ஒரு மனிதர் இருகறப்ப யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.ஆனால் இறந்த உடன்தான் அவர்களை பற்றி புகழ்ந்து பேசுவார்கள்....
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Sariyaga sonninga avanga irukkum bodhu yaarum kandukka maattanga idhuve avanga illaiyana vedio va pottu panam sambadhippanga chi Enna ya ulagam idhu miss you silk smitha 😭😭😭😭😭🥺😔
@manipane81222 жыл бұрын
சில்க் நினைவுகளுடன் அனுராதா மேடம் அவர்களை பார்த்துரொம்ப நாள் ஆனது இந்த காணொளி பார்த்தால் மிக சந்தோஷம்
@முயற்சிசெய்-த7ன2 жыл бұрын
சில்க் இடத்த யாராலும் நிரப்ப முடியாது மிஸ் யூ சில்க் 😭😭😭
@kavinmenon64892 жыл бұрын
Mudiyave Mudiyathe
@bavanstudios9802 жыл бұрын
வருத்தமா!!!!
@cjayapal33462 жыл бұрын
Silk sumitha was a gift to Tamil cinema.
@kavishanjay30402 жыл бұрын
Silk smitha avanga eye very attractive ah irukkum.
@logeshwaran84852 жыл бұрын
நடிகைகள் வாழ்க்கையை பொறுத்தவரை உண்மையான நட்புடன் பழகியவர்கள் மட்டுமே கடைசிவரை வருவார்கள் .ஆனால் உடலை மட்டுமே பார்ப்பவர்களுக்கு அவர்கள் இறந்த பின் சாதரணமான பிணம்.அவர்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக போராடுகிறார்கள் அது புரிவதில்லை யாருக்கும் .அன்பிற்கு ஏங்கும் சாதாரணமான பெண்கள் தான் நடிகைகள் என யாரும் நினைப்பதில்லை
@mrnada4292 жыл бұрын
உண்மை. யாராலும் நிரப்ப முடியாது
@balaamirtham56922 жыл бұрын
யார் இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது.
@gunasekaransunther49702 жыл бұрын
நடிகையர் இறந்த செய்தியை நியூஸ் பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும் என்பதைதான் எண்னும்போது சற்று சந்தேகம் வருகிறது.
@bangwatchies32452 жыл бұрын
This story some what relates to chitra...why do these bold girls get affected a lot😔
@gomathirajan24032 жыл бұрын
Evergreen lady that is only one beautiful ❤️ lady silk sumitha iron lady Jayalalithaa amma grace lady annaithearasa
Nenga poiruntha avanga stress koranchurukum yetho share panna kuptrukanga miss u silk
@rajeshjs27782 жыл бұрын
80-90K குழந்தைகளின் கனவு நாயகி நடிகையினா அது சில்க் சுமிதா அவர்கள்தான் அவங்க பார்வையும் கொஞ்சிபேசும் குரலும் நினைத்தாலே இனிக்கும்.ஆரூர் ராஜீ
@vaishnavis95742 жыл бұрын
Annu RADHA mam god bless u 💗💗💗💗💗💗💗💗
@sooryachandravamsam33242 жыл бұрын
Had she gone at 9.30PM on that day she would have expressed her stresses out of her mind and survived! Unfortunate!Lack of love, care and affection led to her end! "Poverty in plenty" is seen in many rich families!
@suthu7302 жыл бұрын
Nope..She got killed...Don't hide it
@ayyanarayyanar8162 жыл бұрын
Silk Smitha Madam Oru Angel Pen Thank you Universe 333 Ayyanar Usilampatti Madurai
@HemanthKumar-bo4cl2 жыл бұрын
Topic not at all related… you said that secret on her death will be revealed by Anuradha…but I watched the complete video,there is no secret revealed
@RishiTalks72 жыл бұрын
She committed Suicide becoz Of lot Of Famous Actor's , Director and Producer's Missused Her Body And Soul.
