kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Coupon Code: RJSHA50 Coupon valid for first 250 users only.
@musictvchannel98912 жыл бұрын
Nanba Yan channel subscriptions pannunga 🥰🥰
@balajimeghna60132 жыл бұрын
Thank you for this video bro ❤️❤️❤️
@mayurashudharshan8902 жыл бұрын
Bro I am from Sri Lanka. Naa eppudi koku fm kekuradhu. How to pay?
@sathyasenthil86932 жыл бұрын
Bro neraiya bug fix aaguthu solranga kukufm la
@freemusictouse36102 жыл бұрын
Sir I am a science student but i joined bba due to my interest. I got admitted in a college in Trichy and today I went for first day and now they are saying that a government has passed out a GO which says that a science student cannot study bba . What to do now sir . Plz reply me sir
@dineshs72562 жыл бұрын
பணக்காரனின் மகன் செலவாளி செலவாளி மகன் கடனாளி கடனாளி மகன் உழைப்பாளி உழைப்பாளி மகன் பொறுப்பாளி பொறுப்பாளி மகன் பணக்காரன்!
@mrabiraham95642 жыл бұрын
💯💯💥💥💯💯
@karthigar2012 жыл бұрын
Super
@suryashan2k2 жыл бұрын
💯💯
@thanniyakudi8322 жыл бұрын
Yarra ne
@daninellainr.2 жыл бұрын
But ivanga story apdi illa😂 His dad - Begin & develope the store Arul Annachi - develope the store into 6000 crore turn over per year💥🔥
@radhikakanagaraj64422 жыл бұрын
கிராமத்தில் இருந்து வந்த ஒரு தமிழர் ஆரம்பித்த ஒரு கடை, இன்று கடல் போல் விரிந்து விண்ணை தொடுமளவு உயர்ந்து சாதித்தது மட்டுமல்லாமல் வடநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு தூண்டுகோலாக மாறி அவர் BIG BAZAAR ஆரம்பித்தார் என்பது எப்பேர்ப்பட்ட பெருமை! அதற்கு முக்கிய காரணம் அண்ணன் தம்பிகளின் "கடினஉழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி" மட்டுமே💪💪💪.. போற்றுவோம் அவர்களை🙏🙏🙏
@muthianthankappan46962 жыл бұрын
P
@user-hh5xt7qx6i2 жыл бұрын
Paid comment
@tiep79462 жыл бұрын
Correct
@arunvijay23602 жыл бұрын
🔥🔥🔥🔥👌👌👌
@selvakumar-tt3lq2 жыл бұрын
@@user-hh5xt7qx6i ada mental
@maaraar7772 жыл бұрын
We may troll him but he is truly legend . Confident person
@paravaswalsundaraju86842 жыл бұрын
He is a real legend🙏👍👍👍🙏
@devikaramesh40652 жыл бұрын
பல பேரின் விமர்சனங்களை, தவிர்த்து நினைத்ததை செய்து முடித்து, ஜெயித்த சரவணா ஸ்டோர் legend அண்ணாச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்👍🙏.. பல பேருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்... 🙏👍
@MathsByHK132 жыл бұрын
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட.... தோற்பது எப்படி என்று யோசித்துப் பார் நீ வெற்றியடைவாய்💯💯
@aravinthe25392 жыл бұрын
Nalla illa
@KSk-nt1xe2 жыл бұрын
தோற்பது அல்ல, தோற்றது.....
