அப்பாவுக்கு தான் ஓரு நல்ல செருப்பு வாங்கி குடுக்கணும்.... இது தான் ஒரு நல்ல மகனின் குரல்.
@SarumathiGurumoorthy-qb6sg15 сағат бұрын
நானும் feel ஆயிட்டேன் ❤❤
@sandrasilver455414 сағат бұрын
All these while didn’t he have any money to buy a pair of slippers for his dad,strange.
@Ganeshakey13 сағат бұрын
Hypocrites like you donr unserstand those words.avan apo antha serupa sonen..avan vangiyae kudukala kaasae illa nu sollala..just mention in his attire he want to change that..
@UmaraniB-z7u16 сағат бұрын
முத்துக்குமரன் குடும்பம் சூப்பர் என் தலைமுறைக்கு பெருமை சேர்த்திட அவங்க அம்மாவும் அப்பாவும் சொன்னது சூப்பர்❤❤
@ShakthiAnand16 сағат бұрын
முத்து உடைய தமிழ் உச்சரிப்பு எவ்வளவு அழகோ அதே மாதிரியே அவர் அம்மாவுடைய தமிழும்அவ்வளவு அழகா இருக்கு முத்துவ ரொம்ப நல்லா வளத்திருக்காங்கா ❤
@Tysonmano16 сағат бұрын
ஏழை தாயின் கண்ணில் தெரிகிறது மகன் இவ்வளவு அழகா அறிவு இருப்பது ஆச்சரியமாக பார்க்கிறாள் 😢❤ உண்மையில் முத்து அம்மா அப்பா அவரை ரொம்ப நல்ல முறையில் வளர்த்து இருக்கிறார்கள் ❤ கண்டிப்பா அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@VenkatachalamP-be7wj8 сағат бұрын
அருண் அப்பா மாதிரியே ஒரு காட்டேரி குடும்ப வந்துருச்சு இந்த குடும்பத்துடன் டச்சில் இருந்தாலும் அசால்ட்டா இருந்தாலும் முத்துக்குமரனுக்கு ஆபத்தான ஒரு குடும்பம் தான் அருண் அப்பா குடும்பம் இப்ப எப்படி ஜாதி சொந்தமெல்லாம் வந்துச்சு சொந்த சாதியோ பங்காளி பலி வெட்டுவான் முறையோ, அவனவன் கஷ்டப்படும் போது அவன் அவனுக்கு உதவியவன் எந்த மதமோ எந்த ஜாதியாக இருந்தாலும் அவன்தான் உயர்ந்தவர்கள்
@VenkatachalamP-be7wj8 сағат бұрын
தன் பையன் செய்த சிறப்பான மறைப்பதற்கு தேடி கண்டுபிடித்து இப்பொழுது சொந்தம்? என்று வரும் இவன் அப்பொழுது முத்துவின் குடும்பம் கஷ்டத்தில் இருந்தபோது எவன் வந்தான் காரியத்துக்காக சொந்தம் கொண்டாடுகிறான் டப்பா அப்பா புளுகு மூட்டை
@RajKumar-tu4rc15 сағат бұрын
முத்து மஞ்சரி தீபக் மற்றும் ஜாக்குலின் நான்கு வெற்றியாளர்களின் கருத்து பரிமாற்றம் சிறப்பாக இருக்கிறது
@saranyamaheswaran565515 сағат бұрын
நானே அழுதிட்டேன் muthu குடும்பத்தைப்பார்த்து muthu நீ நல்லபிள்ளையடா நாங்கள் ஸ்ரீ லங்காவில் இருந்து பார்த்து மகிழ்ச்சியடைகின்றோம் muthu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Pulpfiction179916 сағат бұрын
முத்துவுக்கு கிடைச்ச மாதிரி அம்மா அப்பா கிடைச்சா உலகத்துல நிச்சயம் எவனுமே தவறு பண்ண மாட்டான்... எனக்கு கண்ணுல இருந்து தானா தண்ணி கொட்டுது... Proud parents.. proud son.. ❤❤❤❤❤❤❤❤❤
@sudhanarayanan938513 сағат бұрын
Ella parents thannudaya pullainga nalla erukanumnu than ninaipaga. Ella parentsum mathikka pada vendiyavagal.