@updatebrainy1252 жыл бұрын
@@RishiTalks7 can u name them
@electronicstipstamil24782 жыл бұрын
கடவுள் கொடுக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு நல்ல நேரம் தான், அந்த நொடியை அடுத்தவர்கள் மூலமாக அடுத்தவர்களுக்கு கடவுள் கொடுப்பார் கொடுத்த அதே நேரத்தில் அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருந்தால் இந்த சம்பவம் திசை திருப்பப்பட்டு இருக்கும்
@makila-nh7yp23 күн бұрын
ரொம்ப ரொம்ப கரைட்டா சொன்னிங்க
@makila-nh7yp23 күн бұрын
சம்பாதிக்கிற பணத்தை வஜ்ஜி.... ஆடம்பரம் இல்லாமல் அம்மா வை ❤️கூட வஜ்ஜிக்கிட்டு சந்தோசமா வாழலாம் அதை விட்டுட்டு கண்டவனை நம்பி தான் இந்த நிலமை நிறைய உண்மை மறைக்கப்பட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kickyfreefire31382 жыл бұрын
Eye is very powerful, love u lot sumitha.... ♥️♥️♥️
@chitrachenguttuvan63012 жыл бұрын
Silk sumitha miss you 😢😢😢😢😢😢😢😢😢
@RajeshwarRaj-pe5zg2 жыл бұрын
இருக்கும் அனுராதாம்மா. ஆனா விதி வலியது அதை வென்றார் யாரும் இல்லை.
@vigneshtube1936 Жыл бұрын
Veedhi ya jaikiravan yaarum illa
@mohana4580 Жыл бұрын
Miss u silk mam iam proud of u
@zamruthrizan94182 жыл бұрын
Stop telling lies..u know the truth abt her death..and u don't want to open up !!
@mahashakthi49252 жыл бұрын
9 o'clock kupidranha etho mana kashtam erundhu erukum share pannanum nenachu erupanga.nenga poi erukalama Maybe nenga poi erundha uyiroda erundhu erupanga
@sathiyaseelan9959 Жыл бұрын
In lot of videos we have seen silk has called everyone to talk something but no-one has ready to go there... now they talking very serious
@gracychatuanto37432 жыл бұрын
Rest in peace 🕊️🕊️🕊️🕊️
@veravenkatabapaiah27792 жыл бұрын
Anu ji try to make a show in Telugu also u have to tell the truths about my silk U have to break all the rumours on silk Because u r very best friend to my silk
@gamesquad65142 жыл бұрын
If one dies at young age people start to glorify. I can remember very well that she didn't have cinema chances. People didn't like her much.
@SHAMINDAR24 Жыл бұрын
She lost her saving by wrong decision to produce a movie....she become loser😥😥😥
@namashivayaaaa_ Жыл бұрын
@@SHAMINDAR24 no not at all.. she doesn't die.. no worries
@milobarathi8022 жыл бұрын
so sad to hear, she did not have family support.
@rojashree70102 жыл бұрын
Beautiful silk❤️
@davidkumar28042 жыл бұрын
மனித வாழ்க்கையே அவ்வளவு தான் அம்மா
@senbagaabitha5562 жыл бұрын
உங்க அழகுக்கு இப்ப யாரும் இல்லை
@nithyashri48542 жыл бұрын
Smitha madam dan korai சொல்றீங்க எல்லாரும்... அவங்கள missuse பணவங்கள என் யாரும் எதும் sola matringa
@RajaRaja-fh2mo2 жыл бұрын
Miss you she is great actress in tamil cini field
@bhavanikrishnanbhavani45302 жыл бұрын
U r evergreen glamorous queen silk .
@bts_babyarmys6464Ай бұрын
Where Is Her Cemetary
@க.பொன்சுந்தர்க.பொன்சுந்தர்2 жыл бұрын
அனுராதா அவர்களுக்கு ஒரு கேள்வி இந்த பேட்டியில் ஒரு விடயம் சொன்னீர்கள் டிவியில் ஃப்ளாஷ் நியூஸ்ல பார்த்தேன் என்று சில்க்சுமிதா இரத்த காலத்தில் ஃப்ளாஷ் நியூஸ் உன்டா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்.
@6stdbookanswer4802 жыл бұрын
இவங்கள் பேசும்போதே பொய் என்றே தெரிகிறது
@meeravt89532 жыл бұрын
Flash news undu
@சேகர்சேகர்-ர3ச2 жыл бұрын
ஆமா உண்டு ஃபிளாஷ் நியூஸ் என்றால் என்ன.... சில்க்ஸ்மிதா இறந்த அன்று பொதிகை டிவியில் கீழே எழுத்து சென்றது சில்க் ஸ்மிதா இறந்தார் காலம் அடைந்தார் என்று... 😢😢
@r.gayathrir3709 Жыл бұрын
Yes......I also saw in sun tv flash news.....
@paranthamanc53962 жыл бұрын
Most gorgeous angle
@rajapavi61652 жыл бұрын
great person
@thahirarihanafathima56412 жыл бұрын
Akka unga Tamil super 🌹
@johnvictor84122 жыл бұрын
Innaiku than. Silk Smitha first time paduna song uh kettutu irundhen. Avanga suicide pannikitanganu indha video va paathu dha. Therinchikityen. Romba varuththama irukku🥺
@julietsharmila5676 Жыл бұрын
Nanum en frnda ipdi than vittutan. Andha phn call attend panniruntha innaiku Ava uyiroda irunthurupa.
@soundararajanshanmugam46062 жыл бұрын
Very best actor 👏👌👍
@90skidslovers2 жыл бұрын
Silk Smitha character epadi na apadiye Oviya character maringa enjoyable person siricha mugathoda jollya dance aaditu irupanga ellarumelaum paasama irupanga
@thulasi_082 жыл бұрын
I miss you so much Vikranth and Inigo Nalla players Today eliminate😔😔😭😭😭🙏🙏
@durgavicky86762 жыл бұрын
En frd kuda sagradhuku munadi enkita pesanumnu cal Pana aana apo sariya signal ilama pesa mudiyala.... Mng ava erandhutanu tan cal vandhuchi enala ethuka mudiyala I miss you d 😭😭😭😭
@santhosama3932 жыл бұрын
சில்க் கடைசி நாட்கள் மிகுந்த வேதனை தருகிறது.
@aarthibalaram69322 жыл бұрын
Eyes mattum illa avanga lips kuda azga erukum 👀👄
@santhosama3932 жыл бұрын
அனுராதா வாழ்த்துகள்.
@nagarajanav56572 жыл бұрын
Hard worker.Simpathy Holder.pereya Star Actor kuda Silk erukkanumu solla vaithavar.Make up podupavargalukku Herokkalai vida Alli kudutha kodai vallal
@kfphotography48302 жыл бұрын
போதுவா சில்க்கை எல்லாருக்கும் பிடிக்கும்.
@kannanr632 жыл бұрын
I miss u silk medam
@lalithalalli14922 жыл бұрын
We miss you lot
@kowsalyasarovenkatesh89505 ай бұрын
You should have went there that night. If she spoke with you, she might be alive today
@elavaisha30182 жыл бұрын
எப்படி இறந்தார்கள் யாராவது சொல்லுங்க
@k.aravindhanaravindhan7919 Жыл бұрын
அவர் குழந்தையாகத்தான் நடித்துள்ளார்.
@issacrebaca4811 Жыл бұрын
Pavam silk amma 😢
@brindhabrindha72992 жыл бұрын
Maybe..neenga night poi iruntha avunga la kapathi irukka mudium ...😭😭😭
@marysantharoy70062 жыл бұрын
Tq Anu sister😇😇😇🙏🙏🙏🙏👍👍👍👍
@mythilip192 жыл бұрын
miss you silk sumitha
@SHAMINDAR24 Жыл бұрын
Good open interview...👌
@meyyappansubramanian70782 жыл бұрын
Super silk
@sangeethasanmugam33432 жыл бұрын
Etha already potuga... Lockdown time la.... Y should agin uploaded
Silk neega meet pani irutha silk uyirden iruthupaga madam
@omkrishkutty8732 жыл бұрын
Love u always viji
@sumasuma8764 Жыл бұрын
Silk mam last cal made for you but you have no response now you speak gently
@muthuc45272 жыл бұрын
Best actor
@shabanaazmi40092 жыл бұрын
i Love you. Silk amma
@muthustalindravidar9600 Жыл бұрын
Yarum unmaiya solla pa
@malarjmmalar28202 жыл бұрын
Silk should hv been a 2000 kid
@divyasgarden3976 Жыл бұрын
Enaku enamo evuga mealaium evuga hus mealaium doubt varuthu news pathutha theariyuma siluku mam death aanathu .. unga hus and siluku mam seathutha shooting ponaga apm yea thani thaniya vanthaga apadiyea vanthu iruthalum unga hus vara kuila yeathachum solanumnu nenaichu irupaga atha epavea vanu solirukaga any ways god knows everything karma kandpa veala saiyum ... total industryum ans pananum avugala yeamathuna ailarum like lover's, frds,family's all .. pasathukaga yeagi thappana oru valila poi yearathavaga penn pavam pollathathu