ரொம்ப ரொம்ப நன்றி மேடம் கணக்கு பாடம் கவனிக்காம கட் அடிக்கும் போது தெரியல பின்னாடி வறுத்த பட போறனு . 10 வருடம் கழித்து புத்தி வேல செய்யுது ஒழுங்காக படிச்சு இருக்கலாம்னு... எத்தனயோ யூ டிூப்பில் சேனல் பார்த்து இருக்கன் எடுத்ததும் சம்ஸ் ல போடுவாங்க ஆனா நீங்க மட்டும்தான் என்ன மாறி பசங்க இருக்காங்க அவங்களையும் விட்ர கூடாதுனு பொறுமையா தெள்ள தெளிவா சொல்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி மேடம் எனக்கு ஒரு hope கிடைச்சு இருக்கு கட்டயாம என்னால maths போட முடியும் 💪👍 by TNPSC aspirants
@Babu_121110 ай бұрын
அடிப்படையில் இருந்து எடுத்து உரைப்பது, கணிதம் பற்றி தெரியாத என்னை போன்ற அரசு பணிய இலக்கை அடைய மிகவும ஊ ன்று கோலாக இருக்கிறது..... உங்க சேவை பயணம் தொடர வேண்டும்...
@lingaachu9510 ай бұрын
Correct sir❤❤
@gunasekar53410 ай бұрын
மிக..மிக அருமையாக, எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து உள்ளீர்கள்...மேடம்...மிக்க.. நன்றி...TNPSC மாணவர்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் 🎉🎉
@thangaraj34097 ай бұрын
வணக்கம் கணித ஆசிரியர். இன்று தான் உங்கள் கணித வீடியோ பார்த்தேன்.. மிகவும் நன்றாக புரியும்படி இருக்கிறது. இது போல் அனைத்து குரூப் 4 தலைப்புகளுக்கு எடுக்கவும்.எங்களையுடைய ஆதரவு இனிமேல் உங்களுக்கு கிடைக்கும். நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SDharshan1234 ай бұрын
8th question -20-(-10)=-20+10=-10
@behappy.makehappy12 күн бұрын
Same doubt
@arbreaks033 күн бұрын
35:02 same doubt
@ananyamonikandan26089 ай бұрын
உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் இது ஏழை மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் உங்களை கடவுள் எப்பொழுதும் ஆசீர்வாதத்துடன் வைப்பார்
@BOSEKANNANLOGASHRI6 ай бұрын
நீங்கள் கற்றுக் கொடுப்பது மிகவும் எளிமையாக உள்ளது. மேடம். நன்றி
@yabaseraj11 күн бұрын
மிக்க நன்றி 🙏 8வது கேள்வி ¡=-10
@selvakumarselvanathan776410 ай бұрын
36.12 --------< distributive property, பங்கீட்டு பண்பு mam
@Karthike618 ай бұрын
36:20 ans C பங்கீட்டுப் பண்பு a+(b+c) = ab+ac
@Bujji44610 ай бұрын
Neenga vera level super iam suppored your teaching learning mam
@Mahesh-vy7mm10 ай бұрын
Clear explanation and very useful session mam..thank you..👍
@aravinthkumar987815 сағат бұрын
Naa ipotha chennal pakara romba use full iruku tq mam🥺
@Mr.praveenjack12 күн бұрын
Super ah irunthuchi sister na neraya youtube channel la thedi parthadhula clear ah purinjithu unga video mattum tha....final example mattum konjam puriyatha mathiri irunthuchi...but everything is superb tq👏👏
@janajana18710 ай бұрын
Mam yanaku maths varathu ukka video patha peruku math's naa 25 edupa mam tq 🙏🙏🙏🙏🙏
@aarthiaarthi30809 ай бұрын
Ippotha ungga video patha mam maths la eppadi full mark vanggurathunu yosikkum pothu kadavula anuppa video patha full ah i am so happy mam kandippa ennala 25 edukka mudiyum confidance vanthichi mam thank you so much ❤
@AdeebaSkzКүн бұрын
Nice teaching mam, really thanks❤
@jayanthik800Күн бұрын
Thank you so much mam. You teaching is very clearly
@prabasivam63149 ай бұрын
Romba nalla irukku mam. Romba super ah nadathuringa mam❤❤❤❤
@saravanankeerthanakeerthan85479 ай бұрын
Mam nan house wife group 4 exam padikren, but maths is my weekness tamil medium student very help and useful for me thank u so much please continue
@kavitha30019 ай бұрын
Mam nanu house wife than ippa than start pannurukka
@anuradhamkvenba656713 күн бұрын
Tnq so much mam intha video parthu enaku alukai vanthiruchu oru vairakkiyathula nan padichukitu iruken enaku maths suthama varathu ana ipo enala mutiyum nu nampikai vanthiruchu
@SurprisedAardvark-rs3sm5 ай бұрын
tnpsc padika start pana clg student ......romba easy way la soli tharinga thank you so much ......maths full tnpsc full chapter syllabus vai pottunga update kuduthutea irukanga mam ❤ thanks for this🎉
@v.rubanprabhakaran86478 ай бұрын
இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருந்தது...
@vimaladevi166 ай бұрын
First time unga vdo pakuren mam...theliva puriuthu Thank u so much
@sangeethav37843 ай бұрын
👌mam உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@VidhyaSamdiya3 ай бұрын
Vera level mam neenga❤ very nicely teaching...am preparing for RRB it is very useful for me....enaku maths varadhu...but ippo I can do it
@bhuvipandibhuvipandi827010 ай бұрын
Thanks madem.. Unga teaching super🎉
@sugumarlakshmanan161614 сағат бұрын
Maths video Very nice mam
@jebaangelin2020Ай бұрын
Your teaching is very nice mam really understand easily
@nadhiyasathish25609 ай бұрын
Nan tnpsc mam but unga radha quant pathuthan enakku maths understand achu thank you mam
@ppelakkiya3142Ай бұрын
எனக்கு நல்லா புரியுது mam thank u
@Nithiyashri9009 ай бұрын
Mam naan maths ungaladhan nambirukken...unga vedio pathadhula oru confident varudhu mam
@ananthsonai32644 ай бұрын
Thanks for your Teaching and support Madam 🎉
@vijaymannai448310 ай бұрын
நீங்கள் நடத்தும் விதம் அருமையாக எனக்கு புரிகிறது மிக்க நன்றி ✨
@Radhina_TNPSC_Maths10 ай бұрын
நன்றி! நண்பர்களுக்கு பகிரவும் 😊🙏
@RockyRocky-qh1xg3 ай бұрын
Very nice
@ananthgreenhills36032 ай бұрын
-20-(-5×2) ans pls
@goodboyz20939 күн бұрын
_10@@ananthgreenhills3603
@Kanimozhi-z8nАй бұрын
Thank you madam... Clear explanation... 👍
@anthonyammals16164 ай бұрын
Akka Romba Easy yaa solithanthinga...Thank You Akka❤
@chitrashanmugam6985 ай бұрын
வாழ்க நலமுடன்... வளர்க இன்னும் மேலும்... கடவுள் ஆசியுடன்..... நன்றி
@HemasLifestyle-hu8tz10 күн бұрын
super sister thankyou .....maths a pathina kavalay ellay eni.............
@thalaajith194610 ай бұрын
Tq madam very you're job good
@stylishtamilachi912810 ай бұрын
Clear explanation Thank you mam
@vasanthivasanthi59705 ай бұрын
Your teaching is very good 👌👌👌👌👌
@ashwin_alone57985 ай бұрын
Really great I watched several maths sessions in so many pages but ur way of teaching is really awesome. Now my confidence level is increasing after watching ur session.
@c.mahalingam.advocatekosap158913 күн бұрын
Superkka.continue ps
@KppandiselviPandiselvi4 ай бұрын
Ur teaching very useful and easy to understand thnk u
@DhanaLakshimi-zy4mq2 ай бұрын
Explanation very good mam...start to end super ah understand aaguthu mam ...
@Bujji44610 ай бұрын
Iam in beginer mam super speech
@Ramya-z9dАй бұрын
very useful Explanation ❤❤❤❤❤
@devia51279 ай бұрын
Ur explanation amazing mam.. Continue mam
@ragaviraj62599 ай бұрын
Nice.. Cleared explanation..waiting for more videos
@ksiva11972 ай бұрын
Rmba helpfulla irunthuchu sister, kandipa support panrom
@vanithasankarvlogs5 күн бұрын
medam teaching super
@VasanthKani-eq9tm3 ай бұрын
Unga video romba helpful irukau madam
@achudhanachu7142 ай бұрын
Very good explanation maths ipade tha புறியும் padi explain pananum
@koteshwaranm3398Ай бұрын
Very interesting mam,speed ok...
@mselvin25754 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்..
@murugansos43509 ай бұрын
எளிமையான முறையில் பையின்றேன் மிக்க நன்றி 🙏
@maneeshamani40844 ай бұрын
Thanks mam for this easy way of teaching
@PRIYAPRIYA-yj9zp2 ай бұрын
Mam super class yedukurega... Thanks
@lakshmidevi-jb4qj9 ай бұрын
New student mam enaku usefull a eruku thankyou mam
@DharnikaSureshkumarАй бұрын
Tq mam ipdi ye Ella videos la um anupunga mam
@akashakash-xw3ejАй бұрын
நன்றி கணிதம் எளிது❤
@VidhyaPrasath-qz6gf6 ай бұрын
நன்றி அக்கா மிகவும் அருமையாக புரிந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarajandrew42826 ай бұрын
Super mam. God bless you mam. Slowly and clear teaching....