No video

Shamar Joseph: அன்று Security Guard வேலை; இன்று ஆஸ்திரேலியாவை ‘சுருட்டிய’ West Indies Hero...

  Рет қаралды 71,719

BBC News Tamil

BBC News Tamil

6 ай бұрын

எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர் என்ன நடந்தது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
#WestIndies #Australia #ShamarJoseph #Cricket
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 84
@aprabu9910
@aprabu9910 6 ай бұрын
ஒரு நாயகன் உதயமாகிறான்❤❤❤🎉🎉🎉
@shagulhameed2535
@shagulhameed2535 6 ай бұрын
நாயகன் மீண்டும் வரார் 🔥💐💐 மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🔥🔥
@manimaranmani2421
@manimaranmani2421 6 ай бұрын
உலகம் வியக்கும் வீரனாய் வருவாய் தோழா
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 6 ай бұрын
அப்படியே போட்டு அமுக்கிடுவாங்க கவலையே படாத...😂😂😂
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 6 ай бұрын
நான் 90kid's உண்மையாக மிகவும் அற்புதமாக இருந்தது அரக்கனாக இருந்த பழைய மேற்கிந்திய அணியை பார்ப்பது போல் அருமையாக இருந்தது போட்டி வாழ்த்துகள் மேற்கிந்திய அணிக்கு
@aarthim3564
@aarthim3564 6 ай бұрын
llllaaaaalllllaalllllaaalaaaaaalaaaaaaaaaaaaaaaaaaaalla
@aarthim3564
@aarthim3564 6 ай бұрын
aa allla a aa laalalaaaallalaaaaaaaaaaaaaalallalaallalal
@belavandranwilbur2656
@belavandranwilbur2656 6 ай бұрын
இவர் மேம்மேலூம் சிறந்து விளங்க வேண்டும் என்று என் மனதாரப் பாராட்டுகிறேன் முக்கியமாக இந்தியாவுடன் விளையாடும்போது இதைவிட சிறப்பாக பந்து வீசுமாரு வேண்டுகிறேன் வாழ்த்துகள்.
@sachinprails6761
@sachinprails6761 6 ай бұрын
Back to Cricket world well done west indies
@user-ps2cb6wt9y
@user-ps2cb6wt9y 6 ай бұрын
இந்தியா தோல்வியை மறக்க செய்யும் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி
@t.rajkumar1080
@t.rajkumar1080 6 ай бұрын
தோழா உன் திறமை உன்னை சிகரம் தாண்டி பயணிக்கச்செய்யும். இலங்கையிலிருந்து
@mohamedramzy2558
@mohamedramzy2558 6 ай бұрын
West indies நல்ல வீரர்களுடன் திரும்புவது மகிழ்ச்சி 75 -90 கால கட்டத்தில் உலகை கலக்கிய அணி
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 6 ай бұрын
சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 6 ай бұрын
சமார் ஜோசப்பை கண்டறிந்தவர் பீடாக் எனும் பிரசன்னா
@munimuniyandir7164
@munimuniyandir7164 4 ай бұрын
ஒரு நாயகன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@sathishsampath7176
@sathishsampath7176 6 ай бұрын
All credits go's to Pdog.Your are great.❤❤
@ramachandran8630
@ramachandran8630 6 ай бұрын
சோபர்ஸ்,3 Ws, Hall Griffith... Lloyd Richards Andy Roberts, Mic. Holding, G. Greenidge, Roy fredricks, Murray, B. Julian. Vanbun Holder, Brain Lara,..., what a team.
@vijayakumarvijayakumar3800
@vijayakumarvijayakumar3800 6 ай бұрын
I like very much west Indian players. They are good heart. Especially my gentle Walsh
@rushdimarikar4073
@rushdimarikar4073 6 ай бұрын
Congratulations. Hope he will be instrumental in bring back the glory days for WI
@Tanviya123
@Tanviya123 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹🌹
@pandiyanj3687
@pandiyanj3687 6 ай бұрын
வாழ்த்துகள்
@nandhunk5209
@nandhunk5209 6 ай бұрын
Hard work never failure 👍
@sivakasi5879
@sivakasi5879 6 ай бұрын
All the best young lad...
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 6 ай бұрын
