Share Market பணத்தை அள்ளலாம் வாங்க! | Trading Secrets |

  Рет қаралды 729,657

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து KZbin சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
‪@cprbykgs‬ Join us as we delve into the inspiring journey of Gomati Shankar, a share market expert who defied odds to achieve remarkable success. Coming from a middle-class background, Gomati Shankar faced ridicule and criticism from family and friends due to being an average student. However, his burning desire to succeed and become financially independent fueled his determination.
Gomati Shankar's introduction to the share market during his college days marked a pivotal moment. Despite initially losing Rs. 70,000, his passion for the share market only intensified. He tirelessly pursued knowledge, working in share market-related companies and seeking guidance from friends and mentors.
Armed with newfound expertise, Gomati Shankar took a bold step and launched a KZbin channel to share his insights. The overwhelming response encouraged him to start conducting classes on share market trading, further establishing his credibility in the field.
Today, Gomati Shankar proudly claims earnings of Rs. 10 lakh per month from his share market ventures, a testament to his perseverance and deep understanding of market dynamics. His story exemplifies how dedication, continuous learning, and resilience can transform setbacks into monumental success.
Discover the strategies and insights that propelled Gomati Shankar from adversity to prosperity in the share market. Whether you're a novice trader or seasoned investor, this video offers invaluable lessons and inspiration to navigate the complexities of the share market and achieve financial goals.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#stockmarket #joshtalkstamil #tamilmotivation #trading #tradingstrategy #motivational #motivation #onlinemoney #success #middleclassfamily

Пікірлер: 893
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
100 ahker erukum athu nala sollu Vega
@guruk4426
@guruk4426 Жыл бұрын
Hi nice
@guruk4426
@guruk4426 Жыл бұрын
Work erutha sollunga bro pls
@machimenswear
@machimenswear Жыл бұрын
Great bro
@kavithavenkat3113
@kavithavenkat3113 Жыл бұрын
மிகவும் அருமை.வாழ்க வளமுடன்
@SatishKumar-er2lq
@SatishKumar-er2lq Жыл бұрын
If you want to be successful in trading, follow these few steps : 1) Learn technical trading from right person / institute. 2) start with Swing trading, don't touch options. 3) Invest minimum 50K with 10 stocks, No paper trading. 4) use these 10 stocks and 50K for your learning . 5) Practice minimum 3 yrs to see some profit 6) don't pump any additional money. 7) don't buy any new stuff like computer or table etc., for trading. 8) Use journal and study the journal every week and monthly once to rectify your mistake. 9) once you see consistent profit for 6 month or 1 yr, increase your investment from 50K to 1 lac. 10) if you cant follow these rules and cant control your emotion, trading is not for you. I am a swing trader past three yrs, my overall P&L is positive, still my learning is going on with consistent profit with limited amount, once my constancy increased to 6 months I will pump more money in trading. What you are watching in KZbin is not real. Thanks from India.
@paviscollectioncorner
@paviscollectioncorner 8 ай бұрын
Which is best academy?
@saravanar2957
@saravanar2957 3 ай бұрын
kzbin.info/www/bejne/h4iac5etfbGJnassi=rRagjjNTb40Z5Q5R
@Nagarajan-i7h
@Nagarajan-i7h 2 ай бұрын
You trade forex or equity ஸ்டோக்ஸ்?
@KaliyappanPalanivelu
@KaliyappanPalanivelu 9 күн бұрын
You are right 👍👍👍
@Salla-z7f
@Salla-z7f Ай бұрын
என்னோட தனிப்பட்ட advice, trade பண்ணுங்க நல்ல விஷியம் தான்,stop loss hit ஆயிட்டேதான் இருக்கும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மிஞ்சிபோனால் (+1) 3 trade மேல பண்ணாதிங்க அதுவும் momentum இல்லனா பண்ணவே பண்ணாதிங்க முக்கியமா stoploss போடாமா பண்ணாதிங்க,trade பண்றவங்களுக்கு goodluck வாழ்த்துக்கள்,trading ஒன்னும் பெரிய கம்ப சூத்திரங்கள் எல்லாம் கிடையாது,அதையே இப்போ memory பண்ணிறாங்க,tradingலாம் ஒன்னுமே இல்லை,பயப்படாம பண்ணுங்கள் வெற்றி நமதே,,, 'Stoploss stoploss stoploss'
@shyamc339
@shyamc339 3 ай бұрын
I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.