@villagevaalu81316 сағат бұрын
முத்துக்குமரன் அம்மா அப்பா வந்தது எளிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது ❤❤❤
@LAVAN.T7 сағат бұрын
❤S❤
@rustcohle460715 сағат бұрын
The innocence & emotions that I expected from Jeffrey family actually came from Muthu’s mom. Such a pure soul & innocent motherhood ❤️
@RajendranKirushanthi-kp6st14 сағат бұрын
முத்து அண்ணா குடும்பதை பார்ப்பதக்காக நான் ரொம்ப wait பண்ணிட்டு இருந்தன்.❤️🥰🥰❤️🥰
@fjson715 сағат бұрын
முத்து அம்மாவின் பேச்சிக்கு fan.... ❣️
@LAVAN.T7 сағат бұрын
Me 2
@darwinjacob712115 сағат бұрын
Muthukumaran Gem💎 Person❤️❤️❤️❤️❤️. Mastermind, Brilliant & Intelligent Gameplayer of this season BB8 Title Winner💯🏆🔥🔥🔥🔥🔥.
@DiluDilu-s1p14 сағат бұрын
Muthu anna family romba cute aa irukku❤❤❤❤
@sowmiyasowmiya641515 сағат бұрын
Muthu family & sound family super ❤❤❤❤❤
@billabilla103215 сағат бұрын
Muthu amma appa❤❤❤❤❤❤
@radhikakanagaraj644216 сағат бұрын
Muthukumaran குடும்பம் உள்ளே வந்த நேரம்,மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது🥹...பெருமைபட்ட Muthu வின் பெற்றோர்👌👍🤗
@UmaraniB-z7u16 сағат бұрын
இந்த வாரம் அன்ஷிதா ஜெஃப்ரியும் போனா நல்லா இருக்கும்😅
@KanagasabaiSingaram-kk3su12 сағат бұрын
Why....?
@SYEDABOOBACKER-l7w13 сағат бұрын
அழகான முத்துவின் தாய் தந்தை. மிக மிக நெகிழ்ச்சியான தருணம்
@lakshmirao287314 сағат бұрын
நேற்று அழகான TV மூலம் நேரலை. இன்று அதை உங்கள் மூலம் வார்த்தைகளால் கேட்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி.❤
@RevathiBRevathiB-nn9mc16 сағат бұрын
Muthukumaran family ku only yesterday live pathean really superb❤️❤️❤️அம்மா அப்பா ku மிகவும் பெருமை சேர்த்துவிட்டார் Title winner MK❤❤❤❤🏆🏆🏆
அருண் அப்பா பேசிய போது (எவ்வளவு முடியுமோ அவ்வளவு) உருட்டு உருட்டு என்று நினைக்க தோன்றியது.
@Tysonmano16 сағат бұрын
முத்து & அருன் 😇 ஒரே ஊர் அதான் கொஞ்சம் தூர சொந்தம் போல 🙄😂சரி போகட்டும் இன்னும் கொஞ்சம் நாள் தான் வெளியே வந்த பிறகு உங்க அண்ணன் தம்பி பாசம் இருக்கட்டும் ❤❤
@s.poonguzhalisrinivasan570514 сағат бұрын
அருண் அப்பா நல்லா கேம் விளையாடிட்டு போனார் எனக்கு சிரிப்பு தான் வந்தது.
@LAVAN.T8 сағат бұрын
Me 2
@rclove333v916 сағат бұрын
❤❤MUTHUKUMARAN❤❤ 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 ✅✅✅✅✅✅✅✅✅✅ 💯💯💯💯💯💯💯💯💯💯
@aravinthgawri941313 сағат бұрын
Muththukumaran sound family very nice ❤❤❤❤❤my favourite
@sujithraprabhu752816 сағат бұрын
Muthu 🔥🔥🔥🔥🔥🔥
@kavithadharmalingam958515 сағат бұрын
I felt emotional on seeing Muthu s monlthers love, innocence and casualness. She is a pure soul full of love and affection. No hatred , no calculativeness. No cunningness. ❤
@Lz_Doll14315 сағат бұрын
Aari kku aprom best bb contestant muthu naah 💥
@ram2012lg16 сағат бұрын
தன் பரம்பரை க்கு பெரிய மதிப்பு மரியாதை சேர்த்து குடுத்த முத்து குமரனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@moorthyguru584015 сағат бұрын
21:30 பரம்பரைக்கே பெருமை சேர்த்த முத்துக்குமரன் 21:36 அவங்க அம்மா 22:45 பெருமை படுத்தியது 22:22 யாரெல்லாம் நெகிழ்வு ✋
@ThahiraBanu-j5z12 сағат бұрын
Yes,bro
@moorthyguru5840Сағат бұрын
@ThahiraBanu-j5z true sis
@sathyakutty267516 сағат бұрын
Who are like Muthu mom ❤❤
@praveenvelu907916 сағат бұрын
always muthu a most unique character in bb8
@KaniKaniha-g5w16 сағат бұрын
Muthu Kumar title winner 🏆🏆🏆
@divyay567916 сағат бұрын
Deepak title winner
@maheshwarin760012 сағат бұрын
முத்துக்குமரன் பேமிலி மாஸ் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿அப்பாக்கு ஒரு செருப்பு வாங்கி தரணும் சொன்ன முத்துக்குமரன் தங்கமான பிள்ளை 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿 அருண் அப்பா பெரிய டப்பா 😂😂😂😂 அப்பன்னப போல் பிள்ளை 😂😂😂😂வோட்க்காக அருண் அப்பா என்ன வேண்டும் என்றாலும் சொல்லுவார் போல 😂😂😂😂🙏🏿
@Ramsurya290715 сағат бұрын
Muthu family so cute ❤😊
@LAVAN.T8 сағат бұрын
அருண் தந்தை பேச ஆரம்பித்த போதே தெரிந்தது அருண் இப்படி இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் என்று.
@harishprakash417116 сағат бұрын
Muthu family ❤❤❤
@shahanamery723610 сағат бұрын
Muthu ❤🔥 Deepak ❤❤ Raanav ❤❤
@RajaniNambiar16 сағат бұрын
All are sitting with Muthu knowing he has support outside. Deepak and Muthu were always close. Arun”s father knew this and told Arun that Muthu is his brother so that he get support.
@OviyaYuvasri16 сағат бұрын
Muthu ♥️
@saranyamaheswaran565515 сағат бұрын
Muthu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Mangaiyarkarasi.s-ky8nx14 сағат бұрын
Muthu Amma Appa supper Veera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhikakanagaraj644216 сағат бұрын
Vishal's Face Expression was really Awkward while Muthu's Mother was talking and praising happily about Muthu and his Character in this BB House..பொறாமைப்பட்ட Vishal😡👿
@ganeshm691615 сағат бұрын
He is the one hugged n console muthu while he down on captaincy task
@Manas-wd8pd16 сағат бұрын
Muthukumaran fans attendance here 🙋
@SasiRavi-ru4zh16 сағат бұрын
😍Muthukumaran 🎆🎇🔥🏆
@mr.akashdrawing70616 сағат бұрын
Muthuu❤
@Kalyani-m2c13 сағат бұрын
இலங்கையில் இருந்து முத்து fan ❤️🥰
@rstamilsquadgamer183612 сағат бұрын
🙋 🇱🇰🇱🇰🇱🇰 🙋
@SarumathiGurumoorthy-qb6sg15 сағат бұрын
முத்துக்குமரன் அம்மா அப்பா எனக்கு ரொம்பப பிடிக்குது அவுங்க அம்மா பேசும் போது எனக்கு அழுகை வந்தது எங்க அம்மா இப்படி தான் நான் நீ இவ்ளோ கஷ்டப்பட்டியானு கேட்பாங்க touching ga இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️ லாஸ்ட்ல தீபக் jack மஞ்சரி சொன்னது ரொம்பபா touching ❤️❤️❤️அருண் அப்பா மஞ்சரிகிட்ட முரண் solli முத்து வை கோர்த்து விட்டுட்டாரு full வன்மம் தான் இதுல வேற அண்ணன் தம்பியாம் முடியல
@Ganeshakey13 сағат бұрын
Typical bad relatives😂😂
@Mani2038613 сағат бұрын
பேர் புகழ் வந்தா, தூரத்து சொந்தம் கூட பக்கத்து சொந்தம் ஆகும், பணம், பேர் புகழ் ஒன்னும் இல்லனா கூட பொறந்த அண்ணன் தம்பி தூரத்து சொந்தம் ஆயிரும்
@ThahiraBanu-j5z12 сағат бұрын
Aama pa
@LAVAN.T7 сағат бұрын
அருண் அப்பா கூறியது போல் முத்து மேல் தவறு இருப்பதாக வைத்துக்கொண்டாலும் தன் மகன் செய்த (தவறால்தான் முத்து மஞ்சரியிடம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டது) தவறையும் கொஞ்சம் சுட்டிக்காட்டி பேசி இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் மகனுக்கு ஒரே புகழாரம் சூட்டினார். அதைப் பார்க்க (பிடிக்கவில்லை) ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
@LAVAN.T7 сағат бұрын
அருணின் அப்பா உள்ளே வந்தது (பேசியதைப்பார்த்தால்) தன் மகனின் புகழைப்பாடி (மக்களிடம்) ஓட்டுக்கேட்க வந்தது போல் இருந்தது.
@rajendranprakash95910 сағат бұрын
சிறப்பான விரிவான விளக்கம் சிறப்பு....🎉
@Mani2038613 сағат бұрын
அருண் ஓட அப்பா, safe game aaditu poitaruu
@DileepReddy-h6t16 сағат бұрын
Muthu most deserving person for title in bb8
@RenukaP-hm2lj10 сағат бұрын
முத்து குடும்பத்தை பார்த்த என் கண் கலங்கியது. வாழ்த்துகள் குமரா. என் vote என்றும் குமரா உனக்கு தான் ❤❤❤❤
@jvij-bv8vp4 сағат бұрын
முத்துவ நினைத்தாலே மிகவும் சந்தோசம் பெற்றோர்களும் இப்படி இருந்தால் முத்துபோல் பலகோடி முத்தான பிள்ளைகளை பார்க்கலாம்🙏👌❤️🇱🇰🇩🇰
@MFFasmina16 сағат бұрын
எல்லா pettorgalum..தங்கள் பிள்ளைகளை விட்டு kotukkamal இருக்காங்க.. பிள்ளைகளுக்காக நிக்கிறாங்க ❤🥰
@saravananb198413 сағат бұрын
Title winner muthu 🌹👍💯
@saranyaruban867016 сағат бұрын
Muthu rompa kuduthu vachivaru pa avaroda amma super so cute family ❤
Amma una nalla pathukkliya pa😢❤ nu muthukumaran Amma alugurappo enakum kan kalangiduchu 😢
@rajanthony35815 сағат бұрын
Arun father irritating! Dapaa! Arun Insulting Muthu to much. Arun father protecting dapaa Arun. Muthu always the best.