Massive team West Indies 🎉🎉🎉🎉🎉
@likithasri577
@likithasri577 6 ай бұрын
Very good brother congratulations
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 6 ай бұрын
Congrats🎉🎉🎉
@ramachandran8630
@ramachandran8630 6 ай бұрын
Hope windies will soon region the glory, what a team then. We the Indians always love WI team next to our team.
@ArunKumar-sl7rv
@ArunKumar-sl7rv 6 ай бұрын
Welcome back West Indies
@mujibrahman8608
@mujibrahman8608 6 ай бұрын
Vallthukkal
@BalaKrishnan-cz7vu
@BalaKrishnan-cz7vu 6 ай бұрын
congratulations samar Joseph
@995541563
@995541563 6 ай бұрын
ஒரு தமிழனாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை, ஏனென்றால் முதல்வர் மகன் முதல்வர் ஆக வேண்டும், பிரதமரின் மகன் பிரதமர் ஆக வேண்டும், ரிக்ஷாகாரனின் மகன் ரிக்ஷாக்காரனாக வர வேண்டும், காவலாளியின் மகன் கிரிக்கெட் வீரராக அல்ல, பாதுகாப்பு கடவுளாக வர வேண்டும். .
@rameshg6865
@rameshg6865 6 ай бұрын
Vaalthukkal shamar
@sridharnagarajan2459
@sridharnagarajan2459 6 ай бұрын
Great Prasanna, Right Talent hunt and you really done a great job
@Gunasekran-lj1yc
@Gunasekran-lj1yc 6 ай бұрын
Great congratulations
@HabibBena2810
@HabibBena2810 6 ай бұрын
Congratulations wI
@talton3973
@talton3973 6 ай бұрын
Leganta varanum welcome
@justforfun9188
@justforfun9188 6 ай бұрын
All the best yung man...
@rajdurai21
@rajdurai21 6 ай бұрын
awesome🎉🎉
@TestforMobile
@TestforMobile 6 ай бұрын
Best wishes
@selvagalaxi7479
@selvagalaxi7479 6 ай бұрын
❤❤❤❤
@sanjaycb1238
@sanjaycb1238 6 ай бұрын
Oh yeah😎🤙
@md_azarudheen1838
@md_azarudheen1838 6 ай бұрын
Nalla vela Shamer Joseph India la porakkala.. West indies🔥👏🏼
@jaggijagan6589
@jaggijagan6589 6 ай бұрын
Thulukan thevidiya pasangaluku india va kora kolla la na avanunga pondati vera oruthan kuda poidu va pola
@dharshandharshu9806
@dharshandharshu9806 5 ай бұрын
@dhanapaln7002
@dhanapaln7002 6 ай бұрын
🎉❤
@gomathisrinivasan5183
@gomathisrinivasan5183 6 ай бұрын
Funtastic match
@ptvasu1126
@ptvasu1126 6 ай бұрын
Yes
@igervt7825
@igervt7825 6 ай бұрын
Good cricket
@user-tp2hz1in3k
@user-tp2hz1in3k 6 ай бұрын
Dei dei oru nalla bowler cpl, IPL kondu poi nasam paniratheenga da pavam already West Indies neriya jambavan nasama ponathukku athuvum oru Karanam da
@Ganesh2053
@Ganesh2053 6 ай бұрын
Content starts at 3:10
@TheRajasekar03
@TheRajasekar03 6 ай бұрын
He writes history in Australia
@anbua650
@anbua650 6 ай бұрын
#natrajan
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 6 ай бұрын
பொல்லார் -டின் சாதனை -யை தூக்கி சாப்பிட்ட Shamar...... 😂😂😂😂😂
@cskantamil1189
@cskantamil1189 6 ай бұрын
Pdogg for a reason 🎉
@azarudeen07
@azarudeen07 6 ай бұрын
WI has lot of talent but overseas league excess use of player let to shorten cricket career. All board allow player in other league except Bcci .
@balaji.k.ramanar8107
@balaji.k.ramanar8107 6 ай бұрын
Common , Windies, repeat ur history
@mohammedyusufyunus609
@mohammedyusufyunus609 6 ай бұрын
Malcolm Marshall 2❤❤❤
@prabhushankarmunuswamy7000
@prabhushankarmunuswamy7000 6 ай бұрын
Even shamar joseph will play upto two years after , his name will removed in the squad and disappears, the worst selection cricket board is west indies team not paying a good money to the team players...
