நன்றி.என்னிடம் புட்டு செய்யும் பாத்திரம் இல்லை.நீங்கள் சொன்ன யோசனை அருமை.
@kumarramamoorthy2057 Жыл бұрын
புட்டு செய்யும் விதம் நல்ல விளக்கமாக இருந்தது. ரொம்ப நன்றி, நான் செய்த பிறகு தெரிவிக்கிறேன், நன்றி.
@BossBoss-tu4jq3 жыл бұрын
சூப்பர் மா, எங்கம்மா இட்லிப்பானையில் அடித்தட்டு குழியில் டம்ளர் வைத்து செய்வார்கள், இது போலவே சூப்பர் ஆக இருக்கும், நன்றிம்மா,ஞாபகம் படுத்திடீங்க
@saraladakshina499810 ай бұрын
Thanks much for being my saviour when I wanted to try something with Ragi mam. Crystal clear explanation in detail. I tried and it came out really well mam. Just amazing 👏 😍 👌
@m.veerapathrianpathiran47597 ай бұрын
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான கேழ்வரகு புட்டு பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அருமை அருமை சூப்பர்
@deepikav14902 жыл бұрын
Excellent explanation. Yummy too. I'll try it today
@arulmozhi35123 жыл бұрын
Romba.. thelivaana explanation mam very nice n very superb itam 😋
@rashwini37453 жыл бұрын
Naanga try panom nijamave romboooo nalla erundhuchu aunty😋😋😋💯💯💯thnx for ur vdeo 🌺
@venkidupathyk89973 жыл бұрын
அருமை ,எளிமை, உடலுக்கு வலிமை. நன்றி சகோ
@lavanya.mlavanya30593 жыл бұрын
oh rhyming nu nenappo
@helenmatilda15323 жыл бұрын
ரொம்ப neat ஆ செய்யிறீங்க Sister.நீங்க நிறுத்தி செய்யற விதத்தை சொல்றவிதம் செய்துப்பாப்போம்மானு தூண்டுது.Thank u sis.let me try today itself.
@silvesterraja26142 ай бұрын
நன்றி அக்கா, உங்களது video பார்த்து நான் இன்று ராகி புட்டு செய்ய முயற்சித்து இட்லி பாத்திரத்தில் ராகி புட்டு வெந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் அம்மா அப்பா விற்கு கொடுகப்போகிறேன். நன்றி உங்களது அனுபமிக்க செய்முறைக்கு.
@sasikalasugavanam1701 Жыл бұрын
அருமையான தெளிவான செய்முறை விளக்கம்....பார்த்த உடனேசெய்து விட்டேன் மிக நன்றாக வந்திருக்கிறது. நன்றி.சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன் 😊 நன்றி
@helenvictorhelenvictor2103 жыл бұрын
Thank you ஷெரின் சிஸ்டர். ஈஸியா புட்டு செய்ய சொல்லி கொடுத்திருக்கிங்க 👌👌👌👌👌👌
@செம்மொழித்தமிழ்-ன8ல2 жыл бұрын
பாக்கவே அருமை
@velliangirijodhidar95702 жыл бұрын
U
@annaselvamregubalan31832 жыл бұрын
@@செம்மொழித்தமிழ்-ன8ல 1 QA
@dhanamlakshmi98613 жыл бұрын
Na ippa than mam epdi seiyrathu intha putu nu nenachen.correct a potuteenga thank you so much.
@kokilakoki72963 жыл бұрын
Very healthy ragi eruku Elnna pandradhu nu theriyala think pana takunu unga video vs path a Sema easy and healthy umm koda thanks akka
@malarkodi8452 жыл бұрын
அருமை பார்க்கும்போதே அழகா இருக்கு நாக்கு உருகிறது செய்து பார்க்கிறோம்
@pavithralal23092 жыл бұрын
I dont know how good i can appreciate.... I see so many channels but yours stand out when it comes to day to day and healthy recipes to practically make and have at home... I personally recommend your Channel to my circle...Great work... Keep going ma..👍
@amuthajayabal89412 жыл бұрын
ஐ good idea I ll try புட்டு tonight Super demo pa Tku so much
@kanashree52383 жыл бұрын
Romba caring ah pesuringa 👍👍
@kandhasamy93332 жыл бұрын
மிகவும் அருமையான முறையில் விளக்கமாக செய்து காட்டினீர் நன்றி
@amaravathiamara29703 жыл бұрын
நல்ல பதிவு சத்தான உணவு
@ramayeeramachandram78233 жыл бұрын
Thank u madam,so happy for the recipe,mdm can i put the vellam in between 🙏👍❤the ragi flour n steam.
@manjularavi61403 жыл бұрын
சூப்பர்ங்க ரொம்ப நல்லா இருக்கு உங்க ராகி புட்டு ரெசிபி நன்றி 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
@Elizabeth-z7e3 ай бұрын
Very good teaching ma ❤❤❤❤
@deepakarthik66803 жыл бұрын
Neenga panna mathiri ragi cool pannen..semaya iruku my two kids also like very much..thank you sister
@YusufKhan-eh6jp2 жыл бұрын
Awesome resipy best cook for the healthy resipy thanks for sharing mam 😀 😊 👍
@farularul46423 жыл бұрын
Madam உங்க சமையல் எல்லாமே super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@anuprathap45262 жыл бұрын
Thank u mam tried to do very nice
@kamalakannan4793 жыл бұрын
Dear sis, this recipe is so good and healthy. TQ sis
@kanimozhimurugan70726 ай бұрын
Very nice akka ❤❤❤❤❤❤
@eswaranmech75813 жыл бұрын
Weight loss pannitingila sis. Enna saptingala plz tips plz
@rajendran.a55362 жыл бұрын
ஈஸியான ராகி புட்டு எப்படி செய்வது என்பதை காட்டியதற்கு மிக்க நன்றி சிஸ்டர்
Raghu puttu pre very nice also Healthi food thanks 🙏🌹🙏
@RamChander-nz2og3 жыл бұрын
Today I tried this one realy come superb ❤️
@rameshwarirajesh3803 Жыл бұрын
Cooking method..and Presentation Excellent..
@varunam71563 жыл бұрын
Arumeiya azhaga simple a seithutingein 👌🙏
@vadagaraisembanarkoil8397 Жыл бұрын
Enga veetula seidhom.Supera irunduchi
@ArifTamilteacherNgl3 жыл бұрын
உடலுக்கு வலுசேர்க்கும் உணவு நன்றி சகோதரி.
@poongodi58522 жыл бұрын
சுவையோ சுவை அம்மா...👌👌👌😋
@medolinpriyanka84862 жыл бұрын
I tried this today.... amazing 👏
@charumathitr86664 ай бұрын
Super ma .perfect explanation.Thank you.
@sarasubalan3 жыл бұрын
I made this today for breakfast. It is easy method. We had the same way you presented. Instead of Jaggery we had kharik powder(date powder) for sweetness. Diabetic people can enjoy. Thank U for uploading.👏👏
@bharathirathi39382 жыл бұрын
Super
@saboorasulthan9032 жыл бұрын
@@bharathirathi3938 l Xx
@jollykitchen64722 жыл бұрын
Semma super idia.☺️☺️👌👌👌👌👌
@t.motchamary37033 жыл бұрын
You did not miss any tips, thank you. I will try.
@m.harinim.shalini94692 жыл бұрын
vow.nice idea..i dont have puttu maker..this cup idea is worthy
@umaraju11173 жыл бұрын
Super Mam nalla healthy food innum niraya tips podunga thank you God bless you 😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kalaivaniraviselwen92663 жыл бұрын
சூப்பர் மேம் ... நன்றி மேடம் உங்களுடைய டிப்ஸ்க்கு.
@karthigakarthiga50863 жыл бұрын
Background sema super ah iruku ma..
@premayadav88075 ай бұрын
Super sister Jesus daddy loves you and bless you abudantally🤗
@rosewilliam59763 жыл бұрын
This is good idea thanks for sharing 👍👍
@thilagapooh78233 жыл бұрын
உடனே சாப்பிடனும் போல இருக்கு சிஸ்டர்.ரொம்ப நன்றி.
@vijayalakshmigunasekaran27293 жыл бұрын
சத்தான ராகி புட்டு உடலுக்கு மிகவும் அருமை
@sabarirajanputhiyakumarb.c6615 Жыл бұрын
Simply super mam.
@chilluvalli65623 жыл бұрын
If you put the vellam in to the coconut and steamed it’s more tasty. Try it once.
@lakshmi369882 жыл бұрын
Apdi panlama sis nala irukuma? Kozha kozhapa aayidadhula la? I wanna use palm sugar (pana vellam powder) shall i use it?
@fairoseparveen51163 жыл бұрын
Mam Nan first time senjen mam gingelly oil mix panni saptom mam semmaya eruku thanks mam 👍
@parameswariparames34083 жыл бұрын
அருமை சகோதரி....... வாழ்க வளமுடன்......
@salmamubarak50603 ай бұрын
சூப்பர் ஐடியா நன்றி
@MS-kk4bz3 жыл бұрын
தெளிவான பதிவு நன்றி
@kannar24182 жыл бұрын
எனக்கு செய்ய தெரியாது பெரிய வேலைனு நெனச்சேன் 👌நல்லா செஞ்சிட்டேன் தேங்க்ஸ்மா
@chaitanyasrini73803 жыл бұрын
super...Can you pls tell me the Brand name for Ragi mavu?
@geetharangan54442 жыл бұрын
Thankyou very much for this easy puttu.👍👍
@a.elisaselvan8373 жыл бұрын
நீங்க பேசும் போது கேக்க நல்லா இருக்கு அக்கா👌👌👌
@3roses19743 жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@gopimk94352 жыл бұрын
THANK U MADAM NALLA ENNAI KALAVAI SONNADHU GREAT
@logaskitchen3 жыл бұрын
Hi sis. Ysdsy I tired ur mathi meen kulumbu sis. Really it came out very well . Every one participanted me fr my kulumbu. All credit goes to u Oly sis. Really super sis. Thank alot fr right way of cooking . Keep rocking sis. Loved urs cook. More heights to go sis.
@ranjitharanjitha3373 жыл бұрын
P
@srikanth6563 жыл бұрын
Ò óm. Ôdm
@nirmalaprem46343 жыл бұрын
No
@alfonseborgiamary22573 жыл бұрын
Very good explanations. Tq
@revathirevathi44253 жыл бұрын
Super amma👍👍
@mkamalam91863 жыл бұрын
Super information thanks sister
@leelavelangannir37873 жыл бұрын
Excellent explanation and preparation
@JayalakshmiMary2 ай бұрын
Good recipe very nice
@sarojat65393 жыл бұрын
நன்றி
@helenmary51242 жыл бұрын
I will definitely try it superb & a very easy method thanks ma'am
@amaravathikalimuthu99053 жыл бұрын
I try this it was nice 👌👌
@thenmozhinagappan69922 жыл бұрын
Superma.reallyma I was planning to do puttu for dinner and I got this viedeo by chance.what a wonderful thing.!!
@premakkalaiselvan13393 жыл бұрын
Good Sherin, so much coconut is not required ,little cardamom will enhance the taste
@Sunrisesiva-rz3ij2 жыл бұрын
மிக நல்ல உணவு .
@meenamohan42153 жыл бұрын
Putu sema testi epavya siyanmpola Eriku thagyou 👌
@devakimanohar6800 Жыл бұрын
Excellent super my favorite puttu looking very yummy 👍👍👌👌
@vpkkarthika20983 жыл бұрын
Sister puttu pakkuvam sollum pothe nan sappiduvathupol yirukkirathu ungal fan.