Senthil Balaji Case Judgement | செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கிய 3வது நீதிபதி

  Рет қаралды 284,134

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 286
@RedBull.RedBull
@RedBull.RedBull Жыл бұрын
நீதியரசர் சி. வி. கார்த்திகேயன் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.. தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்.. வாழ்க நீதித்துறை.. வாழ்க நீதியரசர்..
@raju51able
@raju51able Жыл бұрын
நீதி வென்றுள்ளது. வென்றுகொண்டே இருக்கவேண்டும். லஞ்சம், ஊழல் செய்யும் நபர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Жыл бұрын
Justice won
@rameshbabu-xi5wj
@rameshbabu-xi5wj Жыл бұрын
தமிழகத்தை காப்பாற்றிய நீதியரசருக்கு நன்றி.
@csekousalya
@csekousalya Жыл бұрын
பரத சக்கரவர்த்திக்கும் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீதி அனைவருக்கும் சமம். திமுக விற்கு சம்மட்டி அடி
@BOOBALANCHINNASAMY
@BOOBALANCHINNASAMY Жыл бұрын
இந்த தீர்ப்புக்கு ஒரு நீதிபதி தேவையில்லை,பத்தாம்வகுப்பு மாணவனே போதும்.நேரம் தான் வீண்.அடுத்து கூத்து உச்ச நீதிமன்றம் தானே?நடக்கட்டும்.
@sshantha4150
@sshantha4150 Жыл бұрын
பத்தாம் வகுப்பு மாணவனா? படிக்காத பாமரனே போதும்! Clear case
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Жыл бұрын
JUSTICE WON. POWER AND MONEY ARE AGAINST HIM. TAKE HIM TO DELHI WITH THE HELP OF MILITARY FORCE
@gunamanimanuel9812
@gunamanimanuel9812 Жыл бұрын
மூன்றாம் நீதிபதிக்கு ஒரு கவர்னர் பதவி பார்சல்.
@sshantha4150
@sshantha4150 Жыл бұрын
@@gunamanimanuel9812 worth!
@reppeettu3151
@reppeettu3151 Жыл бұрын
சோதலைக்கு சப்பல் ஷாட்
@elangoelangovan4262
@elangoelangovan4262 Жыл бұрын
இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கிறோம்
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
இந்த தீர்ப்பு தான் என்பது முன்பே தெரியும் வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்தார்கள்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
கடசியாக சென்னை நீதி மன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது
@கணபதிமுருகன்-ப2ள
@கணபதிமுருகன்-ப2ள Жыл бұрын
தப்பான தீர்ப்பு சொன்ன அந்த பெண் நீதிபதியின் நிலை என்ன உச்சநீதிமன்றம் அவர்களின் தீர்ப்பை எப்படி பார்க்கும்?
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
நீதிபதி நிஷாபானு வை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
@amigo4558
@amigo4558 Жыл бұрын
எதிர் பார்த்த முடிவுதான். கையில் உள்ள கத்தியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
@ApsarajiR.Sivasubramania-gd9lq
@ApsarajiR.Sivasubramania-gd9lq Жыл бұрын
நீதி நேர்மை சத்தியம் உண்மை நிலை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மனுநீதி சோழனின் நீதியை நிலைநாட்டி விட்டது
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Hm karikd
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
நீதி வென்றது. பணம் ஒரு மாயை நிரந்தர வெற்றி பெறாது.
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Жыл бұрын
MONEY AND POWER ARE AGAINST H. I APPRECIATE THIS JUDGEMENT GOOD JUDGEMENT JUSTICE WON
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
நீதி வாழ்க❤🎉 நீதி வென்றது🎉
@சிறகுதகவல்சுடர்
@சிறகுதகவல்சுடர் Жыл бұрын
இந்த தீர்ப்பபின் மூலம் உண்மையில் சந்தோசமாக இருப்பவர்கள் கரூர் மாவட்டத்தில் இருக்கும் DMK உறுப்பினர்கள் தான்
@jsrramesh7621
@jsrramesh7621 Жыл бұрын
, சரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு வாழ்த்துக்கள்..
