Deepangal Pesum HD Video Song TRUE 5.1 Audio | Keerthi Reddy | Vineeth | Naasar | Ilaiyaraja

  Рет қаралды 1,742,956

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Deepangal Pesum HD Video Song from the movie Devathai. The film stars Nassar, Keerthi Reddy and Vineeth, while the film's score and soundtrack are composed by Ilaiyaraaja.
Song : Deepangal Pesum
Movie : Devathai
Singers : K P Mohan, S. P. Charan, Sandhya
Music : Ilaiyaraja
Female : Deepangal pesum ithu karthigai masam
Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Female : Muthu muthu vilakku muthathula irukku
Muthu ponnu siricha vetkathula
Pakkthula nerupa aththa maga irukka
Mutham onnu kodutha kuthamilla
Female : Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Chorus : Muthu muthu vilakku muthathula irukku
Muthu ponnu siricha vetkathula
Pakkthula nerupa aththa maga irukka
Mutham onnu kodutha kuthamilla
Female : {Mullai aathu thanni pola aasai azhaigal alaiya
kollai pona kanni nenju konjam kalaiya kalaiya} (2)
பெண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே
பெண் : முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல
பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே
குழு : முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல
பெண் : { முல்லை ஆத்து
தண்ணி போல ஆசை
அலைகள் அலைய கொள்ளை
போன கன்னி நெஞ்சு கொஞ்சம்
களைய களைய } (2)
பெண் : என்னோடு தாலாட்டி
வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து
கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கோடி குலவை
போடும் நாளும் இன்று
தானோ
பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே
பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம்………………
ஆண் : நெருப்பில்லாமல்
திரியுமில்லாமல் எரியும்
வான விளக்கு இருக்கும்
போது அருகில் வந்து
வெட்கம் கொஞ்சம் விலக்கு
பெண் : கனவை கூட
கவிதையாக்கி புலம்பும்
இளைய கவியே கவிதை
என்னும் சிறகு கொண்டு
பறக்க வேண்டும் இனியே
ஆண் : வெண்ணிலவின்
முன்னாலே விண்மீன்கள்
ஊர்கோலம்
பெண் : கண் இமையே
ஓடாதே என் கனவை
தேடாதே
ஆண் : அரங்கம் பாடி
அரங்கம் சேரும் நாளும்
இன்று தானோ
ஆண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே
ஆண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
குழு : { முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல }
For More Videos Subscribe :- bit.ly/3MgwC4V
#deepangalpesum #devathai #nassar #ilaiyaraja #tamilsongs
About the Channel:
This is the official KZbin channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Thaalaatuthe Vaanam HD Video Song TRUE 5.1 Audio | Kamal Haasan | Sujatha | Ilaiyaraja - • Thaalaatuthe Vaanam HD...
Pasamalar HD Tamil Full Movie | Sivaji Ganesan | Savithri | Gemini Ganesan | M N Nambiar | BhimSingh - • Pasamalar HD Tamil Ful...
Andhamaan Kadhali | Full Movie | Sivaji Ganesan | Sujatha | M. S. Viswanathan | Muktha Srinivasan - • Video
Vaazhga Vaazhgave HD Video Song TRUE 5.1 AUDIO | Kadhal Virus | Kathir | SPB | Vaali | A R Rahman - • Video
Paruvam Enadhu Paadal 2K Video Song | Aayirathil Oruvan | Jayalalitha |RE-Restored 2K TRUE 5.1 AUDIO - • Paruvam Enadhu Paadal ...

Пікірлер: 1 000
@arunkishore1532
@arunkishore1532 Жыл бұрын
இந்த பாடலை ஒருவன் ரசிக்கிறான் என்றால் அவன் அக்மார்க் 90s கிட்....
