Can anyone explain real story of mariyamman please
@malinim-yp4cx5 күн бұрын
Shanmuga bharati yaaaa cara solluuuuuu
@rekavasantharaja85387 ай бұрын
Amma marijamma naa birumpira life kidaikanum amma
@indiraratnasamy34756 ай бұрын
Super song ❤❤❤❤❤❤👍👍
@srimanonmanibala41656 ай бұрын
Deva sir rocks
@JoelAA-n3c11 ай бұрын
2k kids podicha pathu
@shobachalaadithya8178 Жыл бұрын
🙏
@priyaayyappan434711 ай бұрын
❤❤❤❤❤
@ThinagaranB-s5q7 ай бұрын
💝💝💝💝
@enoch2.06 ай бұрын
ஸ்கூல் நம்ப போகும்போது நல்லா பரீட்சை எழுதினால் மட்டும் பாஸாக மாட்டோம் என் படிப்பெல்லாம் நல்ல தான் இருந்தது என் அம்மா இரண்டு வருடம் என்னை மல்லாட்ட பிறக்கிறது கூட்டிக்கொண்டு போனார்கள் 30 நாள் லீ கேரளா தான் நான் ஃபெயில் ஆனதுக்கு நான் படிக்கவில்லை என்று தான் என் அம்மா நினைத்தார்கள் ஆனால் நான் ஃபெயில் ஆனதுக்கு என் அம்மா தான் காரணம் என்று தெரியாது ஆனால் யாராவது கேட்டால் இவள் படிக்கவில்லை
@VijayarajV-k4d3 ай бұрын
Ohh apdiya
@rajgovindharaj9840 Жыл бұрын
!
@vetrivelvetrivel36519 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@kirubakaran18517 ай бұрын
Englishதமிழ் பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : காளிதாசன் பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா பெண் : நீ சிரித்தால் நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிந்துதே அம்மா பெண் : அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் தூளி ஆட்டவா பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா பெண் : ……………………. பெண் : மருவத்தூர் ஓம் சக்தி சங்காலே பால் ஊட்டி நீ என்னை வளர்த்தாய் அம்மா சமயபுரம் மகமாயி சேலையிலே தொட்டில் காட்டி தாலாட்டு படித்தாய் அம்மா பெண் : தில்லை சிவகாமி குங்குமம் வாங்கி வைத்தாயே திருக்கடவூர் அபிராமி பூவாலே ஜடை முடித்தாயே தேனான்டாள் கையாலே தாலி வாங்கி வருவாய் அம்மா பெண் : காஞ்சிபுரத்திலே எனக்கு புடவை வாங்கினாய் கருமாரியிடம் கழுத்து மணிகள் வாங்கினாய் பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா பெண் : ……………………. பெண் : காசி விசாலாட்சி கோயிலிலே எனக்காக கால் கொலுசு நீ வாங்கினாய் காலவஸ்தி ஞானாம்பாள் பாதத்திலே வைத்தெடுத்து கை வளையல் போட்டாய் அம்மா பெண் : கண்ணாத்தா கையாலே கம்மல் வாங்கி தந்தாயே மூக்குத்தி நான் போட மூகாம்பிகையை கேட்டாயே பன்னாரி அம்மனிடம் நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா பெண் : பால சுந்தரி வடிவில் பாண்டி ஆடினாய் நான் பாட்டு பாடினேன் நீயோ பாரதம் ஆடினாய் பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா நீ தங்கச்சி அம்மா அந்த மாநகர் மதுரையின் மீனாட்சி அம்மா காஞ்சி காமாட்சி அம்மா பெண் : நீ சிரித்தால் நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிந்துதே அம்மா பெண் : அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் தூளி ஆட்டவா பெண் : அடி அண்ணபூரணி உனக்கு அன்னம் ஊட்டவா உன்னை சின்ன குழந்தைபோல் கையால் தூளி ஆட்டவா