மேம் உங்கள் சமையல் சிம்பிள் மற்றும் சூப்பரா இருக்கிறது. நீங்களும் உங்கள் மகளும் பேசறது. நானும் எனது மகளும் பேசுவது மாதிரியே இருக்கிறது.
@kantharid15352 жыл бұрын
Thanks madam என் wife ku உடம்புக்கு முடியல என்ன செய்ய nu யோசிச்சேன் உங்க விடியோ பார்த்து ஒரு வலியா நீங்க சொன்ன மாதிரி குழம்ப வச்சி ட்டென் madam என்னோட பொண்ணு 9 th படிக்கிரா நீங்களும் உங்க பொன்னும் அழகாக pesuneenga சூப்பர் madam
@vidhyamayilvaganan77163 жыл бұрын
Super Aunty .. my mom used to do this .. but without cooking.. small onions, tomato, chilli powder , salt . All together mix n mash well with hands n add to hot rice with ghee n eat.. it will be tasty.. pachai vaasam pidikumna this is good
அக்கா நீங்க அவசர குழம்புன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரம் ஆக்கிட்டிங்களே. எங்க அம்மா கேஸ் அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து கொண்டே வெங்காயம்,தக்காளி, காய்கறி,பச்சைமிளகாய் கட்செய்து கடாயில் போட்டு வனக்கி குழம்புபே வைத்து விடுவார் (எங்க அம்மா குழம்பு அவ்வளவு சீக்கிரத்தில் வைத்துவிடுவார்)
@harishkumarmanoharan25004 жыл бұрын
Ungalathu samayal ellamea supera irukku 👍👍👍
@skavithaskavitha49323 жыл бұрын
Wetter. no. Puli wetter ok super. Erukum
@indraabie75592 жыл бұрын
Super and lovely curry
@radhabanu39453 жыл бұрын
intha sadam kuda konjam chicken podi serthal itly ku nalla irukum
@ganeshamoorthyo11183 жыл бұрын
Small onion urichi cut panrathuke more time edukum
@SMDhanaDhaya4 жыл бұрын
Super mem.yan makaluku romba pudichathu dosai kku semaiya erukum
@gobikakarthik89523 жыл бұрын
Super anuty ..tdy try pannen nalla irunthuchu
@r.p.madhusrii-b66552 жыл бұрын
Super Akka👍
@soosaimichael91704 жыл бұрын
குழம்புக்கு மஞ்சள் தூள், சீரகம் தூள் சேர்க்கவும்.
@priyadaniel63614 жыл бұрын
Super ma Thank you
@kavidhak29144 жыл бұрын
Same mother and daughter fighting in my house. I fight with my mom the same
@chitradevivikram74454 жыл бұрын
Enaku intha kulampu is my all time favorite
@jansiranij89964 жыл бұрын
Romba nala cook panrega, thanks Amma, but careful ha cook panuga oil la cook panum bothu
@silambarasisilambarasi21504 жыл бұрын
Super video Amma 😍
@mohanapriyamohanapriya34763 жыл бұрын
அக்கா நாங்களும் இந்த குழம்பு அடிக்கடி செய்வோம்.இது பேரு தக்காளி சூப்..