நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@shivyamАй бұрын
Poi panni sutha naakuga rendu perum
@kavinsscoop6764Ай бұрын
Sendhil balaji oda motion vangi sapduga bro 😂...apoyachu Brain velai seiudhany pakalam
@dhanamlakshmi7053Ай бұрын
திரு.செந்தில்பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சகோதரர் வல்லம் பஷீர் அவர்களுக்கு நன்றி..!அருமையான தெளிவான பதிவு..
@drdavidson4000Ай бұрын
பழிவாங்கும் அரசியலை வென்ற செந்தில் பலாஜிக்கு வாழ்த்துகள்
@Tamilmani-rl3piАй бұрын
That IS TRU
@rajendranm64Ай бұрын
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
@nandhakumar9632Ай бұрын
செந்தில் பாலாஜி வழக்கில் ED அராஜகமாக நடந்திருக்கிறது. ED மீது வழக்கு தொடர வேண்டும். நன்றி.
@solomon.a9073Ай бұрын
Super sir Explained speech
@mohana6627Ай бұрын
சிங்கம் ஒன்று புறப்பட்டது
@selvarajand9225Ай бұрын
Welcome to Thiru. Senthil Balaji Sir and happy see you again Sir. May God bless you Sir and let you be the New Minister in a few days.👍👍👍👍🌹
@nandhakumar9632Ай бұрын
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களே வருக வருக. இந்த வழக்கில் ED மீது வழக்கு தொடர வேண்டும். நன்றி.
@jayakannanramraj5560Ай бұрын
செந்தில்பாலாஜி அவர்கள் ஜாமினில் வந்ததில் மிக்க மகிழ்ச்சி!! ஆனால் சீமானின் பேட்டி மிகவும் வியப்பாக இருக்கிறது!! செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து வந்த சசிகலாவை ஓடோடிச் சென்று வரவேற்றது எந்த தியாகத்தின் அடிப்படையில்!! தயவுசெய்து தங்களைபோன்றோர் இதைப்பற்றி சீமானிடம் கேள்வி கேட்கவேண்டும்!!
@TGAProMKMАй бұрын
செந்தில் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@francisiraj7315Ай бұрын
மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பாஜக அதிமுகவுக்கு ஆப்புக்கள்.
@anandakumarkumar3554Ай бұрын
அது யாராக இருந்தாலும் சரி, ஜனநாயக நாட்டில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி விசாரணை நடத்தாமலேயே உரிய ஜாமீன் வழங்காமல் 15 மாதம் சிறையில் வைத்திருப்பது என்றால் ஜனநாயகம் எங்கே உள்ளது. என்ன நாடு இது?
@VelladuraiS-jn7gyАй бұрын
அருமை அருமையான பதிவு தி மூ க மாஸ் தளபதி பாஸ் 2026 லிம் தொடரும் ஆட்சி..
ஹலோ அண்ணாமலைக்கு கிடைக்காது இதை அனைவரும் அறிந்ததே ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த சங்கிக்கு இணையானவர் அல்ல, இபிஎஸ் திராவிட கட்சியை சார்ந்தவர் , இவர் ஸ்டாலினுக்கு இணையானவர், இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டி பேசும் உ,ரிமைஉண்டு
@sundersinghd-df2kbАй бұрын
Congratulations to Senthil Blaji ❤ Great man Senthil Balaji.
இனிமேல் அண்ணாமலை Press meet ல வந்து கதறு கதறுனு கதறப்போரான்
@stephenkj6799Ай бұрын
Very correct👌👌👌
@pandiaraj1190Ай бұрын
தாமதிக்கப்பட்டது.
@Selva-SelvaАй бұрын
❤❤❤❤❤❤❤
@ar.elangovan568Ай бұрын
வாழ்த்துக்கள் ......
@keziamoses5288Ай бұрын
👌👌👌
@vijayaprasath2120Ай бұрын
கருணாநிதி மாடல்.
@நன்றிநன்றிАй бұрын
ED s KD திமுக வுக்கு புதிய தெம்பு கிடைத்து இருக்கிறது கொங்கு வுக்கு தெம்பு..
@VictorSamuel-gb1ybАй бұрын
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahaganapathy9194Ай бұрын
ரவி என்ன சொல்றது முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை செய்வதற்குத்தான் ரவி இருக்கிறார் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
@murugesanyasodha5752Ай бұрын
வரவேற்பு 🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍 வருகைக்கு நன்றி ⭐⭐⭐⭐⭐ நன்றி
@anbumaniravanan9547Ай бұрын
இனி கோவையில் தினம் தினம் ஆட்டு கறி பிரியாணி தான்...
@nandhakumar9632Ай бұрын
அண்ணாமலை அவர்களே வாட்ச் பில் எங்கே. நன்றி.
@anandr9676Ай бұрын
😂😂😂
@janakiramanm4448Ай бұрын
Arumai super
@r.chandrasekaranrajendran4084Ай бұрын
Kongu mandala singathirku vazhlthukkal🎉🎉🎉
@nishalinimurali2468Ай бұрын
🎉 எங்கள் கொங்குநாட்டு தங்கம் அண்ணன் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களை வரவேற்கிறோம்
@Sabhee404Ай бұрын
தவறான வழியில் மக்களின் சராசரி கல்வியறிவான
@jaheerhussain1941Ай бұрын
ஜீவா அண்ணா நல்ல கேள்வி கேக்குறீங்க அண்ணா செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று கூறி அவரை நீதிபதிகள் வெளியில் விடவில்லை
@jeyakrishnarajk6221Ай бұрын
திரு. செந்தில் 🦁 பாலாஜி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் = கொங்கு நாட்டின் சிங்கம் , மண்ணின் மைந்தர் , 🖤♥️🌄 திராவிடத்தின் போர்படைத் தளபதியே வருக ! வருக !! வருக !!! என தமிழ்நாடு மக்கள் அன்புடன் அழைக்கிறோம் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@ElisabethPrathapkumarАй бұрын
Notasingam.balajiisdog.10.rstasmac
@nathant382Ай бұрын
@thilakavathisekar6775Ай бұрын
சிறையில் இருக்கும் போது இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்திருந்தது திராவிட மாடல். எவ்வளவு நியாயமான நேர்மையான ஸ்டாலின் அரசு. கோல்டு மெடல் கொடுக்கலாம்
@sundarikalyana8121Ай бұрын
Nanga makkal kudupom. Neega yellarum kadharunga.
@dilipgeorge47Ай бұрын
CM may confer Assistant chief minister to Mr.Senthil Balaji to counter and break the nose of Rowdy Aadu anda puluvan ariyu illa Nonnamalai
Jeeva put a video about Chennai corporation lipstick problem.
@markselvarajd4172Ай бұрын
Super speech by vallam Basheer sir
@UmarFarook-cg6urАй бұрын
கொங்கு மண்டல சிங்கமே வருக
@thansinghk8463Ай бұрын
வணக்கம் ஜீவா மற்றும் வல்லம் பஷீர் , கண்டிஷன் பெயில் , வாரத்தில் இரண்டு நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்பதால் அமைச்சர் பதவி என்கிற போது சங்கி ரவி யின் நிலை எப்படி இருக்கும் ?
Anchor should correct the guest emotional outburst that he is acquitted just released on bail.
@XYZ55445Ай бұрын
. He is not acquited. Only given bail. Read and understand the difference
@senthamaraikannan1771Ай бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@MB-ll7pjАй бұрын
modi,amit shah and nirmala should resign
@rajukanagadurgaraju2780Ай бұрын
Another one jaamin minister ? vaazhga jananaayam?
@VelumaniKrishnaswamyАй бұрын
ED face exposed
@abdulkadar9270Ай бұрын
DMK REAL COMMENDER. BALAJI SIR. CONGRATULATIONS 🎊
@Balajiuma-g5oАй бұрын
Senthil Balaji❤❤❤❤❤❤
@jaheerhussain1941Ай бұрын
ஜீவா அண்ணா அப்படியே நம்ம ஐயா ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜிக்கு ஒரு வாழ்த்துச் செய்தி பதிவு போட்டிருக்காரு அதைப் பத்தி எதுவும் வீடியோ பேசுவீங்களா பேச மாட்டீங்கள ஜீவா அண்ணா அதை பத்தி பேசினா திமுகவுக்கு வலிக்கும்
@mohammadshafiq9633Ай бұрын
Whatever it is, he made corruption or not...?
@ramrobertrahim8722Ай бұрын
Hi. Support thalapathi Vijay. Thalapathi is our next CM.
Pulal jail ku veliya full ah dmk kothadimai kootam😂
@balamurugan6100Ай бұрын
அப்போ eps வாழ்க்கை 😂
@prakashrv514Ай бұрын
எத்தனை நாட்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் உலக நாடுகள் உள்ள அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு வேண்டாம் ஜீவா அண்ணா{ விஜய் சீமான் ஜீவா தொல் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் வைகோ சரத்குமார் கமல்ஹாசன் பிரேமலதா விஜயகாந்த் உமாபதி போன்ற போன்றவர்கள் நல்லவர்கள் ஒன்றிணைந்து நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும்} முதலில் நீங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்யுங்கள் 2026 ஆண்டு அதுக்குப்பின் நீங்கள் இந்திய நாட்டில் ஆட்சி செய்யுங்கள் 2039 பாசில் குறிப்பிட்ட நபர்கள் நம்பி 8 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் அதில் நானும் ஒருவன்
@Balajiuma-g5oАй бұрын
Senthil. Balaji ❤❤❤❤❤❤❤
@bharathbharath1442Ай бұрын
திராவிட இயக்க ஆய்வாளரா? என்ன ஆய்வு? மது பற்றிய ஆய்வா? நாட்டை எப்படி ஊழல் மயமாக்குவது என்ற ஆய்வா?
@thansinghk8463Ай бұрын
எந்த வித தணிக்கை க்கும் உட்படாத பிரதமர் கேர் பண்டு போல வசூலிப்பது மற்றும் கட்சிக்கு நிதி வசூலிப்பது போன்ற ஆய்வாக இருக்கலாம்
@naveenrajdevadoss7996Ай бұрын
Thappu panava ippadi kondadureengale ..
@mangosreedhar8277Ай бұрын
Proof இருக்கா? Appeal செய்
@sriramnarayanan62Ай бұрын
@@mangosreedhar8277Why is the condition given to him and told him to surrender passport and appear in ED office every week
@sriramnarayanan62Ай бұрын
@@mangosreedhar8277Till nov Whatever u want u can do after that lot of changes in Supreme court
@deva6486Ай бұрын
@@sriramnarayanan62until his name got cleared
@kganeshk7019Ай бұрын
ஐய்யா தம்பி ஜீவா டுடே என்ன பட்டாலும் கெட்டாலும் இநத தமிழக திமுக வுக்கு புத்தி வராது தேறாது நய்னா ஜிவா டுடே நய்னா அஇஅதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது நடத்தியது இப்போது அனுபவித்து கொண்டு இருப்பது ஐநூறு நாட்களாக புகழ் பெற்ற புழல் சிறையில் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று கோர்ட் கோர்ட் டாக திரிந்து அலைந்து இநத தமிழக திமுக வின் ஆஸ்த்தான வழக்கறிஞர் கள் தலையால தண்ணீர் குடித்தது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இதில் என்னய்யா தியாகம் மண்ணாங்கட்டி மடையர்களுக்கு தெரியாதா புரியாதா விளங்காதா அறியாத விளங்காத விவஸ்தை இல்லாமல் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு தெருவில் போகிறவன் வருகிறவனை அரை மெண்டலாக திரிகிறவனை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு இந்த ஜிவா டுடே தம்பி கன்டிஷன் பெயில் நிபந்தனை ஜாமின் வழங்கி இருப்பது தானய்யா உண்மை வழக்கில் இருந்து விடுதலை ஆக வில்லை என்னும் அடிப்படை அறிவு கூடா இல்லாத இந்த தமிழக திமுக வின் நடவடிக்கை புரியாத புதிராகவே இருக்குதய்யா இந்த தமிழக திமுக தங்களை தாங்களே யோக்கியவான்களாக நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியமான கற்ப்பிக்கிக்க நினைப்பது மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இல்லையா ஐய்யா ஜீவா டுடே ஊரையே அடித்து உலையில் போட்டு ஊர் சொத்தில் உடம்பை வளர்க்கும் இந்த கூட்டம் கூட்டமாக இந்த தமிழக திமுக ஒரு பாராளுமன்ற உருப்பினராக ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா ஆயிரம் கோடான கோடிகளை அபராதமாக அமலாக்க துறை யால் விதிக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@sivananthams6421Ай бұрын
@@kganeshk7019 சரி ஜெ வழக்கு தண்டிக்கப்பட்ட த ஏத்துக்குங்க
@vincentgoodandusefulinterv9084Ай бұрын
471 நாட்கள் தொகுதியில் பணிசெய்யமுடியாமல் போய்விட்டதாம். சிரிக்காமல் பேசுவதற்கு பாராட்டுக்கள். அப்படி என்றால் அந்த தொகுதி மக்கள் அந்த இழப்பை ஈடுக்கட்ட ஏதாவது போரிட்டார்களா?
@marshalvinoj2373Ай бұрын
ஊழல் வழக்கில் உள்ள போனவன் ...அவனுக்கு மறுபடியும் பதவியா 😮
@mahaganapathy9194Ай бұрын
வழக்கு முடியலயே குற்றம் தானே சாட்டியுள்ளீர்கள். குற்ற தீர்ப்பு வராமலேயே ஒருவரை 471 நாட்கள் சிறையில் வைக்க முடியுமென்றால் ஜாமீனில் வெளியில் வரும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் தவறில்லை. ஏன் சிஏஜி குற்றம் சாட்டிய நிதின்கட்கரி மாண்டேக் சிங் போன்றவர்கள் அமைச்சராகும் போது செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் தவறில்லை
@PONVANDUKITCHEN-bx9hcАй бұрын
அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுடன் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ஜாமினில் இருந்தாலும் பரவாயில்லை அவர் உடல் நலம் கருதி வெளியில் இருப்பது நல்லது தலைவர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறாரா அல்லது துணை முதல்வர் பதவி தருகிறாரா எது கொடுத்தாலும் சந்தோஷம் வாழ்க செந்தில் பாலாஜி வளர்க தலைவர் வாழ்க ஸ்டாலின் தலைவர் துணை முதல்வர் நியமனத்திற்கு தாமதம் ஆவதற்கு காரணம் இதுதான் அல்லது உதயநிதிக்கு துணை முதல்வர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் இரண்டு ஒரே நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எது நடந்தாலும் தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான் ஜீவா டுடே நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manoharan8345Ай бұрын
ஸ்டாலின் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுக்குள்ள நீ அமைச்சர் பதவி கொடுக்கிற. அந்த ஆள திரும்ப அனுப்பதே
@baskarans7355Ай бұрын
செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் கரூரில் பேசிய பேச்சு பற்றி இவனை கொஞ்சம் பேச சொல்லுங்கள்
@asaithambir2431Ай бұрын
மல்லாந்தது மல்லாக்க தொற
@mranonymous9714Ай бұрын
என்று உன்னைப் போன்ற தேச விரோத ஊடகங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறதோ அன்றே இந்த பூமியின் நன்னாள்...😂😂😂
@sivananthams6421Ай бұрын
ஏன்டா இந்தியா பூராவும் ஊடகம் தர்மத்தோட இருக்கா? மணிப்பூர் பற்றி எரியும் போது எங்கடா போனீங்க சங்கீகளா?