Hi hello good morning அக்கா உங்கள் மட்டன் குழம்பு சமையல் பார்க்க சூப்பரா இருக்கு சாப்பிட வேண்டும் போல இருக்கு
@NoorJahan-ek1nn2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சீரின்மா நல்ல இருக்கிங்கள நீங்கள்செய்யும் எல்லாமே நல்ல இருக்கும் நான் எல்லாம் வீடியோ பார்த்து இருக்கேன் உங்கள் பேச்சு பிடிக்கும் உங்களைமாதிரிச மைக்கும் ம கள் எனக்குஇருந்தால் நல்லஇருக்கும் உங்கள்ஊரில் என்மகனு க்கு பெண்இருந்தா ல் சொல்லவும்அந்த ஊர்எனக்கு ரொம்பபிடிக்கு ம் நல்ல ஜனங்கள் அல்லாஹ் போது மானவன்
@chithrachithu32132 жыл бұрын
Super sistar mattankulampoo guvika pannitainka sistar ok good nait👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@indiraramar16742 жыл бұрын
ரொம்ப வித்தியாசமான மட்டன் குழம்பு சூப்பர் அக்கா 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@johnsundar5682 жыл бұрын
மிக எளிமையான கறி குழம்பு.. நாளை செய்துபார்கலாம்.
@sujithasuji82202 жыл бұрын
Nenga romba superb ah samayal panringa athemathiri ungala mathiri daily energy ah surusurupa iruka oru tips kudunga
@shrielumalaiperumal75412 жыл бұрын
Super mutton Kulambu
@mswaminathan66222 жыл бұрын
சூப்பர் அருமை இந்த மட்டன் குழம்பு இட்லி தோசை க்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும் கொஞ்சம் கனமான கல் தோசை புசு புசுன்னு சுட்டு அதன் மேல் இந்த குழம்பை மட்டனுடன் கொஞ்சம் தாராளமாக ஊத்தி அப்படியே புட்டு புட்டு சாப்பிட்டா ஆகா 😄😃😀😜😋