Subscribe to the official channel. Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c Contact: +91 86 82 885555 To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY To watch more videos click here: goo.gl/nyijHJ Follow on Instagram: instagram.com/shribhuvane... Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2
@Tamilarasi-p6q4 ай бұрын
❤😂
@rajvelbharathiv2469 Жыл бұрын
கஷ்டம் போகுதே இல்லையே உங்கள் பேச்சுப் அமைதி தரும் வகையில் அமைந்துள்ளது ❤
@ayyappankolanji9150 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா என் தாயே போற்றி என் கஷ்டம் வெறும் வார்த்தை இல்லை என்னுடைய வலி என் வலிக்கு மருந்து உங்கள் கரிசனம் மற்றும் உங்கள் தரிசனம்
@fluffycandyfloss5045 Жыл бұрын
வணக்கம் ஜயா நாமும் வந்து உங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் அந்த தாய் தரவேண்டும் என்று தாயை பிரார்த்தனை செய்கிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் குரு நாதரே சரணம் சரணம் அய்யா சரணம் 🙏🏽🌹🌹
@ramasamyanandhi30632 жыл бұрын
ஓம் வாராகி அம்மா தாயே எங்களுக்கு செல்வம் செழிக்கவேண்டும். உடல்ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம5 ай бұрын
1:14 நல்லவர்களை விரோதி போல் பார்க்கிறார்கள் இது தான் உலகம் 🌍 😊இந்த ரகசியம் எனக்குத் தெரியும்😊 ஓம் வஜ்ர வாராஹியை நமஹ தாயே🙏
ஓம் வாராகி தாயே போற்றி.நாங்க சொந்தமாக வீடு வாங்கனூம்மா.வாராகி அம்மா.
@dada-bp7nf7 ай бұрын
ஓம் வஜுர கோஷம் வாராஹி அம்மன் போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍☀️🐚🪔🙏
@karunyapavun82602 жыл бұрын
அனைவரும் தீர்க்க சுமங்கலியாக சந்தோஷமாக வாழ வேண்டும் அன்னையே அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏
@dranandphd Жыл бұрын
❤🎉😢❤🎉😢❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.😢😢😢
@dharshini.t3022 Жыл бұрын
Bless all
@srisridevi2725 Жыл бұрын
Sami, manasula irukartha paesarake super, hats off guru Gi
@geethuramesh1111 Жыл бұрын
Enga Thambikku seekirama nalla oru valkai thunaiyodu thirumanam nadakka vendum varagi amma nandri
Nan kudutevachireken inike ungale pake swami om vajra varahi amma podri 🙏🙏🙏🙏🙏
@madeshwarandr2998 Жыл бұрын
Om namakskaram sir..varahi bless me to see this guru soon.
@nithyasriselvam5338 Жыл бұрын
ஓம் வாராகி தாயே எனக்கு என் கணவருக்கும் சீக்கிரமா குழந்தை பிறக்க வேண்டும் தாயே அம்மா நீங்க தான் துணை யாக இருக்க வேண்டும் எனக்கு மயக்கம் சரியாக வேண்டும் நான் என் கணவர் என் குழந்தை மூவரும் சேர்ந்து வாராகி தாயே அம்மா 🙏🙏🙏
@sugumararumugam30147 ай бұрын
My Daughter NALLABITIYA irkkanum varakki asivatham pannum thaiya
@KomaleswaryParamathas Жыл бұрын
OM vacchira varahije Namaga 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@muragank22453 жыл бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மவெ எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் சக்தி வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💄💄💄
@meenakshisundaram4917 Жыл бұрын
6y
@umamuthiah2218 Жыл бұрын
1.வஜ்ரவாராஹியை நமஹ 2.வஜ்ரகோஷம் 3.ஆகர்ஷணசக்ரமஹா வாராஹியைதமஹ 4.அஷ்வாரூடா வாராஹி யை நமஹ 5.வாக்ஸ்தம்பனகர்யை வாராஹி யை நமஹ 6.ப்ருகத் வாராஹி யை நமஹ
@kanagarania1126 Жыл бұрын
Thank you
@sudhakar12474 жыл бұрын
அமிர்த பாணியம். நீர், வெல்லம், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்த பானகம் சுமங்கலி, வயது பெண்கள், சிறு பெண் பிள்ளைகள் லுக்கு கொடுக்கணும். தரித்திரம் விலகும். கோடான கோடி நன்றிகள் வாராஹி தாயே.
@ptcravi2122 жыл бұрын
Super
@kannatha5482 жыл бұрын
எலுமிச்சை சாறு
@kannatha5482 жыл бұрын
சொல்லல
@lalitha.thank.you.brogopal49762 жыл бұрын
பச்சைக் கற்பூரம்
@kasthurikasthuri5870 Жыл бұрын
Vvarahithunaieppothumvendum
@ranganpandu6786 Жыл бұрын
Amma help me to remove all pain in my body.thank you.🙏🥰🥰
@subhamaheswari75602 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி தாயே என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் நடத்த பண உதவி செய்யம்மா, தாயே உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன், எனக்கு அருளும், ஆசியும் வழங்கும் தாயே , பரத்வாஜ் சுவாமி அவர்களே தங்களிடமும் பிராத்தனை வைக்கிறேன் சுவாமி, இந்த ஏழைக்கு உதவும் ஆண்டவரே.🙏🙏🙏🙏
@SureshellaPrep Жыл бұрын
அம்மா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ?
@sivakumaransaroja49023 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏
@rajirajeshwari2352 ай бұрын
Swami bharathawaja please help me 🤲🙏🌹🙏
@manokupama471 Жыл бұрын
Blessed to hear this ayya 🙏🙏🙏
@sugaslifestyle68522 жыл бұрын
Ammaa neeyae yangaluku thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MalathiBabu-h7n Жыл бұрын
Poo viyaparam seykiren nalla nadakka Amma Arul purivayak🙏🙏
@narenm.k8010 Жыл бұрын
Please riya enna Neil vara iyalavilai anal ungal program man KZbin and sai TV parkiren thagal manthirangal written mulan thiriyapaduthum enakku sariyaka kathy ketkathu mannikkaum thanking you...........
@maheswaranramachandran22274 жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹியை நமஹ
@sulochanakarthigeyan46292 жыл бұрын
Amma yen Magan thirunthanum soll pechhu ketakanum anaawasiyamaana selavugal seiyawathilirunthu yengalai ratchipaayamma
@bindumohanan34012 жыл бұрын
Ohm varahi ammane saranam...swami enik kurachu kadangal und athu theeranayi enik oru vazhi paranju Tharmo
@kavithakavi82712 жыл бұрын
Super super Amma Amma👌👌👌
@PrasannaPrasanna-xh7fs Жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹி தாயே நமஹா இந்த வருஷம் 12 வகுப்பில் சேர்ந்து படிக்கும் என் பேரன் நல்ல படியாக படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாராஹி அம்மனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
@mahalakshmi31742 ай бұрын
ஓம் வஜ்ரகோஷம் வாராஹி அம்மா🙏🙏🌺🌺
@kirthikaviji83833 жыл бұрын
நன்றிகள் ஐயா அநேக கோடி நமஸ்காரம்
@bjayaraman92004 жыл бұрын
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ குருவே சரணம்...
@rameshramya90953 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி 🙏
@KaviKavi-fm1cw Жыл бұрын
Amma eanaku work kidaikanum nimathi kidaikanum marriage aganum amma
@sivaanitha8378 Жыл бұрын
🙏🙏🙏🙏om varaki Amma papa kku salisayaeruchshuma kotanakoti nanrikal Amma om Sri varaki Amma pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmithirunavukarasu3752 Жыл бұрын
Om varaki Amma mahalakshmi home 🏡 problem solve pannuga 🏡
@ammu9140 Жыл бұрын
Amma varagi thaye pottri Amma enkuda erunga amma🙏🙏🙏🙏🙏 Amma na nanaichavar kuda ennaku manavalkai amaiya vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na ungalaiye nambirukkan amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalanathant60903 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா சிறந்த தகவல் நன்றிங்க ஐயா!!@💐
@rajeshwaryselvakumar3416 Жыл бұрын
Swami yen kanija vetka prarthani pannunka
@selvi1664 Жыл бұрын
Amma en venduthal niraivera vendum varahiamma thaye arul puringal amma🙏🙏🙏
@PradeepPradeep-to1ix8 ай бұрын
குருவே சரணம் 🌹🌹🌹 அம்மா வராஹி தாயே எனக்கும் எனது மனைவிக்கும் உடல் நலக் குறைவு உள்ளது சாமி நீங்கள் தான் அம்மா தாயே எங்களுடைய உடலுக்கு பரிபூரண குணத்தைகொடுக்கணும் தாயே. எங்களுக்கு 50000 பணம் தேவைப்படுது சாமி நீங்கள் தான் எனக்கு உதவி பண்ணனும் அம்மா, தாயே, புவனேஸ்வரியே அம்மா, எங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளும் இன்னும் 15 நாளைக்குள் கிடைக்க வேண்டும் தாயே, நீங்கள் தான் அம்மா எங்களுக்கு உதவி பண்ணனும் தாயே ஸ்ரீ மஹா வாராஹி அன்னையே நமஹ 🌹🌹🌹
@mageswarit9124 Жыл бұрын
1996 irrunthu puvaneswari matha avarkal naan 9th padai Kum poodue 7th channel poodu vanga very great brath vaja swamikal
Bharadwag guru gi meku na Namsacar Amma (thai) varahi meku na Satha koti padhabi vandanam
@rmsp95593 жыл бұрын
That 4 name is correct pls tell Guruji Aswaruda varahiyai, Vakstambanahari, Vajra vararahiyai Bruhat varahiyai
@devarajsellam49422 жыл бұрын
அம்மா என் வேதனையை என்னை விட்டு விலக்கிவிடும்மா வாராஹி தாயே!!!
@SupremeVSR4 жыл бұрын
நன்றி ஆனந்தம் ஆனந்தம் 🙏💐
@chandraayengar56774 жыл бұрын
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி ராஜேஸ்வரி வராஹி தாயார் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹
@pirlishkavi76482 жыл бұрын
"ஓம் வராஹியே போற்றி போற்றி "
@sairamaamuralidharan3862 Жыл бұрын
Please solve our neighborhood issue at our own flat.
@umasankar-b4t Жыл бұрын
அம்மா வராஹி தாயே என் வீட்ல இருக்குற பண பிரச்சனை தீர்த்து வைங்க அம்மா வராஹி என்னால முடியல அம்மா என் கணவருக்கு நல்ல தொழில் குடு தாயே அப்படி என்ன அம்மா நான் பாவம் செய்தேன் எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டம் உன்ன நினைக்காம நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல உன் மந்திரத்தை சொல்லாத நாள்ள கிடையாது அம்மா வராஹி போதும் அம்மா என்ன காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@vanajasenthil7763 Жыл бұрын
அம்மா வராஹி தாயே எனக்கு சொந்தமாக ஓரு வீடு என் கனவர் கடன் எல்லாம் அடையவேணும் தாயே என் மகன் நன்றாக இருக்கவேண்டும் தாயே அம்மா அம்மா
@shantisivalingam9615 Жыл бұрын
Om varahi amma petri amma saranam saranam 🙏🙏🙏🙏🙏
@muthumari5314 жыл бұрын
நன்றி ஐயா கேட்க கேட்க மனசுக்குநிம்மதி
@kannagiraj55972 жыл бұрын
Kadalil ynum kazhtatil thatatrikien Kai kodu thaye varahi amma
@ramabalajirama6359 Жыл бұрын
Om varahi thaye enakku kulandhai bakkiyam thaarungal thaye 🙏🙏🙏😢
@arunmozhinarayanan9593 Жыл бұрын
ஓம் ஶ்ரீ யோகமாயா யோகேஸ்வரி தாயே சரணம் அம்மா.
@sumathigajendra7377 Жыл бұрын
Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum ma
@muthukrishnan-o6k Жыл бұрын
Sir en peyar muthu Krishnan naan varahi Sela vitle vekkiyalama
Varagi amma kudikar husband ennai kodumai seikian daily kudithu vandhu tholai kodukkiran ennai avanidam eruthu kappathu amma
@jayahari33262 жыл бұрын
புது வீடு கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது ஸ்வாமிஜி. வீடு விற்க நினைக்கிறோம் . விற்க வுமில்லை. இப்போது ஒரு மாத காலமாக முதல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகளிலும் தண்ணீர் ஊற்றி விட்டாற்போல் அங்கங்கே யாரும் அங்கு புழங்காத நேரத்தில் வருகிறது. இதனால் எங்கள் மனம் பீதியடைகிறது ஸ்வாமிஜி. இது எதனால் இப்படி நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது ஸ்வாமிஜி? எங்கள் இடர்பாட்டினை விரைந்து தீர்க்க ஸ்ரீ வாராகி விரைந்து வரட்டும். நமஸ்காரம். எனக்கு உடன் பதில் தர மன்றாடுகிறேன். சரணம், சரணம்.
Swamijee my daughter needs your blessings going to appear 10th Public tomorrow
@vasukiramesh15752 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி அம்மா நீ அறிவாய் அனைத்தும். நல்லதே நடத்தி தாருமம்மா
@bhagavadgitastudy2022 Жыл бұрын
udal nalam sariaaga vendum amma
@arunkumarkumar58913 жыл бұрын
தாயே எனக்கு உன் ஆசியால் அரசு வேலை கிடைக்கட்டும்.
@statusworld8154 Жыл бұрын
Amma varahi thaye En varumaiyai theerthu vaiyamma En Magan harish nangu padikka vendum Amma Arul purivai amma
@sudhabose96514 жыл бұрын
Ithaevarahianara,parthutanthanks myguruji
@selvarani3614 Жыл бұрын
Om sri vaarahi amma thaye un mahalin pratchanaihal anaithum theerthu nimmathi santhosam thara vendum amma.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@padmavathygopalakrishnan2819 Жыл бұрын
THANKS guruji
@sujathasanthosh7230 Жыл бұрын
Vajiracosam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvi1664 Жыл бұрын
Amma varahiamma thaye en ponnuku government medical college kidaikanum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilan_tamil8052 жыл бұрын
அம்மா தாயே வாராஹி உன் அருள் கிடைத்து.எல்லாரும் நல்ல இருக்க வேண்டும். கடன் அடைய வேண்டும். சொந்த ஊர் இடமாற்றம் கிடைக்க வேண்டும். தாயே
@gopia84789 ай бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மாபோற்றி
@karunyapavun82602 жыл бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி ஓம் வளர்பிறை நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரித்து ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 😭😭🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏 அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா 🙏🙏🙏
@srisree26582 жыл бұрын
48 days 21 times kundalipura vasini mandhiram sollungal. Non veg 48 days vendam. Night 7 pm ore time il sollungal. Maha vishnuve vandhu pirappar
@dshekar32353 жыл бұрын
Hello guru g Ian not doing well my health is not good inspite of going to many doctors. Please pray to varahi Amman for me .I want her blessing.
@smartnaresh973 жыл бұрын
Om Vajra Varahi Namaga🙏🙏🙏🙏🙏
@durgadurga3269 Жыл бұрын
Super
@ravishankarshankar75723 жыл бұрын
Swami pls talk about kaliamman n how to do poojai to kaliamman
@krishnasudarshana71903 жыл бұрын
Om shri bhuvaneshwari deviyai nama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