ஜோதிடமே புரியாதவர்களுக்குக்கூட தெளிவாக புரிந்து கொள்ளும்படியாக விளக்கும் பாங்கு அருமை. வாழ்க வளமுடன். நன்றி.
@lakshhhhh300Ай бұрын
1000 percent real prediction!!!!! and I am experiencing all this month
@logarajah882 ай бұрын
வணக்கம் சகோதரனே நான் படிக்கும் காலத்தில் நீங்கள் எனது ஆசிரியராக இருந்து இருந்தால் இன்று நல்ல இடத்தில இருப்பேன் நல்ல தெளிவான தெய்வ வாக்கு வாழ்க பல்லாண்டு ஓம் சரவண பவ 🙏🙏🙏🌞
@waary192 ай бұрын
So nice that behind Ganapathi, looks unique 😇
@HariHaran-nj3ow2 ай бұрын
Thank you. Please also suggest some God worship in every month for parigaram. 🙏🏻🙏🏻🙏🏻
@KarthiP-dx5udАй бұрын
Thank you so much sir
@AshiHani-r1qАй бұрын
100/crct
@sritharpandiyan45002 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
@Andal-km3jnАй бұрын
True 👌🙏
@sethumuthu84042 ай бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரர்
@sethumuthu84042 ай бұрын
என்னுடைய ராசி மேஷ ராசி
@vimalavimala-y3l2 ай бұрын
சார் குழந்தை பாக்கியம் திருமண காரியம் நடைபெறவும் சொல்லவும்
@SuzieSubraАй бұрын
❤❤❤❤❤❤ 💯 ♥️ .a lot of thanks
@kesikanmanogoran8429Ай бұрын
Hi sir, just want check my rasi is kumbam & my lagnam is mesham. Which one will works for me?
@ksumathi60712 ай бұрын
நன்றி குருஜி அட்வான்ஸ் வீடியோவுக்கு வாழ்த்துக்கள் சங்கரநாராயணன் ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில மண்ணு யாம் சைவம் குருஜி சிவன் பக்தி உன்னதமான பக்தியை பாதுகாப்பது வழி நடத்துவது பரம்பொருள் சாட்சி அவனே ஆட்சி மற்றொன்று மனசாட்சி தெளிவாக அனுதினமும் அவனையே வணங்கி சிந்திப்பது என் வழக்கமாக கொண்டுள்ளோம் வேண்டுதல் எதுவும் இல்லை அனைத்தும் அவனே நல்லது மட்டுமே நடக்க வேண்டும்❤❤❤❤❤ இறுதியில் முக்தி கிடைக்க வேண்டும் ஆண்டவன் நினைத்தால் எப்போதும் என்றும் என்றாலும் சென்று விடுவேன்
@SelviTulsiАй бұрын
💯 true
@Soundharya19942 ай бұрын
Vera companykku join pannalama sir
@kattuvasi-i8vАй бұрын
True urinary Trac infection 😢 issue
@Kalpana-tg4co2 ай бұрын
Thanku sir
@vimalkumarmanivannan54562 ай бұрын
Good one Ji
@shanthinandakumar2 ай бұрын
Food premix powders .....நல்லா போகுமா சார்....சொந்த வீடு வங்குவேனா???பணம் பட்றாகுறை...பண வரவு இருக்குமா~??மேஷம்..கிருத்திகை முதல் பாதம்..சிம்ம லக்கினம்
@Ohmygod-a26Ай бұрын
Your predictions are all always right for me sir... ✨Thankyou ❤️
@machapage2 ай бұрын
Always put with lakna bro and if the planet place in your horoscope so ...
@vengadeshsАй бұрын
Naa mesham laknam enaku set aahuma ithulaa❤
@mjothi40942 ай бұрын
Thank u🌹🙏
@வசியம்-ஆன்லைன்ஜோதிடம்Ай бұрын
👏👏👏👏👏👍
@nagarajuma19962 ай бұрын
Sir nanum mesha rasi bharani nakshatra,reesapa lagnam my husband also mesha rasi Ashwini nakshatra kadaka lagnam eppadi erukum sir new house vangalama
@sadulhaniyakhan4212 ай бұрын
I am Mesham rasi Sri what you are saying is having to me urine problem I wanted see a Doctor
@girupashankari43752 ай бұрын
Thanks for the precaution and positivity sir.
