துக்கிட்டேன்.... ரொம்ப நாள் ல இல்ல just one month next month என் பையன் conform ஆகிட்டான்..... So நீங்க மொதல்ல தைரியமா இருங்க நமக்கு பாப்பா கிடைக்குமுன்னு நம்புங்க...... அக்கா நான் எப்புடி யாருக்குமே கமெண்ட் பண்ண மாட்டேன்.... Just video பாத்துட்டு விட்ருவேன் but உங்கள பாத்த 1 1/2 year கு முன்னாடி நான் என்ன அனுப்பவுச்சானோ அதையே நீங்களும் அனுபவிக்கிறீங்க.... அதா உங்களுக்கு என்னோட pregnancy journy யா சொல்லனுனு தோணுச்சு.... So இனி நீங்க feel பண்ணவே கூடாது stay strong...... தொடர்ந்து trype பண்ணுங்க கண்ணடிப்பா பாப்பா கிடைப்பாங்க.... And be strong
@babyma6059
@babyma6059 6 ай бұрын
Akka enakum same problem dhaan😢😢,, treatment enna aduthinga,,, 🙏sollunga😢
@jawaharmathina3038
@jawaharmathina3038 6 ай бұрын
Same Enakum 7 இயர் later
@vinothini6374
@vinothini6374 6 ай бұрын
Good..motivate ..be positive
@sri-rs9mf
@sri-rs9mf 6 ай бұрын
Healthy life sree avanga vedio paarunga naa avanga vedio paaththuthaa follow panna after 4 year kalichchi pregnant aana eppo oru baby peranthu erukkanga 2 month aaghu so try panni paarunga
@babyma6059
@babyma6059 6 ай бұрын
@@sri-rs9mf thank you sis
@Hhjjjkkll
@Hhjjjkkll 6 ай бұрын
1 year எனக்கு baby illa pls yelaarum எனக்காக pray panikonga 😢
@RajuDivya-yv1js
@RajuDivya-yv1js 6 ай бұрын
Same anku prey panikoga
@parthibavivlog182
@parthibavivlog182 6 ай бұрын
Ungal asai niraiveranum
@GraceMonica1997
@GraceMonica1997 6 ай бұрын
1yr Achu Enaku baby illa 😢😢😢😢😢😢 rbm kastam iruku yalarum kekurala 😢😢😢
@niranjicute
@niranjicute 6 ай бұрын
A4 fertility virugampakkam chk pannunga
@meghas3079
@meghas3079 6 ай бұрын
Jesus condipa tharvanga. Prayer pandro
@NithyanitthiAN
@NithyanitthiAN 5 ай бұрын
எனக்கும் குழந்தை இல்லை 4 வருடம் ஆகுது ஒவ்வொரு மாசமும் இப்படித்தான் கஷ்டமா இருக்கும் அந்த கடவுள் ட தினமும் வேண்டிப்பேன் என்ன மாதிரி குழந்தை இல்லாதவங்களுக்கு எனக்கும் சீக்கிரம் குழந்தை பொறக்கணும் nu ப்ளஸ் கடவுளே
@princesspavithra8738
@princesspavithra8738 6 ай бұрын
Edha kashtam ha marriage pani na 9 months face pana sis Elam oru Mari pesunaga baby ilaya hospital poga Careless erukathigalam sonaga 😒😭 Edhuku mela enala mudiyathu nu Jesus kita azutha ha Yanaku promise panaga adhae Mari next month na pregnant aaana Adhu madum ila sis na romba nambuna sis 😒Jesus Epo na 6 month pregnant eruka neegalum Yanakaga Jesus one time nambuga pls 🧎🏼‍♀️ nee feel panrathu Yanakum en pakura Mari Eruku pls Jesus erukaga aha don’t worry
@nasimaparveen2397
@nasimaparveen2397 6 ай бұрын
Intha feeling yenanau yenaku nala puriyum.. Kavala padathinga kandipa god give u baby.. 3 year's achi yenakum innum baby ila pray all
@jeevapriyajeevapriya4390
@jeevapriyajeevapriya4390 6 ай бұрын
Na pray panikeran sister kandipa baby ketikum
@gomathisiva1669
@gomathisiva1669 6 ай бұрын
❤hi sister my Frist comment fell pannathinga unga nalla manasuku nallathe nadakkum 😊😊🫂👩‍❤️‍💋‍👩❤
@balarenu1545
@balarenu1545 6 ай бұрын
Athoda veli enakkum puriyum 3 year agudhu bby ila
@niveejanu4653
@niveejanu4653 6 ай бұрын
I will pray for u sister dnt worry ...ungaluku kandipa baby porakum❤
@Swtgirldevi608
@Swtgirldevi608 6 ай бұрын
Same feeling 😢
@user-lc6lg2kb9x
@user-lc6lg2kb9x 6 ай бұрын
Ennakkum marriage agi 7 years aguthu innum enakku baby illa ellam engum irukkanum nu pray pannunga please
@sweety6860
@sweety6860 6 ай бұрын
Na pandra ....God bless yewww sis❤
@senthamarisindhu1098
@senthamarisindhu1098 6 ай бұрын
Dont worry we all are pray for you......😢 kandipa oru naal andha shandhosam kadaikum ungaku
@suganyasigamani663
@suganyasigamani663 6 ай бұрын
Medicine edukuringala sister
@srijanani5889
@srijanani5889 6 ай бұрын
Kalarchi kai powder 2pinch edhuthu warm waterla kudinga pa 48day morning and night I tried it iam having 3 kids now so don't lose ur hope take rest and do this alone ma I also suffered the same problem for 5yrs during Corona time only I try this it works for me so I suggest ma😊
@kadupeatharangamylord....4158
@kadupeatharangamylord....4158 6 ай бұрын
Lord Murugan a pirapaaru sis
@nellai_mani
@nellai_mani 6 ай бұрын
கவலைப்படாதீங்க்கா இன்னைக்கும் நம் நம்பிக்கை தான் முக்கியம் நம்பிக்கை கைவிடாதிங்க இன்னும் நீங்க முயற்சி பண்ணலாம் கை விற்றாதீங்க உங்களுக்கு கண்டிப்பா இருக்கு பேபி 😊🎉
@user-lc6lg2kb9x
@user-lc6lg2kb9x 6 ай бұрын
Thank you anna
@Mchitra-ss4uu
@Mchitra-ss4uu 6 ай бұрын
எனக்கு ஒரு கோடு தான் காட்டுணுச்சு ஹாஸ்பிடல் போய் பிளட் டெஸ்ட் எடுத்து பாத்தாங்க பாசிட்டிவ் சொல்லிட்டாங்க நீங்களும் ஹாஸ்பிடல் போய் பிளட் டெஸ்ட் பீட்டா ஹார்மோன் டெஸ்ட் எடுத்து பாருங்க
@faseehayaseen4287
@faseehayaseen4287 3 ай бұрын
Period vandhu ethana naal la paathinga
@user-fn5sd6fs6g
@user-fn5sd6fs6g 6 ай бұрын
Hi all baby illa nu comment panna unga ellarukagavum na Jesus ta prayer panikira intha year unga yellarukum pregnancy confirm aagum yaarum kavala padathinga comments padikkum pothu enakku romba kashtama irunthuchi enakku marriage aagi athe month pregnancy confirm aachi ippo en kaila 5 month baby boy irukanga seethe ne kavala padatha pa unakku intha year pregnancy confirm aagum pa nee ethukkum feel pannatha Jesus irukanga love you seetha❤
@Hlokitty1212
@Hlokitty1212 6 ай бұрын
Early morning sample try pannunga athula conform agalana intha day la irunthu correct ah 1week aprm check pannunga Kandippa positive varum
@vertisuganthi
@vertisuganthi 6 ай бұрын
அக்கா நா சொல்லுரேன்னு தப்பா நினைக்காதிங்க கந்த சஷ்டி விரதம் இருங்க கன்டிப்பா அந்த முருகரே வந்து பிறப்பார்
@seethavivek
@seethavivek 6 ай бұрын
Okay sister
@amarinthu9091
@amarinthu9091 6 ай бұрын
Same akka naanum kantha sasti viratham than irunthe.
@sekarshalu4499
@sekarshalu4499 6 ай бұрын
Amma sister every month sasti la viratham erunga kandipa kidaikum... Be positive sister... Entha pain eppadi erukum nu enakum therium.. Nanum 3 years ah wait panitu eruken
@lavanyarlavanyar2952
@lavanyarlavanyar2952 6 ай бұрын
​@@seethavivekAma sis kantha shashti viratham irunga valarpirai shashti monthly one time varum apparam November la six days shashti varum appo viratham iruntha kandipa kuzhanthai varam kidaikum fell pannathinga nallathe nadakum❤
@Happy_bird_96
@Happy_bird_96 6 ай бұрын
Ithu unmaiyanu therila but my frd Kum 6 yrs baby ila shashti viratham than iruntha venditu baby poranthuchi girl
@karthika5008
@karthika5008 6 ай бұрын
Enaakkum 45days pathean 1line than vanthuchu motham4cArd check pannean apram hospital ponean baby ilanu sollitanga remba aluthutan innum variku baby ila 3year aguthu ppls pray pannikonga enakum adutha month baby nikanum nu😢😢😢😢😢😢
@jothimani400
@jothimani400 6 ай бұрын
Ennakku marriage agi 6 years aguthu innum enakku baby illa ellam engum irukkanum pary pannunga please 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@user-pi1wc7ir2v
@user-pi1wc7ir2v 5 ай бұрын
எனக்கும் இப்படித்தான் எனக்கு கல்யாணம் ஆகி பதினெட்டு வருஷமாவது இன்னும் குழந்தை இல்லை கவலைப் படாதே மா கண்டிப்பாக உனக்கு குழந்தை பிறக்கும் 😢😢😢😢😢😢
@user-gr4xm9dt3g
@user-gr4xm9dt3g 6 ай бұрын
No feeling Akka உங்களுக்கும் பாப்பா பொறக்கும் ❤️
@KeerthanaCharlie
@KeerthanaCharlie 6 ай бұрын
Sister ennakum 2year baby illa ippothan consiwa iruka kandipa uagaluku good news ha tha varum na prayer panikira uagaluku
@seethavivek
@seethavivek 6 ай бұрын
Tq sis
@suganyasigamani663
@suganyasigamani663 6 ай бұрын
Sister medicine eduthutu erukingala akka
@Ponmanikandan-bq1iz
@Ponmanikandan-bq1iz 6 ай бұрын
Nanum intha feel panni irukkan😢 Eppo varaikkum ila😢 Pray for me❤ Enakku 5months aguthu marriage agi
@stephyvijay4006
@stephyvijay4006 6 ай бұрын
Sister 5 month thana don't worry...
@Ponmanikandan-bq1iz
@Ponmanikandan-bq1iz 6 ай бұрын
Mmm irregular periods enakku athan docter tta poittu irukkan
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum
@sureshj1320
@sureshj1320 5 ай бұрын
Enakkum 8 years 😢😢agudhu innum illa pls pray pannunga
@QueenSaM-dq8cp
@QueenSaM-dq8cp 2 ай бұрын
Unmayana ore kadavul jesus than avara nambunga kandippa ungalukku positive varum na ya ammakku14 years kku pinnadi jesus kitta pry pannii kedacha ponnu enakku ipo positive kuduththathu kandippa ennoda yesappa mattum than neenga avara kitta vendikkonga kandippa kolanthayoda iruppenga
@vinnarasiselvaraj8256
@vinnarasiselvaraj8256 5 ай бұрын
கவலைப்படாதீங்க அக்கா எனக்கும் 14 வருஷம் ஆகுது குழந்தை இல்ல ரெண்டு வருஷம் தானே ஃபீல் பண்ணாதீங்க கடவுள் என்னைக்காவது இருந்தால் நமக்குன்னு ஒன்னு கொடுக்கிறது கொடுப்பாரு ஃபீல் பண்ணதிகா❤❤❤❤❤❤
@vaidegkikrithish632
@vaidegkikrithish632 3 ай бұрын
Karaikudi Kavitha hospital ponka akka
@nithya0704
@nithya0704 6 ай бұрын
Don't worry sis seekiram baby confirm akum enaku 8years aguthu enakum pray pannunga kandipa kadavul kodupar nambikai iruppom🙏🏻
@priyadharshini111
@priyadharshini111 6 ай бұрын
Feel panathingaaa
@priyadharshini111
@priyadharshini111 6 ай бұрын
Jai sai ram 🙏🏿🙏🏿🙏🏿
@KannanKannan-em9gg
@KannanKannan-em9gg 6 ай бұрын
My brother 4 year ahkuthu nee kalam 🙏pray panuga please a anna anni kastapaduratha parga mudiyala please jesus ponu please
@lavanyar6332
@lavanyar6332 6 ай бұрын
Full makeup ithellam social media la potu kasu pakanum ithuku vera polapu pakalamla
@sadeshkumar6204
@sadeshkumar6204 6 ай бұрын
enakku 2 years ahh baby illa ellaru enna oru mathiri pesuraingga ellaru enakku pray pannikkoingga pls frnds
@alamelualamelu1127
@alamelualamelu1127 6 ай бұрын
Yes sister jesus will help you
@user-cl1oc6qr7k
@user-cl1oc6qr7k 6 ай бұрын
Don't worry visit thirukarkaur garba rakashambigai temple.. anga kudkara ghee Sapadanga. Kandipa Papa porakum
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum
@jothiravi1524
@jothiravi1524 6 ай бұрын
Already check panitu irupenga, ipo etho puthusa pakra mathri video ehuku podrenga, kuzhantha ila evlo per kastapatranga, etha video podananu kuda theriyathula
@devikaravikumar8056
@devikaravikumar8056 6 ай бұрын
Feel pannathiga sister ✝️ prayer pannuga nagalum prayer panrom
@Safrin-fw9fc
@Safrin-fw9fc 6 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு குழந்தை நிற்கும் லேட் ஆகுறாங்கன்னா அதோட சிறந்தது இருக்கு அர்த்தம் எல்லாம் நன்மைக்கே எனக்கு மூணு வருஷம் கழிச்சு தான் கன்சிங் ஆனேன் ❤
@Lavanya-qj7sl
@Lavanya-qj7sl 3 ай бұрын
கவலைப்படாதீங்க அக்கா கடவுள் ஒருநாள் இல்லனாலும் ஒரு நாள் உங்களுக்கு கண்டிப்பா நீங்கள் கேட்ட வரம் தருவர் (பார்வதி தேவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால். பார்வதி தேவி விஷ்ணு பகவானை வேண்டி கடுமையான தவம் இருந்த பிறகுதான் பார்வதி தேவிக்கு விநாயகப் பெருமான் குழந்தையாக கிடைத்தார் ) நீங்களும் விஷ்ணு பகவானை வேண்டிக்கொள்ளுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக வரம் தருவர்.
@senthilnathanraj6301
@senthilnathanraj6301 6 ай бұрын
Stop putting ur inner feelings in social websites and network
@NAZAM-xn6nk
@NAZAM-xn6nk 6 ай бұрын
அக்கா எனக்கும் 4வருஷம் குழந்தை இல்லை இப்போ கல்யாணம் ஆகி இது 5 வது வருஷம் இப்போ எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கு Don't feel சீக்கிரம் உங்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் ❤❤❤❤
@bhuvisaitschannel2863
@bhuvisaitschannel2863 6 ай бұрын
Treatment patigala sis
@NAZAM-xn6nk
@NAZAM-xn6nk 6 ай бұрын
No sis
@NAZAM-xn6nk
@NAZAM-xn6nk 6 ай бұрын
I trust only for my Allah ❤ and my prayers
@bhuvisaitschannel2863
@bhuvisaitschannel2863 6 ай бұрын
@@NAZAM-xn6nk kk sis pray for me
@NAZAM-xn6nk
@NAZAM-xn6nk 6 ай бұрын
@@bhuvisaitschannel2863 ok sure sis your name
@Manipattu876
@Manipattu876 6 ай бұрын
Enakum intha asai romba naala iruku 😢😢😢enaku intha month pregnancy positive varanum 😭😭😭⛪⛪🙏
@ManikandanManikandan-pq3ko
@ManikandanManikandan-pq3ko 6 ай бұрын
Nee ethukku video porra nee feel panratha pakka va illa nainga wish pannava vellai elllaiya
@user-fq7nv7fq9l
@user-fq7nv7fq9l 2 ай бұрын
மனசு தளரதே உனக்காக முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் என் தங்கையே சீதா கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் கண்டிப்பாக குழந்தையாக என்அப்பன் முருகனே பிறப்பர்
@VelShalini
@VelShalini 4 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை
@RadharaniKrupa-335
@RadharaniKrupa-335 2 ай бұрын
🌺 Radha 😭 Radha 🙏 Radha 🌺 Radha 😭 Radha 🙏 Radha 🌺 Radha 😭 Radha 🙏 Radha 🌺 Radha 😭 Radha 🙏 Radha 🌺😭🙏
@kavisamy1362
@kavisamy1362 6 ай бұрын
Nanum 5 year aa endha oru me moment ku tha wait pannitu eruka card vangi check panna vey bayama eruku please pray for me 😭😭
@suganyakathirsugu4949
@suganyakathirsugu4949 3 ай бұрын
Positive vandhatha sis
@kavisamy1362
@kavisamy1362 3 ай бұрын
@@suganyakathirsugu4949 no sis
@vallavanalex3763
@vallavanalex3763 6 ай бұрын
Om nama shivaya 🙏 inga kulanthai illanu solra ellarakum intha video potavangalukum viraivil nallathe nadakkum ❤ sikuram neengal anaivarum thayagiduvinga om nama shivaya 🙏
@PrakashPrakash-qz1eg
@PrakashPrakash-qz1eg 6 ай бұрын
எனக்கு சீக்கிரமா குழந்தை பிறக்க வேண்டும் என்று அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்
@user-ws9cz5ce9t
@user-ws9cz5ce9t 5 ай бұрын
Sister தப்பா நினைக்க வேண்டாம் வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சு புரம் ஒரு சிவன் கோயில் இருக்கிறது நானும் என் அன்னையும் அந்த கோயில் போய் ட்டு வந்து 1வருடம் கழித்து குழந்தை பிறந்தது நீங்க 2பேர் போய்ட்டு வாங்க
@ddhevi8132
@ddhevi8132 6 ай бұрын
Murugar vazhipadu seinga seekrame palan kidaikum
@srikomukomusri9779
@srikomukomusri9779 6 ай бұрын
Konjam nalla wait panni paruga kandipa positive varum 3 years after eppotha anaku positive result vanthu eruku.... murugan na pray 🙏 pannikoga...
@ramyavetrivel6211
@ramyavetrivel6211 6 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@srishamurali9879
@srishamurali9879 4 ай бұрын
Hi, sis I m also waiting for second baby 3 years 😢 now only missed periods I'm going to check tomorrow, pls pray fore 😢
@purpleprincess1983
@purpleprincess1983 6 ай бұрын
Shasti viratham irunga - God can work miracles. Similar to pregnancy kit, there is IKnow kit - you have to check urine in afternoon- to see if you are ovulating, check ovulation date and try for baby! Good luck 👍
@user-xg4hy7fq9l
@user-xg4hy7fq9l 6 ай бұрын
Intha feeling enakum purium akka enaku kaliyanam akii 3 years agiduchi but enaku baby illa na pogatha kovil illa pogatha hospital illa you tube and insta 2 lum enatha mari kit pathele enaku alaga than varum mukiyama entha song please enaga ellam pry pannigoga😭😭
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum
@monikamonika8549
@monikamonika8549 6 ай бұрын
Dont worry sister.......kandipa good news varum ....god muruga ve unga baby ya varuvaru😍
@rashmi5490
@rashmi5490 6 ай бұрын
Ungala paakum bodhu enaku enna pathukura mariye iruku. Indha pain la varthaila solla mudiyadhu kandipa oru naal andha two lines varom don't worry
@indhumathiindhu6822
@indhumathiindhu6822 6 ай бұрын
Ennaku 3 years agudhu baby illa life ah veruthu pora alavuku valikudhu.... Kadavul en munnadi vandhu unnaku enna varam venumnu ketta .. Pennai pirakum oru orukum koladha illanu kastapakudhunu dha kepen ... Avlo valikudhu..... Andha pain romba kodumai.😞😞😞😞
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum
@suganyakathirsugu4949
@suganyakathirsugu4949 3 ай бұрын
100% அவ்ளோ வலிக்குது மனசு 😭😭
@Kdcute
@Kdcute 6 ай бұрын
Ama kolantha illana illa nu feel pandrathu kolantha porantha inoru kolantha porakum pothu first porantha kolantha ya potu adikurathu
@meenachiv8172
@meenachiv8172 6 ай бұрын
I feel your pain ☹️ ❤️
@Kdcute
@Kdcute 6 ай бұрын
@@meenachiv8172 thanks
@shabnaammu
@shabnaammu 6 ай бұрын
Seikarama good news varum seethu ma dont worry na pray panitu tha iruken❤❤
@seethavivek
@seethavivek 6 ай бұрын
🥺🙏
@muthujothi4669
@muthujothi4669 6 ай бұрын
Enakum baby illa akka 4 years Aaguthu 😭😭😭😭🙏🙏
@ajiesra4435
@ajiesra4435 6 ай бұрын
Periods ahra first day nilavembu kuding sis periods mudira vara matu apro normal ah irunga ❤😊kandipa nadakum❤god irukanga😊❤
@muthujothi4669
@muthujothi4669 6 ай бұрын
@@ajiesra4435 athellam try panniten sis
@user-sn5zl9ez3n
@user-sn5zl9ez3n 6 ай бұрын
Sevvazha pazham daily one night la rendu perum sapdunga enna pblm naalum sari aagidum...... Enaku 6 years kazhichi ippo baby porandhurukkan naan ipdi dhan saptan......
@user-zd2en5di6m
@user-zd2en5di6m 6 ай бұрын
Varudathirku oru murai varum sasti viradham 7 days irunga confirm baby kidaikum en anubavam murugan kodupar...🦚🙏🏻⚜️
@ranipownraj545
@ranipownraj545 6 ай бұрын
கவலைப்படாதீங்க கண்டிப்பா குழந்தை பாக்கிய சீக்கிரம் கிடைக்கும் எனக்கு மூணு வருஷம் குழந்தை இல்லாம தான் இப்ப ரெண்டு பசங்க இருக்காங்க கடவுள் கண்டிப்பா கொடுப்பார் நம்பிக்கை மட்டும் கை விடாதீங்க சீதா❤
@ghanupriya4724
@ghanupriya4724 6 ай бұрын
Believe in it Seetha! Ellaame positive uh nadakkum. You deserve the best things Seetha!
@seethavivek
@seethavivek 6 ай бұрын
🥺TQ dr
@mutheswarimutheswari1474
@mutheswarimutheswari1474 6 ай бұрын
அக்கா‌ கவலை படாதீங்க நல்லது நடக்கும் ❤❤❤❤❤❤
@vvivekvtdvgcb
@vvivekvtdvgcb 6 ай бұрын
All the best akka 😭
@user-lt9gw5yb1x
@user-lt9gw5yb1x 6 ай бұрын
😢😢😢intha feel nanum 4year ah anubavichu iruken,kadavul punniyathula ipo 8month pregnant,so kandipa oru naal baby varuvanga
@sarankalai1234
@sarankalai1234 6 ай бұрын
Seetha ungalukku munnaditha yannakkum marriage achi nanum ket vagi vagi check pannuva romba kasttama erukkum yanna solrathuney theriyathu 2 years achi marriage agi yallarum kekkuraga yanna achi enna achinu antha timela romba kasttama erukkom namba yarukkum yantha kasttamum kudukkala ana namakku ya evlo kasttam nu yannakku romba kasttama erukku yallarukkagaum yannakagaum pray pannikkala 😔
@kavikavitha5700
@kavikavitha5700 6 ай бұрын
Kavala padathinga akka nallathu kandipa nadakum❤❤❤❤❤
@seethavivek
@seethavivek 6 ай бұрын
Thank you ga❤
@fathima8026
@fathima8026 4 ай бұрын
Niraiya peru indha valiya anupavichirukom insha allah yellarukum koodiya seekram kulandhai pakyam kidaikum kavalai padadheenga
@gvs9458
@gvs9458 6 ай бұрын
Wait panna vendiya avasiyam illa podumbodhe double code vandhudum varalana illanu artham
@iyappanlavanya7459
@iyappanlavanya7459 6 ай бұрын
உங்களை பார்க்கும்போது என்னைய பார்க்கிறது மாதிரி சிஸ்டர் . எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது. இன்னும் குழந்தை இல்லை. நானும் இதுபோல ட்ரீட்மெண்ட் எடுத்து ஆசையா செக் பன்னுவேன் ஆனால் நெகட்டிவ் வரும். இந்தநாள் வரைக்கும் நான் அழுகாத நாளும் இல்லை. கவலைபடாதிங்க சிஸ்டர் கண்டிப்பாக உங்களுக்கும் குழந்தை இருக்கும்
@ajithasankar5097
@ajithasankar5097 6 ай бұрын
I can also feel that moment enakum 1 1/2 yrs aguthu marriage agi 😢😮 Nanum wait pannitu irukan 😥😔pls pray for me🙏
@saraamiabi8464
@saraamiabi8464 6 ай бұрын
Saliya seed for pregnancy nu pottu parunga KZbin la....na atha try pannen....enaku baby ah god kudutharu.....nengalum try pannunga..kandipa baby kedaikum
@nirmalanirmala9380
@nirmalanirmala9380 6 ай бұрын
Yanaku 9 year's sa babe ella yevulo valeee yevulo vedhana yevulo aaluga ungala paatha yanna paakura matheri eruku da onum bayapadha da kandipa pregnancy aaguvinga god bless you I will pray for you ❤
@user-xh9sf6vj7e
@user-xh9sf6vj7e 6 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன இன்னும் எனக்கு குழந்தை இல்ல இந்த மூன்று வருசத்துல 30 கிட் வங்கி செக் பண்ணிட்டேன் 30 கிட் உம்.... நெகடிவ் தான் என்னைக்காவது ஒரு நாள் எனக்கு பாஸிட்டிவ் வரும்னு நம்பிக்கையோடு இருக்கேன்
@user-on9bh3pw1z
@user-on9bh3pw1z 6 ай бұрын
Feel panathiga sister yanaku 13 years appuram than girl baby vantha sai baba 9week pray pannuga kadipa sai ungaluku vanthu purapagaa om sai ram
@user-cb6mw3xq7i
@user-cb6mw3xq7i 6 ай бұрын
அக்கா கவலை வேண்டாம் 🥺எனக்கு கல்யாணம் ஆகி உடனே குழந்தை வரம் கிடைத்து but அடுத்த மாசமே குழந்தைக்கு இதய துடிப்பு இல்லனு சொல்லிடாக வாழ்க்கையை இருண்டு விடாது 😭ஆனால் கடவுளை நம்பினேன் ஒவ்வொரு நொடியம் நினைத்து அழுதேன் 🫥 இப்போது எனக்கு இரண்டு வயது மகன் உள்ளான்😊 அதனால் மனமுறுக்கி கடவுளை வேண்டி கொள்ளுங்கள் அனைத்து நன்மையாவே நடக்கும் 🥰
@gowrimari
@gowrimari 6 ай бұрын
எனக்கும் கல்யாணம் ஆகி 1 1/2 வருஷம் ஆகிட்டு monthly இப்படி check panni check panni ரொம்ப kasta பட்டுட்டே இருக்கே 😔
@user-vn8dt5cw2x
@user-vn8dt5cw2x 6 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகிது😢😢குழந்தை இல்லை மாசம் மாசம் கார்டு செக் பண்ணி பார்பேன் அழுதுங்கிட்டுதன் இருப்பேன் 😢கண்டிப்பாக குழந்தை பிறக்கும் அழதிக
@SanjukaviSanjukavi-nz9re
@SanjukaviSanjukavi-nz9re 6 ай бұрын
dont feel ungaluku babay erukum enakum marriage agai 3years avathu pls pray for me
@jeevadevi1109
@jeevadevi1109 5 ай бұрын
2 yrs thana da paapa aagudhu.. No worries... Seekramay baby form aagum da ma.. Kavalapadama happya lyf ah move pannitu irunga.. Kadavul kandippa ungalku oru babya kai neraya alli kodupparu❤❤❤❤
@user-wt5wj2hj2p
@user-wt5wj2hj2p 5 күн бұрын
எனக்கு திருமணம் ஆகி 5வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை எனக்கு எல்லாரும் வேண்டி கொள்ளுங்கள் 🙏🏻🙏🏻
@DassDass-yw4po
@DassDass-yw4po 6 күн бұрын
Sister enakum 6 years aguthu baby ella prayer panitu eruka nanum Jesus tharuvar namburen
@manimegha5958
@manimegha5958 6 ай бұрын
எனக்கும் கல்யாணம் ஆகி 1வருஷம் ஆகுது எனக்கும் இன்னும் குழந்தை இல்ல எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் விட்டுகாரர் குழந்தை நா ரொம்ப ரொம்ப புடிக்கும் ஆன எனக்கு நீக்கல அவர ரொம்ப கஷ்டா பட வச்சிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭
@SelvamchithraChithra
@SelvamchithraChithra 6 күн бұрын
கவலை படாதே எனக்கு திருமணம் ஆகி 8வருடம் கழித்து தான் எனக்கு குழந்தை பிறந்தது கவலை படாதே உனக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்
@user-zg2iy7en6p
@user-zg2iy7en6p 4 ай бұрын
Pleasse ellarum ennaku pray pannugg mrg agi three years aguthu baby illa rompa kastama iruku ellarum asigapaduthuragga enntha function poga mudiyala 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Suryaadhithyan91
@Suryaadhithyan91 5 күн бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது கவலை வேண்டாம் எல்லா தெய்வமும் துணையாக இருக்கும் சீக்கிரமாவே உங்களுக்கும் குழந்தை வரம் கிடைக்கும் ❤️❤️
@user-kb2cf7ld1k
@user-kb2cf7ld1k 6 ай бұрын
Kavala padathinga pls sister pakkave கஷ்டமா இருக்கு pls கண்டிப்பா உங்களுக்கு baby conform agum
@anubharathi9495
@anubharathi9495 5 ай бұрын
Akka thoogi enthuruchathum early morning first urinationla test pannuga bcs mostly athu crctah kaatum..ilana blood testla sila peruku kaatum sont wry
@Kokilapradeep
@Kokilapradeep 6 ай бұрын
3time vidanum sister 2red கோடு kaduchuna nege masama erukugenu feel panathige sister sikaram ugaluku athe kadavul oru baby ah kedakum
@SanthiS-cs3mg
@SanthiS-cs3mg Ай бұрын
Nanum eippudi panni pathan but first time positive kaduchi next card la pagum pothu negative romba kasdama pochi 2years aakittu marrige aaki waiting my baby
@rajraj9934
@rajraj9934 6 ай бұрын
Hi Seetha iam Aruna ..Seetha feel Pannathinga na ungalukaga prayer panra ennaku marriage aagi 6years aaguthu ennaku papa illa, unga kastam enna endrathu ennaku rombave theriyum ma sikirama ninga oru good news solluvinga plz ma feel pannatha 🙏 intha video pakum pothu na romba azuthuten ningalum ennoda sister tha na kandipa ungalukaga pasting prayer panren god bless you ma sikirama kutty Seetha ,Vivek unga kaila irupanga chellakutty love you seetha❤
@rengarajkiruthiha3530
@rengarajkiruthiha3530 4 ай бұрын
எனக்கும் கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆக போகுது இன்னும் குழந்தை இல்லை மாசம் மாசம் இப்படி தான் 😭😭😭 எனக்கு என் கணவர் ஆறுதல் சொல்வாங்க நாங்கள் கடவுள் நம்பிக்கையில் இருக்கிறோம்
@jayanthijayanthi-xn7xk
@jayanthijayanthi-xn7xk 6 ай бұрын
Enga akka ku 12 years aachi ana inum baby ila😢please pray for my akka 😢😢
@priyashiva5142
@priyashiva5142 6 ай бұрын
ennakkum marriage agi 3 years aguthu innum enakku baby illa ellam engum irukkanum nu pray pannunga please
@lachu_life_style
@lachu_life_style 5 ай бұрын
Sister enakku 5 years kazhichi than papa poranthan...shivan ungalukku papa kudupparu🙏🙏om namah shivaya 🙏🙏
@DhanamM-kb8ei
@DhanamM-kb8ei 6 ай бұрын
Enna oru card vangi test pannuga card expire agierukkum
@vaishuavv3481
@vaishuavv3481 6 ай бұрын
First indha live test concept ah vidunga. Nanum crossed this stage, can understand ur emotions. Becoming parents must be enjoyed by you and your husband seperately, photoshoot and baby shower are only things should be shared publicly. Keep praying ur favourite god and chant Vishnu Sahasranama daily, it has a connection to uterus directly...
@ruby-jf6gn
@ruby-jf6gn 5 ай бұрын
Jesus Kandipa Pappa tharuvanga don't worry sis.comments sollirukka yarum ku kulanthai pakiyam kidaikum don't worry sis
@KalaiKalaiselvi-sz5pt
@KalaiKalaiselvi-sz5pt 4 ай бұрын
அக்கா feel பண்ணாதீங்க எனக்கும் இதை மாதிரிதா நானும் 7 வருஷம் try பண்ணி இந்த மாசம் அதும் இன்னைக்கி தா செக் பண்ணே pastive வந்துச்சு எல்லாம் என் அப்பன் முருகனே முருகன் ட வேண்டிங்கோங்க கண்டிப்பா நடக்கும் ,,🤗🙏🙏🙏🙏
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
MY EX LOVER wants to MARRY ME..💔 SHANMU CRIED 😭
26:26
Satheesh Shanmu
Рет қаралды 3,2 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН