ஒவ்வொரு பெற்றோரும் தமது தளிர்களை கவனிக்க அடிக்கும் எச்சரிக்கை மணியாக இந்த குறும் படம் விளங்குகிறது.. நன்றி...
@vidivukalam3 жыл бұрын
நன்றி சகோதரரே !!
@VeppamKuchiNandhafour203 жыл бұрын
*அந்த பெண்ணின் அம்மாவின் இறுதி வசனம் என்னை கண் கலங்க வைத்துவிட்டது 🥺* *இந்த குறும்படம் வெற்றி அடைய "Veppam Kuchi " சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 👏🏻🥳🥳*
@அச்சன்குமார்10 ай бұрын
இதயம் கணக்கிறது😢 சட்டங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும்! குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@karunagaran1433 жыл бұрын
ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கவேண்டிய மிக அருமையான விழிப்புணர்வு மிக்க குறும்படம்
@vidivukalam3 жыл бұрын
நன்றி
@DarkGaming-dr8qs3 жыл бұрын
Nice picture Congratulations for vidivukalam team
@hemavathibigopportunity93322 жыл бұрын
அனைத்து பெண் குழந்தைகளும் அவசியம் பெற்றோருடன் சேர்ந்து பார்க்க வேண்டிய அற்புதமான விழிப்புணர்வு குறும்படம் ! குழுவினர் அனவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !!!
@bestmoviescene83222 жыл бұрын
பெண்ணியம் என்பது ஆணின் உணர்வுகளை விட பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்ற தீவிர சிந்தனை தேவை இது.. அருமையான திரைப்படம் நன்றி 🙏🙏 💪💪
@vidivukalam2 жыл бұрын
உங்களை போன்ற மாற்று சிந்தனை உள்ளவர்களின் வாழ்த்து, எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு மேலும் மேலும் நல்ல கருத்துள்ள படங்களை எடுப்பதற்கு ஒர் தூண்டுதலை தருகின்றது நன்றி 🙏🙏🙏
@mohanroshan80973 жыл бұрын
அனைத்து பெற்றோர்களும் படிக்கும் மாணவர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய அருமையான குறும்படம் நண்பர் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் வாழ்த்தும் குழந்தை நட்சத்திரம் உங்கள் ரோஷன் குடும்பத்தினர்💐💐💐💐💐💐💐💐💐
Very Very Extent Good Social Message Short not Future Film , All The Best Team !!
@sathyaraj90393 жыл бұрын
இன்றைக்கு அவசியம் பேசியாக வேண்டிய சமூக அவலங்களைப்பதிவு செய்ததற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மூத்தவரே.
@vidivukalam3 жыл бұрын
நன்றி இளைய இயக்குநரே ! இதய இயக்குநரே !!
@sathasivanbakthargalsevasangam3 жыл бұрын
இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள சிறந்த குறும்படம் !! வாழ்த்துக்கள் குழுவினர்களே !! 💐💐💐
@devis69723 жыл бұрын
படம் அல்ல இது பெண் பிள்ளைகளுக்கு பாடம்... அருமையான கருத்து... வாழ்த்துக்கள் விஜய்ராஜ்கமல் 🙏
@HEROVIJAY-VIP3 жыл бұрын
THANK'U MADAM
@PraveenKumar-iy6it3 жыл бұрын
இக்கால நடைமுறை வாழ்விற்கு தேவையான அருமையான கதை களத்தை கையில் எடுத்த இயக்குனர் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்..... படத்தின் எதிர்ப்பார்களை அருமையாக நிவர்த்தி செய்து உள்ளீர்கள்..... வாழ்த்துக்கள்...... மீண்டும் இது போல் ஒரு நல்ல கதை களத்தை வெள்ளி திரையில் காண ஆவலாக உள்ளேன்.....
@vidivukalam3 жыл бұрын
உங்களின் வாழ்த்து,எனக்கு சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள கதைக்களத்தை கையாள ஊக்கத்தை கொடுக்கிறது நன்றி சகோதரரே🙏🙏🙏
@GoatBoat-rt8zo8 ай бұрын
எளிய மக்களின் வாழ்க்கையை யதார்த்த படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤
@kumaravelmcpl20163 жыл бұрын
உண்மையில் தலைப்புக்கு ஏற்ற கதை. செல்லரித்த சட்டங்கள் மக்களால் கவனிக்கபட வேண்டிய ப(டா )டம் 💐💐💐💐🌹🌹🌹
@vidivukalam3 жыл бұрын
Thanks Brother
@KingWinner-sl3qs7 ай бұрын
Social Awareness Short Film Very Nice Congratulations 🎉🎉🎉
@thamilmurugan29522 жыл бұрын
மிக சிறப்பான நல்லதொரு கருத்தை எடுத்துள்ள டைரக்டர் வேதா சங்கர் அவர்களுக்கு நன்றி சட்டங்கள் மிகக் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் தண்டனைகளை அதிகமாகும் பொழுது குற்றங்கள் குறையும்
@vidivukalam2 жыл бұрын
நன்றி சகோதரரே !!!
@sivamurugan33972 жыл бұрын
Very Must Awareness Short Film. All The Best Teams
@apthiru2792 жыл бұрын
True story Good job All the best team
@KalyanaKalatta7 ай бұрын
(Short) Film Superb Congratulations 👏🎉❤
@saravanansaravananajithsar9412 Жыл бұрын
அழுத்தமான கதைகளம் இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய கதை... அரசியலும்..சட்டங்களும்.. மற்றவேண்டிய காலம்..👍
@vidivukalam Жыл бұрын
நன்றி சகோதரரே !!!
@lakshmiaravind84552 жыл бұрын
எத்தனையோ பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் சீரழிகிறது
@vidivukalam2 жыл бұрын
நன்றி சகோதரி இனியாவது பெண்கள் விழிப்புணர்வு பெறட்டும் !!!
@MaampooveSirumainave8 ай бұрын
குறிப்பாக பாட்டி,அம்மா,அப்பா, கதாநாயகனின் நண்பன்,கதாநாயகி ஐந்து பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை என ஐந்தும் மிக நேர்த்தியாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dreampicturescreations66282 жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு குறும்படம் ! அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய குறும்படம் !!
@vidivukalam2 жыл бұрын
நன்றி சகோதரரே !!
@Anthony-dl3kj3 жыл бұрын
மக்கள் பார்க்க வேண்டிய படம் 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻
@bestmoviescene83222 жыл бұрын
பெண்ணியம் என்பது ஆணின் உணர்வுகளை விட பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்ற தீவிர சிந்தனை தேவை இது.. அருமையான திரைப்படம் நன்றி 🙏🙏 💪💪
@vijayachandrikad58783 жыл бұрын
Super anna 👌good awareness flim for youngsters .., congrats anna
@vidivukalam3 жыл бұрын
Thanks Sister 🙏🙏🙏
@ADreamPicture Жыл бұрын
அருமையான கதை. அதை கொண்டு சென்ற விதம், அனைவரின் நடிப்பு, இயக்கம் அனைத்தும் சூப்பர். நெகிழ்ச்சியான முடிவு. மனதை தொட்டது. பாராட்டுக்கள் & வாழ்த்துகள் சார். 🎉🎉🎉
@vedhafilmsfactory7502 жыл бұрын
Realistic Story' Good Concept Congratulations Team 👍🙌👌
@silaimanchips7936 Жыл бұрын
அருமையான கதை. சிறந்த நடிப்பு. குழுவினருக்கு வாழ்த்துகள் 💐💐💐
@theerthagiriudaiyar13732 жыл бұрын
All Technicians Work Wonderful, Congratulations 👍👏🎈
@இரா.கமல்ராஜ்3 жыл бұрын
நல்ல படைப்பு சட்டங்கள் மாற்றி அமைக்கபட வேண்டும் நடிகர்கள் மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்
@saketkumar9033 жыл бұрын
Sathya Murthy ( Editing skills ) are just amazing brother more love and success to u❤️🙌🏻
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
அனிதாவின் நடிப்பு மிகவும் சிறப்பு பாட்டியின் நடிப்பு பாராட்டத்தக்கது குறும்படத்தின் வசனங்கள் அற்புதம் இது போன்ற விழிப்புணர்வு பல குறும்படங்களை தயாரிக்க வேண்டுகிறோம் வாழ்த்துக்கள்
@PREMKUMAR-bz1mn3 жыл бұрын
Congardlation team ❤
@SinthiyaVenmani7 ай бұрын
Exllent Awareness Short Film Superb Congratulations 🎉🎉🎉
@AcchamEnpathu8 ай бұрын
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட சிறந்த குறும்படம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@advocategowrii14563 жыл бұрын
congrats to vidivukalam team and team members... gud try...
@vidivukalam3 жыл бұрын
Thanks Brother
@HHcraft962 жыл бұрын
Very good short film congratulations !!
@gane0103 жыл бұрын
சூப்பர் சித்தப்பு...வாழ்த்துக்கள்👍👏👏
@vidivukalam3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@hemavathivedha62602 жыл бұрын
IT'S REALLY GOOD CONCEPT . CONGRATULATION TEAM
@saivin24113 жыл бұрын
Nice movie bro......All the best for your future!
@ruthrafilmfactory2 жыл бұрын
அருமையான கதைகளம்... கதாபாத்திரங்கள், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@singerrikshitha10093 жыл бұрын
மிக அருமையான கதைகளம் வாழ்த்துகள் இயக்குநரே, சட்டங்கள் கடுமையாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அருமையாக எடுத்துரைத்துள்ளார், மேலும் பாடல் வரிகள் மிக அருமை திரைப்பட பாடல் போல உள்ளது வாழ்த்துகள் அனைவருக்கும் ⚘⚘⚘
@vidivukalam3 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏🙏🙏
@SumitKumar-jf6hc3 жыл бұрын
Super to vidivukalam team
@inimelumnallaneramiyyappan86192 жыл бұрын
Vera Level Short Film !!!
@elloraellora20613 жыл бұрын
அருமையான படம்... வாழ்த்துக்கள். 🙏
@avish1c123 жыл бұрын
Most waited short flim
@saibalaji72213 жыл бұрын
இது படம் அல்ல உண்மை உண்மையை வெளிப்படையாக சொல்லி நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் நன்றி
@vidivukalam3 жыл бұрын
Thanks Brother🙏🙏🙏
@ravibharathi41643 жыл бұрын
Vazthukkal annan VETHA SHANKER
@vidivukalam3 жыл бұрын
Thanks Brother
@actormathiactormathi34533 жыл бұрын
அருமை மிக அருமை பதிவு வாழ்த்துக்கள் இயக்குனர் வேதா சங்கர் மாப்ள
@vidivukalam3 жыл бұрын
நன்றி மாமா
@mkssprodutions2302 жыл бұрын
Very good Awarness Short Film I'm Very Proud Of Director Vethasankar !!!
@RamBhupathystudios3 жыл бұрын
அனைவரின் கன்னிமுயற்சிக்கு பாராட்டுகள்.முயற்சியில் கன்னித்தன்மைஇருந்ததால்! ?, என்னவோ!!??,ஒரு கன்னியின் துகிலைஉரித்ததுஅதிர்ச்சி. காரணம் யாருக்கும் இல்லைமுதிர்ச்சி. யாராவது ஒருவர் காமப்பூனைக்கு மணிகட்டத்தான் வேண்டும். தங்கள் முதல்கட்டு, வெற்றிக்குபடி. வேதானா!?,என்ன சாதாவா!!?? நாளையசட்டத்தின் தாதாடா...வெல்க.புகழ்பெறுக.
@muruganvms6992 жыл бұрын
Soicial Awareness Short Film Good
@onechildoneteacheronebooka93093 жыл бұрын
Super bro best awarenes short 🎬👏
@sellathampipiravalini92612 жыл бұрын
பணத்துக்கு விலை போற அதிகாரிகள் இருக்கும் வரை சட்டம் ஜெயிக்காது.....சிறப்பு சார்,வாழ்த்துக்கள் 🌹🌹
@sakthivelus30353 жыл бұрын
Excellent acting Sriram and team
@TomGoldrun-uc3yr Жыл бұрын
Super shot film 📽️ vethasankar sir super movie 🎥 and the short film respect all girls and women's
@vidivukalam Жыл бұрын
Thanks 👍
@MaryMarysujitha-z4m Жыл бұрын
Really true concept❤
@classiccreations98512 жыл бұрын
Realy Classic creation Congratulations Team !!
@vidivukalam2 жыл бұрын
Thanks Sister 👍
@tvsproduction78452 жыл бұрын
Super Story Smart Screenplay Different Dialogues Difficult Direction Premier Production Totally Awesome Team Work 💐👍👏🥰
@ssddchannel50233 жыл бұрын
Bset awareness short film🎬 👍👍👍👍super
@karunagaran1433 жыл бұрын
மிகவும் அருமையான👍🏻👍🏻 பதிவு
@ramamoorthys46762 жыл бұрын
Fantastic Awareness Short film Congratulations Team
@christhurabbitfarmnagercoi94263 жыл бұрын
👍 ( விஜய் ராஜ் கமல் அண்ணா சூப்பர்... ) நல்ல கருத்துள்ள படம்...
Very good awerness short film for students and parents..congrats..🙌👍🌳🌟💐✅🤝🦜🖋
@vidivukalam3 жыл бұрын
Thanks brother
@KanneKalaimaane-sz8nl7 ай бұрын
True Incident Based Short Film Superb ❤❤❤
@saikumari17152 жыл бұрын
Good Concept congratulations by comedy Actor Bondamani
@CuteAngels-cr2zn7 ай бұрын
Cute Short Film Congratulations 🎉🎉🎉
@AmmaAmma-rw8gt8 ай бұрын
Really Good Short Film ❤
@EnnavaleAdiEnnavale-sh6zp8 ай бұрын
பெண்களை போற்றி பாதுகாக்க வேண்டியது அனைத்து ஆண்களின் கடமை ❤❤❤
@pandiarassn57462 жыл бұрын
Really Great Team Work !!!
@SirikkumPennaiNambaathey8 ай бұрын
படமும் பாடலும் சிறப்பு 🎉
@EnIdhayathaiTholaithuvitten8 ай бұрын
தவறுகள் குறைய வேண்டும் என்றால் தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் ❤
@AmmannaSummaIllada8 ай бұрын
பயணமே தினம் வாழ்க்கையா ? வாழ்க்கையே தினம் பயணமா ? அற்புதம் !!
@ganalyricshakkim60993 жыл бұрын
Super work for all team members 👏 💪 🙌 🔥🔥💕💕 vera marii ...🔥
@vidivukalam3 жыл бұрын
Thanks Brother
@geethasubramani36372 жыл бұрын
Good direction bro it was reallatic not even single shot is boring very nice film 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vidivukalam2 жыл бұрын
Thanks Sister
@parameshwaran.gparameshwar20023 жыл бұрын
Exlennt Short Film
@balajikamakshivaithi972 жыл бұрын
Super sir all the best
@venkateshtamil14243 жыл бұрын
தண்டனை கடுமையடையனும்.. குற்றங்கள் நொறுங்கிய மண் பான்டமாகனும்...
@WadaVada8 ай бұрын
Good Short Film Congratulations 👏🎉
@gokulgokul72623 жыл бұрын
பாட்டியோட வசனம் அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மை இந்திய சட்டத்தில் மாற்றம் செய்தால் முன்னேற்றம் கதாபாத்திரத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி மீண்டும் சங்கர் sir உங்களின் பயணம் சிறப்பாக அமையும் எனது வாழ்த்துக்கள் அனைத்து பெண்களும் சென்றடைய வேண்டும் நன்றி
@vidivukalam3 жыл бұрын
நன்றி சகோதரரே🙏🙏🙏
@prabhu60303 жыл бұрын
Nice shot film 😊
@SivaSiva-rp9gs9 ай бұрын
அருமையான குறும்படம் ❤
@kodainaturals Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கரம் கூப்பி கும்பிடுகிறேன் இந்த இயக்குனரை 🙏🏻
@vasanthroja84892 жыл бұрын
Making Nice Congrajulation
@tamilvarisu81893 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தனுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சார்பாக வாழ்த்தி ஆதரிக்கிறேன்❤️🔥🔥
@smileboy30312 жыл бұрын
மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய மூவி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் இளைஞர்களுக்கு 🙏🙏🙏
@geethasubramani36372 жыл бұрын
Amazing 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿good theme this is awareness specially for girls keep rocking bro 👍👍👍👍👍👍👍👍👍
@methaguraja498 Жыл бұрын
இயக்குனர் சார் மற்றும் டீம் கு எனது வாழ்த்துக்கள் 👏👏💐😍
@Shrivinay3 жыл бұрын
Very nice movie 👍🏼good work by the team .good story for today's generation 👍🏼keep it up .
@vidivukalam3 жыл бұрын
Thanks Sister
@VaaNenjame8 ай бұрын
படமும், பாடலும் பாதிப்பை ஏற்படுத்தியது ❤❤❤
@ashokmarudhu94442 жыл бұрын
Laws should be tightened and reformation should be happen in hearts of Policemen