திருக்குறள் 2.0: செடியில் பூக்கும் பூவைவிட நொடியில் பிறக்கும் சிரிப்பு அழகு. அன்பு எனும் எழுத்துக்களால் ஆனது வாழ்க்கை எனும் பக்கம். Hahahaaa 😅😅 naa aduthaa thiruvalluvar.....
@vibarani99684 жыл бұрын
Super..😍
@sudukanzhi41404 жыл бұрын
உண்மையில் அற்புதம்
@chinnathambi37034 жыл бұрын
Super 👏👏
@krishwinpriya8504 жыл бұрын
👌👌👌
@gta5veriyan2824 жыл бұрын
Hi
@nishaanish92574 жыл бұрын
மெட்ராஸ் சமையல் பார்த்தோரே ஒருக்கால் ஸ்டெபிஉலகம் பார்த்து விடல் 😀😀😀😀.. Luv you akka and bby doll atrocities Thankyou so much akka.... And nenga ithu pidicherunthu nu sonathu than rompa happy a irunthichu...
@@perciasweety9634 plzz ennoda kuralukku support pannunga
@lakshmirajavel6024 жыл бұрын
திருக்குறள் 2.0 " சமையலில் சிறந்த சமையல் மெட்ராஸ்-சமையல், அச்சமையல் ஸ்டெப்பியால் செய்யப்படும் "
@abithakrishnan76914 жыл бұрын
Sema..
@parml7794 жыл бұрын
Therukural 2.0 samiyalel seratha samiyal madras samiyal achasamiyal steffi antiyal matum than ceiya mudium shylin , Nakkanari
@vijayarani49224 жыл бұрын
Super😂😂😂
@vinothasethu65224 жыл бұрын
Ok but madras steefilam englishla eruku
@shinchanhimavari52934 жыл бұрын
It has 8 adigal
@josephbeski76334 жыл бұрын
அதிகாரம் உணவின் மேன்மை குரல் சமையல் எனும் கலையே நாம் உண்ணும் உணவின் மேன்மை பொருள் ஒருவர் அன்போடு செய்யும் உணவின் ருசி யாருக்காக செய்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். Eppadi solli than amma va yemathuven Because sometimes salt poda maranthuduven 😜
@mariappandurai99414 жыл бұрын
குறள் 2.0: காலத்தால் சேமிப்பில்லிட்ட பணம் சிறிதெனினும், அப்பணம் தேவைக்கு மிகப்பெரியது. அதிகாரம்: சேமிப்பு பொருள்: சேமிக்கும் பணம் சிரிதெனினும், தேவையான பொழுது, அது பெரியது. பணம் சம்பாதிக்க வேண்டும் அதில் சிறிது சேமிக்கவும் வேண்டும். ♥️
@sarans26034 жыл бұрын
nice one
@sirajS4 жыл бұрын
Super
@mohamedsulaiman72994 жыл бұрын
Semma bro..vera leval 🥳👌💯
@saranyaradhakrishnan24554 жыл бұрын
🎀பெண்மையைப் போற்றுதலும் தூற்றுதலும் வேண்டா 🙅🏻♀️ அவளை அவளாய் வாழவிடுக 🤩🤩 #திருக்குறள்2.ஒ💝✨️
@saranyaradhakrishnan24554 жыл бұрын
👍👍
@jawaharkalirajan90904 жыл бұрын
Really superb. Gift உண்டோ..... இல்லையோ.... எனக்கு தெரியல. But குறள் really superb
@pepperjeera82184 жыл бұрын
Unmai
@abinaandrew48624 жыл бұрын
Fact fact
@amaldhivakar94914 жыл бұрын
நிதர்சனமான உண்மை அருமை
@RamitaCreations4 жыл бұрын
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்று மறந்துவிடாதிர்கள்.
@thirumanothirumano60303 жыл бұрын
நம்ம வீட்டு பக்கத்துல இல்ல அப்படின்னு சொல்றீங்கள அங்க தான் இருக்கீங்க ka 😍😍😍😍😍😍♥️♥️♥️♥️
@vimalkumars38164 жыл бұрын
பெருமையை தேடி செல்லாதே பெருமை உன்னை வந்து சேரும். விமல் குமார்❤️
@neidhal47804 жыл бұрын
கடல்தாண்டி இருந்தாலும் பார்புகழ் பெற போதுமான அடையாளம் தமிழ்❤
நட்பே துணை தங்களது ஆதரவு எனது சேனலுக்கு பெரிதும் துணையாகும்
@soundarapandian59444 жыл бұрын
குறள்::: தாயும் தந்தையும் ஓடிஓடி உழைக்க குழந்தை இங்குபாசத்தில் ஏங்க!! பொருள் : இன்றைய காலத்தில் பெற்றோர்கள் பணம் சேமித்துக் வைக்க ஓடி ஓடி உழைக்கின்றனர். இப்படி உழைக்கிற ஆசையில் குழந்தையை பாசத்தில் ஏங்கவிட்டு செல்கின்றனர். பணம் எப்போழுதும் வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கடினம். எனவே குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் 😊😇 Please like and share🙂
@sarvakyansmilies79774 жыл бұрын
Super a eruku brother all d best ungalku parisu kidaikanum. Unmaiya solierukeenga. Enakum kulandhaiyoda vilayada pidikum.
@godsbeloved99674 жыл бұрын
உண்ணும் உணவை ருசியூட்டும் கலையே ஆக சிறந்த கலை
@priyalionel33514 жыл бұрын
அதிகாரம் : பூரிப்பு குறள் : ஸ்டெபியின் சமையலனின் சிறப்பே யன்றி அலன்ட்ராவின் குறும்பே சிறப்பு. பொருள் : என்னதான் சமையல் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் கொத்தமல்லி தலையின் சுவை உணவை மெருகேத்துவது போல ஸ்டெபியின் சமையல் சிறப்பாக இருந்தாலும் அலன்ட்ராவின் குறும்புதனம் மனதிற்கு மென்மேலும் மகிழ்ச்சி தரும்.
@carolinepriscilla2444 жыл бұрын
Super aka r u madurai
@priyalionel33514 жыл бұрын
@@carolinepriscilla244 s u r from
@carolinepriscilla2444 жыл бұрын
@@priyalionel3351 my bro is lionel anna friend kovilpatti I m in chengalpattu
@ramyasekar2904 жыл бұрын
பெண்ணியம் பேசுதல் எளிதாம் பெண்டீரை கண்ணியமாய் நடத்தல் சிறப்பு. KURAL 2.0
@sneakerteaser98374 жыл бұрын
En channel luku support panunga nanbaa kzbin.info/www/bejne/d6nJe6J_f62DjsWgp
@mithucraftkitchen64724 жыл бұрын
Nice
@ramyasekar2904 жыл бұрын
Mithu Craft & Kitchen 🙏🏻Thank you
@kathirkathir27014 жыл бұрын
kzbin.info/www/bejne/a3KtYoarZbVqjac
@Lithu_Creations4 жыл бұрын
fact. ellarkum solvadhu elidhu. seivadhu kadinam.
@johnsundaris39104 жыл бұрын
" Stephi ulagam fans like here" Thirukural 2.0 உப்பும் உரிமையும் அதிகம் எடுத்தால் உணவும் உறவும் கசக்கும். .......திருவள்ளுவர் குறள் எண்2.0
@vedhaschannel8774 жыл бұрын
Please like my thirukkural and make me win
@bellajohn50044 жыл бұрын
Stephi akka intha thirukuraluku prise kudunga very reasonable thirukural
@divinecygoldalin78684 жыл бұрын
1.விதியை மதித்து வீதியை மறந்து வெல்வோமே கொரொனாவை இன்று. 2.லஞ்சம் வாங்குவது ஒரு குற்றம் தவிர்த்தால் வாழ்வில் ஏற்றம். 3. நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பம் குறைய நடுவோமே மரங்கள் நிறைய. 4.நாகர்கோவிலில் மலர்ந்த ஸ்டெபியெனும் மலரொன்று நானிலமெங்கும் மணம் வீசுதின்று. *நன்றி*
@017blessystejil.p64 жыл бұрын
Superb! Nice words but uploaded lately!Thats y less likes I think
@rajarajan14004 жыл бұрын
உணவே மருந்து அதை மகிழ்ந்து சமைப்பதே steffiயின் விருந்து Akka unga recipes yellam nice na atha parthu than thenamum samakuran 😍
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@sarojinidevi56214 жыл бұрын
இரு உயிரிலிருந்து எனுயிர் என்னை பெற்ற அன்பு பெற்றோர். Steffi akka i am just 10th std. And i am waiting for result. And congrats akka for silver play button.
@rajalakshmi83244 жыл бұрын
தள்ளி வைத்தாய் துப்புரவாளனை அன்று தலை வணங்குகிறாய் இன்று அதிகாரம் : காலம் காரணம் : கொரனா
@aney82074 жыл бұрын
அகதின் அழகு முகத்தில் தெரயும் அதுபோல ஸடெபி இன் அழகு சமயலறையில் தெரியும்🥀🌹🥀🌹🥀🌹
@niranjanapl30373 жыл бұрын
True Sis
@dhanusiya1993 жыл бұрын
Yey sis
@ajanthandharzewin21283 жыл бұрын
Yes sis
@mathansudha80473 жыл бұрын
Ithukellam gift kedaiyathu po
@swathisreev77743 жыл бұрын
🙄 u ok I will figure it
@jijisutha37014 жыл бұрын
அழகை பார்த்து அன்பு செய்யாதே குணம் பார்த்து அன்புசெய்.
@nirmalkanthk25154 жыл бұрын
திருக்குறள் 2.0 அதிகாரம் : பெற்றோர் "தாய்நாடி தந்தைநாடி அவர்ச்சொல் பழித்தால் வாழ்க்கைப் போகும் வீணாகி". பொருள் : தாய்ச் சொல்லையும்,தந்தைச் சொல்லையும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு நடந்துக் கொண்டாள்.வாழ்க்கையில் பிறகு துன்பப்படுவாய்.
@najmabanu70814 жыл бұрын
குறள்: உன்னை போற்றுவது பிறப்பிலும் இறப்பிலும் இடையில் உன் கையில்.
@akshayashree95754 жыл бұрын
எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது ..... எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது....... Steffi akka samaiyal fans like panuga💖
@thangavelvijay14604 жыл бұрын
Modern திருக்குறள்: சமூக ஊடகக் குறள்: வாழு வாழ விடு வாழுவதை சமூக ஊடகத்தில் போடு. ஆதார் குறள்: பலர் போல் நானில்லை என்போல் ஆதார் அட்டை இல்லை Corona குறள்: தொடாமல் தொட்ட தொடலுக்கு கொரோனாவும் தனிமையும் தக்க பரிசு KZbin Comment குறள்: நற்கருத்துக்களை மறப்பது நன்றன்று தீயகருத்துக்களை அன்றே மறப்பது நன்று குடி குறள்: குடி குடித்தால் குடிப்பவை குடித்தபின் நிற்க மனைவிக்கு தக Like!!!!
@sudhalakshi774 жыл бұрын
Bro spr 👌👌
@vedhaschannel8774 жыл бұрын
Please like my thirukural
@IndianJone9714 жыл бұрын
திருக்குறள்❤️ 2.0 அதிகாரம்: மெட்ராஸ் சமையல் தமிழ் சமையலில் சிறந்த சமையல் மெட்ராஸ் சமையல் என்பர் பொருள்: தமிழ் சமையலில் தமிழ் மக்களால் புகழப்படும் சமையல் மெட்ராஸ் சமையல் என்பர்.
@nirmaljerry67844 жыл бұрын
😍🤩🤩🤩🥳🥳Very nice surely you will be the lucky guy🤩🤩🤩🤩🥳
😍இயற்கையின் காதலி😍 ******திருக்குறள் 2.0**** விவசாயம் பழகு இல்லையேல் இயற்கை உன்னை பசிக்கு பழக்கிவிடும்🌱🌳🌴 Just think for a second, the fact behind it.
@sudukanzhi41404 жыл бұрын
இயற்கையின் காதலி அருமை சகோதரி
@thalapathyvijay96484 жыл бұрын
En channel luku support panunga nanba kzbin.info/www/bejne/d6nJe6J_f62DjsWgb
@wishnupriya4 жыл бұрын
@@sudukanzhi4140 நன்றி
@sudukanzhi41404 жыл бұрын
@@wishnupriya தங்களது ஆதரவு எனது சேனலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் சகோதரி
@juliesamuel94484 жыл бұрын
இன்னொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக kzbin.info/www/bejne/n4OvY6moZZqFoNU😍😎
@PositiveVibesOnly514 жыл бұрын
இவ்ளோ பெரிய KZbinr ஆனதுக்கு அப்றமும் எவ்ளோ Simplicity ஸ்டெபி அக்கா❤️🙏
@menagarajender9184 жыл бұрын
13esthb2uy7y5gg7y54u9ttyujhhhuijkoiyt5ygu854y
@PositiveVibesOnly514 жыл бұрын
@@menagarajender918 paithiyam pola🤔🤔
@ramrathinam89524 жыл бұрын
"அனுபவம் என்பது யாதெனில் எல்லாம் இழந்த பின்பு எஞ்சியதே"
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@RajiSuresh174 жыл бұрын
Best thirukural of the day
@sureshr97334 жыл бұрын
100% true..
@s.janaardhan7f0294 жыл бұрын
Ya 100%true
@nishadeva19324 жыл бұрын
Super ji....👌
@SenthilKumar-dd3tg4 жыл бұрын
திருக்குறள் 2.0❤ அதிகாரம்: உணவு 🌏 " மதம் இனம் என்று வேறுபடுத்துவோரை, உணவென்ற மூவ்வெழுத்து வென்றுவிடும்" பொருள்: இனம் , மதம் என்று வேறபட்டாலும் உணவு ஒன்றுக் கூட்டி விடும்..... எடுத்துக்காட்டு: அன்னதானம் நிகழ்வுகள்
@spriyankara19954 жыл бұрын
திருக்குறள்: தெரிந்தே செய்யும் தவறுக்கு வையகமும் வானகமும் காரி துப்பும்...
"நாம் சமையலில் கற்றது சிறிதளவு ஸ்டெபியால் கற்றது பெரிதளவு" ❤️
@rajiresinart4 жыл бұрын
Super
@anusha94714 жыл бұрын
😍"தருமத்தின் பெறும்தர்மம் பொருட்தருமம் அதன் தலையாய பசிப்பிணி நீக்குதல்" 💪பொருள் தருமம் சிறப்பு ஆனால் 💓பசி எனும் நோயை நீக்குவதே இந்த உலகில் சிறந்த தர்மம் ஆகும்
@kannaanakanney47104 жыл бұрын
அலான்ராவை கண்டோர் லைக் செய்யாமல் போக இருப்பது உண்டோ ❤😍
@SteffiUlagam4 жыл бұрын
Ha ha 😉
@SelvaKumar-ex5hs4 жыл бұрын
Ungalukudha price 😅
@M.Nirmala7454 жыл бұрын
லைக் தமிழ் சொல் அல்ல. .
@shweyy83394 жыл бұрын
@@SteffiUlagam 😘
@juliesamuel94484 жыл бұрын
இன்னொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக kzbin.info/www/bejne/n4OvY6moZZqFoNU😍😎
@poovarasik6454 жыл бұрын
அலான்ட்ராவின் ஒரு தலையசைவு தரும் முழு வீடியோவின் பொருள்............திருக்குறள் 2.0.........enaku nengalum alandra vum thalai aadruthathu rompa pidikum athukkagave video Papen..😍😍🤩🤩🥰🥰😘😘
@priyabharathik86364 жыл бұрын
அழகிய தமிழ் மகள் இவள் அனை த்திலும்வள்ளவல் இவள் உங்களுக்காக Steffi அக்கா💯💯❤️❤️
@kotteeswarand94274 жыл бұрын
Super epditha yochikirigalo
@sumithraganesh41704 жыл бұрын
உன் வாழ்வில் உன்னை உயர்த்தியவரை நீ என்றும் மறவாதே. குறள் 2.0
@kavidiaries64494 жыл бұрын
மழை என்பது வான் அமிழ்து மழழை கொஞ்சும் குரழமிழ்து!!!! Congratulations for your Silver playbutton!!!
@rameshkarthika80524 жыл бұрын
ஸ்டெப்பி அக்கா சமையலில் புலியாச்சே வெள்ளி கவசம் வென்றாச்சே!!! Dedicated to Steffi akka Like it and encourage Steffi akka.
@s.s.thrishivselvaraji86314 жыл бұрын
"பலகோடி பேர் இருந்தும்-அம்மா நீயின்றி நான் வெறுமையே"
@nathiyak78004 жыл бұрын
அதிகாரம் :நேரம் இழக்கும் போது தெரியாத நேரம் நினைக்கும் போது கிடைக்காது பொருள் : நேரத்தை வீணடிக்கும் போது அரிதான ஒன்றை நாம் இழக்கிறோம் என்பது தெரிவதில்லை. காலம் கடந்தபின் நினைத்துப் பார்க்கும்போது அந்நேரம் திரும்ப கிடைப்பதில்லை குறள் 2.0
@priyaindiran78714 жыл бұрын
உணவும் அன்பும் ஒன்றோ பகிர பகிர இனிதே இனிக்கும்
@bhavaravi25443 жыл бұрын
🎈Happy woman's Day🎈 to my dear sweet Steffi akka and little princess alandra🌹💐👑👼♥️👩.
@alwayscine80514 жыл бұрын
திருக்குறள் 2.0👇👇 “ உன்னால் கனவுகாண முடியுமாயின் அதனை உன்னால் செய்யவும் முடியும் !” 👍🏼💪💪
@sudukanzhi41404 жыл бұрын
தங்களது நப்பும் ஆதரவு எனது சேனலுக்கு மிக முக்கியம் நட்பே
@akshayaa.nx-a3854 жыл бұрын
Super 👏
@laxmanlatchu20044 жыл бұрын
Ithu thirukural ah. Eight words irruku🤔
@friendstube60014 жыл бұрын
⏮️⭕வணக்கம் நண்பர்களே என்னோட சேலக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க🔷 pls I post good and comedy videos🔷⭕
@sudukanzhi41404 жыл бұрын
@@laxmanlatchu2004 நக்கீரன் பரம்பரையோ தாங்கள்
@sprockers90464 жыл бұрын
புத்தகம்:திருக்குறள் 2.0 பால்:நோய் பால் இயல்:கொறொனா அதிகாரம்:தனிதிறுதல் 1.கைகூர்பி கறம்சேர்த்து வனகுதல் நன்று மெய்கூபி வழறும் வாழ்வு 2.கூட்டம் கும்பலில் சேராமல் இருபது சால சிறந்ததம் இன்னாழில் 3.மறுந்தொற்றும் காணாத இந்நோய்கு தூய்மை மற்றுமே காண்பது நன்று - திருக்குறள் 2.0
@Vijayaragavan864 жыл бұрын
குறள் அனைத்தும் அருமை
@mariya98764 жыл бұрын
nice
@vijiprabhu81874 жыл бұрын
தமிழை கொலை செய்திருக்கிறீர்கள் ஐயா🙄
@sprockers90464 жыл бұрын
@@vijiprabhu8187 hmmmm..
@sprockers90464 жыл бұрын
@@Vijayaragavan86 thank you
@lavanyabharathi77064 жыл бұрын
தமிழ் இயற்கை தாய்அன்பு சமையல் அனைத்திலும் வல்லமைகொண்ட ஸ்டெஃபி வாழ்க❤️❤️❤️
@kalaisamayal58334 жыл бұрын
👍🤝
@rajish154 жыл бұрын
👍❤️
@vilvakaviya39974 жыл бұрын
So sweet Steffi.....I love your funny speech...and family maintenance....
Thirukural 2.0 தலைக்கவசம்உயிர்கவசம் என்ற காலம் போய் முகக்கவசம் ஆயிருச்சு
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@fantasticwriter33804 жыл бұрын
Pakka
@madhumitaramesh11354 жыл бұрын
திருக்குறள் 2.0 : 1 - செயற்கை மாயை என்பது விட இயற்கையே சாலச் சிறந்தது. பொருள் : செயற்கை பொருட்கள் தவிர்ப்போம். இயற்கையை போற்றுவோம் 2 - மனிதனுக்கு மட்டும் இடமில்லை இப்புவியும் இயற்கையும் அனைத்திற்கும் சமமே. பொருள் : இந்த உலகமும் இயற்கையும் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல. அனைத்திற்கும் சமமாகும். என் திருக்குறள் பிடித்திருந்தால் தங்களுடைய பொன்னாதருவுகளைத் தாருங்கள்.
@madhumitaramesh11354 жыл бұрын
Thank you for the persons who liked my comment...
@anuvibes99254 жыл бұрын
Ama
@poorniskitchen98844 жыл бұрын
1.எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கைவிடாது. 2.இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில்தான் By - poornis kitchen
@snegaganesan85054 жыл бұрын
✨திருக்குறள்✨: நாவின் சுவை அரும்புகள் மலரட்டும் அவ்வாறே தமிழ் வளரட்டும்🥰 பொருள்: நாவில் சுவை அரும்புகள் மலர்ந்து சுவை கூட்டுவது போல தமிழ் உலகம் முழுவதும் பரவி வளர்ந்து அறிவு சுவை அறிய வழி செய்யட்டும்♥️.
@nivedanumapathy98164 жыл бұрын
Wow👍🏻😊😍
@knockintastebuds40614 жыл бұрын
Great
@vedhaschannel8774 жыл бұрын
I am also give like to you . So please you read my thirukkural and you like that means please give like to me
@gsworld41484 жыл бұрын
Idha comment dha enaku romba puduchi iruku .semma 🙌
@dharshikalai82424 жыл бұрын
👍
@gibriscookbook7294 жыл бұрын
திருக்குறள் 2.0 "விழுதல் என்பது வேதனை விழுந்தும் எழுதல் என்பதே சாதனை"
@ashmithayou4 жыл бұрын
பிறப்பும் இறப்பும் கையிலில்லை இடையில் கொஞ்சம் வாழ்க்கை மட்டும். 👍👍👍 நம் பிறப்பும் இறப்பும் நம் கட்டுப்பாட்டிலில்லை ஆனால் இரண்டுக்கும் இடையில் உள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.
@vividv14 жыл бұрын
திருக்குறள் 2.0 "வாழ்வில் சிறந்த அறம் யாதெனில் இல்லாதோர் பசியாற உணவளிப்பதே" உலகிலேயே சிறந்த தானம் அன்னதானம்❤️❤️
@cricketworldunlimited55004 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@Swapna_123604 жыл бұрын
Well said ! 👍
@Kumar-mo2dg4 жыл бұрын
Wow nice
@vividv14 жыл бұрын
@@Kumar-mo2dg Thanks Kumar😊
@vividv14 жыл бұрын
@Lucky Yt Thanks Buddy😊
@Sheelajoseph094 жыл бұрын
வாழ்வில் எல்லா பழங்களையும் உண்ணுவோம் உடல் ஆரோக்கியத்துடன் மிண்ணுவோம்
@mariappansvks54913 жыл бұрын
இதுக்கு like பண்ணுவோம்😂😂
@sivanitamil37774 жыл бұрын
🌞திருக்குறள் 2.0🌞 தமிழும் தமிழச்சி கைமணமும் கலந்த உணவும் உயிர் பெறும்.
@sneakerteaser98374 жыл бұрын
En channel luku support panunga nanbaa kzbin.info/www/bejne/d6nJe6J_f62DjsWg
மெட்ராஸ் சமையல் பார்த்து சமைத்தேனடி ஸ்டெப்பிஉலகம் பார்த்து வியந்தேனடி., ❤திருக்குறள் 2.0❤
@g.s24324 жыл бұрын
Super 🙌
@v.vimala9204 жыл бұрын
அருமை..
@shangaviprem61074 жыл бұрын
@@ragavi2501 😊
@shangaviprem61074 жыл бұрын
@@g.s2432 🙌🙂
@shangaviprem61074 жыл бұрын
@@v.vimala920 thanks
@sathanakumar72644 жыл бұрын
Super vlog... Today only I saw this video... Shopping super... Papa really cute and quiet baby... She replied ur all questions...it shows how u growing her... I missed ur Thirukural2.o.... And my heartiest congratulations to u KZbin award💐... Go ahead... Sister....
@mageshbabu75414 жыл бұрын
திருக்குறள் 2.0 Alandra kaga "மொழிகள் எல்லாம் தவம் கிடக்கிறது மழலை வாய்திறந்து பேச...." 😍 இது என் மனைவி Mohanapriya குறள் ... Alandra va romba pidikum avaluku...
@mm-dx2fk4 жыл бұрын
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அம்மா( Steffi) சமையலறைக்கு இல்லை விடுப்பு
@lakshmijayaraman74274 жыл бұрын
அதிகாரம் -சமையல் 1) மெட்ராஸ் சமையல் என்றென்றும் தனிருசியெனில் ஸ்டெபியுலகம் என்றென்றும் குஷி 2) திறனோடு சமைத்து காண்பித்தா லொழிய சப்ஸ்கிரைபர் பெரும்புகழ் கிட்டும் 3) குட்டிவண்ணப் பாத்திரங் களேடு மெட்ராஸ் சமையலறையே மின்னுவதெல்லா புகழும் 4) சிறப்பிக்க சமையல் அறையில் அலங்காரத்தில் குட்டிச்செஃப் இரண்டும் அழகு 5) ஸ்டெபியின் பொறுமையிலும் பொறுமை சிறக்க ஸ்டெபிஉலக அலெண்டராவின் குறும்பு 6) உப்பின்றி அமையாது உணவெனில் யார்யாருக்கு இணையமின்றி அமையாது உலகு 7) கொரோனாவுக்கு இன்றும் கண்டறியா மருந்து ஸ்டெபிதருவது நல்ல விருந்து 8) கரிஞ்சிடு மென்றுனர்ந்து கனிவோடு சமைக்கும் சமையலே ருசியோடு டடா... 9) லச்சியங்களோடு லட்சம் சப்ஸ்கிரைபர் பெற்ற ஸ்டெபியோடு சேரட்டும் வாழ்த்து 10) மாற்றி எழுத வேண்டும் திருக்குறளை திருவள்ளுவருக்கு வரும் மனகவலை -தனலெட்சுமி ஜெயராம்
@vedhaschannel8774 жыл бұрын
I am also like your comment . So please you read my thirukkural and you like that means please give like to me
@najsvlogs4 жыл бұрын
Super
@DeshmaAnbu4 жыл бұрын
Osm
@gamingfire30164 жыл бұрын
Very nice thirukural
@arunadevi53114 жыл бұрын
Super superrr
@haripriya40494 жыл бұрын
Wow!!!! super kitchen collections 🤩🥳🥳🥳🤗
@s.lokesh91264 жыл бұрын
ஒருபொய்யால் ஒருநன்மை நடக்கும் ஆயின் அப்பொய்யும் உண்மை ஆகும். குறள் 2.0 அதிகாரம் : பொம்மையும் உண்மையாகும் பொருள் : ஒரு பொய்யினால் ஒரு நன்மை நடக்கும் என்றாள் அந்தப் பொய் கூட உண்மையாகும்.
@shalumahe62164 жыл бұрын
திருக்குறள் 2.0........................சில அழகான தருணங்கள் நிகழ....................பலகாலங்கள் காத்திருத்தலும் சுகமே 💗
You are a great inspiration Dear ...Keep rocking as always👍👍
@poornira90654 жыл бұрын
குறள்: இன்பத்தில் சிறந்த இன்பம் குருவில்ளொரு உயிரை சுமக்கும் அனுபவமே. விளக்கம்: ஒரு பெண் அவள் வாழ்வில் எந்த ஒரு இன்பத்தையும் பெறவில்லை என்றாலும் அவள் கருவுற்று இருக்கும் நேரத்தில் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக பெரிய அனுபவம் தாய்மை என்பதே ஆகும்...
@abiramiganesan27514 жыл бұрын
"மறதல் நலன் அளித்த உதவி நினைவில் நிறுத்து பெற்ற" பொருள் : நாம் பிறருக்கு செய்த உதவியை மறந்திடுவோம் பிறர் நமக்கு செய்த உதவியை நினைவில் கொள்வோம்
@priyangaloganathan58364 жыл бұрын
சமையலில் சிறந்தசமையல் மெட்ராஸ்சமையல் அச்சமையல் சமையலில் எல்லாம் தலை🤩
@archanarathnam19094 жыл бұрын
திருக்குறள் 2.0 அதிகாரம்-ஆசை குறள்- ஒருபொருள் கிடைப்பதற்குமுன் ஏங்கும்மனம் கிடைத்தப்பின் வேறொன்றை தேடி விடும்
@iswarya34694 жыл бұрын
😍🔥
@aravindbalamurali22134 жыл бұрын
💥💥
@Vigneshrajaa4 жыл бұрын
ஆசையின் மரத்தில் மனம் ஒரு குரங்கு!!
@GettheUnspoken4 жыл бұрын
உரிய இடம் மெய் உரைத்தல் தேனில் ஊரும் உரை.
@sathyasachin39844 жыл бұрын
🔥🔥🔥🔥
@DecoderVlogsTamil4 жыл бұрын
நிற்க கவனிக்க இருபுறமும் கண்டபின் செல்க அதற்கு த௧. 🚦சாலை விதிகளை மதிப்போம்🚦
@kasthuriruchi84554 жыл бұрын
குறள் 1: அண்டம் உண்டோ உயிரும் உண்டோ விவசாயின் வியர்வை இன்றி. பொருள்: இந்த உலகத்தில் விவசாயிகள் மிகவும் அவசியமானவர்கள். குறள் 2: கணிதம் கற்றோம் மணிச்சட்டத்தில் வாழ்க்கை கற்கின்றோம் மனச்சட்டத்தில். பொருள்: எண்ணம் போல் வாழ்க்கை
@relaxconfident4 жыл бұрын
உண்மை 😎
@zarasafri4 жыл бұрын
Hii sis
@chandushiva60414 жыл бұрын
பூவில் இருக்கும் தித்திக்கும் தேனு அது ஸ்டெப்ஸ்யின் பொண்ணு Kutty syeffiy🧚-க்கு ஒரு like 👍🏻பண்ணுங்க 🌺❤️🧚👨👩👧 Be happy for ever Steffi akka
@rameshkarthika80524 жыл бұрын
மப்பின்ஸ் டோராகேக்🍰 செய்முறை எல்லாம் ஏஞ்ஜலாஸ்டெப்பி முதற்றே உலகு. திருக்குறள் 2.0 சொந்த முயற்சி!😁 Pudichurundha like pannunga! ☺☺☺☺
@vara83244 жыл бұрын
உன்னால் சுமக்கமுடியாதஅளவிற்கு பெரிய கணவை நீ சுமந்து நில் ⚡⚡❤❤
@kalpana23314 жыл бұрын
Thirukural1: என்றுமுன்னை நம்பு பிறரை நம்பியே வாழ்க்கையெனில் பிறர் கையில்நீ....❤😊😊 Thirukural2:😉😁 எப்பொ௫ளை யார்யார் கொடுத்தாலும் அப்பொ௫ளை sanitize😉 செய்வது நன்று. Corona vishipunarvu guys 👍😁❤ steffi nd papa always superb❤❤❤
@vedhaschannel8774 жыл бұрын
Please like my comment . I am also like your comment
@stephy14764 жыл бұрын
"உணவின்றி இயங்காது உடம்பு.... மெட்ராஸ் சமையலின்றி இயங்காது அடுப்பு"..... Pudichirundha... Like pannunga☺😉😉
@stephy14764 жыл бұрын
🥰🥰🤣
@nishadeva19324 жыл бұрын
Sema ji...😊
@stephy14764 жыл бұрын
@@nishadeva1932 thank you so much ji... Don't forget to like
@@SteffiUlagam reply pannathu romba romba thank you akka.your r the best motivational for womens..Baby vachutu veetla work kum pathutu Chanel run panrathu ellam periya vishayam.you r the my role model akka.again thank you so much😍😍😍💐💐💐💐
@Ukkanmani4 жыл бұрын
தலைக்கவசம் அணியா மாந்தற்கும் நுண்ணுயிர் 🤐 முககவசம் அணிய உற்று 😇😷
@Ukkanmani4 жыл бұрын
Superr
@vedhaschannel8774 жыл бұрын
Please like my thirukkural
@reshmak18774 жыл бұрын
---> திருக்குறள் 2.0 எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே!👍
@vinitha014 жыл бұрын
Okay👍🏻
@anusuyapradeep9164 жыл бұрын
ம௧ன் தந்தைக்காற்றும் உதவி, தந்தை முன் செல்போன் நோண்டா தி௫த்தல்
@ramyaganesh28464 жыл бұрын
அக்கா இது என் அப்பா சொன்ன குறல். சத்தமின்றி யுத்தமொன்று நடக்குது அதில் உன்பங்கு தொடாமல் தனித்திருப்பது. பொருள்: சத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது அதில் நமது பங்கு என்பது யாரையும் தொடாமல் தனித்திருப்பது. லைக் பன்னுங்க பிரண்ட்ஸ்
@jeni4644 жыл бұрын
When steffi sis tell "Machine stuck akidum makalee" that shows our nagercoil language 😍😍 Thirukural 2.0 கலைகளில் ௭ல்லாம் சிறந்தக் கலை அக்கலைச் சமையற்கலை ௭னப்படும். பொருள்: தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான கலைகளில் தலையாயக் கலை சமையல்க்கலை ஆகும். மேலும் ௮க்கலை பெண்களால் சிறந்து விளங்கும் கலை. 😍
@karthigadeviselvam67674 жыл бұрын
S correct that is nagercoil language
@bersiyateenu4 жыл бұрын
I too nagerkozyil
@hafidlifestyle93564 жыл бұрын
Steffi alandra Barbi vagi the
@bubyblessed55804 жыл бұрын
Will come there in the future
@MyTube_Riya4 жыл бұрын
அம்மா எனும் சொல் கொண்டே ஆயிரம் வெற்றிகளை ஈட்டிடலாம் 💖அம்மா💖
@mohamedsulaiman72994 жыл бұрын
Super..👌
@nithyabarathi76524 жыл бұрын
திருக்குறள்:-உன் முயற்சிக்கு முடிவு இல்லாதவரை முடியாது என்பது ஒன்றுமில்லை...
@sneakerteaser98374 жыл бұрын
En channel luku support panunga nanbaa kzbin.info/www/bejne/d6nJe6J_f62DjsWgp
@sudukanzhi41404 жыл бұрын
உங்களது ஆதரவு எனது சேனலின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் சகோதரி
@vedhaschannel8774 жыл бұрын
I am also like your comment. So please you read my thirukkural and you like that means please give like to me
@nithyabarathi76524 жыл бұрын
@@vedhaschannel877 sure
@rajalakshmisandamourty92384 жыл бұрын
தோல்விகலெல்லாம் தோல்வியல்ல முயற்சிப்பவர்க்கு ஒவ்வொரு தோல்வியும் வெற்றி படிக்கட்டே
@srinivasans42344 жыл бұрын
🌹திருக்குறள்🌹 நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் வஞ்சகத்தை விடு அன்பை பெறு.
@jothihelina4 жыл бұрын
ஆண்இனமே பெண்மையை போற்றிடு இறக்கும்போது அல்ல இருக்கும் போது 🙏 👍 - திருக்குறள் 2.0
திருக்குறள்2.0 1.கோரோனா என்னும் கொலையாளி வருமுன் காப்போம் உடலை பேணிகாப்போம். 2.கண்டங்கள் தாண்டி சென்றாலும் தன் கற்ற சமையலை கொட்டும் அருவியே வாழ்க! வளமுடன்! நலன் பெற வாழ்த்துக்கிறேன் நின் தமைக்கையாக....நன்றி💐💐😍😍😍
@sangeethasuresh88254 жыл бұрын
செல்போனில் ௲ப்பர்போன் ஸ்மார்ட்போன் அப்போன் செல்போனில் எல்லாம் தலை Meaning: During pandemic situation, everyone depend on smart phone like Students for their studies, work from home, entertainment. then many people started youtube channel and more viewers
@goldendays50464 жыл бұрын
திருக்குறள்: (எண்ணம் போல் வாழ்க்கை) மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத அனைத்து நேரமும் நல்ல நேரமே Support me if u agree this and like. This thirukural from 17 year old girl