ஆண் பாடகர் உண்மையிலேயே மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள்..!!🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏🎧🎤🎧🎤🎧🎤🎧🎤🌹🌹🌹🌹🌹
@antonymraj58243 жыл бұрын
தெரியாம இந்த சேனலை பார்த்து தொலைச்சிட்டேன். பாடலைக் 'கட்' பண்ணிட்டு வெளியே வர முடியல. CA Raja மந்திரக் குரலால் மயக்குகிறார். இசைக் கலைஞர்கள் ஆர்ப்பரித்து தாலாட்டுகிறார்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@senthurvelanvivek54042 жыл бұрын
Super comment sir.
@manickam9811 Жыл бұрын
நானும் அப்படிதான் மாட்டிக் கொண்டேன். இந்த பாடகர் பாடகி இருவருக்கும் கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விடுவேன் போல இருக்கிறது.
@karupusamynagen3190 Жыл бұрын
உண்மை
@muthuiahkandan7897 Жыл бұрын
@@senthurvelanvivek5404Thank You Bro..
@muthuiahkandan7897 Жыл бұрын
@@manickam9811கைய குடு சகல.
@anwarbasha6735 Жыл бұрын
ஏ எம் ராஜா வடிவில் வந்த ஏ எஸ் ராஜா அவர்களின் குரல் மிக மிக அருமை எஸ் எம் அன்வர் பாஷா ஆம்பூர்
@samuelpalaniappan46214 жыл бұрын
பேங்க்கோஸ் வாசிக்கும் நண்பர் சூப்பர்.பாடலை இனிமையாக பாடியுள்ளனர் வாழ்த்துகள்.
@senthurvelanvivek5404Ай бұрын
ஆமா சார்.அபாரமா வாசிக்கிறார்.
@murugesanmurugesan66032 жыл бұрын
உங்கள் வடிவில் A.M.Raja அவர்களும் Jikki அம்மா அவர்களும் எங்கள் மக்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.உங்களை பார்க்க எங்களுக்கு பெருமையாக உள்ளது.நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழவேண்டும்.
@manibdo17355 жыл бұрын
இருவரின் குரல்களும் இனிமை.தபேலா மற்றும் பேங்கோஸ் வாசிப்பவர்கள் ரசித்து இசைத்திருக்கிறார்கள்.
@senthurvelanvivek54042 жыл бұрын
Yes sir
@gunasekarsolomont34352 жыл бұрын
உன்மை தபலா அதிருது
@tamilvananvanan67015 жыл бұрын
தபேலா மிக மிக அருமை bangoes வாசிப்பவர் மிக அருமையாக அனுபவித்து வாசிக்கிறார் பாடலைப் பாடியவர்களும் அருமை ஜிக்கி அம்மா A M ராஜா அவர்கள் குரலை நினைவுபடுத்துகிறது
@manimaran80085 жыл бұрын
Tamilvanan Vanan
@senthurvelanvivek54042 жыл бұрын
Yes sir.super.
@bossraaja12672 жыл бұрын
Aaaanal இப்போ remove bangooooos ( if play trible means இன்னும் super rrrrrrAga verity beats can create ,appadiyey inbetween insert our notes also(
@rmadhavan63784 жыл бұрын
எனது ஆரம்பப்பள்ளி காலத்தில் பிரபலமான பாடல்.
@i.muthurajmuthuraj.i6138Ай бұрын
அனைத்தும் அருமை.மியூசிக் fendastic
@muthugurupackiamthangamani25715 жыл бұрын
அருமையான பாடல் சார். எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தோன்றாத பாடல்
@renukadevi63822 жыл бұрын
Pa
@sankarraja7955 Жыл бұрын
பெயரில் மட்டுமல்ல, குரலும் அருமை, அற்புதம் சகோதரர் ராஜா அவர்களே❤வாழ்த்துக்கள் 👌👌👏👏🎸🎸🎼🎼🎵🎵🎶🎶🎤🎤🌹🌹🌹
@bhaskarm29595 жыл бұрын
A Mesmerizing song, took me to my childhood days. Iam proud to say the legendary singer AM RAJA is from my neighbouring village, happens to be also our family friends my grandparents and his parents are family friends. Infact he did his primary and middle school education in my village. A tiny hamlet in the borders of AP & TN Is proud to have a legendary singer as its son much before SPB, JESUDASS & others dominated the industry.
@mohandas47553 жыл бұрын
Super. Such a Beautiful Song. Lifts your Spirits Instantly. Both have Sung Beautifully. 👍👍👍👍❤️
@abdulkareem27135 жыл бұрын
ஏ எம் ராஜா குரல் மரு பிரவி வாழ்க பல்லான்டு
@nausathali88066 ай бұрын
ஆண் பாடகரும்... பேங்கோஸ் வாசிக்கும் நண்பரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள்...அருமையின் வெளிப்பாடு... சூப்பர்...!
@RameshKumar-fl1td Жыл бұрын
This song I had already heard through TV programme. This society music directors have failed to utilise this male singer in different angles in cine filed.
@manickam9811 Жыл бұрын
பாடலும் அழகு. பாடியவர்களும் அழகு. வாழ்க வளர்க.
@charlesabraham83396 жыл бұрын
அமரர் ஏ.எம். ராஜா அவர்களின் குரல் தேனில் ஊறிய பலாச் சுளையைப் போன்றது.
@chandrasekarappiya95616 жыл бұрын
Super
@RameshKumar-fl1td Жыл бұрын
Fantastically sang by both. Male singer is able to sing in hindi language fantastically. I want to meet him
@rengarajan39072 жыл бұрын
C.A.Rajas super pathivu. Lady singer also accompanied well with lleast effort. Regards, Rengarajan, 77, Maduraikkaran.
@vinnumenon102Ай бұрын
Fantastic song! Great lyrics!
@MusicLoverMars2 жыл бұрын
Excellent recreation.Tabla and bongos(Thiru Sai prakash) extraordinary playing. Hats off to the whole team.
@RameshKumar-fl1td Жыл бұрын
This male singer is utilised in cine field,.he would have given fantastic songs to tamil cine world like our TMS to.our tamil viewers
@rameshrami74723 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏ எம் ராஜா அவர்களின் குரல் வலம் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்
@vijayakumargovindaraj18174 жыл бұрын
இந்த பாடல் புகுந்த வீடு என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசை அமைப்பில் வந்தது.ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கிக்கு தொடர்ச்சியாக நான்கு ஐந்து படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது.அவர்களின் பாடும் திறனை திரை உலகம் பயன் படுத்திக் கொள்ள வில்லை
@prabhusrinivasan25713 ай бұрын
மிகவும் அருமை அற்புதம் நண்பரே அப்படியே am raja and jikki pollavae
@stevenkumar12824 жыл бұрын
male voice superb very clear lovely to hear it
@MohanRaj-bf3rj8 ай бұрын
அருமையான குரல்வளம் .ஜுனியர் A M ராஜா.வாழ்த்துக்கள்.
@krishnaswamynarasimhan62204 жыл бұрын
superb performance by c.a. raja. excellent singer.
@KimPeterRasmus6 ай бұрын
verynice---song--- குரலால் மயக்குகிறார். C.A-R
@noushadabdul48033 жыл бұрын
Amazing Tabla.super.he is a legend of tabla. Nice song.
@radhakrishnank1224 Жыл бұрын
இனிமையான பாடல் ராதாகி ஒடையகுளம்
@vinayagamvedha38793 жыл бұрын
Indha paadalukku naan adimai.
@rangarajunanjundagowder45305 ай бұрын
Raja excellent God bless you
@aravasundarrajan7664 ай бұрын
கான ராஜா ஏ எம் ராஜா... P B S வருகைக்கு பின் திரையுலகம் மறந்து விட்டது...
@rajamanickamk93974 жыл бұрын
Super voice.Good music.
@ramachandran42425 жыл бұрын
Nan chinna vayasil romba virumbiya padal . A.m. raja very great melodys🙏🙏🙏
@thangavelus946811 ай бұрын
அருமை ராஜா...
@rlakshmanaprasadprasad7565 Жыл бұрын
Male voice is excellent
@gurug40454 ай бұрын
எல்லோரையும் விட தபேலாகாரர் சூப்பர்
@arasaratnampranavendran35 жыл бұрын
sinna vayathil keta padal ennavo seigirathu thanks thanks a lit raja god bless you
@anbalagananbalagan96306 ай бұрын
Vazhthukkal Bhelanbu
@knkumar62683 жыл бұрын
இருவரும் அருமையாக் பாடினார்கள். இசை மிகவும் மிகவும் வித்தியாசமான இசை இசைகலைஞர்களின் பங்களிப்புஅருமை.
@zafrullahrazak45202 жыл бұрын
Very good Mr.Raja .Good Voice. Nicely done. Credit to Shri. Shanker Ganesh
@noushadabdul48033 жыл бұрын
Tabla Amazing.lovely.
@tharani503911 ай бұрын
Lady looks smart voice also Amazing
@jeyarani32223 жыл бұрын
Cute performance. Like this song very much . I back to myself. Thank you.
@pvvlogs58494 жыл бұрын
During 70's my dad was working in salt dept, tutucorin. I was studying 4th or 5th standard.We were staying in salt quarters near kamaraj college. Whenever there was a college function, this song was repeatedly played in the sound speakers. I cherish my childhood days. Those days never come back.
@simonraja27303 жыл бұрын
Gents singer voice is awesome so sweet 🎤🎤🎸🎸🎺🎺👍👍👍👏👏👏👌👌👌
@murugesanm6699Ай бұрын
🎉VAZHGAVAYAGAM VAZHGAVALAMUDAN BOTH SINGER,S
@sivakumarperumal77116 жыл бұрын
Superb song . Pronounced well.I like...
@santhisanthi33462 жыл бұрын
Excatly
@umakanthanvallipuram42144 жыл бұрын
nice song and nice voice
@Vaippillaraja-s7g4 жыл бұрын
Excellent singing sir🎤🎹👍🎧👌🌹
@rsundharam94782 жыл бұрын
Both the female and male voice are very nice.
@baskarradhakrishnan552628 күн бұрын
வணுங்குகிறேன் 🎉
@Gunamax4 жыл бұрын
Mellifluous
@andestan32202 ай бұрын
Superb superb
@sethuramansethuraman8282 жыл бұрын
இருபாலரின் குரல் அருமை
@banumathiv61822 жыл бұрын
அருமையானநான்விரும்பும்பாடல்
@sankaransubramanian6478 Жыл бұрын
Superb singing
@sivaguru31162 жыл бұрын
Super songs I like.
@mdb817555 ай бұрын
கொடுத்த... ஒரிஜினல் தனித்தன்மை...இருக்கும்
@bernadettemel20532 жыл бұрын
He has done justice to A M Raja well done almighty bless
@samuelpalaniappan91463 жыл бұрын
பாடகியின்பெயர் என்ன.
@balas2003 ай бұрын
ஆண்: இளமை தரும் மயக்கம் பெண்: இனிமை அதில் பிறக்கும் என்று பாடியிருக்க வேண்டும். ஆனால் பெண் பாடகி 'இளமை அதில் பிறக்கும்' என தவறாக பாடி இருக்கிறார். மற்றபடி ஓ.கே.
@muralidharanar95053 жыл бұрын
CAR Sir வாழ்த்துக்கள்
@rajendrakumar84974 жыл бұрын
Wow very very Nice !
@rajkuma4847 жыл бұрын
Awesome.......
@jainmangalavalli59622 жыл бұрын
Appadiye A.M.Raja vin menkural
@thiyagarajanmduthiyagaraja11993 жыл бұрын
CA.Raja nalla padagar
@saranghapaanishanmugam12152 жыл бұрын
சூப்பர்
@hai770773 жыл бұрын
Music superb.
@chelladuraimurugesan39602 жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@hai770773 жыл бұрын
Male singer voice superb
@kajamohideen9749 Жыл бұрын
Super Song
@tharani503911 ай бұрын
Madam nice performance
@maideenkader78293 жыл бұрын
Good voice keep it up
@SureshBabu-hv4mu5 жыл бұрын
GOOD VOICE
@venkatsubramanyan214927 күн бұрын
Awesome
@kasiraman47942 жыл бұрын
I am dancing.
@s.murugans.murugan7226 Жыл бұрын
Superb
@balasubramanianramasamy4063 Жыл бұрын
Very nice
@KabaliMuniyandi3 ай бұрын
Supar❤❤❤❤❤❤❤
@kasiraman47946 жыл бұрын
Splendid
@paramountdoors43254 жыл бұрын
Super nice
@sundhar-gn9cz4 жыл бұрын
Super. Super.
@tharani50392 жыл бұрын
Raja allways sing well se in mega Tv Sangeetham santhosham he done well
@tharani503911 ай бұрын
Tabalist beautiful
@maideenkader78293 жыл бұрын
I wish i want to invite you in ireland
@BalaKrishnan-el4me4 жыл бұрын
Super
@anbudharmalingam85903 жыл бұрын
Your troupe Assets are C.A.RAJA with bangoo and tabala persons are super. The overall music is Excellent because of Sound system Engineering without which it will not be Good