தென்காசியில் இருந்து வடகரைக்கும் தனியார் பேருந்தில் செல்லும் போது கேட்டபோது பாடல் சிறு வயதில் இன்று வரை எங்கு பயணம் செய்தால் இன்றியமையாமாது பாடலாக இருபது வருடங்களாக...ராஜா சார்...மழைச்சாரல்...நன்றிகள் கவிஞர் மேத்தா❤❤❤
@livingunique27594 ай бұрын
Nice experience 😊
@NizamM-ki7ju6 сағат бұрын
நானும் தென்காசி தான்.. ஆனால் இப்போ திருச்சி.. நானும் தென்காசி to பாவூர் சத்திரம் பஸ் la கேட்டிருக்கேன்
@RajKumar-bp9wl5 ай бұрын
என்னதான் கம்யூட்டர் காலம் வந்தாலும் கற்பனை காதல் வரிகள் 80,S 90s மட்டும் தான் I love u ❤ melody s song
@Way-far-er Жыл бұрын
വീണ്ടും ആ പഴയ കാലത്തേക്ക് കൂട്ടിക്കൊണ്ടുപോകുന്ന, ദാസേട്ടന്റെ ഒരു മനോഹര ഗാനം
@soniyacheriyan179310 ай бұрын
മലയാളി 😃
@kallidaimydeen647511 ай бұрын
என்ன அருமையான வரிகள்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது....
@AarthyMurugan4 ай бұрын
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩 enna line's 🔥🔥🔥
@savithriramansarah26602 ай бұрын
Hmmm
@mohammedanas47552 ай бұрын
Poda baadu
@readytotravelalways2505Ай бұрын
I am all time favourite song with drinks
@tamilarasan8815Ай бұрын
😊
@mdhusainhusain95582 жыл бұрын
இதெல்லாம் பல தடவைகள் கேட்டாலும் சலிக்காது 90 களின் பொக்கிஷம்
TN local bus late night side seat ❤️ Being a mallu fell in luv with this song Yeshudas 💯
@kalivaithi4439 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கும்
@ammmhhh10 ай бұрын
Pov: It's 2024 and I'm a 2k kid but still stuck in this old classics✨💘 Love from kerala❤🥰
@Premrajkumar218 ай бұрын
Not stuck… u r alive 😀….go on and live ur life
@Nini_lili_sooya_rosie_blink6 ай бұрын
Me too
@purushothamanadviocate21306 ай бұрын
w@@Premrajkumar21
@lailalatifa90475 ай бұрын
Me
@kamalesh74835 ай бұрын
❤😊kmkkl kn j..
@RajaRaja-ct9sbКүн бұрын
2025la ippo intha songa keten nejamavey Ilayaraja is the God of music 🎵🎵🎵🎶🎶🎶 avara pathi enna venumnalum thappa pesalam but he is the one and only the greatest of all times the only one.....❤❤❤❤❤❤❤❤ legend enna musicya intha songlam kettu parunga
@selvakumar-ru9zx2 жыл бұрын
காதலை காமத்தை ரகசியமாக இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது அருமை அருமை அருமை
@jayakumar2682 жыл бұрын
Alaxonder babu kitta copy ah 😂😂
@subramanians.c.85279 ай бұрын
😊😊
@nijjuashi16116 ай бұрын
❤
@mohanraj-sm5zz2 ай бұрын
நாம் யூடியூப் ல் போட்டு கேட்பதை விட, தனிமையில் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் எப்எம் ரேடியோவில் எதிர்பாராத நேரத்தில் இந்த மாதிரி பாடல் வரும்போது அது சொர்க்கத்தை விட இனிமையான அனுபவத்தை தரும் .....
@sivagamisekar56132 ай бұрын
🤨2024 Kaalam mari pochi nalla thunayai thedi 🌺
@POETJR-ug3wq2 жыл бұрын
80, 90 களின் பொற்காலத்தை கண்ணெதிரே கொண்டு வரும் அற்புதமான பாடல். இதன் சுவை காலம் கடந்தாலும் மாறாது. வரிகள் அற்புதம் 💗💗
@vat513 Жыл бұрын
This song is from 80's not 90's.
@POETJR-ug3wq Жыл бұрын
I'm a 90 s kid
@POETJR-ug3wq Жыл бұрын
I heard this song during 90s ok
@neeldani7450 Жыл бұрын
porkaalam ended by 1989.
@anirudhvaradarajan73 Жыл бұрын
இளையராஜா இன்னிசை 90 காலத்தில் வாழ்ந்த எங்களை போன்ற மானிடர்களுக்கு இது அழியா சொத்து ❤🔥❤🔥🥺🥺
@ramamurthias2460 Жыл бұрын
A golden era gone by, never to return again.All that we are left with are irreplaceable memories .
@RamaprasadV11 ай бұрын
Yes.
@selvadhanish1539 ай бұрын
யாராவது 2024 ❤
@vimalraj-gt6hm9 ай бұрын
2024
@vijiraji79508 ай бұрын
It's me
@ramyalifefullsad8 ай бұрын
❤
@aja-s9k8 ай бұрын
Me 2 k kid vibe🥰...
@vijayalakshmik62317 ай бұрын
Me too
@ajithrajajithraj34492 жыл бұрын
இந்தப் பாட்டில் இருக்கும் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் மனதை புதிதாக ஆக்குகின்றன
@aravindr44942 жыл бұрын
இயேசுதாஸ் ஐயா உங்கள் குரல் இறைவன் கொடுத்த வரம் என்றாலும், அந்த இறைவனையே தாலாட்டு பாடி உறங்க வைத்தது... என்னவென்று புகழ்வது ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏
@nandhabalan14712 жыл бұрын
Well said bro ☺️👍👏
@sundararajanp724410 ай бұрын
You are exactly correct.This song stands for ever!
@gireeshpb3382Ай бұрын
പാട്ടിനൊപ്പം ഉള്ള നല്ലൊരു ഗാന ചിത്രീകരണം ഇവിടെ നടന്നിട്ടില്ല.
@KumareshJp-sb8fe5 ай бұрын
மு. மேத்தாவின் வரிகளில் அருமையான காதல் பாடல் 😍🥰😘😘😘😘
@kumarayyasamy24585 ай бұрын
இது ஒரு அற்புதமான Situation song....பாட்டை நன்கு கவனித்து கேட்டால் புரியும்...
@RajaRaja-ij7oi2 жыл бұрын
Na 2k kid pa ana enakku indha song romba pidikkum
@soniyacheriyan179310 ай бұрын
മലയാളി ആയ എനിക്കു ഈ പാട്ട് ഒരുപാടു ഇഷ്ടമാണ്. എത്ര മനോഹരമായ സംഗീതം ❤️🥰എന്താ ഫീൽ 90”സ് കിഡ് നൊസ്റ്റാൾജിയ
@Way-far-er10 ай бұрын
❤️
@kumaranm84745 ай бұрын
❤
@ajikumar69854 ай бұрын
Movie:Rettai vaal kuruvi(1987)
@ManiKandan-s4i3 ай бұрын
@@ajikumar6985no bro movie name pahal nila ghost movie
@bijuvinson9682 ай бұрын
എനിക്കും ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്
@georgepeter7021 Жыл бұрын
One of the finest compositions of ilayaraja ❤
@rasakjiya6952 жыл бұрын
என்றென்றும் ராஜா ராஜாதான்
@dinoopakl39443 жыл бұрын
രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ പൂവെ കാതൽ തീവെ മൺമീത് സ്വർഗം വന്ത് പെണ്ണാക ആനതേ ഉല്ലാസ ഭൂമി ഇങ്ക് ഉണ്ടാനതേ രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ പൂവെ കാതൽ തീവെ കണ്ണോട് കൺങ്കൾ ഏട്രും കർപ്പൂരദീപമേ കൈ തീണ്ടും പോത് പായുംമിൻസാരമേ ഉല്ലാസമേലെ മേടെമേലെ ഓരങ്ക നാടകം ഇൻപങ്കൾ പാടും സൊല്ലും എൻ തായകം ഇങ്കെങ്ക് ഊൻചലാക നാൻ പോകിറേൻ അങ്കെങ്ക് ആസൈതീയിൽനാൻ വേകിറേൻ ഉൻ രാക മോകനം എൻ കാതൽ വാകനം സെന്താമരൈ സെന്തേൻമഴൈ എൻ ആവി നീയേ ദേവി രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ പൂവെ കാതൽ തീവെ കള്ളൂരപാർക്കും പാർവ്വൈ ഉള്ളൂര പായുമേ തുളളാമൽ തുളളും ഉളളം സല്ലാപമേ വില്ലോട് അമ്പ് രെണ്ട് കൊല്ലാമൽ കൊല്ലുതേ പെൺപാവെ കൺങ്കൾ എൻട്ര് പൊയ് സൊല്ലുതേ മുന്താണൈ മൂടും റാണി സെൽവാക്കിലേ എൻകാതൽ കൺങ്കൾ പോകും പല്ലാക്കിലേ തേനോടെ ഓരമേ നീരാടും നേരമേ പുല്ലാങ്കുഴൽ തളളാടുമേ പൊൻ മേനി കേളായ് റാണി രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ പൂവെ കാതൽ തീവെ മൺമീത് സ്വർഗം വന്ത് പെണ്ണാക ആനതേ ഉല്ലാസ ഭൂമി ഇങ്ക് ഉണ്ടാനതേ രാജ രാജ സോഴൻ നാൻ എനെ ആളും കാതൽ ദേസം നീതാൻ പൂവെ കാതൽ തീവെ
@balagopalbalu28802 жыл бұрын
അടിപൊളി! Well done!
@neenujomy87182 жыл бұрын
❤️
@Yaz-78692 жыл бұрын
தமிழ் பாடல் . எழுதியவர் திரு .முகம்மது மேத்தா அய்யா அவர்கள்.அதன் பாடலை பிற மாநிலத்தவரும் மளையாள மொழியில் எழுதப்பட்ட கமண்ட் பார்க்கும்போது சந்தோஷம்
@dinoopakl39442 жыл бұрын
@@Yaz-7869 🙏
@sunirajan83292 жыл бұрын
🥰
@jaidubey291 Жыл бұрын
No words for this song. Just keep listening. Get mesmerized. Its magic. Thats it. PERIOD.
@sapabathisapabathi68302 жыл бұрын
தாலாட்டு தமிழ் கவிங்கன் வார்த்தை இல்லை பாறாட்டுவதர்க்கு
@ManikandanManikandan-tt3hn9 ай бұрын
That "raja raja cholann nan enai aalum kaadhal thesam ne than" is like giving me goosebumps
@sridharansridharan-tm3qg Жыл бұрын
என்றென்றும் யேசுதாஸ் அவர்களின் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்,❤❤❤
@sripriya3412 жыл бұрын
Andha line a rasikira thiramai kooda enakku illa... Aana I feel that song.... Andha song eludhuna metha ku oru vanakkam...
@aldrindominick.a8970 Жыл бұрын
Hats off ur comment 👏 🥰
@sripriya341 Жыл бұрын
@@aldrindominick.a8970 🤩
@magicmasteroftheworld34173 күн бұрын
2025 and still didn't lose it's fame!! ❤
@MR_DEVA_VLOG2 ай бұрын
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~ ~~~~ கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே.. தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம்நீ தான் பூவே காதல் தீவே ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~ ~~~~ கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~ பிடித்திருந்தால் பாடலுக்கு 👍👍கொடுக்கவும் @ _Fernandez_SSZ Share
@siva76876 ай бұрын
1000 வது டைம் கேட்டுட்டேன் ஐயோ கொல்லுதே அவளின் நினைவு 😍😍😍😍😍2024 டு மை டெத் டே
@gsgoki23422 жыл бұрын
ராஜா ராஜா தான்....❤️❤️❤️
@vijaijaganathan81162 ай бұрын
மு.மேத்தா வரிகள்,KJ ஜேசுதாசின் குரல் இனிமை
@shaikhkhalid29777 ай бұрын
Like button for Mohammed Metha, the lyricsicst >>>>
@honestyforwonderlife1951Ай бұрын
மு. மேத்தா 👌👌👌அவர்களை அவ்வளவாக மீடியா வெளிக்கொண்டுவரவில்லை....
@fathimahima91332 ай бұрын
I'm 2k kid but I like most old songs ❤🎉 This song still in my play list 💓 Who in 2024..!
@arumugammurugasamy23582 ай бұрын
பல நூறு தடவை கேட்டுக்கிட்டே இருக்கேன்💜💯💜💯💜💯💜
@c.gokulakrishnan5792 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது ராஜ ராஜ சோழன் இந்த பாடல் பொன்னியின் செல்வன் திரைப்பட காவியத்தை நினைவு கூறுகின்றது
@sithdobbins3482 жыл бұрын
Same feeling bro
@c.gokulakrishnan5792 жыл бұрын
@@sithdobbins348 ok brother 👍
@Amaryllysbelladona2 ай бұрын
Isai kadavul eppadi ivlovo nuances of music theriyum. GOD OF MUSIC
@ashokkumarr3324Ай бұрын
என்னுடைய தமிழ் teacher favorite song this but I don't know where is my teacher but still I hear this song I will go to 10std ......... wonderful teacher
@Tamil_diaries2 ай бұрын
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே..பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே❤️❤️❤️
@nansuresh6 ай бұрын
What an intoxicating song.... Just hooked.... Raja Sir Super Ultra Pro Max Legend.... Mark this comment.... Even after a millenium this song will be as fresh ever...
@AshokKumar-jv3yj2 жыл бұрын
This song is something change my ❤❤❤ vibe. It's a golden time for 90 . Always this song make total brain relaxing
Life is gone 😂but peace of heaven beautiful😍✨ playlist mind stress free past memories🎉beautiful
@Hypocritial2 ай бұрын
Now Ilayaraja will take us though celestial journey - fasten your seat belts for a Musical biss, a Kannadiga here
@lakshmanapandi2688 Жыл бұрын
இந்தப் பாடலை இந்த2023 வருடத்தில் கேட்டவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்கள்
@mamimamie213011 ай бұрын
2024
@Abii_TalksКүн бұрын
2025 la இருப்பவர்கள் ??
@rahulankola111 ай бұрын
Don’t tell me Yesudas ji did not won national award for this. What a flow of soothing music❤️
@irshadmuhammed72703 ай бұрын
Visiting tamilnadu often is a must for me😅 this song gives me the inner urge to visit TN, love from kerala❤
@Prao9211 ай бұрын
22/01/2024 morning 8:42 am pakraen Ena song hatsofff 🥹🥹🥹🥹❤️❤️❤️❤️❤️❤️❤️
@nansuresh6 ай бұрын
Watching the full moon.... drifting clouds with drizzling all over this masterpiece is absolute bliss....
@Shwetha-kx5qi5 ай бұрын
Mohan sir was such a handsome guy in 80's days❤
@evergreen8604 Жыл бұрын
Intha song la enamo eurku. Oru vitha podhai..
@elakkiyarajasaathvik44293 күн бұрын
2025 யாராவது வந்து பார்பவர்கள் ❤
@c.gokulakrishnan5792 жыл бұрын
Ponniyin selvan movie definitely block buster Kollywood industry
@susine.v33748 ай бұрын
Ilayaraja forever ❤😢
@pandianprusothma294822 күн бұрын
I ahve watched this clipping n number of times, I don"t know why? the fact is I like it more. Than the original song, I like this clipping more. First the lyrics, music, then the director, the actor, the actress finally her body language and her eyes.
@sathyanparuthippully8677 Жыл бұрын
One among Golden songs of a golden age 85-90s❤️
@Rmonisha141010 ай бұрын
My kids born in Australia. They love this song. They don’t know what is the meaning but when I listen and they learn full song. Now they can sing fully .
@harikrishnapc9969 ай бұрын
Wow..where u born
@nansuresh2 ай бұрын
Cassette Tape இல் இந்த பாடலை கேட்ட காலங்கள் அவை....
@kalaiganesan4701 Жыл бұрын
Very very beautiful song... And my fav song
@ralphanthony1832 жыл бұрын
How many here after listening to Alexander
@NandakumarR-qx6zo Жыл бұрын
BREAK TIME 15 MINUTES GRACE TIME 5 MINUTES. TIME STARTS NOW...
@manvitha39912 ай бұрын
Enakku romba romba pidittha song..❤
@Yaz-786929 күн бұрын
தினமும் பைக் ல. 150 கிலோமீட்டர் பயணம் செய்து பயணத்தை மிக எளிதாக்குவது இளையராஜா மியூசிக் ல தான்
@jowharkv11982 ай бұрын
Mallu ❤ love the song…still classic 🤩😎
@dinoopakl39443 жыл бұрын
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாசமேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்குஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராகமோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடைஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல்தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே
@HariHari-fr2io2 ай бұрын
மனதுக்கு இதமான சாங்❤️
@78uttam2 жыл бұрын
This song makes me miss someone.
@IcegamerN19 күн бұрын
Loved this song from 7th std
@dineshsamuelv2598 ай бұрын
Yaravathu 2124 la intha song ketu iruntha like panuga pa.. na 2024 iruthu intha msg Pani irukan
@RijinShaji-hp7ib7 ай бұрын
Correct your msg first.. 100 years from now there won't be anyone who exists now..
@ParimaladeviVasandharupa-zb3je6 ай бұрын
❤❤❤❤❤❤ .2024
@sureshthala8706Ай бұрын
🙋
@kannan05193 ай бұрын
King for a reason......👍
@lokeshmanickm3020 Жыл бұрын
சூப்பர் எதிர்நீச்சல்
@koottickaljayachandrankoot6248 Жыл бұрын
Dear dassttan 🤩
@vasking4142 ай бұрын
Lyrics : Mu Metha - UNDERRATED LYRICIST .....💌
@jithinkrishna55227 күн бұрын
First bgm portion of this song❤💎 only Raja sir can do this🫡
@bossv82423 жыл бұрын
Who came here after watching Alex video on this song
@GaneshKumar-xu3le3 жыл бұрын
Already big fan but now again in repeat mode
@Jittlesscitt2 жыл бұрын
Yes I am
@78uttam2 жыл бұрын
Yep
@louisas99132 жыл бұрын
Beautiful song
@Mathan942615 күн бұрын
Any 2k Here 🎻💯💎
@teekateekaraman73042 ай бұрын
அனைத்து வரிகளும் அருமை
@devarajanvellarayilkuttan47732 жыл бұрын
A super and beautiful song intamil.thanks from Kottayam.ok.
@Un_expected_gamers3 ай бұрын
I'm 2k adult 😅but I love old songs 😅
@veeraveera48642 жыл бұрын
i love this song
@SaravananSaravanan-un9ih2 жыл бұрын
Semma vera 11 lyrics ❤️❤️🔥
@readytotravelalways2505Ай бұрын
Alcohol with this song beautiful moments 😍
@RAJtalks9018 күн бұрын
பயணம் செய்யும் போது அனைவரும் கேட்கும் தேசிய கிதம்🎉
@rose_man5 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ஆண் : ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@Swetha-xu9yd2 ай бұрын
நீ யே தேவி ❤
@Parimala-d4pАй бұрын
My fav song❤❤
@memes_parkurenКүн бұрын
Evalo anirudh,thaman,u1,VA,ARR, varatum but intha song mari innimey yaralaium panna mudiyathu