@saravanankuravanan1021
@saravanankuravanan1021 10 ай бұрын
😂
@aka3945
@aka3945 7 ай бұрын
I always like to sing this song for some reason. Me too 90s
@vinodhagreat8999
@vinodhagreat8999 7 ай бұрын
Ama bro...
@karthikarthi1012
@karthikarthi1012 7 ай бұрын
@faizal1247
@faizal1247 6 ай бұрын
Correct judgement
@mgk4245
@mgk4245 2 жыл бұрын
90-களில் இந்த பாடல் இடம் பெறாத பள்ளி ஆண்டு விழாக்காளே இல்லை 😄....90-களின் வாழ்வே தனி சுகம் தான் ❤❤
@rakyraj7794
@rakyraj7794 Жыл бұрын
Chandil dance aduvom Naga😂
@vennilat4763
@vennilat4763 Жыл бұрын
Yes.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
1997 படம் வெளிவந்து
@nijam575
@nijam575 Жыл бұрын
நா கூட நம்ம ஸ்கூல் ஆண்டு விழால கேட்ட பாட்டு னு நெனச்சுக்கிட்டேதான் இந்த பாட்ட ப்ளே பண்ணே நீங்களும் சரியா சொல்லிட்டிங்க சகோதரரே
@dsg19oct
@dsg19oct Жыл бұрын
யோவ்! படம் வந்ததே 1997 . அப்ப நான் +2. என் ஆளா ஓன் சைடா லவ் பண்ணிட்டு இந்த பாட்ட கேட்டு பகல் கனவு காண்போன் அப்பா காசுல சோறு தின்னுட்டு.
@sritharansp367
@sritharansp367 2 жыл бұрын
5 வயதில் இந்த பாடலை பார்த்து பேய் படம்னு நினைத்தேன் 🤣😔😒
@imanafana3219
@imanafana3219 2 жыл бұрын
Naanum apdi than nenachen apo pei padam illaya idhu
@sritharansp367
@sritharansp367 2 жыл бұрын
@@imanafana3219 😊 🤗 neenga 90's ah🤝
@imanafana3219
@imanafana3219 2 жыл бұрын
@@sritharansp367 aama 90s than😊
@siranjeevirangaraj2726
@siranjeevirangaraj2726 2 жыл бұрын
Epdi manda kasayam enaku apdi dhan thonuchu intha pattu potta veliya odiruvean
@infor2094
@infor2094 2 жыл бұрын
😂😂😂😂 same to
@sakthiammu7906
@sakthiammu7906 4 ай бұрын
ஒலியும் ஒளியும் ல இந்தப்பாடலை பார்த்த 90 ஸ் கிட்ஸ் லைக் போடுங்க❤❤
@மதன்சுந்தரவேல்
@மதன்சுந்தரவேல் 2 жыл бұрын
யாரெல்லாம் 2022 ஆம் ஆண்டில் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்?
@pskkansika5427
@pskkansika5427 2 жыл бұрын
Me2022
@antonyraj473
@antonyraj473 Жыл бұрын
அருமையான பாடல்.
@sivadasvelayudham8746
@sivadasvelayudham8746 Жыл бұрын
Now me
@letusthink3038
@letusthink3038 Жыл бұрын
Me too
@balajidrhemachennai5251
@balajidrhemachennai5251 Жыл бұрын
Me too....6dec22
@Sugi2022-j7n
@Sugi2022-j7n 7 ай бұрын
யாரெல்லாம் 2024 ல் இந்த பாடல் கேட்டீர்கள்
@rajam2193
@rajam2193 6 ай бұрын
It's me 😊
@avanthika5055
@avanthika5055 6 ай бұрын
😂😂😂😂
@rajam2193
@rajam2193 6 ай бұрын
@@avanthika5055 ithula enna siripu vendiyakidakathu anga
@kannane9746
@kannane9746 3 ай бұрын
30-06-24 i am kannan theni District
@radhikar2243
@radhikar2243 2 ай бұрын
Me
@ganua8544
@ganua8544 2 жыл бұрын
Yaarlam 2021 Karthigai deepam anaiku indha song paka vandhadhu 😂😂😂- (90s kids)
@nandhininandhu2638
@nandhininandhu2638 2 жыл бұрын
Its me😄😄
@RajaRaja-rx9yb
@RajaRaja-rx9yb 2 жыл бұрын
it's me 🤗🤗
@vikashmathi3008
@vikashmathi3008 2 жыл бұрын
🙋‍♂
@kannanbro000
@kannanbro000 2 жыл бұрын
Ullen ayya
@mohamedhussain3373
@mohamedhussain3373 2 жыл бұрын
It’s me
@subashreebags2770
@subashreebags2770 Жыл бұрын
இப்படியெல்லாம் இசையமைக்க இளைய ராஜாவால் மட்டுமே சாத்தியம்.👍👍👍👍👍
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Жыл бұрын
பள்ளிக்கால ஞாபகங்கள் சிறு வயதில் முணுமுணுத்த பாடல்களில் இதுவுமொன்று❤
@sundharammuthukrishnan4857
@sundharammuthukrishnan4857 Жыл бұрын
எனக்கு ரொம்ப நாள் கழிச்சு இந்த பாடல் ஞாபகம் வருகிறது என்று கேட்க்க வந்தேன் 😆😆😆
@k.velmurugan8192
@k.velmurugan8192 Жыл бұрын
நான் சிறு வயதில் இந்த பாடலை பார்க்கும் போது பேய் படம் என்று பயந்திருக்கேன்... இப்பவும் கூட. நாசரை பாக்கும்போது... சிறு பயஉணர்ச்சி... எழும்புகிறது....
@purijagannathan9402
@purijagannathan9402 2 жыл бұрын
இன்று திருக்கார்த்திகை நவம்பர் 19-2021 வெள்ளிக்கிழமை அனைவருக்கும் வாழ்த்துகள் 💐🏵️
@பாலசுந்தரம்-ங2ர
@பாலசுந்தரம்-ங2ர 2 жыл бұрын
மனசு இதமா இருக்குல்ல பாட்டு கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
சூப்பர்
@Tamilchannel746
@Tamilchannel746 2 жыл бұрын
Intha songla Nassar varra scene paathu chinna vayasula payanthathu yaarulaam ☹️
@sunilravi8946
@sunilravi8946 2 жыл бұрын
✋☹️
@gomathikavitha7389
@gomathikavitha7389 2 жыл бұрын
Mee
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@gomathikavitha7389 I am also ✋
@Tamilchannel746
@Tamilchannel746 2 жыл бұрын
@@gomathikavitha7389 😁😁 enna pola oruthi 😁😁
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Hii bro நானும் தான் ✋✋✋
@kalaivani....
@kalaivani.... Жыл бұрын
Childhood memories.. School days.. Annual days.. 90s class singer.. Golden days..
@mohammedmansoor1946
@mohammedmansoor1946 2 жыл бұрын
It's purely 90Kids song..still I can remember those memories while playing this song ..
@ananthakumar324
@ananthakumar324 2 жыл бұрын
missing those good old days ...
@yuvi_love2god
@yuvi_love2god 2 жыл бұрын
Yes. I can't tell why I love this song. But I know only one that just I love it 💛
@LetsBeHuman
@LetsBeHuman 2 жыл бұрын
true.. this songs was repeated in all channels - sun tv, raj tv nu maari maari pappom.
