சூப்பர் சார்,👍நினைவோ ஒரு பறவை பாடல் முட்டுக்காட்டில் படமாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கவில்லை, நல்ல தகவல்👌. கமலின் காக்கி சட்டை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
@chevalchannel67072 ай бұрын
மிக்க நன்றி சாா் ❤❤❤👍
@chevalchannel67072 ай бұрын
காக்கி சட்டை படத்தின் கிளைமேக்ஸ்ல வர படகு சண்டை படமாக்கப்பட்டது கேரளா மாநிலம் ஆலப்புழா அங்க இருக்கிற பேக்வாட்டா் பகுதிகளில் படமாக்கினாா்கள் அப்புரமா இந்த காக்கிசட்டை படத்தில் கிளைமேக்ஸ்க்கு முன்னாடி வரும் வானிலே தேனிலா பாடல் கேரளா மாநிலம் கொச்சின் பேக்வாட்டா் பகுதியில் படமாக்கியிருப்பாங்க அந்த இடம் இந்த வீடியோல இருக்கு பாருங்க kzbin.info/www/bejne/noHciniJgbKBZqcsi=qUpuFvbm9nN_16R3 மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