ஜாதிய மிரட்டல் போனுக்காக காத்திருந்தேன்! - Mari Selvaraj speech | Pariyerum Perumal

  Рет қаралды 162,595

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер
@tamil1891
@tamil1891 6 жыл бұрын
முதல் படத்திலேயே எல்லோர் மனதையும் பறித்துவிட்டீர்கள்... எல்லா விருதுகளையும் பறிக்கவும் போகின்றீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா
@devamarudhai6565
@devamarudhai6565 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... ஒருவரின் வலியை மற்றொருவருக்கு வலிக்காமல் உணர்த்திய விதம் மிக சிறப்பு....
@kanikani4049
@kanikani4049 6 жыл бұрын
மாரி செல்வராஜ் சிறந்த படைப்பாளி. வாழ்த்துக்கள் சகோதரா.
@rajeswariramasamy780
@rajeswariramasamy780 6 жыл бұрын
வணக்கம் மாரி சர், பரியேறும் பெருமாள் படம் பார்த்துக்கொண்டிருந்த பொழுது பல இடங்களில் அடக்க முடியாத அளவிற்கு கண்ணீர் வந்தது. சத்தம் வெளிய தெரியாமல் இருக்க மிகவும் சிரமபட்டேன். திரை அரங்கில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எனது வீட்டிற்க்கு செல்லும் வரை என் கண்களில் ஜீவ நதி ஊற்றெடுத்து வற்றாமல் ஓடியது. ஏனென்றால் வாழ்க்கையில் போராடி நல்ல படித்து ஒரு உயர் பதவியில் இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கின என் தெய்வம் இறைவணடி சேர்ந்த எனது அப்பாவின் ஞாபகம் அதிகமாயிற்று. என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு படம் காண முடியாது. நன்றி.....
@ரா.பி.பிரதீப்குமார்
@ரா.பி.பிரதீப்குமார் 6 жыл бұрын
நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் அல்ல ..ஆனாலும் எனக்கு இந்த படம் வலியை தந்ததை உணர முடிந்தது..இந்த படத்தில் மாற்று சாதிகாரரை பலி வாங்க வாய்ப்பு இருந்தும் ..அதை செய்யாமல் வலியை புரிய வைத்து படத்தின் நோக்கம் சிதையாமல் பார்துகொன்ட விதம் மிக அருமை.. (கருப்பி பாடல் ஒரு பானை சோற்றுக்குள் ஒரு பதம்)
@chinnachinna5392
@chinnachinna5392 6 жыл бұрын
semma
@alagusundaram4672
@alagusundaram4672 6 жыл бұрын
Super bro
@jai-jj6jj
@jai-jj6jj 5 жыл бұрын
அருமை நண்பா...
@f.fgameing6554
@f.fgameing6554 3 жыл бұрын
We
@vinothkumar-zh2bs
@vinothkumar-zh2bs 6 жыл бұрын
இந்த மாதிரி ஒரு சமூகத்துக்கு தேவையான படைப்பை முன்கூட்டியே தந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்
@prasanthsivaraj3261
@prasanthsivaraj3261 6 жыл бұрын
சிறப்பு சகோதரா. என்ன பொறுத்தவரை நீ என்ன சாதி என்ன மதம் இதெல்லாம் ஒரு காரணமே இல்லை.. தமிழ் தமிழ் தமிழ் எனக்கு உடல் ஊண் உறுப்பு எல்லாம் தமிழ் தமிழ்😘😘😘😘
@balamurthy2650
@balamurthy2650 6 жыл бұрын
இது போன்ற படைப்புகள் பல வர வேண்டும்.வாழ்த்துக்கள்.
@manimanojmanimanoj6952
@manimanojmanimanoj6952 6 жыл бұрын
நான் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் இன்னும் இங்கு படம் வரவில்லை காத்துஇருக்கிறேன்! வாழ்த்துகள்!
@rajamohammed1590
@rajamohammed1590 6 жыл бұрын
மிக அற்புதமான ஒரு படைப்பு. இரண்டு டி.டம்பரில் முடிந்தது
@kurursubramaniyamparasuram4991
@kurursubramaniyamparasuram4991 6 жыл бұрын
மாரி. செல்வராசு. அவர்களுக்கு. என் உள்ளம் உருகி. பாராட்டுகறேன். வணக்கம்
@prithviraj-ju5ts
@prithviraj-ju5ts 6 жыл бұрын
இயக்குனர் மாரி செல்வராஜ் உங்கள் படைப்பு மிகவும் அற்புதமானது இது போல் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லமைக்கு நன்றி... ஆனால் சில விஷயங்களை நிறுத்திக் கொண்டால் அது மாற்றத்திற்கு முதல் படி
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 6 жыл бұрын
பயங்கர தாக்கம் உருவாக்கிய படம்... ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தது. பாடல்கள், படத்தின் பின்னே நடக்கும் சம்பவங்களும் அதன் ஆழமும் உலுக்கியது
@AsmaLeathers
@AsmaLeathers 6 жыл бұрын
மாரி செல்வராசு அவர்களுக்கு பாராட்டுகள்.நேற்றைய தினம் படம் பார்த்தேன்.அருமை.💐💐💐
@naveenm5032
@naveenm5032 3 жыл бұрын
பரியேரும்பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களைப் போல இன்னும் பல சமூகத்திற்கு தேவையான படங்களை இயக்க வாழ்த்துகள் சகோதரரே 👏👏👏
@muruganbaluchamy5753
@muruganbaluchamy5753 6 жыл бұрын
Sema movie and truthful director, I am waiting for your next film
@சத்தியேந்திரன்பூவ
@சத்தியேந்திரன்பூவ 6 жыл бұрын
வெற்றிகள் தொடரட்டும் அண்ணா. மிகப்பெரும் நல்வாழ்த்துக்கள் அண்ணா....
@JD5045SM
@JD5045SM 6 жыл бұрын
Vazhthukal anna love you 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😅😅😅😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@anandbabu4698
@anandbabu4698 6 жыл бұрын
தமிழினத்தின் அடுத்தகட்ட நகர்வின் நாயகர் மாரி அவர்கள் ..
@zameerkhan9714
@zameerkhan9714 6 жыл бұрын
ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனும் ஒடுக்கியவனும் பற்கவேண்டிய திரைப்படம் பரியேறும் பெருமாள் . ஒடுக்கியவன் திரைஅரங்கை விட்டு அசிங்கப்பட்டு தான் வெளியே வருவான் .அதுவே இந்த திரைப்படத்தின் பெரிய வெற்றி. வாழ்த்துக்கள் அண்ணா.
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
zameer khan என் சேனலில் சாதியத்திற்கு எதிரான முன்னெடுப்பை எடுத்துளேன் .. வீடியோ பதிவிட்டுளேன் ... சாதியை ஒழித்து சாதித்து காட்டுவோம் 💪🏻💪🏻.. பாருங்கள் பகிருங்கள் பதிவிடுங்கள்(subscribe) நண்பரே 🙏🙏
@zameerkhan9714
@zameerkhan9714 6 жыл бұрын
உங்கள் முயற்சிகளோடு இணைகிறேன் ...செய்தாகிற்று நண்பா...
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
zameer khan nandri nanba 🙏💪🏻🙏💪
@zamon5922
@zamon5922 6 жыл бұрын
One of the BEST movies of tamil cinema - fan from Australia 🇦🇺
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 6 жыл бұрын
பயணம் தொடரட்டும் உறவே...🇧🇾🇧🇾🇧🇾
@karthickkumar2104
@karthickkumar2104 6 жыл бұрын
100% media persons thanks a lot
@arunprakash3493
@arunprakash3493 6 жыл бұрын
Best director of tamil cinema...love u Anna ....
@Anandc-lq3mm
@Anandc-lq3mm 6 жыл бұрын
வாழ்த்துகள் Mari Selvaraj Sir &RANJITH Sir. தென்மாவட்ட சிங்கம். ...படம் super hit ....
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 6 жыл бұрын
Dai unarchi vasa patu ularatha da
@AA-jj8bg
@AA-jj8bg 6 жыл бұрын
சிறப்பு. ஆம்பள நீ. பசும்பொன் அய்யா உண்மையான வாரிசு நீ...
@jothibasu9866
@jothibasu9866 6 жыл бұрын
A A dai mari selvaraj mallar vamsam daa
@ramanitamilvanan4755
@ramanitamilvanan4755 6 жыл бұрын
வாழ்த்துக்கள் இப்படி படத்தை எடுக்கவேண்டும்
@Dineshkumar-vs1jv
@Dineshkumar-vs1jv 6 жыл бұрын
Vinoth Kumar Vinoth Kumar Ela avan Tirunelveli karam la unmaiya solluram Avan ularala la. nan maravamla Avan yan thambi la Singam la
@pandianmanipandy3223
@pandianmanipandy3223 6 жыл бұрын
மிக சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.
@SarathKumar-sm1vl
@SarathKumar-sm1vl 6 жыл бұрын
நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் .மகிழ்ச்சி
@ஞானம்-ந3ற
@ஞானம்-ந3ற 6 жыл бұрын
Super director for Tamil cinema
@rajinielango3096
@rajinielango3096 6 жыл бұрын
அருமையான திரைப்படம்
@paulraj3671
@paulraj3671 6 жыл бұрын
I'm from tirunelveli..good movie
@gurustickers5348
@gurustickers5348 6 жыл бұрын
தோழர் மாரி செல்வராசு அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் அருமை... அம்பேத்கர் வழியில் அண்ணன் ரஞ்சித் அவர்களின் தம்பி மகேஷ்... நெல்லை
@ponrajponraj5723
@ponrajponraj5723 6 жыл бұрын
No words I'm crying ur great Mari 😭😭😭
@Drelamparithi
@Drelamparithi 6 жыл бұрын
Don't worry it's our time
@sandeepkavin2499
@sandeepkavin2499 6 жыл бұрын
Super mari sir vaalthukkal.menmelum valara vaalthukal
@raja29910
@raja29910 6 жыл бұрын
நாங்க இருக்கோம் தலைவா
@jayaraj7152
@jayaraj7152 5 жыл бұрын
மாரி செல்வராஜ் வாழ்துகள். உங்களது கதாநாயகன் தேர்வு அருமை. பாடல் இசை அருமை அருமை அருமை
@no1news756
@no1news756 6 жыл бұрын
எங்கள் ஆதரவு உங்களுக்கே
@copypaste337
@copypaste337 6 жыл бұрын
All the best
@raman1432
@raman1432 6 жыл бұрын
மகிழ்ச்சி
@VijayKumar-yr6ml
@VijayKumar-yr6ml 6 жыл бұрын
அன்பு சகோதரா உன்னை என்னை சொல்லி வாழ்த்துவேன் படமா அது பாடம் எல்லாருக்கும் உரிய பாடம் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்றேன் இப்போது என்றாவது ஒரு நாள் உன் கைகளை பிடித்து முத்தமிடுவேன் ... வாழ்க இன்னும் உன் படைப்புகளை எதிர்நோக்கி உன் சகோதரன்...
@mohamedazarudeen1594
@mohamedazarudeen1594 6 жыл бұрын
திருநெல்வேலியின் சொத்து... இயக்குனர் மாரி செல்வ ராஜ்......
@Thamilnad
@Thamilnad 4 жыл бұрын
Thirunelveli பிறந்த தால்
@senthooreswaran5708
@senthooreswaran5708 3 жыл бұрын
Powerful people make places powerful 🔥
@Muthina27723
@Muthina27723 3 жыл бұрын
Thirunelveli illa bro tamilnattoda sothu
@mkannathasansupersir
@mkannathasansupersir 6 жыл бұрын
படைப்பாளி ராமு மாரி செல்வராஜ் ,ப.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
வாழ்த்துக்கள் . கருத்து திணிப்பதாக அல்லாமல் இயல்பாக இருக்கும் கலை வெற்றி பெரும் .
@jahabarsadiq123
@jahabarsadiq123 6 жыл бұрын
மாாி செல்வராஜ்...👍👍👍
@sanmugapriya4677
@sanmugapriya4677 4 жыл бұрын
Intha Padam paththa aduththa second la irunthe enakkum peritha sathikkanumnu oru vairakkiyam vandiduchu thank you mari selvaraj Sir, pa.ranjith sir
@JTOOFCSTRSIVAKASI
@JTOOFCSTRSIVAKASI 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே....!
@vishnubrothersgroups4361
@vishnubrothersgroups4361 6 жыл бұрын
சூப்பர் சகோ
@pesumkangal9576
@pesumkangal9576 4 жыл бұрын
அதிகம் பேட்டி கொடுக்க வேண்டாம் .. அது உங்களை வீழ்த்தி விடும்..ஆலமரங்களுக்கு இடையே இருக்கும் நாணல்...உங்கள் வெற்றியை சூரியன் இடையே மறைந்தது வாழும் சந்திரன் போல் கொடுக்கவும். .வாழ்க வளர்க..இலங்கை 15-12-2020
@arimadigital7721
@arimadigital7721 6 жыл бұрын
Ni Manusaney illaiya Vera Level.......Semma.....VAZHTHUKKAL MR.MARI SELVARAJ
@vishnunevetha5102
@vishnunevetha5102 6 жыл бұрын
All the best..
@AA-jj8bg
@AA-jj8bg 6 жыл бұрын
நண்பர் மாரி செல்வராசு. இது பெரியார்-அண்ணல் அம்பேத்கார் மண்.சாதிப் பெருமை பேசுனா அசிங்கம்னு உணர்ந்த மண். வாழ்க நீவிர். வளர்க. கலையே ஆயுதம்
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 6 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா மாரிசெல்வராஜ்&பா.ரஞ்சித்😘😘
@madhavann9091
@madhavann9091 6 жыл бұрын
நாலு மீடீயா 1000 பீரங்கிக்கு சமம் அண்ணா
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
madhavan n woww என் சேனலில் சாதியத்திற்கு எதிரான முன்னெடுப்பை எடுத்துளேன் .. வீடியோ பதிவிட்டுளேன் ... சாதியை ஒழித்து சாதித்து காட்டுவோம் 💪🏻💪🏻.. பாருங்கள் பகிருங்கள் பதிவிடுங்கள்(subscribe) நண்பரே 🙏🙏
@m.s.manimani6436
@m.s.manimani6436 6 жыл бұрын
First லைக் first view
@pumba2225
@pumba2225 6 жыл бұрын
Pa.Ranjith anna nd mari selvaraj anna good combination ascar award sure...
@hemakutty6613
@hemakutty6613 6 жыл бұрын
Naan last week than padam parthen.sema bro orutharoda valiya romba menaiyai vanmurai illamal sonna vitham.super bro. Valikalai kannneer valiyai naangal paarthom.manathai vittu endrum neengatha oru padam ithuthan.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevipalani
@jeevipalani 6 жыл бұрын
Congratulations mari.selvaraj, and team
@lovelybird5519
@lovelybird5519 6 жыл бұрын
The best diractar
@aravinth9871
@aravinth9871 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மேலும் பெருமை அடைய வாழ்த்துக்கள்
@ilangopalsubbiah3476
@ilangopalsubbiah3476 6 жыл бұрын
மாரிதம்பிபரியேரி. இமயமலையையும். ஏறிவிட்டது. வாழ்த்துக்கள்
@vbyepass9804
@vbyepass9804 6 жыл бұрын
Bro nee vera leval director in tamil cinema ...all the best for ur Future flims...🎉🎉🎉
@SarathKumar-sm1vl
@SarathKumar-sm1vl 6 жыл бұрын
வெற்றி பெற்று கண்களில் கண்னிர் வருகிறது
@jayanantha4426
@jayanantha4426 6 жыл бұрын
Congrats mr.mariselvaraj
@kandavadivelan6372
@kandavadivelan6372 6 жыл бұрын
Congratulations to Mr. Mari and Mr. Ranjith.Pariyerum perumal is a new revolution in tamil cenima industry..
@Arumugam-pj7cd
@Arumugam-pj7cd 6 жыл бұрын
சுப்பர் புரட்சி
@uravaavoom2972
@uravaavoom2972 6 жыл бұрын
முதன் முதலாக உங்கள் பெயரை விஜய் தொலைக்காட்சி மேடையில் இயக்குனர் ராம் உங்களை அழைத்து. " ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடச்சொல்ல நீங்கள் பாடியதை பார்த்த ஞாபகம்
@karpoorapandi7142
@karpoorapandi7142 6 жыл бұрын
Arumai arumai anna
@AlaxPAlaxP
@AlaxPAlaxP 6 жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி அண்ணா
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 6 жыл бұрын
அருமை அண்ணா...வாழ்த்துக்கள்....
@arulprakasan1697
@arulprakasan1697 6 жыл бұрын
One of the best director !!!
@puvitha1251
@puvitha1251 6 жыл бұрын
வாழ்த்துக்கள் Mr. Mari Selvaraj
@மணிகுணா
@மணிகுணா 6 жыл бұрын
Mari selvaraj and Pa Ranjit ungal akku miha miha vaalthukkal .Innum ipadi patta padangal yedukka Kadavul thunai purivaraga .
@arivazhagangopal7571
@arivazhagangopal7571 6 жыл бұрын
ungalutaya pataippukku nandry sir
@vijayk3557
@vijayk3557 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா...
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
vijay k sago என் சேனலில் சாதியத்திற்கு எதிரான முன்னெடுப்பை எடுத்துளேன் .. வீடியோ பதிவிட்டுளேன் ... சாதியை ஒழித்து சாதித்து காட்டுவோம் 💪🏻💪🏻.. பாருங்கள் பகிருங்கள் பதிவிடுங்கள்(subscribe) நண்பரே 🙏🙏
@sundaraadith9683
@sundaraadith9683 6 жыл бұрын
Vera leval
@pmarimanigandhi9083
@pmarimanigandhi9083 4 жыл бұрын
GBU all the team of this movie...
@Raj-he8gd
@Raj-he8gd 6 жыл бұрын
Enga area la release agadha karanathala enala indha padatha inum paka mudiyala. Ana Internet viral and press promo and social media karanathala, screen increase agi iruku and enga area la release agi iruku na Saturday paka poren ,nandri for press nanbargal
@pragalathankajan3526
@pragalathankajan3526 5 жыл бұрын
Nalla padam thanthenka thamby good. Srilanka
@nishanthpandiyan4169
@nishanthpandiyan4169 6 жыл бұрын
valthukal anna
@sujithvikramdoss6249
@sujithvikramdoss6249 6 жыл бұрын
Mari Selvaraj salute you
@yuvanvelli4750
@yuvanvelli4750 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@saravanankumar-sk2sc
@saravanankumar-sk2sc 6 жыл бұрын
Nandri
@twintubertamil2271
@twintubertamil2271 6 жыл бұрын
ஒரு இயக்குனர் இருக்கிறார் அவரிடம் நல்ல கதை உள்ளது ஆனால் அவருக்காக தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் இல்லை அவர்தான் என் மதிப்பிற்குரிய அண்ணன் திருக்குமரன் அவர்கள் வருவார் நம் இரு பொக்கிஷம் போல மூன்றாவதாக ஒரு பொக்கிஷம் வர இருக்கிறது
@karthickkumar2104
@karthickkumar2104 6 жыл бұрын
Ranjith sir Ram sir romba thanks
@munismunis984
@munismunis984 5 жыл бұрын
உடன் பிறந்த அண்ணன் இல்லாத குறை தீர்ந்தது....அண்ணா...!
@emaya_u
@emaya_u 6 жыл бұрын
Best is yet to come 👏👏👏
@udhayaudhesh6224
@udhayaudhesh6224 4 жыл бұрын
NENGA VERA LEVAL THALAIVA MARI SELVARAJ BRO
@sivadharma7997
@sivadharma7997 6 жыл бұрын
Super anna all the beast
@2.5.9.0
@2.5.9.0 6 жыл бұрын
Mari anna
@murugananthamvijay6596
@murugananthamvijay6596 6 жыл бұрын
Theventhira kula velalar sangam sarpaga valththukkal thalaiva
@murugananthamvijay6596
@murugananthamvijay6596 6 жыл бұрын
suriya . உண் வேளை புண்டய பாருடா தேவுடியாயா
@bharatha4622
@bharatha4622 6 жыл бұрын
@suriya .s super ah kettinga bro..
@mdumdu2969
@mdumdu2969 4 жыл бұрын
Sc
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 6 жыл бұрын
மாரிசெல்வராஜ் தம்பி உங்களை மனதார வாழ்த்துகிறேன் இன்னும் பல நல்ல படங்களை தந்து வெற்றி பெறவேண்டும்
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
Tamilvanan Vanan 💪🏻 என் சேனலில் சாதியத்திற்கு எதிரான முன்னெடுப்பை எடுத்துளேன் .. வீடியோ பதிவிட்டுளேன் ... சாதியை ஒழித்து சாதித்து காட்டுவோம் 💪🏻💪🏻.. பாருங்கள் பகிருங்கள் பதிவிடுங்கள்(subscribe) நண்பரே 🙏🙏
@akkingmaker66
@akkingmaker66 6 жыл бұрын
Sir film mudinja apuram unga name varapo elarum elunthu ninu kai thatunaga anna romba sandhosama irunthathu anna enaku oru mathiri feel achi anna ana kankalangi veliya vanthen anna
@anbua1152
@anbua1152 6 жыл бұрын
Anna arumayana unmayana nigalvuku vazhthukal....
@மணிகுணா
@மணிகுணா 6 жыл бұрын
Yenakku 60yrs retired tr .Yengal veedu ponnakudiyil irukkiradu . Ungalakku shooting yedukanum na yengal veetuku varalam Kanyakumari road . Yengal uril Shivan kovil ulladu . Oru canal ulladu .samathuvapuram ulladu water tank irukiradu .open space nalla irukkiradu .chinna chinna factories irukiraddu .Yen peyar Amirthamani .
@ManickavasagamA-x5t
@ManickavasagamA-x5t Жыл бұрын
Great unable to watch beyond some scenes ... Reality practical without disturbing any one
@mohanram9328
@mohanram9328 6 жыл бұрын
Great movie
@prabukjcbarabu2903
@prabukjcbarabu2903 6 жыл бұрын
super unmaiyin vali
@karthickkumar2104
@karthickkumar2104 6 жыл бұрын
Mari sir super movie
@anthonyraji1432
@anthonyraji1432 5 жыл бұрын
Super movie congratulations
@mohammedazharuddin8014
@mohammedazharuddin8014 6 жыл бұрын
Haii , sir Naa oru up and down 90kms Travel panni intha movie pathen Enakku romba romba santhosham ah , irunthuchu Inimel vara koodiya movie , village ooda unamayana story ah perierum perumal BABL maari straight forward ah sollunga Ithu ennoda request
@fanafnvlogs215
@fanafnvlogs215 6 жыл бұрын
Vazthukal bro
@arjunaltrips6960
@arjunaltrips6960 6 жыл бұрын
Vera level g thanx for a best entertainment movie
@arumuganainar8887
@arumuganainar8887 6 жыл бұрын
உங்களது அடுத்த படம் சாதியத்தை பேசாமல் பொது பிரச்சினைகளை பற்றி பேசினால் மிகப்பெரிய வெற்றி அடைவீர்கள். வாழ்த்துக்கள்
@Mathanraj_S
@Mathanraj_S 6 жыл бұрын
Arumuga Nainar idha base panni than podhu problem may varum Adivera first pudunganum
@preethuuthra9954
@preethuuthra9954 3 жыл бұрын
Yes, ithu than adippadai
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 9 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 31 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Neeya Naana Full Episode 456
1:34:15
Vijay Television
Рет қаралды 836 М.