@mohamediqbalmohamedjahabar90212 ай бұрын
Super 👍
@Vijaybommi2 ай бұрын
சார் குழந்தை பாக்கியம் கிடைக்குமா சார்
@shanthinandakumar2 ай бұрын
பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன் சார்....கொஞ்சம் வரவேற்பு இருக்கிறது... நன்றி...உங்கள் சேனல் மட்டுமே பார்ப்பேன்
@LifeHoroscope2 ай бұрын
Congratulations 🎊
@subramani.m72432 ай бұрын
Enakum oru idea kodunga enna business panrathu nu therilaa help me
@shanthinandakumarАй бұрын
@@LifeHoroscope will i be successful in my business??I don't have own house sir??Will i buy a house??If so,when sir??Thankyou🙏
Sir..i am messam rassi and meena lakham..why all plan vry work out
@SUGUMARH-hc2uc2 ай бұрын
நடப்பு ராகு தசை சந்திர புக்தி 25.9.24 வரை. அடுத்து ராகு தசை செவ்வாய் புக்தி. மேஷ ராசி/ அஸ்வினி /சிம்மம் லக்கினம் / மேஷத்தில் சந்திரன், புதன் &சுக்ரன் /ரிஷபதில் சூரியன் /மிதுனத்தில் ராகு /கடகத்தில் செவ்வாய் /தனசு கேது /மகரம் சனி /மீனத்தில் குரு பலன் & பரிகாரம் என்ன?
@lavanyanewlavanya27002 ай бұрын
Sir u r saying not to buy car now l booked the car and getting delivered on 6 September wat to do now
@PerumalThanapal-zz5npАй бұрын
Just enjoy ur new car.. rahu in vereyam will nvr let u to save money.. suba vereyam only.. enjoy.. be very careful in road.. dont drive fast.. help poor ppl.. dharmam talai kakum.😅
@kaniperumal93982 ай бұрын
Sir hastham star en paiyan yaraivathu elanthu viduvargal neenga sollirukinga star prediction la Amma appa ku ethum problem varuma migavum kavalayaga erukirathu
@divyavjn2 ай бұрын
First comments sir
@RajeshwariS-v2y2 ай бұрын
, ok, 👌👌👌❤❤❤
@MrAlone-g3mАй бұрын
Sir enaku en birth chart pathi full details venum sir..epdi ungala contact panurathu
@PavithsaiPavithsaiАй бұрын
சார் இப்பொழுது என் வாழ்க்கையில் நான் ஒருவருடைய உறவில் இருந்தேன் அவர் நல்லவர் இல்லையென்று தெரிந்து விலக ஆரம்பித்தேன் ஆனால் அவர் என்னை மிரட்டுகிறார் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு வழி சொல்லுங்கள்
@westerntheni44902 ай бұрын
🎉
@SelvaSri-qf3fxАй бұрын
குழந்தைகளுக்கு எப்படி இருக்கிறது
@NadhiyaKarunanithiАй бұрын
என்னுடைய ராசி மேஷம் பரணி நட்சத்திரம் ஆனால் கக்ஷ்டங்கள் அதிகம் பார்த்துளேன் இனிமேல் நல்லது நடக்கு மா குடும்ப வாழ்கையில் பிரச்சனையாகவே உள்ளது நிம்மதியே இல்லை ஜாதகத்தில் பிரச்சனை இருக்குமா சொல்லுங்க sir .
@ananthavalli1905Ай бұрын
Nanum unga rasi,star tha😊
@revathishankar9462 ай бұрын
Exacty correct
@kattuvasi-i8vАй бұрын
1st half infection issue second half confidence issue ethuku oru end yae kidayatha....pavum naa😢 really mudila ......
@SuganyaS-e8eАй бұрын
Vanakam sir 32 years aguthu enaku en lifela la kadan prechana athigama iruku nimmathi illa sir
@subramani.m72432 ай бұрын
Sir enaku marriage set aga maatinguthu please eppo set agum nu sollunga....