@jkbeast15252 жыл бұрын
🙄 aathadiyo
@kannanmkannan19882 жыл бұрын
Paiythiyakaran
@SriRam-dq9ve2 жыл бұрын
Dai paitiyam
@biyamapriya97632 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் போல நீங்கள் அவரை பற்றி பேசிய பிறகுதான் புரிகிறது 1கோடி ரூபாயை மக்களுக்கு சேவை செய்த மிகவும் நல்ல உள்ளம் அவர் நடித்து இருக்கும் படத்தை கண்டிப்பாக நாங்கள் பார்ப்போம் நான் இன்னும் சரவணா ஸ்டோர்ஸ் போனதே இல்லை வாழ்க்கையில் ஒரு நாள் அங்கு போவேன் இறைவன் அருள் பெற்று கொண்டு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதர💐
@cookingexpress23092 жыл бұрын
Good
@arunabalaji30252 жыл бұрын
God bless you legend Uncle. U live more than 100 years
@palduraidurai25632 жыл бұрын
Saravana ana nilla manither
@muralik412 жыл бұрын
இதற்காகவே அண்ணாச்சி படம் பார்க்கலாம் 🔥🔥🔥
@mumbaitamilpasanga2 жыл бұрын
Sha bro, I studied in their school at Panikka Nadar Kudiyiruppu and was school topper, Legend's chithappa Rajarathnam was our school correspondent, they give more importance to discipline at school..Though I was a school topper, due to my family's poverty I worked in Saravana stores (Legend's shop) for 6 months to feed my family.. After that I have found another job and moved out and now i am a BBA degree holder and a Senior Accountant with 8 yrs of experience. Many people may troll him but those people can only troll him not more than that.. நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசை, அவரிடம் அதற்கான பொருளாதாரம் இருக்கிறது அதனால் அவர் நடிக்கிறார்.. படம் வெற்றியா தோல்வியா என்பது இரண்டாவது விஷயம்.. பெரிய நடிகர்களின் படங்கள் கூட பல நேரங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது.. இது அவரின் முதல் படம் அதனால் மிகவும் தேர்ந்த நடிகர்களிடம் எதிர்பார்ப்பதை போன்ற நடிப்பு திறமையை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மையே !!! ஆனாலும் அவரின் இந்த படத்தின் மூலம் எந்த தயாரிப்பாளரும் 1 ரூபாய் கூட நஷ்டம் அடையவில்லை.. மாறாக இந்த படத்தின் மூலம் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.. அது மட்டும் இல்லாமல் இவர்களின் குடும்பம் (லெஜெண்ட் அவர்களின் சித்தப்பா திரு. ராஜரத்தினம் அவர்களின்) கண்காணிப்பில் அவர்களது ஊரான பணிக்கநாடார் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கு தினமும் 3 வேளையும் உணவு வழங்குகிறார்கள்.. அவர்கள் பல நல்ல விஷயங்களை விளம்பரம் இல்லாமல் இந்த நிமிடம் வரை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. இன்னும் செய்து கொண்டு தான் இருப்பார்கள்
@arulmani93422 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர் லேஜண்ட் சரவணன் அவர்கள் 🙏🙏🙏🙏
@jawaharannathurai83552 жыл бұрын
I saw him once early morning in his Padi shop which he was walking all the floors without using lift while I was purchasing perfume and I asked their employees regarding this, they told every morning after shop opening he will walk all the floors like this. I was really admire his skills and positivity definitely he was a legend prince.
@jashcouture52272 жыл бұрын
Hi Sha, saravana stores oda innoru stratégie price Rs. 100.90 nu irukum. But cash balance, 10paisa kudukka matanga. Nammakitta round amnt. Than vaanguvanga. That was my personal expérience.
@abiramieudayakumar2 жыл бұрын
Very inspiring.. people who will troll will troll... I feel ashamed of my own self to have insulted this man.. claps to the real legend
@vijayakumarinatesan14452 жыл бұрын
சரவணா ஸ்டோரேசின் கதை மிக அருமையாக இருக்கிறது. எளிமையான மனிதர்கள் உழைத்து உருவாக்கிய கடை அல்ல கடல் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@padmanabansivaprakasam73432 жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பா!!!
@RajeshKumar-dl8ur2 жыл бұрын
Me k
@krishtoper70032 жыл бұрын
பயத்தை வெல்லவதே வெற்றியின் முதல் படி
@ganeshabimanyu2 жыл бұрын
👌👌👌👌
@baskarmahesh2082 жыл бұрын
Auto pinnaadi eluthalame
@empire22972 жыл бұрын
உதாரணம் ஒரு தள்ளு வண்டி கடை ல டிபன் போட 10.000 இருந்தா போதும்னு வச்சிப்போம் ஆனா நீங்க 10.000 ரூபாய் மட்டும் வச்சி ஆரம்பிச்சீங்கனா ஊத்தி மூடிட்டு தான் வரனும். எப்பவுமே அத பன்னகூடாது 30.000 ரூபாய் கையில் வச்சிக்கிட்டு ஆரம்பிக்கனும் முதல்ல போடுற 10.000 வராது இரண்டாவது 10.000 ரூபாயும் போடனும் அது ரன்னிங்ல போகும் மூன்றாவது 10.000 ரூபாய் கடைக்கு போட்ட பிறகுதான் நீ முதல்ல போட்டியே அந்த 10.000 உன் கைக்கு வரும் இது தான் தொழில் ரகசியம் இது தெரிஞ்சா நீ சுய தொழில் செய்யலாம்...
@vasudhevan12392 жыл бұрын
சூப்பர்
@pksreeraam2 жыл бұрын
Thank you sir
@bharaniramakrishnan46462 жыл бұрын
சூப்பர்
@muthulingam26532 жыл бұрын
Supper sir
@sreesridh2 жыл бұрын
Jio network strategy
@bme_692 жыл бұрын
வெற்றி தோல்வி பிறகு, பலபேர் பல சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் வழியாக விட்டுட்டு எடுத்த முயற்சியை விடாமல் முடித்து காட்டிய லெஜண்ட் சரவணனுக்கு வாழ்த்துக்கள் 💐
@tutyraja05072 жыл бұрын
அவர்களுடைய பள்ளிக்கூடத்தில் தான் நான் படிச்சேன் 😇
@ebenezersubu7092 жыл бұрын
I appreciate his confident. As a business man, as a actor congratulations Mr. Legent Sarvanan . I am as a Tamil an really proud of you brother
@Paintraveller78932 жыл бұрын
அடுத்தவ என்னா சொன்னாலும் கவலைப்படாதடா உன் வாழ்க்கை உனது
@daninellainr.2 жыл бұрын
Proud of Thoothukudi's business men -Arul Annachi, Siva Nadar, Thanthi TV, Power soup owner, Aachi masala owner e.t.c💥🔥 Naanum ungal valiyil vetri peruven by Thoothukudi payan💙💚
@tricycrena90562 жыл бұрын
Ivara ellarum kalaaikumbothu naan nenachi irukan,ivarum normal human being thana yean ipdi pesuranga nu Enaku romba kastama irukum but he proved his talent he achieved his goals and also sounds good❤️
@priya53362 жыл бұрын
Nanum Chan🥲
@MaheshKumar-gh9jl2 жыл бұрын
இன்னும் தன்னம்பிக்கை அதிகமாகிறது..👀❣💪நன்றி அண்ணா
@baskarbaskar62192 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த குடும்பத்தில் இருந்து ஒருவன் விளம்பரத்தில்(தங்களது நிறுவனத்திற்காக) நடிக்கும் போதும் திரையில் நடிக்க வரும்போதும் நிறைய பேர் troll பண்ணுவது வேதனையான விஷயம்.
@NIN9332 жыл бұрын
yes Correct
@akhilatheophin78612 жыл бұрын
True
@sivakumarsivakumar25132 жыл бұрын
உண்மை
@madhumithagomathinayagam32642 жыл бұрын
Brother, I'm a Transgender and would like to thank for the informative content and mentioned us in the end.
@banusubbaiyah58472 жыл бұрын
அவர் கடின உழைப்பால் முன்னுக்கு வந்துள்ளார் அவர் முன்னேறுவதை தாங்கிக்கொள்ளாமல் அவரை கீழ்தரமாக விமர்சனம் செய்யும் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அவர் மேலும் மேலும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍
@billionairelifestyle942 жыл бұрын
💫👍
@leosuri98582 жыл бұрын
Ne mattu thaaya positive haa pesure 💜💜I just loved it 🔥🔥
@dharanielangovan29002 жыл бұрын
ஆயிரத்தை தாண்டிப் போனால் கோடியில் நீதான் ஒருவன் ......nice lyrics
@shanthi28592 жыл бұрын
உண்மை, உழைப்பு, உயர்வு.💯❤️👍
@sakthivelsm71802 жыл бұрын
வியாபாரம் பாக்கணும்னா பொறுமை ரொம்ப முக்கியம் மக்களை மனசு கஷ்டப்படுத்தாம இருக்கணும் அவங்க சந்தோஷமா இருந்தா அதே நமக்கு பெரிய சந்தோஷம அதுக்கு மக்கள் இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கணும் உழைப்பு தான் முக்கியம் இத்தனை நாளா சரவணா ஸ்டோர் லெஜெண்ட் அவரை நான் தப்பா நினைச்சுட்டேன் நான் ஒரு சின்ன மளிகை கடை வைத்திருக்கிறேன் நானும் ஒருநாள் வருவேன் உங்க வாயில பேசுற மாதிரி அண்ணா அவர்களுக்கு சொல்கிறது இதுதான அதுக்கு நான் நிறைய உழைக்கணும் இதற்கு நான் எடுத்த கையில் ஒரு ஆயுதம் பொறுமை தான் இந்த உலகில் மிகப்பெரிய ஒரு சக்தி பொறுமை மிக்க மகிழ்ச்சி உங்களுடைய காணொளியை கேட்டதற்கு லவ் யூ அண்ணா
@khaleelibrahim80332 жыл бұрын
வெற்றிக்கு அற்புதமான தகவல் நண்பரே வாழ்த்துக்கள்.. தன்னம்பிக்கை வரிகள்..🌹🌹🌹🌹
@PravinKumar-hb6uj2 жыл бұрын
Fan of legend sarava hard work... ❤ the legend movie வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥🔥🔥
@ramyaelanthiraiyan78072 жыл бұрын
Finally aan Penn Nd thirunangai nu Solli u honoured them too..sounds gud..bro..my son likes ur video ..he is just 3rd std..the way u speak impressed him...good job..
@shifayariyaz97182 жыл бұрын
Hi sha,unga videos ellam. One cup of nambikai kudicha mari themba irukku...all d best...neraya videos pannunga...💐💐💐
@Vasanthvincent2 жыл бұрын
video sema sha, unala mudiyathu da nu olagame sollum, "mudichita paaruda" nu intha ulagathuku sathama sollu athu tha unmaiyana vetri vaalkaila poradikondu ,vetri kaka odikondu irukum athanai nanbargalukum neengal vetri pera en vaalthukal, all the very best
@padmanabansivaprakasam73432 жыл бұрын
கடவுள் நல்ல சிந்தனை நல்ல மனம் கொண்ட மனிதரை கைவிட்ட தாக சரித்திரம் இல்லை வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன் !!! கவிஞர் வாக்கு பொய்த்தது இல்லை!!!
@muthuraj25892 жыл бұрын
உழைப்பின் சூப்பர் ஸ்டார் லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
Nalla ullam padaithavanukku kadavul thunai irrupar Salute to legend Proud to be a thirunelvelian
@md_food_and_fashion2 жыл бұрын
very good to know all these information ❤️ Thanks for sharing such motivating videos💜💚
@anbudankirthika34082 жыл бұрын
U knw sha.... Wokeup with very very sad mood. U made it better
@premila242 жыл бұрын
ஒழுக்கம், தன்னம்பிக்கை, பணிவு, துணிவு, குழுவேலை , புதுமையான யுக்திகள் , சமூக பொறுப்பு, விடா முயற்சி,அனைத்தும் ஒரு சேர வெற்றி பெறுவதற்க்கான அடிக்கோல்
@loveanimalsserveallliving80372 жыл бұрын
I have registered my own business after see the inner beauty in Mr Saravana sir.all the bad troll inspired me to move a head.He is amazing n god blessed his hard work.n I believe many people working for him are benefited.tru his years of hardworking. from Malaysia.tq
@johnleox12 жыл бұрын
Thanks Bro. What a message. God Bless You and Your family.
@asksadiq33402 жыл бұрын
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் செல்வரத்தினம் மற்றும் அவருடைய அண்ணன்கள் இருவரையும் கடையில் நிறைய தடவை பார்த்திருக்கிறேன். முக்கியமாக செல்வரத்தினத்தின் கடின உழைப்புதான் ஆணிவேர். அவரது அயராத உழைப்பையும் மிகவும் எளிமையையும் கண்டு வியந்திருக்கிறேன்.
@mohamedreshma94692 жыл бұрын
Today konjam stress na.. nenga sonna mari mathavanga siripanganu yosichan...ippo indha video pathona oru strong aguran.. unmaiya idhu I opening video dhan nan..thank u na indha topic yeduthu pesunadhuku
@ManiKandan-dq5qc2 жыл бұрын
நீங்க legend இல்ல தலைவா ultra legend💪💪💪...
@muruganmahes62962 жыл бұрын
இந்த வீடியோ வ one month கழிச்சி தான் பார்த்தேன் . But இதுவே late ah parthuten Pola. வீடியோ ரொம்ப சூப்பர் ரொம்ப motivation ah இருந்துச்சி. எங்க திருநெல்வேலி ய சேர்ந்த இவர் வளர்ந்திருக்கார் நா ரொம்ப சந்தோசம் அவர மாறி வரமுடியலினாலும் i will try my best. Salute Saravanan sir. I love my native place 🤩 திருநெல்வேலி
@kavyasai67992 жыл бұрын
Vanakkam Maganey Sha... Super Legend Saravana Sir Patri Sollum Podhu Ketka Avanga Family Oda Veda Muyarchigal Than pa Great 🙏🙏🙏🙏
@arunstudio202 жыл бұрын
நண்பா நல்லா எழுதி வச்சிக்கோங்க நாளைக்கு இந்த படம் லெஜன்ட் சரவணா ஸ்டோர் ஐயாவுக்கு எப்படி பயங்கரமா ஓட போகுது என்று பாருங்கள் கண்டிப்பா மாஸ் ஓபனிங் இருக்கும் நாளைக்கு ரிவ்யூ கேட்டுட்டு எல்லாரும் படத்துக்கு குவிய போறாங்க
@Shankari_ganyajakshan2 жыл бұрын
Wow... Ithukagave annachi oda movie nan poi parpen thanks for sharing bro👏👏😍😍😍
@paulinerashmi91662 жыл бұрын
So proud of Mr. Saravana Arul... Though he might be a troll material, he has major confidence in whatever he does.... Thatz highly appreciable... Wish him the best always 🙏🏼
@Sophianagu2 жыл бұрын
It's gud that you explained otherwise he would hv been just a troll material, now everyone would chng their opinion about him with lot off respect 😊
@methun_vlogs2 жыл бұрын
I liked the way u narrated about him. 95% of the KZbin channel trolling him and u r the only one giving positive feedback about him and his business statergy.. Good information Thanks !
@Shankareswari-p3s2 жыл бұрын
Really whole state avar face ku front la ena sollirupangalo add act pannapo but back la all troll him atha avamanama ninaikama ninaichatha senji win pannirukar. Nammala suthi athoda kuda irukiravangalum evlo kayli pechi avamanam his story really inspiring avamana paduthunavanga munnadi win panni kata inspiring a iruku thanks bro
@srividhya22692 жыл бұрын
Legend the Great! My favourite shopping place in Tamil Nadu is Padi Saravana Stores 😀 I am really really amazed to know his story.... Super Saravanan Sirr 👍👍👍
@palduraidurai25632 жыл бұрын
Saravana ana nilla manither
@ESAKKI_INFO2 жыл бұрын
Saravana Stores முன்னாடி நின்னு இந்த வீடியோ பாக்கேன் 😂😆 What a Sync 💥
@ShaBooThree2 жыл бұрын
Hahaha
@kokulrk192 жыл бұрын
11:15 really inspired brother.idhukaga ungaluku oru suprise iruku
@fazilmotivator51862 жыл бұрын
Goosebumps guaranteed 💯💯
@davidhenrygeorge64092 жыл бұрын
தங்களின் தகவல் மிக மிக சிறப்பு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு
@abizdelight2 жыл бұрын
Very inspiring.. charity evalo pani erukaru really good.. but avaga workers ku nalla toilet facility ella ukkanthu sapda nalla lunch hall ella.. working time la ukkara oru chair kuda ella.. ethulam pavam ellaya.. ethayum Sethu senjitaruna avar enum mega periya edathai adaiyalam.. 🙏
@ArunKumar-fq2iy2 жыл бұрын
Neenga sonnathu ellam correct, avangaluku enga ooru than, super video
@hvibrant7962 жыл бұрын
அருமை நண்பா இந்த விடியோவை பார்த்ததும் புது சக்தி வந்தது போல உணர்கிறேன்.. வீடியோவின் முடிவில் சிறந்த motivation கிடைத்தது
@rakeshp71112 жыл бұрын
Am from palakkad, chinna business tha bro,situation romba bad, sathyama solren enak chinnatha oru confident kuduthath intha video, very very big thanks bro
@balajibala78182 жыл бұрын
வணக்கம் ஷா அவர்களே... நான் உங்களது அத்தனை வீடியோ க்கலயும் பார்த்து வருகிறேன்... மிக அருமை.... வாழ்த்துக்கள் ஷா....
@lillysundaraj32472 жыл бұрын
சகோதரர் லெஜன்ட் சரவணா அவர்கள் மேலும் உயர் வாழ்த்துக்கள்
@vickystar18102 жыл бұрын
Unga video va pakara varaikum Nanum just comedy ya tha pathurupen avara... Video ku apram avara patha RESPECT ah therithu.. Tq anna.
@_SoloInnocent_.2 жыл бұрын
We are the big fan of The Legend Arul Saravanan Sir 💖
@thaaitamilsonthangal29082 жыл бұрын
சிறப்பு 🔥🔥❤️ ஊக்கம் தருகிறது 🙏🙏
@kcgmn9992 жыл бұрын
வாழ்த்துக்கள் சரவணன் அருள் அவர்களே. உங்கள் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும் .
@murugaiyanvijay10722 жыл бұрын
உங்களுடைய பேச்சிற்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது பேச்சு சுவாரஸ்யத்தை தூண்டிகிறது 👏👏🎉 தமிழ் போல் வாழ்க
@mr_tamil102 жыл бұрын
Super naa intha video enakku make panna mathiri feel aachi💥
@middleclasspaiyanvlogs62742 жыл бұрын
Bro enaku chennai la oru nalla food shop podanum.... 3 velayum makkalukku nalla unavaa kudukanum kaasu kammiya kudukanum nu aasai.... Ckrama start pannuvan nu namburan na panlama venama nu dhan irundhan unga video pathadhukapram oru mudivuku vantan start pandran bro....unga speech la oru fire iruku 🔥🔥🔥 adhu ippo enakullayum vandhuruku... 🙏🙏🙏🙏 Thanks bro...
@krishnaveniraghu51622 жыл бұрын
Mind refresh video brother.... Legend sir nice man...
@tamilinboxmusic23122 жыл бұрын
ஆயிரம் லைக் போட முடியும் என்றால் இந்த ஷாட்டில் நான் போட்டுவிட்டு இருப்பேன் அவ்வளவு அருமையாக ஒரு மரியாதை தாண்டி ஒரு மிகப்பெரிய சுய நம்பிக்கை உண்டாக்கியது என் மனதிற்குள்
@rsk.12 жыл бұрын
புகழை கட்டிகாப்பது, மேலும் வளர்த்தது திறமை..👏
@vishnupriyabalasundaram92612 жыл бұрын
He is nice person always be been my inspiration !!! Hats off to legend !!!
@kalaanandhir96062 жыл бұрын
Most wanted video for me right now..Thank you sha Anna🙏
@donytalkies3702 жыл бұрын
Super Sha. Awesome content to get motivational thoughts from any personality. Great. Keep rocking.
@gemstonemylove84162 жыл бұрын
அண்ணாச்சியின் திறமை மற்றும் மற்றும் கனிவான பார்வை மிகவும் பிடிக்கும்
@bksciencefactory2 жыл бұрын
Moral of the story is..... " What you think you become "💥💥💥. Amazing video bro.🔥
@kiruthivengi37472 жыл бұрын
மனிதன் உயர உழைப்பு உழைப்பு உழைப்பு அயராத உழைப்பு தான் மூலதனம்.ஆனால் அந்த உழைப்பு மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.வெற்றியாளர்களை பின்பற்றவேண்டும்.அவர்களின் வெற்றிகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.
@manimuthu19172 жыл бұрын
குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்ததால் கிடைத்த வெற்றி. குறிப்பாக உடன் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக கடைசி வரை உழைத்தால் அபரிதமான வெற்றி கிட்டும். இது மறுக்க முடியாத உண்மை. குடும்பம் ஒற்றுமையாக உழைத்தால் அபரிதமான வளர்ச்சி கண்டிப்பாக கிட்டும் என்பது உணமை. இது போன்று வளர்ந்த நிறைய குடும்பங்கள் உண்டு.
@jayanthib38772 жыл бұрын
Pls turn off background 🎶 music it's irritating.. Not able to listen what you are saying.... Distracting
@AISHASR-ic1fw2 жыл бұрын
Legend Saravana is a high level confidential person 😍nalla manishanum kuda,pls yarum avara kindal panitu irukathinga avaga confidence ah parunga
@dishanthm92532 жыл бұрын
உண்மை தான் அண்ணா. I will try my level best 👍
@murugansvoice64392 жыл бұрын
உங்கள் எல்லா பதிவுகளும் பார்த்தால் ஒரு உத்வேகம் அளிக்கும் அப்படி இன்றும் ஒன்று
@prasannavenket6182 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே நான் தண்ணீர் கேண் சப்ளை செய்கிறேன் வருமானம் போதியதாக இல்லை வேறு தொழில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன்.
Bro hospitals and nerya peruku sapdoo taranga nanum en amma vum adayar cancer hospital la treatment kaga vanthom pasioda irukurapa avnga oru van la food thanthanga ....food vanga kasu iruku but shop ila ...apo saravana store la thn sapdoo thnanga ...legend saravana store family🙏🙏🙏🙏🙏🔥🔥💪💪💪💪உழைப்பு உயர்வு...
@k.tharunraajdharshanraaj17272 жыл бұрын
Amma Ku yena issue bro?
@mokkamedia0072 жыл бұрын
Naa thallu vandi tiffen kadha.vachi orukan Bro .namba kadhayila oru edle -5₹ Thosai.-10₹ Chappathi-10₹ nice thosa- 15₹, mutta thosa -20₹ Fish fry 20₹ Amblet 10₹ Offboyil 10₹ Beef bhooti fry- 50₹ Na Swiggy la work pannitu irunthan.broo enga hotel la lan 100₹ illama thirupthiya saapida mudiyathu ,naa paisa illama neraya naal saapidama thoongi irukkan, 🙏🙏🙏🙏🙏
@radhanaveen34762 жыл бұрын
Yes really avar good effect pottu erukaaru he is legend
@nithyapk012 жыл бұрын
When most of them are trolling him in & out, U stand tall by sharing his inspiring story 👍. Showing the positivity of others to others is a great way of Inspiration bro.. hats off!
@rimdeen54162 жыл бұрын
ஒரு மனிதன் தன் உழைப்புக்கேற்ற வளர்ச்சி அடைந்துள்ளனர். பொறாமை வேண்டாமே. மேலும் அவரை மரியாதையாக அழைக்கலாமே. ஒரு தமிழன் என எண்ண வேண்டும்
@mohandj80222 жыл бұрын
Super bro usefull ha irudhu oru ean business next enna pannanum therinchuka, thank you Sha bro 🙂
@aharish94902 жыл бұрын
கஷ்டப்பட்டு மேல வந்தவர்கள். அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை கஷ்டப்படுத்துவது ஏனோ??? அவர்களின் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் முகங்களில் மகிழ்ச்சி என்ற ஒன்று எங்கே? என்ற கேள்வி தான் எழுகிறது. அந்த தொழிலாளர்களைப் பார்க்கையில்.
@Urs-Mr-Honestman2 жыл бұрын
Well said..... They are keeped as freezed mind set.
@muralik412 жыл бұрын
அது உண்மையா என்று விசாரிக்க வேண்டும்,இவனுங்களா பரப்பி விட்டிருப்பானுங்க. இப்போ நிறைய option இருக்கு,கொடுமை செய்தால் போடா என்று தொழிலாளிகள் போய் விடுவார்கள். மெய் பொருள் காண்பது அறிவு 🔥🔥🔥
@ammu60262 жыл бұрын
Saravana store evlo parava illa. THE CHENNAI SILKS staffs kothadimai velaiyavida miga mosamaga nadathapaduvanga. Antha oru vai sapattugu naya vida kevalama nadathuvanga. Manasu sukku noorai udanchittu.
@itsmerojaponnu84262 жыл бұрын
Aft corona enga family malikai shop vachom eppam semma ya poothu start pannum pothu engaluku onnum Theariyala bro eppam rompa kathukitom. Na master degree mudicheruga veliya wrk porathu vida namma family ooda oru business run pannum pothu oru thani oru happiness irukum😇😇😇next next enna pannalamnu naaga plan pannitea irukom. Next antha business epti ennum improve pannalamnu thaan yosikirom tqqq bro😇nega sonnathu rompa use fulla la iruthuchee🤗🤗🤗🤗