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 6 ай бұрын
😔
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 6 ай бұрын
கேவலம் TTR ஆ கூட இருக்கலாம்.வாய்ப்பும் திறமையும் இருந்தால் சாதனை வசமாகும்.
@sureshthambuthambu4904
@sureshthambuthambu4904 6 ай бұрын
ஏன் இந்தியர்களுக்கு இது போல் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 6 ай бұрын
நம்ம ஜெயிச்சுட்டோம் அப்புறம் என்ன....
@ManiKandan-fx7ix
@ManiKandan-fx7ix 6 ай бұрын
Ask Joseph to play for ipl. He will forgot how to bowl
@venkatsamy6447
@venkatsamy6447 6 ай бұрын
Look like Gabba turned hell to Oz
@PrasannaKumar-fk7fk
@PrasannaKumar-fk7fk 6 ай бұрын
Really 35 matches 2 losses it is hell 😂
@venkatsamy6447
@venkatsamy6447 6 ай бұрын
@@PrasannaKumar-fk7fk yeah that 2 is also history.. isn't
@jfsubaanand8025
@jfsubaanand8025 6 ай бұрын
இந்தவிரரையாவதுநாட்டுக்காவிளையாடவிடுங்கள்
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 6 ай бұрын
வாய்ப்பு இல்ல ராஜா 😂😂😂😂
@user-ou4mq8oc7r
@user-ou4mq8oc7r 6 ай бұрын
🥹
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 6 ай бұрын
தன்னம்பிக்கை.🎉😂
@TN43A2Z
@TN43A2Z 6 ай бұрын
பணம் வந்தவுடன் எழ்மை மறக்காமல் இருந்தால் சரி என்னை மன்னிக்கவும் ஏனென்றால் WI அணியில் சிறந்த வீரர்கள் அனைவருமே சம்பளம் குறைவு என்ற காரணத்தால் வெளியேறி WI அணியே அகல பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள்
@talton3973
@talton3973 6 ай бұрын
Yes tru
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 6 ай бұрын
அது ஒரு கிரிக்கெட் Team மட்டுமே... பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு Cricket வாரியம் அமைத்து ஒரு Team ஆக விளையாடுகிறார்கள்....
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 6 ай бұрын
நாட்டுக்கு விளையாடும் வீரர்களுக்கு வாரியம் அதிகமாக பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும்
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 6 ай бұрын
இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதுமே சரிவை தான் தருகிறது.
@PrasannaKumar-fk7fk
@PrasannaKumar-fk7fk 6 ай бұрын
35 matches only 2 losses 😂
@LK_Shorts810
@LK_Shorts810 6 ай бұрын
Intha pitch la aus mass pa only loss 2021 against India now wi theriyama summa pasakudathu
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 6 ай бұрын
I am not interested cricket 😁
@suryaramanan5
@suryaramanan5 6 ай бұрын
Don't just follow cricket it's addictive ❤ you won't go out. I'm 27 following since 2003
@keziyakatlin5360
@keziyakatlin5360 6 ай бұрын
I am 33 following since 2003 still I can't forgot the pain of 2003 world Cup Loos
@munimuniyandir7164
@munimuniyandir7164 4 ай бұрын
ஒரு நாயகன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@Sulthan95
@Sulthan95 6 ай бұрын
@munimuniyandir7164
@munimuniyandir7164 4 ай бұрын
ஒரு நாயகன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Seven wickets for Shamar Joseph! #AUSvWI
0:55
Super Over With Nasir
Рет қаралды 542
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Australia v West Indies 2023-24 | Second Test | Day 4
8:09
cricket.com.au
Рет қаралды 4,5 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН