கூகை திரைப்பட இயக்கம், முகவரி, No. 20, 2nd Floor, Prakasam Salai, Janaki Nagar, Valasaravakkam. Near Kesavarthini Bus Stop, Chennai
@mr.comrade47813 жыл бұрын
Book shop??
@KarunaboominathanThanimaikaath Жыл бұрын
Ithu yantha address
@dailybalaji74693 жыл бұрын
உங்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு..
@kamesh91623 жыл бұрын
😥
@Tcchaneel26633 жыл бұрын
யதாரத்தமான மனிதர்...மணம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது....நல்ல மனிதர்.....என்றும் பேசப்படும் திரை ப்படங்கள்.....
@meto79503 жыл бұрын
மனம்
@englishschoolenglishschool33953 жыл бұрын
இவரை போன்ற நல்ல மனிதர்கள் நம் பூமிக்கு தேவை
@pazhanimurugan3250 Жыл бұрын
My Favorite director S.P.JANANATHAN sir🥰🥰🥰🥰
@kanna42394 жыл бұрын
Life time favourite film iyarkai
@akr_53 жыл бұрын
For me too bro
@sathya66913 жыл бұрын
SP ஜனநாதன் அவர்களின் பிரிவு தமிழ் நாட்டின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.😭😭😭
@இரவி4 жыл бұрын
வாழ்வில் அதிக முறை பார்த்த படம்.. பேராண்மை.....
@ragavan34583 жыл бұрын
Me too bro.. Ktv vazhaga
@Sengottaiyan-xl1ng3 жыл бұрын
நானும்
@mathivanam68693 жыл бұрын
மனமார்ந்த இயக்குனருக்கு புகழ் வணக்கம்
@ashokvino382 Жыл бұрын
தோழர் s p ஜனநாதன் சிறந்த சிந்தனையாளர்
@eangelsmasss18804 жыл бұрын
மாபெரும் மனிதர், அறிவார்ந்த சமூக செய்திதொடர்பாளர்... by ஏங்கல்ஸ்
@vkprabhuvkprabhu97352 жыл бұрын
சூப்பர் அண்ணா
@arvindramprasad56303 жыл бұрын
இயற்கை அருமையான படம்
@siddharthasankar83616 жыл бұрын
Big fan of ur films sir. Always a pleasure listening to ur speech. Yadharthamana manusan..
@muthubeema42853 жыл бұрын
Super director Miss you sir
@மறத்தமிழன்மூர்த்தி3 жыл бұрын
எங்களை விட்டு எங்கே சென்றாய் 😭
@ks-mx4yv6 жыл бұрын
Sir ungaludaya big fan sir, nan unga ella padathiyam paathiruken..
@manivannan51084 жыл бұрын
ஐயா நீங்கள் நிறைய படிக்கவில்லை என்று கூறுகிரீர்கள்....ஆனால் மார்க்ஸியம் முழுவதையும் உங்களிடமும் உங்கள் படத்திலும்தான் நன்கு தெரிந்துக்கொண்டேன்
@@lightscameraarjun3452 பேராண்மை பாருங்கள், மாணவர்கள் உலக தரத்தில் படிக்க வேண்டும், உலக அரசியல் பொருளாதாரம் கற்கவேண்டும் உழைப்பு இல்லாமல் உலகத்தில் ஏதும் இல்லை, ஒரு மேசையில் இருந்து உழைப்பை நீக்கி விட்டால் மரம் மட்டும் மிஞ்சும், எழுதும் சாக் பீஸ் இல் இருந்து உழைப்பை கழித்தால் வெறும் சுண்ணாம்பு தான் மிஞ்சும், நாடு என்பது உழைக்கும் மக்கள்தான் பொருள் கொடுத்து பொருள் வாங்குவது, முறை போயி பணம் கொடுத்து பொருள் வாங்கும் முறையில் வந்த போது, முதலாளிகள், பொருளை பதுக்கி, சேர்த்து வைத்து, பொருள் தட்டுப்பாடு ஏற்படுத்தி விலை ஏற்றி விற்று, பணத்தை சேர்த்தார்கள், உழைப்பவனுக்கு ஏழ்மையும், உழைக்காமல் செல்வந்தர்கள் செல்வ செழிப்பும் அடைந்தார்கள், கர்ல்மார்க்ஸ் , தத்துவங்கள் காணலாம்.
@excluzointernational57933 жыл бұрын
Without Capitalism there is no development.
@arunkumar.s.r183 жыл бұрын
@@excluzointernational5793 without communism there is no equality
@excluzointernational57933 жыл бұрын
@@arunkumar.s.r18 you want the hard working and sleeping man to earn same ?? 😂😂 communism is impossible..
@KarunaboominathanThanimaikaath Жыл бұрын
Iam direct in iyarkkai part ✌ coming soon
@MrSv-ru1tu3 жыл бұрын
Rip SpJ sir, Your uniqueness will last forever 👍
@TheProtagonist555 Жыл бұрын
RIP sir
@Chennai.Little2 жыл бұрын
I love this man
@rsanthoshkumar27163 жыл бұрын
Rest in peace "Legend"... U will be remembered #comrade#
@venki5dme3 жыл бұрын
😭
@onebytwotv36223 жыл бұрын
நன்றி பா.ரஞ்சித் & Shriti TV to show this Great Genius
@manzoorsgripwrap19783 жыл бұрын
Big legend SPJ sir. Lost very soon . Feeling much... May your good soul rest in peace.
@12121sk4 жыл бұрын
S P Jhananathan, your speech is very interesting. Your experiences are nice.
@IdolSundar Жыл бұрын
சினிமாவில் பறந்த செங்கொடி 🚩
@simplesmart86133 жыл бұрын
ஜயா அவர்களை பற்றி பேரான்மை படம் வந்த பின்னர் அந்த படத்திற்க்காக அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம் என்பதை தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் எந்த தொலைகாட்சியில் பேரான்மை படம் ஒளிபரப்பு செய்தாலும் முழுவதும் பார்ப்பேன் அவர் இறக்கும்வரை மனித சமூகத்தின் மீதே அவரின் என்ன ஓட்டங்கள் இருந்துள்ளது என்பதில் அழுத்த மாக் புரிகிறது திருஹரி அவர்கள். ஜயாவின் உயிர் அற்ற உடலுக்கு முத்தமிட்டு பேசிய வார்த்தைகள் ஒரு மறக்கமுடியாத ஒன்று
@KarunaboominathanThanimaikaath Жыл бұрын
My life inspiration sb jananathan
@arthurmiller91032 жыл бұрын
Incredible 🙏
@arthurmiller91032 жыл бұрын
Arumai
@ashwinikingjayaraman32615 жыл бұрын
Peraanmai superb sir.
@SakthiVel-co8dc3 жыл бұрын
Sp jana sir i love u
@PraveenKumar-pe4sf6 жыл бұрын
Sensible director sp jananathan.
@satheshkumarm23966 жыл бұрын
யோவ் எங்கய்யா போன... படம் எடுயா... Waiting #iyarkai #ee #peraanmai ????
@likeycansan38704 жыл бұрын
சூப்பர்
@vigneshkalaiselvan13123 жыл бұрын
😐😟
@manoharan2873 жыл бұрын
😭😔
@ssathishkumar88923 жыл бұрын
😥
@gvasanthvasanth44783 жыл бұрын
பொரம்போக்கு
@Deepakkumar-ui8fj3 жыл бұрын
Rip 💔😥😥
@v.s.n19173 жыл бұрын
Rip sir❤️
@கோ.ஜீவா-ங7ச2 жыл бұрын
👑
@mannainanbargal19483 жыл бұрын
Good sir
@vishakhvk33 жыл бұрын
Legend ☹️
@Political_stunt3 жыл бұрын
நல்ல மனிதர்....🙏
@mithunruban22166 жыл бұрын
Legend
@MadhevrajSriram3 жыл бұрын
🙏 Lost a brilliant Creator , who's creation was people's welfare based 😢
@ptapta45022 жыл бұрын
புகழ் வணக்கம்
@hanp21833 жыл бұрын
I am not missing you as death is one scenario we cannot control but I really miss your art form, your toughts in screen... You had been a true comrade Jana... Rest in Peace😖
@dreamsworld61126 жыл бұрын
Super sir
@villagevideos51793 жыл бұрын
💗💗💗
@angavairani5383 жыл бұрын
ஈடு இனையற்ற படைப்பாளி நல்லவன் வாழான்
@rajinim4443 жыл бұрын
R. I. P sir
@dhinesh7madhi7793 жыл бұрын
😭RIP😭 SIR...
@m.someshwarisomesh.m87582 жыл бұрын
எனக்கு பிடித்த இயக்குனர்
@JaikumarJaikumargalcall6 жыл бұрын
Supar na
@vasanthprabakar5 жыл бұрын
Hey I know who is satyendran. Do you remember that mental character in Chidambara Ragasiyam Serial? "Kanakkuthan... ellam kodu than..." dialog pesuvare. Avaruthan. Avaroda interview one time sun music la parthuruken. Avarku pala languages saralama pesa, eludha theriyum. He is a very talented guy. Somebody please interview him. These people are gems.
@sornamsivamani60626 жыл бұрын
சார் சீக்கிரம் படம் எடுங்க நன்றி
@manoharan2873 жыл бұрын
😭
@raguram74423 жыл бұрын
Rip
@mediamanstudio59774 жыл бұрын
👍
@pommaisivapommaisiva58685 жыл бұрын
யதார்த்தமான மனிதன் நீங்கள் படம் எடுங்க சார்
@vettipaiyan64773 жыл бұрын
Get well soon sir 🙏😭
@venki5dme3 жыл бұрын
😭
@rajsekarm20016 жыл бұрын
Please provide the full name of the book director referring to
@sivabalamurali16 жыл бұрын
Rajasekar Muthusamy மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
@gopalkrishnan65604 жыл бұрын
Labam movie epa release agum sir
@rohithchellam07rohithchell244 жыл бұрын
Name of the short film? (17mins)
@neshkannan76014 жыл бұрын
Knock Out
@mganesh3 жыл бұрын
@@neshkannan7601 where can i see this short film?
@divinegoddess_32 жыл бұрын
Good peoples pass away early They don't deserve to live in a toxic world?
@nabiraj3173 жыл бұрын
சார் உங்களைப் போன்ற ஒருவறை உருவாக்கி விடாமல் நீங்கள் சென்றது ரொம்ப கொடுமை சார் சினிமாவில் இத்தோபெரிய ஆளுமை அமைதியாக இருந்தது அப்பப்பா நீங்கள் மறைந்தது சரியில்லை சார்