@krishnasrihari2796
@krishnasrihari2796 8 ай бұрын
I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator
@d.asankar3309
@d.asankar3309 6 ай бұрын
Correct
@sasimani2567
@sasimani2567 5 ай бұрын
Yes learn price action... indicators doesn't work
@srenathr2521
@srenathr2521 4 ай бұрын
Sure none of the indicators will always work. You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work! In short, RISK MANAGEMENT with Positive Expectancy!
@saravanar2957
@saravanar2957 3 ай бұрын
kzbin.info/www/bejne/h4iac5etfbGJnassi=rRagjjNTb40Z5Q5R
@saravanar2957
@saravanar2957 3 ай бұрын
kzbin.info/www/bejne/h4iac5etfbGJnassi=rRagjjNTb40Z5Q5R
@ganesangeologist2968
@ganesangeologist2968 Жыл бұрын
இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
வெற்றி நிச்சயம் சகோ. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@srikumaran3794
@srikumaran3794 Жыл бұрын
வெற்றி உண்டாகும் சகோதர
@myday066
@myday066 Жыл бұрын
@@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி
@tamiltradinginsharemarket5355
@tamiltradinginsharemarket5355 Жыл бұрын
Namma area
@vijayraghavan58
@vijayraghavan58 Жыл бұрын
Me too brother
@vengadesandharuman5300
@vengadesandharuman5300 9 ай бұрын
சம்பாதிக்கிறவன் யாரும் தான் சம்பாதித்ததைவெளியே சொல்ல மாட்டான். இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டுனா போதும் என்ற படத்தின் வரிகள் ஞாபகம் வர வேண்டும்.. இதுல போய் ஏமாந்து லாஸ் பண்ணாதீங்க.. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணுங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க .. நம்மைப் போல சாதாரண மனிதர்கள் டிரேடிங்கில் ஜெயிப்பது போல தோன்றும். பின்பு அது நாம் எடுத்த பணத்தை எல்லாம் trading எடுத்துக் கொள்ளும்.. பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பவர் ஏன் கிளாஸ் எடுத்து சம்பாதிக்கணும்.. யோசிங்க நண்பர்களே..
@karunakarant7965
@karunakarant7965 5 ай бұрын
இது கிளாஸ் இல்லை.... அனுபவ பதிவு.... பயமும் பேராசையும் இல்லையென்றால் நீங்களும் சம்பாதிக்கலாம்.....
@alexpandiyan.r270
@alexpandiyan.r270 5 ай бұрын
You're correct bro
@tamizhintradaytrader
@tamizhintradaytrader 5 ай бұрын
@vengadesandharuman correct_aa sonninga
@shanmugamathu8gmil.comshan418
@shanmugamathu8gmil.comshan418 4 ай бұрын
Yes 💯🖐️💯
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj 2 ай бұрын
He show in his course video with red swift...
@thendralstudiokpm2736
@thendralstudiokpm2736 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்
@mswashingpowder6996
@mswashingpowder6996 8 ай бұрын
It's true 😅
@sudhagarmurugan152
@sudhagarmurugan152 8 ай бұрын
Ungaluku than mayai kannai maraikuthu nanba.
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 7 ай бұрын
​@sudhagarmurugan152 10 பேர் வெல்ல 90 பேர் தோற்க்க வேண்டும்
@mdmforever5021
@mdmforever5021 4 ай бұрын
தவறு
@sreedhark1086
@sreedhark1086 Жыл бұрын
95 % of peoples are losing money in stock market
@mohamedreyas2233
@mohamedreyas2233 Жыл бұрын
I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.
@aashiqashiq4958
@aashiqashiq4958 9 ай бұрын
Bro profitable trader agitingala?
@sreekumar2979
@sreekumar2979 5 ай бұрын
He would have left the market
@kathir4649
@kathir4649 Жыл бұрын
only 1% out of 100 traders are successful.
@thewarrior3255
@thewarrior3255 4 ай бұрын
Josh talks should include their portfolio along with their P&L . I think his main source of income is from his academy .
@nimalanand9721
@nimalanand9721 Жыл бұрын
Really glad to see persons like you as a tamilan
@unluckytrader1064
@unluckytrader1064 Жыл бұрын
How long tamilan.
@frankantony3121
@frankantony3121 Жыл бұрын
Only training fees that he collected is - 5000*5000=25,000,000 ( 2.5 cr )
@subashraja099
@subashraja099 Жыл бұрын
S True brooo... No 1 scammers these bitches
@thilagar1744
@thilagar1744 Жыл бұрын
😂😂
@chinnappav1962
@chinnappav1962 Жыл бұрын
Every Traders are facing the same situation Great Inspirational Video Sir
@maheshkumars20
@maheshkumars20 Жыл бұрын
He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss... Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer? Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.
@tamilarasan8019
@tamilarasan8019 Жыл бұрын
Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥
@Dhanasekaransekaran
@Dhanasekaransekaran Жыл бұрын
Don't believe any system
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 Жыл бұрын
Mlm ah
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
@@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@ajith2676
@ajith2676 Жыл бұрын
Athava oc Ivan founder mathiri pesuvan
@maheshkumars20
@maheshkumars20 Жыл бұрын
Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer
@sreedaranramakrishnan5811
@sreedaranramakrishnan5811 Жыл бұрын
நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன். ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது. பேசறது அடுத்தவங்களுக்கு செய்யறது எனக்கு. மக்களே ஜாக்கிரதை.
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@prabakaran4090
@prabakaran4090 Жыл бұрын
மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்
@jokerpandabro844
@jokerpandabro844 6 ай бұрын
Neenga yevulo loss panna
@Ilayas-q7i
@Ilayas-q7i 4 ай бұрын
நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும் டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்
@deeparani3263
@deeparani3263 Жыл бұрын
One of the best teacher in India stock market, thank you sir
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Evlo fees inga?
@jaganpm5362
@jaganpm5362 Жыл бұрын
I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.
@cprbykgs
@cprbykgs Жыл бұрын
Glad to hear that keep it up..!
@balasview3363
@balasview3363 Жыл бұрын
@@cprbykgs 👌
@santhakumar7936
@santhakumar7936 Жыл бұрын
@@cprbykgs inspiring bro!! 🎉 Can you please name the Foreign book author
@gokulnathps8246
@gokulnathps8246 Жыл бұрын
@@cprbykgs foreign book author name please
@Ajithaji-ns5lj
@Ajithaji-ns5lj Жыл бұрын
Secret of pivot boss
@shankar9191
@shankar9191 Жыл бұрын
Clear cut messages , Much Motivated bro :)
@hajibruce
@hajibruce Жыл бұрын
Me also Trader since 3 years but all losses those past years now I learn something and earning well....
@KarthiKeyan-ir4yf
@KarthiKeyan-ir4yf Жыл бұрын
How to trade bro
@indhumathi8363
@indhumathi8363 Жыл бұрын
Which app ur using and intraday or investment pls suggest
@jamunau2673
@jamunau2673 Жыл бұрын
Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..
@jameelahamed6897
@jameelahamed6897 Жыл бұрын
Don't do option buy....
@sherin22s
@sherin22s Жыл бұрын
​@@jameelahamed6897Assalamualaikum Need to know how to earn in Trading
@KayuTamilAstro
@KayuTamilAstro 8 ай бұрын
Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!
@josephalex19
@josephalex19 Жыл бұрын
இந்த இடத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி
@karthibaby1537
@karthibaby1537 Жыл бұрын
திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj 3 ай бұрын
நா இவங்கிட்ட 8000 ரூபா இழந்து அப்பறந்த தெரிந்தது..இவன் கோர்ஸ் விதே sampatichitan...not from trading
@senthilvelan6111
@senthilvelan6111 Жыл бұрын
Arjun Pangu Market. Arjun na interview edunga Josh talks. He is SEBI Registered person. Genuine Person
@financialthoughts3680
@financialthoughts3680 Жыл бұрын
sorry bro he is not
@senthilvelan6111
@senthilvelan6111 Жыл бұрын
@@financialthoughts3680 Why not ? Any Reason... I Think you not seen his videos particularly first video
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@zerowings
@zerowings Жыл бұрын
Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥
@Moon_Sekaran
@Moon_Sekaran Жыл бұрын
i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.
@cprbykgs
@cprbykgs Жыл бұрын
Thank you sir 🙂
@peacebewithmeditationmedit6698
@peacebewithmeditationmedit6698 Жыл бұрын
How to join ?
@deepas1909
@deepas1909 Жыл бұрын
@@cprbykgs how to join sir. Please help
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Жыл бұрын
@@deepas1909 this way he made 10L through training
@priyankanatesan3104
@priyankanatesan3104 Жыл бұрын
@@cprbykgs hi pa r u from KVCET ...proud to see u here ..all the best
@parvizss
@parvizss Жыл бұрын
Making money not from trading, making from Training , I think Right 😅
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Жыл бұрын
Yes
@siramakr
@siramakr 8 ай бұрын
We have to create an investment mindset not a trading mindset
@shivunnikrishnan9968
@shivunnikrishnan9968 Жыл бұрын
The traniner gomathi shankar has mentioned is ashwani ghujral and that foreign trader is oliver velez👍
@_JACK_OF_TRADES_
@_JACK_OF_TRADES_ Жыл бұрын
But oliver velez never uses cpr ya !!
@satkum4243
@satkum4243 Жыл бұрын
Yes. Very true
@shivunnikrishnan9968
@shivunnikrishnan9968 Жыл бұрын
@@_JACK_OF_TRADES_ ashwani ghujral uses cpr and moving averages
@gopinathgkg
@gopinathgkg Жыл бұрын
Frank Ochoa only use CPR
@gabrielblackee2739
@gabrielblackee2739 Жыл бұрын
​@@_JACK_OF_TRADES_😮😮😮😅😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉
@Keer2104
@Keer2104 Жыл бұрын
Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤
@ganeshk1368
@ganeshk1368 Жыл бұрын
B4tt family
@Keer2104
@Keer2104 Жыл бұрын
@@ganeshk1368 yes 🙌
@rajasekarsubbaryalu8584
@rajasekarsubbaryalu8584 Жыл бұрын
Sandy great mentor
@Unstoppable-funzmahi
@Unstoppable-funzmahi Жыл бұрын
@@rajasekarsubbaryalu8584 how to connect and contact bro
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
neengaley kaththukonga don't anyone to teach u or don't take any trade based on others view
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Жыл бұрын
DEAR JOSH TALK PLZ VARIFY HIS MINIMUM 1 YEAR P&L MOST OF THE STOCK MARKET GURU'S ONLY MAKEING MONEY THROUGH TRAINING
@venkimcafx
@venkimcafx Жыл бұрын
Exactly, thats 100%. 2 mins silence for who lose everything in trading
@v5family
@v5family Жыл бұрын
Most of the stories in Josh Talk are just fake. They are doing it for some other promotions. U can check in their description that they mention "u can promote your brand here" that means all are paid promotion here. Fake
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Жыл бұрын
@@v5family exactly right bro
@ArjunRaj-ve2cd
@ArjunRaj-ve2cd Жыл бұрын
@@v5family even i also applyed for fun😅
@kirubhakaranrex1963
@kirubhakaranrex1963 Жыл бұрын
ராசா இப்படி publicல உண்மைய சொல்லிட்டங்க 🤪இவரை follow பண்ற 100 பேருல 90 பேரு loss தான் பண்ணியிருப்பாங்க..இவர் மட்டும் இல்லை..எல்லா trainer's இப்படி தான் earn பண்றாங்க..fees வாங்கி wealth create பண்றது....அடுத்தவர்கள் காசுல( fees) risk எடுக்கிறது easy...followers யாரும் consistently profit pannamaataanga..but இவங்க monthly consistent ah fees வாங்கி portfolio create பண்ணிட்டு tradingல profit பண்ண மாதிரி காட்டுறாங்க
@peacefulearth2418
@peacefulearth2418 Жыл бұрын
This guy charging 5k per course 10hrs only😂only recorded link. Business Seiyravangala vida, business seiya kathukodukravanga adigamaitaanga😅. B’coz adhla profit adigam. All dubaakoors.
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@ajith2676
@ajith2676 Жыл бұрын
Yes train and trade there secret Not trade and earn
@kadirvelselvam.294
@kadirvelselvam.294 Жыл бұрын
எல்லாம் விளம்பரத்திற்காக. ட்ரேடிங்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய Money Pechu ஃபேஸ்புக் பாருங்க. நிறைய விஷயங்கள் சும்மாவே சொல்லித்தர்றார்.