@Deleted_account007
@Deleted_account007 11 ай бұрын
🙌🥰🌻well said
@bluestack5107
@bluestack5107 10 ай бұрын
First time heared it in Oliyum oliyum
@abdul5151
@abdul5151 3 жыл бұрын
பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : { முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய } (2) பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோர்த்து குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்று தானோ பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்……………… ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல் எரியும் வான விளக்கு இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு பெண் : கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே ஆண் : வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் பெண் : கண் இமையே ஓடாதே என் கனவை தேடாதே ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்று தானோ ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் குழு : { முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல } (2)
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 2 жыл бұрын
Thanks for lyrics 🙏🌹🙏
@kavithas4494
@kavithas4494 2 жыл бұрын
Super
@StrictOfficer
@StrictOfficer Жыл бұрын
Superappu 👌👌
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
😅
@geethagovindaraj3705
@geethagovindaraj3705 10 ай бұрын
Super
@RajKumar-Aadhavan
@RajKumar-Aadhavan 3 ай бұрын
அற்புதமான வரிகள் முல்லை ஆற்று தண்ணி போல ஆசை அலைகள் அழைய வித்தியாசமான உவமை கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே
@priya-gc1ii
@priya-gc1ii 10 ай бұрын
திருகார்த்திகை நல்வாழ்த்துகள். மலரும் நினைவுகள் 90-kids😢
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
இளையராஜா அவர்களின் இசைக்கு என்றும் அழிவில்லை வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் என்னென்றும் ப்ரியமுடன் ரா. ராஜா 👑. 👏 👏 👏 👏 👏 👏
@rameshkumarramani3205
@rameshkumarramani3205 7 ай бұрын
This s not ilayaraja this is by adhityan
@cmmnellai3456
@cmmnellai3456 7 ай бұрын
Ha...... music by Raja....​@@rameshkumarramani3205
@ssuresh.kesavan
@ssuresh.kesavan 3 ай бұрын
இந்த படால்கள் எல்லாம் மறக்கமுடியாத பாடல்கள். நம்ம 90s வாழ்க்கையுடு பின்னி பினைந்து இருந்த பாடல்கள். 90s காலம் மறக்க முடியாத பொற்காலம்..... அப்போதான் ஏ.ஆர் ஆர் இன்ட்ரி ஆனார் இப்போதைய அனிருத் போல். இருந்தாலும் அன்றைய பாடல் போல் இன்றைக்கு அனிருத் மற்றும் மற்ற இசை அமைப்பாளர்களால் கொடக்க முடியவில்லை...... நல்ல வெர்ஸ்டர்ன் இசையுடன் வரிகளை சாகடிக்காமல் இசையை கொடுத்த காலம்தான் எங்கள் 90s காலம்.
@rajeshwarip5870
@rajeshwarip5870 3 ай бұрын
S true
@ArunaAruna-kj3rk
@ArunaAruna-kj3rk 6 ай бұрын
நான் இன்று தான் இந்தப் பாடலை வீடியோவாக பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது .15.3.2024.👌🎶🎼🎵💐
@mrjdk6781
@mrjdk6781 2 жыл бұрын
"முத்து முத்து விலக்கு....."அந்த டியூன் தான் Airtel advertisement tune.
@Dakshan353
@Dakshan353 Жыл бұрын
Yes ARR copy Airtel tune from this song
@mariappanp7709
@mariappanp7709 10 ай бұрын
இப்பாடலைப் கேட்டவுடன்இளைமை பருவ திரு கார்த்திகை தீபம் நினைவுகள் வருகிறது
@skumaresh1714
@skumaresh1714 3 жыл бұрын
Chinna vayasula enakku indha song ketta bayama irukkum
@raashcreations
@raashcreations 3 жыл бұрын
Yes me too. Nasar coming to much bayam
@sharmayuvan68
@sharmayuvan68 3 жыл бұрын
Ama😂
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Yes enakkum because 90 kids. 😁😁😁😁😁
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 2 жыл бұрын
Ama ipa varaikkum payam tha
@rajiraji819
@rajiraji819 2 жыл бұрын
Me also
@veemaas5856
@veemaas5856 Жыл бұрын
இன்று திருக்கார்த்திகை. இந்த பாடலை கேட்கும் போது இனிமை. 06.12.2022.
@sibilalambert6109
@sibilalambert6109 Жыл бұрын
07.12.2022
@sureshs2910
@sureshs2910 Жыл бұрын
நான் திருவண்ணாமலை செல்லும் போது கேட்டது
@packilakshmi5006
@packilakshmi5006 10 ай бұрын
26.11.2023
@vinothvinothvino2179
@vinothvinothvino2179 Жыл бұрын
இளையராஜா இசையில் வெளிவந்த தமிழ் பாடல்கள் அனைத்தும்அருமை
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
தீப திருநாள் நினைவாக இந்த பாடலை கேக்க வந்தவர்கள் ஒரு like பன்னுங்க 👇
@baranikumarvbk1992
@baranikumarvbk1992 2 жыл бұрын
இந்த பாடல் நான் சிறு வயதில் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் என் சீனியர்கள் . இந்த பாடலுக்கு ஆடினார்கள்
@rajeshr2597
@rajeshr2597 Жыл бұрын
90s kids are one of my favourite songs this song dream comes back my childhood 😭
@pandikunnur7755
@pandikunnur7755 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது கார்த்திகை மாதம் சிறுவயதில் வீடு வீடாய் தீபம் கலெக்சன் பண்ண நியாபகம் வருது அருமையான பாடல்
@jordan2171993
@jordan2171993 Жыл бұрын
Muthu Muthu Vilaku part is almost like Airtel tone❤... RAJA SIR inspiration 🎉
@sarathkumar-uk8up
@sarathkumar-uk8up 4 ай бұрын
Arr copied it
@joelaaron3469
@joelaaron3469 2 жыл бұрын
இந்த படத்துல தலைவாசல் விஜய் அங்க அங்க தாவுறத பாத்து பேய் தாவுதுனு அலறிருக்கேன் ,இப்ப நினச்சா கூட சிரிப்பா வருது ,😅😀 ,
@selvamlashmi3007
@selvamlashmi3007 2 жыл бұрын
Na lam otipoiten pa pei nu
@damuindyan
@damuindyan Жыл бұрын
adhu vijay illa Nasar raja
@joelaaron3469
@joelaaron3469 Жыл бұрын
@@damuindyan நாசர் தான் அந்த ஹீரோயின்ன அழைப்பாரு அங்க தாவுறது தலைவாசல் விஜய் ,பூர்வ ஜென்ம கதை தான ,நீங்க சரியா பாருங்க தெரியும் இந்த பாட்டுல
@Ajitha564
@Ajitha564 Жыл бұрын
Naanum appadi dha nenaipen
@sumathik-px6xy
@sumathik-px6xy Жыл бұрын
Naasar
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 2 жыл бұрын
கார்த்திகை பெருமை சொல்லும் பாடல்.நாசர் வரும் காட்சியை தவிர்த்திருந்தால் குழந்தைகளும் பெண்களும் ரசித்திருப்பர்.பூச்சாண்டிமாமா
@marismari5701
@marismari5701 10 ай бұрын
வரதுனால தான் சின்ன பசங்களே பாத்தாங்க
@kirthikatamilselvan5296
@kirthikatamilselvan5296 2 жыл бұрын
Sina vayasula intha padatha pathu ethana peru bayanthurukinga
@srisabariproducts9024
@srisabariproducts9024 2 жыл бұрын
Me
@Sri.4943
@Sri.4943 2 жыл бұрын
👁️90'S skida songs 👁️ 12:04 PM 21/11/2021 😢😢😢😢😢😢😢😢
@Athi0903
@Athi0903 2 жыл бұрын
Me😅😅😅
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
சின்ன வயதில் இதை பேய் படம் என்று நினைத்து விட்டேன் 🤣🤣🤣
@sathyakanisathyakani6973
@sathyakanisathyakani6973 2 жыл бұрын
19.11.2021.தீப ஒளி வாழ்த்துகள்.
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
🔥👍
@thameemnisha4132
@thameemnisha4132 2 жыл бұрын
Favourite in ஒளியும் ஒலியும்
@jeba992001
@jeba992001 Жыл бұрын
this song reminds me Raja sir other two of his compositions 1. Kadhalukku mariyadhi "ayya voodu" 2. Sedhu : Sikkamal sittu ondru"....
@Madhra2k24
@Madhra2k24 2 жыл бұрын
*He dedicated this song in 1999 @ Velachery with speakers around !!! 🪔*
@vision4261
@vision4261 Жыл бұрын
Wow what a fresh voice Sandhya sp charan nostalgia to core 🎼🎵📺
@mohamedrafi7899
@mohamedrafi7899 26 күн бұрын
Remembering 1997.. A mid summer night dreams.. @தஞ்சாவூர் விஜயா தியேட்டர் 😢😢
@arun.datsme
@arun.datsme 6 ай бұрын
90s kids special song. Athum oru vitha bayam vera 😱
@balamohan6210
@balamohan6210 2 жыл бұрын
Famous Airtel tune was inspired from this song, muthu muthu vizhakku...
@ashasanthi2977
@ashasanthi2977 2 жыл бұрын
Childhood memories 😍😍😍😍
@sureshkum8698
@sureshkum8698 4 ай бұрын
90 kid's அன்று 6 வயதில் ரேடியோவில் பல முறை இந்த பாடலை கேட்டு உள்ளேன் இன்று தான் இந்த பாடலில் வீடியோ பார்கிறேன் ♥️♥️♥️♥️♥️
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Жыл бұрын
Hope this song too would be made as a trend by Director Lokesh Kanagaraj in the near future :) #90skidsnostalgia 🥰🥰😇
@dhamodharandeepika2963
@dhamodharandeepika2963 10 ай бұрын
நல்ல பாடல் அந்த காலம் ஞாபகம் வந்தது
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 Жыл бұрын
Gorgeous goddess this actress 90s actress are golden Angels of Indian cinema 🎥🎥🎥
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
அற்புதமான பாடல் அருமையான குழு நடனம்
@aahannah1975
@aahannah1975 2 жыл бұрын
Love Charan sir voice❤
@PunithaDev-j6c
@PunithaDev-j6c Жыл бұрын
god's grace
@gowrimathavangowrimathavan4626
@gowrimathavangowrimathavan4626 2 жыл бұрын
இனிய திரு கார்த்திகை தீப வாழ்த்துக்கள்
@kanchiramesh6714
@kanchiramesh6714 Жыл бұрын
06.12.2022 இன்று கார்த்திகை தீபத்தன்று யாரெல்லாம் இந்த பாட்டு கேற்கிறீகள்
@pulavarsusimaucctvt3232
@pulavarsusimaucctvt3232 2 жыл бұрын
தித்திக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்
@suganyabalasubramanian2265
@suganyabalasubramanian2265 2 жыл бұрын
Female lead voice is unique
@boopathig4129
@boopathig4129 Жыл бұрын
Sandhya singer , she sung only few songs in Tamil , pinju thendrale in majnu,and this song , unique voice
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 11 ай бұрын
She is P.susheela niece and daughter in law also
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 3 ай бұрын
❤❤❤❤❤❤ இது ஒரு போய்படம்....பாடல்....1995.....ரோடியாவில்...கோட்டோன்... நன்றி வணக்கம்
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 2 ай бұрын
நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@Gai-f6r
@Gai-f6r 3 ай бұрын
Eliyaraja sir music super.vazhalha vazhamudan.
@HarishkasinathanY
@HarishkasinathanY 8 ай бұрын
1997 release. 1st year college student .sweets days
@SivaramjiKamaraj-ku1xn
@SivaramjiKamaraj-ku1xn 10 ай бұрын
என்னை மிகவும் கவர்ந்த பாடல்
@vinothansigamani
@vinothansigamani 2 жыл бұрын
முத்து முத்து விளக்கு முத்தத்தில் இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெக்கதில பக்கத்துல நெருப்பா அத்த மகன் இருக்கான் முத்தம் ஒன்னு கொடுத்தா தப்பு இல்ல ... Sema ..
@kalsiva
@kalsiva 2 жыл бұрын
# The lyrics and the music is absolutely thrilled to hear even now today. This is one among the song which touched my inner soul to recap the beautiness of Teenage days that too with whom she is no words to express other than beauty in every action. Living without the loved one is absolutely killing throughout the life than with living the loved one. Cheers !!!!!!
@parthibanworld738
@parthibanworld738 Жыл бұрын
சின்ன வயசுல நானும் என் தம்பியும் இந்த பாட்டுல வர நாசர பாத்து பயந்து ஓடுவோம்
@pramilamani5188
@pramilamani5188 4 ай бұрын
The person who is still listening this song in 2024 is a Raj Tv fan...who always telecast this movie...but will have break for 15 minutes..good old memories..
@harshinik1643
@harshinik1643 3 жыл бұрын
90'skida song 😎😎😎😎😎
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Ama 🤩
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
🤩
@Deleted_account007
@Deleted_account007 11 ай бұрын
Actually this is not my fav song... But whenever i listen... It takes me back to those golden days of my childhood. 90s kids are we getting older🥴😔#nostaligic life😢
@VijayKumar-gh3jw
@VijayKumar-gh3jw 2 жыл бұрын
Remembering childhood memories
@dheenavivek7157
@dheenavivek7157 2 жыл бұрын
S bro
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 2 жыл бұрын
Another master piece by our meastero..🎊🌟💥👌👌
@satheeshamarnath9951
@satheeshamarnath9951 Жыл бұрын
Many variations in single song ... Maestro rock's
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 жыл бұрын
தீபாவளி பண்டிகை ஞபகபடுத்தும் பாடல்
@thewingstamizh
@thewingstamizh 2 ай бұрын
More than 90s kids 80s kids enjoyed this songs flavour..❤
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 жыл бұрын
2:11 இந்த பாடலில் ஜன்னல் வழியாக தலைவாசல் விஜய் பேயாக குதித்த போது, எனது வீட்டில் உணர்ச்சி வசப்பட்டு ஜன்னல் ல பேய் னு சொல்ல, நான் என் வீட்டில் ஜன்னல் வழியாக எங்கே எங்கே என கேட்டு இரவு நேரத்தில் அலற.. ஒரே அசிங்கமா போச்சு 🤣😂
@revachinna7186
@revachinna7186 6 ай бұрын
Bro athu nasar
@kaalaiventhan2081
@kaalaiventhan2081 Жыл бұрын
ஒலியும் ஒளியும் காலம்😘😍
@M.sathyaS-ni6bo
@M.sathyaS-ni6bo 10 ай бұрын
2023.யாரல்லாம்.கேக்கிரிங்க.ஒரு.லைக்.பன்னிட்டு.போங்க
@govindasamy4276
@govindasamy4276 7 ай бұрын
04/03/2024 morning 6.38am listing song❤❤❤😊😊
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
நான் இந்த பாடலை முதல் BPL டிவி பொது அரசு தொலைக்காட்சி பார்த்தேன்
@mahathinatarajan9649
@mahathinatarajan9649 2 жыл бұрын
90's memories 😀
@fathimafathi6817
@fathimafathi6817 Жыл бұрын
Mn
@murugavelsundhar9746
@murugavelsundhar9746 Жыл бұрын
கார்த்திகையில் கேட்கின்றப் படப்பாடல்
@kalidhasm9606
@kalidhasm9606 2 жыл бұрын
Intha song epothum raj tvla poduvanga na school padikum pothu 🤩🤩😍😍😍🤩😍😍
@ganua8544
@ganua8544 Жыл бұрын
Meendum naane 2022 karthigai deepam anaiku paka vandhu irukan indha song eh😂😂😂😂😂 90s kids✌️
@pal.c4057
@pal.c4057 Жыл бұрын
2022 கார்த்திகைக்கு வாங்கடா...டேய்...
@karthickm8041
@karthickm8041 2 жыл бұрын
Yarulam 2021 la intha song pakuringa 18.11.2021 👌❤️
@rudrateja4691
@rudrateja4691 3 жыл бұрын
Charan sir voice ❤️
@sudhanalphonse2348
@sudhanalphonse2348 Жыл бұрын
Nice song 2022 this year release anathu pola iruku
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 Жыл бұрын
இந்த படத்துல ஒருநாள் அந்த ஒருநாள் பாடல் இருக்கு அந்த பாடல் போடுங்க பாட்டும் செம்மயா இருக்கும் மியூசிக்கும் தரமா இருக்கும்.🎉🎉❤
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms Жыл бұрын
On the way
@nareshram4055
@nareshram4055 10 ай бұрын
Deepangal pesum ithu kartigai maasam.. 🔥😍
@ushanandhini6893
@ushanandhini6893 Жыл бұрын
Happy Karthigai deepam😄
@r.akithirreshmareshma7700
@r.akithirreshmareshma7700 2 жыл бұрын
Aptiye SPB & Sushila Amma paduna mariye irukku😍
@babymahesh7536
@babymahesh7536 2 жыл бұрын
KEERTHI REDDY VERY BEAUTY AND CHARMING....DANCE ALSO SUPER
@bharathiselvaraj3633
@bharathiselvaraj3633 8 ай бұрын
Listening to this song after AR Rahman's Airtel tune!!
@sundararamanganesh2127
@sundararamanganesh2127 2 жыл бұрын
Varisugal kalakkum paadal Spb son & P Suseela's niece are singing this song!
@premasaraswathy1836
@premasaraswathy1836 2 жыл бұрын
Nice song..19.11.2021..👑👒
@gopalakrishnan12345
@gopalakrishnan12345 Жыл бұрын
Nan 2022 lum ketkeren raja great music
@jeevithaselvaraj3914
@jeevithaselvaraj3914 2 жыл бұрын
I m 90s kids😎😎😎 intha songkku 5th padikkum pothu dance aadinean.
@aysha6410
@aysha6410 10 ай бұрын
Intha sngla fm la poduvanga evening time rain + this song sweet memories apo powercut na fm tha ketpom
@vaidhegip8057
@vaidhegip8057 2 жыл бұрын
I came after watching CWC 3 mind blowing song💖💖💖💖
@AshwanthSivaraman
@AshwanthSivaraman 17 күн бұрын
Intha song 90s fvrt song ..😂❤❤
@arunguptha4477
@arunguptha4477 2 жыл бұрын
TILL I LISTEN THIS SONG MAXIMUM 100 TIMES WITH IN A YEAR IN SCHOOL DAYS
@hamletgobbo
@hamletgobbo 5 ай бұрын
முன்ன இந்த பாடல் தான் எல்லா வீடுகளிலும் ஒலிக்கும்,old memory 😊😊😊😊
@muthugmuthug8174
@muthugmuthug8174 Жыл бұрын
Beautiful,Song💜💙
@shalinisrini5834
@shalinisrini5834 Жыл бұрын
90s kids favorite song enaku romba pedikum
@k.balusureshkumar7807
@k.balusureshkumar7807 2 жыл бұрын
Super hit song by maestro in 1997
@rmsundran9524
@rmsundran9524 7 ай бұрын
❤❤❤❤❤
@smart8099
@smart8099 2 жыл бұрын
Oliyum oliyum la intha paatu podumbothu nasar vara sceneku bayanthu enga Ammavoda saree munthanaya pudichi olinjikitu patha nyabagam varuthu...
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 35 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН