SIGNS OF WITCHCRAFT ATTACK |மாந்திரீகத்தின் அறிகுறிகள் | எப்படி விடுதலை பெறுவது? | Pastor. Dinesh

  Рет қаралды 56,355

Pastor.Dinesh - Jesus Is Alive Ministries

Pastor.Dinesh - Jesus Is Alive Ministries

Күн бұрын

Пікірлер: 196
@samjanasamjana9374
@samjanasamjana9374 3 ай бұрын
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என்னுடைய கிராமம் இரட்சிக்கபடட்டும் அவர்கள் கண்களுக்கு முன்பாக அடியேனுடைய குடும்பத்தை ஒரு முத்திரை மோதிரமாக வைங்க ❤❤❤❤
@jeyabarathia4144
@jeyabarathia4144 3 ай бұрын
ஸ்தோத்திரம் pastor.விவசாயம் நஷ்டம் மூன்று வருடங்கள் நஷ்டம் தான்.இந்த முறை விவசாயம் செழிக்க ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
@JesusChristGospelMinistriesin
@JesusChristGospelMinistriesin 3 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று நம்புவதை இன்றோடு நிறுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்காமல் விடவே மாட்டார் என்பதை இன்றிலிருந்து உறுதியாய் நம்புங்கள். ஏனெனில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.
@padminimadhuramsri7070
@padminimadhuramsri7070 3 ай бұрын
I am Hindu many accident.lost money by theft.lost job 6yrs no job.skin problem continuously this mge useful tome.i am only following Jesus
@sujaa2313
@sujaa2313 3 ай бұрын
ஆவியில் கட்டபட்டிருக்கிறேன்.சிந்தையில் கட்டபட்டிருக்கிறேன்.எங்க குடும்பம் வறுமையில் வாடுது.என் கணவர் அடிக்கடி பெலவீனபடுகிறார்.ஏற்க்கனவே அவருக்கு ஒருகால் முட்டுக்க கீழ் கட்பண்ணி எடுத்தோம்.மறுபடியும் நல்ல இருப்பார் திடீர் என உடல்வலி காய்ச்சல்.வரும்.நல்ல காதுவலி இருந்து கொண்டே இருக்கு.நோய்.கடன்.திருமணவயதில் 2 பெண்பிள்ளைகள் என்ன பண்ண தெரியல.எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க.
@jenniferm6233
@jenniferm6233 3 ай бұрын
Indha message ah na 12 yrs munnadi pathu irundha romba happy ah irundhu irupen.
@tephillahsamuel2233
@tephillahsamuel2233 3 ай бұрын
Praise God for Pastor Dinesh He is truly a man of God I can understand this by listening to his message on witchcraft. I have experienced it and recently got delivered by an independent church Pastor. Whatever he is telling is true. Daily we have to pray and read the bible and say the bible verse " No weapon formed against me shall prosper ". When we feel like we are troubled and could not overcome it, we have to definitely seek the man of God like Pastor Dinesh or any pastors or evangelist involved in deliverance ministry. Praise the Lord for Pastor Dinesh who is giving awareness to many of them. Lord bless his ministry.
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
சத்ரு சிதறிப் போவானாக. சத்ரு சிதறிப் போவாளாக. ஆமென்ஆமென்..
@roselinbinoanand659
@roselinbinoanand659 2 ай бұрын
Praise the Lord. Thanks for the blessed message and prayers. Now my family has gone through such a witchcraft. problem pray for my daughter s Jemima, keziah, me and my mother. I need your prayers.
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
விக்ரஹ ஆவிகளை கட்டிப் போடுவீராக ஆமென்ஆமென்..
@jasminekethsial5649
@jasminekethsial5649 3 ай бұрын
Amen Thank you Jesus 🙏
@ssk3369
@ssk3369 Ай бұрын
16 வருடங்களாய் இதய வால்வு நோயுடன் போராடுகிறேன். மீள முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் போராட்டம். படித்ததுக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. வியாதியின் காரணத்தால் வேலை, திருமணம், பொருளாதாரம் அனைத்தும் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு விடுதலை வேண்டும். ஆமென்
@rajeshjacob8395
@rajeshjacob8395 3 ай бұрын
பாஸ்டர் எங்க குடும்பத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நிறைய பில்லி சூனியம் மாந்திரீக போராட்டம் கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றும் படியா ஜெபித்துக் கொள்ளுங்கள்
@roofiraja5453
@roofiraja5453 2 ай бұрын
அப்பா பிதாவே உமக்கு நன்றி நன்றியோடு உம்மை ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்
@spraj1349
@spraj1349 2 ай бұрын
Sure Pastor you speak the truth. Wonderful ministry. God Jesus be with you. Amen.
@ksanthi2362
@ksanthi2362 3 ай бұрын
Praise the Lord Pastor, my son and daughter in law working from home for the past 4 years. They wont come outside room. Only cinema they come out. For 3 years they eat online food. They spent 50000 for a month. Separate house. Not cleaned. All lights fused. Only one light. Pigeons droppings filled in house. Love marriage. Before marriage my son discontinued his MBA and help to complete her MBA. Now she is pregnant for 3 months. If i speak to my son in phone, she used speaker. Pl. pray for my son Ajay Anandhan.
@JothiJothi-s3q
@JothiJothi-s3q 3 ай бұрын
இயேசப்பா நான் பிசாசில் போராட்டத்திலே ரொம்ப கஷ்டப்படுகிறேன் எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 3 ай бұрын
Praise the Lord pastor glory to Jesus Amen Hallelujah
@davidraj8119
@davidraj8119 3 ай бұрын
Glory to Jesus Almighty God Amen Alleluia 🙌✝️
@08-AkalyaS
@08-AkalyaS 2 ай бұрын
நன்றி சார்❤
@soundiramdeva
@soundiramdeva 3 ай бұрын
Pastor Mind. எப்பவுமே எதையோ இழந்துட்டா போல மனசு கஷ்டமாவே இருக்கு. உடம்புக்கு எதாவது ஒன்று வந்து விடுகிறது .ஆவியிலே விடுதலை இல்லை.ஜெபிக்க முடியலை. உலகமே வெறுப்பா இருக்கு. மரித்தால் சந்தோஷமா இருக்குமேன்னு மனசு நினைக்கிது ...நான் என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
@jeejajustin
@jeejajustin 3 ай бұрын
Definitely God will do deliverance for you. Don't give up, confess positive words, Read Bible and 1000 Sthothira Baligal, confess your sins and obey God. Holy Bible says 'Intaikku ungalai parisutham panni kozhungal, nalaikku Karthar ungal naduvil arputhangalai seivar, Amen 🎉
@soundiramdeva
@soundiramdeva 3 ай бұрын
@@jeejajustin Thank you sister ...surely i will do ....🙏🙏🙏🙏
@ManiPeter-v4b
@ManiPeter-v4b 3 ай бұрын
Praise the lord pasting potu pray pnuga sangetham 91 padinga yesuvin rattham jeyam off never sollunga
@ManiPeter-v4b
@ManiPeter-v4b 3 ай бұрын
Sathiyam ungalai vidutthalaiyakkum
@VeeralakshmiVeera-y6n
@VeeralakshmiVeera-y6n 3 ай бұрын
ஸ்தோத்திரம் பாஸ்டர் என் குடும்பம் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணிக்கோங்க பாஸ்டர்
@roofiraja5453
@roofiraja5453 2 ай бұрын
ஆவியானவர் வல்லமையை எங்கள் குடும்பத்தில் ஊற்றுமையா
@susinila6932
@susinila6932 Ай бұрын
Amen appa 🙏 please pray for my daughter's higher studies 🙏😭
@robitatharma6432
@robitatharma6432 3 ай бұрын
Wonderfull prayer 💓💓💓
@SujiVijo
@SujiVijo 3 ай бұрын
His name is permal scattered my grand father killed and took away his properties chased his son and did black magic killed my mother.
@ednasandra7201
@ednasandra7201 3 ай бұрын
Pastor, I'm from Singapore 🇸🇬, I have daughters, 2of them in christ, My 2nd daughter, her name is kossila, she's a sinear staff nurse, in Singapore hospital, she love Jesus, but one of her best friend, she did black magic n tourchering her, life.That is a Spirit of jealousy.She is a pillipino lady.Her name is Christine.Pastor please pray for her
@geethadhinahar4018
@geethadhinahar4018 3 ай бұрын
Praise the Lord pastor thank you Jesus amen amen amen amen amen 🙏
@Nirmalaraj-fg2nj
@Nirmalaraj-fg2nj 3 ай бұрын
Jesus loves you ❤❤ pas
@ramalakshmir4219
@ramalakshmir4219 3 ай бұрын
God is my comforter
@rajumeega4141
@rajumeega4141 3 ай бұрын
Thank you Lord 🙏
@sagunthalajoseph8217
@sagunthalajoseph8217 3 ай бұрын
ஐய்யா எனக்கு ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு விட்டேன் ஒரு சமயம் என் சகோதரி வீட்டை இழந்து என் வீட்டிற்கு வந்துவிட்டார்கள் உடனே நான் அவளை நீ வேரே வீடு பார்த்து கொள் என் அக்கா வந்து விட்டாள் உடனே அவள் உன் அக்காதான் பெரிதோ என்று கேட்டாள் அப்படி இருந்தும் 2, 3, மாதம் கழித்து பார் என்று தான் சொன்னேன் அவள் உடனே மாந்திரியம் பண்ணி வைத்துவிட்டாள் அதில் இருந்து எண் உடன்பிறந்தவர்களில் மரணமே வருது ஐயா அதற்காக ஜெபியுங்கள் தேவனே எங்களை காப்பாற்றுங்கள்
@kalajasbin3306
@kalajasbin3306 3 ай бұрын
பாஸ்டர் நீங்க சொன்ன வலுசர்பத்தின் ஆவி எனக்கு இருக்கு சாப்பிட முடியாது நெஞ்சு எரிச்சல் இருக்கு. ஏப்பம். கோபம். எல்லா அறிகுறிகளும் இருக்கு பாஸ்டர்
@VelvizhiRadhakrishnan
@VelvizhiRadhakrishnan 3 ай бұрын
என் கணவருக்கு வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள்..இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiparamasivam4737
@vijayalakshmiparamasivam4737 Ай бұрын
Yennala jebikka mudiyalai nga pastor please prayer pannunga pastor.kangalil sorvu thookkam kulappam varuthu.thank you Jesus
@kalaiselvi979
@kalaiselvi979 2 ай бұрын
பாஸ்டர் வணக்கம் நீங்க சொல்றஉடல் குறைகள், நோயிகள் இதெல்லாம் முடக்குவாதம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள் நான் மட்டும் என் குடும்பத்தில் இரண்டரை வருடம் முன் ஏசு கிருஸ்துவை சொந்தரட்சகரரக ஏற்று ஞானஸ்நானம் பெற்றேன் 4 - 10 - 2024 இன்றுவரை உயிருடன் இருபதே கர்த்தரின் கிருபையே ஆனாலும். எனக்கு ஒரே மகள் மருமகன், பேரன் பத்தாவதுக்கு மேல்படிக்க போகல, பேத்தி, நன்றாக படிக்கிற பிள்ளை விட்டுள்ள பாடபுக்கையோ பைபிளையே எடுக்க மாட்டேங்கிறா 8 வது படிக்கிறாங்கிறங்க குடும்பத்தில் சமாதானம் இல்லை சந்தோசம் இல்லை ஆரோக்கிய குறைபாடு உள்ளது எங்களுக்காகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் தயவுசெய்து செபிக்கவும்
@rehobothdavid514
@rehobothdavid514 3 ай бұрын
Snakes, dead spirits continuously, I see in my dreams. Yes, I have skin allergies from last year, November 2023.....Hair fall iruku, body pain , epovumey paduthunu iruken, sapda pudikala, confusions irundhuney iruku, na thanniyavey tha iruken....indha wk na church pogala, verupa iruku pastor life , vazha pudikala, peaceful ila, depression la tha iruken.....engana poidalama, sethuoidalama nu iruku pastor.., pray panna mudila, bible edukuren ana padikurathey ila.....Na enna seiyatum...I'm sandhya from kuwait.
@Vimalavictorsamuel
@Vimalavictorsamuel 3 ай бұрын
ஐய்யா என் கணவருக்கு பௌர்ணமி டைம் யாரோ மருந்து செய்து வைக்கரங்க. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரட்சனை வருது.என் கணவர் பெயர் விஷ்ணு @விக்டர்சமுவேல் அவருக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள்.praise the lord
@SelvamSelvam-u9k
@SelvamSelvam-u9k 3 ай бұрын
Amen amen amen amen Jesus
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 3 ай бұрын
🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@UsharaniUsharani-xr2jm
@UsharaniUsharani-xr2jm 2 ай бұрын
Paster sosthiram enga kudumpathil manthirika porattamka iruku engaveettuku prayer pannavaruvengla .please
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 3 ай бұрын
Good message pastor 🙏
@sivashanthi1527
@sivashanthi1527 3 ай бұрын
கட்டுகள் அவில்க்கப்பட்தற்கு நன்றி அப்பா
@VelvizhiRadhakrishnan
@VelvizhiRadhakrishnan 3 ай бұрын
இயேசப்பா எங்க குடும்பத்திற்கு விடுதலை கொடுங்க அப்பா
@RajaM-h7n
@RajaM-h7n 3 ай бұрын
Pastri enka chiyyar Nan keerthana enka mama name Raja jebam panuka plz amen🙏🙏🙏
@kirans5356
@kirans5356 3 ай бұрын
i Receive it in Jesus name Amen 🙇🙇🙇🙇
@Jayachithra-rh7wd
@Jayachithra-rh7wd 3 ай бұрын
Praise the lord paster en kanaver velaiku pora neraihthai thavera maitra neramellam thuingeconday eruikerargal thayavu seithu jebeungal iyaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poonguzhalie2573
@poonguzhalie2573 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o
@poonguzhalie2573
@poonguzhalie2573 3 ай бұрын
Oo
@ImmanImman-si8ny
@ImmanImman-si8ny 2 ай бұрын
,26 age akuthu paster 4 age la kulanthai iruku 202o la iruthu Manthiram saichi vachirukaga canser 4 th stage solluthaga 😢ellathaiyum ilathutea 🙏🙏🙏🙏yannakunu yarumea ila airuputham saiga pa yannakga prayer pannuga🙏🙏🙏
@gunaseelan3952
@gunaseelan3952 3 ай бұрын
Prices the Lord pastor
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
நன்றி இயேசு அப்பா
@PriyaPriya-do9fc
@PriyaPriya-do9fc 3 ай бұрын
Thnk u lord jesus❤❤❤ thnk u paster
@nalinagovindasamy9775
@nalinagovindasamy9775 3 ай бұрын
Praise the lord pastor 🙏
@MangaleswaryPaul
@MangaleswaryPaul Ай бұрын
Ps please preyer for my daughter hasbent family problems with Sri Lanka prayer for me
@kannagiramasamy7046
@kannagiramasamy7046 3 ай бұрын
Engal mama wife sathaya akkaku pr pl pastor brain narambu veekama iruku avangaluku sugam vendum prayer please pastor thankyou jesus.
@BalachandranNirmala
@BalachandranNirmala 3 ай бұрын
B. Jesubalan திருமண தடை நீங்க ஜெபம் விடுதலை கொடுங்க அப்பா
@marybenadit1025
@marybenadit1025 3 ай бұрын
Thank you Jesus .
@jeyabarathia4144
@jeyabarathia4144 3 ай бұрын
Please pray for my Family pastor
@RaniRani-hl7tk
@RaniRani-hl7tk 3 ай бұрын
Antony Delbin Raja yenbavan yenkaluku virothomai seivinai yeval vaithu konde erukiran please help me prayer paster thankyou
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 3 ай бұрын
Hallelujah Hallelujah 🙇‍♂️
@pallachandramurali785
@pallachandramurali785 3 ай бұрын
Pastor please pray for my wife Judy for the deliverence from witchcraft and leg pain.
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 3 ай бұрын
ஆமேன்🙏🙏🙏🙏
@jeevarani7150
@jeevarani7150 3 ай бұрын
Praise the Lord
@sumathip8271
@sumathip8271 3 ай бұрын
Pastor en daughter ku prayer pannikonga sathanin kattukalukul irukiral 3 grandsons irukanga enaku avnga future kaga prayer pannikonga
@djgaming-yy9bk
@djgaming-yy9bk 3 ай бұрын
என் மகன் எழுத படிக்க முடியாமல் ரொம்ப கஷ்டப் பட்டு வருகிறார் அவனுக்கு மாந்தீரிக தண்டிலிருந்து விடுதலை பெற வேண்டும்
@blananthi7197
@blananthi7197 3 ай бұрын
Amen appa 🙏
@selviramesh3420
@selviramesh3420 3 ай бұрын
Amen praise the lord 🙏
@kirans5356
@kirans5356 3 ай бұрын
Amen Amen Glory to Jesus 🔥🔥🔥🔥🔥🔥
@amsaprabu4762
@amsaprabu4762 2 ай бұрын
Amen Appa
@ashokkumar-gx4og
@ashokkumar-gx4og 3 ай бұрын
பாஸ்டர் ஐயா என் மாமியார் அவர்களுக்கு உள்ள கொடிய வியாதி பரிபூரணமாக குணமடைய ஜெபியுங்கள் ஐயா.. அவர்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க ஜெபிக்க வேண்டும் ஐயா.. அவர்களின் அனைத்து பிரச்சினைகளும் சவால்களும் விலகி மகிழ்ச்சியை உண்டாக்கும் ஆணடவரே ஏசப்பா..
@MangalamS-t4b
@MangalamS-t4b 3 ай бұрын
என் சகோதரி குடும்பம் மகன்கள் இரண்டுபேரும் பில்லி சூனியக்கட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் நானும் கட்டினால் பாதிக்கப்பட்டுநடக்க முடியாமல் பலசோதனையால் நெருக்கப்பட்டுள்ளேன். எங்களுக்காக ஜெபிக்கவும்.
@SujiVijo
@SujiVijo 3 ай бұрын
Poster u prayer is true. I met accident 2 times only god saved. Black magic
@MonishaP-g2d
@MonishaP-g2d 3 ай бұрын
Paris The Lord Jesus
@ManiPeter-v4b
@ManiPeter-v4b 3 ай бұрын
Hallelujah
@Raniamma-x6e
@Raniamma-x6e 3 ай бұрын
சதீஷ் ஜெபிக்க ஜெபிக்க வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் ஐயா
@dravidpandian4165
@dravidpandian4165 3 ай бұрын
Please pray for nesamani,Sebastian Charley,geetha,vanilla nesalin Mani Vanna pandian, Jasmine pandian, Dravid nithilan,giftson Daniel viviliya,giftson giftson
@philomaniammalcheromany4806
@philomaniammalcheromany4806 3 ай бұрын
Nengka sonamarei en kudampatuku engka Paster vedoo marasonar23 varudam seikirarkal nangkal enum vedoo marala maraenameruku atakana vasatiella
@anneshiyama6289
@anneshiyama6289 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you Jesus ❤️🌹
@sooriabrabha5252
@sooriabrabha5252 3 ай бұрын
Pray for my son pastor.my son also he is inside the room.He never speak with us.He is studying 12th std.Pray for my son.
@rooparoopa6940
@rooparoopa6940 3 ай бұрын
Iyya Nan daily 2 velayum Bible padipa jabam pannuva analum iravil adikadi enai ethachi vanthu azhuthutu Nan ezhunthu jabam panni thanni thelichitu thoongura en vtla na mattum Tha Bible padipa jabam pannuva enaku mattum Tha ipadi aguthu ayya en kanavar sila natkalaga kudika arambichitaru ratchika pattum ipadi konja nalla ipadi irukaru
@Sujatha-p5m
@Sujatha-p5m 3 ай бұрын
Amen hallelujah thank you lord glory to God 🙏
@AngelElaarasi
@AngelElaarasi 3 ай бұрын
Thank you jesus 🙌
@SujiVijo
@SujiVijo 3 ай бұрын
Father pray me and family since opposite neighbor doing often black magic. We are suffering.
@PriyaPriya-do9fc
@PriyaPriya-do9fc 3 ай бұрын
Praise t lord
@sugathiru614
@sugathiru614 3 ай бұрын
Please pray for me. Brother I have fever 99° to 102° past one month to till and I had node inbetween in my thigh right side. The surgery was done. The biopsy report come after one week. I have two children. My last baby four months only. Please pray for me
@leedialnirmala2472
@leedialnirmala2472 3 ай бұрын
Praise the lord please pray for my son pastor
@manidhuruv8582
@manidhuruv8582 3 ай бұрын
எனக்கு வயிறு வலி ஜெபித்துக்கொள்ளுங்கள்
@premalatha1800
@premalatha1800 3 ай бұрын
என்ன செய்வது
@Ramanujam-i7p
@Ramanujam-i7p 3 ай бұрын
ஆமென்
@SujiVijo
@SujiVijo 3 ай бұрын
Pastor kindly pray for my family my dad and mom passed away by black magic. Relation u did black magic he is happy on earth. And doing black magic me and my kid. Kindly pray me and my family
@Sujatha-p5m
@Sujatha-p5m 3 ай бұрын
Praises the lord pastor Bangalore ku vanda kojjam sollunga neega vandadu enaku yeriyala
@bstgamer9541
@bstgamer9541 3 ай бұрын
இயேசப்பா என் பிள்ளையை பிடித்து யிருக்கும் சத்ருவை இயேசுவின் நாமத்தினால் விலகட்டும் அவன் பள்ளிக்கு ச்செல்லகட்டளை இடுங்கப்பா ஆமென்
@Rany-uJesus
@Rany-uJesus 3 ай бұрын
Amen praise the Lord 🎚🛐
@ShivaKumar-kj7uc
@ShivaKumar-kj7uc 3 ай бұрын
ஆமென் ஆமென்
@jemirebecca9095
@jemirebecca9095 2 ай бұрын
Please pray for my finacial loss and debt
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 3 ай бұрын
Hallelujah Hallelujah 🙇‍♂️ 😢Holy God
@JayaRajan-b3z
@JayaRajan-b3z 3 ай бұрын
Please pray for my family.
@sundariprabu6064
@sundariprabu6064 3 ай бұрын
Kadanprablem. Pls. Prayer for my family ps
@anithaseenipandian6656
@anithaseenipandian6656 2 ай бұрын
பிரதர் எனக்கு அடிக்கடி உடம்பு பலவீனமாகவே இருக்குது சோர்வாகவே இருக்குது என்னால எந்த வேலையும் சரியாக செய்ய முடியல என்னுடைய வீட்டு வேலையை என்னால சரியா செய்ய முடியல அடிக்கடி சோர்ந்து போய் படுக்கலாமா படுக்கலாமா அப்படியே தான் இருக்குது வேதம் வாசிக்க முடியல ஜெபிக்க முடியல எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க
@kanagaraja1568
@kanagaraja1568 3 ай бұрын
Amen...❤❤❤❤❤❤❤
@sureshmanjani9334
@sureshmanjani9334 3 ай бұрын
Pl pray for me and fly I can't explain the problems which I am facing
@jemirebecca9095
@jemirebecca9095 2 ай бұрын
Pastor please pray for my husband sannithomas he is witchcraft attracted he didn't pray and read Bible...he is not willing to go to Church he didn't take water baptism 🙏 he attracted by lust .. two ladies Mary and Latha was done witchcraft attracting my husband 😢 please pray for my husband and my children education... please pray for my spiritual life 😢
@ArogyaMary-y9w
@ArogyaMary-y9w 3 ай бұрын
Pls pray for my son paster
🔴🅻🅸🆅🅴 WEDNESDAY DELIVERANCE MEETING || PASTOR.DINESH || JESUS IS ALIVE MINISTRIES
2:19:01
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 12 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
You are called ! Praiselin Stephen #tamilchristianmessage
33:43
Winfred Christ
Рет қаралды 12 М.
WHAT CAUSES CURSES ? || PS.DINESH || JESUS IS ALIVE CHURCH - PADAPPAI - CHENNAI
1:28:58
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 45 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН