Sengol | புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் - வியக்க வைக்கும் வரலாற்று பின்னணி !

  Рет қаралды 113,998

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

Sengol | புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் - வியக்க வைக்கும் வரலாற்று பின்னணி ! 1947ல் நடந்தது என்ன ?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu | Tamil News | New parliament building selgol
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 384
@rajyuvi5935
@rajyuvi5935 Жыл бұрын
இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை 75 ஆண்டு வரை சொல்லவே இல்லை. வாழ்க தமிழ்.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
எலிசெத்துபோச்சு, முகமது குசுனி, இஷாடாலின்.. இவங்கள புகழ் பாடியே அத்தன வருஷம் போச்சு
@pointguru6051
@pointguru6051 Жыл бұрын
இதுவே இல்லை பல உண்மைகளை மறைத்து தான் தமிழகத்தில் சில விஷக்கிருமிகள் தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள் உலகிலேயே தமிழர்கள் தான் மிகச் சிறந்த அறிவாளி என்று உலகமெங்கும் போற்றப்படுகிறது உண்மை என்னவென்று இங்கு வந்து பார்த்தால் தான் அவர்களுக்கு புரியும் நான் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன்
@anusubra4884
@anusubra4884 Жыл бұрын
ஏற்கனவே இருக்கும் பதிவு
@beindiandieindian2417
@beindiandieindian2417 Жыл бұрын
6 666 ft
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
எவ்வளவு வருஷம் ஆச்சு இன்னும் மக்களுக்கு தெரியாது இந்த நிகழ்ச்சி நடந்தது வரலாறு தெரியாமல் காங்கிரஸ் கட்சி வெளியே கூறவில்லை
@saihanish9916
@saihanish9916 Жыл бұрын
மோடி அவர்கள் செங்கோலின் அருமை அறிந்து அதை நிறுவுகிறார் அதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய
@subramaniamsaravanamuttu537
@subramaniamsaravanamuttu537 Жыл бұрын
y u 88 8 7 77 7 €888 8€ y y 7 €€ yy y v 2:21 pp k
@bharatiya8860
@bharatiya8860 Жыл бұрын
Nama sivaya nama sivaya om namah shivaya
@gnanaguru9224
@gnanaguru9224 Жыл бұрын
ஒவ்வொருதமிழரும்நாம் இந்தியர்என்று பெருமை கொள்வோம்
@PrakashPrakash-fp3cp
@PrakashPrakash-fp3cp Жыл бұрын
தமிழன் என்று தான் பெறுமை கொள்வோம்
@venkeshiyer7303
@venkeshiyer7303 Жыл бұрын
​@@PrakashPrakash-fp3cpand also indian.
@durgasai4990
@durgasai4990 Жыл бұрын
​@@PrakashPrakash-fp3cp எதுக்குடா மணநோயலி போல் பதிவு போடுற மதம் மாரிட்டியா.
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
உலகில் அனைத்து தமிழர்களும் இந்தியர் இல்லை ஏனெனில் அவர்கள் பல வேறு நாடுகளில் குடியுரிமை கொண்டு உள்ளார்கள் அதிலும் பூர்விக தமிழர் நிலங்களும் அடக்கம்
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@PrakashPrakash-fp3cp now tamil nadu is part of India or the other way , tamil nadu unite with other states to frame a country, in that our identity is prioritised ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well. Good like British government cultural heri tage of our ancient india has to be transferred to our next younger generation to bring confidence in thier hearts that our civilization is worlds oldest , Along with sengol , venkottra kudai ( kings umberlla) the identity of honest king of our ancient india has also to be installed Really it flashes the memoirs of manu neethi cholan, pandian nedunjcheliyan humble and honesty ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Жыл бұрын
தேவாரம் திருவாசகம் புறநானூறு அகநானூறு திருக்குறள் இந்தியாவின் பொக்கிஷம் தமிழர்களின் பெருமை👌
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
You left the gems thirumanthiram, thirupavai, thiruppugazh
@sayantanmalik5901
@sayantanmalik5901 Жыл бұрын
Proud to be Indian
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
நாலாயிர திவ்ய பிரபந்தம் கூட
@jeyakumar-mk9el
@jeyakumar-mk9el Жыл бұрын
பெருமை மிகு வரலாற்று நிகழ்வு மறைக்கப்பட்டிருப்பது மோடி அவர்களால் ஊயிர்பெற்றிருப்பது மகிழ்ச்சி
@shankarsubramaniyan7691
@shankarsubramaniyan7691 Жыл бұрын
மோடியின் பெயரை சொன்னாலே தமிழகத்தில் சிலபேருக்கு ஒத்துக்காதே செங்கோல் என்றால் ஆயிரம் கோவில்களை கட்டிய அரசர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமி தமிழ்நாடு இதையும் ஏற்றுக் கொள்ள முடியாதே எது எப்படியோ இறைவன் இருக்கிறான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் நடப்பது நாராயணன் செயல்
@krishnamurthy.d1488
@krishnamurthy.d1488 Жыл бұрын
From Karnataka huge respect for Tamil Nadu People and culture 🚩🙏😎👌
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Earlier we were all one and the same. We are Indians yet. 🙏😊
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
நன்றிகள் சகாதரா!!!🎉🎉🎉🎉
@krishnamurthy.d1488
@krishnamurthy.d1488 Жыл бұрын
@@Goodie477 yes Bharatiyas and Sanathanis 🚩🙏
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@ramanins4436 "சகோதரா". அவர் கர்நாடகா தமிழ் தெரியாது நன்பா
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 Жыл бұрын
நன்றி.♥️🇮🇳♥️
@vairamony5645
@vairamony5645 Жыл бұрын
Most heart touching presentation. Salute to our great chola kings.Also our respects to our home minister for its installation in our new parliament. JAIHIND
@fudalog1561
@fudalog1561 Жыл бұрын
athai boycott panna poranga DMK; semma la
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Good to maintain cultural heritage like British government India has to bring back the heritorius custom of ancient india , like this One more suggestion, government also bring back the ven kottra kudai ( kings umbrella) as well Because developed countries try to stick on to thier cultural heritage just not for dominance or superstitious beliefs, but mainly to show their next generation the heritorious ancient history of those lands
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@fudalog1561 DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@fudalog1561 nd cong too. It's visible the they aren't true Indians nor tamils
@chakks63
@chakks63 Жыл бұрын
உண்மையில் நீங்கள் எதிர் கட்சிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஊம் ஊம்
@rawindranravi5893
@rawindranravi5893 Жыл бұрын
மிகத் தெளிவாக, வளமான குரலில், பிசிறில்லாத வகையில் விளக்கம். மிக நன்றாக இருந்தது.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True if a fellow really good and straight forward by heart what interest pulls him to bring Indra to politics? Or his descendants if they really honest and respect seniority of others , why pm from that family exclusively for 75 yrs and now trying for 4 th gen entry Same ditto in TN karunanindhi family So these fellows are weeds of democracy,has to be root outed from Indian politics by democracy loving voters of India ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well. Good like British government cultural heri tage of our ancient india has to be transferred to our next younger generation to bring confidence in thier hearts that our civilization is worlds oldest , Along with sengol , venkottra kudai ( kings umberlla) the identity of honest king of our ancient india has also to be installed Really it flashes the memoirs of manu neethi cholan, pandian nedunjcheliyan humble and honesty ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@officeboy9779
@officeboy9779 Жыл бұрын
Mr Modi has made Tamilnadu and Tamil culture superior
@MegaVistaman
@MegaVistaman Жыл бұрын
India is shivanadu..adheenam mass 🔥🔥
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
இமய பர்வதத்தின் உச்சியில் அமர்ந்து இந்திய துணைக்கண்டத்தையே காத்து ரக்ஷிப்பவர் பரமேஸ்வரன். அவருடைய உடுக்கை ஒலி தொடங்குவதும், அதன் மூலம் இந்திய தேசத்தின் மற்றும் இந்து தர்மத்தின் எதிரிகள் தோற்பதும் வெகு தொலைவில் இல்லை.
@Shubukannans
@Shubukannans Жыл бұрын
நரேந்திர சோழன் ❤
@user-yo6vk8sp1j
@user-yo6vk8sp1j Жыл бұрын
😂😂😂 un tamil la 🔥 veika
@arunven1111
@arunven1111 Жыл бұрын
Yes Modi ji is Raja Raja Cholan part 2 ❤
@subramanianp6336
@subramanianp6336 Жыл бұрын
எல்லா பெருமைக்கும் சொந்தக்காரன தமிழன்.
@gomathakamadhenu1607
@gomathakamadhenu1607 Жыл бұрын
செங்கோல் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இது பாரதத்தின் பண்டைய பாரம்பரியம் மற்றும் அதிகார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாகும். செங்கோல் போன்ற பழங்கால நாகரீகச் சின்னத்தை கொண்டு வருவது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பெரிய இந்திய நாகரிகத்தை உலகுக்கு ஆராய்வதற்காக இன்னும் கம்பீரமாக நிற்கும் மிகப் பெரிய கட்டிடக்கலைப் பிரமாண்டங்களை ஆண்ட பண்டைய அரசரைக் குறிக்கிறது. நமது இந்து பாரம்பரியம். நமது புராதன பாரம்பரியத்தையும், உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் பங்களிப்பையும் உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பதில் இந்திய குடிமக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
@mikesan2463
@mikesan2463 Жыл бұрын
tamizhar civilization ,,,,,,not indian civilization,,,,,,,,,,,,,,i am a thamizhan always thamizhan,,,,,,
@jeevithap467
@jeevithap467 Жыл бұрын
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 Жыл бұрын
​@@mikesan2463 இப்படி பிரிவினையை பேசிக் கொண்டுடே இரு
@arunprasad3770
@arunprasad3770 Жыл бұрын
​@@mikesan2463 enna oru alagana Thamizh paeyar 😂... Mike 😂
@baskaranganesan9006
@baskaranganesan9006 Жыл бұрын
But name is not tamizh....belongs to non tamizh civilisation ....bleeding man on the T square
@aandavaraandavar7761
@aandavaraandavar7761 Жыл бұрын
இந்த காணோளியில் பேசிய நண்பர் குரல் வளமை அருகை. இவரின் உச்சரிப்பு அழகு, சுத்த தமிழில் புரியாதவர்களுக்கு கூட தெள்ளத்தெளிவாக வார்த்தைகளை பயன்படுத்தி பாங்கும் அருமை. தமிழுக்கு என்றும் பெருமைதான்.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 Жыл бұрын
வாழ்த்துகள் 🙏
@gnanasekar8823
@gnanasekar8823 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True if a fellow really good and straight forward by heart what interest pulls him to bring Indra to politics? Or his descendants if they really honest and respect seniority of others , why pm from that family exclusively for 75 yrs and now trying for 4 th gen entry Same ditto in TN karunanindhi family So these fellows are weeds of democracy,has to be root outed from Indian politics by democracy loving voters of India ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well. Good like British government cultural heri tage of our ancient india has to be transferred to our next younger generation to bring confidence in thier hearts that our civilization is worlds oldest , Along with sengol , venkottra kudai ( kings umberlla) the identity of honest king of our ancient india has also to be installed Really it flashes the memoirs of manu neethi cholan, pandian nedunjcheliyan humble and honesty ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@sravankumarp301
@sravankumarp301 Жыл бұрын
Thanks Modiji for uniting the South Culture with North located Parliament 🙏🚩 பாரத் மாதா கீ ஜெய் ✊
@kaniraj3402
@kaniraj3402 Жыл бұрын
India hindu naadu
@solotravelafter5025
@solotravelafter5025 Жыл бұрын
It's excellent ritual of India
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 Жыл бұрын
தமிழர்கள் பெருமை படும் நிகழ்ச்சி, இதை நினைவு படுத்தி மீண்டும் செய்யும் இந்த அரசுக்கு நன்றி 🎉
@renugopal9028
@renugopal9028 Жыл бұрын
Om namashivaya Vaimaiye vellum Jai Hind 😀 🙏
@sathish389
@sathish389 Жыл бұрын
Modi 2024 🔥🔥🔥
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 Жыл бұрын
Thank you for bringing this informative Video, well done.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True if a fellow really good and straight forward by heart what interest pulls him to bring Indra to politics? Or his descendants if they really honest and respect seniority of others , why pm from that family exclusively for 75 yrs and now trying for 4 th gen entry Same ditto in TN karunanindhi family So these fellows are weeds of democracy,has to be root outed from Indian politics by democracy loving voters of India ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well. Good like British government cultural heri tage of our ancient india has to be transferred to our next younger generation to bring confidence in thier hearts that our civilization is worlds oldest , Along with sengol , venkottra kudai ( kings umberlla) the identity of honest king of our ancient india has also to be installed Really it flashes the memoirs of manu neethi cholan, pandian nedunjcheliyan humble and honesty ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@anbup6252
@anbup6252 Жыл бұрын
சைவ வெள்ளாளனாக தமிழனாக இந்தியனாக பெருமை கொள்கிறேன் 😍 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
அது கோளறு பதிகம், திருஞானசம்பந்தர் பாடியது. 11 இறுதிப் பதிகத்தில் "........... அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே" என்று ஓதுவார் பாடி முடிக்கும்போது கட்டளைத் தம்பிரானால் செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது சரித்திரம்.
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Жыл бұрын
Om Namah Shivaya❤
@bavyav-ni9gr
@bavyav-ni9gr Жыл бұрын
ஜெய் மோடி
@AlexVembar
@AlexVembar Жыл бұрын
Sengol was used by all Tamil Kingdoms (Pandiyan, Chola, Chera and Pallava) with the earliest record from the oldest Pandiyan Kingdom 3000 years ago mentioned in Silapathikaram literature. It symbolize three sectors of the government - Judiciary, Executive and Legislative even in those time and raised above any personal choices like religious beliefs (Jainism, Buddhism, Shaivam and Vainavam, etc.) and any form of cultural and societal diversities. If BJP want to respect the Sengol - they should uphold a government that respect all three powers especially the upper and the lower houses and the Supreme court. Beware, till now no Tamil or Indian ruler enters the temple of Tanjore where the Sengol ruled - those who entered and have faulted in their administration have lost power immediately. Tamil epic Silapathikaran tells that Madurai was burnt by a ordinary citizen Kannagi when the Pandiyan King faulted in his rule symbolizing Sengol was bent.
@sundararajan9826
@sundararajan9826 Жыл бұрын
Hats off to Modi Ji
@rastradharmasanatan
@rastradharmasanatan Жыл бұрын
Huge tribute to my South Hindu ancestors for preserving our culture and oldest language Tamil and sanskrit without any mixup ❤❤ from Uttar Pradesh
@antoniamalfrancis9717
@antoniamalfrancis9717 Жыл бұрын
We are very proud. Of tamilan senior in Parliament so happy
@anandvishwakarma2314
@anandvishwakarma2314 Жыл бұрын
Tamilnadu is rich in hindu culture... Only annamalai will next CM...🎉
@jothivjothiselvan2318
@jothivjothiselvan2318 Жыл бұрын
மிகச் சிறப்பு .....தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி .....வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .....செங்கோல் ஆட்சி ஓங்குக ....
@rupalimithunmandal
@rupalimithunmandal Жыл бұрын
proud to be indian we love and respect our culture whether it is north or south we love our dignity
@nischaltyagi8672
@nischaltyagi8672 Жыл бұрын
Yes❤🇮🇳
@sundaresanmurali7949
@sundaresanmurali7949 Жыл бұрын
Thanks modi ji..
@vempasaikishore8855
@vempasaikishore8855 Жыл бұрын
I m from andhra pradesh. I am very proud about our culture ie. Tamil culture abd heritage. Jai shree rama Jaya Rama jaya jaya Rama. Jai Arunchala shiva. Jayho Modiji Jayaho Team BJP and Annamalai anna
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ♥️♥️🇮🇳🇮🇳♥️♥️
@subapasupathi4538
@subapasupathi4538 Жыл бұрын
தமிழகம்இந்தியர்களின் *முன்னோடி*
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True if a fellow really good and straight forward by heart what interest pulls him to bring Indra to politics? Or his descendants if they really honest and respect seniority of others , why pm from that family exclusively for 75 yrs and now trying for 4 th gen entry Same ditto in TN karunanindhi family So these fellows are weeds of democracy,has to be root outed from Indian politics by democracy loving voters of India ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well. Good like British government cultural heri tage of our ancient india has to be transferred to our next younger generation to bring confidence in thier hearts that our civilization is worlds oldest , Along with sengol , venkottra kudai ( kings umberlla) the identity of honest king of our ancient india has also to be installed Really it flashes the memoirs of manu neethi cholan, pandian nedunjcheliyan humble and honesty ​ DMK govt only ambition is to make karunanithi as history icon by projecting and spend govt tax money for his pen statue, library, Guindy hospital and other installations in karunanidhi name To prove to world that stalin is gratitude son of karunanidhi. Because these fellows has done lot of work for the benefit of tamils and tamil language more over they are dynasty promoters, in future historians will write on rise and fall of karunanindhi dynasty So they find silly reasons to boycott sengol installation identity of tamil culture, because they respect honble governor here in TN , so they expect same in central as well.
@Karunakaraprabhu2005
@Karunakaraprabhu2005 Жыл бұрын
Super anney , vera 11 explanation thank you anney ❤️❤️❤️
@user-zp2jl8ip1d
@user-zp2jl8ip1d Жыл бұрын
கோளாறு பதிகம் பாடி நாடாளுமன்ற ம் திறந்தால் மகிழ்ச்சி
@Palanisankari2010
@Palanisankari2010 Жыл бұрын
அருமை ஆனால் சில பிரிவினைவாதிகள் பொங்குவார்கள்
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
அது கோளறு பதிகம். கோளாறு பதிகம் அல்ல. 🙏
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
அதைப் பாடி விட்டால் வடமொழியாளர்கள் அழிந்துப் போவார்களே திருஞானசம்பந்தர் பாடல்கள் சக்தி மிகுந்தது என்பது வட் அவர்களுக்குத் தெரியும்
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@skumaran1275 ஓ நீங்க அந்த பதிகத்தை படித்தது இல்லை என்று தெரிகிறது. அதற்கு மொழி என்ற எல்லை கிடையாது. யாரையும் அழிக்கும் சொற்களும் அதில் கிடையாது. வயிறெரிந்து வேகாமல் முதலில் பதிகத்தை ஒரு முறையாவது படியுங்கள். யாரிடமாவது கேட்டு பொருள் புரிந்து கொள்ளுங்கள்.
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
@@kamakshinathan7143 அதை நீங்கள் சொல்லிய பிறகு படித்து விட்டேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு திருஞானசம்பந்தர் வாழ்ந்த அந்த 7வது நூற்றாண்டில் தமிழர்களின் விரோதியான வட மொழி ஆதிக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கம் செய்த முயற்சித்த புத்த சமண வாதிகளும் அதனை அரசு உடமைகளை ஏற்றுக்கொண்டு தமிழர்களை துன்புறுத்தி எப்பொழுது தமிழர்கள் படும் கஷ்டங்கள் இருந்து விடுபடுவதற்காக என்ற பொது நோக்கிலும் அவர் ஒன்பதாவது பதிகத்தில் தமிழர்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு சிவபெருமான் வேண்டிக் கொண்டு உள்ளார் அதற்கான வரிகளை தருகிறேன் முடிந்தால் பொருள் கொள்ளவும் "புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்"
@selvakumarselvakumar699
@selvakumarselvakumar699 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤ அற்புதமான நியூஸ்
@vyavasthatiruvarur523
@vyavasthatiruvarur523 Жыл бұрын
மவுண்ட்பேட்டனிடமிருந்து ஆதினம் வாங்கி ஆதீனம்தான் நேருவிடம் ஒப்படைத்ததாக செய்தி.
@chakks63
@chakks63 Жыл бұрын
ஆதீனம் முதலில் மவுண்ட்பேட்டன் இடம் அளித்தது திரும்ப வாங்கி, பின்னர் அதை சடங்குகள் நடத்தி நேருவிடம் கொடுக்க பட்டது. It was symbolic
@ramalingamalove8188
@ramalingamalove8188 Жыл бұрын
super bjp modi ji Team
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Good to maintain cultural heritage like British government India has to bring back the heritorius custom of ancient india , like this One more suggestion, government also bring back the ven kottra kudai ( kings umbrella) as well Because developed countries try to stick on to thier cultural heritage just not for dominance or superstitious beliefs, but mainly to show their next generation the heritorious ancient history of those lands
@jpr7540
@jpr7540 Жыл бұрын
தமிழர்களின் பாஜக 🚩🌷🇮🇳
@ammukannan2225
@ammukannan2225 Жыл бұрын
Dmk not accept this because Dravidian
@Goodie477
@Goodie477 Жыл бұрын
இல்லை. இது ஒரு தனி வகை பைத்தியங்கள். ஓட்டு உண்ணிகள்/பொருக்கிகள் என்று வேண்டுமானால் சொல்லாம்
@aravindh2914
@aravindh2914 Жыл бұрын
😂😂😂
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
தமிழனின் பெருமை கொண்டு பொறாமை கொள்ளும் திராவிடன்.
@arunven1111
@arunven1111 Жыл бұрын
Avanga British sombu😂
@pointguru6051
@pointguru6051 Жыл бұрын
, தமிழுக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது தமிழருக்கு கலாச்சாரத்தையும் உலகம் எங்கும் பரப்பி வருகிறது ஆனால் தமிழகத்தில் உள்ளவர்கள் எழுதாத பேனாவை கடலில் வைத்து பணத்தை நாசம் செய்கிறார்கள் ராஜராஜசோழன் பெருமையை ராஜராஜ சோழன் அதே கடற்கரையில் அவர் சிலையை நிறுவ படலாம் எழுதாத பேனாவிற்கு எங்கள் தமிழகத்தில் ஓட்டு உண்டு
@Palanisankari2010
@Palanisankari2010 Жыл бұрын
அருமையான பதிவு
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
மத்திய அரசு சமஸ்கிருதத்தை தூக்கி பிடித்த அளவிற்கு தமிழை காப்பாற்ற தவறியது குறிப்பாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஒரு அலுவல் மொழி கூட என்று தமிழ்நாட்டு அளவில் கூட செயல்படுத்த மத்திய அரசு தயங்குகிறது
@Goodie477
@Goodie477 Жыл бұрын
💯🤦‍♀️
@venkatsamy6447
@venkatsamy6447 Жыл бұрын
Why this was not written in any school social book .. why did the hide our tamil history
@aroulmourougan
@aroulmourougan Жыл бұрын
Past 75 years it was displayed as Nehru's walking stick.
@orionmohan6391
@orionmohan6391 Жыл бұрын
இன்று 28/05/2023 அஷ்டமி. இந்நாளில் நல்ல காரியங்கள் செய்யலாம் என்பதை ஜோதிட வல்லுனர்கள் தான் விளக்க வேண்டும்.
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr Жыл бұрын
செங்கோலை முதலில் தஞ்சை பெரிய கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி பிரதமர் ஆதியினங்களுக்கும் மரியாதை செய்துவிட்டு வாங்கிச் சென்றால் நல்லா இருக்கும்😁
@visualeffects3965
@visualeffects3965 Жыл бұрын
சோழர்கள் செங்கோல் மற்றும் மகுடம் (தலையில் அணியும் முடி) இரண்டையும் சிதம்பரம் கோவிலில் சிவன் காலில் வைத்துப் பின்னர் தான் வாங்கி சூடுவார்கள். அந்த கோவிலில் திருவைந்தெழுத்துப் படியில் நின்று தரிசனம் செய்யும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உள்ளது
@venkeshiyer7303
@venkeshiyer7303 Жыл бұрын
Why do you think the ancestor will be respected only if it is placed in the temple?
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr Жыл бұрын
@@venkeshiyer7303 First of all what do you think this act"asking the prestigious Tamil saints ஆதியினம் to carry sengol to Delhi to handover to BJP rulers"does our ancestors thaught this as a respectful act.
@venkeshiyer7303
@venkeshiyer7303 Жыл бұрын
@@selvakumar-cw3mr you sees them as bjp rulers because you are blinded by politics, just see them as the govt of india. When it was made first time, it was not put in the temple, it was made by adhinam and sent to delhi then it was sacred with GANGA JAL in delhi, if at that time our ancestor did not feel disrespect why would they feel now?
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr Жыл бұрын
@@venkeshiyer7303 you are just comparing what has happened during English colnial government with what is happening now but we have to take the facts that before this land fallen to English East India company how our ancestorial dynasties treated ஆதியினம் and our sacred temples during lifting of sengol
@vairamuthukarmegam1213
@vairamuthukarmegam1213 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழகம் பெருமை கொள்வோம் தமிழராக
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Jai modije
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
அருமையான பதிவு🙏
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 Жыл бұрын
This is new India, truly getting glued to Indian roots with pride and standing sky high as global leader. Symbol of Hindu Tamil chola Kingdom, sengol to lead new India! despite fooling tamil and sentiments dmk have just looted and ruined TN, what any dmk leaders could not do in 70 years modi have done for Tamil uplift in these few years let it be tamil sangaman, kashi sangamam, mahabalipuram submit or what not, now Sengol to lead India, we need bjp in TN
@rameshpackirisamy498
@rameshpackirisamy498 Жыл бұрын
டேய் தம்பி இப்பதான் உன் வாயிலிருந்து நல்ல செய்தி ஐ கேட்கிறேன் 🎉வாழ்த்துக்கள்.
@user-xd3sx8oz4k
@user-xd3sx8oz4k Жыл бұрын
புதை உண்டு கிடந்த சோழ காலத்து செப்பேடுகள் வெளிவந்தது அதைத்தொடர்ந்து சோழர் கால செங்கோல் இந்திய அரசு ஆட்சி பீடத்தை அலங்கரித்திருக்கும் மீண்டும் சோழ சாம்ராஜ்
@Goodie477
@Goodie477 Жыл бұрын
ஆம் ஓம் நமசிவாய 🙏
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
Super
@girijaa1060
@girijaa1060 Жыл бұрын
Super bro tq
@thamizha8094
@thamizha8094 Жыл бұрын
இது சோழர் காலத்து செங்கோலாடா..!😅 1947ல உம்மிடி பங்காரு jwellers கிட்ட செய்ய சொல்லி வாங்குனது... இத சோழர்களின் செங்கோல்னு சொல்லி தமில்ழர்களோட centimentஅ touch பண்ண try பண்ணுறானுங்களாம்....😂
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
நன்றாக பேசுகிறீர்கள். அழகாக
@Sri-Sai-Apparel
@Sri-Sai-Apparel Жыл бұрын
JAIHIND
@ssk-masterscameo8071
@ssk-masterscameo8071 Жыл бұрын
அது எப்படி வைக்க முடியும் கலைஞர் பேனா தான்...முக்கிய ம்..
@nsiva2734
@nsiva2734 Жыл бұрын
Super 🇮🇳👍👍💪🙏
@vgvignesh5115
@vgvignesh5115 Жыл бұрын
💯
@dinakaranv398
@dinakaranv398 Жыл бұрын
🙏🙏🙏
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Жыл бұрын
சுதந்திர இந்தியாவில் இது மறைக்கப்பட்ட வரலாறு மீண்டும் உயிர்ப்பித்து வருவது என்பது தமிழக வரலாறு ஓம் நமச்சிவாய
@LearnersFactory
@LearnersFactory Жыл бұрын
நன்றி அய்யா! தமிழர்களை பெருமைப்படுத்தியதற்கு. Great Tamil Culture. Thank you sir.
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
வாழ்த்துக்கள் அமித்ஷா ஜி உள்துறை தோவல்ஜி பாதுகாப்பு மோடி ஜி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள் வளர்க தொண்டு சரித்திரம் செய்தது
@bharatiya8860
@bharatiya8860 Жыл бұрын
Nama sivaya nama sivaya om nama sivaya
@mariappanthiagarajan8711
@mariappanthiagarajan8711 Жыл бұрын
No Mount Baten prabu. Only Moun baten
@sarvinb3930
@sarvinb3930 Жыл бұрын
🙏🙏jai barathmatha ke jai jai baradham Jai Hind Jai shri RAJA RAJA CHOLAS JAI shri Narendramodi J Jai baradham ☸️🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🪐🚩🚩every buddy should now our real historical history culture fight for our rights ☸️ all hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam infrastructure self-defense system societyawareness☸️ jai baradham Jai hindurashtram Jai Hind ☸️🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🪐🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏
@truthalonetriumphs8384
@truthalonetriumphs8384 Жыл бұрын
BUT SENGOL IS HANDLED BY KODUNGOL AT PRESENT.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
Bjp tanks modi jai
@Chikko4279
@Chikko4279 Жыл бұрын
🎉❤
@knaren6252
@knaren6252 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
@kapilsinha8484
@kapilsinha8484 Жыл бұрын
Om Namah Shivay Jai Chola Empire❤❤❤❤🙏🙏
@SengeniSengeni-co7pz
@SengeniSengeni-co7pz Жыл бұрын
குடியரசு தலைவரையே உதிக்கின இவர்களை மக்கள் நாடுமுழவதும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். ஓட்டு இயந்திரத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்
@satheeshkumar3417
@satheeshkumar3417 Жыл бұрын
பாரத பிரதமர் அடிக்கல் நாட்டும் போது இல்லாத எதிர்ப்பு இப்போது ஏனோ. பாரத பாராளுமன்றத்தை பாரத பிரதமர் திறக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறப்பார்?
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
நம் தமிழ் முன்னோர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்கள் நீதி நெறி தவறாது நேர்மையான ஆட்சி செய்தது போல் இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் நீதி நெறி தவறாது நேர்மையான உண்மையான மக்கள் ஆட்சியை நடத்த வேண்டும். அப்படி ஆட்சி செய்தால் இந்திய அரசும் மாநில அரசுகளும் நல்ல அரசாங்கங்களாக இருக்கும்.
@anukumaranukumar4547
@anukumaranukumar4547 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-nx3zx8li9c
@user-nx3zx8li9c Жыл бұрын
ஓம்🕉 நமசிவாய🕉🙏🙏🙏
@kogulkogul2854
@kogulkogul2854 Жыл бұрын
தமிழர்களுக்கு பெருமை மகிழ்ச்சி சோழ சாம்ராஜ்யத்தை நினைவு கூர்ந்ததற்கு மகிழ்ச்சி
@girijaa1060
@girijaa1060 Жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌
@chinnnaduraiverynicehartfu4430
@chinnnaduraiverynicehartfu4430 Жыл бұрын
I❤ India
@sudarp6560
@sudarp6560 Жыл бұрын
Feeling proud
@Hari-oc6be
@Hari-oc6be Жыл бұрын
I don't understand why u are calling like Mountbatten " 0:22 prabu" he is just an officer
@KR-vv8lg
@KR-vv8lg Жыл бұрын
He is "lord Mountbatten" .. that's his title originally
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@KR-vv8lg yeah it was their own wish nd thts how their ppl called them. They were forced to call so. Those who feared for their lives called him so. Now too many wish to address their slavery by calling him so. But mentioning his title is just to identify him.
@KR-vv8lg
@KR-vv8lg Жыл бұрын
@@Goodie477 😀😀😀😀😀.. nobody fears anybody.. there are certain title given as honour.. like "lord" and " sir".. now we call each other " sir" is a sign of shameless slavery ... Not Mountbatten.. he earned that title from his superiors.. first ull shld stop each other "sir".. control emotion brother😀😀😀😀
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
இந்த செங்கோல் சிவபெமானால். முதலில் வழங்கப்பட்டது
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
இது போன நூற்றாண்டில் செய்யப்பட்டது.
@better6264
@better6264 Жыл бұрын
ஓம் சிவாய நம 🙏
@astrologednastar3946
@astrologednastar3946 Жыл бұрын
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 Жыл бұрын
🇮🇳🕉🙏
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏🙏🙏🙏👍
@punithavelthiyagarajan5832
@punithavelthiyagarajan5832 Жыл бұрын
அரசு ஆள்வார் ஆணை நமதே என்ற தேவாரப் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் கூறிய தம்பி அவர்களுக்கு நன்றி
@THENRAL7
@THENRAL7 Жыл бұрын
வரும் காலங்களில் செங்கோலின் வரலாறு மாத்தி எழுதப்படலாம்
@mahastore2292
@mahastore2292 Жыл бұрын
ஓம்சக்தி
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai Bharat bro
@vrkonline007
@vrkonline007 Жыл бұрын
Mountbatten prabhu va...they are invaders
@Goodie477
@Goodie477 Жыл бұрын
அப்படின்னு அவனுகள சில dirty boys கூப்பிட்டு இருந்திருக்கானுக
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
❤️ALL OPPOSITION PARTYS GREAT DECESSION TAKEN. ❤️ NEVER EVER GO TO NEW PARLIAMENT IN ENTIRE LIFE ❤️.okho
@duraisamypdurai234
@duraisamypdurai234 Жыл бұрын
Goodnu ninakren
@murugesanindira2715
@murugesanindira2715 Жыл бұрын
செங்கோல் என்பதின் விளக்கம், நீதி தவறாமை என்பதுதான். இந்தியாவில் அப்படியான ஆள் யாரும் இல்லை. பிறகு எதற்கு இதெல்லாம்.
@karikalsozhan1971
@karikalsozhan1971 Жыл бұрын
உலகத்திலே முதல் மொழி தமிழ் மொழி நாடாளுமன்றத்திலே தமிழ் எழுத்து எங்கேயாவது இருக்கா
@jayaramans68
@jayaramans68 Жыл бұрын
எங்க ஊரு திருவாடுதுறை ஆதினம்.
@bkgshorts1914
@bkgshorts1914 Жыл бұрын
அருமை தமிழன்டா👑👑
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН