சகோதரி நான் மதங்களை கடந்து மனிதத்தை நேசிப்பவள். உங்கள்பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் துவண்ட நேரத்தில்உங்கள் பேச்சைகேட்டு புத்துணர்ச்சி அடைந்து விடுவேன். மிக்க நன்றி அதிலும் நீங்க திராவிடத்தை பற்றி பேசும்போது உணர்வுகளை உளுப்பி விடுகிறதுதங்கள்நீடுடிவாழ வாழ்த்துகிறது என்மனம்.
@girimuruganandam7683 ай бұрын
பர்வீன் சுல்தான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... தங்களின் ரசிகன் நான்... தயவுசெய்து அரசியல் மேடை வேண்டாம்....
@sasikala-by6jt9 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் பர்வீன் சல்த்தானா தங்கை❤ மடை திறந்த வெல்லம் போன்ற உங்களின் சொல் ஆற்றலை மிகவும் ரசித்தேன் தங்கை சுல்த்தானாவிற்கு சுல்த்தானாதான்நிகர்வேறு ஒருவரும் இல்லை வாழ்க உங்களின் சொல்லாற்றல்மேலும்சிறக்கவாழ்த்துக்கள்😊
@amhar00079 ай бұрын
வெல்லம் அல்ல வெள்ளம்
@jayakumarlakshmanan21738 ай бұрын
தமிழை தவறாக எழுதாதீர்கள்
@raghuk51239 ай бұрын
அன்பு சகோதரி அருமை... இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...🎉
@thirumalaipuramthovalai903510 ай бұрын
தங்கை பர்வின் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
@elizabethrani-pm3fo9 ай бұрын
😂❤
@kutti_story13669 ай бұрын
சகோதரி உங்களையும் உங்கள் பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ranirobinson98266 ай бұрын
பர்வீன் சுல்தானா அம்மா..... அருமை அருமை அருமை..... உங்கள் பேச்சைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மிகவும் ரசிப்பேன்.... ஆனால்..... இப்போதோ என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது..... எவ்வளவு ஆணித்தரமான திறமையான பேச்சு?!!!!!!! என்ன ஒரு கம்பீரமான குரல்?!!!! எத்துனை நேர்த்தியான மிடுக்கான பார்வை?!!!!! உங்கள் அருமையான பேச்சிற்கு நீங்கள் மட்டுமே நிகர்.... உங்களை நேரில் சந்தித்து பேச அவ்வளவு ஆவல் எனக்கு உள்ளது. 🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அம்மா.... உங்கள் பேச்சு இன்னும் அனைவரும் கேட்டு பயனடைய ஆசைப் படுகிறேன்.... நீடூழி வாழ வேண்டும்.. சாதி, மதம், இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டஉங்கள் பேச்சு..... அனைவருக்கும் சென்று சேர வேண்டும் அம்மா. வாழ்த்துக்கள்.
@venkatragunathan486910 ай бұрын
புலவருக்கு இலக்கணம் பர்வீன் சுல்தானா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் புலவர் என்பதின் அர்த்தமே எனக்குப் புரிந்தது. சங்ககால மன்னர்கள் ஏன் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதில் எனக்கிருந்த ஐயமும் இப்போதுதான் விலகிற்று. வடிவேலு அவர்களது ரியாக்ஷன் அற்புதம்.
@bhuvanbhuvi868510 ай бұрын
True🎉
@muthurani91474 ай бұрын
யாரிடம் பேசுவது, யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்க வேண்டும், அது யார் பேசுவதைக் கேட்டால் இந்த ஆன்மா அமைதி பெறும் என சிக்கித் தவித்த இந்த இதயத்திற்கு இந்த உணர்ச்சி மிகுந்த இந்த தமிழ் உணர்வின் பேச்சு கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது. இதயத்தை உங்களின் இனிய தமிழோசையால் சிக்கலிலிருந்து மீட்டு சிட்டுக் குருவியாய் சிறகடிக்க வைத்தது. தமிழை தமிழுக்காக வாழவைத்து, தமிழாக வாழ்ந்து எங்கள் உள்ளங்களை தமிழ் உணர்ச்சியால் சிறகடித்துப் பறக்கச் செய்யும் தமிழ் பறவையே, தமிழகத்தின் பறவையே நீ இந்த வையக மெங்கும் பறந்து தேமதுரத் தமிழோசையைப் பரப்ப நீண்ட ஆயுள், நீண்ட ஆரோக்கியத்துடனும், நீடூழி வாழ பிரார்த்திக்கும் அன்புச் சகோதரி.❤
@lhemalathalahemalatha2708 ай бұрын
சகோதரி உங்கள் பேச்சு மெய் சிலிர்க்கிறது 👍👍👍👍
@theboral41489 ай бұрын
அன்பு சகோதரி வாழ்த்துக்கள் praise the lord
@preminim290310 ай бұрын
You are really great person Madam ❤
@Meena-q9l4 ай бұрын
மடை திறந்த வெள்ளம் போல் சகோதரியே, தங்கள் பேச்சு அருமை,மிக அருமை.
@funnynews6657Ай бұрын
இவள் ஒரு முஸ்லிம் இல்லை
@sangeegeetha615310 ай бұрын
Nandri amma❤❤❤
@pushpakanthan254310 ай бұрын
❤❤அம்மா நான் மகளிர் தினம் அன்று உங்களை நினைத்து மனதார வாழ்த்தினேன்❤❤
@sethuramalingam93593 ай бұрын
❤ அற்புதமான பதிவு ❤பாரதி உங்களை உயர்த்தும் சக்தி
@vennilagerald868510 ай бұрын
Excellent parveen sister no way Excellent talk i pray to God shall increase you more and more ❤❤❤❤
@babypremkumar68710 ай бұрын
Arumai madam.உங்கள் கருத்து. கண்ணில் கண்ணீர் வருது மேடம்.மின் வெட்டு பற்றி சொ ன்ன து.
@thilagarathimarikumar38496 ай бұрын
அருமை mam love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@themeenaAlaudeen1239 ай бұрын
. அருமை சகோதரி சுல்தானா பர்வீன் அவர்களே! திறமை மிக்க நீங்கள் மக்களை நேர்வழிகாட்ட இறைவனிட மிருந்து வந்த பொதுவான வேத்ததையும் ஆராய்ந்து மக்களிடம் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் (பைபில் சாலமன்) குர்ஆனில் சுலைமான் (அலை). நீங்கள் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அல்லாஹ்வுக்கே' எல்லாப் புகழும்.
@bhonuslifestyle24327 ай бұрын
அருமை,ஆளுமை, இனிமை பெருமை, பொருமை பேராண்மை , நன்மை, நாவன்மை, தன்மை, தலைமையைப் போற்றும் புலமை இவையனத்துக்கும் ஓரளவுக்குப் பொருத்தமனா எத்தன்மை வாய்ந்த மன்னனாக இருந்தாலும்....... தெய்வீகத்தைப் பாடி, தேசத்தை நாடிச் சென்றால்தான், வாழ்ந்தும் வரலாறு போற்றும்..... வாழ்க கற்றமேன்மக்கள், வாழ்க மக்கள் வாக்கைப் பெற்ற மாமன்னர்கள்... மத்தியிலும் மாநிலத்திலும் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@anithaevelyn65894 ай бұрын
மிக அருமை
@kalyanisuresh78859 ай бұрын
மிக மிக அருமை , தங்களை போல அழகாக பேச தெரியாது, நானும் தளபதி நீடு வாழ்க என நினைக்கிறேன்.
@amithabi830410 ай бұрын
God bless you, VAZHGA VALAMUDAN
@angelk906710 ай бұрын
நன்றி தாயே ❤
@vimalasugu14119 ай бұрын
அருமை அக்கா❤❤❤
@venbaVenba-l5d6 ай бұрын
Ungaludaiya peachu rompa pudikum. Ungalayum rompa pitikum sister I proud of you❤
@Gunasekaran-q2p7 күн бұрын
Nice Talk Kept it up Valthukal 🙏🎉🙏
@mohamedraffeq644310 ай бұрын
Arumai amma❤
@theboral41489 ай бұрын
சகோதரி உங்கள் பைபிள் வார்த்தைக்கு நன்றி நீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
@chennaitube4 ай бұрын
இந்த உலகின் மெய்யான தளபதி இயேசு
@evangelinepooranapriyap38748 ай бұрын
அருமையாக பேசினீர்கள்.சாலொமோன் பற்றி அழகான விளக்கம் அம்மா.வாழ்க அம்மா.
@padmavathippv30209 ай бұрын
She is always very great .nice speech .
@RAnitha-xi1jv2 ай бұрын
Ungal speech arumai...🎉
@VEERAPPANK-o4d28 күн бұрын
👏🤝❤️🙏 your words are true madam.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️🤗❤️ Bangalore ❤
@anudavidddavid791710 ай бұрын
Super God bless you .
@1238Mary9 ай бұрын
You inspired many mam. I like all your motivational videos.
@BhaskarLalitha-p9l25 күн бұрын
Mam your speech is very excellent
@AzharMIM6 ай бұрын
சகெதரியே நீங்கக்ள் மார்க்க்அடிப்படயில்உங்கள்உடயைமாற்றிக்கெள்லவும் அழகாக இருக்கும். அஸ்ஸலாமுஅழக்கும்❤
@jeyapallab7966Ай бұрын
மேடையில் கண்ணியமான உடையாக படுகிறது!
@funnynews6657Ай бұрын
அவள் முஸ்லிம் இல்லை. பெயர் மட்டும் தான் முஸ்லிம் ஆனால் அவர் வாழ்வில் முஸ்லிம்களின் செயல் பாடுகள் எதுவும் இல்லை
@kavinvmptn55973 ай бұрын
Iam inspired mam ❤❤❤❤
@rajeshkannadasan6019 ай бұрын
நான் அக்காவாக நினைக்கிறேன் நீங்க இந்த இலக்கியம் தந்த பரிசு நீங்க அரசியல் என்ற கடையில் பொருளாக வேண்டாம் பாதம் பணிந்த கோரிக்கை அக்கா
@DavidSavarimuthu9 ай бұрын
wasting her time to promote dmk and distroying her image.
பர்வின் அம்மா உங்களது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க பல்லாண்டு.
@sankars68897 ай бұрын
Very good 👍👍👍 speech by super maa❤❤❤❤❤❤❤ Excellent 👌👌👌👌👌 good 🙏🙏🙏🙏🙏
@indraprema32055 ай бұрын
God bless you abundantly Sister.
@robinesahayananthan36619 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்த்துகள்
@subinandh69985 ай бұрын
சூப்பர் சூப்பர் மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌
@srishivanadiastrologer41259 ай бұрын
வாழ்த்துக்கள் திருமூலர் வரலாறு பேசி ய உங்களுக்கு
@ghsvenmanambudur75619 ай бұрын
🙏🏻👆🏻 தோழி பர்வீன் சுல்தானா வின் அருமையான பேச்சுகளில் இதுவும் ஒன்று...... வெறும் புள்ளிகளை... பெரும்புள்ளி ஆக்க... நாம் விரல்களிலே கரும்புள்ளி ஏந்தாமல்..... பைபிள் நூலில் வரும் சாலமன் என்ற ராஜாவின் சிறப்பை... முதல்வர் ஸ்டாலினோடு ஒப்பிட்டுச் சொன்னது மிகச் சிறப்பு... ஒரு ராஜா... யானையின் பிளிர ல்களை மட்டும் கேட்கக் கூடாது... எறும்பின் கிசுகிசுப்பையும் அறிய வேண்டும்... என்று கூறிய வார்த்தை மிக அருமை..... நாங்கள் அண்ணாதுரை பல்கலைக்கழகத்தில்பட்டம் பெற்றவர்கள்.... என்று கலைஞர் கூறிய விளக்கங்கள் மிக அருமை.... முத்தாய்ப்பாக.... நீலகண்ட சாஸ்திரியைக் கண்டு தான்.... .பாரதியார்.... " தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் ". என்ற பாடலை எழுதினார் என்கின்ற வரலாற்று உண்மை..... உன்னால் இன்று அறிந்தோம் தோழி.... தமிழ் போல் நீயும் உன் பேச்சும் என்றும் வாழ்க... 💐💐💐 ஆ. இராஜா, தலைமையாசிரியர் வெண்மனம் புதூர். நன்றி .
@3wwewillwin6174 ай бұрын
அருமை சகோதரியே மன்னிக்கவும். உங்கள் பேச்சை கேட்டு பெருமிதம் பட்டுள்ளேன். நீங்கள் இஸ்லாம் என்பதால் இலங்கையில் இந்தியா மாதிரி மதிப்பு குறைவு . ஆனாலும் உங்கள் உரைகள் கேட்பதில் ஆர்வமாக இருப்பேன். இன்றைய நாளில் நீங்களும் பணத்திற்காக அரசியலில் விலை போவாள் என்பது
@jeniakm52523 ай бұрын
நீங்கள் இத்தனை வாழ்த்துக்கள் தெரிவித்திர்கள். ஆனாலும் 😊 இதில் உங்கள் மனமும் வார்த்தைகளும் ஆசிரியர் என்று நிருபித்துவிட்டிர்கள்😊 1.தமிழ் 2.பேனாக்கள் 3.ஜாதியில்லை வாழ்த்துக்கள் 🎉இது தான் உங்களின் பாரதி......வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் .வாழ்க உங்கள் தமிழ்
@gjayar10 ай бұрын
She will be nominated for MP election!!
@parameswarit79598 ай бұрын
Super madam oru pennaga ungalai ninalthu perumaiya irukku vaazhga nedoodi madam enna thelivaana pechu evlo vishayam kettu kettu thrinthu kollalam ena manasum arivum aasaipadukirathu thanks ma'am
@JaferSahith12 сағат бұрын
🎉ந பி க ள் நாயகம் அருகில் இருக்க பிறந்த வர்கள் நீங்க ள்
@friendszz3 ай бұрын
மிக சமார்த்தியம்🌹
@MrsJeyuk9 ай бұрын
Parveena I like you ராங்கி same as your speech all the best sister
@krishanchellam63159 ай бұрын
சிறப்பு
@kuppusamymohanarajan258 ай бұрын
நன்றி சகேn தரி❤
@mohammedsubuhan8988 ай бұрын
நன்றி அருமையாக இருந்தது கிருஸ்துவ வரலாற்றை சொன்னது போல சுலைமான் நபி வரலாற்றையும் இனைத்து எடுத்துறைத்திறுக்கலாம்.
@lillyvictor-iu6xh7 ай бұрын
உங்களைப்போன்ற உண்மையான வர்கள் தளபதியின் ஆட்சிக்கு தேவை.
@abdulhaleem51778 ай бұрын
Very good speech by professor Parvin
@shunmugaperumalperumal43057 ай бұрын
அருமை அருமை
@satyabama394210 ай бұрын
God bless you sister
@indirasubramaniam48749 ай бұрын
I'm from srilanka l love ur speech
@ccles90049 ай бұрын
Im living in France, i love her speech too. ❤🙏🏽
@caruniarajee18645 ай бұрын
எனக்கு இன்னொரு மூளை வேண்டும் உங்கள் பேச்சைக் கேட்பதற்கு மடம் 😮❤ உங்கள் பேச்சுக்கு நான் அடிமை நீங்க நீடுழி வாழ்க..
@shmumtazbegum336510 ай бұрын
உங்களை போன்றவர்களை நம் தளபதி அவர்கள் அவை தலைவியாக நியமிக்க வேண்டும்
@parameswarythevathas480110 ай бұрын
இவர் ஒரு கோமாளி அவருக்கு ஒரு சொம்பு.
@varadharajanramiah49859 ай бұрын
🎉❤
@vvaithianathan95569 ай бұрын
@@parameswarythevathas4801pp00p8ppiilililloililli Li Olli ll loo ôô lok loo koi loo l on Li loo Li l loo loo Li Li loo loo loo Li Li ô loo I look loo lilli ki loo Li loo illlliilii Li loo l l Li Li loo Li iiiiill Li loo Li loo ll loo Li Li loo Olli illio Li ô loo lilli lillil lilli ki loo lilli ioll ll loo illlliilii Li illioi Li Li loo l loo il like iii lilli lillil Li lilli ioll Li ioli Li loo liil Li loo Li il ll iiililiilll on Li liii Li iiolloiiillilll on Li Li l Li l ll iliil illlliilii iolii loo ll io ll lliliiillioi Li loo koi lllliliiiil iii Li lilli l lliliiillioi ii lilli io illlliilii lllliioioll koi llliii lliliil liiiililliii lilli lll liiiililliii lllliloii lilli loo Li loo loillillliiilliiilililillili on iiil liiiililliii Li Li lilli lliliil lioloiliiiluliil loo Iiiioi illlliilii lllliliilliiliilill ii iliillill lllliliilliiliilill oil ullu lliiooi8io8iiilllolillli8li8lilíi8lli8liiiií8lil8ioiioiiliiliiliioiilillliiiiilili8l8 Li loo Li loo Li Li loo ll de 09
@RaniRani-se4qj9 ай бұрын
🎉ஆம் பாரதியை எனக்கும் அவருடைய ஏழ்மையான வாழ்க்கையும் மேன்மையான பேச்சும் பிடிக்கும்.
@GOPIKRISHNANGOPALAN8 ай бұрын
R N3i
@bangarcasiobangar25547 ай бұрын
Thankyousuperspeak
@muthulakshmi48116 ай бұрын
உண்மைதானே பேசித்தான் இருக்கேன் பரப்புரையில் ❤❤❤❤
@mdazia96518 ай бұрын
Super mam tq
@ThangamMani-b9k10 ай бұрын
கொஞ்ச நாள் madam, உங்க video பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப பிடிக்கும். Now வடிவேல் பத்தி பேசி ......,
@laxmirani33999 ай бұрын
Nice speech
@Knowledge-Hub3339 ай бұрын
உங்களுடைய பேச்சு சிறப்பானது. நீட் பரீட்சையில் தற்கொலை செய்த மாணவர்களுக்கு உங்களுடைய தளபதி ஸ்டாலின் இன் பதில் என்ன? அவருடைய உயிரை கொடுக்கப் போகிறாரா?
@muthulakshmi48116 ай бұрын
மத்தை வைத்து கடைவோம் என்ன இப்போ??? மோரும் கடைவோம் பக்கி 😂😂😂😂❤❤❤❤
சகோதரி தமிழ் பெண்ணே புரட்சி ப் பூவே இன்னும் தமிழில் சாதிக்க செட்டகளை அடித்து எழு வாழ்க பல்லாண்டு
@leemrose77097 ай бұрын
Thank dear god 🙏🙏🙏🙏
@muthulakshmi48116 ай бұрын
தமிழ் மொழி ஆசிரியர் மட்டுமே, அதுவும் கூட சிறப்பு ஆசிரியர் தான்
@JayanthiDhanasekar-tl9qu4 ай бұрын
Super sister
@amithabi830410 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍
@schoolbreeze802110 ай бұрын
அருமை சகோதரி, எமது கலாச்சாரத்தை கொண்டாடியதற்கு. ஆனால் இந்த மேடைக்கு இது விளங்காது. பர்வீன் அம்மா ஏன் திமுக குழிக்குள் போனீர்கள்? தயவு செய்து விழித்தெழுங்கள். கருணாநிதி குடும்பம் சுரண்டல் குடும்பம். ஐயோ இதுகள் வேண்டாம். பர்வீன் சுல்தான் இப்படி இறங்கியிருக்க கூடாது.
@3_X_LEGEND9 ай бұрын
You are great person madam❤
@syedhm497210 ай бұрын
supreme speech my sister public protector and vadivel annan my brother All are cm stalin family public protectors
@parveenbilal430316 күн бұрын
Asalamualaikum ma alhamdulillah Alhamdulillah
@kavithag9689 ай бұрын
❤Arumai
@dhanambkm72677 ай бұрын
நாற்ப்பதும் இன்று நம் தளபதி கையில் சகோதரி உங்கள் வார்த்தைகள் உண்மை ஆயின இன்று ❤❤❤😂
@vivekanandan-dc6qh8 ай бұрын
Mam super
@sadamuhsana8082 ай бұрын
பர்வின் சுல்தானா mam கு ஒரு பதவி குடுங்க ப்பா.😊
@maheswarirajendran23034 ай бұрын
Parveen sultana unmaiyana tamizhachii
@duraisamys94577 ай бұрын
👌👌👌👌👌
@amutharangan28668 ай бұрын
I like ur speech bcsu r a legend
@msdeditz658510 ай бұрын
வடிவேல் ஒருசுயநலவாதி சுயநலவாதி
@PushpaKanthi-t7zАй бұрын
She is my beauty physically as well brain
@Jai.5272Ай бұрын
அக்கா ஒரு தமிழ் பல்கலைக்கழகம்.
@krishnaveni.m9756 ай бұрын
மதங்களை கடந்து மனிதம் பேசும் நீங்கள் அரசியலும் கடந்து பேசவம்.அதுவே உங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள மரியாதையை நீட்டிக்கும்.. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் பேசுவதை தான் நாங்கள் விரும்புகிறோம்
@sk-bb3th6 ай бұрын
சாதி மதம் அரசியல் பற்றி பேசாமல் சிறந்த மனிதர்கள் பற்றி மட்டும் பேசுங்கள் சகோதரி
@anbutamil94858 ай бұрын
அக்கா உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும்.நீங்க இயேசுவைப் பற்றி நீங்கள் அதிகம் பேசுவதை கவனித்து கொண்டிருக்கிறார் Jesus.
@bettermakes2208Ай бұрын
11:55 appadi nadanthaal. Stalin mind voice: அப்போ நான் கடைசி வரைக்கும் துணை முதல்வராகவே இருக்கணும் ல..... நல்லா வருவ சுல்தானா .... நானே அவரு எப்ப போவாரு நான் எப்போ CM ஆகலாம் நெனச்சா நீ அதுக்கும் ஆப்பு வைக்க பாக்குற😂😂😂😂
@angeljohn843610 ай бұрын
People, have some respect here. She is like your sister or mother. Will you use such words to your mother or sister or daughter. . She is talking and making sense. If you can’t appreciate her or at least don’t degrade yourself by using such cheap words
@mahalakshmi928010 ай бұрын
அதனால்தான் நாங்க தமிழர்கள். திராவிடர்கள் இல்லை அக்கா.
@MohamedMilhas-h5s4 ай бұрын
எணக்கு2 தடிகள் 1 உங்களுடையபேச்சி இண்ணும்1 தாய் தந்தையுடைய வளிகாட்டல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤
@kumarp41016 ай бұрын
ஆடு மாடு எல்லாம் உள்ளே தள்ளி விட்டு எரும்ப மிதிகாதவரை பெருமை பேசுவது அழகாகஇருக்கிறது