@purusothaman532916 сағат бұрын
முத்துக்குமரன்❤❤💐
@RajKumar-tu4rc15 сағат бұрын
அருணின் தந்தை முத்துவை அருணின் சகோதரர் என்று சொன்னது.அது முத்துவின் விளையாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது உறவினர் என்பதை வெளியில் வந்து சொல்லி இருக்கலாம் எனக்கு மகாபாரதம் நினைவில் வந்தது அதில் குந்தி தேவி கர்ணனின் கதாபாத்திரம் போல் தோன்றுகிறது போரில் வீழ்த்த செய்த உறவுகளின் உணர்வு பயன் படுத்தப்பட்டது அதே போல் முத்துவின் போட்டியில் தொய்வடைய அல்லது தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது
@sweetyvictoria749213 сағат бұрын
Irukadhu kandipa indha suzhchiya muthuvum, makalum muriyadipom💪💪ipothan muthu captaincy taskla vitukuduthunu sema adi vangunan so theliva irupan ellame velila poi pesikalam inga pesa venanu solitan muthu
@AmalaNadarajah16 сағат бұрын
Purposely bringing about MK and Deepak, Arun's father. Instead of telling his son his mistakes
@karpagamjagadeesan658216 сағат бұрын
Yes, Archana training pola
@mahinarmu-tq316 сағат бұрын
Mk❤
@barakathnoorfalela253615 сағат бұрын
❤M❤U ❤T❤H❤U❤
@Mk-riya13 сағат бұрын
Arun Family ku full training kuduthu anupi irukanga queen. Against muthu. Solli koduthathu correct ah oppuchutanga 😮 yarellam ninaikiringa
@diva195516 сағат бұрын
ப்ரோ bigg boss பாத்துட்டு இருந்தேன் 2week பாக்குறது இல்ல உங்க review தான் கேக்குறது நடிக்குறானுங்க பாரு அப்படி நடிக்கிறாங்க
Arun parents tried same strategy like arun..blaming others without accepting arun mistakes..ithuku sound parents evlovoo mel...very good things done by sound parents
@jay-sq2og15 сағат бұрын
முத்து🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@spectrumsweety48416 сағат бұрын
Now i feel sachana better then jeff
@Kavitha-j6n15 сағат бұрын
Seekirama muthu family pathi sollunga shafi sir eagerly waiting
@AmudhaValli-g1y11 сағат бұрын
Mutthu nee romba thangamana kozhandha pa un amma appa avangalum nalla irukanum unmaiyana anbu kudumbam vazhthukal ❤❤❤
@ArunaChalamj.9 сағат бұрын
முத்துக்குமரன் குடும்பத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு பையன் இருந்தான் முத்துக்குமரன் மாதிரி இருக்கும்
@mythilisoundar3515 сағат бұрын
Arun Amma appa nalla game
@Nithyaaradhana1313 сағат бұрын
Muthu Kumar 🔥🔥🔥🔥🔥
@sangeethageetha342814 сағат бұрын
Muthukumaran❤
@MFFasmina16 сағат бұрын
அருண் அவங்க அப்பா கிட்ட கடைசில முரண் paatu பத்தி பேசும் போது possitive va sollugantu சொன்னது சூப்பர் ❤ But..அப்பா செஞ்சி uttaar 😅
@jithat916516 сағат бұрын
Soundarya is really cunning..she is implementing what rayan sister told him ( go & talk with other contestant)...she is now sitting with deepak & also with muthu...it's clear from her face what she told about muthu didn't come from her heart...just to make herself look gud
@ahalyabalachndrn356315 сағат бұрын
No bruh...sound and Muthu always have spl bond within them..rendu perumey game nu vantha paaraturathum rmba negativity oruthar pathi oruthar pass pannthey ila...and sound neraiya time Muthu kuu than support ah irupanga..I kinda feel real...sound neraiya time vittumkudukama rmba nallavithama thn pesi irukanga so
@PRAGATHEzzYT14 сағат бұрын
MUTHU 🔥🔥🔥
@LAVAN.T7 сағат бұрын
முத்துவின் அம்மா ஆரம்பத்தில் பேச தயக்கப்பட்டார். தீபக் அண்ணா பேசியதும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் (அவருக்கு தெரியும்) என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன் என்று கூறி பேச ஆரம்பித்த (விதம் அருமை) பிறகு அவர் (நிறுத்தாமல் தொடர்ந்து) பேசிய போது கேட்டுக்கொண்டிருக்கலாம் போல் இருந்தது.
@Europa2715 сағат бұрын
Jack family not good vibes👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽
@vigithra15 сағат бұрын
Your comment is not good vibes 😕
@bubblookvds139714 сағат бұрын
@@vigithra SEMA REPLY
@BiggBossTamil-u5q13 сағат бұрын
@@vigithra👎
@ச.செந்தில்குமார்11 сағат бұрын
டாப் 5ல முத்து,தீபக்,ஜாக்,மஞ்சரி,இருக்கனும் நமக்கு வேர வழி இல்லை அருண்,&சவுண்ட் வருவாங்க நினைக்கிரன்
Jack over acting...thgara tappaa appa Deepak kettavanaa kaatti than pillaiya herovaa kaatraa... sound family super...thappu than ponnaa irunthaalum thatti keyttathu super