Shri Shri Krishna Premi Maharaj about Shri Tukaram Ganapathi Maharaj & Shri Raghunathdas Maharaj

  Рет қаралды 9,347

Vishwa Varakari Samsthan Kadayanallur

Vishwa Varakari Samsthan Kadayanallur

Күн бұрын

ப்ரதி வருடமும் நடைபெறுகின்ற பண்டரி ஆஷாடி வாரி யாத்ரை, 2021ம் வருடம் கொரோனா என்ற பேரிடர் காரணமாக மேற்கொள்ள இயலாது போனத்தால், ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி மஹாராஜ் அவர்களின் ஆக்ஞைப்படி, 10.07.2021 முதல் 21.07.2021 வரை பரனூர் க்ஷேத்ரத்தில் ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி மஹாராஜ் அவர்கள் முன்னிலையில், ஆஷாடி ஸோஹளா நடைபெற்றது. காகட ஆரத்தி, ஞானேஶ்வரீ பாராயணம், ஹரிபாட், ஹரிகீர்த்தன் ஆகிய நிகழ்ச்சிகள் ஸோஹளாவில் இடம்பெற்றிருந்தன. ஆஷாட ஏகாதஶியான 20.07.2021 அன்று, ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி மஹாராஜ் அவர்களின் இந்த அனுக்ரஹ பாஷணம் நடைபெற்றது.
As the Pandharpur Wari Yatra was not undertaken due to the COVID-19 Pandemic, Ashadi Sohala was held from 10.07.2021 to 21.07.2021 at Sri Kshetra Paranur in the presence of Sri Sri Krishna Premi Maharaj as per His wish. Various satsangam events such as Kakada Aarti, Dnyaneshwari Parayanam, Haripat and Harikeerthan took place in this Sohala. On 20.07.2021, Ashada Ekadashi, this Anugraha Bhashanam of Sri Sri Krishna Premi Maharaj took place.

Пікірлер: 26
@narayananm6209
@narayananm6209 7 ай бұрын
ராதாகிருஷ்ணா குரு க்ருபைபரிபூர்ணம்
@jayalakshman3243
@jayalakshman3243 Жыл бұрын
Radhekrishna
@srinathcaitanya
@srinathcaitanya Жыл бұрын
Radhekrishna.. என்ன ஒரு ஆத்மார்தமான ஆசீர்வாதம் .. குரு நாதா…😢😢😢😢
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது அண்ணா உங்கள் பேச்சு ஆத்மாவை பரநிம்மதி ஆக்குகிறது நாம் வைகுண்டத்தில் இருக்கிறோமா பூலோகத்தில் தான் உளளோமோ என்று தெரியவில்லை அடியேன் உங்களைப் நேரில் பார்த்து தரிசனம் செய்ய புண்ணியம் செய்யாமல் இருந்துவிட்டேன் அண்ணா கண்ணீர் வருகிறது ஒரு முறை பார்த்து மகிழ்ந்து இருந்திருக்கலாம் தூரத்தில் இருந்து கூட தரிசனம் செய்து இருப்பேன் உங்கள் பெருமையை உங்களை இப்போது தான் தெரியவந்தது அடியேன் வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் ஒரு முறை தரிசனம் செய்து இருக்கிறேன் 🎉🎉 சம்சாரம் என்பது பெரிய கடல் அதை தாண்டி எப்படி வருவது
@meenasivarammeenasivaram
@meenasivarammeenasivaram Жыл бұрын
ராம்க்ருஷ்ணஹரி நமஸ்காரங்கள் ஜீ ✌️ 🙏 🙏
@thiyagarajan5128
@thiyagarajan5128 Жыл бұрын
காந்தி மஹாத்மாவைக் கண்டதில்லை பரனூர் மஹாத்மாவைக் கண்டோமே❤❤❤❤❤❤
@karthikeyanramanand4862
@karthikeyanramanand4862 11 ай бұрын
காந்தி மகாத்மா எல்லாம் இல்லை
@radhaseetharaman2775
@radhaseetharaman2775 Жыл бұрын
Radhe Krishna 🙏🙏 Such a great blessing to listen to Sri . Anna’s Anugraham . It really melts the soul and brings tears . Thanks Maharaj ji for uploading such a treasure , for uploading , and we are fortunate to see Sri .anna and panduranga hrudayam as both are one and the same . 🙏🙏 Such a great blessing for all the bakthas who were in the presence of Sri . Anna 🙏🙏Ram Krishna Hari 🙏😋
@ayyapanayyapan1066
@ayyapanayyapan1066 Жыл бұрын
Ram Krishna hari🙏
@jayashreeajit4579
@jayashreeajit4579 Жыл бұрын
Ramkrushna hari Panduranga hari
@sreekala3010
@sreekala3010 Жыл бұрын
Jai Gurudev 🙏🌹🚩
@kamalashankar2363
@kamalashankar2363 Жыл бұрын
Radhe Krishna
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
Great blessings ..Gurunathana.. 🙇🙇🙇🙇
@esskey1953
@esskey1953 Жыл бұрын
Radhae Krishna charanam mama ❤
@umavedanarayanan2523
@umavedanarayanan2523 Жыл бұрын
Radhe Krishna.🙏🙏🙏
@bhavaniv7563
@bhavaniv7563 Жыл бұрын
Ram krushna hari
@srisrianna
@srisrianna Жыл бұрын
Ramkrishna Hari
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
பேசுவது பாண்டுரங்கன் கேட்பது பாண்டுரங்கன் எல்லாம் பாண்டுரங்கன் அண்ணா பேசுவது ஆழ்வார்கள் நாதமுனிகள் ஆளவந்தார் ராமானுஜர் இவர்கள் எல்லாம் இப்படித்தான் சத்தங்கம் பண்ணி பக்தி ஞானம் வைராக்கியம் வளர்த்துக் கொடுத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது மேலும் நடமாடும் மஹா பெரியவா மாதிரி நடமாடும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா திருவடிகள் சரணம் 🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா
@brindhasrikanth2040
@brindhasrikanth2040 Жыл бұрын
Radhe radhe Sri gurubyo namah 🙏🙏🙏🙏🙏
@vitthalvarakaritv
@vitthalvarakaritv Жыл бұрын
🙏🌺 RamKrushnaHari
@mahalakshmivittal7616
@mahalakshmivittal7616 Жыл бұрын
Ramakrushnahari 🙏🙏🙏🙏
@seshadrirajaram5002
@seshadrirajaram5002 Жыл бұрын
RAM KRUSHNA HARI 🙏🙏🙏
@meenapadmakumar1444
@meenapadmakumar1444 Жыл бұрын
Gurunathaa
@vijayaatre7759
@vijayaatre7759 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasusrini1959
@vasusrini1959 Жыл бұрын
❤❤❤
@sugidivya302
@sugidivya302 Жыл бұрын
Ram krushna hari 🙏
Sri Namdev Maharaj Charitra Upanyasam
45:36
VAIBHAVAM tv
Рет қаралды 9 М.
Haripat By Shri Raghunathdas Maharaj
1:08:52
Vishwa Varakari Samsthan Kadayanallur
Рет қаралды 35 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 123 МЛН
Prahlad Charitram by Sri Raghunathdas Maharaj @ KDNL in the presence of Sri Sri KrishnaPremi Maharaj
59:37
Teen sharing Sri Guruji darshan Anubhava
3:30
Atlanta Namadwaar
Рет қаралды 3,1 М.
Nama Mahimai Sri Sri Anna Upanyasam
25:05
VAIBHAVAM tv
Рет қаралды 37 М.
🪷🪷 Dr. Shri. Raghunathdas Maharaj 🪷🪷 during the Veda Ashirwachanam on 30/08/24 in Chennai.
1:01
Anugraha Bhashanam at Kadayanallur
38:18
sharadapeetham
Рет қаралды 42 М.
Excerpts of Sri Sri Anna recent upanyasam | Srimad Bhagavatham glimpses | Special mention-:Ranganji
30:05
Sri Sri Krishna Premi Swamigal Sathsangam
Рет қаралды 39 М.
Sri Krishna Avatharam Upanyasam Sri Sri Anna
1:33:10
VAIBHAVAM tv
Рет қаралды 64 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44