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
தவறான தீர்ப்பு தெரிவித்த நிஷாபானு அவர்கள் மேல் Court நடவடிக்கை எடுக்குமா❓ அதற்கு இடம் உண்டா❓ ஒரு நீதிபதியே இப்படி நடந்தால் மக்களின் கதி என்ன, ஜனநாயக நாட்டில்.❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
500 ஊழல் நீதிபதிகள் லிஸ்டில் அம்மையார் பெயரும் இடம்பெற்றிருக்கும் வரலாற்றில் இடம் பெறுபவர்கள்.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
Thavaranatherpoensolla Neesuprimcourtjudja Mudituerupa.Alaluku Therpusollaarambitjutinga
@Elumalai.kElumalai.k-sv5kd
@Elumalai.kElumalai.k-sv5kd Жыл бұрын
செ.பாலாஜி செ த்தாலும் நீதி சாகது
@kodandaramans8760
@kodandaramans8760 Жыл бұрын
சாகக்கூடாது
@manojr9314
@manojr9314 Жыл бұрын
சோலி முடிஞ்சுது
@ManimoziyanDurgasri-mm6xj
@ManimoziyanDurgasri-mm6xj Жыл бұрын
உண்மையான.சரியான.நீதி.வழங்கப்பட்டுள்ளது
@lakshmananvenkatasubramani6976
@lakshmananvenkatasubramani6976 Жыл бұрын
Thanks To CV Karthikeyan Sir 🙏
@Ellamnanmaike
@Ellamnanmaike Жыл бұрын
நீதிவென்றது🇮🇳💐🙏
@thinakarans8908
@thinakarans8908 Жыл бұрын
1440 confirmed. Super judgement. Justice never fails.
@munusamy5157
@munusamy5157 Жыл бұрын
True True
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 Жыл бұрын
நீதியரசர் கார்த்திகேயன் கொடுத்த தீர்ப்பு சாமானியனுக்கும் நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
@msr.tamilya1961
@msr.tamilya1961 Жыл бұрын
முதலாவது நீதிபதியின் தீர்ப்பு தவறு என்று சொல்ல இவருக்கு சட்டத்தில் இடம் உள்ளதா.தீர்ப்ப ஏற்புடையதல்ல செல்லாது என்று சொல்லி இருக்கலாமே.அதை விட்டு தவறு எனில் அவர் மீது வழக்கு தொடராமலாமா. உடல் நல மஇனல்லஆதவரஐ கஸ்டடியில் எடுத்துக்க இடி தானே ஓடியது. இதுவும் ஒரு வகை எதிர்பார்ப்பு தீர்ப்பு.
@kaliaperumalduraisamy4207
@kaliaperumalduraisamy4207 Жыл бұрын
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னால் சமம் என்ற நிலை வரும்பொழுது தான் சாதாரண குடிமக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும். வாழ்க ஜனநாயகம்.
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd Жыл бұрын
Super judgement!!!😊💯
@elangoelangovan4262
@elangoelangovan4262 Жыл бұрын
உடனே டெல்லிக்கு கொண்டு செல்லுங்கள்
@kavyaprince
@kavyaprince Жыл бұрын
Delhi is not a neibour Nadu
@GopiKrishna-x1o
@GopiKrishna-x1o Жыл бұрын
எனக்கு நீதி துறையின் மேல் உள்ள மதிப்பு மரியாதை கூடிய உள்ளது இவர் போல் சிலரால் நாட்டில் மழை பெய்கிறது
@karuppasamyp.k.s4009
@karuppasamyp.k.s4009 Жыл бұрын
நீதிபதி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
@elangoelangovan4262
@elangoelangovan4262 Жыл бұрын
அந்த அம்மா தவறாக நீதி வழங்கினார் என்று சொல்லும் தமிழ்மணி
@terryprabhu1568
@terryprabhu1568 Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தோம். காரணம் நீதிமன்றம் மூன்றாவது நீதிபதி நீதியை நிலை நாட்டியதாக சரித்திரம் சொல்லும். இங்கு நீதிபதி கர்ணனுக்கு ஒரு நீதி. நீதிபதி சாந்திபூஷனுக்கு வேறு அணுகுமுறை. இன்றளவும் நீதி மாறுபட்ட கோனங்களில் பார்க்கிறது.
@chandramouliswaminathan4226
@chandramouliswaminathan4226 Жыл бұрын
God is there...
@paulgunasekar7676
@paulgunasekar7676 Жыл бұрын
நீதி க்கு வெற்றி,சத்தத்திற்கு வெற்றி
@umavathi7105
@umavathi7105 Жыл бұрын
நிஷாபானு நீதிபதியா அல்லது நீதிபேதியா!
@laksvao
@laksvao Жыл бұрын
மிகவும் காலம் கடந்து வருகிறது சீக்கிரம் உள்ளே வைத்து விசாரிக்க வேண்டும்
@tamilnews1755
@tamilnews1755 Жыл бұрын
இவர்களை போன்ற நீதிபதிகளால் தான் நேர்மை கொஞ்சம் உயிர் வாழ்கிறது
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
திமுகவின் சீனியர் தலைவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
@manjukaruna468
@manjukaruna468 Жыл бұрын
நீதி அரசர் நிஷாபானு போல் எல்லா நீதி அரசரும் தீர்ப்பு வழங்கினால் இந்தியா விரைவில் வல்லரசு ஆக வாய்ப்பு உள்ளது வாழ்க நீதித்துறை
@syes7281
@syes7281 Жыл бұрын
பெட்டி பெட்டியாக அனுப்பி இருப்பார்கள் சார்..
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
Neshabanutherposariyanadhu Tamilagathiledhupondra NeedhiArasargalalperumai
@syes7281
@syes7281 Жыл бұрын
@@srinivasankamath7493 .sir...she knows about how to giving judgments..but in this case, DMK has sent 2 suitcases..so this judgement is tongue slip..🤣..what to do..kaasu, thudu, money, tabbu
@silvanusdorairajan2983
@silvanusdorairajan2983 Жыл бұрын
தமிழ் மணிக்கு ராம்ஜெத் மாலானின்னு நெனைப்பு. நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்.
@devarrajn9966
@devarrajn9966 Жыл бұрын
நிஷாபானு நீதிபதிக்கு என்ன தண்டனை?
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
பணம் தான் வேஷ்ட் செ பா உடையது
@sshantha4150
@sshantha4150 Жыл бұрын
​@@nagarajanl.nagarajan2673 namma tax
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
செந்தில் பாலாஜி உயிரைக்காப்பாற்றினார்.நெஞ்சுவலி என்பது பொய்யென கூறி அவர்சிகிச்சை எடுக்கமுடியாமல் செய்து கொன்றிருப்பார்கள்.அண்ணாமலை விரோதியை நிரந்தரமாக பழிவாங்கியிருப்பான்.
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
உச்ச நீதிமன்றம் நிஷாபானு வை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
@@ChandramouliR-x1o சட்டத்தில் இடமில்லை
@raghavendrans1342
@raghavendrans1342 Жыл бұрын
வாய்மை வென்றது.
@spiderman-vs2ds
@spiderman-vs2ds Жыл бұрын
சூப்பர்
@sundararaman6392
@sundararaman6392 Жыл бұрын
Perfect judgement. Very good
@LokeshUchiha-fc3sk
@LokeshUchiha-fc3sk Жыл бұрын
எங்க விசாரிக்கிறது செந்தில்பாலஜிக்கு வாய் கோணி பேசமுடியலையம் ரெண்டுகையும் விழந்துவிட்டதாம்
@HariVayuGurus
@HariVayuGurus Жыл бұрын
God bless you for the right judgement.
@sankar6091
@sankar6091 Жыл бұрын
நீதியரசர் கார்த்திகேயன் நீடூழீ வாழணும்.நீதி வென்றது.
@spiderman-vs2ds
@spiderman-vs2ds Жыл бұрын
நீதிபதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@goldenflower139
@goldenflower139 Жыл бұрын
Well said mr. Honourable judge.🙏
@jayaseelan8387
@jayaseelan8387 Жыл бұрын
அப்படியானால் செந்தில் பாலாஜி துணை முதல்வர் ஆவது உறுதி அல்லது ஆளுநர் ஆகலாம் இதுவரை துணை முதல்வரணவர்கள் எல்லாம் அமலாக்கதுறையால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்தான்
@jayakrishnanr6878
@jayakrishnanr6878 Жыл бұрын
சிங்கம் அண்ணாமலை....
@manickarajg3896
@manickarajg3896 Жыл бұрын
Super judgement
@sasikala3112
@sasikala3112 Жыл бұрын
Fair and equal treatment under law. Lady Justice in human form- Our beloved Justice C. V. Karthikeyan Sir
@merchandisersiva2049
@merchandisersiva2049 Жыл бұрын
Nice 👍
@krishnaleelatamilmotivation
@krishnaleelatamilmotivation Жыл бұрын
Excellent 🎉
@madhavans8442
@madhavans8442 Жыл бұрын
Antha Inoru Nethipathiya velaya vitu thorathanum...avangaluku summa salary wate...It seems she is a complete culprit...!! worst judge
@balavenkat4586
@balavenkat4586 Жыл бұрын
நீதி அரசர். நீடூழி வாழ பிராத்தனை செய்வோம், நீதி யை நிலை நாட்டியவர் ஐயா வாழ்க
@perisamygopal3953
@perisamygopal3953 Жыл бұрын
. ---. , Good judgement
@susisiva6975
@susisiva6975 Жыл бұрын
Super karthigen sir salute sir
@GopiKrishna-x1o
@GopiKrishna-x1o Жыл бұрын
வக்கீல் சரவணன் சார் நீதி வென்றதா
@SaravananSaravanan-sz8hv
@SaravananSaravanan-sz8hv Жыл бұрын
உப்புதிண்னவன் தண்ணீர் குடித்து தான்ஆவான் நீதி வெற்றிபெற்றது
@ponnambalamsp8341
@ponnambalamsp8341 Жыл бұрын
கவர்னர் பதவிக்கு அப்ளிகேஷன் போட்டாச்சி
@pitquote
@pitquote Жыл бұрын
KABIL SIBAL PERIYA AAPPU-80 LAKHS FESS IN AIR AND THANKS TO ALL THOSE WHO PAID TEN RUPEES FOR PAYING HIS FEES
@venkatesananantharaman6848
@venkatesananantharaman6848 Жыл бұрын
Yeppadi sambhaadhikkiromo, avvazhiyey seylavum varum. Earnings will be lost if acquired in unfair ways.
@pitquote
@pitquote Жыл бұрын
ENFORCMEENT DIRECTORATE MUST PUT LAADAM KATTAVENDUM
@Ragupathi.பிஜேபி
@Ragupathi.பிஜேபி Жыл бұрын
மகிழ்ச்சி
@ChandramouliR-x1o
@ChandramouliR-x1o Жыл бұрын
சுடலைக்கு ஆப்பா அல்லது செ.பாலாஜி உயிருக்கு ஆப்பா தெரியவில்லை.
@mkumaresan4232
@mkumaresan4232 Жыл бұрын
This is a correct
@sethugopinath4780
@sethugopinath4780 Жыл бұрын
வாய்மையே வெல்லும் !
@rajendranl4274
@rajendranl4274 Жыл бұрын
Thanks to mr.karthikayan. you are very great.
@chandramani6265
@chandramani6265 Жыл бұрын
It shows that whatever be the reason for wrong judgement by Nisha Bhanu it gave time to Balji to buy time to destroy some documents and witnesses,hence she should resign
@subramaniann6886
@subramaniann6886 Жыл бұрын
Super news
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 Жыл бұрын
நீதிபதிக்கு நன்றி
@gopalakrishnand97
@gopalakrishnand97 Жыл бұрын
The current government should be dismissed and the entire ministry should be put behind bars except one honest minister
@sshantha4150
@sshantha4150 Жыл бұрын
Adhaaru?
@gopalakrishnand97
@gopalakrishnand97 Жыл бұрын
@@sshantha4150 guess who?
@gopalakrishnand97
@gopalakrishnand97 Жыл бұрын
Not only the ministers from the current government. In fact, all the ministers from earlier govt also should be put behind bars.
@starly_michael
@starly_michael Жыл бұрын
PTR
@nandhirajanandhiraja5201
@nandhirajanandhiraja5201 Жыл бұрын
நிஷாபானு காசுக்கு விலை போனதா
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
100% உண்மை
@swamykasinathana7198
@swamykasinathana7198 Жыл бұрын
Senthil balaji must to be dismissed immediately a minister without portfolio
@rajansam7540
@rajansam7540 Жыл бұрын
Salute to the judgement
@rajapparaj
@rajapparaj Жыл бұрын
நீதிதுறையய் கேலி துறையாய் நினைத்த இந்த அரசிற்கு விழுந்த சம்மட்டி அடி.😂😂
@AliAli-ny4rd
@AliAli-ny4rd Жыл бұрын
தமிழ்நாடு வாழ்வதற்கு அளித்த தீர்ப்பு
@balaji7925
@balaji7925 Жыл бұрын
good
@udaykumar-ze8cf
@udaykumar-ze8cf Жыл бұрын
நல்ல தீர்ப்பு
@sanethinking
@sanethinking Жыл бұрын
The news reporter covers more of the balaji side and seems to downplay ED side merits.
@sankar6091
@sankar6091 Жыл бұрын
Good
@balakannan6063
@balakannan6063 Жыл бұрын
👋👋👋
@parthasarathytk9300
@parthasarathytk9300 Жыл бұрын
ED should take action against Nisha Banu for abetting criminals..
@s1aravana671
@s1aravana671 Жыл бұрын
திருடன் முட்டு கழகம் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கிக்கிறது
@rainbowlabequipment6924
@rainbowlabequipment6924 Жыл бұрын
நீதிபதி க்கு வாழ்த்துக்கள்
@dhanpal9207
@dhanpal9207 Жыл бұрын
Welcome
@thenrajan.m8913
@thenrajan.m8913 Жыл бұрын
மூத்த அமைச்சர்களுக்கு இப்ப சந்தோசமா
@trueindian887
@trueindian887 Жыл бұрын
அடுத்தது ஆட்டம் உச்ச நீதி மன்றம்.அங்க என்ன ஆகப்போகுதோ!
@abikumar7233
@abikumar7233 Жыл бұрын
✍️👌
@sekarurban5844
@sekarurban5844 Жыл бұрын
சீக்கிரம் டிரவுசரை மாட்டிவிடுங்கள்
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Жыл бұрын
அந்த அம்மாவ வீட்டுக்கு அனுப்புங்க..
@chellathurai.t4772
@chellathurai.t4772 Жыл бұрын
சட்டம் அனைவருக்கும் சமம் நீதி வென்றது‌ நீதிபதிக்கு வாழ்த்துக்கள்
@rajendranl4274
@rajendranl4274 Жыл бұрын
Take action for nisabsnu
@vijayanvasudevan8341
@vijayanvasudevan8341 Жыл бұрын
Good judgement thanks for God He who eats salt should drink water
@natarajanp6648
@natarajanp6648 Жыл бұрын
People get happiness
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Жыл бұрын
Thanks to judges....super
@appadurai8526
@appadurai8526 Жыл бұрын
👌
@janakiraman9452
@janakiraman9452 Жыл бұрын
தடுப்பவர்களை கைதுபண்ணலாமா 😊
@rameshd181
@rameshd181 Жыл бұрын
Now governor has to act decisively .se nthil cannot go to secretariat because all confidential records he can have no access
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
நீதிபதி க்கு நன்றி🙏
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 351 М.