Sis,nan Instagram la than add parthu buy one get one nu vaanginen,but oil maariye ila,water maari iruku,ithula original eppadi nu eppadi kandupidikirathu
@BrindhaBrindha-x6r9 ай бұрын
Really amazing result.
@Subisbeautycares_10 ай бұрын
Sister endha oil use pannitu Stop panna edhachum side effects erukuma
@mahasathiyac671411 ай бұрын
Akka etha hair oil epdi order pannanunu video eduthu podunga akka
@hemaramchandran68306 ай бұрын
Meesho la order pannikkalam sister
@malumalu-fx6vx3 ай бұрын
Ama super result
@Callmeaaradhya71011 ай бұрын
1500 500ml... oil rate
@NoorNoor-q4z8f Жыл бұрын
இது எவ்வளவு விலை
@Balapandi-98 Жыл бұрын
699
@arulselvam26657 ай бұрын
Plz upload after before hair growth photo
@vickyhot525610 ай бұрын
Oil thickless ஆ இருந்தா கண்டிப்பா முடி வளரும் 👍
@dhanalakshmi7614 ай бұрын
எப்படி,,, கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
@vickyhot52564 ай бұрын
@@dhanalakshmi761 நாம வாங்குற மூலிகை ஆயில் கொஞ்சம் ரெட் கலரா இருந்து விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் என்னய் மாதிரி thick ஆ இல்லாம ரொம்ப தண்ணி மாதிரி இருக்கணும், நா அப்படிப்பட்ட ஆயில் use பண்ணேன் எனக்கு முன் நெத்தியில் மற்றும் தலைக்கு மேலே நல்லா முடி வந்தது ஒவ்வொரு முடியும் 10 செண்டிமெட்டர் வரை நீளமா வளர்ந்தது இதுக்காக 3 மாதங்கள் ஒருநாள் விடாம நயிட்ல தடவி காலையில் குளியல் normal shampoo, ஒரு முக்கியமான விஷயம் நைட் சீக்கிரமா 9 மணிக்கு தூங்கணும் காலை 5 மணிக்கு எந்திருக்கணும் tention இல்லாம இருக்கணும் நானும் இருந்தேன் அதன் பிறகு எனக்கு அப்படிப்பட்ட oil மறுபடி கிடைக்காம போயிடுச்சு, சரியா தூங்காம இருந்து வளர்ந்த முடியெல்லாம் 4 மாசத்துல கொட்டிடுச்சு அப்படிப்பட்ட oil கிடைச்சா விடாதீங்க கண்டிப்பா use பண்ணுங்க best ரிசல்ட் 👍👍👍 oil பேரு ஆதிவாசி கஸ்தூரி ஹெர்பல் ஹேர் oil, இது ayush herbal company Sri kasthuri nnu onnu irukku ithai vaangathinga
@rajishree88109 ай бұрын
Nanum intha vaguna akka but adhu oil mathiri illa water mathiri liquid ha irruku unghaluku yeppadi irruthuchii water mathiri irruthucha akka
@KalpanaR-b4o5 ай бұрын
sister oil green colour la iruku
@sakunthaladevi114410 ай бұрын
Hi sister , hair wash ku enna shampoo use pandreenga
@deepikasubramanian513 Жыл бұрын
Cost over sister Andha aluvekku worth Ah dandruff ku neem apply panni wash pannitta poidum
@mohanasundari737911 ай бұрын
Nejamava
@KalpanaR-b4o5 ай бұрын
night oli apply pani morning wash panna fresh ah illa
@vickyhot525610 ай бұрын
6 months continue ஆ use பண்ணுங்க சொட்டயிலும் முடி வரும் 👌👍
@prabhakarandeepa95789 ай бұрын
True ah Ethum side effects varuma
@vickyhot52569 ай бұрын
@@prabhakarandeepa9578 naa ayush products chandhangiri kasthuri(sri kasthuri) adhivasi hair oil herbal hair oil use pannen 3 months, enakku munne, thalaikku mele kitta thatta 6cm varai mudi vandhadhu, ennalaye namba mudiyila adhukappuram panam illama naa use pannala appuram oru 6 months appadiye irunshadhu, but adhukkappuram sila tension, thookkaminmai kaaranathal motham kottiduchu Enakku ippo andha madhiri product marubadiyum kidaikkala, Appadhaan unarnthen continueva 6 or maximam 1 year kooda use panna sottayilum mudi valaru 100% real bro Enakku ennoda andha oil marubadiyum kidaichaa naa life long use pannuven 👍👍👍