Honoré de Balzac - S. Ramakrishnan speech | பால்சாக் - எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியப் பேருரை

  Рет қаралды 31,158

Shruti TV

Shruti TV

Күн бұрын

தேசாந்திரி பதிப்பகம்
வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியப் பேருரை
மற்றும் 3 நூல்கள் வெளியீட்டு விழா
பகலின் சிறகுகள் (சிறுகதைத் தொகுப்பு)
வான் கேட்கிறது ( உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு)
நிறங்களை இசைத்தல் ( உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் அரிய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு )
பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் பற்றிய உரை
#balzac
World Literature Lectures
25-12-22
Chennai
#SRamakrishnan #தேசாந்திரிபதிப்பகம்
#sramakrishnan #Desanthiri #booklovers #books #bookaddict #bookstagram #readersofinstagram #tamil #shortstories #novels #bookworm
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv

Пікірлер: 49
@shrutiTVLit
@shrutiTVLit Жыл бұрын
S. Ramakrishnan speech start 7:46
@joparajsridhar4759
@joparajsridhar4759 Жыл бұрын
thank you
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 4 ай бұрын
நன்றி ❤❤
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 Жыл бұрын
அரேபிய பாலைவனத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து, ஐயா போன்றோரின் பேச்சை வலையொலியின் வழியாக கேட்கும் பொழுது தான் எங்களைப் போன்றோரின் தனிமை உலகத்துடன் இணைக்கப்படுகிறது
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
இங்கே தான் இந்த பூமியில தான் இருக்கோம் ❤️
@parvathamramasamy7460
@parvathamramasamy7460 Жыл бұрын
Wonderful
@AGNRAJAN
@AGNRAJAN 6 ай бұрын
தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் உங்கள் துணையாகட்டும் தோழர்
@balamurugan3052
@balamurugan3052 5 ай бұрын
""பால்சாக்"" எழுத்தாளர்களுக்கு இறப்பில்லை யாரோ ஒருவரால் எங்கோ அவரின் எழுத்துக்கள் பேசப்படுகிறது ❤❤❤ நன்றி எஸ்.ரா👍
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 Жыл бұрын
நல்ல பேச்சு நன்று...🙏 நன்றி
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
நன்றியுரை நன்றியுடன் அழகிய விமர்சனமாக அமைந்துள்ளது. மகிழ்ச்சி!!!
@jklifestyle2160
@jklifestyle2160 Жыл бұрын
ஐயாவின் கால் மிக விரைவில் குணம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.... ஜெனத்குமரன் ||||| யாழ்ப்பாணம்
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 2 ай бұрын
👌👌👌👍🙏💐💐💐
@mayaprabu2006
@mayaprabu2006 Жыл бұрын
French writer பால்சாக் ... ஒரு சிறப்பான அறிமுகம்...thanks
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 Жыл бұрын
இலக்கியம் சார்ந்த வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு வரையறுத்து வாழும் தங்கள் இணையற்ற முயற்சி பிரம்மிக்க வைக்கிறது. நெஞ்சார்ந்த வணக்கங்கள் அய்யா!
@arunachalamvelusamy9063
@arunachalamvelusamy9063 Жыл бұрын
Vanakkam ayya
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 ай бұрын
Arumai Ayya...
@abishabharathi5944
@abishabharathi5944 7 ай бұрын
Thankyou sir ❤
@MrAnbu12
@MrAnbu12 Жыл бұрын
சிறப்பான உரை
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 சிறப்பான உரை👏
@sam-kb5zc
@sam-kb5zc Жыл бұрын
உலக எழுத்தாளர் பலரை பற்றிய உங்கள் அறிவு வியப்பு தருகிறது.
@KannapiranP
@KannapiranP Жыл бұрын
மொழி கண்ணீரில் தோற்கிறது, கண்ணீர் மொழியில் சிறந்தது.
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 2 ай бұрын
யூட்யூபில் அதிக நேரம். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் உரையாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சற்றும் மனம் தளராமல் போர் அடிக்காமல். இது எப்படி சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை.
@murugank8644
@murugank8644 Жыл бұрын
தஸ்தாவெஸ்கி,பால்சாக்.வெண்ணிற இரவுகள்-அந்த மேதைகளை அறிமுகப்படுத்திய -அவர்களே உங்கள் மூலமே பேசுகிறார்கள்.நீங்களை எங்கள் பாக்யம் வாழ்கபல்லாண்டு உங்கள் மடை திறந்த பேச்சுக்களாலே வாழ்விலு எல்லா ஆத்ம நிம்மதியும் கிடைத்து விட்டது. கொராணாவில் நாய்களின் ஓலத்தை கூட என்ன உங்களை பேச்சைக் கேட்பதற்கும்-கடவுள் எனக்கு பூரண ஆயுள் தர வேண்டும். பிரார்த்திக்கிறேன்
@1_percent_upgrade
@1_percent_upgrade Жыл бұрын
S.Ra has been phenomenal in narrating life story of a writer How else can we learn this much about a writer in 2hrs?
@edwardsamurai9220
@edwardsamurai9220 Жыл бұрын
மிகவும் நன்றி...
@salonlibrary
@salonlibrary Жыл бұрын
வணக்கம் ஐயா துயில் நாவலில் வரக்கூடிய துயில் தரு மாதா கோவிலுக்கு செல்லும் மக்களைப் போல, திரை கடல் ஓடி திரவியம் தேடும் காலங்கள் மத்தியில், கடல்கடந்து இலக்கியங்களை தேடும் சக வாசகனாக தங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்தேன். நான் கலந்து கொண்ட முதன் முதல் புத்தக வெளியீட்டு விழா இதுதான். முதல் புத்தக வெளியீட்டு விழாவில், எனக்கும் அதில் அங்கீகாரமும், பங்களிப்பும் கிடைத்ததற்கு இந்த கிறிஸ்துமஸ் என் வாழ்வில் மறக்க முடியாத கிறிஸ்துமஸ் தான். நவீன உலக இலக்கிய எழுத்தாளரும், நம்ம ஊரு டால்ஸ்டாய் ஆகிய தங்களுக்கு தான் நன்றி சொல்வேன். தேவமலரில் வரக்கூடிய கியீங்கே காட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய மகிழ்ச்சி இந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் உலக இலக்கிய பேரூரைகளில் பால் சாக் பற்றி தெரிந்து கொண்டது. நீங்கள் படைத்து கொண்டே இருக்கணும். ( படைத்தலில் பால் சாக் வாழ்கிறார் ). நாங்கள் வாசித்து, படைப்பாளி ஆகிய தங்களை காத்திடுவோம். எஸ்.ராமகிருஷ்ணனின் நூலக மனிதர்கள் இருக்கும் வரை. எங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. புத்தாண்டு டிசம்பர் 31ல் முடிந்து ஜனவரி 1ல் ஆரம்பிக்கும் என்பார்கள். இந்த டிசம்பர் 25ல் தான் கிறிஸ்துமஸ் முடிந்து டிசம்பர் 25ல் புத்தாண்டும் தொடங்கியது. புத்தாண்டு கிறிஸ்துமஸ் உடன் புத்தக ஆண்டாக பிறந்தது. இதை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த Shruti Tv திரு.கபிலன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்
@kavithab3402
@kavithab3402 Жыл бұрын
தங்கள் பணி சிறப்பு.வாழ்த்துக்கள்
@sp-wp2oo
@sp-wp2oo Жыл бұрын
தங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் 💐💐
@salonlibrary
@salonlibrary Жыл бұрын
Thank you
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar Жыл бұрын
Marvelous speech. Fantastic presentation. Wow, what a wonderful delivery.
@karthikeyan-bl2yh
@karthikeyan-bl2yh Жыл бұрын
Thanks for upload.
@kavikavi146
@kavikavi146 Жыл бұрын
Super speech
@sellathuraisenthur1819
@sellathuraisenthur1819 Жыл бұрын
Hi it’s very useful.
@karuppasamya4829
@karuppasamya4829 Жыл бұрын
Nantre sir
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍
@manohara8974
@manohara8974 Жыл бұрын
சிறப்பு.நல்ல உரை. புதிய அறிமுகம். இதற்கு முன் இந்த எழுத்தாளரை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏💕💕
@abdulrizvanraja7532
@abdulrizvanraja7532 Жыл бұрын
💐👏👌
@shanthragul
@shanthragul Жыл бұрын
1:53:00 இல் அவர் குறிப்பிட்ட உலகத்திற்கு வழிகாட்ட வந்த ஞானிகளை பற்றிய புத்தகத்தின் பெயர் என்ன என்பதை யாரேனும் அறிந்தால் தயவு கூர்ந்து தெரியப்படுத்துங்கள்
@shanthragul
@shanthragul Жыл бұрын
Got the information Cosmic Consciousness, by Richard Maurice Bucke என்ற புத்தகத்தில் உள்ளது.
@reggiea1007
@reggiea1007 Жыл бұрын
Sirappu !
@SelvamSelvam-fb8yf
@SelvamSelvam-fb8yf Жыл бұрын
Intha Vizhavil book vankiya ponmariyappan sir contect pls nan thoothukudi vasakan
@shanthragul
@shanthragul Жыл бұрын
Can anyone tell me the name of the book that list out the people with cosmic consciousness? Which he mentioned at 1:53:00
@shanthragul
@shanthragul Жыл бұрын
1:53:00 இல் அவர் குறிப்பிட்ட உலகத்திற்கு வழிகாட்ட வந்த ஞானிகளை பற்றிய புத்தகத்தின் பெயர் என்ன என்பதை யாரேனும் அறிந்தால் தயவு கூர்ந்து தெரியப்படுத்துங்கள்
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
கிணற்று தவளை எழுத்தாளர் கள் இந்த உரையை அவசியம் கேட்க வேண்டும்
@selvamgopal1125
@selvamgopal1125 Жыл бұрын
Kavithai pechu podu pechu arpudhamana pechu.jeyamohan avargalai Pol alla
@perathuselvi861
@perathuselvi861 11 ай бұрын
எப்படஐயா ஞாபக வைத்து தொடா்ந்து பேசுகிறோ்கள்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
யாரை நம்பினோமோ அவரே துரோகியாக மாறி விடுகிறார் என்று பொத்தம் பொது வாக பேசுவதால் எந்த பிரயோசனம் இல்லை.பேச்சு என்பது நம்பிக்கை கொடுப்பதாக வழி மொழிதல் நன்று.
@karuppasamya4829
@karuppasamya4829 Жыл бұрын
Nantre sir
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Invisible Cities - Italo Calvino  S Ramakrishnan Lectures on world Literature
1:08:07
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55