@ajith2676
@ajith2676 Жыл бұрын
@@kadirvelselvam.294 trading is education business with business mindset not 10th pass 12 th pass degree can't do it's purely hard education
@cthinakar
@cthinakar Жыл бұрын
Sorry for my comment, He trade in options, which is taking others money by betting. It will click for 2 in 20000, losing the money is high possibility spl for people with less money.. if you have 1Cr and then u r safe to risk 25 Lakh.. not you have 5 Lakhs and you risk for 15 Lakh.. don't be fool
@பழ.நந்தகுமார்
@பழ.நந்தகுமார் Жыл бұрын
It's true.
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@raja189
@raja189 Жыл бұрын
If u do properly with SL, u cn earn good profits...More greedy...more losses !! Avoid over trade
@mutualmaths2413
@mutualmaths2413 Жыл бұрын
​@@TheTradingLin to
@johnpeter1327
@johnpeter1327 8 ай бұрын
Yes true..people are earned money conducting training’s and not in F&O and they start investing in stocks for swing and long In F&O you will not get profit consistently even if you go with SL 5000 students so he is lucky
@srivishnu8983
@srivishnu8983 Жыл бұрын
Happy to see you successfully 👍
@AdiaraFeutry
@AdiaraFeutry 16 күн бұрын
இந்த மிக அருமையான வீடியோவுக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?
@yuvaraj2731
@yuvaraj2731 Жыл бұрын
Trading injurious to health and family, please don't encourage to trading, encourage for investment. This is my suggestion...
@johnrajayyan4464
@johnrajayyan4464 Жыл бұрын
தம்பி staffs என்று சொல்லக்கூடாது. Staff members என்று சொல்லவும். வாழ்த்துக்கள்!
@k.parameswaran2417
@k.parameswaran2417 Жыл бұрын
நான் தற்போது 13 லட்சம் கடனில் இருக்கிறேன். இந்த கடனை அடைக்க மிகவும் போராடி வருகிறேன். ஆனால் ஏமாற்றம் தான். எப்படி கடனை அடைப்பது. எனக்கு உதவி செய்யவும்.
@sudhagarmurugan152
@sudhagarmurugan152 8 ай бұрын
Share la irangu nga. Nanba
@VM-zp1cz
@VM-zp1cz Жыл бұрын
Guys don't waste your money investing in training do self trade
@gurush89
@gurush89 Жыл бұрын
One of the best trainer. He transmits his knowledge to the students unlike just taking webinar. His knowledge must be utilised by people in share market. One of under rated trainer. Long way to go KGS.
@soundararajanvs620
@soundararajanvs620 Жыл бұрын
Hello, How can joined your class and your contact number please inform .
@gurush89
@gurush89 Жыл бұрын
@@soundararajanvs620 Please check kzbin.info
@indhumathi8363
@indhumathi8363 Жыл бұрын
How to his class and price pls
@masoodns4466
@masoodns4466 7 ай бұрын
கடைசி வரைக்கும் சேர் மார்க்கெட்ல எப்படி சேர் வாங்கனும்னு சொல்லல..ஒரு பிரியாணி கடைல சூடா, டேஸ்ட்டா இருந்தா கூட்டம் எனக்கு, உனக்கு என்று போட்டி போட்டு வாங்கும்... அதுக்கு பக்கத்தில் வேறொரு கடையில் பிரியாணி நல்லாயில்லை, டேஸ்ட் இல்லை என்றால் கூட்டம் இல்லாமல் பிசு பிசுக்கும்..அதே போல் தான்... ஷேர் மார்க்கெட்டும்..அதிகமான ஷேர் யார் வாங்குறாங்களோ.. அங்கே ஷேர் விலை ஏறிக்கொண்டே இருக்கும்..வாங்க ஆளில்லை என்றால் கடை ஈ ஆடும்.. ஷேர் விலை ஏறாது, மாறாக குறையும்..சிம்பிள் லாஜிக்...
@ckarthi85
@ckarthi85 Жыл бұрын
Honestly telling, he is earning money from not trading only teaching , for one member charge is 5000 Rs, min 100 people per month so he is earning 5lacks and he is not produce any P&L strategy .and he learned some CPR tricks and SMA that's all
@nagaraj4914
@nagaraj4914 Жыл бұрын
Your are the best sir 🙏
@mkarthivcet
@mkarthivcet Жыл бұрын
I'm using his cpr indicator for quite long time still using it daily.....
@mohancommits
@mohancommits Жыл бұрын
Does he has an indicators in TradingView?
@ashokrajan7093
@ashokrajan7093 Жыл бұрын
Congrats Bro... you are a good trainer
@mshunmu
@mshunmu Жыл бұрын
I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally
@mathivanank1236
@mathivanank1236 Жыл бұрын
How to join in your class
@sugavanamkm7860
@sugavanamkm7860 Жыл бұрын
Pl give your pH no to call you
@ajsagulhameed8739
@ajsagulhameed8739 Жыл бұрын
@@mathivanank1236 R u looking for a good trainer?
@islamvsworldlife5876
@islamvsworldlife5876 Жыл бұрын
@@mathivanank1236 how to join
@sambasivam9403
@sambasivam9403 Жыл бұрын
பேச்சு அருமை சகோதரா.வெல்க.!
@santhan-youtuber
@santhan-youtuber 6 ай бұрын
Using sharemarket as investment is wise but intraday is like gambling and gambling in any firm is bad for ur mental and physical and financial health.
@DrAbinayaVijayakumar
@DrAbinayaVijayakumar Жыл бұрын
Very inspired to know about your story .. could relate to many incidents with my life as trader.. one day my story wil inspire others in a positive way too.... Congrats sir
@Keer2104
@Keer2104 Жыл бұрын
Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉
@anandmpec1
@anandmpec1 8 ай бұрын
Do not encourage common people to do options trading
@vinothkumarbbsva5238
@vinothkumarbbsva5238 Ай бұрын
If u can, learn on your own... If u cant , quit trading Only invest...
@பழ.நந்தகுமார்
@பழ.நந்தகுமார் Жыл бұрын
In trading one man's profit is other man's loss. Don't do this.
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
True
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
Mutual fund is okay
@420_GAMING_6
@420_GAMING_6 Жыл бұрын
Exactly
@rameshkumarsragstoriches
@rameshkumarsragstoriches Жыл бұрын
Inspiring Gomathy Shankar great impacting lives
@abdulkhadir3401
@abdulkhadir3401 Жыл бұрын
Happy to see you here. You are an excellent teacher. Loved ur trading tricks.
@akarun2977
@akarun2977 Жыл бұрын
நீங்க மாசம் பத்து லட்ச ரூபாய் எடுக்கிறீங்கன்னா எதுக்கு youtube சேனல்ல 5000 , 10000 ரூபாய்க்கு கிளாஸ் எடுத்து அந்த இன்கம் எதிர்பார்க்கிறீங்க எனக்கு அது மட்டும் புரியல..
@Pratha369ALA
@Pratha369ALA 6 ай бұрын
அத நீங்க கட்டாயம் ஏனென்று கண்டுபிடியுங்க, இல்லனா உங்களால நீங்க இருக்கிற இடத்தில இருந்து ஒரு பட கூட ஏற முடியாது. இன்னும் கீள போக்கூட வாய்புண்டு. Think, search or seriously ask the same question to many different successful people.👍
@KpcC-yt9nt
@KpcC-yt9nt 5 ай бұрын
Namakku therinjatha naalu perukku sollikodukkalamngara nalla ennad than
@keechugal
@keechugal Жыл бұрын
Trading is addictive.
@kirupaagar6674
@kirupaagar6674 Жыл бұрын
My inspiration for trading.. keep up your good work sir
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Trading la monthly 10laks sambarikanumna evlo invest pannanum??
@kirupaagar6674
@kirupaagar6674 Жыл бұрын
@@invisibledon4060 5 cr
@snowwhat3911
@snowwhat3911 Жыл бұрын
That’s very true I too faced same problem in school vs real world. In schools u have to be high grade to enter any competition if it’s dance u have to be white skin tone
@imironman9484
@imironman9484 Жыл бұрын
Neraiya traders vachi video podunga
@puzzleout1054
@puzzleout1054 Жыл бұрын
Crt bro
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Жыл бұрын
Yes apo than ellarum loose pannuvagha money ya
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Жыл бұрын
These guys main business is training other in stock market
@imironman9484
@imironman9484 Жыл бұрын
@@deepanandnatarajan2749 bro onum theriyuma pesathinga
@deepanandnatarajan2749
@deepanandnatarajan2749 Жыл бұрын
@@imironman9484 i think you are too young adan ipdi pesra 10L earn panna atleast 1cr invest pannanum
@mahendranp2664
@mahendranp2664 Жыл бұрын
கடைசி வரைக்கும் நீங்க வாங்கி படிச்ச புக் பெயர் சொல்லவில்லையே
@bala95000
@bala95000 8 ай бұрын
Pivot boss
@mahendranp2664
@mahendranp2664 8 ай бұрын
@@bala95000 thank you ji🙏
@narasimhap8884
@narasimhap8884 Жыл бұрын
very inspirational video good luck gomathi shankar.
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 9 ай бұрын
Keep 2% profit and exit in most of the trades. Then definitely @ the end of year you can 18% to 24% profit consistently in trading...
@tamilantamilan5741
@tamilantamilan5741 8 ай бұрын
I expect 2% only but dont know how make??
@RaviRaj-ty2wj
@RaviRaj-ty2wj 7 ай бұрын
Very inspiring… instead tell us how do you make money and where you went down. This will surely help young investors
@KatjaLamana
@KatjaLamana 14 күн бұрын
மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?
@pavithrarajendran1999
@pavithrarajendran1999 4 ай бұрын
True. School la enaku apadithan. UG college laum apadithan. But pG la apadi Ila. They have enough opportunity
@ashwinViper
@ashwinViper 8 ай бұрын
Lol, he earned from training rather than trading. That is the blunt truth. 😂😅😂😂
@chanakyastockmarkettrainin13
@chanakyastockmarkettrainin13 Жыл бұрын
Excellent narration
@daytradershiva
@daytradershiva 8 ай бұрын
U have taught 5000 students. How many of them are overall in profit.
@ilaiya.raja_
@ilaiya.raja_ Жыл бұрын
pon varusam trading panna start pannen, ippa en rendh bmw veliya nikkudhu . idhelam nambadheenga makkle
@TheTradingLin
@TheTradingLin Жыл бұрын
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. KZbin layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
@sivashankaran3513
@sivashankaran3513 Жыл бұрын
If you really earned that much via your trading put your IT return filed report public forum(Multi - year). Most of your earning comes from your course. Don't prey innocents and play with their dreams.
@rozerfernando9143
@rozerfernando9143 Жыл бұрын
Congratulations to all your followers including me.i follow your cpr videos
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs Жыл бұрын
All trainers .they make money only by training classes and NOT by trading in stock market.
@106selva
@106selva Жыл бұрын
Best wishes bro ... good motivational person ....
@funtimetamil..1587
@funtimetamil..1587 Жыл бұрын
Ama beginning traders ku oru inspire ra erukanum
@prabakaran4090
@prabakaran4090 Жыл бұрын
தயவுசெய்து பங்கு சந்தையில் நீங்கள் உழைத்த பணத்தை போடாதீர்கள் அது குடிக்கு அடிமையானவர்கள் போல் நீங்கள் ஆகி விடுவீர்கள் 🙏🙏🙏🙏
@TheJoshucan
@TheJoshucan Жыл бұрын
உழைத்த பணத்தைப்போடலன்னா பின்ன கொள்ளையடிச்சு போடணுமா சகோ
@kadirvelselvam.294
@kadirvelselvam.294 Жыл бұрын
மிகச்சரி.
@prabakaran4090
@prabakaran4090 Жыл бұрын
@@TheJoshucan 😅😅என் அனுபவத்தில் சொல்கிறேன், கேட்டால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் நீங்கள் உழைத்த பணத்தை கொண்டு போய் செலுத்துங்கள்
@User-69944
@User-69944 Жыл бұрын
@@prabakaran4090 Ena bro nenga potu fulla loss panitingala
@karthick.snanthini.k6664
@karthick.snanthini.k6664 8 ай бұрын
காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே
@rsv6603
@rsv6603 8 ай бұрын
5:40, real content starts here..Just wish me goodluck 2 earn my first 1 million euros after tax deduction..😊🙏🏼
@ysshare2325
@ysshare2325 Жыл бұрын
In which course you will teach some option strategy? Sir I show one of your strategy in elearnmarket i want to leave the adjustment part and more option strategy.. please advise which course I need to attend...please reply
@mrajeshmt
@mrajeshmt Жыл бұрын
In general, Why experts are encouraging newcomers to come into the market??? Because they want to boost the market and then will grab money from newcomers...
@rulemaker8589
@rulemaker8589 Жыл бұрын
Crct
@sridharswaminathan5406
@sridharswaminathan5406 Жыл бұрын
Half knowledge is dangerous . Either keep learn or be polite
@sathya1753
@sathya1753 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@subramanianp9639
@subramanianp9639 7 ай бұрын
Very inspirational and motivated video...
@velthairamadoss732
@velthairamadoss732 Жыл бұрын
நானும் ட்ரேடிங அக்கவுண்ட் வைத்துள்ளன். 15 வருடங்கள் ஆகிவிட்டது. ட்ரேடிங பண்ணி.அப்பொழுது கார்வியில் அக்கவுண்ட் வைத்து இருந்தேன்.மீண்டும் தொடர் எப்படி ஆரம்பிப்பது? பதில் தேவை
@mahalaksmi1
@mahalaksmi1 Жыл бұрын
Trading account open pannittu Close pannitten. உங்களுக்கு நேரம் இல்லைனா அந்த பக்கமே போக கூடாது.😂😂
@paranthamandhandapani8511
@paranthamandhandapani8511 Жыл бұрын
😂
@muthuveln9806
@muthuveln9806 Жыл бұрын
Bro unga trading related video ku vera channel eruka ah .... Eruntha antha channel name sollunga bro
@samuthirakanikasivel
@samuthirakanikasivel Жыл бұрын
kzbin.info
@muthuveln9806
@muthuveln9806 Жыл бұрын
@@samuthirakanikasivel tq bro
@aadiranvlogs4110
@aadiranvlogs4110 Жыл бұрын
You tube ammm
@muthuveln9806
@muthuveln9806 Жыл бұрын
@@aadiranvlogs4110 puri la bro
@RajivStoryChannel
@RajivStoryChannel 20 күн бұрын
Cash market okay.. Mathathu ellam bondi aakidum... Avaru pala aayiramvitta apurom revenge edukiraaru... Namma 5000 kana ponaalae.. oderuvom...
@balutalkies1183
@balutalkies1183 Жыл бұрын
Reality speech
@lalithambigaiambigai9898
@lalithambigaiambigai9898 2 ай бұрын
Hi ji how are you. This is Pushpalatha, one of your students, short one.
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 Жыл бұрын
Super
@shivunnikrishnan9968
@shivunnikrishnan9968 Жыл бұрын
Much awaited guru 😊❤️👍
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 9 күн бұрын
Actually hold on ur stock long term ..this is based on idea but don't do that intradey
@vasudevant25
@vasudevant25 Жыл бұрын
which broker you preferred for trading?
@marketvillens582
@marketvillens582 Жыл бұрын
Guys always trade on demo account for 6 months. Keep this in mind whatever statergy or indicator you use . Always stick with risk management. He's bullshiting the viewers. Just say risk management bro.
@gopinathgkg
@gopinathgkg Жыл бұрын
He will teach that, in his course, He have a separate session for risk management and market psychology too...Summa 13 subscriber youtube-la vachikittu, Oru pundayum avaroda course pathi theriyama comment pundaya poda varadha mental thayoli..🤬🤬🤬
@sureshgopi1072
@sureshgopi1072 Жыл бұрын
Motivational speech அண்ணா
@nellainomads
@nellainomads Жыл бұрын
super bro all the best👍👍👌👌
@vedhatradingacademy0357
@vedhatradingacademy0357 Жыл бұрын
Is very true lines
@khemiselvi3224
@khemiselvi3224 Жыл бұрын
After this video if u start to trade, ur welcome to loss all the money u have.... This guy has a good back up money to lead his life... He make money in teaching not trading.... So please stop trading and lead a peaceful life.... Life is more important than money.... I'm earning good money in trading, i don't want to make profit from the poor people.... I'm just fighting with institutional ... So don't trade....
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
Thank you so much bro,,, Really proud of you bro,,,,
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН