Self Realization - Is it Simple? - Part 2 (Tamil Talk) - Sri Bagavath Ayya

  Рет қаралды 51,629

Bagavath Pathai (Tamil)

Bagavath Pathai (Tamil)

Күн бұрын

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... ஸ்ரீ பகவத் மிஷன் , ஞானத் தெளிவு பெற ஞான முகாம் நடத்துகின்றது. இம்முகாமில் ஞானம் , முக்தி, அகம் , புறம் (மனம்) , நான் யார், மனோலயம் , மனோநாசம் , கர்மா , உறுதிப்படுத்துதல் ஆகிய தலைப்பில் உங்களுடன் உரையாடல் நடை பெறும் . முகாமின் விவரைத்தை அறிந்து கொள்ள 97904 18421 , 99942 05880 , 97891 65555
Sri Bagavath Mission conducts Enlightenment retreat regularly. The camp covers various topics such as Enlightenment ,Liberation , Psychological mind, Physical Mind, Manolaya, Manonasa, Who Am I , Karma , Confirmation etc . Discussions are given more importance in this course. Contacts for details 97904 18421 , 99942 05880 , 97891 65555
SHRI BAGAVATH
He is not a saint who has renounced everything. Instead, he is a complete man who has accepted the whole. His holistic vision towards enlightenment is a final verdict for the inner seekers.
Enlightenment is not an experience or accomplishment, the moment we end up all our internal efforts to hold or reject the feelings, instantaneously there is a Freedom. Freedom indeed, free from all the images and metaphors of freedom. Subsequently there is no more Enduring Persona to counteract the emerging of thoughts or feelings. It can be called as an ‘Essence of Upanishads’. Or ‘Neo Upanishad’.
www.pravaagam.org/
www.sribagavath...

Пікірлер: 38
@kaliyaperumalt3672
@kaliyaperumalt3672 4 жыл бұрын
அற்புதம் எளிமை உண்மை நான் மனதை பற்றிபடித்த படிப்பில் இதைவிட எளிமை பாடம் இல்லை எனவே தேடல்உள்ளவர்கள் நேரடியாக பின்பற்றலாம்
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 10 ай бұрын
Brammakumaris is fake
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 2 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji 2 жыл бұрын
Letting go and surrendering to Almighty is very powerful
@sudhagar-me5686
@sudhagar-me5686 Жыл бұрын
Thank you Ayya.🙏🙏🙏
@user-tq9ux1tk6m
@user-tq9ux1tk6m 5 жыл бұрын
நன்றி அய்யா உங்களின் வழிகாட்டலுக்கு
@rkmoorthi7305
@rkmoorthi7305 2 ай бұрын
Arumai ayya
@vijayvarshan1160
@vijayvarshan1160 7 ай бұрын
Guru vaalga
@swaminathank3728
@swaminathank3728 4 жыл бұрын
வணக்கம், தியானம் என்பது மனதை tune செய்வது, அச்சமயத்தில் மனது ஒரு நல்ல நிலையில் இருக்கும்.ஒரு தற்காலிக remedy ஐ அளிக்கிறது. புத்தர் தான் செய்த தவ, தியானங்களை எல்லாம் கைவிட்டு ஒன்றும் செய்யாத ஒரு கையறு ( desperate) நிலையில்தான் அவருக்கு ஞானம் சித்திக்கிறது. மனதில் உணர்ச்சிகள், தாமே, அதுவாகவே வருகின்றன,( அதுவாகவே மறைந்தும் விடுகின்றன - நமது வேண்டும்/வேண்டாம் என்ற குறுக்கீடு இல்லாவிட்டால்) - நமது கட்டுப்பாட்டிற்குள் உணர்ச்சிகளோ/ எண்ணங்களோ இல்லை. அவைகளை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நமது கையறு (desperate) நிலையை(கண்டுபிடித்து) புரிந்து கொண்டு, மனதை தன் போக்கில் சுதந்திரமாக இயங்க விட்டு விடுவதே "ஞானம்" / புரிதல், understanding ஆகும். உணர்ச்சிகளை/ எண்ணங்களை அறிவானது , தனது இயலாமையை புரிந்து கொண்டதன் காரணமாக, சீர் செய்ய முயலாமல் இருப்பதே ஞானம். "சும்மா இரு" என்பது அகத்திற்காக சொல்லப்பட்டது. (அகத்தில் வரும் எண்ணங்கள், உணர்ச்சிகள் மீது நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்பது தான் சும்மா இருத்தல் என்பதாகும்.) சும்மா இரு என்பது புறத்திற்காக அல்ல. புறத்தில் நமது வேலைகளை தர்ம, நியாய அடிப்படையில் செவ்வனே செய்ய வேண்டும். ஞானத்தின் (புரிந்து கொண்டதன்) விளைவாக, - நமக்கு தோன்றும் எண்ணங்கள்/உணர்ச்சிகள் , அறிவின் குறிக்கீடு இல்லாத காரணத்தால், flow ஆக ஓடி ‌மறைந்து விடுகின்றன . இந்நிலையே விடுதலை (Liberation) ஆகும். மனது அதுவாகவே இயங்கும், எல்லாம் free flow ல் சென்றுவிடும். நல்ல தெளிவான உரை. நன்றி ஐயா.
@Renu_2477
@Renu_2477 3 жыл бұрын
👏👏🙏🙏
@govidharajn6676
@govidharajn6676 4 жыл бұрын
Thank you very much sir...
@nazeeralu7856
@nazeeralu7856 Жыл бұрын
Natural spich masha allah 🙏🙏🙏
@leenavijay8425
@leenavijay8425 2 жыл бұрын
Guru vazhaga Guruvee thunai
@jancidurai5976
@jancidurai5976 4 жыл бұрын
Super Ayya.... Nandri Ayya...
@sankarann528
@sankarann528 3 жыл бұрын
நன்றிகள் கோடி
@MrRajyesh
@MrRajyesh 8 жыл бұрын
AYYA is simple and kind.Rajesh - Tiruchengode
@saranyanat13
@saranyanat13 6 жыл бұрын
Rajyesh Adithiyha @ tvqq !
@RamKumar-xi3fm
@RamKumar-xi3fm 5 жыл бұрын
நன்றி அய்யா அருமை
@abinaya5540
@abinaya5540 2 жыл бұрын
Nandri ayya
@chandrakala5609
@chandrakala5609 4 жыл бұрын
Super ayya thank you
@shiningstar1810
@shiningstar1810 2 жыл бұрын
Oh சரி சரி Thanks a lot
@aravaidigitalstudio5179
@aravaidigitalstudio5179 5 жыл бұрын
nanri ayya
@lalithaanand6641
@lalithaanand6641 6 жыл бұрын
நன்றி ஐயா
@jamunav4867
@jamunav4867 6 жыл бұрын
Nice speech.
@sathishramkrishna17
@sathishramkrishna17 7 жыл бұрын
Brilliant, clarity at its peak, real enlighten being...
@sathyanarayanan3010
@sathyanarayanan3010 2 жыл бұрын
🙏
@radhaskitchen9761
@radhaskitchen9761 3 жыл бұрын
🙏🙏🙏👍🏻
@fulmoon72
@fulmoon72 6 жыл бұрын
Thank you for this great insight,I am able t o intellectually understand this but fail to realize this. What I find is, when am sitting alone in a room doing nothing, many thoughts come and I tend to one them and I process it and this continues, I also know that, its in my control to chose a thought and change that into thinking. My question is, whatelse you do if you dont choose anything? should you be just watching the thought moving? If thats the case, I think you need to explain how to enhance that skill of just watching and not participating in the thought. I feel thats what am lacking, there is a reason whole population is identified with their thought and participating in this suffering because it not easy to do what you are saying, there is something in me that dont know what else to do other than thinking so whats the practical way to not involve? please help.
@RaviKumar-vk5ml
@RaviKumar-vk5ml 6 ай бұрын
Observe the thoughts. Don't hold on to the thought and use your mind when you want to be silent. Hold on only when required.
@goodlucksathyanarayananr8010
@goodlucksathyanarayananr8010 6 жыл бұрын
good
@vallalar1622
@vallalar1622 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@boopathyvijay7541
@boopathyvijay7541 Жыл бұрын
19.00 &29.20
@parthasarathyramzen1273
@parthasarathyramzen1273 6 жыл бұрын
உங்க ph நம்பர் plz
@BagavathKarma
@BagavathKarma 6 жыл бұрын
You can contact by Phone - Saravanan +91 99942 05880 or Jeevamani : +91- 97891-65555
@athiyamanraja7491
@athiyamanraja7491 Жыл бұрын
Very useful iyya.Thank you iyya
@satpurush2592
@satpurush2592 7 жыл бұрын
Thank you Ayya !
@purusothamanbk9617
@purusothamanbk9617 4 жыл бұрын
Thank u sir...👍
Self Realization - Is it Simple? - Part 3 (Tamil Talk) - Sri Bagavath Ayya
30:26
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 34 М.
Miracle, Ecstasy & Spirituality (Tamil Talk) - Sri Bagavath Ayya
25:13
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 38 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
How to handle the Guilty Feeling? (Tamil Talk) - Sri Bagavath Ayya
22:17
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 21 М.
நான் யார்?   Who am i?   Sri Bagavath
38:43
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 71 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН