Karu Arumuga Thamizhan | யுகபாரதி எழுதிய 'மேல் கணக்கு' நூல் வெளியீட்டு விழா | கரு.ஆறுமுகத் தமிழன்

  Рет қаралды 9,271

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 25
@malaparimalam8142
@malaparimalam8142 5 ай бұрын
என்ன ஓர் அழகு ஆற்றுநீர் உரை. சிறப்போ சிறப்பு.
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 5 ай бұрын
இத்தனை அற்புதங்களை கொண்டிருக்கிறதா, "தமிழ்" என்று ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கிறது நம் தாய்மொழியின் தாய்மொழி. இதுபோன்ற உரைகளை கேட்கும்போதுதான் மொழியின் மகத்துவம் புரிகிறது.
@படுகை
@படுகை 5 ай бұрын
வணக்கம்! இலக்கியம் நான் படிக்காதும் கேட்காமலும் இருந்திருந்தால் என்றோ நானிறந்திருப்பேன்.என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் இலக்கியங்களும்,இலக்கியவாதிகளும் வாழ்க! நான் வாழ்த்தாவிட்டாலும் அவைகளும்,அவர்களும் வாழ்வார்கள் என்பதே உண்மை.வணங்குகிறேன்.வாழ்க தமிழ்!
@tnpscgroup5223
@tnpscgroup5223 5 ай бұрын
மிகவும் அற்புதமான உரை ஐயா. நீங்கள் சொற்களை உச்சரிக்கும் விதம் அருமை ஐயா
@MrKannan170559
@MrKannan170559 5 ай бұрын
தமிழ் அழகு. இவரின் உச்சரிப்பால் மேலும் அழகு.
@shanmugampn4571
@shanmugampn4571 5 ай бұрын
ஸ்ருதி டீவி க்கு வாழ்த்துக்கள் "கற்றிலனாயினும் கேட்க கற்றவராயினும் ரசிக்க" என்பது உங்களுக்கு பொருத்தமான Mission Statement ஆக இருக்கும். இளவயதில் நான் தேடித்தேடி படித்ததை ரசித்ததை என் படுக்கையறையில் இருந்து அனுபவிப்பது எவ்வளவு சுகம் ❤ உங்கள் தமிழ் தொண்டு வாழ்க வளர்க. நல்ல எழுத்துக்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றி படிக்க கொடுத்தால் நன்றி சொல்வேன். என்னைப் போல் பலரை சந்தாதாரர்கள் ஆக ஈர்ப்பேன்.
@ramnextgen
@ramnextgen 5 ай бұрын
ஆறுமுகத்தமிழர் வாழ்க!
@MrKannan170559
@MrKannan170559 5 ай бұрын
போற்றுதலுக்குரிய, போற்ற வேண்டிய தமிழறிஞர்.
@dinakaran4863
@dinakaran4863 5 ай бұрын
Arumuga Tamilan ❤❤❤❤❤❤
@kesavank5305
@kesavank5305 5 ай бұрын
நல்ல நூல். நல்ல விளக்கம். மிக்க நன்றி.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 5 ай бұрын
திருட்டு திராவிடச் சூத்துக் கணக்கு
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 5 ай бұрын
தமிழ் தேசியம் வாழ்க வளமுடன்
@Numbers0123
@Numbers0123 5 ай бұрын
வயது வந்தோர் மட்டும் பார்க்கவேண்டிய கருத்து!
@Che_Guna
@Che_Guna 4 ай бұрын
Aiya naan unga rasigan
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalairajan1881
@kalairajan1881 5 ай бұрын
Mel கணக்கு book 📚 engu கிடைக்கும்
@bimbammedia
@bimbammedia 5 ай бұрын
நேர்நிரை பதிப்பகம் 181, இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு, ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்திரு நகர், வளசரவாக்கம், சென்னை-87
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 5 ай бұрын
புலி வலதுசாரி இடதுசாரி கருத்து சிறப்பு
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 5 ай бұрын
புலி பதுங்குவது பாய . கம்யூனிஸ்ட் பதுங்குவது பூளை ஊம்ப
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 43 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН