SF | SMVKC OttamChathiram VS Palam Sports Delhi | St Antony All india Kabaddi Match | VINO MEDIA

  Рет қаралды 1,307,033

VINO MEDIA

VINO MEDIA

4 жыл бұрын

SF | SMVKC OttamChathiram VS Palam Sports Delhi | St Antony All india Kabaddi Match | VINO MEDIA

Пікірлер: 118
@sakthijeeva478
@sakthijeeva478 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு yenaku என் பழைய கபடி விளையாடிய நியபகம் வந்தது I am so proud of my kabbadi deam
@rayappans8806
@rayappans8806 2 жыл бұрын
தன்மாணம்காத்த என்தமிழ்சிங்கத் தங்கைகட்குஎன்மணமார்ந்தவாழ்த்துக்கள்
@gnanaraj5621
@gnanaraj5621 2 жыл бұрын
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ♥️🏆🏅😎🥇🥈🥉🎖🏆🤼‍♂️♥️
@sivakvi1889
@sivakvi1889 2 жыл бұрын
தமிழ் தங்கங்களுக்கு வாழ்த்துகள்.
@pandipandi4726
@pandipandi4726 4 жыл бұрын
SMVKC ... அனி வீராங்கனைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.... 6நம்பர் அருமையான ஆட்டம்... வாழ்த்துக்கள் சகோதரி
@jeevaranjankarthigesu6298
@jeevaranjankarthigesu6298 3 жыл бұрын
உலகத்திலேயே மூத்தகுடி வீரத்தமிழர்கள் வாழ்க தமிழ் பெருமை சேரட்டும்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
தமிழ் கபடி வீராங்கனைகள் மிக மிக அருமை வாழ்த்துக்கள் கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
@pspp592
@pspp592 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌தங்கைகளே , நீங்கள் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க கோடானு கோடி வாழ்த்துக்கள்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaranj6686
@prabakaranj6686 4 жыл бұрын
Smvkc team la no 6 sathya sister than intha match la mass, no 9 Meha sister um konjam mass, super match, smvkc respected coach sir ku SALUTE , unga channel nalla clear ra video irunthathu, ungalukum thanks sir
@thenmozhit2922
@thenmozhit2922 3 жыл бұрын
சூப்பர் எல்லாருமே ரொம்ப ரொம்ப அருமையா விளையாடுறீங்க அனைவரும் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள்.........
@karthickvetri5054
@karthickvetri5054 3 жыл бұрын
Number six antha akka vera leval
@rajabavai7554
@rajabavai7554 3 жыл бұрын
அருமை ஆண்களுக்கு நிகரான ஆட்டம் வாழ்த்துக்கள் சகோதரிகளே
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
தமிழன்டா, பூர்வகுடி , மூத்த குடி மக்கள்டா. இம்மண்ணின் originality மாறாத மக்கள் . வீரத்திற்கும், தைரியத்திற்கும் நிகர் தமிழர்களே.
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 2 жыл бұрын
தங்கங்கலுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கங்களே
@a.m.hanifarafeek8683
@a.m.hanifarafeek8683 3 жыл бұрын
Tamil Super super Good nice SHARER SHARE SHARER bliss
@chandruchandru-st9zb
@chandruchandru-st9zb 4 жыл бұрын
Jersey no.9 rides awesome.... Avoids ankle holds and jumbs like men..... If she develop more she will shine..... Good luck....
@jothimariselvi2614
@jothimariselvi2614 3 жыл бұрын
தமிழ் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்
@SathishKumar-xg8lt
@SathishKumar-xg8lt 3 жыл бұрын
நல்ல கேச் இல்ல ரெய்டு சூப்பர் தமிழ் மங்கை சிங்கப்பெண்ணே 👌👌👌வாழ்த்துக்கள்
@sivasubramaniann8926
@sivasubramaniann8926 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்க தமிழ்களே
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
FINAL - USA,Kannaginagar Vs National Bengalore | Eriyur,Tirupatur Womens 2023
22:03
FQ #womenkabaddi SAKTHIBROTHERS ANTHIYUR vs USA K.K.NAGAR
20:04
SAKTHI BROTHERS KABADDI
Рет қаралды 25 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН